பல கஷ்டங்களை தாண்டி நல்லபடியா நம்ம நன்றி மசாலா திறந்தாச்சு | PART 1 | WORLD FOOD TUBE

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • பல கஷ்டங்களை தாண்டி நல்லபடியா நம்ம நன்றி மசாலா திறந்தாச்சு | PART 1 | WORLD FOOD TUBE
    For Business Inquiries : worldfoodtube3@gmail.com
    Website :- nandrimasalas....
    Whatsapp masala order = +91 8110033999
    Customer Care = +91 8110033999
    Location = maps.app.goo.g...
    (Nandri masala showroom,Near sivakannan restaurant , Karumathampatti , Coimbatore.)

Komentáře • 361

  • @vigneshv1310
    @vigneshv1310 Před 8 měsíci +87

    நன்றி மசாலா நிறுவனம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏

  • @arumugamsiva2174
    @arumugamsiva2174 Před 8 měsíci +7

    உங்களின் இந்த தொழிலில் ஒற்றுமை ரொம்ப முக்கியம்

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 8 měsíci +3

    நானும் கோயமுத்தூர்தானுங்க.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் யூ ட்யூபர்கள் மனோஜ் புட் மணி புட் கவிதா மூக்கையூர் உங்கள் மீனவன் திருப்பூர் மோகன் அனைவருக்கும் நன்றி நன்றி 👌🤝👏

  • @smpford5204
    @smpford5204 Před 8 měsíci +4

    college padikumpothu sambath anna oda browsing centre povom..very simple man😊
    ipo avaru oru masala company owner nu solraku romba perumai than..❤🎉
    Best of luck sambath anna and shivakannan anna

  • @sinogamingyt8002
    @sinogamingyt8002 Před 8 měsíci +3

    Ungal iruvarin natpu mei silirkavaikirathu.... Menmelum uyara Vazhthukkal sagotharargaley🎉🎉🎉

  • @dhineshdk7458
    @dhineshdk7458 Před 8 měsíci +8

    Valthukal brothers....❤

  • @lifeof_mc
    @lifeof_mc Před 7 měsíci +1

    Melum melum valara valthukkal annangale 😍❤️

  • @chelladurai6117
    @chelladurai6117 Před 8 měsíci +2

    நன்றி மசாலாவுக்கு மிக்க நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள் சிவக்கண்ணன் அண்ட் சம்பத் அண்ணாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vigneshganesan9038
    @vigneshganesan9038 Před 8 měsíci +11

    வாழ்த்துக்கள் சகோதர்களே நன்றி மசாலா தான் இனிமேல் எங்க வீட்டுல 😊

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Před 8 měsíci +1

    நல்ல புதுமையான முறையில் தயாரிக்கப்பட்ட மசாலா தூள் வகைகள் ---விற்பனை பெருகும்., வெற்றிநிச்சயம்.,வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @ajayk98
    @ajayk98 Před 8 měsíci

    உங்க திண்டுக்கல் பிரியாணி மசாலாவ சமைச்சி சாப்பிட்டோம் வீட்ல ரொம்ப அருமையா இருந்தது எந்த ஹோட்டலயும் கூட இந்த சுவைக்கி இருந்துத்தது இல்ல இனி வீட்ல பிரியாணி னா உங்க மசாலா தான் ❤❤🤤🤤🤤🙏🏻🙏🏻

  • @sadhasivam2139
    @sadhasivam2139 Před 8 měsíci +1

    I am from karumathampatti unjappalayam

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Před 6 měsíci

    Ur products like sambar powder, fish fry masala vangunom.. taste vera level..keep maintaining the products with good qualit..all the very best

  • @masterbakers5943
    @masterbakers5943 Před 8 měsíci

    நன்றி மசாலா - விற்கு நன்றி. மேன்மேலும் நிறுவனம் நன்றாக வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்...

  • @O-RajivGandhiPT
    @O-RajivGandhiPT Před 8 měsíci

    வாழ்த்துக்கள் மேன்மைலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் அன்புடன் AK ரசிகன் ராஜிவ்

  • @michaelraj7980
    @michaelraj7980 Před 8 měsíci

    நன்றி மசாலா மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @MKSTamilFriends
    @MKSTamilFriends Před 8 měsíci +3

    Congratulation 🎉Anna 😻

  • @Anand_Kumar_21
    @Anand_Kumar_21 Před 8 měsíci +1

    Eppadiyo Brand ayitinga...Congrats

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 Před 8 měsíci

    நன்றி மசாலா கம்மொனிவந்ததுக்குரொம்ப நன்றி வாழ்த்துக்கள் அண்ணா சிவாஅண்ணா சம்பந் அண்ணா 💞💞💞💞👌👌👌👌👏👏👏👏

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman Před 8 měsíci +11

    ❤❤❤

  • @parthasarathym8629
    @parthasarathym8629 Před 8 měsíci +1

    Sampath khan is your biggest plus

  • @venkyrashid3118
    @venkyrashid3118 Před 8 měsíci +3

    Waiting for Available in Bangalore Markets,bcz here also more utubers ❤❤

  • @BommurajR
    @BommurajR Před 8 měsíci +1

    வாழ்க வளமுடன்

  • @satheeshbabu4552
    @satheeshbabu4552 Před 8 měsíci

    வாழ்த்துகள் வாழ்த்துக்கள் மென் மேலும் வளர மணம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @rajasekar2551
    @rajasekar2551 Před 8 měsíci

    வாழ்க வளமுடன் மென்மேலும் வளர்க வாழ்த்துக்கள் நான் பெருமாநல்லூர்ங்கோ

  • @agrinaiarakgun
    @agrinaiarakgun Před 8 měsíci

    சகோதரர்களுக்கு வாழ்த்துகள்🎉🎉🎉 மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அனைத்து குலதெய்வங்களும் உங்களுக்கு துணையிருகட்டும்.....

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp Před 8 měsíci +1

    சிவகண்ணன் அவரது நண்பருக்கும் சிறந்த பங்கை வழங்கணும்

  • @sheikhmuhammad213
    @sheikhmuhammad213 Před 8 měsíci

    வாழ்த்துக்கள், நிறைய நாள் எதிர் பார்த்தது

  • @manideiva45
    @manideiva45 Před 8 měsíci

    உங்களுக்கு இனிமேல் வெற்றி தான் வாழ்த்துக்கள்..... நன்றி மசாலா...... 🌹🌹🌹

  • @chanvijay3367
    @chanvijay3367 Před 8 měsíci +2

    Congratulations Both of you soon going to high and high level

  • @sabamyna1542
    @sabamyna1542 Před 8 měsíci

    நன்றி மசாலா மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐🌹

  • @RajkumarKumar-mp2lg
    @RajkumarKumar-mp2lg Před 8 měsíci

    மிக சிறந்த மசாலா நன்றி மசாலா என்று வாழ்த்த என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉 அண்ணா ❤

  • @MRB123-x
    @MRB123-x Před 8 měsíci

    தங்கள் நிறுவனம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 💐💐💐🙏💐🙏

  • @A.Sabari
    @A.Sabari Před 8 měsíci +1

    Ungala ivlo dhooram kondu vandhadhu subscribers dhaan but ungaluku unga utube frnds dha mukkiyam

  • @Vijai342
    @Vijai342 Před 8 měsíci +5

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @subassubas9682
    @subassubas9682 Před 8 měsíci

    இரண்டு பேரும் இருக்க வேண்டும் பிரதர் வாழ்த்துகள்

  • @selvaselvasuji3480
    @selvaselvasuji3480 Před 8 měsíci

    நன்றியும் வாழ்த்துகளும்🥳🥳

  • @raimandm1223
    @raimandm1223 Před 8 měsíci

    Enkita vangura alavu kaasu ila.. Ana ennala unga videos daily pathu help panna mudium anna.. Fulla papen. Addicted❤

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 Před 8 měsíci

    Sirappu melum melum valara vaalthukkal.

  • @pavithranpavithran3866
    @pavithranpavithran3866 Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @k-360
    @k-360 Před 8 měsíci +1

    K-360Youtubchaannal in valthukkal

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 Před 8 měsíci

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @eswaranraju6226
    @eswaranraju6226 Před 8 měsíci

    மென்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @PRAKASAM.S
    @PRAKASAM.S Před 8 měsíci

    இந்த வீடியோவை பார்த்தால் சதுரங்க வேட்டை படத்தில் வரும் MLM காட்சி தான் ஞாபகம் வந்தது....

    • @malaz6066
      @malaz6066 Před 8 měsíci

      Y

    • @PRAKASAM.S
      @PRAKASAM.S Před 8 měsíci

      @@malaz6066 வீடியோவை கூர்ந்து கவனித்து பாருங்கள் தெரியும்

  • @ashokkumar.u1786
    @ashokkumar.u1786 Před 8 měsíci +2

    Sir 💐 Congratulations 💐 Vera Level Video ❤

  • @MunisWaranp-fh7hu
    @MunisWaranp-fh7hu Před 7 měsíci

    வாழ்த்துகள் நண்பா

  • @user-gl6on3xs3k
    @user-gl6on3xs3k Před 8 měsíci +1

    Unga kastathuku vantha palan all the best anna❤❤❤

  • @andaveralex
    @andaveralex Před 8 měsíci +2

    வாழ்துக்கள் அண்ணா

  • @tharunravichandran4183
    @tharunravichandran4183 Před 8 měsíci +2

    Haappppppy for u brothers🎉🎉🎉🎉🎉

  • @user-vi8ex4ed3w
    @user-vi8ex4ed3w Před 8 měsíci +1

    Vazhthukal anna melum melum valaranum anna 🎉🎉

  • @user-vo3mt5yu6y
    @user-vo3mt5yu6y Před 8 měsíci

    . Hi bro Thoothukudi Mavattam satyapuram masala super

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Před 8 měsíci +1

    Congratulations

  • @entertainment360tamil
    @entertainment360tamil Před 8 měsíci

    நான் இப்போ உங்க கடை வாசல் ல இருக்கேன்

  • @manikammanikam7926
    @manikammanikam7926 Před 8 měsíci

    🎉🎉🎉வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @raimandm1223
    @raimandm1223 Před 8 měsíci

    அருமை sagotharare❤

  • @prabudeva5978
    @prabudeva5978 Před 8 měsíci

    நன்றி மசாலா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Před 8 měsíci

    Vazthughal bro

  • @indthumatheindthu1429
    @indthumatheindthu1429 Před 8 měsíci

    Yes brother... Masala use panniyachuu super❤

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 Před 8 měsíci +1

    வாழ்க வளர்க ❤❤❤❤❤❤

  • @ganesanganesan3348
    @ganesanganesan3348 Před 8 měsíci

    Valthukkal

  • @prabhakaranp9978
    @prabhakaranp9978 Před 8 měsíci +1

    Superb Anna's congratulations 🎉🎉

  • @vairal5971
    @vairal5971 Před 8 měsíci +2

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉

  • @gpmsaranmathi3795
    @gpmsaranmathi3795 Před 7 měsíci

    Super super Anna valthukal 💐💐💐

  • @rajkumark750
    @rajkumark750 Před 8 měsíci

    வாழ்த்துகள்

  • @vikasnicookingvlogs3903
    @vikasnicookingvlogs3903 Před 8 měsíci

    Wonderful brothers 👌👌 thanks for sharing 🎉 congratulations 💐💐💐🎉🎉🎉

  • @jeyammaduraichannel1811
    @jeyammaduraichannel1811 Před 8 měsíci

    CZcamsr veettil niraya kalappadam seithu chennai masalkkaley ethu beet adikkum amma masala meenakshi hema kitchen nan vangi nallavey ella evargal masala super aaga erukkum

  • @user-pw8tj5vf4p
    @user-pw8tj5vf4p Před 8 měsíci

    World foodtube நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 Congratulations 🎉🎉🎉🎉

  • @soundarapandian194
    @soundarapandian194 Před 8 měsíci

    அண்ணா மசாலா எப்படி ஆர்டர் பண்ணுவது nu video போடுங்க
    Payment pay பன்றது பத்தியும் video போடுங்க

  • @sureshchinnadurai5469
    @sureshchinnadurai5469 Před 8 měsíci

    Best wishes for NANDRI MASALA

  • @velmurugansundaramoorthy4623

    All the very best & God bless. I am going to use ur products in forthcoming days.

  • @DharmaRaj-uq1gp
    @DharmaRaj-uq1gp Před 8 měsíci

    வாழ்த்துக்கள் பிரதர்ஸ் 👏👏👏 ஜபர் பாய் கூப்பிடலயா 😊😊

  • @rameshbalan7020
    @rameshbalan7020 Před 8 měsíci

    Super anna 🌸🌺🌻🌹🌷🌼💐
    I will order yesterday anna all products one one pcs conform paniten anna 🌸🌺🌻🌹🌷🌼💐
    Congratulations anna 🌸🌺🌻🌹🌷🌼💐

  • @rameshchemist865
    @rameshchemist865 Před 8 měsíci +8

    Preservative is a word _ Pressaru veti is an a emotion😂😂

    • @kvrr6283
      @kvrr6283 Před 8 měsíci

      Haha😂😂😂

    • @kvrr6283
      @kvrr6283 Před 8 měsíci

      Frocess

    • @mrcomrade1651
      @mrcomrade1651 Před 8 měsíci +4

      Padikala bro avaru... Avara pathu sirikurathu enna poratha varaikum thappu 👍

    • @parthi630
      @parthi630 Před 8 měsíci

      படிச்ச அறிவாளி நீ என்ன பண்ற 😅

    • @rameshchemist865
      @rameshchemist865 Před 8 měsíci

      Whatever mistake is mistake... He can also explain In tamil right.. Then y

  • @keerthanakrishnan5005
    @keerthanakrishnan5005 Před 8 měsíci +2

    Congratulations Anna all tha best🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kasimayan824
    @kasimayan824 Před 8 měsíci

    வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @user-jz8ko4cd7s
    @user-jz8ko4cd7s Před 8 měsíci

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👍💐💐👍

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 Před 8 měsíci

    தம்பிகளா வாழ்த்துக்கள்.இன்னும். மக்களுக்கு நல்ல product கொடுங்கள்.உங்கள்முயற்சிவெற்றியடைய. வாழ்த்துக்கள்.

  • @vinovinoth1961
    @vinovinoth1961 Před 8 měsíci +1

    Congratulations🎉🥳🥳 🎉

  • @selvigopalakrishnan5813
    @selvigopalakrishnan5813 Před 8 měsíci

    Congratulations anna neengal iruvarum sivan arullaal menmelum valara vazhththukal anna.💐

  • @ragul2001
    @ragul2001 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் சகோ சிவ கண்ணன் சம்பத் ஜீ வாழ்த்துக்கள் ❤❤❤

  • @mr.ajayyt1994
    @mr.ajayyt1994 Před 8 měsíci +2

    Congratulations Brother ❤❤❤❤

  • @vikashhomemadecooking9874
    @vikashhomemadecooking9874 Před 8 měsíci +2

    Super anna

  • @muhammadzakir5644
    @muhammadzakir5644 Před 8 měsíci

    Congratulations nandri, masala

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 Před 8 měsíci +2

    CONGRATULATIONS 🎉 BROTHER

  • @MrMathujan
    @MrMathujan Před 8 měsíci

    aruntha from canada
    nanri masala company melum melum valara vazththukal. nanri masala piekket eppothu canadavil kidaikkum

  • @lovablebabydoll9652
    @lovablebabydoll9652 Před 8 měsíci +1

    Lab arambicha lab manager post irunda sollu bro....

  • @MSTN47
    @MSTN47 Před 8 měsíci

    அருமை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @antonyraj68
    @antonyraj68 Před 8 měsíci

    ப்ரோ திருநெல்வேலி பக்கம் நன்றி மசாலா சேல்ஸ் பண்ணுங்க....

  • @pachiappan2838
    @pachiappan2838 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rkaliens1991
    @rkaliens1991 Před 8 měsíci +4

    வாழ்த்துக்கள் சம்பத் கான்

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 Před 8 měsíci

    Valtukal ungaluku. Malaysia makkal itai vanga etuvum vali iruka sollunga

  • @vnmedvnmed3717
    @vnmedvnmed3717 Před 8 měsíci

    மோட்டு. ( சம்பத்கான்)
    பட்லு சிவகண்ணன்*
    வாழ்த்துக்கள்*

  • @vickyv5705
    @vickyv5705 Před 8 měsíci

    Vazhthukkal Bro🎉❤

  • @bathushabathusha5356
    @bathushabathusha5356 Před 8 měsíci

    Nandri Masala❤
    Name super ah iruku✨
    Oru naal unga kadaiku varanum annan waiting...💫

  • @sukanyajay5028
    @sukanyajay5028 Před 8 měsíci

    Hearty wishes.. I will order for sure

  • @user-to2et4hq4b
    @user-to2et4hq4b Před 8 měsíci

    நல்ல மனிதர் பாலா❤

  • @user-ql4mb4dc7g
    @user-ql4mb4dc7g Před 8 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் ❤❤❤👏👏👏🤝🤝🤝

  • @user-qx3st8yr4q
    @user-qx3st8yr4q Před 8 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணா 🙌👏👏

  • @tharundevaraj3509
    @tharundevaraj3509 Před 8 měsíci +1

    Congrats anna nalla pannunga😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @siddharth31vijaymoni
    @siddharth31vijaymoni Před 8 měsíci

    Wishing you All success Brothers👏👏👏