வாராஹி அம்மன் வழிபாடு | உங்கள் வீட்டில் வாராஹி அம்மன் இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2023
  • #varahi #varahiamman #varahidevi #goddessvarahi #whoisvarahi #whoisdevivarahi #howtoworshipofgod #howtoworshipgod #varahipariharam #varahi_vastu #varahiammanmiraclestamil #varahiammanmiracles #miracle #tamilchannel #tamilinfo #informationintamil #parikaram #parigaram #pariharam #vastu #vasthu #vasiya #devi #spiritual #facts #devotional #trend #southnorthbhojan #howtopray #whichdirectionshoulfweplacegod #god #perumal #amman #ammanews #goddess #luck #share #viral #contentcreator #factsvideo #knowledgeable #knowledgefacts #informationintamil #indianfestival #infointamil #varahiamman #varahidevi #goddessvarahi #whoisvarahi #whoisdevivarahi #howtoworshipofgod #howtoworshipgod #varahipariharam #varahi_vastu #varahiammanmiraclestamil #varahiammanmiracles #miracle #tamilchannel #tamilinfo #informationintamil #parikaram #parigaram #pariharam #vastu #vasthu #vasiya #devi #spiritual #facts #devotional #trend #miraclesofvarahiamman #howtopray #whichdirectionshoulfweplacegod #god #perumal #amman #ammanews #goddess #luck #share #viral #contentcreator #factsvideo #knowledgeable #knowledgefacts #informationintamil #indianfestival #infointamil #panchamitithi #panchami #theipirai #theipiraipanchami #tithi #mustknow #recipe #bhog #prasadam #prasad #goddessprasad #specialprasadam #murai #miracle #miraclestory #powerful #powerfulpooja #pujai #powerfulvideo #powerfulmantra #ytshorts #trend #miracle #miraclestory #trneding #reelitfeelit #love #blessing #mustwatch #trendingnow #trendingreels #shortsvideo #shortsfeed #shortsyoutube #history #miraclesofvarahi #miraclesofgoddess #devimiracles #trending #explote #grow #folloe #subscribe #ytshorts #anmeegathagaval #anmeegathagavalgal #aanmeega_thagaval #aanmeegam #aanmegam #anmeegam #kurippu #facts #mustknow #news #tamilnews #ashadanavratri #guptnavratri #navratri2023 #ashadam #ashadanavaratri2023 #navratrispecial #navratrispecialpuja #kuripanchannel #varahiamman #varahi #varahinews #varahidevi #varahinavratri #varahiammanpujai #navratri2023special #vastu #astrology #astro #navratri #navaratri #navratrispecialstatus #navratripuja #navratripooja #tamilpoojai #tamilpujai #devi #devotional #goddess #tamilnavaratri #tamilyoutube #tamilchannel #tamil #trending #trend #southnorthbhojan #information #informationintamil #informative #viral #vasthu #gyan #follow #share #subscribe

Komentáře • 652

  • @anithagandhi09
    @anithagandhi09 Před 10 měsíci +90

    திடீரென்று வராகி அம்மன் படத்தை வாங்கினேன் அம்மா என்னுடன் இருக்கிறார் ஓம் வராகி தாயே போற்றி போற்றி

  • @santhosheela
    @santhosheela Před 11 měsíci +24

    இந்த 45 வயதிலும் வருமானம் ஒன்று கூட இல்லாமல் மிகவும் கஷ்டம் படுகிறேன் அம்மா வாராகி தாயே எனக்கு வருமானத்திற்கு வழி உருவாக்கி கொடுங்கள்
    வஜ்ரகோஷம்

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq Před 5 měsíci +9

    என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஓம் வாராகி தாயே போற்றி

  • @manjubarkavi4031
    @manjubarkavi4031 Před 9 měsíci +12

    ஓம் வாராஹித் தாயே போற்றி. என் மனக் கவலையை தீர்த்து நல்லது செய்ய அருள்வாய் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenalmani4130
    @meenalmani4130 Před 9 měsíci +12

    100% unmai, enakum ithu pola nadanthathu, ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி

  • @lakshmineethinesan5953
    @lakshmineethinesan5953 Před 9 měsíci +13

    எனக்கும் அம்மாவுக்கும் நீண்ட நிறைவான ஆரோக்கியமான செல்வச்செழிப்பான வாழ்வை அருளுங்கள் தாயே
    ஓம் சக்தி🙏❤❤❤
    கருணைகூர்ந்து கடைக்கண் பார்வையை காட்டுங்கள் இறைவி ❤❤❤❤❤
    ஓம் வராஹி தேவியே துணை 🙏❤💛❤💛❤💛❤
    இனிப்பான வாழ்வை அருளுங்கள் வராஹியம்மா 🙏❤💛❤

  • @shanthin5107
    @shanthin5107 Před 7 měsíci +14

    ஓம் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏

  • @saraswathi9348
    @saraswathi9348 Před 7 měsíci +6

    ஓம்.வாராகி.தாயே.எங்களின்.கடன்.பிரச்சனை.போகனும்.தாயே.ஓம்.வாராகி.தாயே.போற்றி.போற்றி❤❤❤❤❤

  • @user-hp7mn8dt5h
    @user-hp7mn8dt5h Před 8 měsíci +6

    ❤ ஓம் வாராஹி அம்மா தாயே நீங்கள் எங்கள் கூடவே இருங்கம்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா ப்ளீஸ்மா நீங்கள் எங்கள் கூடவே இருப்பீங்க எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை நிறைய இருக்கும் மா ❤❤❤

  • @BrinthaPrabhakar
    @BrinthaPrabhakar Před 10 měsíci +8

    என் கணவரோடு சேர்ந்து வாழ வேண்டும் வாரகிஅம்மாதாயே

  • @rahulselva7526
    @rahulselva7526 Před rokem +6

    அம்மா தாயேஎன் பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே துணை வாராகி அம்மா தாயே போற்றி

  • @AswiniDavid-zb5qn
    @AswiniDavid-zb5qn Před rokem +38

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா எங்க குடும்பம் கஷ்டம் என் கணவர் கடன் அடையவேண்டும் அம்மா தாயே வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @user-zq2tb4xn4d
    @user-zq2tb4xn4d Před 11 měsíci +16

    என் கணவருக்கு மன நிம்மதி கிடைக்கநும் ஓம் வா ரா கீ

  • @gowriperumal9592
    @gowriperumal9592 Před 7 měsíci +6

    ஓம் வராஹி தாயே போற்றி
    ஓம் வராஹி தாயே போற்றி
    ஓம் வராஹி தாயே போற்றி

  • @jayakumar5136
    @jayakumar5136 Před 10 měsíci +26

    என் வீட்டில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டு இருக்கிறாள், நம் வாராஹி அம்மன் தாய், ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி

    • @Mahesh-ct5di
      @Mahesh-ct5di Před 10 měsíci

      U 😊😊😊ttyl 😊😊😅😊

    • @Mahesh-ct5di
      @Mahesh-ct5di Před 10 měsíci

      😅😊😂🎉😢v❤i🎉😂😊

    • @user-qw9ik3id8g
      @user-qw9ik3id8g Před 5 měsíci

      Amma kaapathunga amma enakum amma en veetula simasanam potu amarnthu irukanganu sollanumnu asaya iruku ahnal amma en kooda iruntha Nan sapatukea kastapada mateamla .three yr before en veatuku vaaravangaluku ennaku vachuruntha sapada kooda poturukean anal innaiku en pillaingaluku saptuku kastama iruku enga poi yar kita poi keakanu therila amma irukura nampikaila than ippo var as ikum irukean jaan yearuna mulam sarukuthu mudiyala uyir mattum than enkita iruku intha ulagathula nadaipinama irukean😢😢😢

  • @ramamythilip367
    @ramamythilip367 Před 10 měsíci +19

    ஓம் வாராகி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 பஞ்சமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @selvivelu3871
    @selvivelu3871 Před 10 měsíci +4

    முதல் முதலாக வெள்ளி கிழமை வாராகி அம்மனை நினைத்து விளக்கேற்றி பானகம் வைத்துக் கும்பிட்டு வேண்டிக்கொண்டேன் அன்று கைதவறி குங்குமம் கொட்டிவிட்டது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது தாங்கள் சொன்னதை கேட்டவுடன் மிக மிக சந்தோஷமாகிவிட்டது ஓம் வாராகி தாயே போற்றி !

  • @rajeswarib8879
    @rajeswarib8879 Před rokem +71

    ஹய்யோ அப்ப என் வீட்டில் இருக்கிறாள் என் தாய். இப்ப நீங்கள் சொன்னதுஎனக்கு நடந்து இருக்கிறது. ஓம் வராஹி தாயே போற்றி

  • @gowthamroja3104
    @gowthamroja3104 Před 10 měsíci +4

    ஓம் வாராகி அம்மா தாயே துணையா இருங்க சாமி 🙏🙏🙏 ஓம் வாராகி அம்மன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌺🌺🌺🪔🪔🪔

  • @PremaPrema-vd2if
    @PremaPrema-vd2if Před 11 měsíci +7

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி என் மகள் பிரச்சனையில் இருந்து விலகி வரணும்

  • @VijayVijay-by8gv
    @VijayVijay-by8gv Před 9 měsíci +9

    தாயே என் மனைவிக்கு கர்ப்பப்பை கட்டி பிரச்சனை,புற்று நோயாக இருக்குமோ என்ற பயமாக உள்ளது,அவரை காப்பாற்றுவது்உன்கடமை,உன்னையே நம்பியிருக்கிறேன்..

  • @DhilllGanesh
    @DhilllGanesh Před 9 měsíci +5

    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி

  • @SanthoshKumar-tg5rx
    @SanthoshKumar-tg5rx Před 2 měsíci +1

    ஓம் வாராகி அம்மா என் கணவருக்கு வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @revathiprakash3100
    @revathiprakash3100 Před 11 měsíci +4

    அம்மா தாயே எனது தம்பிக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் அருள் புரியும் தாயே

  • @pukazhl4101
    @pukazhl4101 Před 7 měsíci +3

    ஓம் வராஹி அம்மன் தாயே துணை.

  • @user-wy6xr6mm6e
    @user-wy6xr6mm6e Před 7 měsíci +2

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி என் மாமாவிற்கு வயிற்று வலி சரியாக வேண்டும் ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி நீயே துணை

  • @punithab7744
    @punithab7744 Před 10 měsíci +10

    ஓம் வராகி அம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @maniraj9588
    @maniraj9588 Před rokem +8

    ஓம் ஶ்ரீ அருள்மிகு வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @malathig665
    @malathig665 Před 10 měsíci +2

    ஓம் வாராகி தாயே பேற்றி எனக்கு வராகி வீடியே கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது பிரகு என் குழந்தையின் தேழி வாராகி அம்மன் போட்டோ வாங்கீ தந்திரிக்கீரால் என்பில்லையின் கண்களில் பன்றி தென்பட்டு இருக்கிறது வாராகிஅம்மனை நினைத்து பூவைக்கும் பேது பூ கீலே விழுந்து இருக்கிரது🙏🙏🙏

  • @sivasakthi-fp4tx
    @sivasakthi-fp4tx Před 10 měsíci +4

    உண்மை நான் என் கணவருக்காக வாராஹி அம்மாவிடம் கண் மூடி வேண்டினேன் அவங்களுக்காக வைத்த தாமரை என் அருகில் விழுந்தது நான் வேண்டியது நிறைவேறியது

  • @sarangowri9360
    @sarangowri9360 Před 10 měsíci +8

    ஓம் வாராஹி அம்மன் போற்றி போற்றி🙏🙏🙏

  • @Saravanapriyansaravanapr-tx9rm

    நான் பன்றி உருவத்தில் வாராஹி அன்னையைப் பார்த்தேன். நீங்கள் சொன்ன பதிவை கேட்டேன். அப்போது எனக்கு மிக்க மகிழ்ச்சி. வாராஹி அன்னையின் அருள் எனக்கு கிடைத்து விட்டது. நன்றி சகோதரியே. ஓம் வாராஹி அன்னையே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SenthilKumar-me2hb
    @SenthilKumar-me2hb Před 10 měsíci +1

    நீங்கள் கூறியது போல எங்கள் வீட்டில் பூஜை அறையில் சாமி ஸ்டாண்டுக்கு அருகில் தனியாக வைத்த எலுமிச்சை பழம் அடுத்த நாள் காலையில் பார்த்த போது கீழே விழுந்து இருந்தது.நானும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன்.என் வீட்டில் வாராஹி அம்மன் இருக்கிறார்.ஓம் மகா வாராஹி தாயே போற்றி போற்றி.

  • @sakthifashiontailor
    @sakthifashiontailor Před 8 měsíci +1

    நீங்கள் சொல்வது சரிதான் நான் வாராகி தேவியை வணங்குகிறேன்.நான் வெளியில் செல்லும் போது பற்றியும் பார்த்தேன்.‌தீபத்திலும் என் அம்மா வாராகி தேவியை ப்பார்கிறேன்

  • @user-uv6vq5kn1n
    @user-uv6vq5kn1n Před 16 dny

    முதல் அம்மா வாராஹி அம்மன் போட்டோ வாங்கினேன் அது இருக்கும் அவள் கதை கேட்டு கேட்டு என் அன்னை சிலை வாங்க இப்போது பஞ்சமி பூஜை செய்து வருகிறது அம்மா போற்றி போற்றி 🙏🔥🔥🔥🔥🔥🔥

  • @geetham14
    @geetham14 Před 10 měsíci +2

    Very true mam.i was standing in fruit shop to buy pomegranate for panchami Pooja suddenly sumone came to me near tat shop.he was showing his phone wall paper varahi Amma photo to me.i was shocked and got goosebumps

  • @ranis7467
    @ranis7467 Před 7 měsíci +1

    ஓம் வாராகி தாயே போற்றி, நான் பத்து நாட்கலுக்கு முன்பு என் கனவில் ஒரு பன்றி கூட்டத்தையே பார்த்தேன், அன்றில் இருந்தே வாராகிதாய் என் வீட்டிற்கு வந்துவிட்டார், இது எவ்வளவு பெரிய உண்மை என்று எப்பொழுதுதான் தெரிகிறது, ஓம் வாராகி தாயே போற்றி

  • @devikumar6563
    @devikumar6563 Před 11 měsíci +3

    Ss..sister... Ammavai kompida aarampithaudan...enaku kanavu vanthathu..kanavil panri en veetil nadappathu Pol kanavu vanthathu.,so Amma ennudan irukirall❤vaarahi Amma potri

  • @divyadharshni2746
    @divyadharshni2746 Před 11 měsíci +4

    ஓம் வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🌼🌼🌼

  • @vijayaraghavan2590
    @vijayaraghavan2590 Před rokem +9

    எங்கள் கடன் பிரச்சனை களை தீர்க்க வேண்டும் தாயே

  • @dilipramkumar7609
    @dilipramkumar7609 Před 10 měsíci +2

    Yes mam , In my home varahi amman photola la erunthu weekly twice poo keela vilunthu kondi erukirathu.....thank you for this video 😊😊❤

  • @umanagaraj8004
    @umanagaraj8004 Před 10 měsíci +2

    Romba sandosam akka yesterday nanga family ya veliyila pogum podu kootam maga pandrigal road cross seivadai parthom.
    Ippo neenga sonna padivai kettadum manasu romba sandosam aagi vittadu vaarayi Amman engal veetil irukiraal.
    Romba nandri akka naan sonnadu correct na pls enaku reply pannuga.
    Thank you for sharing this valuable information...om vaarayi Amman thaaye potri potri potri

  • @yaazhuyaazhini6530
    @yaazhuyaazhini6530 Před 11 měsíci +1

    அருமையான பதிவு சகோதரி

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Před rokem +1

    Thank you sister

  • @patchinathan8095
    @patchinathan8095 Před 11 měsíci +4

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே அம்மா போற்றி போற்றி

  • @trusthema
    @trusthema Před 9 měsíci +1

    I felt all these things and had goose bumps after hearing this audio

  • @gjjffk2317
    @gjjffk2317 Před rokem +5

    எனக்கு அம்மன் தரிசனம் செய்து விட்டு என் வீட்டிற்கு வந்தேன் இரவில் கோமிய வாசனை வந்து கொண்டே இருந்தது

  • @meenachiravi3553
    @meenachiravi3553 Před 11 měsíci +16

    ❤❤❤❤❤❤அருமை சிறப்பு வாராஹிதாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @nehrumanikam2474
    @nehrumanikam2474 Před 10 měsíci +2

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி.

  • @spencervinicius6026
    @spencervinicius6026 Před rokem +3

    Lovely post Friend ❤️ So Sweet ❤️ Thanks for Sharing🥰💞🌺💚💚💚🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nitheeshgobalakannanreka2247
    @nitheeshgobalakannanreka2247 Před 11 měsíci +4

    ஓம் வாராகி அம்மன் போற்றி

  • @jjnanthu6186
    @jjnanthu6186 Před 10 měsíci +5

    🎉⚘️🙏🙏🙏⚘️🎉
    ஓம் வாராகி அன்னையே சரணம்

  • @user-vo2yf3rn5f
    @user-vo2yf3rn5f Před 10 měsíci +1

    வராஹி அம்மா தாயே எனக்கு அரசாங்கம் வேலை நினைத்தபடீ கிடைக்க அருள்புரீவாய் தாயே🙏🙏🙏 நான் உன்னூடய பெண் அல்லவா நீ என் வாழ்க்கை யை மேம்படுத்த வேண்டும் வராஹி அம்மா தாயே எனக்கு 🙏🙏🙏🙏🙏

  • @chitrachitra3104
    @chitrachitra3104 Před měsícem

    அம்மா தாயே உன் துணை தேவை நீங்கள் சொன்ன வார்த்தை உண்மை தீடிரென்று விளக்கு என் கண்ணில் காட்சி கொடுத்தார்.

  • @SekarSekkamuthu-ph5gk
    @SekarSekkamuthu-ph5gk Před 11 měsíci +4

    Enakku nalla velai kitaikkanum . 🙏🙏🙏🙏 om vaargi amma

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 Před 2 měsíci

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி

  • @gopalakrishnankrishnaswamy3546

    அம்மா வாராஉறி தாயே போற்றி। என்மகனுக்கு நல்ல வேலை கிடைத்து சீக்கிரம் திருமணம் நடை பெற அருள் புரிய வேண்டும் தாயே। வேண்டும் தாயே।

  • @kalaiarasikalai7303
    @kalaiarasikalai7303 Před 9 měsíci +2

    நான் வாராஹி அம்மனை அடிக்கடி யூடியூப் இல் எனக்கு செய்தியாக வந்து

  • @balajipathi5690
    @balajipathi5690 Před rokem

    Romba nandrima

  • @Snandhini-cw4nj
    @Snandhini-cw4nj Před 11 měsíci +3

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @kumarpv3724
    @kumarpv3724 Před 10 měsíci +2

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @LadoosKitchenAndVlogs

    Arumaiyana padivu lk om varahi amma potri

  • @user-uy8fi7ze7b
    @user-uy8fi7ze7b Před 10 měsíci

    Om sri varahi Amma potri thaye ennudan irundhu indha manovedhanailirundhu kappatrungal Amma nandri thaye.

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 Před 10 měsíci

    Thank you sister ❤

  • @sivapriya461
    @sivapriya461 Před 9 měsíci

    One of the above incident have happened to me ... Tq varahi Amma

  • @user-hp7mn8dt5h
    @user-hp7mn8dt5h Před 8 měsíci +2

    ஓம் வாராஹி அம்மா தாயே ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bharathirajaram3410
    @bharathirajaram3410 Před 9 měsíci

    வாராஹி வழிபாடு ஒரு வெள்ளிக்கிழமையன்று முடிந்தவுடன் கற்பூர ஆரத்தியை அம்மா என்னிடம் கொடுத்தார் அப்போது நான் என் நெற்றியில் குங்குமம் இல்லை குங்குமம் கொடுங்கள் என்று கேட்டேன் அவர் குங்கும் டப்பாவை என்னிடம் கொடுக்க முற்பட்ட போது எதிர்பாராவிதமாக குங்கமம் சிதரி கீழே கொட்டிவிட்டது இத்தனை நாளாக மனதில் பயம் இருந்து கொண்டே இருந்தது இப்போது மனது தெளிவாகிவிட்டது.... நன்றி அம்மா. ஓம் வம் வார்த்தாளி நமஹ..!

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 10 měsíci +1

    ஆம் நீங்க சொல்றது சரி தான் அப்பா நான் எங்க உறவினர் வீட்டில் தான் வராகி அம்மன் போட்டாவேபாத்தேன் அதற்கு அப்புறம் தான் நான் திருச்செந்தூர் கோவில் வைத்து வராகி அம்மன் போட்டோ வாங்கினேன் என்னுடைய சொந்த ஊர்தென்காசிமாவட்டம்ஊர்கழனிர்குளம்

  • @Sankarsudha1989
    @Sankarsudha1989 Před měsícem +1

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி

  • @jayanthiselvam3395
    @jayanthiselvam3395 Před rokem +2

    நல்ல வேலை கிடைக்க வேண்டும் குழந்தை பாக்கியம் என் மகனுக்கு கிடைக்க அருள் புரிய வாராஹி தாயே போற்றி

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197  Před rokem

      குழந்தை வரம் வேண்டி பதிவு போட்டு இருக்கேன் பார்க்கவும் சகோதரி நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 Před 5 měsíci

    Big Like Amma Amma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼Amma என் ஜெய் ஜெய் வாராஹி ❤❤❤❤❤

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC Před rokem +1

    மிகவும் அருமையான வீடியோ 💐🙏

  • @ayyapparajabalasubramaniam5056

    ஓம் வாராஹி தாயே சரணம் ஓம் வாராஹி தாயின் திருவடிகள் சரணம் ஓம் வாராஹி தாயின்மலரடி பொன்னடி சரணம் சரணம் அம்மா

  • @eashwari
    @eashwari Před 10 měsíci +8

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏💕💕💕💫💫💫💫😍

  • @lakshmimurugaiah5455
    @lakshmimurugaiah5455 Před 11 měsíci

    வாராஹி தாயே போற்றி,,🙏🙏

  • @kumarselvi765
    @kumarselvi765 Před 7 měsíci

    🙏 என் கணவர் பிரச்சினை தீர வேண்டும் தாயே வராஹி அம்மன் தாயே🙏

  • @lakshmik750
    @lakshmik750 Před 9 měsíci

    ஆமாம் உண்மை சத்தியமான உண்மை பன்றியை நான் நிறைய டைம் பார்த்திருக்கேன் கனவில் கூட்டமாக வந்து வீட்டு பக்கம் என் துணைக்கு படுத்துருக்குது இரவில் அப்படி கனவு வந்தது எதோ ஒரு வாசம் வீட்டில் நான் போகும் இடம் எல்லாம் வந்தது அதை தவிற எனக்கு 5.6முறை பஞ்சமி நாள்ல பெரிய நல்லது நடந்துருக்கு அம்மா தாயே வாராஹியே போற்றி போற்றி போற்றி

  • @kannang6874
    @kannang6874 Před 11 měsíci +10

    ஓம் வாராஹி போற்றி🙏🙏🙏

  • @jothijothinaga5750
    @jothijothinaga5750 Před 8 měsíci

    கடன் பிரச்சினை திர வேண்டும் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி

  • @puppyma7261
    @puppyma7261 Před 11 měsíci

    Neenga sonnathai nan unarndhen nandri

  • @saravanamyilsamy
    @saravanamyilsamy Před rokem +9

    பிரவீணாகிருஷ்ணன் தம்பதியருக்கு குழந்தை வரம் வேண்டும் ஓம் வஜ்ரகோஷ வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤❤❤❤

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197  Před rokem

      குழந்தை வரம் வேண்டி இருக்கும் தம்பதியினருக்கு நான் பதிவு செய்த குழந்தை வரம் வேண்டி குறிப்பாக ஆண் குழந்தை பிறக்க வீடியோ இருக்கும் அதை பார்த்து பரிகாரம் செய்ய வேண்டும் கண்டிப்பாக ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கும்

    • @suruthirajasekaran8858
      @suruthirajasekaran8858 Před 9 měsíci

      Kandipa intha year kula gud news vanthudum

  • @jokotti4197
    @jokotti4197 Před 5 měsíci

    ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி 🙏❤️😘💐🌹🌺🔱🔥🕉️⭐🙏

  • @Saucepause_
    @Saucepause_ Před rokem

    Nice ❤❤❤❤

  • @saiacupunctureclinicpriya3000

    Nan varahiamma vai veetil valliadukiran Enngal veetti varahi Amman muchuvidum saptham aadikadi ketkum poi parthal kannuku athu theriyathu,Ennga veetu vatha en sister Kum one day muchuviddum sathaketruku en sister payathutanga,always varahiamma enkuda irukanga🎉

  • @rathivlogs3087
    @rathivlogs3087 Před 3 měsíci

    நானும் வராஹி அம்மனை வணக்கலாமா யோசனை இருந்தது வெள்ளி கிழமை அப்படி தோணுச்சு சனி கிழமை அன்று நான் எப்போது எல்லாம் என் கண்ணை முடும்போது ஸ்ரீ வராஹி அம்மன் திரு உருவம் வருது ஞாயிற்று கிழமை இரவு கடைக்கு போயிட்டு ஸ்ரீ வராஹி அம்மன் திருஉருவம் படைத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு அழைத்தேன். ஞாயிறு பங்குனி பௌர்ணமி.... நானும் வழிபாட தொடகிட்டேன். ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🪔🪔🪔

  • @21UGCCA19Haripriya
    @21UGCCA19Haripriya Před 10 měsíci +1

    ஒம்வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @RamusSamayal
    @RamusSamayal Před rokem +4

    Arumaiyana padhivu ❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shashikalavus8482
    @shashikalavus8482 Před rokem +33

    Naa road la pogumbodhu 2pandri road cross pannuchi enaku romba shock, ena andha edathile naa epome pandri pathathille, 🙏🙏varahi thaye potri🙏🙏

    • @umas3111
      @umas3111 Před 11 měsíci

      Same think pa..iniku Nan parthain.

    • @harsah722
      @harsah722 Před 11 měsíci

      Amman uruvam verum pandri illa,kattu pandri

  • @lathatvr4840
    @lathatvr4840 Před 9 měsíci +12

    🙏🙏🙏 ஓம் வராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @isai..tanjai
    @isai..tanjai Před 7 měsíci +1

    வாராஹி தாயே போற்றி 🙏🔱

  • @user-nz1ds5qi7i
    @user-nz1ds5qi7i Před 5 měsíci

    ஓம்.வாராஹித்தாயே.போற்றி.அம்மா.நான்.ஓம்சக்தி.மாலைப்போட்டுக்கொன்டு.மருவுத்தூர்.சென்றுறிருந்தே.அப்பொழுது.உங்கள்.பஞம்.என்கண்ணில்.பட்டது.உடநே.எங்கவீட்டுக்கு..வாங்கிவந்தே.அம்மா.விளக்கேற்றிநே.அம்மா.உங்க.ரூபம்.மிக.தத்ரூபம.தெரிந்து.அம்மா.என்னுடைய.ரெண்டு.பொன்ங்க.வாழ்கை.நல்லாயிருக்கநும்.பையநுக்கு.சீக்கிரம்.கல்யாணம்.நடக்க்நும்.நீங்க.வந்தது.ரொம்ப.ஷந்தோஷமாக.இருக்கு.அம்மா.போற்றி.போற்றி.போற்றி.🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌹

  • @ragunathansasmitha9907
    @ragunathansasmitha9907 Před rokem +7

    ஓம் அம்மா வராகி தாயே துணை

  • @Animegalaxytamil1
    @Animegalaxytamil1 Před 10 měsíci +1

    வாராஹி அம்மன் போற்றி போற்றி

  • @thalamaheshwaran
    @thalamaheshwaran Před rokem +6

    அம்மா தாயே என் கஷ்டத்தை நீங்க தானே தீர்க்க வேண்டும் என்னோட பெண்ணுடைய கல்யாணம் நாள்ல பாடிய முடியவும் நீங்க தான் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭

    • @nikkitha-sings964
      @nikkitha-sings964 Před 11 měsíci +1

      செப்டம்பர் 16 க்குள் உங்கள் கோரிக்கை நிறைவேரும்ன்னு மனசுக்குக்கு படுது.

    • @thalamaheshwaran
      @thalamaheshwaran Před 10 měsíci

      ​@@Aravind33454என் பெண்ணுக்கு கல்யணம் நடந்து விட்டது அம்மா தத்ரூபமாக இருக்காங்க அம்மா ஸ்ரீவாராகி தாயே போற்றி போற்றி போய் றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e Před 10 měsíci

      ​@@nikkitha-sings964உங்களுக்கு சாமி‌வருமா

  • @QueenSri250
    @QueenSri250 Před 5 měsíci +1

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @arunaaruna9025
    @arunaaruna9025 Před 10 měsíci +1

    Vaaragi amma thunai 🙏

  • @msmanibhagyalakshmi5949
    @msmanibhagyalakshmi5949 Před 10 měsíci

    It's is true it happened me also after i am starting to pray

  • @user-nu8li9mn4w
    @user-nu8li9mn4w Před rokem +2

    Om varahi thaiya potri

  • @user-jh4hx6po5b
    @user-jh4hx6po5b Před 23 dny

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி 🎉🎉❤❤

  • @sathyabamapillai1400
    @sathyabamapillai1400 Před 10 měsíci +1

    வாராஹி அம்மா பிரசாதம் என் கனவில் தோன்றியது இது நல்லதா கூறுங்கள் ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏