Oru Thali Varam Kettu Vanthen ||ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் || K. S. Chithra || H D Amman Song

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா || Oru Thali Varam Kettu Vanthen Thayamma ||Singers :K. S. Chithra ||Music by Deva ||Directed by K. S. Ravikumar ||Starring :Jayaram,Kushboo,Srividya,K. S. Ravikumar || Movie : Purusha Lakshanam || Amman Devotional H D Song

Komentáře • 1,8K

  • @syedameena6165
    @syedameena6165 Před 3 měsíci +77

    நான் ஒரு முஸ்லிம் தான் ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் வரிகள் அனைத்தும் சூப்பர் ❤

  • @meenusakthi3647
    @meenusakthi3647 Před 2 lety +850

    அனைத்து பெண்களின் மங்களத்தையும் காக்க வேண்டும் மீனாட்சி தாயே 🙏🙇‍♀️

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +774

    💞 💞 💞
    பெண்ணிணங்கள் வேண்டுவது
    அன்னை உந்தன் குங்குமமே.
    - உன்மையான words 👌

  • @2396668
    @2396668 Před 2 lety +536

    தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அம்மன் பேரும் இந்த பாட்ல வரும்.. அத்தனை பேரும் அந்த ஆதிபராசக்தி ஒருவளே ..வடிவம் தான் வேறு வேறு .. . சிவனையே இயக்க செய்து அகிலத்தை காக்கும் மகா சக்தி 🙏🙏🙏👌👌என்ன ஒரு அற்புதமான பாட்டு...🙏🙏எல்லாரையும் காப்பாற்று தாயே 🙏🙏

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Před 2 lety +19

      Yes. After reading ur comment I am remembering following lines:
      கன்னியாகுமரின்னு
      காந்திமதி கோவிலுன்னு
      மாமதுரை கோவிலுன்னு
      மலைமகளின் வாசமுன்னு
      பேரு பல தாங்கி நிற்கும் தாய் ஒருத்தி தான்
      ஏழைகளை காத்து நிற்கும் தாய் ஒருத்தி தான்
      🤗🤗

    • @rajeshwariraj9556
      @rajeshwariraj9556 Před 2 lety +2

      👌

    • @arulvanipathy1415
      @arulvanipathy1415 Před 2 lety +3

      Really

    • @-BharathRaj
      @-BharathRaj Před 2 lety +4

      @@vigneshwarr874 from the movie kannathal

    • @ayyanarayyanar1954
      @ayyanarayyanar1954 Před rokem

      C*2mc'
      "c"
      C''" S#?
      /
      77/
      7c
      c97ac
      Axm,xAcx
      ®#©©®©

  • @mohamedikram4193
    @mohamedikram4193 Před 2 lety +31

    Chithra ma ku oru like 👍❤️

  • @MrDemon-vn1rs
    @MrDemon-vn1rs Před 8 měsíci +684

    2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறிங்க

  • @Dhanalakshmi-fu8wq
    @Dhanalakshmi-fu8wq Před 3 lety +537

    அற்புதமான இசை,(தேவா) கம்பீரமான குரல்,(சித்ரா) இயல்பான நடிப்பு, (குஷ்பு), சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த பாடலுக்கு, எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @havitha9904
    @havitha9904 Před rokem +26

    தாலி வரம்...வீடு கட்டனும் குடும்பத்துல்லவங்க நல்லா இருக்கனும்....நோய் நொடி இல்லாம நீண்ட ஆயுளோட...நீயே துணை...அபிஷேகம் நல்லபடியா நடக்கனும்❤❤❤❤❤❤❤❤

  • @baskarp9910
    @baskarp9910 Před 3 lety +354

    #💕மடிஏந்தி பிச்சை கேட்கிறேன்-அம்மா
    மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்...💫🙏💖🖤❣️ #Automatically tears on the eyes for the lines of lyrics🙆

  • @yadhuyadhu9651
    @yadhuyadhu9651 Před 2 lety +428

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤❤💛💛💙💙💚💚💜💜

    • @NanthakumarLokeshvari
      @NanthakumarLokeshvari Před rokem +1

      🥰🥰🥰🥰😍😍😍🤩🤩🥳🥳💙💙💙💚💚💛💛🧡🧡❤💘💝❤💝💖💗💓💞💞💟❣️💯💔❤️‍🔥💖💖💖💖💖💖💖

    • @NanthakumarLokeshvari
      @NanthakumarLokeshvari Před rokem +3

      Super nice amma super good

    • @PriyaM-np5os
      @PriyaM-np5os Před rokem +1

      😅oz😅😅😮

    • @lakshmig8677
      @lakshmig8677 Před 11 měsíci +1

      Yes

    • @lakshmig8677
      @lakshmig8677 Před 11 měsíci +1

      All time my favorite song

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +174

    💞
    உன் நீதி பூமியில் தவறாகுமா
    என் வாழ்வில் அது இன்னும் வெகுதூரமா.
    -எவ்வளவு நிதர்சனமான கேள்வி

  • @meenachimeenachi1557
    @meenachimeenachi1557 Před 2 lety +94

    அனைத்து பெண்களின் மாங்கல்யத்தை காக்க வேண்டும் மீனாட்சி தாயே🙏🙏🙏🌹🌹🌹

  • @harivasugi3628
    @harivasugi3628 Před 3 lety +385

    பெண் : கோல விழியம்மா ராஜ காளியம்மா
    பாளையத்தாயம்மா பங்காரு மாயம்மா
    {முத்து மாரியம்மா பத்ர காளியம்மா
    முண்டக்கன்னியம்மா எங்க சென்னியம்மா
    குங்கும கோதையே அன்னையே சோதையே
    செந்தூர தெய்வானை சிங்கார பூபதி
    அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி
    சுந்தர நீலியே சௌந்தர மாளியே
    வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
    தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
    அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா
    அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா
    சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா
    மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி
    மருவத்தூர் அம்மாவே வா..
    பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)
    ஆரம்ப இசை பல்லவி
    பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
    சோதனைகள் எதுக்கு - அவர்
    கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
    காவல் கொடு எனக்கு
    நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
    நீ வந்து மாற்றிடம்மா
    மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
    மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
    மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
    மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    ***
    பெண் : காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு
    வாதாட சாட்சி ஏதம்மா ?
    ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா
    நான் வாழ நீதி கூறம்மா
    சோதனையை வேதனையை
    சேர்த்து விட்டேன் உன்னடியில்
    சோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில்
    வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா
    வாசல் வந்த பிள்ளை மனம்
    வாடலாமா பொன்னியம்மா
    அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா
    அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா
    பெண் : திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா
    மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி
    { தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே
    மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
    கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா
    துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே
    முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே
    எல்லை அம்மாவே கங்கை அம்மாவே
    நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
    அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா
    அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா
    தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா
    பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி
    அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா
    ஆதி பராசக்தியே ......
    பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)
    ***
    பெண் : ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்
    நீதானே பூமி மீதிலே ..
    ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள்
    வீழாதோ உந்தன் காலிலே ..
    பெண்ணினங்கள் வேண்டுவது
    அன்னை உந்தன் குங்குமமே
    குங்குமத்தில் நீ இருந்து
    காக்கணும் என் மங்கலமே
    சத்தியத்தை காக்க உந்தன்
    சக்கரத்தை சுத்தி விடு
    உக்கிரத்தில் நீ எழுந்து
    உண்மைக்கொரு வெற்றி கொடு
    உன் நீதி பூமியில் தவறாகுமா
    என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா
    {பெண்குழு : தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா
    தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா
    {மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா
    அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
    வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி
    வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா
    உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா
    உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
    மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
    அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
    சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி
    எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
    அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி
    மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ
    சோலையூர் மகாமாயி வா...
    பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)
    பெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    {குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
    சோதனைகள் எதுக்கு - அவர்
    கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
    காவல் கொடு எனக்கு...
    நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
    நீ வந்து மாற்றிடம்மா...
    பெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)
    பெண்குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @Johnsonmanoharan
    @Johnsonmanoharan Před rokem +233

    நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @balaji13071968
    @balaji13071968 Před 3 lety +434

    தலா 36 அம்மன் பெயர்கள் மூன்று பத்திகளில். மொத்தம் 108 அம்மன் பெயர்கள். அருமையான ஆக்கம், அருமையான இசை.

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue Před rokem +32

    பெண் இனங்கள் வேண்டுவது அண்ணை உந்தன் குங்குமமே .
    உண்மையான வரிகள்👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Mani-ny7tj
    @Mani-ny7tj Před 3 lety +202

    90s ல வந்த பாட்டு இன்னமும் நின்னு பேசுது 😎👌

  • @Entertainment-pp7rh
    @Entertainment-pp7rh Před 2 lety +71

    என் தாய் அனைவரையும் நலமுடன் வாழ வைப்பாள் என் அன்னை 🙏🙏🙏🙏🙏

  • @Akshani3737..
    @Akshani3737.. Před 3 lety +966

    இந்த பாடல் பிடித்தவங்கள் ஒரு like

  • @kss7116
    @kss7116 Před 2 lety +40

    இந்தப் பாடலை ஆண்கள் அதிகமாக பார்த்தால் டாஸ்மாக் வருமானம் வெகுவாகக் குறையும். அம்மா மாரியம்மா அனைவரையும் காப்பாத்து.👌🙏🙏🙏🙏😷

  • @soundarnavneet
    @soundarnavneet Před 3 lety +274

    Chitra amma is won the National award singer for Best example for this song. Really addicted.

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Před rokem +19

    நாம் கலங்கும் போது கலங்காத நான் இருக்கிறேன் என்று சொல்லும் அம்மா.அவள் குழந்தைகள் குறை இல்லாமல் காக்கும் தெய்வம்

  • @josephineselvarani3958
    @josephineselvarani3958 Před 2 lety +14

    Deva sir semma,chithramma voice intha combination ah solla varthaiye illai

  • @brindhasathyamangalamravic6818

    Female : Kola vizhiyammaa raja kaaliyammaa
    Palaiyath thaayammaa pangaaru maayammaa
    Muththu maariyammaa pathra kaliyaammaa
    Munda kanniyammaa enga senniyammaa
    Female : Kunguma kodhaiyae annaiyae sodhaiyae
    Senthoora dheivaanai singaara bhoopathi
    Annai visaalaatchi sowdaambaa viruppaatchchu
    Sundhara neeliyae sownthara maaliyae
    Female : Valliyammaa engal alliyammaa
    Thanga selliyammaa sella kolliyammaa
    Adi angaalammaa engal sengaalammaa
    Arul muppaaththammaa anal veppaaththammaa
    Female : Singaari oiyaari sangari umaiyaamapaa
    Mannmaari ponmaari sellaayi silambaayi
    Maruvaththoor ammaavae vaa
    Chorus : Om om om om om om om om
    Om om om om om om om om
    Female : Oru thaali varam kettu vanathaen thayammaa
    Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa
    Oru thaali varam kettu vanathaen thayammaa
    Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa
    Female : Kuththmillaa oru uththama nenjukku
    Sodhanaigal edhukku
    Avar kattiya thaalikkum pottukkum poovukkum
    Kaaval kodu enakku
    Needhikku kann thandhu sodhikkum thunbaththai
    Nee vanthu maattridammaa
    Female : Madiyaendhi pichchai ketkiraen
    Ammaa maru vaazhvu unnai ketkiraen
    Madiyaendhi pichchai ketkiraen
    Ammaa maru vaazhvu unnai ketkiraen
    Female : Oru thaali varam kettu vanathaen thayammaa
    Kann thiranthu paarammaa Veru thunai yaarammaa
    Female : Kaanaatha poi vazhakku veenaaga vanthirukku
    Vaadhaada saatchi yaedhammaa
    Oor vaazha aatchi seiyyum meenatchi deviyamma
    Naan vaazha needhi koorammaa
    Female : Sodhanaiyai vedhanaiyai
    Saerththu vittaen unnadiyil
    Sogangalai thurogangalai
    Theerththuvidu en vazhiyil
    Female : Vaazhvarasi aavatharkku thaali thantha kanniyammaa
    Vaasal vantha pillai manam
    Vaadalaamaa ponniyammaa
    Akilaanda eshwari sabai yaerammaa
    Avar meedhu veezhntha pazhi theerammaa
    Female : Thirupaththoor gowmaari thiruvaanaikkaavammaa
    Maangaattu kaamatchi malaiyaala pagavathi
    Thanjavur mariyae kanyaakumaariyae
    Malaiyanoor senbagam mayilapur karpagam
    Female : Kannigaa parameshvarai annaiyae jegathambaa
    Thulukkaanathammaavae durgai ammaavae
    Mukkuzhi ammaavae kulambi ammaavae
    Ellai ammaavae gangai ammaavae
    Naachchiyammaa thanga pechiyammaa
    Female : Annai moogaambigaa engal yogaambigaa
    Adi alamelammaa thaayae varikolammaa
    Thooya pachchaiyammaa veera padavettammaa
    Bairavi vairavi thaenaatchi thirupaatchchi
    Ammaayi pommaayi azhaammaa kanagammaa
    Aadhi paraasakthiyae…..
    Chorus : Om om om om om om om om
    Om om om om om om om om
    Female : Ooyaatha saththiyamum saayaatha sakkaramum
    Nedhaanae bhoomi meedhilae
    Aaththa nee kann thiranthu paarhthaalae
    Vanjanaigal veezhaatho unthan kaalilae
    Female : Penninangal venduvathu
    Annai unthan kungumamae
    Kungumaththil nee irunthu kaakkanum en mangalamae
    Saththiyaththai kaakka unthan sakkaraththai suththi vidu
    Ukkiraththil nee ezhunthu unmaikkoru vettri kodu
    Un needhi bhoomiyil thavaraagumaa
    En vazhvil adhu innum vegu thooramaa
    Chorus : Thaayae periyammaa thaali tharum ammaa
    Theppa kulaththammaa theradi poovammaa
    Mangalam neeyammaa manthveli ammaa
    Arththnaariyammaa ennai jodhiyammaa
    Chorus : Vadivudaiyammaavae thiripurasundhari
    Verkkaadu maayammaa kasthoori thaayammaa
    Urumaari ulagammaa uruthraatcha thilagammaa
    Unnaamulai ammaa pannaari ammaavae
    Chorus : Mageshwari sarppa yaakeshvari
    Adi logeshwari nalla yogeshwari
    Sakthi jegatheeshvari annai parameshwari
    Engal buvaneshwari thaayae rajeshwari
    Abiraami sivagaami arulmaari magaamaayi
    Maamundi saamundi paanjaali aththaayee
    Solaiyoor agaamaayi vaa….
    Chorus : Om om om om om om om om
    Om om om om om om om om
    Female : Kuththmillaa oru uththama nenjukku
    Sodhanaigal edhukku
    Avar kattiya thaalikkum pottukkum poovukkum
    Kaaval kodu enakku
    Needhikku kann thandhu sodhikkum thunbaththai
    Nee vanthu maattridammaa
    Chorus : Om om om om om om om om
    Om om om om om om om om
    Om sakthi om sakthi om sakthi om
    Om sakthi om sakthi om sakthi om….

  • @saichannel7109
    @saichannel7109 Před 3 lety +45

    உன் நீதி பூமியில் தவறாகுமா ....அது எந்தன் வாழ்வில் வெகு தூரமா?🙏🙏

  • @rosnei6757
    @rosnei6757 Před 2 lety +88

    நான் ஒரு இஸ்லாமியன்எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இது

  • @priyankasatya4693
    @priyankasatya4693 Před 4 lety +254

    Chitra amma vera level singing 👏👏👏👏👏

  • @mohanchinnaraj7501
    @mohanchinnaraj7501 Před 2 lety +56

    Chitra amma voice 🔥 🔥🔥

  • @Manilashwan
    @Manilashwan Před 3 lety +57

    எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்ஸ் ஓரு குழந்தை வரம் வேண்டும் தாய்

    • @magamaayi6690
      @magamaayi6690 Před 3 lety +5

      Kandippa kidaikkum varutham vendam ethirparkamal irungal athuve undagum

    • @namsantha2443
      @namsantha2443 Před 3 lety +5

      nichayamaga kidaikum amma, sashti viradam irungal

    • @vinothvidhya5199
      @vinothvidhya5199 Před 2 lety +3

      எனக்கு ஒரு குழந்தை வரம் வேணும்

  • @kalidassk5276
    @kalidassk5276 Před 2 lety +19

    2030லிலும் இந்த பாடல் கோட்போன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhilnithu5858
    @ezhilnithu5858 Před 3 lety +56

    🙏🙏🙏மடியேந்தி பிச்சை கேக்குறேன் மறுவாழ்வு உன்னை கேக்குறேன் 🙏🙏🙏

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 Před 2 lety +31

    2022...
    108 Amman name no one touch this song ...one and only ks chithra amma...In vijay television super singer reality show anchor asked to DEVA ,which is your favourite song under your composition out of 500films? Deva sir suddenly replied Ks chithra amma's Oru thaali varam keattu vandha song.......
    Difficult to sing 108 Amman....so blessed to live era of legends like chithra amma

  • @villagegirls6927
    @villagegirls6927 Před 3 lety +52

    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா வே௫ துணை யாரம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 Před 2 lety +20

    Ever green legendary சித்ரா மேடம் பக்கா மாஸ்

  • @Kannan-pf1vf
    @Kannan-pf1vf Před 3 lety +14

    ஒரு தாலி வரம் கேட்டுவந்தேன் அம்மா கண் திறந்து பாரம்மா அவர் துன்பங்கள் தீரவேண்டும் தாயே வேருதுணை யாரம்மா 😭😭😭

  • @esakkikarthik5369
    @esakkikarthik5369 Před 2 lety +66

    Kushboo(Muslim), as an Amman disciple in Purusha Lakshanam film, Arya(Muslim) as a lord Siva disciple in Naan kadavul film acted well. Great Tamilnadu

  • @preethikap640
    @preethikap640 Před 3 lety +90

    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் ..... அம்மா 🙏🙏🙏😭😭😭

    • @guideweb
      @guideweb Před 2 lety +3

      Married agum don't fell ma

    • @meenakshiboardhigh7852
      @meenakshiboardhigh7852 Před 2 lety

      Really Very Touching All The Godessess Name Even I am always praying To God by seeing This song only Amman can solve Everything better for everything and everyone

    • @SasiKumar-ld5oe
      @SasiKumar-ld5oe Před rokem

      கல்யாணம் ஆச்சா ங்க

  • @rajarithu3166
    @rajarithu3166 Před 2 lety +10

    Chithra amma neenga mattumtham suitable for this song 😍

  • @iqubaliqu673
    @iqubaliqu673 Před 4 lety +73

    ചിത്ര ചേച്ചിയ്ക്കു അല്ലാതെ വേറെ ആർക്കും ഈ പാട്ട് ഇത്രയും നന്നായി പാടാൻ കഴിയുമെന്നു തോന്നുന്നില്ല.മലയാളികളുടെ സ്വകാര്യ അഹങ്കാരം ചിത്രച്ചേച്ചി.

  • @phanidhargera2751
    @phanidhargera2751 Před rokem +42

    How chitra Amma could sing this lyrics! Wonderful

  • @Sakarabani784
    @Sakarabani784 Před 3 lety +2219

    2021 யாரெல்லாம் கேட்டீர்கள் 👍👍👍👍👍

  • @user-gk5ox5bn5l
    @user-gk5ox5bn5l Před 2 měsíci +15

    2024 la intha pattu kekuravanga oru like podunga

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 3 lety +109

    Chitra amma Mari intha patta yaralaum pada mudiyathu what a voice amma

    • @chandrasekar9585
      @chandrasekar9585 Před 3 lety +5

      🙏🙏🙏🙏🙏

    • @prabhaprabha8164
      @prabhaprabha8164 Před 2 lety

      Q no is there any update on my mobile phone and call you in the evening and call you in the morning and

  • @marieshwari3826
    @marieshwari3826 Před 3 lety +39

    ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
    மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunaraja4291
    @gunaraja4291 Před 3 lety +161

    Chithra Ammaaa ❤️❤️❤️❤️❤️❤️ the truth is Her Voice made this song even more devotional ❤️❤️

  • @shajithadineshpandi1055
    @shajithadineshpandi1055 Před 10 měsíci +36

    2023 ல் இப்பாடலைக் கேட்கிறேன்.. எத்தனை முறை கேட்டாலும் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது 😢 ஓம் சக்தி பராசக்தி 🙏🏻 போற்றி போற்றி தாயே

    • @ARUNACHALAM-zm4ti
      @ARUNACHALAM-zm4ti Před 8 měsíci

      ஓம் சக்தி பராசக்தி ஆத்தா உன் சக்தியே சக்தி தாயே உன் மகிமையே மகிமை ஓம் சக்தி பராசக்தி ஆத்தா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sirichethana8952
    @sirichethana8952 Před 3 lety +33

    Amma Oru thaali varam ketu vanthen thaayiyamma 3 maasam ulla nallapadiya en kalyanam nadakanum Ann aashirvaadham pannamma thaayi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 eppume unnai marakamaate thaayi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kaapaathu Amma thayi 🙏🙏🙏

  • @abdulshalam3136
    @abdulshalam3136 Před 2 lety +36

    12/01/2022 நான் பலமுறை கேட்டு இருக்கேன் ஆனாலும் சலிக்காமல் கேக்க தூண்டும் பாடல்..

  • @vinotham3623
    @vinotham3623 Před 3 lety +115

    Magical voice of chithra cheachiiiiiiiiiiiiiiiii

  • @ss_editz360
    @ss_editz360 Před rokem +6

    என் வேண்டுதலை நிறை வெதுங்கா அம்மா தாயே 🔱🙏❤️

  • @punithaepunithae5443
    @punithaepunithae5443 Před 3 lety +29

    மடிழேந்தி பிச்சை கேக்குறேன் ஓம் சக்தி அம்மா குழந்தை பாக்கியம் வேண்டும்

    • @balajiba14
      @balajiba14 Před 2 lety

      Amma 😭😭😭 உன் mansu yappo iranga pothu pothum thanga mudiyala please enkala mari irukuravangluku oru nallathu nadathi kudu Amma 😭🙏

  • @kalaimpk447
    @kalaimpk447 Před 7 měsíci +1

    அம்மா கேப்டன் ஒரு நல்ல மனிதன் நல்ல தலைவனை இந்த தமிழ்நாடு இழந்துவிட்டது 😢 மடியேந்தி பிச்சை கேக்கிறேன் அம்மா இந்தியா தமிழ்நாடு மறு வாழ்வு உன்னை கேக்கிறேன் 🙏 எங்க இந்தியா வல்லரசு ஆக வேண்டும் தாயே🙏 ஒற்றுமையே பலம் 👍 ஒற்றுமையாக இருக்க வைக்க தாயே மாரியம்மாவே வா.......😌

  • @rameshrameshm8314
    @rameshrameshm8314 Před 3 lety +89

    What a beautiful song from chithramma👌👌👌👌👌👌

  • @KamalaN.Kamala-xf9kn
    @KamalaN.Kamala-xf9kn Před 12 dny +3

    மதத்தை பார்க்காதே மதம் என்பது அனைத்து கடவுள்களை பிரிபதர்க்கு சமம் என்று நான் நம்புகிறேன்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 Před 3 lety +7

    ஓயாத சத்தியமும் சாயத சக்கரமும் நீதானே பூமிமீதுலே.
    Very true

  • @laksh2305
    @laksh2305 Před 2 lety +27

    ஓம் ஸ்ரீ உலகநாயகி சமயபுரம் மகமாயி அம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sandeshmathewkutty508
    @sandeshmathewkutty508 Před 3 lety +70

    Chitra amma's sound was suit for all actresses at that period

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 2 lety +25

    Plz give the national award to chitra Amma n deva music director

  • @salimsalim7997
    @salimsalim7997 Před 3 lety +27

    I love this song and voice Chithra mam very amazing voice God is one of gift any God bless you mam kalaiammaa yenakkuu oruu kulanthaii Varam vendum amma

    • @rjmukesh4493
      @rjmukesh4493 Před 3 lety +1

      Nichayam ungalukku nalladhu nadakkum bro # god bless u

  • @user-tm4xf1ge2d
    @user-tm4xf1ge2d Před rokem +4

    Chithra amma voice semma vera leeval❤❤❤❤❤❤❤

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Před rokem +10

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழனும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @myworld1806
    @myworld1806 Před 2 lety +7

    Lyricist : kalidhasan ayya sema lyrics la ..ivaru eluthuna patu tha palayathamman movie la vara adi vanthen adi vanthen songs ..most beautiful lyrics in Amman songs

  • @RC-390-lover
    @RC-390-lover Před 2 lety +9

    சித்ரா அம்மாவின் பாடல் சூப்பர்

  • @srinithya3559
    @srinithya3559 Před 3 lety +12

    Super chitraamma I Love this song 😘😇

  • @kanagarajkanagaraj845
    @kanagarajkanagaraj845 Před 3 lety +23

    அம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி

  • @thasabdul5020
    @thasabdul5020 Před 2 lety +14

    I like this song so much . Khushboo acting n chitra Amma voice excellent

  • @renugadevi8697
    @renugadevi8697 Před 4 měsíci +2

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @tamilselvansettu6580
    @tamilselvansettu6580 Před 2 lety +23

    🙏2022ல் யார்யார் இந்த பாடலை தேடி வந்துள்ளிர்கள் 🤔

  • @sathyakalasathyakala8267
    @sathyakalasathyakala8267 Před 8 měsíci +2

    அம்மா தாயே நான் உங்களைத்தான் நம்பி இருக்கேன் எங்கள. கை விட்டுறாதீங்கம்மா என்னால. தாங்க முடியாது தாயே.என் அம்மாவே எனக்கு துணை

  • @psoundarya8810
    @psoundarya8810 Před 3 lety +47

    Madi yenthi pichai ketkinren ...amma maru vazhvu unnai ketkinren

    • @bala2627
      @bala2627 Před 3 lety

      🙏🙏🙏🙏💕💕💕💕

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp Před rokem +4

    அருமையான பாடல் // இறைவன் எப்போதும் நியாயத்துக்கு மட்டுமே துணை நிற்பார் என்பதை உணர்த்தும் படம்

  • @nandyakil2848
    @nandyakil2848 Před 4 lety +45

    Madi endhi pichai ketkiren Amma Maru vazhvu unnai ketkiren

  • @ramachandiransvgarmd3064

    Chitra amma + Deva sir = Miracle❤

  • @gowthamobrais4733
    @gowthamobrais4733 Před 3 lety +22

    My child hood favorite song altime chithara Amma voice Seema kushpoo acting reaction Seema nice song super

  • @sakthinagarajan7208
    @sakthinagarajan7208 Před 2 lety +9

    கோல விழியம்மா ராஜ காளியம்மா
    பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா
    முத்து மாரியம்மா பத்ர காளியம்மா
    முண்டக் கன்னியம்மா எங்க சென்னியம்மா
    குங்கும கோதையே அன்னையே சோதையே
    செந்தூர தெய்வானை சிங்கார பூபதி
    அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி
    சுந்தர நீலியே சௌந்தர மாளியே
    வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
    தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
    அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா
    அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா
    சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா
    மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி
    மருவத்தூர் அம்மாவே வா..
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்.
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
    சோதனைகள் எதுக்கு
    அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
    காவல் கொடு எனக்கு
    நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
    நீ வந்து மாற்றிடம்மா
    மடியேந்தி பிச்சை கேட்கிறேன்
    அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
    மடியேந்தி பிச்சை கேட்கிறேன்
    அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு
    வாதாட சாட்சி ஏதம்மா
    ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா
    நான் வாழ நீதி கூறம்மா
    சோதனையை வேதனையை
    சேர்த்து விட்டேன் உன்னடியில்
    சோகங்களை துரோகங்களை
    தீர்த்துவிடு என் வழியில்
    வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா
    வாசல் வந்த பிள்ளை மனம்
    வாடலாமா பொன்னியம்மா
    அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா
    அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா
    திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா
    மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி
    தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே
    மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
    கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா
    துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே
    முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே
    எல்லை அம்மாவே கங்கை அம்மாவே
    நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
    அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா
    அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா
    தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா
    பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி
    அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா
    ஆதி பராசக்தியே
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்
    நீதானே பூமி மீதிலே
    ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே
    வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே
    பெண்ணினங்கள் வேண்டுவது
    அன்னை உந்தன் குங்குமமே
    குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே
    சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு
    உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு
    உன் நீதி பூமியில் தவறாகுமா
    என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா
    தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா
    தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா
    மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா
    அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
    வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி
    வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா
    உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா
    உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
    மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
    அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
    சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி
    எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
    அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி
    மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ
    சோலையூர் மகாமாயி வா
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
    கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா
    குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு
    சோதனைகள் எதுக்கு
    அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்
    காவல் கொடு எனக்கு
    நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
    நீ வந்து மாற்றிடம்மா
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

  • @lourthuammu4509
    @lourthuammu4509 Před 2 lety +10

    I love chithra Amma💞 and all song🎶🎵🎼🎤 enakku romba pidikkum💞😘

  • @GaneshKumar-cg4dn
    @GaneshKumar-cg4dn Před rokem +3

    Getting Goosebumps even after 30 years in this modern era. 30th anniversary of the movie in 2023 . 🙏🏻🙏🏻🙏🏻

  • @Gkgopal_14
    @Gkgopal_14 Před 3 lety +52

    இன்று கேட்டவர்கள் ?

  • @UrsDhinesh2002
    @UrsDhinesh2002 Před 2 měsíci +2

    ,,✨💥 ....இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் 2024 இல் யார் யார் கேக்குறீங்க...❤

  • @reshmareshu4916
    @reshmareshu4916 Před 2 lety +10

    നമ്മുടെ സ്വന്തം ചിത്ര ചേച്ചി❤❤❤❤ 😍😍😍😍

  • @deviyogha
    @deviyogha Před 2 lety +17

    Getting goosebumps listening to this song now ..esp Amman peyargal... அம்மன் அருள் நம்மை காக்கட்டும்

  • @mahalakshmi3992
    @mahalakshmi3992 Před 2 lety +5

    தாயே நீயே துணை ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ௮த்தானுக்கு மண்டையில் வலி இல்லாமல் வை ௮ம்மா ௮த்தானுக்கு கிறுகிறுப்பு இல்லாமல் வை ௮ம்மா ௮த்தானுக்கு கிறுகிறுப்பு இல்லாமல் வை🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭 ௮ம்மா🙏🙏தாயேநீயே துணை சரணம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏

  • @vadivels7366
    @vadivels7366 Před rokem +6

    Chitra Amma had told an interview this song was little tuf. She sung this song very well.

  • @rajasundarivijay3038
    @rajasundarivijay3038 Před 4 lety +87

    We can only feel when we handle this situation ... It's too painful being alone and without God we couldn't do nothing 😭...

  • @nimminimmi8321
    @nimminimmi8321 Před rokem +1

    നമ്മുടെ ചിത്ര ചേച്ചി അല്ലാതെ ആരു പാടാൻ ❤❤❤❤

  • @tamilchannel1285
    @tamilchannel1285 Před 3 lety +48

    ஆடி முதல் வெள்ளி கிழமை யார் எல்லாம் கேட்கிறீர்கள்

  • @vighneshvicky731
    @vighneshvicky731 Před 2 lety +1

    தாயே , ஆதி பாற சக்தி காளியமனே. ஏதேனும் கஷ்டங்கள் தருமாயின் எனக்கு மட்டுமே குடு மா ஏன் குடுப்பம்பத்துக்கு வேணாம் 🙏

  • @laksh2305
    @laksh2305 Před 3 lety +48

    ஓம் ஸ்ரீ சமயபுரம் மகமாயி அம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @jpvlogs1292
    @jpvlogs1292 Před 2 lety +7

    அம்மா நீயே எம் மக்களுக்கு துணை... 🙏

  • @abiashok5878
    @abiashok5878 Před 3 lety +9

    தாலி வரம் கேட்டு வந்தேன் தாயே.

  • @babeeshkaladi
    @babeeshkaladi Před 5 měsíci

    എന്തൊരു പാട്ട് ആണിത്. ചിത്ര ചേച്ചി നമിച്ചു 🙏

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Před rokem +14

    Kushboo shows natural expressions.

  • @shanmugarajraj9405
    @shanmugarajraj9405 Před rokem +6

    அம்மா தாயே ஓம் சக்தி மறுவாழ்வு கேட்கிறேன்

  • @balrajraj6150
    @balrajraj6150 Před 3 lety +12

    Chitra amma Tamil voice super 👃👃👃🙏🙏🙏

  • @AmmuPositiveGirl
    @AmmuPositiveGirl Před měsícem

    ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா🙏🏻✨🙇🏻‍♀️

  • @anuragdeviprasad1518
    @anuragdeviprasad1518 Před 3 lety +13

    ഈ ഭൂമിയിൽ ചിത്ര ചേച്ചിയ്ക്കു അല്ലാതെ ഈ പാട്ട് ആർക്കും പാടാൻ പറ്റില്ല മലയാളത്തിന്റെ പുണ്യമാണ് ചിത്ര ചേച്ചി 🥰😘😘😘

  • @thiyaguraj9070
    @thiyaguraj9070 Před rokem +4

    chithra amma voice as a devotional voice

  • @rajkumarmuthumuni3547
    @rajkumarmuthumuni3547 Před rokem +3

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி நானும் என் கணவரும் என் மகளும் ஒன்று சேர்ந்து சிக்கிரம் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் அம்மா ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி

  • @meenachimeenachi1557
    @meenachimeenachi1557 Před 2 lety +1

    மடிஏந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் 🙏🙏🙏🌹🌹🌹

  • @ulaganath202
    @ulaganath202 Před 3 lety +36

    child hood memory back coming