Ooty Kallati Village | ஊட்டி கல்லட்டி மலை கிராமம்

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2022
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • Zábava

Komentáře • 513

  • @balamurugan-nj7zy
    @balamurugan-nj7zy Před 2 lety +3

    உங்கள் வீடியோவுக்கு நான் அடிமை உங்கள் வீடியோ பார்க்கும் போதெல்லாம் ஊட்டியில் வாழ்வதாக ஒரு எண்ணம் எனக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மேலும் மேலும் இன்னும் புதிய வீடியோக்கள் போடவும்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நிச்சயம் பதிவு செய்கிறேன் ... அன்பும் நன்றிகளும் 💜

  • @gbala2412
    @gbala2412 Před 2 lety +1

    செம்ம ப்ரோ, கலக்குறீங்க, என்ன ஒரு கேமரா, வ்யூ, மழை, பாட்டு. நானே பைக் ஓட்டிட்டு போறா மாதிரி பீல் பண்றேன். செலவே இல்லாம உடம்புக்கு கொஞ்சம் கூட வலிக்காம. ஊட்டிக்கு போயிட்டு வந்தா மாதிரி இருக்கு. மிக்க நன்றி.
    ❤🙏

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 Před rokem +1

    என்ன ஒரு இயற்கை, என்ன ஒரு பாடல், என்ன ஒரு வ்யூ. எங்களுக்காக ஆப்போசிட் சைட் ஒரு கேம்ரா, உங்கள் பாத்து ஒரு கேமரா, ட்ரோன் வேற. ஏங்க இந்த மாதிரி ஒரு யூடிபர பாத்ததே இல்லங்க. 😊😊😊❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 lety +5

    அருமையான பாடலுடன் , அற்புதமான இயற்க்கை காட்சிகள்

  • @shanmugapriyatthirumoorthy4784

    அழகான ஆட்டுமந்தை கூட்டம் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் கடைசியாக வந்த விசில் இசை அனல்மேலே பனித்துளி அதுவும் அருமையான பாடல்

  • @ambethkarambeth8226
    @ambethkarambeth8226 Před 2 lety +1

    இதுவரை நான் பார்த்த உங்கள் வீடியோக்களிலே இது தான் மனதோடு ஒன்றிய சிறந்த வீடியோ.
    காரணம் பின்னனி பாடல்கள்
    நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
    மற்றும் அனல் மேலே பனித்துளி
    பாடல் தேர்வு மிக அருமை நண்பா நன்றி நண்பா🌹

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      அன்பும் நன்றிகளும் 💜💜🙏

  • @bhavanmpoona5495
    @bhavanmpoona5495 Před 2 lety +15

    Spectacular breathtaking videos bro,what a view and scenery/we Indians travel abroad thinking other countries have better scenic places than india,infact the reality is kerala ,karnataka and tamil nadu the southern states in india have one of the best and tranquil places which can stand shoulder to shoulder with any other places abroad/I am really proud of my country and blessed to be born in india/thank you bro for going to such places 🙏🙏🙏🙏🙏👍👍👍👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you so much bhavan 💚🙌

    • @MilesToGo78
      @MilesToGo78 Před 2 lety +2

      I visited blue ridge mountains across Carolina’s and Tennessee but comparing with our blue hills that was nothing

    • @npradha195
      @npradha195 Před rokem

      Same thought,in fact when you visit Dubai you see man-made structure and are awe struck but who can beat the nature when there are beauty in our country we rarely admire it instead litter the place , it's very sad l don't when people will realise our gift of nature.

  • @shanmugapriyatthirumoorthy4784

    Super babu செம view points பருவமே புதிய பாடல் பாடட்டும் பாபுவே புதிய பதிவுகள் போட்டு தாக்குகிறீர்கள் அதுவும் இனிமையான இசைச்சாரலோடு வரும் வழியில் லவ்டேல் station எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காத பெயர் பாபு பாபு பாபு அருமையான பதிவு thank you so much babu

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @manojprinish6456
    @manojprinish6456 Před rokem +1

    உங்கள் இந்த காணொளி மூலம் இயற்கை காட்சிகள் அனைத்தும் சூப்பர் நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @piranavisp3231
    @piranavisp3231 Před 2 lety +3

    இயற்கை,இசை இரண்டையும் மிகவும் ஆழமாக நேசிக்கிறீர்கள் பாபு 💙💐💜. கடைசியில் வரும் அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளியோடு Drone காட்சிகள் அருமை 👌👏👏

  • @KarthiKeyan-gx8pj
    @KarthiKeyan-gx8pj Před 2 lety +1

    ஊட்டி என்னுடைய அருமையான இயற்கை நிறைந்த செர்க்கம்

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 Před 2 lety +13

    Vara vara unga video oda range increase agita pothu❤️❤️ thanks iPadi oru video athuvu night upload pannathuku....nimathiya thungava 🙏🙏🙏and background song ultimate....na unga regular customer ra agita Babu😁😁😁😂keep it up 🙌🙌🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      Thank you Amirtha varshini 💜🙌

    • @manog8213
      @manog8213 Před 2 lety

      TN43 channel parunga inum maja va irukum. Nama babu annae than. Best Vlogger from Tamilnadu.

    • @amirthavarshini3107
      @amirthavarshini3107 Před 2 lety +1

      @@manog8213 ama na atha channel lu follow pannitu tha iruka😁

    • @manog8213
      @manog8213 Před 2 lety +1

      @@amirthavarshini3107 good good.

  • @harimintoo4250
    @harimintoo4250 Před 2 lety +1

    அருமை👌 அருமை👌 அருமை 👌அழகான வீடியோ💐💐💐❤️❤️❤️❤️

  • @karthikeyan_076
    @karthikeyan_076 Před 2 lety +1

    பாபு இயற்கையை அழகா படம் பிடித்து காட்டினீங்க அத விட அதற்கு அழகு சேர்க்கும் விதமா அதற்கேர்த்த இசையை போட்டீங்க பாருங்க அது தான் இன்னும் இனிமையாய் இருந்தது.
    நான் இன்னும் அங்கு மிதந்து கொண்டு தான் இருக்கிறேன் 🎼🎧🥰🙏

  • @prakan1000
    @prakan1000 Před 2 lety +1

    இளையராஜா இசையில் நீங்கள் செல்லும் வழித்தடத்தை பார்க்கும் பொழுது நான் மிகவும் பரவசம் அடைகிறேன்,எழில் கொஞ்சும் மலைகளை காண ஆயிரம் கண்கள் வேண்டும், Bro
    உங்களைப் பார்க்க எனக்கு லைட்டா பொறாமையாக உள்ளது, உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Před rokem +1

    வணக்கம் பாபு எப்படி இருக்கீங்க அழகான அருமையான இடம் சின்ன சின்னதாய் மழை தூரல் இனிமையான பாடல் வரிகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கு நன்றி நண்பா

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před rokem +1

    Super babu enaku ooty vara idea illa yenendral ella oorum neengaley sutri kanbikireergal videos super babu naan nature lover unga songs um super 👌👌👌👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍💚💚💚💚

  • @supersinger2921
    @supersinger2921 Před 2 lety +8

    Wow Babu, your videography is amazing, getting addicted to your videos 😍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you so much for your love and support 💜🙌

  • @dpaulraj
    @dpaulraj Před 2 lety +6

    Hi Michi Babu,
    This video gave a feeling of watching a movie or a documentary, fantastic and well done. It gave a feel of visiting those places in-person and giving a first-hand experience.
    The drone shots were amazing, that too the last one, it was like watching final song in Shankar's movie. You are doing a great job of exploring these remote places and for people to be aware about it.
    Very pleasing song and good music selection, your production quality is improving in every video and so is your looks ... keep going!
    Once again, thank you for showing us a wonderful nature!

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you so much mr.paul raj sir... with all your support and love..i il do more videos 💜🙌

  • @braja6399
    @braja6399 Před 2 lety +1

    வணக்கம் திரு.பாபு அவர்களே உங்கள் காணொளி அருமை
    ஹேராம்
    வாரணம் ஆயிரம்
    பிண்ணனி இசை அருமை
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் தமிழன் பா.ராஜா
    25.04.2022

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி 💚

  • @user-gu2br4pu9d
    @user-gu2br4pu9d Před 2 lety +1

    வழக்கம் போல செம செம செம

  • @shayarabanu1606
    @shayarabanu1606 Před 2 lety +2

    Super babu Excellent video and very good BGM and songs .My heart is melting.lost few months .My favourite you tube channel is only Michi Network . Keep going babu and take care yourself.

  • @saravanansaro3708
    @saravanansaro3708 Před 2 lety +1

    அருமையான க்ளைமேட், சூப்பரான லொகேஷன்
    மனதை கொள்ளும் அழகு 🥰
    பைக்கில் செல்லும் போது எப்படி ட்ரோன் ஆபரேட் செய்கிறீர்கள்?
    ட்ரோன் ஷாட் வெகு அருமை 👌
    சினிமாவில் கூட இப்படி பாத்ததில்லை. 💐

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @ramachandran4738
    @ramachandran4738 Před rokem +1

    What a beautiful Video and background voice, very clear images and pictures of Ooty, Nice and great work

  • @saminathanparvathisami4434

    வீடியோ பார்த்தாவே ரிலாக்ஸ் ஆகுது.. நன்றி பாபு வீடியோ அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி 💜🙌

  • @devendirantamiltamil6426
    @devendirantamiltamil6426 Před 2 lety +1

    Brother your back round music vara Lavali . god gift your village ever green. Good good

  • @ramprasad1230
    @ramprasad1230 Před 2 lety +3

    Great efforts ! thanks to show us the real people who still strive save mother earth ! With love and respect !

  • @potter3967
    @potter3967 Před 2 lety +6

    Love you're videos man.. The effort you take, really appreciate it.. Keep up..

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 Před rokem +1

    மிக மிக அருமை அழகு 😍😍😍

  • @shobam2956
    @shobam2956 Před 2 lety +1

    வரவர வீடியோ வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @edwincharles5270
    @edwincharles5270 Před 2 lety +4

    Hi bro, first of all I appreciate for the efforts you take to travel into interior villages, I really love to watch your videos, I like the way you interact with those villagers, really good. keep posting such videos, I pray that God bless you with all happiness and blessings.🙏👍

  • @sridevigopal2462
    @sridevigopal2462 Před 2 lety +1

    Super video, super clarity, as usual superb....indha maadhiriyana oru idaththula namba life irukkaradhukkku kooda oru luck venum....suoer place bro...kallatti vaziya naan mudhumalai 2004 la ponen....thank you soo much for ur worthy video.....

  • @vikrumtalks857
    @vikrumtalks857 Před 2 lety +2

    Super, bro!! Enjoyed this video, and beautiful songs interjections..

  • @manikandant.n6902
    @manikandant.n6902 Před 2 lety +1

    அருமையான பதிவு இந்த பதிவு மூலமாக பழைய நினைவுகள் மறக்க முடியாத அனுபவம் வந்தது...

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      அன்பும் நன்றிகளும் 💙🙌

  • @velmani9741
    @velmani9741 Před 2 lety +1

    Hiiii ...niligiris bike ride neraiya videos paarthiruken....but unga video pudhu pudhu place explore panreenga....super....adhu mattum illa romba friendly a irukeenga...... neenga unga video ku select panra songs romba nallaa irukku....naanay bike ride panra feel varudhu..........really good.....keep it up...take care.......drive safely......

  • @nivethaharikrishnan8085
    @nivethaharikrishnan8085 Před 2 lety +2

    Extreme vara level 🌿🍂no words to explain and background songs super keep moving 👍👍

  • @eshu2703
    @eshu2703 Před 2 lety +1

    பாபு அண்ணா சூப்பர்.......

  • @rajisikamani7663
    @rajisikamani7663 Před 2 lety +1

    Vara leval video babu songs are super rasithu kondaa irrukkalam amazing ❤🎊👌🙏

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 Před 2 lety +1

    சும்மா அதிருதில்லே.... அல்டிமேட் அஜித்குமார் ..‌ பைக் ஓட்ற மாதிரியே இருக்கு 🤩👍🏻😀... அட்டகாசமான வீடியோ... உங்கள் பெரு முயற்சிக்கு எனது அன்பு பாராட்டுக்கள்..🥰😀💐💐.. வாழ்க வளமுடன் 🌷.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      அன்பும் நன்றிகளும் 💚🙌

  • @vichuchand25
    @vichuchand25 Před 2 lety +1

    Vera mari vera mari.. I travelled to ooty through mulli route. Your video reminds me those moments. Thank you ❤

  • @stalinelangovan4486
    @stalinelangovan4486 Před 2 lety

    அருமை அருமை மிகவும் அருமை 👌🏽💚

  • @vinoth86305
    @vinoth86305 Před 2 lety +4

    Drone shots and your choice of songs, bgms are vera level bro.. keep it up.. following u from ur first video thenghumarada

  • @mohamedzakariya9076
    @mohamedzakariya9076 Před 2 lety +3

    Babu Anna extremely beautiful Shorts great editing Keep doing More ❤️

  • @chitrashree2520
    @chitrashree2520 Před rokem +1

    Bro...kalakarenga ... breathtaking shots... beautiful music ...n unga jovial talks....best wishes ... continue ur work bro

  • @_the_unknown13
    @_the_unknown13 Před 8 měsíci +1

    Anna kallati la oru fort ieukama ..mudinja atha cover pannunga ..athu per male kote ..and also pakkasura kote ( droog fort ) , hatra kote ( kotagiri) ..idhelam mudinja cover pannunga .. bavanisagar dam la irukara dandanayaka fort cover pannunga...thanni kammiya ieukumpotu poi pakalam pola ...

  • @tsathyavathi938
    @tsathyavathi938 Před 2 lety +1

    தம்பி மிக அருமையான இடங்கள் இந்த வீடியோ பார்ப்பதற்கு மிக மிக நன்றி என் அன்பான வாழ்த்துக்கள். தம்பி பாபு வாழ்க பல்லாண்டு

  • @sanjithnavaneethakrishnan6499

    Again one of our fav song ,thank u Babu for the natural beauty and illayaraja song

  • @vsivas1
    @vsivas1 Před rokem +1

    உங்க ஊர் அழகே அழகு.
    நன்றி தம்பி.

  • @natarajans4442
    @natarajans4442 Před 2 lety +4

    We're enjoying Beauty of Nature thru your camera along with the Background Music Superb Bro

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +2

    Wonderful drone shots, great 2 Go Pro shots very beautiful village, will visit once friend will meet you

  • @kaviyarasisoundar7007
    @kaviyarasisoundar7007 Před 2 lety +1

    Unga videos la songs ellam super

  • @shankaran20
    @shankaran20 Před 2 lety +2

    Your videos as very relaxing. never seen Nilgiri district in such spectacular beauty. your choice of audio tracks are very good. keep up the good work.

  • @jeevarathnam9100
    @jeevarathnam9100 Před 2 lety +1

    BABU SR your video is eye catching and enchanting...
    So cute and sweet climate and BGM...
    ❤👌👏👍

  • @shivadhanu2041
    @shivadhanu2041 Před 2 lety +1

    Bro awesome....BG music matching the location you ride.....your presenting it very nice to us....great work bro.....expecting many many videos from u..

  • @kaviyinkaaviyangal7671
    @kaviyinkaaviyangal7671 Před 2 lety +1

    Drone shots ,song selection ,views everything is excellent bro...amazing vedio....

  • @sivaguru7136
    @sivaguru7136 Před 2 lety +2

    Bro keep going all the best .unga videos all are so good and natural I loved it.ivalo places in nelagiri namba mudiyala .good to c

  • @saraswathijai5723
    @saraswathijai5723 Před 2 lety +1

    Babu super veiw super ah iruku and nega pota antha mehabooba song my favorite super babu atha highlight ur great babu...super

  • @KTE1585
    @KTE1585 Před 2 lety +1

    wow super video, super aerial shot and background Hey Ram audio was great.

  • @deepu4341
    @deepu4341 Před 2 lety +1

    Jus wow 😍...you're doing magic💫Babu...the best ever stress buster 😍🥰...songs selections andha view...jus melting man☺️...lots of 💞from Bangalore ❣

  • @kasuthasa8894
    @kasuthasa8894 Před 2 lety +1

    Babu......super babu.....drone vazha......poramaiya irukku babu....clear sky....cloudy sky...rainy sky.....wow.....really super babu.....eagerly waiting for your video babu.....thanks babu.....ingellam veyil pirikattuthu babu....mudiyala......

  • @nandhukutty742
    @nandhukutty742 Před 2 lety +1

    Song super. nee paartha parvaiku oru nandri...............

  • @shynijoseph2320
    @shynijoseph2320 Před 2 lety +1

    Beautiful vlog Babu, beautiful drone shots!!!!

  • @ialak7824
    @ialak7824 Před 2 lety +1

    Vera lvl place Monday tha na poi pathutu vanthen ❤

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k Před 2 lety +1

    Hi bro....video 👌👌👌👌👌👏👏👏
    Drone shots , background music and songs ellame awesome .....
    Ungala paaratta vaarthaigaley ila bro really amazing......
    💐💐💐💐💐👏👏👏👏👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி 💚🙌

  • @karthickchanmaha5058
    @karthickchanmaha5058 Před 2 lety +1

    Keep it up Babu, ♥️♥️. Expecting more Badaga songs , its too relaxing man ♥️

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you so much karthick chanmaha anna 💜🙏

  • @ganeshshiv8615
    @ganeshshiv8615 Před 2 lety +2

    Awesome 😍😍 I'm from Nilgiris, so obviously iv been to all the places in your videos.. It looks way more beautiful in your videos with your camara work and edits😍😍 Best wishes👍, looking forward for more..

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      Thank you so much Ganesh Shiv 💚🙌

    • @funnyboys9942
      @funnyboys9942 Před rokem

      Manjolai how to get permission
      Click Here: czcams.com/video/vQs0qJg_QEg/video.html

  • @yuvaraniyuva3395
    @yuvaraniyuva3395 Před 2 lety +1

    Anna video vera level la irukku, unga video eppothum awesome anna

  • @esenradio1719
    @esenradio1719 Před rokem +1

    What a transformation brother. I saw ur initial days videos Thengumaragada. It is awesome

  • @magrockz
    @magrockz Před 2 lety +2

    My Best Tourist Place is NILGIRI. You can explore most amazing places there... I lived in Supply Depot (Wellington) for 4yrs during 90s. Keep Exploring Bro..👍

  • @ganeshg8946
    @ganeshg8946 Před 2 lety +1

    varungala Music director babu avargaluku vazhtukkal 😊😊👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நானே அன்குட்டு இன்குட்டு music சுட்டு போட்டுட்டு இருக்கேன் நீங்க வேற 🤣😍

    • @ganeshg8946
      @ganeshg8946 Před 2 lety

      @@MichiNetwork unga rasaneya vera..🤗

  • @rvbabu7131
    @rvbabu7131 Před 2 lety +1

    situation song s are cute I'm recalling my sweet memories dear

  • @liveurlife5189
    @liveurlife5189 Před 2 lety +2

    Nice traditional music

  • @sahicraft9349
    @sahicraft9349 Před 2 lety +1

    Very nice 👌👌 super valthukal

  • @ganeskmr
    @ganeskmr Před rokem +1

    Nice video, so many little village they are so lucky to live in heaven. keep posting Babu.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      ❤️🙏

    • @ganeskmr
      @ganeskmr Před rokem +2

      @@MichiNetwork I recently saw this video again u r Thaimalai when i search in Google Map shows automatically show u r name and house thanks.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      @@ganeskmr thank you 💜🙏

  • @nirmalap7842
    @nirmalap7842 Před 2 lety +1

    Unmaiyalum unga video great thanga manase relax a eruku super 👌 👍🙏

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 Před 2 lety +1

    Vow
    The opening song was great
    Good video
    Thanks for the ride😀😀

  • @muralidharan.r776
    @muralidharan.r776 Před 2 lety +2

    Marana mass at the end 👌👌👌👌

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 Před 2 lety +1

    Thanks dear Babu for the paruvamae song👌

  • @jayanthijay9158
    @jayanthijay9158 Před 2 lety +1

    Hi சகோ, excellent one all fine nilgris weather also help u ji starts with clear sky neela vanam in mid rainy ☔ ponvampanner thuvum at last evening dull sky andivanam totally different superb 👏 👏 👏finally ur looking so dull and tired. Take rest and continue ur work cheer up

  • @smartsriece
    @smartsriece Před 2 lety +1

    Vera level bro

  • @hi-techvivasayi109
    @hi-techvivasayi109 Před rokem +1

    bro semma..

  • @jeeva9980
    @jeeva9980 Před 2 lety +1

    Kangaluku virunthalikum eruthiyaana oru sila nimida kanoli pathivu babu ji arumai

  • @aneesraj4889
    @aneesraj4889 Před 2 lety +1

    Anna veralevel

  • @nithyaraju5267
    @nithyaraju5267 Před 2 lety +1

    சூப்பர் பாபு தம்பி 👌👌👌👌👌

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 Před 2 lety +1

    என்ன பாபு தம்பி அடுத்தடுத்து வரும் வீடியோக்கள் improvement ஆகிட்டே வருகிறது.குறிப்பாக dron shots ல் வரும் இசை கோர்ப்பு வேற level

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி நன்றி 💙🙌

  • @SenthilKumar-uo5lc
    @SenthilKumar-uo5lc Před 2 lety +1

    that paruvamae sond and that visulas are awesome ,vera level

  • @madheshsakthi3435
    @madheshsakthi3435 Před 2 lety +1

    Super babu anna semmma very beautiful video 👌👍💐🌹🙏

  • @karthikmurugesan804
    @karthikmurugesan804 Před 2 lety +2

    Super place bro 🌿💞💞💞

  • @tsriram2824
    @tsriram2824 Před 2 lety +1

    I enjoyed your video, so relaxing

  • @charlesl2889
    @charlesl2889 Před rokem +1

    எங்க பாத்தாலும் குப்ப. ஒரே அசிங்கமா போச்சு குமாரு

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 2 lety +2

    நன்றி பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @havabegam2051
    @havabegam2051 Před 2 lety +1

    Nice rider. Beautiful vidieo. Nice song. Tamil babu. ✨🌷✨

  • @annecutinha3908
    @annecutinha3908 Před 2 lety +1

    Superrrrrrr video and view point

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 Před 2 lety +1

    Ultimate. Enchanting to view.

  • @deepad8067
    @deepad8067 Před 2 lety +2

    Awesome Babu…

  • @abinayavasudev7913
    @abinayavasudev7913 Před 2 lety +1

    Superbbb babu anna loads of love to you from Villupuram

  • @usharanivijay3610
    @usharanivijay3610 Před 2 lety +1

    Super video Babu.and music also

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 2 lety +3

    3:38 4:15 such good roads and scenery in TN good to see

  • @SuperMadhankumar
    @SuperMadhankumar Před 2 lety +1

    That ending bgm music and scenery was massive...👍🏼👌

  • @chitrasarma772
    @chitrasarma772 Před 2 lety +1

    Ur all videos are very very beautiful and very informative and very nice all videos I am watching and u speak to tamil frequently how babu very nice welcome