Video není dostupné.
Omlouváme se.

ஜாக்கிரதை!! மதனிகாவோட மாய வலைல யாரும் மாட்டிக்காதீங்க😱 பகுதி - 1

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - இயற்கையான Hair Drier
    03:26 - Lipstick போடும் சிற்பம்
    05:30 - Eyeliner போடும் சிற்பம்
    06:19 - இயற்கையான Perfume
    07:55 - மறைக்கப்பட்ட அர்த்தங்கள்
    09:49 - தங்கத்தால் ஜொலிக்கும் மதனிகா
    10:45 - அம்மா & குழந்தை சிற்பம்
    11:18 - நடனமாடும் சிற்பம்
    12:04 - விருந்தோம்பல் சிற்பம்
    13:23 - குரங்கு & மதனிகாவின் சிற்பம்
    13:49 - விசித்திரமான கை signal
    14:50 - மதனிகாவின் செல்லப்பிராணிகள்
    17:00 - நாகக்கன்னியின் சிற்பம்
    18:04 - விஷக்கன்னியின் சிற்பம்
    19:50 - முடிவுரை
    Hey guys! ராணி கி வாவ் கோவில் ல இருக்கிற இந்த பெண் சிற்பங்கள் ல ஒரு பழமையான ரகசியம் ஒளிஞ்சிகிட்டு இருக்கு. மதனிக்கா ன்னு சொல்லப்படுற இந்த பெண்கள் நிறைய இந்திய கோவில்கள்ல செதுக்கப்பட்டிருக்காங்க. ஆனா இந்த கோவில்ல அவங்க ஒரு அதிர்ச்சியான ரகசியத்த வெளிப்படுத்துறாங்க. இங்க ஒரு பொண்ணு , இப்பதான் தூக்கத்திலிருந்து எந்திரிக்கிறாங்க. நாம எல்லாரும் எந்திரிச்ச உடனே செய்யற மாதிரியே எப்படி தன்னுடைய ரெண்டு கையையும் நீட்டி நெட்டி முறிச்சி கிட்டிருக்காங்க ன்னு பாருங்க,
    அவங்க தலை முடிய கவனிங்க, எப்படி அது முத நாள் ராத்திரி ல போட்ட casual ஆன கொண்டையா இருக்குன்னு. அடுத்து அவ என்ன செய்வா? நிச்சயமா குளிக்க போகணும் அப்புறம் அந்த நாளுக்காக ரெடி ஆகணும்.
    இப்போ அவ குளிச்சிட்டு ஒரு கண்ணாடி முன்னாடி நின்னுட்டு இருக்கா. இப்ப அவ முடிய பாருங்க, அது ஒரு கொண்டையா இல்லை. நீளமான ஈர முடியோட இருக்கா. தன்னோட முடிய ஒரு towel ஆல சுத்தி, அத காய வச்சிக்கிட்டு இருக்கா. இத towel-wrap ன்னு சொல்றாங்க. ஒரு hair drier அ பயன்படுத்துறதுக்கு முன்னாடி இன்னைக்கு பெரும்பாலான பெண்கள் இதை செய்றாங்க. அந்தப் பொண்ணு ரொம்ப கேஷுவலா அவளோட முடிய காய வச்சுக்கர அந்த நொடிய சிற்பி ரொம்ப அழகா படம் புடிச்சி கொடுத்திருக்காரு. ஆனா இந்த சிலைல ஒரு twist இருக்கு. இந்த பறவைய பார்க்க முடியுதா உங்களால? அது, இங்க என்ன பண்ணிட்டு இருக்கு? அவ தலை முடியோட நுனியில இருந்து, ஒவ்வொரு துளியா தண்ணி சொட்டிகிட்டு இருக்கு,
    அந்தப் பறவை அதப் பார்த்து ரொம்ப கவரப்பட்டு அந்த தண்ணியோட துளிங்கள குடிச்சிட்டு இருக்கு. இப்போ இந்த உருவத்த பாருங்க, இது இந்த கோவிலோட தடை செய்யப்பட்ட area ல செதுக்கப்பட்டு இருக்கு. அதனால அந்த சிலையோட close- up view எனக்கு கிடைக்கல.
    ஆனா அவ என்னத்தையோ விசித்திரமா பண்ணிட்டு இருக்கா. அவ கையில ஒரு வினோதமான கருவிய வச்சிட்டு இருக்கா. அது என்னன்னு உங்களால சொல்ல முடியுதா? Yes. அது ஒரு hair drier. இது ஒரு மடத்தனமான claim. அவங்க ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி hair drier எல்லாம் யூஸ் பண்ணலன்னு உங்கள் ல சிலர் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும், ஆனா இப்பவும் இந்தியர்கள் எல்லாம் ஒரு பழங்காலத்து hair drier அ உபயோகப்படுத்திக்கிட்டு இருக்காங்க ன்னு நான் சொல்லிட்டேன்னா ? ஆனா அதெல்லாம் electric hair drier இல்ல.
    இந்தியால பெரும்பாலான பெண்கள் இன்னமும் electric hair driers உபயோகப்படுத்தறது இல்ல. அவங்க சாம்பிராணி னு சொல்லக்கூடிய ஒரு இயற்கையான benzoin resin அ எரிச்சு அதால தலை முடிய காய வச்சிக்கிறாங்க.
    அவங்க அத ஒரு container குள்ள போட்டு அத பத்த வச்சுட்டு அதுல இருக்குற மூடியால மூடிடுவாங்க. அதுல holes இருக்கும். இந்த device க்கு நீளமான கைப்பிடியும் இருக்கும். சாம்பிராணி மெதுவா எரிய எரிய அதுல இருந்து வர புகை லயும் சூடுலயும் பெண்கள் தங்களுடைய தலை முடியை காய வச்சுப்பாங்க. இந்தியால எந்த உள்நாட்டு கடையில இருந்தும் இந்த நாட்டு hair drier அ நாம வாங்கலாம். OK. அடுத்தது என்ன? Of course, அவ மேக்கப்பும் லிப்ஸ்டிக்கும் போட்டுக்குவா.சரியா?
    பழங்காலத்துல இந்திய பெண்கள் எல்லாம் லிப்ஸ்டிக்க உபயோகப்படுத்தலன்னு நீங்க நினைக்கலாம், ஆனா நீங்க தப்பு பண்றீங்க. மறுபடியும் மறுபடியும், பழங்கால சிற்பங்கள் ல பெண்களால lipstick உபயோகப்படுத்தப்பட்டிருக்குங்குறத நான் உங்களுக்கு காமிச்சிருக்கேன்.
    இது ஆயிரம் வருஷம் பழமையான கோவில். இங்க நீங்க இவ lipstick போட்டுக்கறத தெளிவா பார்க்கலாம். இதனால தான் ராணி கி வாவ் கோவில உலக அதிசயங்கள்ல ஒண்ணா நாம அங்கீகரிக்கணும்னு நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். ஏன்னா இது சரித்திரத்தையே மாத்துது. நிறைய பேரு, lipsticks ஐரோப்பால தான் கண்டுபிடிக்கப்பட்டதா நினைச்சுட்டு இருக்காங்க.
    இல்ல. இந்தியர்கள் 2000 வருஷத்துக்கு முன்னால இருந்தே lipstick அ உபயோகப்படுத்திட்டு இருந்திருக்காங்க.
    என்னோட முந்தைய வீடியோக்கள்ல பழங்கால இந்தியர்கள் லிப்ஸ்டிக்க use பண்ணினாங்க அப்படின்னு mention பண்ணினப்போ, நிறைய historians இல்ல இல்ல, இவ வெத்தலைய மென்னுக்கிட்டு இருக்கா, இல்லாட்டி லவங்கத்துண்டையோ எதையோ சாப்பிட போறா, அப்படின்னு சொல்லி அதை தள்ள தான் பார்த்தாங்க. ஏன்னா, இது mainstream விளக்கங்களுக்கு எதிரா இருக்கு. ஆனா காமசூத்திரா ன்கிற பழங்கால text, அந்த காலத்து பெண்கள் அழகா தெரியறதுக்காக lipstick உபயோகப் படுத்தினத பத்தி தெளிவா சொல்லுது. அந்தப் புத்தகம் அவங்க எப்படி அந்த lipstick அ தயாரிச்சாங்க ன்னு கூட சொல்லுது. அது தேன் மெழுகோட colouring agents அ கலந்து செய்யப்பட்டது. இந்த புஸ்தகம் 1800 வருஷம் பழமையானது. So, எப்படி இந்திய பெண்கள் எல்லாம் fashion technology ல முன்னோடியா இருந்திருக்காங்க ன்னு நீங்க கற்பனை பண்ணி பாத்துக்கோங்க. இதோ, இங்கே இன்னொண்ணு! ஒரு பொண்ணு eye liner போட்டுக்கிட்டு இருக்கா.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #gujarat #ranikivav

Komentáře • 239

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +52

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.இப்படி ஒரு சிற்பத்த பாத்திருக்க மாட்டீங்க..!- czcams.com/video/fqMkhJBMMn8/video.html
    2.மதனிக்காவின் மாய வலை?- czcams.com/video/6PlwNlb0Ih4/video.html
    3.இப்படி ஒரு விஷயத்த பாத்திருக்க மாட்டீங்க!!- czcams.com/video/u038igv4Sg8/video.html

    • @renitalilly9984
      @renitalilly9984 Před rokem +2

      Super bro.Neenga vaera level😂

    • @thangaraj7799
      @thangaraj7799 Před rokem

      பழைய இந்தியாவில் இருந்துதான் நாகரீகம் மேலைநாடுகள் காப்பி அடித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

    • @VelmaniM-qm8ed
      @VelmaniM-qm8ed Před rokem

      இப்போது கூட. எங்கள் வீட்டில். என் மகன் மற்றும். மருமகன். இரு. ஆண்களும். இன்று வரை.
      காலில். மெட்டி. அனிந்து. உள்ள னர்

    • @kalabalu5875
      @kalabalu5875 Před rokem

      Where is the place

  • @rvstudio4913
    @rvstudio4913 Před rokem +33

    நீங்க சுட்டிகாட்டவில்லையென்றால் இதை பற்றி தெரிந்துகொள்ளமுடியாது. இந்த நல்ல பணி தொடர வாழ்த்துக்கள் 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem +40

    ஐயா, நீவீர் பல்லாண்டு வாழ்ந்து இது போன்ற ( சிலைகள் கூற நினைக்கும் செய்திகளை) அரிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி. 🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      ரொம்ப நன்றி Mageshwari😇🙏 வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

    • @sakthipandian2531
      @sakthipandian2531 Před rokem

      ​@@PraveenMohanTamilni

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před rokem +33

    பிரவீன் இந்த மதனிகாவை எல்லாம் பார்க்க முடியாமல் தவித்த எங்களுக்கு வழங்கிய உங்களுக்கு நன்றி தம்பி🎉🎉

  • @jk-bn6rp
    @jk-bn6rp Před rokem +16

    தங்களின் பதிவு மிகச் சிறந்த ஒன்று . தங்கள் பணி மேன்மேலும் சிறந்து பல புதிய உச்சங்களை அடைய ❤ வாழ்த்துக்கள்

  • @kamalakannangovindan925
    @kamalakannangovindan925 Před rokem +10

    அரிய செய்திகள்;இந்தியாவில் மக்கள் மிக முன்னேறிய பண்பாட்டு பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்தனர் என்பதை உங்களின் இந்த பதிவின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது.

  • @pranskaran2693
    @pranskaran2693 Před rokem +21

    நேரில் சென்று பார்த்தாலும் இவ்வளவு தெளிவாக புரிந்து கொள்ள முடியாது

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி. 😇🙏

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +7

    Superb👌👌👏👏💐💐
    மதனிகா சிற்பங்களின் அழகையும், விஷ கன்னிகைகளையும்,இவ்வளவு தெளிவாக எங்களை பார்க்க வைத்தீர்கள் அருமை 👏👏💐💐👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!🤩🙏

  • @mangamanga7315
    @mangamanga7315 Před rokem +14

    வாழ்க வளமுடன்... மிக அற்புமான காணொளி அண்ணா..💐🙏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!😇🙏

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Před rokem +7

    ஆச்சர்யமான அதிசய சிற்பங்கள் பார்க்கவே பிரமிப்பா இருக்கு அதை நீங்கள் விளக்கமாக சொல்லும்போது இப்படியும் பெண்கள் இருந்தார்களா என தோன்றுகிறது ஆனால் நாகரீகத்தில் நாம் முன்னோடியாகத்தான் இருந்துள்ளோம் பெருமையாகவே உள்ளது நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem +12

    தொலை தூரத்தில் உள்ளதை தொலை நோக்கியால் தங்கள் தொலை தூரப்பார்வையால் துல்லியமான அறிவுத்திறனால் அறிவுறுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே 👌👌👌👏👏👏👍👍👍👍🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

  • @muthubharathy3397
    @muthubharathy3397 Před rokem +11

    Amazing research. Thank you for sharing, Praveen ji. 🙏

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Před rokem +16

    பிரவின் சார் ❤️ உங்களின் வெற்றி பயணம் தொடரட்டும் சார் ❤️

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!😇🙏

    • @Sivanshakthisatheesh
      @Sivanshakthisatheesh Před 23 dny

      Hi friend ​@@PraveenMohanTamil

  • @SivaKumar-zu5li
    @SivaKumar-zu5li Před 23 dny +1

    தெளிவாகவும் அழகாகவும் விளக்கம் தந்து புரிய வைத்து உள்ளீர்கள் நன்றி வணக்கம்

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 Před rokem +8

    What a graceful sculpture. I am waiting for part 2 video. Thank you praveen sir.

  • @MadasamyMadasamy-rt6dj
    @MadasamyMadasamy-rt6dj Před 29 dny +1

    மிகநல்லவிசயம்நேரில்சென்றால்கூட இப்படிவிளக்கமாககேட்கமுடியாதுமுடியாது.அருமை

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před rokem +4

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! Senthilnathan😇🙏

    • @senthilnathan4957
      @senthilnathan4957 Před rokem

      @@PraveenMohanTamil உங்கள் பணி நமது முன்னோர்களின் பெருமைகளை பறைசாற்றும் சிறப்பான பணி... உங்களுக்கு எப்போதும் நமது முன்னோர்களும் சித்தர்களும் துணையாக இருப்பார்கள்... நன்றிகள் ஐயா...🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před rokem +6

    உங்களின் ஒவ்வொரு பதிவும்,
    வரலாற்று பதிவை வெளி கொண்டுவரும் பதிவு,
    இந்த வரலாற்று பதிவை,
    எதிர்காலத்திற்கு பதிவாக்க வேண்டும்..
    அதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்..
    உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும்,
    நம் நாட்டின் வரலாறு,
    இன்றைய நாளின் பெருமிதம்,
    மற்றும் நம் நாட்டின் நாளைய எதிர்காலம்..
    உங்கள் முயற்சிகள்
    உபயோக மாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது..
    பள்ளிகளில் உங்கள் காணொளிகள் காட்ட வேண்டும்..
    இன்றைய மாணவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய பதிவு...
    நன்றி sako...

  • @newindia3874
    @newindia3874 Před rokem +5

    Great praveen.Thanks for teaching and awaking us. The practical and narrative your style of explanation authenciate yesteryears info into reality. Hat off to your service.Wish 90 & 2000 kids should watch your you tupe.Take care NRI Prof.Sam

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Před rokem +4

    அருமையான தகவல்.... அருமையான விளக்கம்.... நன்றி பிரவீன்

  • @govardhanasaravanan9231
    @govardhanasaravanan9231 Před rokem +2

    சிறந்த முயற்சி சகோதரரே உண்மை வரலாற்றை வெளிகொண்டு உங்கள் முயற்சிக்கு மிகமிக நன்றி

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!😇🙏

  • @parvathichellappa9390
    @parvathichellappa9390 Před rokem +4

    ராணிகீவாவ் கோவில் உள்ளே ஒரு பியூட்டி பார்லரே இருக்கிறது ஈரத்தலையை துவட்டும் பெண் வழிபோக்கர்களுக்கு பால்மோர் வார்க்கும் பெண் விஷக்கன்னி நாகக்கன்னி கையில் சந்தனம் இழைக்கும் பெண் என்று விதவிதமான சிற்பங்கள் பெண்கள் தங்களை எவ்வாறெல்லாம் அழகுபடுத்திகொள்கிறார்கள் எப்போதோ வடித்த சிற்பங்கள் பெண்களின் அலங்காரங்கள் இன்றைய காலகட்டத்து பெண்களுக்கும் கனகச்சிதமாக பொருந்துகிறது. தூரத்தில் இருந்தே இவ்வளவு விஷயங்களை துல்லியமாக பார்க்கும் உங்கள் கண்ணோட்டம் மற்றும் விவரிக்கும் அறிவு பிரமிக்க வைக்கிறது. நன்றி பிரவின் சார்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி. 😇🙏

  • @nagalakshmig582
    @nagalakshmig582 Před rokem +4

    மிக அருமையான பதிவு.
    பிரவீன் 💐💐💐💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @prajendiran6650
    @prajendiran6650 Před rokem +7

    நமதுநாட்டின்வாழ்ந்தவாழ்
    க்கைசிப்பாம்மிக ஆளாக
    இருக்கும் மிக அற்புதம்

  • @balujaya669
    @balujaya669 Před rokem +3

    ❤❤❤ mikavum Arumaiyana varalatru Thakaval video pathivu sir.❤❤❤ Nalvalthukkal sir.congratulations sir.❤❤❤❤❤

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 Před rokem +4

    அருமையான பதிவு அற்புதம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் Maheshwaridharmar😇🙏

  • @malarsavemalarkodikodi9839

    சூப்பர் உங்களோட வீடியோ நல்லா இருக்கு

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před rokem +4

    வழக்கம்போல் மிகவும் சுவாரஸ்யமான வீடியோ சார்..🙏🙏

  • @kalabalu5875
    @kalabalu5875 Před rokem +3

    மிக மிக அருமையான பதிவு,உங்கள் பணி மிகவு‌ம் பயனுள்ளது. இந்த இடம் எங்கு உள்ளது? உங்களுடைய பணி தொடர நல் வாழ்த்துகள்.GOOD LUCK

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி. 😇🙏

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Před rokem +4

    அருமையான.பதிவு.👍👍👍👍👍👍

  • @monishasamuel8430
    @monishasamuel8430 Před měsícem

    @8.46
    நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் அண்ணா...
    தலையில் வகிடு எடுப்பது கற்பு நெறியையும் அதில் குங்குமம் இடுவது அந்த கற்பு(கன்னித்தன்மை) ஒருவரால் கலைக்கப்பட்டு விட்டது என்பதையும் குறிப்பதாக அர்த்தமாம்...

  • @thilagavathyrajaram4808
    @thilagavathyrajaram4808 Před rokem +4

    அருமையான பதிவு அருமை அருமை

  • @ramachandrang8442
    @ramachandrang8442 Před rokem +4

    நன்றி நண்பா வாழ்த்துக்கள்.

  • @AM-vq3xe
    @AM-vq3xe Před rokem +3

    Fabulous Praveen. Hats off to you.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      Thank you so much😇🙏 Do share the video with your family and friends too!!

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Před rokem +2

    என்ன ஒரு அருமையான விளக்கம் 👌👌👌
    சூப்பர் 👏👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி. 😇🙏

  • @paramasivamsiva9948
    @paramasivamsiva9948 Před rokem +3

    அருமை அண்ணா நன்றி 🙏🙏🙏🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před rokem +5

    4:44 exactly u r right.. history books are different to actual history

  • @shreepriyaa
    @shreepriyaa Před rokem +2

    Good job Praveen. We as a family following your channel. There are some area, where I felt, you could have sensor.

  • @ipkamaraj5545
    @ipkamaraj5545 Před rokem +4

    🎉🎉 அற்புதம் அண்ணா

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Před rokem +6

    Sir, you are excellent in exploring any thing and every thing very deeply. Keep it up. You are doing a very great service to our Society sir.👍🙏

  • @LaxmiLaxmi-sg6wd
    @LaxmiLaxmi-sg6wd Před 29 dny

    உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ஐயா மறைக்கப்பட்ட விஷயங்களில் வீடியோவாக போட்டதற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @sivam4433
    @sivam4433 Před 11 dny

    திருவண்ணாமலை அருகே தண்டாரம்பேட்டை வாங்க... அங்கே ஒரு குளம் இருக்கு

  • @Wolf_man6
    @Wolf_man6 Před 13 dny +1

    0:31 what is the source of this clip pl share.

  • @saibaba172
    @saibaba172 Před rokem +2

    மிகவும் அருமை 🌷👌

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!😇🙏

  • @958yuvi
    @958yuvi Před 20 dny

    Super

  • @Wolf_man6
    @Wolf_man6 Před 13 dny +1

    0:31 Bro what is the source of this clip pls share.

  • @oviya.r7152
    @oviya.r7152 Před rokem +3

    அழகு.... நன்றி

  • @Sivanshakthisatheesh
    @Sivanshakthisatheesh Před 23 dny

    Where is the place in India, please inform me

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před rokem +5

    வணக்கம் பிரவீண் சார்

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před rokem +2

    Wow! Praveen! I was just waiting for this particular video! You made it. 😭😭

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      Hope you enjoyed it! Please do share this video with others.Have a great day!❤😇🙏

  • @ganashganesh1859
    @ganashganesh1859 Před rokem +2

    Welcome Anna super 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳♥️♥️♥️♥️

  • @cpcreation7
    @cpcreation7 Před rokem +2

    👍Good work

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 Před rokem +4

    அருமை அண்ணா ❤

  • @alagappanma7536
    @alagappanma7536 Před 7 měsíci

    அறியாத தகவல்கள் நன்றி நண்பரே.

  • @meenasree9619
    @meenasree9619 Před rokem +3

    As usual rocking video from Praveen sir👍🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      Thanks a ton 😇🙏 Do share the video with your family and friends too!!😇🙏

    • @meenasree9619
      @meenasree9619 Před rokem

      @@PraveenMohanTamil 👍sure sir as a teacher I do recommend my students to watch your video

    • @user-fb9nj1qx8j
      @user-fb9nj1qx8j Před 9 měsíci

      ​@@meenasree9619ஹாய் 🎉❤

  • @karthikeyan-rs9bm
    @karthikeyan-rs9bm Před měsícem

    Rameshwaram kovil sirpangala oru adult woman oru adult man ah thukki vachurukamari (lift and carry)sirpangal irukum athuku enna meaning

  • @thilagaraj8316
    @thilagaraj8316 Před rokem +4

    இன்னும் கல்யாணம் போது ஆண்களுக்கு மெட்டி போடுறாங்க

  • @madurantakamdayaparamurthy7336

    Location of the above temple pl.

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před rokem +4

    06:00 superb

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před rokem +3

    Nice explanation Sir...

  • @hariharans7728
    @hariharans7728 Před rokem +2

    Hi Praveen - all descriptions are good - but the last one what you say may be correct - she may be undressing due to the scorpion move on her body - may not be honey trap- this is my perspective

  • @mahathbaby8319
    @mahathbaby8319 Před rokem +3

    Proud of you sir.. waiting for your part 2

  • @arulgopal294
    @arulgopal294 Před rokem +2

    Amazing. Keep going.

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +4

    praveen super 👌👌👌.

  • @user-sm1oo8yb9r
    @user-sm1oo8yb9r Před rokem +2

    Super thalaiva

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Před rokem +2

    good work praveen...

  • @meenakshiravikumar4731
    @meenakshiravikumar4731 Před rokem +2

    Nice video bro we want next part keeep rocking👍👍👍

  • @msubramaniam8
    @msubramaniam8 Před rokem +2

    Rach of your videos are amazing with incredible facts ..tq Praveen.....Sttay blessed

  • @richvoice666
    @richvoice666 Před rokem

    அருமை நண்பா. நல்ல விளக்கம்

  • @karthikeyan-rs9bm
    @karthikeyan-rs9bm Před měsícem

    Hi sir en pengal romba perusavum male romba small ah vum irukanga enna karanam

  • @saravanansssaravanans3306

    வணக்கம் அண்ணா தேனி சரவணன் ✨️⚘️✨️🙏

  • @deivasubramanian531
    @deivasubramanian531 Před rokem +4

    பிரவீன் பிரம்மாதம்.

  • @sairasharma8317
    @sairasharma8317 Před rokem +4

    we want part 2 soo sooon♥️🧿

  • @priyabai-wt5tq
    @priyabai-wt5tq Před rokem +2

    Bro inta Rani ki vav 100rupees notela iruku.atha neenga videova potathu useful super

  • @parimelazhaganvivekanandam4215

    நன்றி

  • @balaji534
    @balaji534 Před rokem +2

    Good work Praveen 🎉

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      You are most welcome Balaji🙏 Do share the video with your family and friends too!!

  • @spbspb-gm9fs
    @spbspb-gm9fs Před rokem +2

    Vanakkam

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Před rokem +4

    உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +2

    Vanakkam praveen.

  • @monikavagadash8887
    @monikavagadash8887 Před 8 měsíci

    Sema vera leval❤❤

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před 9 měsíci +1

    Praveen Sir nobody can show such stone sculptures of different girls with different signals.owls and snakes and flutes monkeys birds child mother even scorpions

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 Před 11 měsíci

    கோவிலுக்கு சென்று இனிமேல் அனைத்து சிற்பங்களையும் கவனித்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வதை தூண்டுகிறது உங்கள் video ❤❤❤

  • @saikumarkhan
    @saikumarkhan Před rokem +3

    👍👍

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj Před 10 měsíci

    செம்ம காணாலிக் காட்சி !!!

  • @factsinuniverse189
    @factsinuniverse189 Před rokem +2

    Happy to see your video bro...

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      Thank you so much 😀 Please do share this video with others😇🙏

  • @renuka.srenuka4801
    @renuka.srenuka4801 Před rokem +3

    வியப்பு 😮😮

  • @asndme481
    @asndme481 Před rokem +1

    வாழ்த்துக்கள்.....

  • @saibabbasaibabba6441
    @saibabbasaibabba6441 Před rokem +2

    Super Sir 🎉❤

  • @chijaskitchen
    @chijaskitchen Před rokem +2

    Wow super

  • @RaviKumar-vy6xg
    @RaviKumar-vy6xg Před rokem

    Fantastic 👍

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem +2

    👌👌💐💐💐🙏🙏🙏

  • @truenews3476
    @truenews3476 Před rokem +3

    அருமை அருமை 👍

  • @vinothsaran142
    @vinothsaran142 Před rokem

    Fantastic video

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Před rokem +2

    Super ❤

  • @justrelax5764
    @justrelax5764 Před rokem

    Amazing!!!! 👊🙏🙏🙏

  • @srirakshanas3352
    @srirakshanas3352 Před rokem +2

    🙏👏👏👍❤

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před rokem +2

  • @sulochanae9801
    @sulochanae9801 Před rokem

    Nice

  • @srime6086
    @srime6086 Před měsícem

    Nice presentation. Excellent recreation.
    But avoid the live girl pl. Because it is an unwanted one.

  • @user-cl4dq8li2h
    @user-cl4dq8li2h Před 11 měsíci

    👏👏👏👌