விஜய்யின் அரசியல் திட்டம் என்ன? பின்னணியுடன் முழு விளக்கம் | TVK VIJAY | PTT

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    விஜய்யின் அரசியல் திட்டம் என்ன? பின்னணியுடன் முழு விளக்கம் | TVK VIJAY | PTT
    #vijay #thalapathyvijay #tamilagavetrikazhagam #tamizhagavetriKazhagam #TVK #vijayparty #vijaypoliticalparty #2026election #2026AssemblyElection #Elections2026 #TNPolitics
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 78

  • @tamil497
    @tamil497 Před 4 měsíci +44

    Thalapathy is the next CM

  • @thirumurugan1931
    @thirumurugan1931 Před 4 měsíci +4

    Vijay next cm

  • @sangeethav2120
    @sangeethav2120 Před 4 měsíci +4

    ❤ super 🎉🎉🎉

  • @sdeva8853
    @sdeva8853 Před 4 měsíci +3

    Thalapathy❤

  • @SanthoshkumarP-pz7fx
    @SanthoshkumarP-pz7fx Před 4 měsíci +7

    அட வருட்டும் விடுயா நல்ல விசையம் தானே

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 4 měsíci +4

    அனைத்தும் சந்தர்ப்ப வாதமே. பொது விடயங்களிலும், தனது தனிப்பட்ட விடயங்களிலும் சில சிக்கலான சந்தர்ப்பங்களில் விஜய் அவர்களது கடந்த கால நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும், பேச்சுக்களையும் எடுத்து நோக்கினால் தெரியும் இவரது எதிர்கால நிலைப்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்று.

  • @Reng454
    @Reng454 Před 4 měsíci +2

    Vijay Anna cm 26 tvk 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @raginiraguAntony-jg4pk
    @raginiraguAntony-jg4pk Před 2 měsíci

    God bless you vijai

  • @raginiraguAntony-jg4pk
    @raginiraguAntony-jg4pk Před 2 měsíci

    Keep it up vijai sir help the needy when you come up in till cm

  • @thalapathynagarajanthalapa4414
    @thalapathynagarajanthalapa4414 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤

  • @tharun.r.k6107
    @tharun.r.k6107 Před 4 měsíci +1

    From 2026 cm vijay anna 😊

  • @Simsunrajj
    @Simsunrajj Před měsícem

    இவ்ளோ பெரிய தலைவருக்கு எவ்வளவு பிரச்சனைன்னா எங்க இருக்குன்னு எப்படி இருக்கு அதான் என் தலைவன் வரும்

  • @raginiraguAntony-jg4pk
    @raginiraguAntony-jg4pk Před 2 měsíci

    Let him come he will help poor and each and every body we think he will maintain tamilnadu

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 4 měsíci +10

    தமிழக வெற்றி கழகம். 🎉🎉🎉🎉🎉🎉 வெற்றி. நமதே. 2026. விஜய் தலைவா நீ 😮வரணும் ❤❤❤❤❤❤. தமிழ்
    திருக்குறள். வள்ளுவன் .வார்த்தை. 🎉🎉🎉🎉🎉🎉

    • @MuthuVandi
      @MuthuVandi Před 3 měsíci

      Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi Před 3 měsíci

      😂eplmuthumuthumuthumuthumuthu

    • @MuthuVandi
      @MuthuVandi Před 3 měsíci

      Eplmuthu

  • @kuruppathSowmya
    @kuruppathSowmya Před 3 měsíci

    Vijay 🙏 Thalapathy

  • @user-uk1mq6pe3f
    @user-uk1mq6pe3f Před 2 měsíci

    ❤😂😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢suni.vijay

  • @user-nf1vb1xj8b
    @user-nf1vb1xj8b Před 2 měsíci

    Super God bless you🎉

  • @raginiraguAntony-jg4pk
    @raginiraguAntony-jg4pk Před 2 měsíci

    Nala parpar makalai vijai and his ruleing will be cool and helping

  • @skamal1019
    @skamal1019 Před 4 měsíci +1

    Vijay welcome cm

  • @RajeshM-pc1nn
    @RajeshM-pc1nn Před 4 měsíci +4

    Next cm vijay than podhum dmk admk

  • @Jaga-ck5nd
    @Jaga-ck5nd Před měsícem

    🎉🎉🎉🎉🎉Tvk and ntk koottani inainthaal nalla irukkum🎉🎉🎉🎉🎉

  • @anbujothivinoth8627
    @anbujothivinoth8627 Před 2 měsíci

    போட்டி வேணும் sir. இல்லனா interst இருக்காது. சினிமா மட்டும் pathutu இருந்த பாதி பேர் இப்போ அரசியல் பாக்குரங்க இதுவே நல்ல முன்னேரேம்❤️

  • @teacoffeechannel5944
    @teacoffeechannel5944 Před 4 měsíci +1

    தளபதி ஆட்சிக்கு வந்தால் எந்தவிதமான exam இல்லாமல் வீட்டில் உள்ள பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல government வேலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @user-mn5zi9bw1c
    @user-mn5zi9bw1c Před 2 měsíci

    மக்கள். தலைவன்.

  • @SambanthamK-pm7dq
    @SambanthamK-pm7dq Před 4 měsíci +1

    கட்சி ஆரம்பித்தது பாராட்டுக்கள் அதே சமையம் கழ்டட்டப்பட்டு சாம்பாதித்த பணம் அவரிடம் நிலைத்திருக்க வேண்டுகிறேன்

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 Před 4 měsíci +1

    அடுத்த முதல்வர் நிச்சயமாக விஜய்தான்,இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. விஜயைப்பற்றி அவதூறாக பேசுபவர்கள் அனைவரும் முட்டாப்பசங்க,
    புரம்போக்குகள் மற்றும் சுயநலவாதிகள். இப்படிப்பட்டவர்களின் பேச்சை ஒருவரும் கேட்காதீர்கள்.விஜய் நிச்சயமாக தமிழ் நாட்டிற்கு நல்ல நலத்திட்டங்களையும், நல்ல மாற்றத்தையும் கொண்டுவருவார்.இது விஜய்யால் மட்டுமே முடியுமே தவிர வேறு யாராலும் முடியவே முடியாது.விஜயின் உறுதியான மனப்பக்குவத்தையும், அணுகுமுறைகளையும் ,நாட்டிற்கு நன்மை செய்யவேண்டுமென்ற அவரது நல்ல குறிக்கோள்களையும் தயவுசெய்து பொறுமையாக ஆராய்ந்து பாருங்கள்.இதுவரை ஆட்சியில் இருந்தவர்களெல்லாம் தமிழ் நாட்டிற்கு என்னத்தை பெருசா செய்து கிழிச்சுட்டாங்க என்பதை தயவுசெய்து ஆராய்ந்து பாருங்கள்.சாதி மத பேதமற்ற கொள்கையில் விஜய் உறுதியாக இருப்பதால் அவர் BJP யுடன் கூட்டு வைக்கமாட்டார் என்பதையும் நாம் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து புரிந்துக்கொள்ளவேண்டும்.BJP என்பது எப்போதும் மத சார்புடைய கட்சி என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

  • @ramramesh961
    @ramramesh961 Před 4 měsíci

    Lokesh Kanagarj kku Minister Posting confirmed🥲

  • @user-ol4oi8fk1o
    @user-ol4oi8fk1o Před 3 měsíci

    தமிழக முதல்வராக வர வேண்டிய cm

  • @videovideo9996
    @videovideo9996 Před 4 měsíci

    Vijay jeyithu makkalaku narpani seivathil yennudaya manamarntha vaalthukkal

  • @b.sharukkhanbsc435
    @b.sharukkhanbsc435 Před 4 měsíci

    ThalapathY⭐️🔥TVK

  • @Simsunrajj
    @Simsunrajj Před měsícem

    எங்க தளபதி நாங்க பாத்துக்குறேன் டா உங்க வேலை என்னைய பாருங்ன்னனன

  • @b.santhichannel2601
    @b.santhichannel2601 Před 4 měsíci

    Nallam matram vara vendum

  • @ravim331
    @ravim331 Před 4 měsíci

    Win by Vijay

  • @nellai665
    @nellai665 Před 4 měsíci +9

    எங்கள் அண்ணா சீமான் வழியில் என்றும் .......................

  • @raginiraguAntony-jg4pk
    @raginiraguAntony-jg4pk Před 2 měsíci

    Give chance to young one let see for 5years than see to sit or

  • @sakthivelsivaraman254
    @sakthivelsivaraman254 Před 4 měsíci

    விஜய் அரசியலுக்கு வந்தா +2 ஸ்டுடென்ட்ஸ்க்கு லேப்டாப் தருவிங்களா மதுரை மாவட்டத்துக்கு லேப்டாப் ப்ளீஸ், ஸ்டா லின் வாக்கு போட மாட்டோம்

  • @user-jr6kl3ot8c
    @user-jr6kl3ot8c Před 4 měsíci +1

    விஜய்க்கு இது தேவையா அரசியல் வேண்டாம்

  • @babuv4679
    @babuv4679 Před 4 měsíci

    Sivaji vijay

  • @helloworld260
    @helloworld260 Před 4 měsíci +2

    Anti BJP , vj party?

  • @jesulatha8512
    @jesulatha8512 Před 4 měsíci +4

    வாழ்த்துக்கள் . மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்வார்.

  • @user-iz7sz7ew3q
    @user-iz7sz7ew3q Před 4 měsíci

    🎉ashiashok

  • @sasikumarP-kh4vi
    @sasikumarP-kh4vi Před 4 měsíci

    Nadikan

  • @user-iw8tr4ff4o
    @user-iw8tr4ff4o Před 4 měsíci +1

    Vachu seivaanga makkal🤣🤣

  • @balavarshik3597
    @balavarshik3597 Před 4 měsíci +2

    த வெ க.... நிலை என்னவாகும் 😂😢😂😢😂😢😢

  • @sureshthandapani4907
    @sureshthandapani4907 Před 4 měsíci +6

    Yaru vena katchi aarumpinga win pannunga adhu BjP party ya mattum iruka kudadhu😂😂😂

  • @rockyrakesh302
    @rockyrakesh302 Před 4 měsíci

    😂Vijay waiting my family

  • @prakashregena4510
    @prakashregena4510 Před 3 měsíci

    தேவையில்லாம ஆடுற டா நல்லா மாட்டிக்கோடா என்ன படத்துல நிறைய சின்ன பிள்ளைகள் எல்லாம் வருவாங்க அதுதான் உன்னுடைய லைப்

  • @krishnamurmu3643
    @krishnamurmu3643 Před 3 měsíci

    We want to see the great Indian patriot former IPS Annamalai BJP as the Chief Minister of Tamil Nadu and future Prime Minister of India.

  • @sivasiman376
    @sivasiman376 Před 4 měsíci

    தம்பிஇதுகாமராஜையும்அண்ணா.mgr

  • @senthilkumarsenthilsenthil7393
    @senthilkumarsenthilsenthil7393 Před 4 měsíci +1

    அண்ணாமலை ips

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Před 4 měsíci

    லஞ்சம் ஒழிய வேண்டும்.
    ஊழல் ஒழிய வேண்டும்.
    இதற்கு ஒரு முயற்சி,
    பிடிபட்ட வரின் சொத்து பத்திரங்கள், வங்கி விவரங்கள் அனைத்தும் பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும்.
    அவர்கள் வீட்டு சுவரில் அல்லது தெருவில், பெரிய அளவில் டிஜிட்டல் பேனர் வைக்க வேண்டும்.

  • @user-mn5zi9bw1c
    @user-mn5zi9bw1c Před 2 měsíci

    எங்கள். தலைவனாக. தமிழனை. சகோதரனாக. ஆள்வதற்கு. தகுதியான. ஒரே‌. தலைவர். எங்க. விஜய். அண்ணா.2026ல். முதல்வர். ஆவது. உறுதி
    வாழ்க. தமிழக. வெற்றி.கழகம் 🎉🎉🎉🎉

  • @vijaysentamilselvan2581
    @vijaysentamilselvan2581 Před 4 měsíci

    TVK

  • @caspianprince7529
    @caspianprince7529 Před 4 měsíci

    Ippa danpa puriuthu . Ramadasu and thirumavalvan padum kazhtangal

  • @GovidSamy-nu9pb
    @GovidSamy-nu9pb Před 4 měsíci

    Tvk

  • @user-fq6yy2pv1v
    @user-fq6yy2pv1v Před 3 měsíci

    Kindly join with seeman

  • @MuthuVandi
    @MuthuVandi Před 3 měsíci

    Emuthumuthumuthumuthumuthu

  • @vijaya8893
    @vijaya8893 Před 4 měsíci

    நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கப் போவதில்லை சரி பிறகு ஏன் நேற்று விவாத நிகழ்ச்சிகள் ஆரம்பித்த நாளிலேயே இவ்வளவு வேகமான பேச்சு? அது இப்போது தேவையில்லையே அவர்கள் இப்போது எதில் உறுதியாக நின்று அடுத்தடுத்து எப்படி நகர்ந்து செல்லப்போகிறோம் என்ற பேச்சு காணப்படவில்லை மாறான பேச்சாக இருந்ததே அப்படியானால் சினிமா பாணியில் மக்கள் மனதில் குழப்பத்தை உருவாக்கி வாக்குச் சிதறல்களுக்கு வித்திடவா ? இது சரியில்லை இன்னொன்று என் உள்உணர்வு கூறுவதை இப்போது வெளிப்படுத்தலாமா பாஜக வின் ஹிந்து மதம் கலாச்சாரம் போல நாளை இவர் மாற்று ஏற்பாடாக கிருஸ்துவ மதம் கலாச்சாரம் கொண்டு வருவதற்கான நிலைக்கு ஆரம்பக் கட்டமா என்று சிந்திக்க வைக்கிறதே இன்று கூறலாம் ஜாதி இல்லை மதம் இல்லை என்று இதே மனப்பாங்கு இறுதி வரை நின்றால் சந்தோஷம் தான் சூழ்நிலைக்கு ஏற்ப மாறினால் என்ன செய்வது ஆனால் ஏதோ ஒன்று ஆழமாக அடித்தளம் இருக்கிறது அது மெல்ல மெல்ல வெளிவரும் பார்க்கத் தானே போகிறோம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @krishnamurmu3643
    @krishnamurmu3643 Před 3 měsíci

    இந்துக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள்.எழுந்திரு இந்து எழுந்திரு.

  • @thirunaarasu7643
    @thirunaarasu7643 Před 4 měsíci +1

    நீந்தி கரை செருவர்

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee Před 4 měsíci

    உதயநிதி உட்படவா 😂?? அவரு கொழந்த

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 Před 4 měsíci +4

    நான் விஜய் ரசிகன் விஜய் அண்ணா வுக்கு இது தேவை இல்லாத வேலை அன்புடன் விஜய் ரசிகன்

  • @krish-bl8wh
    @krish-bl8wh Před 4 měsíci

    மோடி கிட்ட பணம் வாங்கிட்டு அரசியல் வந்த விஜய். பத்து வருஷமா நல்லத செஞ்சி இருந்தா எதுக்கடா மோடி இவளோ பயம். நடிகன வச்சி ஓட்டு வாங்கணும்னு உனக்கு தலையெழுதாடா?