நம்ம மசாலா ஷோரூம் ரெடி ஆய்டுச்சு , என்ன என்ன மசாலா இருக்குன்னு பாருங்க.| WORLD FOOD TUBE

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • நம்ம மசாலா ஷோரூம் ரெடி ஆய்டுச்சு , என்ன என்ன மசாலா இருக்குன்னு பாருங்க.| WORLD FOOD TUBE
    For Business Inquiries : worldfoodtube3@gmail.com
    Website :- nandrimasalas....
    Whatsapp masala order = +91 8110033999
    Location = maps.app.goo.g...
    (Nandri masala showroom,Near sivakannan restaurant)

Komentáře • 401

  • @SathikMeeran-wu4kg
    @SathikMeeran-wu4kg Před 8 měsíci +129

    பாஸ் நான் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேசுறேன் நீங்க ரொம்ப நல்லா வரணும் நல்ல முயற்சி எடுத்து இருக்கீங்க இந்த கம்பெனிக்கு மேல வளர என்னோட வாழ்த்துக்கள்

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Před 8 měsíci +21

    உணவுத்துறை ரெய்டு வரும்போது ஏன் ரெஸ்டாரென்ட் மூடியிருந்தது??

  • @Arjun-di7bi
    @Arjun-di7bi Před 8 měsíci +4

    மிக விரைவில் ஒரு பெரிய நிறுவனமாக வளர வேண்டும்
    வாழ்த்துக்கள் 🎉

  • @mdurga5013
    @mdurga5013 Před 8 měsíci +4

    ஏழைகளும் வாங்கும் அளவில் விலைப்பட்டியல், கிராம் அளவு( 20)பாக்கெட் போடுங்க,த நாடு முழுக்க டெலிவரி பண்ணுங்க👍

  • @KoteeWaran-dc8vr
    @KoteeWaran-dc8vr Před 8 měsíci +1

    Anna Karuvattu kuzhambu masala ....ethuvaraikkum yarum panna la nega pannuga

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Před 8 měsíci +1

    Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

  • @AKASHAKASH-pm2pr
    @AKASHAKASH-pm2pr Před 8 měsíci +17

    Box and packing la yae theriyuthu masala oda quality... 💯🔥

    • @yuvaraj6423
      @yuvaraj6423 Před 8 měsíci +1

      Ellam company la yum ipdi tha pack pannuvanga pathathu illaya

  • @fotodreams9899
    @fotodreams9899 Před 8 měsíci +2

    Masala pouch packetil kooduthal nantraga irukkum poor people in vanga vasathiyaga irukkum
    Sakthi masala Pola packet podungal

  • @UngalMaanavan
    @UngalMaanavan Před 8 měsíci +25

    தரமான மசாலா குறைந்த விலையில் வழங்குங்கள். வாழ்த்துக்கள். நன்றி

  • @fpremkumar777
    @fpremkumar777 Před 7 měsíci

    Ini ovoru thamizhanum porula tharatha Kaila vachirukka muyarchi edukkanum ungala pola...❤❤❤

  • @premgeo-1785
    @premgeo-1785 Před 8 měsíci +15

    அண்ணா அப்படியே ஊறுகாய் ம் தயார் செய்யுங்கள் 👍

  • @rjganesh7736
    @rjganesh7736 Před 8 měsíci +2

    200gm yaarum regular vanga mudiyathu bro,50gm separate or mix panni sell ponunga

  • @ShanmugarajArumugasamy
    @ShanmugarajArumugasamy Před 8 měsíci +2

    Jabbar Bhai pola maen maelum valara Vaazthukkal 👍👍👍

  • @jayakumar7889
    @jayakumar7889 Před 8 měsíci +9

    வாழ்த்துக்கள் தம்பி நீங்க ரெண்டு பேரும் நல்லா வாழ்க்கையில் ஜெயித்து நல்லபடியா வரணும்.

  • @pavithran4749
    @pavithran4749 Před 8 měsíci +2

    Veralvl yah neenga neenga nallarukanum yah💯❤️ kadavuley ivangala nala vechirupa🙏samaika theriyadhavan kuda samaika therinchirum unga masala vala Thanks for #nandrimasala...

  • @stylishkanna2596
    @stylishkanna2596 Před 8 měsíci +6

    Dindigul Gold Star briyani my favorite 😋😋😛

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Před 8 měsíci +1

    Home cooking food the best👍, Avoid ordering from swiggy zomato. Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு

  • @funbreak2023
    @funbreak2023 Před 8 měsíci

    Brother shelf rack steel la pottu irukalam, wood na karappan poochi problem vara chances irukku

  • @karurperiyasamy8114
    @karurperiyasamy8114 Před 8 měsíci +8

    இரண்டு அண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி நன்றி பெரியசாமி சோழவளநாடு மேற்க்கு மாதுக்கரை

  • @chandanl3525
    @chandanl3525 Před 8 měsíci +5

    Congratulations Sir, May the lord give you immense happiness and success

  • @vigneshv1310
    @vigneshv1310 Před 8 měsíci +1

    மோன்மோலும் வளர வாழ்த்துக்கால்,சிவகன்ணான் நன்றி எனும் பெயர் தமிழில் பொரியதகா வைத்திருக்கலாம்

  • @version_siva5222
    @version_siva5222 Před 8 měsíci +1

    Mutton masala 200G price 165 rupees super bro

  • @chelladurai6117
    @chelladurai6117 Před 8 měsíci +1

    என்ன ரேட்ல இருந்து ஆரம்பிக்குதுங்க அதை சொல்லுங்க கம்மி பட்ஜெட்டில் இருக்குமா 50 ரூபாயிலிருந்து இருக்குமா

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 8 měsíci +1

    தயவுசெய்து கோயமுத்தூர் பகுதியில் பிராஞ்ச் ஆரம்பிக்க வேண்டும் குறிப்பாக பைபாஸ் ரோடு ❤❤

  • @valmikivalamudan
    @valmikivalamudan Před 8 měsíci +5

    சிவகண்ணன் சம்பத் அவர்கள் தொழில் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்க வளமுடன்

  • @user-timepass28
    @user-timepass28 Před 8 měsíci +1

    Cash and delivery unda bro...🤔

  • @Vijai342
    @Vijai342 Před 8 měsíci +4

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Před 8 měsíci +3

    வாழ்த்துக்கள் கலக்கல் மன்னர்களே!!!

  • @malinishunmugam453
    @malinishunmugam453 Před 8 měsíci

    All the best. Valgzha valamudan

  • @tamilarasanrajendran8640
    @tamilarasanrajendran8640 Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள் நண்பா நீங்கள் மேலும் மேலும் இன்னும் வளரணும் நீங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @vishweshwaranvishweshwaran8592

    Bro 4 types of different masala same pack la kidaikumah

  • @aiirounderchannel400
    @aiirounderchannel400 Před 8 měsíci +15

    ஆச்சி மசாலா சோலி முடிஞ்சி 😅😂🎉

    • @mohamedilyas4269
      @mohamedilyas4269 Před 8 měsíci +1

      தொழில் போட்டி மட்டும் இருக்கட்டும் பொறாமை இருக்கக்கூடாது வாழ்க வளமுடன்

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr Před 8 měsíci

    இரண்டு அண்ணாக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @dailynewfuns
    @dailynewfuns Před 8 měsíci +1

    05:04 Cooking method

  • @jeyammaduraichannel1811
    @jeyammaduraichannel1811 Před 8 měsíci

    Mandagema pidicha youtubers amma samayal meenakshi, hemas kitchen evargaley virattanum unga masala super

  • @Tamilwins2823
    @Tamilwins2823 Před 8 měsíci

    நீங்கள் மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகள்...
    ( என்னுடைய பெரும் எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது நம் தமிழர்களால் பெரும் உயரத்தை அடையவிருக்கும் தாங்கள் தமிழுக்கு முக்கியதுவம் கொடுத்துள்ளீர்கள் ஆனால் ஆங்கிலத்தின் வாயிலாக பெரிய அளவில் இல்லாவிடிலும் சிறிய அளவிலாவது நன்றி மசாலா என குறிப்பிட்டு இருக்கலாம் நாமே நம் மொழியை தவிர்த்தால் வேர்யார் வளர்ப்பர் இது என்னுடைய சிறு கருத்து அவ்வளவுதான் தவறாய் இருக்கும் பட்சத்தில் மன்னிக்கவும்) மேலும் உங்கள் நிறுவனம் வளர்ந்து அதன் மூலம் நம் மக்களின் பலர் வாழ்வும் உயர வாழ்த்துகள்...🎉🎉🎉

  • @vasubala8064
    @vasubala8064 Před 8 měsíci +1

    Unga masalakku romba eagara wait panrom sir

  • @BommurajR
    @BommurajR Před 8 měsíci

    வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எனக்கு இந்த ப்ராடக்ட் வேணும் என்ன வெப்சைட் ன்னு சொல்லுங்க அண்ணா கொஞ்சம் அட்ரஸ் சொல்லுங்க அண்ணா வாட்ஸ்அப் கொஞ்சம் பண்ணி விடுங்க

  • @janardhananj8507
    @janardhananj8507 Před 8 měsíci +1

    Tried nanri masala website not working. WhatsApp support not working. Will buy masala somewhere else who can respond to me in timely manner

  • @user-vi8ex4ed3w
    @user-vi8ex4ed3w Před 8 měsíci +3

    Vazhthukal anna 🎉🎉

  • @chelladurai6117
    @chelladurai6117 Před 8 měsíci

    ரொம்ப அழகாக உள்ளது நன்றி மசாலுக்கு ரொம்ப நன்றி எங்க ஊரு ஆண்டிப்பட்டி

  • @Sendhoor
    @Sendhoor Před 8 měsíci +1

    Shakthi மாதிரி மாற்றுத்திறனாளிகள் நண்பர்களுக்கு... வேலைவாய்ப்பு கொடுங்கள்...

  • @sandies8910
    @sandies8910 Před 8 měsíci

    Logo unique ah try paniruklam..

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 Před 8 měsíci

    அருமையான பதிவு சூப்பர் அண்ணா

  • @user-bn7ho7bk8j
    @user-bn7ho7bk8j Před 8 měsíci +1

    நானு கோபிசெட்டிபாளையம் தான்

  • @SureshMozhi
    @SureshMozhi Před 8 měsíci

    சென்னைக்கு நிவாரணபொருள்கள் அனுப்புங்க... கண்டிப்பா நீங்க மேலும் வளருவீங்க.. Plz

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 Před 8 měsíci

    மசாலா பொருட்களின் மூலக்கூறுகளின் தன்மை பொடித்தபின் மாறாமல் இருக்க என்ன உத்திகள் கடைபிடித்திருக்கிறீர்கள் என சொல்ல முடியுமா?..
    பாலு,மதுரை.

  • @dailynewfuns
    @dailynewfuns Před 8 měsíci

    01:50😊

  • @VINOTHKUMAR-bn8dv
    @VINOTHKUMAR-bn8dv Před 8 měsíci

    Congratulations brothers
    இந்த மசாலா ஆரம்ப விலை என்ன.???

  • @m.manjunathan4593
    @m.manjunathan4593 Před 8 měsíci +3

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @sakthivel621
    @sakthivel621 Před 3 měsíci

    நன்றி மாசலானு பெயர் வச்சிகிட்டு Engish ல போட்டு இருகிங்க . தயவு செய்து மாற்றிகொள்ளவும் 👍 #தாய்மொழி♥️

  • @muthuniranjan9919
    @muthuniranjan9919 Před 8 měsíci +1

    Super🙏🙏🙏🙏

  • @rajrr8534
    @rajrr8534 Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள் அண்ணா...🎉🎉

  • @dailynewfuns
    @dailynewfuns Před 8 měsíci

    05:49 unboxing🎉

  • @lathasri8028
    @lathasri8028 Před 8 měsíci

    aio aio nanum karumathampati than store oppaning miss panniten 😢
    video ipo than paarthen thoo kelampitten masala vaanga 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Před 8 měsíci +1

    Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡Use solar panel electricity🔌⚡

  • @sadhanagiri6697
    @sadhanagiri6697 Před 8 měsíci +2

    Website open agala

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Před 8 měsíci +1

    Wow what a great masala in the world

  • @rivaaj
    @rivaaj Před 8 měsíci

    Sivakannan and Sampath Khan Sir,
    உங்கள் முயற்சி வெற்றி பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ஒரு சின்ன வேண்டுகோள். Mixed packing masala பேக்கிங் போட்டா ஆன்லைன் ல வாங்கும் மக்களுக்கு கொஞ்சம் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
    (உதாரணமாக 1 சிக்கென் 65 மசாலா, 1 மட்டன் மசாலா, ஒரு மீன் வறுவல் மசாலா, ஒரு சம்பார் மசாலா) காரணம் முழுதாக இயற்க்கை முறையில் தயாரிப்பதால் விரைவில் விணாகிவிடும் ஆபத்து உள்ளது. கலவையாக கிடைத்தால் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

  • @fpremkumar777
    @fpremkumar777 Před 7 měsíci

    Promo code sollunga web site promo code pottal discount kidaikkuma

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td Před 7 měsíci

    வாழ்த்துக்கள் நண்பரே நீங்கள் உங்கள் 🎉🎉🎉🎉🎉

  • @tamilnesanremo4312
    @tamilnesanremo4312 Před 8 měsíci

    அண்ணா வணக்கம் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் பிரைஸ் லிஸ்ட்

  • @MuthuKumar-rw5mn
    @MuthuKumar-rw5mn Před 8 měsíci +6

    அண்ணா எல்லாம் கரெக்ட் தானே அந்த மசாலா பாக்ஸ்ல வந்து ஒரே வெரைட்டி வைக்காம எல்லா வெரைட்டியும் சேர்த்து சேர்த்து கொடுத்தீங்கன்னா பரவால்ல நாலு நாலு மசாலா வந்து ஒவ்வொரு வெரைட்டியும் பாக்ஸ்ல பேக் பண்ணி கொடுத்தா பரவால்ல

  • @dailynewfuns
    @dailynewfuns Před 8 měsíci

    07:30

  • @ADSGAMING0145
    @ADSGAMING0145 Před 8 měsíci +1

    Bro unga company la vaccancy iruka accounts position ku sollunga bro please

  • @mistakememe6335
    @mistakememe6335 Před 8 měsíci +2

    Bro price list kuduga 😊

  • @kasirajan5640
    @kasirajan5640 Před 8 měsíci +3

    Congratulations both of you sir❤❤❤

  • @srajakumari6690
    @srajakumari6690 Před 8 měsíci

    All over india delivery iruga

  • @mranthir
    @mranthir Před 8 měsíci +3

    I visited your masala store and saw your showroom last Sunday 3rd Dec and tried to visit your restaurant but the time was 12.00PM so that it was closed , congrats for new ventures in Coimbatore

  • @BpDasan-rt3dm
    @BpDasan-rt3dm Před 8 měsíci

    Congratulations annagal Sri Lanka anupuvingala?

  • @grmurugan3
    @grmurugan3 Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @BMAGUNAVATHIA
    @BMAGUNAVATHIA Před 8 měsíci +1

    Ulaipinal uyardhavargal 👏👏👏👏👏 congratulations Anna 💐💐💕💝 for your great hardwork 👏👏👏👏👏👏👏👏

  • @Mr365
    @Mr365 Před 8 měsíci +7

    Happy to see your new venture bros❤ Good luck both of you

  • @fatiham7481
    @fatiham7481 Před 8 měsíci

    Hi first of all congrats.
    Just an advice from a wellwisher.
    I heard the boxes one was rs.12 and another was rs 30 rocket packing, Indian brain is saving brain, spending rs.30 for one box packing is bit costly, they do for rocket because it is necessary, u can't cook there. But doing it within or even for other countries is not good. All masalas will not go bad for one year if conserved in powder form. Instead of paste give in powder form. Let them spend time in kitchen and cook, let them enjoy cooking, it is an art and it is a therapy too. Recycling those aluminium packing is hard and it damages environment. Please do reconsider that masala packing and paste format. As u all know fast food or fast cooking is not good for health. If I m wrong, I m sorry. Just a demolished opinion.

    • @fatiham7481
      @fatiham7481 Před 8 měsíci

      Just a wellwisher opinion. Dictionary mistake while typing

  • @ramanathan.c1284
    @ramanathan.c1284 Před 8 měsíci

    Bro Thanjavur sambar masala bro

  • @shanthidurai2980
    @shanthidurai2980 Před 8 měsíci

    aga arumai masala name super bro coimbotore la subtly pannunga bro

  • @aafiyafathi4690
    @aafiyafathi4690 Před 8 měsíci

    Kashmiri red chilli powder kidikuma sir

  • @rameshs1256
    @rameshs1256 Před 8 měsíci

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் இருந்து வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @GayathrinilaS
    @GayathrinilaS Před 8 měsíci

    Supper anna neenga melum vetripera vazhthukkal bro's

  • @maheshmahesh-uh7zm
    @maheshmahesh-uh7zm Před 8 měsíci +1

    Congratulations Anna🎉🎉🎉
    Anna 1 (200g)masala illana 2(400g) masala mattum order panna delivery pannuvingala

  • @asiksahib9871
    @asiksahib9871 Před 8 měsíci

    Nagapattinam district nagore delivery irukka bro

  • @zafiralifestyle
    @zafiralifestyle Před 8 měsíci +2

    Congratulations bros🎉❤❤❤

  • @ManiKandan-dq5qc
    @ManiKandan-dq5qc Před 8 měsíci

    Next level business ❤❤❤

  • @user-bn7ho7bk8j
    @user-bn7ho7bk8j Před 8 měsíci

    உங்க கம்பெனிக்கு என் வாழ்த்துக்கள்

  • @anandviews1019
    @anandviews1019 Před 8 měsíci

    Super brother ☺️... Advance wishes bro...Franchise kudupigala brother...?

  • @monamuruganmona1779
    @monamuruganmona1779 Před 8 měsíci

    This is next level of thinking really superbb❤❤

  • @thehardwheels
    @thehardwheels Před 8 měsíci

    very competitive field, but wish you great success

  • @sundarss3187
    @sundarss3187 Před 8 měsíci

    7th December

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Před 8 měsíci

    ப்ரோ இந்த மசாலா நெஸ்ட் டு சூப்பர் மார்க்கெட்டுக்கு அனுப்பி வையுங்கள் சவுதி அரேபியாவில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் வாங்குவதற்கு சரியா

  • @user-qx3rw2pt4v
    @user-qx3rw2pt4v Před 8 měsíci

    Melem melum valara vazthukkal ❤❤

  • @yasodhasiva1950
    @yasodhasiva1950 Před 8 měsíci

    Veg biryani masala available?

  • @laxmiprathapratha1340
    @laxmiprathapratha1340 Před 8 měsíci

    Srilanka kku delivery pannuvingala

  • @umadevimuniandy8023
    @umadevimuniandy8023 Před 8 měsíci

    Valthukkal...

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES Před 8 měsíci

    Excellent brother 🎉.congratulations 🎉🎉தங்களின் மசாலா விற்பனை செய்ய
    விற்பனைக்கு கிடைக்குமா. brother.
    R. Thyagarajan.
    Kumbakonam

  • @dailynewfuns
    @dailynewfuns Před 8 měsíci

    02:02🎉

  • @rafeekrasheedcooking5026
    @rafeekrasheedcooking5026 Před 8 měsíci

    Yes

  • @farmers-voice_02
    @farmers-voice_02 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணா. கார்ப்பரேட்களுக்கு வயிறு கலக்க வேண்டும். ❤❤❤

  • @rajasekarsekar9670
    @rajasekarsekar9670 Před 8 měsíci

    Super congratulations

  • @miyabro440
    @miyabro440 Před 8 měsíci

    Congratulations 👏 அருமை ❤

  • @ananthajam6434
    @ananthajam6434 Před 8 měsíci

    Link open agala location varala . Coimbatore la details place sollungga