வாராஹி அம்மன் வழிபாடு | உங்கள் வீட்டில் வாராஹி அம்மன் இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2023
  • #varahi #varahiamman #varahidevi #goddessvarahi #whoisvarahi #whoisdevivarahi #howtoworshipofgod #howtoworshipgod #varahipariharam #varahi_vastu #varahiammanmiraclestamil #varahiammanmiracles #miracle #tamilchannel #tamilinfo #informationintamil #parikaram #parigaram #pariharam #vastu #vasthu #vasiya #devi #spiritual #facts #devotional #trend #southnorthbhojan #howtopray #whichdirectionshoulfweplacegod #god #perumal #amman #ammanews #goddess #luck #share #viral #contentcreator #factsvideo #knowledgeable #knowledgefacts #informationintamil #indianfestival #infointamil #varahiamman #varahidevi #goddessvarahi #whoisvarahi #whoisdevivarahi #howtoworshipofgod #howtoworshipgod #varahipariharam #varahi_vastu #varahiammanmiraclestamil #varahiammanmiracles #miracle #tamilchannel #tamilinfo #informationintamil #parikaram #parigaram #pariharam #vastu #vasthu #vasiya #devi #spiritual #facts #devotional #trend #miraclesofvarahiamman #howtopray #whichdirectionshoulfweplacegod #god #perumal #amman #ammanews #goddess #luck #share #viral #contentcreator #factsvideo #knowledgeable #knowledgefacts #informationintamil #indianfestival #infointamil #panchamitithi #panchami #theipirai #theipiraipanchami #tithi #mustknow #recipe #bhog #prasadam #prasad #goddessprasad #specialprasadam #murai #miracle #miraclestory #powerful #powerfulpooja #pujai #powerfulvideo #powerfulmantra #ytshorts #trend #miracle #miraclestory #trneding #reelitfeelit #love #blessing #mustwatch #trendingnow #trendingreels #shortsvideo #shortsfeed #shortsyoutube #history #miraclesofvarahi #miraclesofgoddess #devimiracles #trending #explote #grow #folloe #subscribe #ytshorts #anmeegathagaval #anmeegathagavalgal #aanmeega_thagaval #aanmeegam #aanmegam #anmeegam #kurippu #facts #mustknow #news #tamilnews #ashadanavratri #guptnavratri #navratri2023 #ashadam #ashadanavaratri2023 #navratrispecial #navratrispecialpuja #kuripanchannel #varahiamman #varahi #varahinews #varahidevi #varahinavratri #varahiammanpujai #navratri2023special #vastu #astrology #astro #navratri #navaratri #navratrispecialstatus #navratripuja #navratripooja #tamilpoojai #tamilpujai #devi #devotional #goddess #tamilnavaratri #tamilyoutube #tamilchannel #tamil #trending #trend #southnorthbhojan #information #informationintamil #informative #viral #vasthu #gyan #follow #share #subscribe

Komentáře • 662

  • @anithagandhi09
    @anithagandhi09 Před 10 měsíci +90

    திடீரென்று வராகி அம்மன் படத்தை வாங்கினேன் அம்மா என்னுடன் இருக்கிறார் ஓம் வராகி தாயே போற்றி போற்றி

  • @santhosheela
    @santhosheela Před rokem +24

    இந்த 45 வயதிலும் வருமானம் ஒன்று கூட இல்லாமல் மிகவும் கஷ்டம் படுகிறேன் அம்மா வாராகி தாயே எனக்கு வருமானத்திற்கு வழி உருவாக்கி கொடுங்கள்
    வஜ்ரகோஷம்

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq Před 6 měsíci +9

    என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஓம் வாராகி தாயே போற்றி

  • @AswiniDavid-zb5qn
    @AswiniDavid-zb5qn Před rokem +38

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா எங்க குடும்பம் கஷ்டம் என் கணவர் கடன் அடையவேண்டும் அம்மா தாயே வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @manjubarkavi4031
    @manjubarkavi4031 Před 9 měsíci +12

    ஓம் வாராஹித் தாயே போற்றி. என் மனக் கவலையை தீர்த்து நல்லது செய்ய அருள்வாய் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenalmani4130
    @meenalmani4130 Před 10 měsíci +12

    100% unmai, enakum ithu pola nadanthathu, ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி

  • @shanthin5107
    @shanthin5107 Před 7 měsíci +14

    ஓம் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏

  • @jayakumar5136
    @jayakumar5136 Před 11 měsíci +28

    என் வீட்டில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு இருக்கிறாள், நம் வாராஹி அம்மன் தாய், ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி

    • @Mahesh-ct5di
      @Mahesh-ct5di Před 10 měsíci

      U 😊😊😊ttyl 😊😊😅😊

    • @Mahesh-ct5di
      @Mahesh-ct5di Před 10 měsíci

      😅😊😂🎉😢v❤i🎉😂😊

    • @user-qw9ik3id8g
      @user-qw9ik3id8g Před 6 měsíci

      Amma kaapathunga amma enakum amma en veetula simasanam potu amarnthu irukanganu sollanumnu asaya iruku ahnal amma en kooda iruntha Nan sapatukea kastapada mateamla .three yr before en veatuku vaaravangaluku ennaku vachuruntha sapada kooda poturukean anal innaiku en pillaingaluku saptuku kastama iruku enga poi yar kita poi keakanu therila amma irukura nampikaila than ippo var as ikum irukean jaan yearuna mulam sarukuthu mudiyala uyir mattum than enkita iruku intha ulagathula nadaipinama irukean😢😢😢

  • @user-hp7mn8dt5h
    @user-hp7mn8dt5h Před 9 měsíci +6

    ❤ ஓம் வாராஹி அம்மா தாயே நீங்கள் எங்கள் கூடவே இருங்கம்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா நீங்கள் எங்கள் கூடவே இருப்பீங்க எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை நிறைய இருக்கும் மா ❤❤❤

  • @rahulselva7526
    @rahulselva7526 Před rokem +6

    அம்மா தாயேஎன் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே துணை வாராகி அம்மா தாயே போற்றி

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 Před 10 měsíci +13

    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் தாயே
    ஓம் சக்தி🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவி ❤❤❤❤❤
    ஓம் வராஹி தேவியே துணை 🙏❤💛❤💛❤💛❤
    இனிப்பான வாழ்வை அருளுங்கள் வராஹியம்மா 🙏❤💛❤

  • @rajeswarib8879
    @rajeswarib8879 Před rokem +72

    ஹய்யோ அப்ப என் வீட்டில் இருக்கிறாள் என் தாய். இப்ப நீங்கள் சொன்னதுஎனக்கு நடந்து இருக்கிறது. ஓம் வராஹி தாயே போற்றி

  • @ramamythilip367
    @ramamythilip367 Před 11 měsíci +19

    ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 பஞ்சமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-zq2tb4xn4d
    @user-zq2tb4xn4d Před 11 měsíci +16

    என் கணவருக்கு மன நிம்மதி கிடைக்கநும் ஓம் வா ரா கீ

  • @saraswathi9348
    @saraswathi9348 Před 7 měsíci +6

    ஓம்.வாராகி.தாயே.எங்களின்.கடன்.பிரச்சனை.போகனும்.தாயே.ஓம்.வாராகி.தாயே.போற்றி.போற்றி❤❤❤❤❤

  • @BrinthaPrabhakar
    @BrinthaPrabhakar Před 11 měsíci +8

    என் கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் வாரகிஅம்மாதாயே

  • @gowriperumal9592
    @gowriperumal9592 Před 8 měsíci +6

    ஓம் வராஹி தாயே போற்றி
    ஓம் வராஹி தாயே போற்றி
    ஓம் வராஹி தாயே போற்றி

  • @maniraj9588
    @maniraj9588 Před rokem +8

    ஓம் ஶ்ரீ அருள்மிகு வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sarangowri9360
    @sarangowri9360 Před 11 měsíci +8

    ஓம் வாராஹி அம்மன் போற்றி போற்றி🙏🙏🙏

  • @selvivelu3871
    @selvivelu3871 Před 10 měsíci +4

    முதல் முதலாக வெள்ளி கிழமை வாராகி அம்மனை நினைத்து விளக்கேற்றி பானகம் வைத்துக் கும்பிட்டு வேண்டிக்கொண்டேன் அன்று கைதவறி குங்குமம் கொட்டிவிட்டது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது தாங்கள் சொன்னதை கேட்டவுடன் மிக மிக சந்தோஷமாகிவிட்டது ஓம் வாராகி தாயே போற்றி !

  • @PremaPrema-vd2if
    @PremaPrema-vd2if Před 11 měsíci +7

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி என் மகள் பிரச்சனையில் இருந்து விலகி வரணும்

  • @VijayVijay-by8gv
    @VijayVijay-by8gv Před 9 měsíci +9

    தாயே என் மனைவிக்கு கர்ப்பப்பை கட்டி பிரச்சனை,புற்று நோயாக இருக்குமோ என்ற பயமாக உள்ளது,அவரை காப்பாற்றுவது்உன்கடமை,உன்னையே நம்பியிருக்கிறேன்..

    • @lathadinesh181
      @lathadinesh181 Před 2 měsíci

      Nichayamaga ungal manaivi kunamagi viduvar.

    • @yamunakumar5835
      @yamunakumar5835 Před měsícem

      Vigraham vanthadil irunthu problem enna seiya

  • @divyadharshni2746
    @divyadharshni2746 Před rokem +4

    ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🌼🌼🌼

  • @gowthamroja3104
    @gowthamroja3104 Před 10 měsíci +4

    ஓம் வாராகி அம்மா தாயே துணையா இருங்க சாமி 🙏🙏🙏 ஓம் வாராகி அம்மன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌺🌺🌺🪔🪔🪔

  • @meenachiravi3553
    @meenachiravi3553 Před rokem +16

    ❤❤❤❤❤❤அருமை சிறப்பு வாராஹிதாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @geetham14
    @geetham14 Před 11 měsíci +2

    Very true mam.i was standing in fruit shop to buy pomegranate for panchami Pooja suddenly sumone came to me near tat shop.he was showing his phone wall paper varahi Amma photo to me.i was shocked and got goosebumps

  • @patchinathan8095
    @patchinathan8095 Před 11 měsíci +4

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே அம்மா போற்றி போற்றி

  • @DhilllGanesh
    @DhilllGanesh Před 9 měsíci +5

    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @umanagaraj8004
    @umanagaraj8004 Před 10 měsíci +2

    Romba sandosam akka yesterday nanga family ya veliyila pogum podu kootam maga pandrigal road cross seivadai parthom.
    Ippo neenga sonna padivai kettadum manasu romba sandosam aagi vittadu vaarayi Amman engal veetil irukiraal.
    Romba nandri akka naan sonnadu correct na pls enaku reply pannuga.
    Thank you for sharing this valuable information...om vaarayi Amman thaaye potri potri potri

  • @LadoosKitchenAndVlogs

    Arumaiyana padivu lk om varahi amma potri

  • @revathiprakash3100
    @revathiprakash3100 Před 11 měsíci +4

    அம்மா தாயே எனது தம்பிக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் அருள் புரியும் தாயே

  • @trusthema
    @trusthema Před 9 měsíci +1

    I felt all these things and had goose bumps after hearing this audio

  • @yaazhuyaazhini6530
    @yaazhuyaazhini6530 Před 11 měsíci +1

    அருமையான பதிவு சகோதரி

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC Před rokem +1

    மிகவும் அருமையான வீடியோ 💐🙏

  • @malathig665
    @malathig665 Před 10 měsíci +2

    ஓம் வாராகி தாயே பேற்றி எனக்கு வராகி வீடியே கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது பிரகு என் குழந்தையின் தேழி வாராகி அம்மன் போட்டோ வாங்கீ தந்திரிக்கீரால் என்பில்லையின் கண்களில் பன்றி தென்பட்டு இருக்கிறது வாராகிஅம்மனை நினைத்து பூவைக்கும் பேது பூ கீலே விழுந்து இருக்கிரது🙏🙏🙏

  • @user-wy6xr6mm6e
    @user-wy6xr6mm6e Před 7 měsíci +2

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி என் மாமாவிற்கு வயிற்று வலி சரியாக வேண்டும் ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி நீயே துணை

  • @sivasakthi-fp4tx
    @sivasakthi-fp4tx Před 11 měsíci +4

    உண்மை நான் என் கணவருக்காக வாராஹி அம்மாவிடம் கண் மூடி வேண்டினேன் அவங்களுக்காக வைத்த தாமரை என் அருகில் விழுந்தது நான் வேண்டியது நிறைவேறியது

  • @nehrumanikam2474
    @nehrumanikam2474 Před 11 měsíci +2

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி.

  • @devikumar6563
    @devikumar6563 Před 11 měsíci +3

    Ss..sister... Ammavai kompida aarampithaudan...enaku kanavu vanthathu..kanavil panri en veetil nadappathu Pol kanavu vanthathu.,so Amma ennudan irukirall❤vaarahi Amma potri

  • @dilipramkumar7609
    @dilipramkumar7609 Před 10 měsíci +2

    Yes mam , In my home varahi amman photola la erunthu weekly twice poo keela vilunthu kondi erukirathu.....thank you for this video 😊😊❤

  • @user-uy8fi7ze7b
    @user-uy8fi7ze7b Před 10 měsíci

    Om sri varahi Amma potri thaye ennudan irundhu indha manovedhanailirundhu kappatrungal Amma nandri thaye.

  • @SekarSekkamuthu-ph5gk
    @SekarSekkamuthu-ph5gk Před rokem +4

    Enakku nalla velai kitaikkanum . 🙏🙏🙏🙏 om vaargi amma

  • @jjnanthu6186
    @jjnanthu6186 Před 10 měsíci +5

    🎉⚘️🙏🙏🙏⚘️🎉
    ஓம் வாராகி அன்னையே சரணம்

  • @nitheeshgobalakannanreka2247
    @nitheeshgobalakannanreka2247 Před 11 měsíci +4

    ஓம் வாராகி அம்மன் போற்றி

  • @kumarpv3724
    @kumarpv3724 Před 11 měsíci +2

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @SenthilKumar-me2hb
    @SenthilKumar-me2hb Před 11 měsíci +1

    நீங்கள் கூறியது போல எங்கள் வீட்டில் பூஜை அறையில் சாமி ஸ்டாண்டுக்கு அருகில் தனியாக வைத்த எலுமிச்சை பழம் அடுத்த நாள் காலையில் பார்த்த போது கீழே விழுந்து இருந்தது.நானும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.என் வீட்டில் வாராஹி அம்மன் இருக்கிறார்.ஓம் மகா வாராஹி தாயே போற்றி போற்றி.

  • @Snandhini-cw4nj
    @Snandhini-cw4nj Před 11 měsíci +3

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @gjjffk2317
    @gjjffk2317 Před rokem +5

    எனக்கு அம்மன் தரிசனம் செய்து விட்டு என் வீட்டிற்கு வந்தேன் இரவில் கோமிய வாசனை வந்து கொண்டே இருந்தது

  • @punithab7744
    @punithab7744 Před 11 měsíci +10

    ஓம் வராகி அம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏

    • @CarpolishDoorstepservice
      @CarpolishDoorstepservice Před 11 dny

      This week yanala deepam Yara mudiyavillai yan husband deepam yadrinar varragi Amman Deepthi thrithar

  • @spencervinicius6026
    @spencervinicius6026 Před rokem +3

    Lovely post Friend ❤️ So Sweet ❤️ Thanks for Sharing🥰💞🌺💚💚💚🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajo684
    @rajo684 Před 11 měsíci

    Ithai kanndipaga nambugiren neengal sonna muthal 2 vishyam enaku nadanthathu 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ayyapparajabalasubramaniam5056

    ஓம் வாராஹி தாயே சரணம் ஓம் வாராஹி தாயின் திருவடிகள் சரணம் ஓம் வாராஹி தாயின்மலரடி பொன்னடி சரணம் சரணம் அம்மா

  • @lakshmimurugaiah5455
    @lakshmimurugaiah5455 Před rokem

    வாராஹி தாயே போற்றி,,🙏🙏

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Před rokem +1

    Thank you sister

  • @karthikeyanchellaiah8642
    @karthikeyanchellaiah8642 Před 11 měsíci

    S true mam. today ammavasiku poojai pana palaya pookalai edukumpothu than parthan adi 28bsunday aniku abisekam panitu esta theivam selliamman netrial vaitha sandal kukuma potu today muluvathumaga kela velunthu erunthathu na marupadi potu vachitu poo vaithu poojai pana .apoum varagi ammavuku arachanai pani vacha rose flower kela velunthuchu.estatheivam eruka selaiyel than varagi ammavukum. Serthu panuvan video parthutu rompa santhosama eruku

  • @RamusSamayal
    @RamusSamayal Před rokem +4

    Arumaiyana padhivu ❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SanthoshKumar-tg5rx
    @SanthoshKumar-tg5rx Před 2 měsíci +1

    ஓம் வாராகி அம்மா என் கணவருக்கு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @puppyma7261
    @puppyma7261 Před 11 měsíci

    Neenga sonnathai nan unarndhen nandri

  • @pukazhl4101
    @pukazhl4101 Před 7 měsíci +3

    ஓம் வராஹி அம்மன் தாயே துணை.

  • @balajipathi5690
    @balajipathi5690 Před rokem

    Romba nandrima

  • @ranis7467
    @ranis7467 Před 7 měsíci +1

    ஓம் வாராகி தாயே போற்றி, நான் பத்து நாட்கலுக்கு முன்பு என் கனவில் ஒரு பன்றி கூட்டத்தையே பார்த்தேன், அன்றில் இருந்தே வாராகிதாய் என் வீட்டிற்கு வந்துவிட்டார், இது எவ்வளவு பெரிய உண்மை என்று எப்பொழுதுதான் தெரிகிறது, ஓம் வாராகி தாயே போற்றி

  • @sakthifashiontailor
    @sakthifashiontailor Před 9 měsíci +1

    நீங்கள் சொல்வது சரிதான் நான் வாராகி தேவியை வணங்குகிறேன்.நான் வெளியில் செல்லும் போது பற்றியும் பார்த்தேன்.‌தீபத்திலும் என் அம்மா வாராகி தேவியை ப்பார்கிறேன்

  • @shashikalavus8482
    @shashikalavus8482 Před rokem +33

    Naa road la pogumbodhu 2pandri road cross pannuchi enaku romba shock, ena andha edathile naa epome pandri pathathille, 🙏🙏varahi thaye potri🙏🙏

    • @umas3111
      @umas3111 Před 11 měsíci

      Same think pa..iniku Nan parthain.

    • @harsah722
      @harsah722 Před 11 měsíci

      Amman uruvam verum pandri illa,kattu pandri

  • @sivapriya461
    @sivapriya461 Před 9 měsíci

    One of the above incident have happened to me ... Tq varahi Amma

  • @eashwari
    @eashwari Před 10 měsíci +8

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏💕💕💕💫💫💫💫😍

  • @msmanibhagyalakshmi5949
    @msmanibhagyalakshmi5949 Před 11 měsíci

    It's is true it happened me also after i am starting to pray

  • @21UGCCA19Haripriya
    @21UGCCA19Haripriya Před 11 měsíci +1

    ஒம்வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @shivaa1930
    @shivaa1930 Před rokem

    Naan valarpirai panjami fist varagi ammanuku seithein yennu Daya veetil vettu kili 1 naal thangiyadhu indrum vandhirukanga thangiyirukanga

  • @Saravanapriyansaravanapr-tx9rm

    நான் பன்றி உருவத்தில் வாராஹி அன்னையைப் பார்த்தேன். நீங்கள் சொன்ன பதிவை கேட்டேன். அப்போது எனக்கு மிக்க மகிழ்ச்சி. வாராஹி அன்னையின் அருள் எனக்கு கிடைத்து விட்டது. நன்றி சகோதரியே. ஓம் வாராஹி அன்னையே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xm4ku8sp9c
    @user-xm4ku8sp9c Před rokem

    Ennoda kanvil kaatu pandri emnei viratuduma na payandu poi mannai alli veesuveadu pola kanavu vanduchuma

  • @Gayathri-sg7nq
    @Gayathri-sg7nq Před 11 měsíci

    Amma nethu nan valayal pods eduthen annal red colour valaiyal ellam kaithavari keley vilunthuvitathu atharku enna Artham konjam sollunga, nan friend vituku pona pothu varaki Amman photo parthen ,Pandirkal kutama parthen amma

  • @Devi-om8jo
    @Devi-om8jo Před rokem +2

    Amma enaku nimmathi kodungal 🙏🙏🙏🙏🙏

  • @baanupriyaa9394
    @baanupriyaa9394 Před 11 měsíci

    Om Varahi Amma Potri 🙏🙏🙏

  • @Indumathi102
    @Indumathi102 Před 11 měsíci

    Yenaku varahi ammanai romba pidikum yen manadhil varahi Amman photos vaithu vazhipada vendum yendu asaiaga irundadhi indru siruvapuri Kovil chendru irundhum varahi Amman photo vangi vandhu poojai araial vaithu vitan .

  • @kannang6874
    @kannang6874 Před 11 měsíci +10

    ஓம் வாராஹி போற்றி🙏🙏🙏

  • @Gai3Ravi
    @Gai3Ravi Před 10 měsíci

    Nice video ma 🙏🙏
    Only for the past few days I came to know about Varahi amman. I really admire her. Only one thing is disturbing me. I usually dont like wild boars. I am scared. So its really scaring me to see amman. When this will change? Now am daily seeing the pictures of amman to get rid of my fear towards the god. I really dont know why I couldnt digest the face as am really used to see normal faces of amman. I just need her blessings even though I cannot experience her presence 🙏🙏 How should I get out of my fear towards this wonderful god?

  • @Animegalaxytamil1
    @Animegalaxytamil1 Před 10 měsíci +1

    வாராஹி அம்மன் போற்றி போற்றி

  • @vijayaraghavan2590
    @vijayaraghavan2590 Před rokem +9

    எங்கள் கடன் பிரச்சனை களை தீர்க்க வேண்டும் தாயே

  • @madhavanramarao939
    @madhavanramarao939 Před 9 měsíci

    Varahi thaye potri🙏Naan mana vedanayil irundhen. Adhu adai naan varahi theriyadhu. Oru naal en kanavil periya sooravaliyai unara vaiththu neengal Donna maadiri panri uruvil Amman migapbrammandamai vandhu gambeeramaga amarndhal. Andrilurundu ennudan vazhi nadathi selgiral Sathya roopamaga🙏🙏

  • @user-hp7mn8dt5h
    @user-hp7mn8dt5h Před 9 měsíci +2

    ஓம் வாராஹி அம்மா தாயே ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvis7415
    @selvis7415 Před rokem +1

    Om varaghi thaye thinai

  • @user-vo2yf3rn5f
    @user-vo2yf3rn5f Před 11 měsíci +1

    வராஹி அம்மா தாயே எனக்கு அரசாங்கம் வேலை நினைத்தபடீ கிடைக்க அருள்புரீவாய் தாயே🙏🙏🙏 நான் உன்னூடய பெண் அல்லவா நீ என் வாழ்க்கை யை மேம்படுத்த வேண்டும் வராஹி அம்மா தாயே எனக்கு 🙏🙏🙏🙏🙏

  • @manyish1657
    @manyish1657 Před rokem +1

    O my god maamannan filmkku sendrome but Hero vaaragaththirkkum doggirkkum (war )fightkaatchi parththapothu enakku vaarahi Amman thaan jnabagam vanthathu amazing

  • @jokotti4197
    @jokotti4197 Před 5 měsíci

    ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி 🙏❤️😘💐🌹🌺🔱🔥🕉️⭐🙏

  • @kowsalyak1685
    @kowsalyak1685 Před rokem

    Neenga sonna ellame correct appaditha nadakkuthu enga veetla

  • @maniselvam8874
    @maniselvam8874 Před 11 měsíci

    Om varahi amman potri🙏🙏 ennoda amma en veetil erukiral 🙏🙏

  • @anusubramani897
    @anusubramani897 Před 11 měsíci +1

    Sis innaiku aadi peruku vizavil nan sai siridi baba koviluku ponen... Appo vaaragi ammn photo irunthathu nan en veetu vaangitu vanthen.... Athuvum adi 18 vizavil

  • @selvasubbu
    @selvasubbu Před 6 měsíci

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி🙏🙏🙏

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 Před 10 měsíci

    Thank you sister ❤

  • @lathatvr4840
    @lathatvr4840 Před 10 měsíci +12

    🙏🙏🙏 ஓம் வராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @karpagambaskar4762
    @karpagambaskar4762 Před 11 měsíci

    Om sri varahi thaye yannai kadan thollai ellamal vaithu yannudaiya kadan adaiya vendum amma🙏🙏🙏

  • @massrangoli3417
    @massrangoli3417 Před rokem +1

    Om varahi thaye potri potri 🙏🙏🙏

  • @saravanamyilsamy
    @saravanamyilsamy Před rokem +9

    பிரவீணாகிருஷ்ணன் தம்பதியருக்கு குழந்தை வரம் வேண்டும் ஓம் வஜ்ரகோஷ வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤❤❤❤

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197  Před rokem

      குழந்தை வரம் வேண்டி இருக்கும் தம்பதியினருக்கு நான் பதிவு செய்த குழந்தை வரம் வேண்டி குறிப்பாக ஆண் குழந்தை பிறக்க வீடியோ இருக்கும் அதை பார்த்து பரிகாரம் செய்ய வேண்டும் கண்டிப்பாக ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கும்

    • @suruthirajasekaran8858
      @suruthirajasekaran8858 Před 10 měsíci

      Kandipa intha year kula gud news vanthudum

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs Před rokem

    OM Vaarahi Namah 🙏🙏🙏

  • @sathyabamapillai1400
    @sathyabamapillai1400 Před 11 měsíci +1

    வாராஹி அம்மா பிரசாதம் என் கனவில் தோன்றியது இது நல்லதா கூறுங்கள் ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ramyaganesan101
    @ramyaganesan101 Před rokem +1

    Om varaahi thaye thunai endrum

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 Před 10 měsíci

    Om sakthi varahi Amma thunai 🎉🎉

  • @arunaaruna9025
    @arunaaruna9025 Před 11 měsíci +1

    Vaaragi amma thunai 🙏

  • @jothijothinaga5750
    @jothijothinaga5750 Před 9 měsíci

    கடன் பிரச்சினை திர வேண்டும் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி

  • @sadhanag7886
    @sadhanag7886 Před rokem +2

    Varaahi amma an husband therumpaa varanumm v2 ku yappavanum enkuda happy erukanum varaahi amma En husband life long happy erukanum varaahi potri potri potri