Latest Tamil Islamic Song │ANNAL UNGAL ANBAI NAADI │Tamil Burdha Songs│Tamil Islamic Song

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ANNAL UNGAL ANBAI NAADI
    Vocals & Cast : Mohammed Sirajudheen Bilali
    Lyrics : Al-Hafiz Mohammed Abubacker Siddiq Bilali,
    Mohammed Ashiq Bilali
    Co-ordinator : Anees Ahamed Bilali
    Produced by : Bilalia Production
    Music & Direction : Red Media Studio
    Whatapp no: 9746567224
    Annal Ungal Anbai Nadi Lyrics
    அண்ணல் உங்கள் அன்பை நாடி.......எந்தன் உள்ளம் ஏங்குதே
    அமீனே ஹபீபே....... உம்மை மனம் தேடுதே
    அண்ணல் உங்கள் அன்பை நாடி எந்தன் உள்ளம் ஏங்குதே
    அமீனே ஹபீபே உம்மை மனம் தேடுதே
    அண்ணல் உங்கள் அன்பை நாடி எந்தன் உள்ளம் ஏங்குதே
    அமீனே ஹபீபே உம்மை மனம் தேடுதே
    தென்றல் வீசும் மதினா நான் காணுவேனா
    தென்றல் வீசும் மதினா நான் காணுவேனா
    பணிவோடு ரவ்ழா முன்னால் நான் நிற்பேனா
    எண்ணி எண்ணி ஏங்கினேன் இறையிடம் வேண்டினேன்
    எண்ணி எண்ணி ஏங்கினேன் இறையிடம் வேண்டினேன்
    நபியே உம்மைக் காணும் நாளை எதிர்பார்க்கிறேன்
    அண்ணல் உங்கள் அன்பை நாடி எந்தன் உள்ளம் ஏங்குதே
    அமீனே ஹபீபே உம்மை மனம் தேடுதே
    மிம்பர் படி கூட ...... உம் நினைவில் அழுதே
    எந்தன் உள்ளம் கல்லா இன்னும் கண்ணீர் வரவில்லையே
    எந்தன் உள்ளம் கல்லா இன்னும் கண்ணீர் வரவில்லையே
    மக்கம் கண்ட நபியே யா நபி யா நபி யா நபி யா நபி
    நபியின் முகம் அதிலே அகிலமும் அடங்கிடும் அதை ஒரு நொடி காண எந்தன் உயிர் துடித்திடும்
    உடலெனும் கூட்டினிலே உயிர் உம்மைத் தேடிடுமே உம்மைக் காண வரம் வேண்டுமே
    கனாவில் காண வேண்டுமே என் ஆசை தீர வேண்டுமே
    கனாவில் காண வேண்டுமே என் ஆசை தீர வேண்டுமே
    மிம்பர் படி கூட உம் நினைவில் அழுதே
    மிம்பர் படி கூட உம் நினைவில் அழுதே
    எந்தன் உள்ளம் கல்லா இன்னும் கண்ணீர் வரவில்லையே
    மக்கம் கண்ட நபியே உம்மை மனம் காண ஏங்குதே
    மக்கம் கண்ட நபியே உம்மை மனம் காண ஏங்குதே
    உயிர் போகும் முன்னே உம்மை நான் காண வேண்டுமே
    அண்ணல் உங்கள் அன்பை நாடி எந்தன் உள்ளம் ஏங்குதே
    அமீனே ஹபீபே உம்மை மனம் தேடுதே
    உங்கள் விரல் அசைவில் நிலவை பிளந்தீர்
    உங்கள் விரல் அசைவில் நிலவை பிளந்தீர்
    இருவிரல் இடையே நீர் பொங்க செய்தீர்
    மணம் கமழும் கஸ்தூரி வாசம் மேனி எங்கும் வீசுதே
    மணம் கமழும் கஸ்தூரி வாசம் மேனி எங்கும் வீசுதே
    நீர் சென்ற பாதை எல்லாம் மேகம் குடையானதே
    அண்ணல் உங்கள் அன்பை நாடி எந்தன் உள்ளம் ஏங்குதே
    அமீனே ஹபீபே உம்மை மனம் தேடுதே
    அண்ணல் உங்கள் அன்பை நாடி எந்தன் உள்ளம் ஏங்குதே
    அமீனே ஹபீபே உம்மை மனம் தேடுதே
    சர்தாரே அஹ்லம் மர்ஹபா
    இருலோக சர்தார் மர்ஹபா
    கண்ணான அஹ்மது மர்ஹபா
    பொன்னான முஹம்மது
    மர்ஹபா
    கருத்திலே ஹாமித் மர்ஹபா
    கல்பிலே மஹ்மூத் மர்ஹபா
    மக்கத்து கோமான் மர்ஹபா
    மதீனத்து சீமான் மர்ஹபா
    யா ரசூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் யா ஷஃபீஅல்லாஹ் அந்த ரசூலல்லாஹ்
    யா ரசூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் யா ஷஃபீஅல்லாஹ் அந்த ரசூலல்லாஹ்
    யா ரசூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் யா ஷஃபீஅல்லாஹ் அந்த ரசூலல்லாஹ்
    யா ரசூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் யா ஷஃபீஅல்லாஹ் அந்த ரசூலல்லாஹ்
    யா நபி யா நபி யா நபி யா நபி
    #TamilNaat #Tamilsong #BilaliaNaatChannel #NaatChannel #islamicsong #TamilNaatSongs #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong #TamilBurdhaSongs #TamilBurdha #ANNALUNGALANBAINAADI
    Click to watch more videos,
    Saare Jahan Se Acha
    • Saare Jahan Se Acha fu...
    Azhagulla Habeebey...
    • Azhagulla Habeebey│Lat...
    En Anbu Nabiye...
    • EN ANBU NABIYE│Latest ...
    Kannana Kanney....
    • KANNANA KANNEY.... │Th...
    Sooria Oliyil Milirum Nilavea...
    • Sooria Oliyil Milirum ...
    Follow us on facebook :- / bilalia-naat. .
    Instagram :- www.instagram....
    Telegram :- t.me/joinchat/...
    Gaana app:- gaana.com/albu...
    JioSaavn :- www.jiosaavn.c...
    Bilalia Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    🔔Subscribe to Channel For more Videos : / @athayinaatchannel5952

Komentáře • 977

  • @AbdulSamad-xz4zl
    @AbdulSamad-xz4zl Před 5 lety +251

    இதயதை உருக்கிய வரிகள் இதை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் வருகிறது அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்து செய்வான்

  • @mohamedrayis5942
    @mohamedrayis5942 Před 4 lety +186

    மாஷாஅல்லாஹ் இவரின் குரல் வளம் super இவர் மெம்மேலும் முன்னேற வாழ்த்துவதோடு இது போன்ற இன்னும் பாடல்களுக்காக காத்திருக்கிரேன்

    • @malayali208
      @malayali208 Před 3 lety +3

      അല്ലാഹു ബറക്കത്ത് ചെയ്യട്ടെ👍

    • @safeequrrahman3256
      @safeequrrahman3256 Před 2 lety

      @@malayali208 bbhjgjgigjjchffyfthctetdrudkfireeyrryhyrydgrfyruyiufkooufljhffdfyfxsfbfddvhhcthhhhfkgufjgkgkjhfghtygtfoygou8tgkitr34ivbgxbjhvjgkjjjukif8fihiug4vkhjkgkgl5clyfbkkmkkh8 ujvkjblvkblhlklkkuhoikojkukvyckcjfh9hififjhjjjjfi10dj jnikkujkgoflgojlglfifigigo

    • @AbdurRahman-ki8ue
      @AbdurRahman-ki8ue Před rokem +1

      @@malayali208
      .

    • @aadamleppa2232
      @aadamleppa2232 Před rokem +2

      Wow comment

    • @rxrider6656
      @rxrider6656 Před rokem +1

      Aameen

  • @abrarabrar6417
    @abrarabrar6417 Před 2 lety +37

    Mashallah moulana voice beautyfull ❤️❤️❤️

  • @aslamkuthup9148
    @aslamkuthup9148 Před 5 lety +175

    மாஷா அல்லாஹ் அருமை இன்னும் பல இஸ்லாமிய பாடல்களைகாண காத்திருக்கிறோம்....👌👌👌👌👌

  • @agraharaaalimmedia8024
    @agraharaaalimmedia8024 Před 5 lety +155

    மனம் கவர்ந்த பாடல் masha allah

  • @noorulameera717
    @noorulameera717 Před 5 lety +12

    அண்ணல் உங்கள்
    அன்பை நாடி
    எந்தன் உள்ளம் ஏங்குதே
    அமீனே ஹபீபே
    உம்மை மனம் தேடுதே
    தென்றல் வீசும் மதீனா
    நான் காணுவேனா
    பணிவோடு ரவ்ழா முன்னால்
    நான் நிற்பேனா
    எண்ணி எண்ணி ஏங்கினேன்
    இறையிடம் வேண்டினேன்
    நபியே உம்மை காணும்
    நாளை எதிர்பார்க்கிறேன்
    ........ அண்ணல் உங்கள்.......
    மிம்பர் படி கூட
    உம் நினைவில் அழுதே
    எந்தன் உள்ளம் கல்லாய் இன்னும் கண்ணீர் வரவில்லையே
    மக்கம் கண்ட நபியே
    யா நபி .....யா நபி .....
    யாநபி .....யாநபி.....
    நபியின் முகமதில்
    அகிலமும் அடங்கிடும்
    அதையொரு நொடி காண
    எந்தன் உயிர் துடித்திடும்
    உடலெனும் கூட்டினிலே
    உயிர் உம்மை தேடிடுமே
    உம்மை காண வரம் வேண்டுமே கணாவில் காண வேண்டுமே என்
    ஆசை தீர வேண்டுமே
    மிம்பர் படி கூட. உம்
    நினைவில் அழுதே
    எந்தன் உள்ளம் கல்லாய் இன்னும் கண்ணீர் வரவில்லையே
    மக்கம் கண்ட நபியே
    உம்மை மனம் காண ஏங்குதே
    உயிர் போகும் முன்னே
    உம்மை நான் காண வேண்டுமே
    ........அண்ணல் உங்கள்.....
    உந்தன் விரல் அசைவில்
    நிலவை பிளந்தீர்
    இரு விரலிடையே
    நீர் பொங்க செய்தீர்
    மணம் கமழ் கஸ்தூரி வாசம்
    மேனி எங்கும் வீசுதே
    நீர் சென்ற பாதையெல்லாம்
    மேகம் கொடையானதே
    ....அண்ணல் உங்கள்......
    சர்தாரே ஆலம் மர்ஹபா
    இருலோக சர்தார் மர்ஹபா
    கண்ணான அஹ்மது மர்ஹபா
    பொண்ணான முஹம்மது மர்ஹபா
    கருத்திலே ஹாமிது மர்ஹபா
    கல்பிலே மஹ்மூது மர்ஹபா
    மக்கத்து கோமான் மர்ஹபா
    மதீனத்து சீமான் மர்ஹபா
    யாரஸூலல்லாஹ்
    யாஹபீபல்லாஹ்
    யாஷபீயல்லாஹ்
    அன்த ரஸூலல்லாஹ் ( 3)
    யாநபி ......யாநபி....

  • @kayalrahman4887
    @kayalrahman4887 Před 4 lety +64

    மாஷா அல்லாஹ் அழகான குரல்

  • @m.s.sadhamuzain5666
    @m.s.sadhamuzain5666 Před 3 lety +14

    Maasha Allah super movla ❤️❤️❤️❤️❤️lines vvvvv nice alhamthullah

  • @AsimAsim-zs4be
    @AsimAsim-zs4be Před 3 lety +57

    daily kekkuravanga like pannunga

  • @Kamaalkamaaldeen
    @Kamaalkamaaldeen Před rokem +10

    MASSHA ALLAH..............
    🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

  • @feroshabegum853
    @feroshabegum853 Před 5 lety +92

    Masha Allah
    Most lovable lyrics and heart melting song ...........💜💜💜💜💜

  • @FIshma-s2i
    @FIshma-s2i Před 9 hodinami +1

    Masha allah nice sing qaseedha ❤ and voice ❤🎉

  • @kkj4054
    @kkj4054 Před 3 lety +23

    Maashaa allah எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @samhansamhan6506
    @samhansamhan6506 Před rokem +9

    Unmaya idhdha song romba alaha irukku very beautiful ❤️😍

  • @rideradhilmohamed5189
    @rideradhilmohamed5189 Před 8 měsíci +4

    Masha allah ❤❤❤❤

  • @riyaskhan6724
    @riyaskhan6724 Před 8 měsíci +2

    Kanneer varuthu malum allah ungalai suvarkathuku anuppu vaan aameen yarappal aalameen mashaallah mashaallah....

  • @sifa9536
    @sifa9536 Před 4 lety +9

    مشاء الله 😍 بارك الله ❣️ நான் தினமும் கேட்கும் பாடல் 😍 மிக அருமையான வரிகள் 😇 என் தோழிகள் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல் 😄

    • @athayinaatchannel5952
      @athayinaatchannel5952  Před 4 lety +1

      Jazakallah
      Share & Subscribe our Channel
      czcams.com/channels/0p_73BRfPtUdrJqOZce7QQ.html

    • @ahamed2324
      @ahamed2324 Před 2 lety

      czcams.com/video/AaqbFja7huo/video.html

  • @hasanbava2379
    @hasanbava2379 Před 4 lety +6

    Masha Allah....ungalukku allah Barkath seiwanaga aameen

  • @malaseya
    @malaseya Před 2 lety +4

    மாஷா அல்லாஹ் அல்லாஹுதலா மேலும் குரல் வளர்ந்தை அதிக படுத்துவனாக

  • @AbdulSamad-xz4zl
    @AbdulSamad-xz4zl Před 5 lety +8

    மாஷா அல்லாஹ் இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் என் மனம் கலங்குகிறது அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்து செய்வான்
    ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

  • @mohamedumar3343
    @mohamedumar3343 Před 2 lety +6

    Wow wonderful all the best

  • @ahamednihal4936
    @ahamednihal4936 Před 4 lety +5

    Evlo time kettalum thirumba thirumba kekka thonudhu😍😍😍keep rocking🎈🎈🎊🎉🎉🎉

  • @8723Mom_and_me
    @8723Mom_and_me Před 5 lety +46

    Masha Allah very very nice love is song , எத்தனை தடவை கேட்டாலும் சலித்தே போகாது.

  • @hanifhanif-th5km
    @hanifhanif-th5km Před 3 lety +33

    Masha allah.nice song,nice voice, nice line.allah is always with u.insha allah.🌟🌟💖🌟

  • @hafsa8887
    @hafsa8887 Před 4 lety +17

    Masha allah siraj deen moulavi your voice is so cute 💖💕💗💓💖

    • @hafsa8887
      @hafsa8887 Před 4 lety +3

      Allah innam ungalukku neraya song sing panna allah kirufai saiwanaha 👍👌💔💔Aameen

  • @MouammadmunseerMohammadm-qs2rn
    @MouammadmunseerMohammadm-qs2rn Před 5 měsíci +2

    இனிமையான குரல் masha Allah ❤❤

  • @msd07sparkle7
    @msd07sparkle7 Před 4 lety +50

    Maasha Allah💜💜💜Extordinary voice 👌👌 👌
    அருமையான குரலில் அற்புதமான வரிகளை கேட்க இந்த பாடலுக்கு முயற்சிசெய்த அனைவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக 💯💯💯
    மேலும் இதுபோன்று நிறைய பாடல் பாட அல்லாஹ் உதவிசெய்வானாக 💯💯💯

    • @athayinaatchannel5952
      @athayinaatchannel5952  Před 4 lety

      Jazakallah
      Subscribe our Channel
      czcams.com/channels/0p_73BRfPtUdrJqOZce7QQ.html

  • @sajihabegamk7058
    @sajihabegamk7058 Před 2 lety +11

    😍Maasha allah 😍varigal alagaaga ulladhu 🌹

  • @aafiyaalfiyaathayi156
    @aafiyaalfiyaathayi156 Před 5 lety +36

    Masha Allah super such a beautiful voice for sirajudeen bilalia

  • @mdnaseem1857
    @mdnaseem1857 Před 5 lety +34

    மாஷா அல்லாஹ் அருமையான குரல்

  • @kuttyma...4458
    @kuttyma...4458 Před 2 lety +3

    Masha allaah ....baarak allaah ....

  • @farookthameem7639
    @farookthameem7639 Před 4 lety +19

    Masha Allah my favorite favorite favorite song 😊😊😊

  • @rilwanraihan6186
    @rilwanraihan6186 Před 5 lety +9

    هده القصيدة المباركة تزيد محبة رسولنا حتي يطلب قلبي الان المدينة المنورة (سمعت هده القصيدة مرارا)
    تقبل الله منكم هده الخدمة المباركة.....

  • @mariyammaadhiha53
    @mariyammaadhiha53 Před 5 lety +98

    Masha Allah!!! awesome
    Kanavil kaana vendeme
    En asai theera vendeme
    Yarasoole yahabibe
    Ameen

  • @shahthshahth9923
    @shahthshahth9923 Před 3 lety +4

    Masha allah 😍😍😍😍😀🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🎶 super song

  • @mariyambeevi2235
    @mariyambeevi2235 Před rokem +5

    Masha Allah

  • @abdulrahmanarif1208
    @abdulrahmanarif1208 Před 2 lety +7

    Mashallah.Subhanallah.Alhamdulilah.
    Allahu Akbar.
    Amazing... Excellent... The Most.
    Mind-blowing.
    VOICE... RASOOL... BAITH.
    Keep it up.
    All the Best.
    DUA... SALAM.

  • @Abzz-b3e
    @Abzz-b3e Před 3 lety +4

    Romba inimaya iruku ❤️😍

  • @asmarufiya7900
    @asmarufiya7900 Před 2 lety +7

    Masha Allah👌👌

  • @sweetyaysha1579
    @sweetyaysha1579 Před 5 lety +46

    Ma sha allah heart melting song

  • @mrfox6101
    @mrfox6101 Před rokem +13

    Masha Allah 💗💗 my favourite song

  • @abdulrahuman7026
    @abdulrahuman7026 Před 4 lety +3

    Masha allah bro ungka kural super Allah ungkal kuralil barakkath seivanahaa

  • @shinchanrahi8485
    @shinchanrahi8485 Před 4 lety +18

    Masha Allah nice voice lyrics beautiful

  • @Irfanms2007
    @Irfanms2007 Před 3 lety +23

    MASHA ALLAH....This Tamil Islamic song Really touched my heart... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️👌👌👌👌

  • @Aku...AAW..
    @Aku...AAW.. Před 5 lety +19

    Masha Allah superb song very emotional song🥰 bilali Arabic collage imailum marumaium valzum baakiyam Allah tharuvanaga aamin🤲

  • @naseem8571
    @naseem8571 Před 4 lety +1

    மாஷா அல்லாஹ்.......
    ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வ சல்லிம்.

    • @athayinaatchannel5952
      @athayinaatchannel5952  Před 4 lety

      Jazakallah
      Subscribe our Channel
      czcams.com/channels/0p_73BRfPtUdrJqOZce7QQ.html

  • @suppergames3653
    @suppergames3653 Před 5 lety +30

    Masha Allah great song sweet voice

  • @MRm-cy6jc
    @MRm-cy6jc Před 2 lety +15

    Masha allah😍 Allah ungal amalil barakath seivanaga ameen...nabiyin mugamathilae antha lines LA semma nalla karutha iruku😇

  • @syedmohamed1473
    @syedmohamed1473 Před 5 lety +8

    ماشاء الله
    بارك الله لك

  • @fowzulhidaya1165
    @fowzulhidaya1165 Před 2 lety +2

    Masha Allah barakallah

  • @abdulrahmanarif1208
    @abdulrahmanarif1208 Před rokem +9

    Mashallah... Subhanallah... Allahu Akbar..
    Excellent...Mind Blowing... Out Standing..
    Subhanallahi Wabehamthihi WaSubhanallahyil Azeem.
    Thank you for this Excellent Video.
    Keep it up... All the Best.

  • @abrarashif
    @abrarashif Před 7 měsíci +2

    🤎🤍🤲🏻மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹு fபீக்கும் 🤲🏻🤍🤎மிம்பர் படி கூட உம் நினைவில் அழுதே🤍🤎எந்தன் உள்ளம் கல்லா இன்னும்😭கண்ணீர்😭 வரவில்லையே🤍🤎மக்கம் கண்ட நபியே உம்மை🤍🤎மனம் காண ஏங்குதே🤎🤍உயிர் போகும் முன்னே உம்மை🤍🤎நான் காண வேண்டுமே🤎🤍அண்ணல் உங்கள் அன்பை நாடி எந்தன் உள்ளம் ஏங்குதே🤎🤍அமீனே ! ஹபீபே ! உம்மை மனம் தேடுதே🤍🤎

  • @AbdRahman-640
    @AbdRahman-640 Před 5 lety +31

    Ma sha Allah
    Be proud to be a BÎLÄLIAN 😎😎😎😎

  • @mohammadhmohammadh1989
    @mohammadhmohammadh1989 Před 3 lety +1

    Masha Allah enda ummikku mihavum pidithhtha padal eththanai murai kettalum salikkatha varikal we love from srilanka

  • @NasirNasir-om5yk
    @NasirNasir-om5yk Před 3 lety +7

    Masha allah 👌👌👌super siraajudheen bilali i love this songs for me

  • @rabiyathulbasariya5111
    @rabiyathulbasariya5111 Před 3 lety +6

    Ma shaa Allah.....😍 barakkallah

  • @mohamedhaji2921
    @mohamedhaji2921 Před rokem +4

    Mashalla❤❤❤❤❤❤

  • @nila1976
    @nila1976 Před 2 lety +1

    Masha allah iraivan pugal paada intha ulagam poothathey

  • @hassanmusic6907
    @hassanmusic6907 Před 3 lety +12

    Masha allah
    Alhamdhulillah
    Awesome
    Proud of you

  • @arrahmantourstravels1375
    @arrahmantourstravels1375 Před 3 lety +1

    அருமையான சாங் உங்களுக்கு சாந்தி உன்டாகட்டும்

  • @amrizwan850
    @amrizwan850 Před 2 lety +3

    Masha allah arumayana kural 👍

  • @mohamedasim9370
    @mohamedasim9370 Před 3 lety +1

    Ya Allah engal thuavai Kabul seivayaga....🤲🤲aameen

    • @athayinaatchannel5952
      @athayinaatchannel5952  Před 3 lety

      Jazakallah
      Subscribe our Channel
      czcams.com/channels/0p_73BRfPtUdrJqOZce7QQ.html

  • @mohamedsalahudeen2200
    @mohamedsalahudeen2200 Před 5 lety +99

    Ma Sha Allah
    Barakallah
    மிக அருமை , இதயத்தை உருக்கும் வரிகள், நமது கண்மணி ரசூலுல்லாஹ் அவர்களுடைய அன்பை வேளிப்படுத்தும் கசிதா... வாழ்த்தூகள்

  • @s.a.sheikfareeth8866
    @s.a.sheikfareeth8866 Před 5 lety +17

    Maasah Allah ma super siraj very nice song. Nice lyrics...

  • @hasnain29487
    @hasnain29487 Před 2 lety +2

    Iam going to cry😭😭😭😭😭 muhammed nabi

  • @abbasahamed4667
    @abbasahamed4667 Před 5 lety +49

    Masha Allah...
    Duva for all ...
    Ameen

  • @AbdulWahab-rb5hl
    @AbdulWahab-rb5hl Před 7 měsíci +3

    Arumai

  • @imranthasleema2822
    @imranthasleema2822 Před 5 lety +9

    Masha Allah super lyrics
    Billalia eppaiumey best thaan🌷🌷

  • @shaniyamajeedshaniyamajeed4501

    Masha Allah I LOVE MY SWEET NABI MUHAMMATHUR RASULULLAH😘😘😘😘

  • @Hafizaskar
    @Hafizaskar Před 2 lety +11

    Superb baith its really ❤ touching and the flute is also awesome 👌 👏 keep it up barakallah

  • @sabiraabbas5965
    @sabiraabbas5965 Před 2 lety +2

    Masha Allah Alhamduillah

  • @mohamedfaheem8248
    @mohamedfaheem8248 Před 3 lety +8

    Masha Allah very very nice song Masha Allah allah incrise your voice

  • @idayakottai4261
    @idayakottai4261 Před 4 lety +1

    Barakallah Arumayana voice

  • @fowzulhidaya1165
    @fowzulhidaya1165 Před 4 lety +8

    Super song I like this song my favourite song ♥️👌❣️🥰😍

  • @lifeofislam4986
    @lifeofislam4986 Před 4 lety +55

    அல்ஹம்துலில்லாஹ் ஜி
    துஆ செய்யுங்கள் ஜி
    அழுகை தான் வருது
    என்ன சொல்வது என்று தெரியவில்லை

  • @workingforjannah...534
    @workingforjannah...534 Před 3 lety +17

    Ma shaa allah Siraj Moulana...💞💞 Ur Voice Very Nice...❤❤ After long days... 🥺🥺 Hearing Ur Voice... 🥰 Melting Voice....❣️❣️ BHARAKALLAH...💖💖

  • @rashviyabanum8807
    @rashviyabanum8807 Před 3 lety +2

    😍😍😍💓💓💓Baarakallah... Fee hayathika fidhunya wal aahira 💞💞💞masha allahh heart taching lines my madhrsa fames song bilaiya song💝💝💝💘

    • @athayinaatchannel5952
      @athayinaatchannel5952  Před 3 lety

      Jazakallah
      Subscribe our Channel
      czcams.com/channels/0p_73BRfPtUdrJqOZce7QQ.html

  • @shaikshaik8409
    @shaikshaik8409 Před 3 lety +5

    Masha allah alahana kural masha allah 😙😙😙😙

    • @azeesraseetha6149
      @azeesraseetha6149 Před 3 lety

      Masha Allah💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @mohamedfaiz4860
    @mohamedfaiz4860 Před 3 lety +2

    Masha allah sirage osthath i miss you😭😭😭😭😭😭😭

  • @jaheerjaheer393
    @jaheerjaheer393 Před 4 lety +8

    Mashaallah

  • @rilvanaparveen2826
    @rilvanaparveen2826 Před 3 lety +8

    Bharakallah super🌹

  • @shafrathfowzan2863
    @shafrathfowzan2863 Před 2 lety +7

    Masha Allah nice song &Super Voice

  • @mohammedsuhailpro0767
    @mohammedsuhailpro0767 Před 3 lety +5

    Very very excellent song alhamdullilah

  • @fayasfayas4532
    @fayasfayas4532 Před 3 lety +4

    Super song 😍 😍 😍 nalla varigal ❤ ❤ ❤

  • @allaudeenallaudeen7578

    Search panni pakuren ya nabiye 😭😭😭 enthan ullam kalla innum kanner varavillaye

  • @mohamadsaifulla9150
    @mohamadsaifulla9150 Před 3 lety +4

    Masha allah
    Barakallah
    உங்கள் குரலை அல்லாஹ் இன்னும் அழகுபடுத்துவானாக

  • @mumthajbegam6835
    @mumthajbegam6835 Před 4 lety +1

    Ajava jallah super voice barakallah

  • @faizerhussain5368
    @faizerhussain5368 Před 2 lety +7

    Masha Allah excellent song

  • @saliha7373
    @saliha7373 Před 2 lety +2

    Mashaa Allah

  • @rakshanaa3473
    @rakshanaa3473 Před 5 lety +37

    Yarasool Allah😭😭 Masha Allah 🌹🌹🌹

  • @basibasi2212
    @basibasi2212 Před 5 měsíci +1

    Thinam kettalum salikkadha paadal...innum adhigam naat indha kuralil ketka vendum🎉

  • @hsbcreations4850
    @hsbcreations4850 Před 4 lety +3

    Masha alllaaah...

  • @Abzz-b3e
    @Abzz-b3e Před 3 lety +2

    ماشاءالله سوبر صوت سراج الدين بلاليا

  • @aaishabanuaou8147
    @aaishabanuaou8147 Před 3 lety +11

    Really heart touching lyrics 🙂

  • @mohamedthalha1767
    @mohamedthalha1767 Před 3 lety

    Masha allah yarasoolalah yahabibay kandipa pakkanu

  • @peermohamed4023
    @peermohamed4023 Před 2 lety +3

    ما شاء الله....

  • @mohamedrafiq2203
    @mohamedrafiq2203 Před 3 lety +1

    Masha allah ungal Lin kurallai mammalum inemaiyaha Allah
    Akiy arull purivanaha ameen

  • @katharkatharkathar.kathar9761

    Masha allah....bilalia madarsa aalimgalai mattum uruvaakka villai...nabi(sall) avargalin aashikeengalaiyum uruvakkugirathu....ithan moolam nabiyin pugal kyamath varai nedikkum.insha allah....e.m nagure haneefa avargalukku piragu engal kalbai kavarntha varigal bilalia moolame......allah bilalia madarsa vai kyamath varai needithu vaipanaga.ameeeennnn.....

  • @fathimaaneesa4179
    @fathimaaneesa4179 Před 2 lety +1

    Ma sha Allah
    Barakallahu feek

  • @MohamedAli-qk1ov
    @MohamedAli-qk1ov Před rokem +4

    I'm always love this baith 😻