ரஜினியால்தான் நான் கெட்டேன் | Chai With Chithra | P.VASU | Part 5 | Exclusive Interview

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2019
  • #pvasu #Rajinikanth #pvasuinterview
    ரஜினியால்தான் நான் கெட்டேன் | Chai With Chithra | P.VASU | Part 5 | Exclusive Interview
    For Advertisement & Enquiry : uvaads@yahoo.co.in
    contact no : 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    subscribe us on :
    czcams.com/channels/5Va.html...
    *************************************************************************************************
  • Zábava

Komentáře • 421

  • @solarsiva
    @solarsiva Před 5 lety +19

    புரட்சி தலைவர் படத்தை ஆவலோடு எதிர் நோக்கி காத்திருக்கும் லட்சோப லட்சம் தொண்டர்களில் நானும் ஒருவன். உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @TheGanesh17
    @TheGanesh17 Před 5 lety +70

    best two interviews...SAC and vasu
    sirs ...enjoyed . thank u chitra sir

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @swamyaru7277
    @swamyaru7277 Před 4 lety +33

    நடிகர் பிரபு பல புதிய டைரக்டர்களை அறிமுகம் செய்து வைத்தவர்களில் இவரும் ஒருவர். பிரபு தன் சுய நலம் பார்க்காமல் பலரை வாழ வைத்து நல்ல மனிதர் என்று பெயர் கொண்டார்.

  • @rajendraraman597
    @rajendraraman597 Před 5 lety +10

    வாசு சார் உங்க படங்கள் அனைத்தும் பிடிக்கும் நீங்கள் டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்களை வைத்து படம் எடுக்கவில்லை இருந்தாலூம் சூப்பர்

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 Před 5 lety +16

    நடிகன் மனோர்ம்மா இடத்தில்
    ஹேமாமலனியா செட்டே ஆவாது சீரியசா போயிடும் படமும் போயிடும் அது என்ன டெரர் காமடி அந்த இடத்தில் சரியான சாய்ஸ் கோவைசரலா தான் இது என் கருத்து

  • @SasiKumar-id8pj
    @SasiKumar-id8pj Před 5 lety +75

    வாசு sir கண்டிப்பா நீங்க இன்னும் நிறைய படம் பண்ணனும்.

  • @amar7869
    @amar7869 Před 5 lety +319

    About Thalaivar
    7:18-10:05 P Vasu about Thalaivar politics
    11:28-13:26 Jayalalithaa about Panakkaran
    23:10-23:58 Jayalalithaa about Mannan
    26:14-26:30 Vasu denies Thalaivar biography
    27:35-28:18 Vasu about Kuselan
    30:53-32:23 Thalaivar about his salary
    36:02-38:40 Nayanthara first day shoot of Chandramukhi

  • @nanishkrishnamurthy7965
    @nanishkrishnamurthy7965 Před 5 lety +32

    One & only super star proud to be his fan love you rajini sir

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @adaikalamselavaraj385
      @adaikalamselavaraj385 Před 3 lety

      No one is s s...
      Except mgr

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 Před 3 lety +3

    குசேலன் படம் பார்த்து அழ வைத்த படம் வாழ்த்துக்கள் பி வாசு சார்

  • @baalakrishnan5849
    @baalakrishnan5849 Před 5 lety +10

    திரைக்கதை சொல்வது போலவே பிரமாதமாக இருக்கிறது... Good story teller...nice...

  • @rajeshdiaries
    @rajeshdiaries Před 4 lety +7

    I Love Rajini sir..
    He is real super star...He wont speak any one with negativity...That's the superior qualification of super star

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 Před 5 lety +17

    ரிக் ஷா மாமாவில் "பார்த்துட்டான் பார்த்துட்டான்"காமடி சீன்ல்ல கவுண்டமணி வெண்ணிற ஆடை மூர்த்தி நடிக்கும் போது தூரத்தில் சத்யராஜ் சுவற்றில் சாய்ந்து கொண்டு ஷுட்டிங் ஸ்பாட்டில் சிரிப்பா சிரிப்பாரே! அது தான் மாஸ்டர் பீஸ் காமடி.

  • @rsudarshan314
    @rsudarshan314 Před 5 lety +28

    Great human thalaivar....

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @vivekn9448
    @vivekn9448 Před 5 lety +3

    இந்த ஐந்து செக்மன்ட் பேட்டிகளும் அட்டகாசம். சித்ரா சாருக்கும் வாசு அவர்களுக்கும் நன்றி

  • @paristilipan6497
    @paristilipan6497 Před 5 lety +5

    ஆஹா நடிகன் 2 ஆ...இதை மட்டும் பி.வாசு அவர்கள் ரீமேக் பண்ணினா நினைக்கவே ஆனந்தமாக இருக்கு..நடிகன் மற்றும் உள்ளதை அள்ளித்தா படங்களை மட்டும் அம்பது வாட்டிக்கு மேல் பார்த்துவிட்டேன்.

  • @kumaarappan3
    @kumaarappan3 Před 5 lety +7

    P Vasu Sir is a complete entertainment. Please do not stop and want more episodes on Walter, Mannan, Nadigan etc.,

  • @basheersmh6628
    @basheersmh6628 Před 5 lety +17

    சந்திறமுகி மன்னன்பணக்காரன் சின்னத்தம்பி நடிகன் வால்டர்வெற்றவேல்...வாசு மாஸ் ஹிட்

    • @thalaajiththalaajith7340
      @thalaajiththalaajith7340 Před 5 lety +1

      basheer Smh உழைப்பாளி செம ஹிட்

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @divandivankumar9535
    @divandivankumar9535 Před 5 lety +5

    நடிகன் படம் மறுபடியும் செய்ய வேண்டும் .உங்கள் படத்தில் ரொம்ப பிடித்த படம் சூப்பர்.

  • @vibulananthans7524
    @vibulananthans7524 Před 5 lety +7

    பார்த்து முடித்ததும் அதற்குள் முடிந்தது விட்டதே என்ற எண்ணமே ஏற்பட்டது. இது வரை வந்த பேட்டிகளில் இது வித்யாசமாக இருந்தது. நன்கு ரசிக்க முடிந்தது. மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம்

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 Před 5 lety +10

    Wonderful interview. Enjoyed all the 5 parts. Vasu Sir is very down to earth. Super human. Thanks Mr.Chitra.

  • @abdulazeez9514
    @abdulazeez9514 Před 5 lety +59

    வாசு சார்.... "என் தங்கச்சி படுச்சவ" படத்தை பார்த்து நான் கண்டிப்பாக தலைவர் ரஜினிகாந்த், உங்கள் இயக்கத்தில் நடித்தால் super ஆ இருக்கும் என உங்கள் ஒவ்வொரு படம் வரும் போதுபடம் நினைப்பேன். திடீர் என ஒருநாள் தினத்தந்தி யில் இன்பஅதிர்ச்சி "பணக்காரன்"

    • @rickyr1355
      @rickyr1355 Před 5 lety +1

      "என் தங்கச்சி படுத்தவ" யார் நடித்த படம்?

    • @rahuramanr1228
      @rahuramanr1228 Před 5 lety

      Abdul Azeez

    • @basheerhaja6222
      @basheerhaja6222 Před 5 lety +1

      யா.. சூப்பர் ஸ்டார் மெகா ஹிட் பணக்காரன்...

    • @selva4879
      @selva4879 Před 5 lety +2

      @@rickyr1355 என் தங்கச்சி படிச்சவ

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @murugavalavan3350
    @murugavalavan3350 Před 3 lety +1

    பி வாசு மிக உணர்ச்சிமைமான இயக்குனர். இன்னும் பெரிய படைப்புகள் எதிர்பார்க்கிறோம்

  • @rockybalboa369
    @rockybalboa369 Před 5 lety +7

    Watched all 5 parts, thanks CL fr unveiling the joyfull nd open minded P VASU sir

  • @sulursivam
    @sulursivam Před 5 lety +2

    வணக்கம், p.வாசுசார், நலமா,
    தமிழ் சினிமாவின் தங்கச்சுரங்கம் தாங்கள்,,வாழிய நலம்

  • @naveenrana358
    @naveenrana358 Před 5 lety +25

    தன்னடக்கம் அடக்கம் அன்பு இது தான் தலைவர்

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro Před 5 lety +20

    I could understand the outstanding merit of P.Vasu from his palm print.He is a great narrator writer as well as a great Director.

    • @gayathrisantosh4628
      @gayathrisantosh4628 Před 5 lety

      Do you consult can provide your contact number

    • @nandakumarcheiro
      @nandakumarcheiro Před 5 lety +1

      Gayathri Santosh .
      My contact number 9940463369.Please note I must have a right hand palm print. My hard works to learn the art of learning palm print may be recognised.My further research papers linked with Astropalmist Ryan numemerological astro genetically water fire air affined dynamics etc my evaluation of palm print of all actors and actressesee their merits and demerits and my failure to predict more informations on par with Cheiro the great occultic and ESP powered man.
      Sankaravelayudhan Nandakumar.

    • @Raja-vo9om
      @Raja-vo9om Před 5 lety +1

      Sir ingayuma 😀😀😀

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @shreensmindfocus8543
    @shreensmindfocus8543 Před 4 lety +4

    I simply love vasu sir's movies.. My favourite is nadigan.. Mannan.. And of course chandramukhi...

  • @remakebox2073
    @remakebox2073 Před 5 lety +2

    Eppellam youtubela nan thavarama pakurathu chithra sir oda videos than.p.vasu sir great interview.
    Thank you sir...!!💚💚

  • @saranyasampath2290
    @saranyasampath2290 Před 5 lety +7

    Watched all the five episodes(5 parts) of Vasu sir interview, Thanks for the video Mr.Chitra sir. I came to know more about Vasu sir through this interview. Omg, What a great person he is , 1. A good narrator, 2. expressive 3. loyal and honest 4. Respect seniors etc...looks like he gave interview for around 3 hrs. I like the way he respect the frienship of Mr. Bharathi, he never hesitated to use his friend name often. I could visually think of all the scenes while he explains about it like 1. meeting with Sridhar director 2. How bharathi and Vasu discused wit hsridhar sir to include rajini and kamal 3. how he told MGR for the lip sync 4. how they used to have food at shivaji sir house ......so on. Wat a great story narrator he is. My best wishes to Mr. Vasu sir and Mr. Chitra sir

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @SPMobiles-ev2jg
    @SPMobiles-ev2jg Před 5 lety +12

    உங்கள் பதிவு எல்லாம் அருமை அண்ணா இன்னும் நிறைய கவுண்டமணி பதிவு வேண்டும்

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @manismanis3818
    @manismanis3818 Před 5 lety +31

    நல்ல மனிதர் திரு ரஜினிகாந்த்.

  • @thegoldencity4986
    @thegoldencity4986 Před 4 lety +9

    எத்தனையோ வெற்றி படங்களை தந்த வாசு அவர்கள் குஷ்பு அவர்கள் சிறந்த குணம் படைத்த வர் படபிடிப்பில் அனைவரையும் ஒரே மாதிரியான மரியாதை க் கொடுக்கும் சிறந்த குணம் படைத்த வர் குஷ்பு என்று சொன்ன வாச சார் அவர்களுக்கு நன்றி.

  • @srinik5853
    @srinik5853 Před 5 lety +5

    Best Interview of p.vasu sir and Chitra sir, sema kalakal, you could have extended even 10 more episodes.

  • @TheGanesh17
    @TheGanesh17 Před 5 lety +16

    one request...காணமல் போனவர்கள்...என்று பண்ணவும். உதாரணம்..நிவாஸ் ,ராஜ்கண்ணு, ஜனகராஜ்..

    • @rickyr1355
      @rickyr1355 Před 5 lety +3

      ஜனகராஜ் அவர் பிள்ளையோடு அமெரிக்காவில் தங்கிவிட்டார். பல YT விடியோகள் உண்டு.

    • @rewindwithbalamuruganganes377
      @rewindwithbalamuruganganes377 Před 5 lety +1

      கணேசன் காளிமுத்து
      நீங்கள் சொல்லும் இவர்கள் யாரால் பாதிக்கபட்டார்கள் தெளிவாக சொல்லுங்கள்

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @iyappanraja7001
    @iyappanraja7001 Před 5 lety +23

    Thalaivar Top Gear tha sirr

  • @veeraars
    @veeraars Před 5 lety +4

    China thambi thirumbi paartheyn ! Great ilayaraja! That climax! Extraordinary vaasu sir!

  • @slaaru
    @slaaru Před 5 lety +1

    Im so much enjoyed.. thank you to P.Vasu sir & team who interviewed :)

  • @user-jr3rf3sn8p
    @user-jr3rf3sn8p Před 5 lety +6

    one of the best interviews i heard in recent tyms .... long Live P .Vasu Sir .

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy Před 5 lety +62

    Ilaiyaraja Sir & Rajinikanth Sir Is Legends

    • @smallboys4941
      @smallboys4941 Před 5 lety +1

      Exactly

    • @bumblebee6886
      @bumblebee6886 Před 5 lety +1

      RIP grammar

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 4 lety +5

    இளைய திலகம் பிரபு அவருக்கு இயக்குனர் பி வாசு அதியமான படங்கள் 😍என்தஙகச்சி படிச்சவ. சின்ன தம்பி. செந்தமிழ்பாட்டு.கீழக்குகரை. மிஸ்டர் மெட்ராஸ். பிள்ளைக்காக.கட்டுமரக்காரன்.வண்ண தமிழ் பாட்டு.சந்திரமுகி. மிகவும் அருமையான படம் 👌👍💪👌👍💪😍

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Před 5 lety +3

    Parts 2 & 3 interview are very good.. Enjoyed much.

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 Před 5 lety +2

    வாசு சார் அனுபவங்கள் மிகமிக அருமை

  • @prabusarmakumbakonamsricha4022

    இது நம்ம பூமி கும்பகோணம் அருகே உள்ளே பாபநாசத்தில் 100 நாள் ஓடிய படம் i

  • @muraliv4183
    @muraliv4183 Před 5 lety +6

    Really fantastic interview , Thanks to Vasu and Chitra sir

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @suwethavlogstamil7275
    @suwethavlogstamil7275 Před 5 lety +15

    Rajini is a gold son

  • @touchwoodproductions26
    @touchwoodproductions26 Před 5 lety +5

    Excellent Chitra Lakshmanan sir super love you..

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 Před 5 lety +1

    Very good interview ,watched all parts

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 Před 5 lety +13

    His experience with stars is exhorbidant, what a director,
    Really great

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @vikramthangam8570
    @vikramthangam8570 Před 5 lety +3

    Much better than useless TV channels. Interesting and very well done interview. F

  • @ethanhunt2399
    @ethanhunt2399 Před 5 lety +9

    7:18-10:05 Vasu about Thalaivar politics
    11:28-13:26 Jayalalithaa about Panakkaran
    23:10-23:58 Jayalalithaa about Mannan
    26:14-26:30 Thalaivar biography
    27:35-28:18 Vasu about Kuselan
    30:53-32:23 Thalaivar
    36:02-38:40 Nayanthara in Chandramukhi

  • @priyasheela.priyasheela3661

    Vasu sir pesina kettukitte irukkalam pola irukku.Thank u very much chitra sir for this interview.

  • @Garageboy2840
    @Garageboy2840 Před 5 lety +1

    Going good... watched all videos of touring talkies

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 Před 5 lety +2

    Really enjoyed vasu sir interview...awesome...vasu sir is great....🙏🙏

  • @sravi955
    @sravi955 Před 5 lety +43

    NEXT CHIEF MINISTER OF TAMILNADU IS THALAIVAR RAJINI. LONG LIVE EVER GREEN SUPER STAR RAJINI.
    TAMIL GOD RAJINI VAAZGA

    • @jessikajerry3628
      @jessikajerry3628 Před 5 lety +1

      epooooo???

    • @inoidontknow
      @inoidontknow Před 5 lety +1

      Eagerly waiting for that Golden Day bro

    • @sravi955
      @sravi955 Před 5 lety +1

      @@jessikajerry3628 coming soon. 2021

    • @premking1097
      @premking1097 Před 4 lety

      @@sravi955 rajini klam mouse poidhuchudha avane niniachalam ippo cm aga mudhiyathu

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @prabhur8456
    @prabhur8456 Před 5 lety +7

    Vasu sir oru legend I just realized after seeing all his interview.. hats of sir .. pls continue ur such contributions .. best wishes to both of you!!

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +1

    ஆமாம் குசேலன் படத்தில் நட்பை வெளிபடுத்தும் விதமாக ரஜினிகாந்த் பசுபதிக்கு கடலைமிட்டாய் ஊட்டிவிடும் காட்சி யாராளும் மறக்கமுடியாது.

  • @vedirabert1587
    @vedirabert1587 Před 4 lety +15

    விஜய்+வாசு+இளையராஜா=நடிகன் மெகா ஹட்டாகும் விரைவா பண்ணுங்க

  • @nivethanivi3625
    @nivethanivi3625 Před 4 lety

    Nice lovely speech p.vasu Anna super i m waiting 4 Nadikan

  • @mohamedrafeek9982
    @mohamedrafeek9982 Před 5 lety

    end of episode also very nice and super....🌹🌹🌹

  • @sachinsachin-ek5zr
    @sachinsachin-ek5zr Před 5 lety +54

    ரஜினி நல்ல மனிதர்

    • @trcinemas8682
      @trcinemas8682 Před 4 lety +1

      czcams.com/video/LxTWuhNLcFg/video.html
      Please watch this 👆🏻👆🏻 wonderful -- different *Really DIFFERENT Program about P.Vasu sir*
      &
      *give me feedback on CZcams comment box*
      *Kindly support our Channel SUBSCRIBE, LIKE & SHARE* 💐🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐

    • @ramd2241
      @ramd2241 Před 3 lety

      எங்கிருந்துடா வரிங்க

  • @msenkumar
    @msenkumar Před 5 lety +2

    Agreed jayalalitha words about vasu sir, each film has different views and special tracks of stories, thanks for special efforts.. Sir.. Plz direct movies

  • @rajkumarthyagarajan4421
    @rajkumarthyagarajan4421 Před 5 lety +12

    humble request, please dont use phone while somebody is talking,..... all are watching and this would miss lead the younger generation

  • @kavin6174
    @kavin6174 Před 5 lety +2

    Great interview

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb Před 5 lety +1

    Great moral flims given by p.vasu.

  • @vetrisinger422
    @vetrisinger422 Před 5 lety +3

    இயக்குனர் P.வாசு அவர்கள் ஒரு சிறந்த இயக்குனர்.

  • @siddharthk1154
    @siddharthk1154 Před 5 lety +3

    Vera level interview Mass

  • @RM-hv9zk
    @RM-hv9zk Před 4 lety +1

    இவரின் படங்கள் அனைத்தும் அருமை

  • @ramanikrishnamurthy8141

    ரொம்ப நாளா சாய் சித்தரா சித்தரா லக்ஷ்மணன் அப்படி
    யே பாத்துவிட்டு சரி அப்பறம் பாக்கலாம் இருந்து விடுவேன்
    ஆனால் வாசு கலந்து உரையாடுகிறார் என்று பார்க்க துவங்கினேன்.எனக்கு வாசு sir
    சொல்ரவிதம் முகபாவம் எல்லாத்தைவிட அவர்முகபாவம் த்தை ஒரு நடிகர் எப்படி நடித்து பேசுவாரோ அந்த மாதிரிதான்
    தெரிகிறது வாசு sir பேசுவது.
    இதுவரை 4episode. பார்துவிட்டேன் அவர் பேசுவதை முகபாவத்திற்காகவே பார்த்து கொண்டிருக்கிறேன்.super.

  • @kalaizz
    @kalaizz Před 5 lety +3

    Best story teller 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kmrpnr1
    @kmrpnr1 Před 5 lety +1

    The best interview sir,

  • @senthamilselvan5115
    @senthamilselvan5115 Před 5 lety +1

    Best and long interview here

  • @srinid.m3169
    @srinid.m3169 Před 5 lety +2

    What a voice he has.. vera level

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g Před 5 lety +5

    P Vasu அவர்களின் தோல்வி படங்களில் ஒன்று லவ்பேர்ட்ஸ்....
    இரண்டாம் பாதி வெளிநாடுகளில் பயணிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை...
    வியாபார ரீதியாகவும் நட்டம் ஏற்பட்டதற்கு காரணம்,
    படத்தின் செலவு அதிகம்...
    அதில் நோ ப்ராப்ளெம் பாடலை
    அப்பாச்சி இண்டியன் பாடி நடித்திருப்பார்.
    இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தொகை
    10 லட்சம்
    அப்போதைய பெரிய ஹீரோக்கள் வாங்கிய சம்பளத்திற்கு ஈடானது...
    இந்த படத்தின் கல்லூரி காட்சிகள்
    பொத்தேரி SRM கல்லூரியில் படமாக்கப்பட்டன.

    • @rickyr1355
      @rickyr1355 Před 5 lety

      'Take it easy' பாடலை inspirationஆக வைத்துக்கொண்டு பண்ண நினைத்தார். நன்றாக வரவில்லை.

    • @sargunanarasu2371
      @sargunanarasu2371 Před 5 lety +1

      Love Birds movie was remade in Hindi as Kaho Na Pyar Hai which was a Block Buster in hindi. Which was a debut movie for Hrithik Roshan

    • @rickyr1355
      @rickyr1355 Před 5 lety

      @@sargunanarasu2371 ~~ Ratha Sapthami is a 1986 Indian-Kannada romantic musical film directed by M. S. Rajashekar and produced by S. A. Govindaraj. Screenplay and dialogues were written by Chi. Udaya Shankar. P. Vasu was co-writer of this movie. The story is based on a Kannada novel of the same name by Vidyullatha Sasanoor.
      Love Birds opened in January 1996 and had an average performance commercially. The storyline of the movie is thematically similar to that of the 1986 Kannada movie Ratha Sapthami for which P. Vasu was co-screen play writer
      Kaho Naa... Pyaar Hai film is partial remake of Kannada film Ratha Sapthami

  • @krishnanmn3488
    @krishnanmn3488 Před 5 lety +1

    நல்லா இருந்துச்சு நன்றி

  • @mohanrajmathavan9232
    @mohanrajmathavan9232 Před 5 lety

    Very good, Vasu sir ivvalo periya aala.. :)

  • @Wiintb
    @Wiintb Před 5 lety +1

    Very good interview. Vasu should act.

  • @balakrishnanr7149
    @balakrishnanr7149 Před 4 lety +1

    Superb P.Vasu sir, you are so genuine 👌👌👌

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Před 3 lety +1

    அருமை அழகு

  • @pondicherryalumini1464
    @pondicherryalumini1464 Před 5 lety +5

    For some reasons i never liked this guy Vasu.. After watching his full interview he is super talented and a very nice person.. Thanks Chithra.

  • @arjunasubbbiah4851
    @arjunasubbbiah4851 Před 5 lety +11

    Vijay sir padam seekiram pannunga

  • @socialanimal900
    @socialanimal900 Před 4 lety +1

    Whole interview sema sir

  • @rishichandroo3852
    @rishichandroo3852 Před 5 lety

    excellent interview.......

  • @SABAKI992
    @SABAKI992 Před 4 lety +3

    எம்ஜிஆர் அரசியலில் ஜெயித்தது தமிழ் திரை உலகமே ஜெயித்தது போல்

  • @kumarmala2106
    @kumarmala2106 Před 3 lety +2

    நடிகன் படம் பத்தி அதிகம் பேசவில்லை

  • @raghunaathncr1947
    @raghunaathncr1947 Před 5 lety

    Super interview sir.

  • @radar29
    @radar29 Před 5 lety

    very nice interview

  • @jayroma669
    @jayroma669 Před 5 lety +2

    Superb interview. God bless Mr.Vasu.

  • @remakebox2073
    @remakebox2073 Před 5 lety +4

    நான் 13 வயசில புதுசா ஒரு டயறி வாங்கி அதுலP. வாசு இயக்கிய படங்கள் எண்டு தேடித் தேடி எழுதி வச்சிருந்தன்.அந்தளவுக்கு அவரோட படங்கள் என்னைப் பாதிச்சிருந்திச்சு!!
    I love director p.vasu sir.

  • @narendars9778
    @narendars9778 Před 5 lety

    Really superb sir.

  • @akarathehechithajaaya1465

    Arumaiyana director

  • @bharathipreetha1909
    @bharathipreetha1909 Před 5 lety

    Enjoyed lot

  • @nattamaisundaramsridharan1347

    Super thanks cinema yendral chitra

  • @buvaneshwaran6648
    @buvaneshwaran6648 Před 5 lety +1

    'Paathutan paathutan'epic comedy scenes😂🤣😍

  • @kanimozhiarunkumari7473
    @kanimozhiarunkumari7473 Před 10 měsíci

    So much enjoyed this interview 😍🥰

  • @Govindkarup
    @Govindkarup Před 5 lety

    Extraordinary,

  • @mahimajayaram2225
    @mahimajayaram2225 Před 5 lety +1

    p.vasu sir ongaludaya ponmanachelvan movie enakku pidikkum

  • @vikneshwaranthustarayamoor1697

    P. Vasu sir... Stories all interesting.. a miniature sivaji

  • @selva45857
    @selva45857 Před 5 lety

    Best interview ever

  • @Naveenkumar-ih9yo
    @Naveenkumar-ih9yo Před rokem

    I enjoyed the interview verymuch my one of the favourite director

  • @saranyasampath2290
    @saranyasampath2290 Před 5 lety +2

    Mr. Chitra, I wish the younger generation anchors should watch your interviews to learn how to allow the guest to talk without interrepting and also to learn to ask comfortable questions. This doesnt looks like an interview, i felt like good old friends met after a long time.