Zero to Million Dollar by Suresh Kumar G | MacAppStudio at AIC Raise

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • Zero to Million Dollar by Suresh Kumar G
    MacAppStudio CEO Suresh Kumar G, Shares how George and Suresh crossed the hurdles, the challenges and the tough times they had after quitting their high paying US H1 Offers and Started the Company. In the journey of seven years, they had seen tough times before they have seen some light. Its the passion and the perseverance and sacrifice had taken them where they are today.
    Watch Full Video on aicr.in/suresh
    for more events happening at AIC Raise aicr.in/e
    About AIC RAISE:
    AIC RAISE is a initiative by Rathinam Group of Institutions creates a holistic ecosystem for social startups for maximising profits while maximising benefits to society and the environment established under the prestigious Atal Innovation Mission (AIM) of NITI Aayog, Govt. of India.
    aicraise.com/
    Follow us on Facebook : / aicraise
    Follow us on Linkedin : / aicraise
    Follow us on instagram : / aicraise
    #motivation #startup #aicraise #startuplife #entrepreneurlife

Komentáře • 30

  • @sundarrajan2309
    @sundarrajan2309 Před 4 lety +6

    You guys simply "Breaking the Corporate rules". I am also feeling blessed to have you in same "Tamil Community".

  • @abineshloganathan4192
    @abineshloganathan4192 Před 4 lety +4

    Romba saadharanama pesuringa

  • @yeahsathish
    @yeahsathish Před 4 lety +9

    Keep Hustling 💪🏼

  • @ishavinesh6635
    @ishavinesh6635 Před 4 lety +3

    One of the best motivational speech.

  • @techthink1508
    @techthink1508 Před 4 lety +4

    Without resume interview super 👌👌👌

  • @Surya-rj8kg
    @Surya-rj8kg Před 4 lety +5

    Motivational Speech

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 4 lety +1

    அற்புதம் திரு. சுரேஷ் குமார் அவர்களே. கிராமத்திலிருந்து வந்தாலும் ஐஐடி பொறியியல் கல்லூரியில் படிக்கவில்லை என்றாலும் நீங்களும் உங்களது நண்பர் திரு ஜார்ஜ் அவர்களும் சேர்ந்து கடுமையாக உழைத்து வாழ்க்கை பிரச்சினைகளை எதிர்கொண்டு மிகப்பெரிய அமெரிக்க மென் பொருள் நிறுவனங்களே உங்ளை திரும்பி பார்க்கும் வகையில் மகத்தான சாதனை நிகழ்த்தியுள்ளீர்கள். அற்புதம். பாராட்டுக்கள். இன்றைய படித்த அனேக இளைஞர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையற்று உள்ளார்கள். ஏதோ ஒரு வேலை கிடைத்ததா, வாழ்க்கையை எப்படியாவது ஓட்டிவிடலாம் என்றே உள்ளார்கள். தங்ளை போல் கடுமையாக உழைக்க வேண்டும் சாதனை படைக்க வேண்டும் என்கிற ஆர்வம் தாகம் சில இளைஞர்களுக்கு மட்டுமே உண்டு. முக்கியமாக இளைஞர்கள் உழைத்தாலும் அவர்களது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதே தெளிவின்றி குழப்பத்தில் உள்ளனர். ஆகவே நம் இளைஞர்களுக்கு தங்களை போன்று தன்னம்பிக்கை தளராத மனம் தெளிவான குறிக்கோள் அதை நோக்கிய பயணத்தில் கடுமையான உழைப்பு இவை இருந்தால் அவர்கள் நிச்சயமாக ஒரு சிறு நிறுவனத்தை தொடங்கி பெரிய அளவில் சாதனை படைக்க முடியும் என்பதற்கு நீங்களே உதாரணம். படித்த இளைஞர்கள் வேலையை தேடாமல் மற்றவர்களுக்கு வேலையை கொடுக்கக்கூடியவர்களாக மாறினால் அவர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது.
    உங்கள் பணியார்களை உங்கள் சொந்தமாக சொத்தாக நினைத்து அவர்களின் நலனை காப்பது மிகவும் போற்றதக்கது.
    இன்னும் பல பிரமிக்கத்தக்க சாதனைகளை உலக அளவில் வருங்காலத்தில் சிறப்பாக நிகழ்த்திட உங்களுக்கு இறைவன் அருள் உண்டு துணை உண்டு. வாழ்த்துக்கள்.
    Its just a matter of myth that only IITians can do it. You have proved and shown that even ordinary graduates can do wonders and reach great heights with their hard work, clearly set objectives and willingness to take challenges with positive mind.
    பி.கு: எனக்கு எப்போதும் ஒரு கேள்வி உண்டு. இந்தியா மிக அதிக பொறியியல் பட்டதாரிகளை கொண்டிருந்தும் நாம் ஏன் அமெரிக்க நிறுவனங்களை போல் விண்டோ கூகிள், முக நூல், வாடஸ் ஆப் அடோப் போன்ற உலக அளவில் அனைத்து நாடுகளும் உபயோகப்படுத்தக்கூடிய மென் பொருள்களை உருவாக்க முடியவில்லை. Why we are not able to develop great products like micro soft window Google Face book Whats App. Adobe and great security software's like Verizon. If we can do it India will be no. 1 in the world.

  • @arockiabasker1839
    @arockiabasker1839 Před 4 lety +8

    அண்ணா வணக்கம் .
    எனது பெயர் ஆரோக்கிய பாஸ்கர்.எனது ஊர் அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே சூசையப்பர் பட்டினம் ஒரு சிறிய கிராமம் தான். நான் 2016 ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி படித்து முடித்தேன்.சிறிது காலம் மைசூரில் பணிபுரிந்தேன்.திறமைகேற்ற ஊதியம் இல்லாததாலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வேலையை தொடர முடிவில்லை.எனது நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவும் அப்பாவும் வீடு கட்டும் கட்டிட தொழிலாளியாக சென்றனர்.எனக்கு வயது 26 ஆனால் இன்று வரை அதே வேலையை தான் செய்து வருகிறார்கள்.என்னால் என் குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டிய வயதில் இன்னும் அவர்களின் உழைப்பில் தான் வாழ்ந்து வருகிறேன் என்பதை நினைத்தால் தினம் தினம் அந்த குற்ற உணர்ச்சியே என்னை சாகடித்து கொண்டு இருக்கிறது.எனக்கு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் ‌. நான்கு பேருக்கு உதவி செய்ய வேண்டும் என்னை போல் கஷ்டபடுபவர்களுக்கு. உண்மையாகவும் , உறுதியாகவும் உழைக்க தயாராக இருக்கிறேன் ஆனால் எனக்கு எங்கு வேலை செய்ய ஏற்ற இடம் எதுவென்று இன்றுவரை தெரியவில்லை.என் வாழ்க்கையை தேடி இன்று வரை ஓடி கொண்டு தான் இருக்கிறேன்‌.பற்றாத குறைக்கு திருமண வயது வேறு நெருங்கி கொண்டே இருக்கிறது.வாழ்க்கையில் வசதி வாய்ப்புடன் செட்டில் ஆனால் மட்டுமே அத்தை மகளை திருமணம் செய்து தருவேன் என்று வேறு நிபந்தனை. வாழ்கையில என்ன பண்றதுனு ஒன்னுமே புரியல அண்ணா.என் உடன் பிறந்த சகோதரனாக உங்களை நினைத்து கேட்கிறேன். தயவுசெய்து வழி தெரியாமல் பயணிக்கும் என் வாழ்க்கையில் உங்கள் கைகளை பிடித்து முன்னேற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் அண்ணா. என்னுடைய அலைபேசி எண் அண்ணா 8760207083. உங்களை என் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் மனித கடவுளாக பார்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @MrJosethoma
      @MrJosethoma Před 4 lety

      தம்பி என்ன group in polytechnic..

    • @arockiabasker1839
      @arockiabasker1839 Před 4 lety

      @@MrJosethoma Anna Diploma in Electrical & electronic engineering

  • @vijayanand300988
    @vijayanand300988 Před 4 lety +4

    Sema speech.very impressive bro

  • @balu2385
    @balu2385 Před 4 lety +4

    Nice one

  • @lovelovee5900
    @lovelovee5900 Před 4 lety +3

    Nice

  • @Durian007
    @Durian007 Před 4 lety +2

    Great

  • @mohamedkasim3151
    @mohamedkasim3151 Před 3 lety

    Thank you

  • @govindraj5281
    @govindraj5281 Před 4 lety +1

    Semma Speech Bro. Vera level👍👍👍

  • @AshokKumar-co8bk
    @AshokKumar-co8bk Před 4 lety +2

    Semma anna

  • @MrJosethoma
    @MrJosethoma Před 4 lety +7

    சண்டசெய்ணும் .. வாழ்த்துக்கள் சகோ.. இப்பயெல்லாம் வாயிலேயே வடசுடுராணுங்க...

  • @HowtoMakefood
    @HowtoMakefood Před 4 lety +1

    அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். 🌹🌹🌹🌹🌹🌹

  • @gipson5376
    @gipson5376 Před 4 lety +2

    தலைவர் 🔥🔥fan

    • @karthikvpc
      @karthikvpc Před 2 lety

      சிறப்பான உரை. வாழ்த்துகள் ! ஆனால் தமிழன் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அற்ப கூத்தாடி நாய்களை தலீவர், டளபதி என சொல்ல வேண்டாம். இதே கூத்து தொழிலில் வென்ற சில்க் ஸ்மிதாவை, நயன்தாராவை தலைவி என்று கொண்டாடுவீர்களா ? பொம்பள கூத்தாடிகளை இழிவாகவும், கவர்ச்சி பொருளாகவும் பார்க்கும் இதே சமூகம் ஆம்பள கூத்தாடிகளை அரசியல் தலைவர்களாக எண்ணுவது வெட்க கேடு !

    • @gipson5376
      @gipson5376 Před 2 lety

      @@karthikvpc வெக்க கேடா இருந்தால் தூக்கு மாட்டிட்டு சாவுங்க டோலரே

  • @rvenkatwaran1685
    @rvenkatwaran1685 Před 4 lety +3

    Super bro

  • @clintonfrancis9097
    @clintonfrancis9097 Před 4 lety

    Anna seeking a chance to meet you..❤️

  • @johncletus9529
    @johncletus9529 Před rokem

    With this kind of english I wonder how he got into the US.

  • @MrArumugam57
    @MrArumugam57 Před 4 lety +1

    Ji..Prepare well before going to this type of presentations. Some worst guys will think bad about you.

  • @msbanda2123
    @msbanda2123 Před 4 lety

    😄

  • @johncletus9529
    @johncletus9529 Před rokem

    Aama vaayileyae vada suduvaaru