Mel Seemai Bike Ride | Sathiyamanagalam | மேல் சீமை சத்தியமங்கலம்

Sdílet
Vložit
  • čas přidán 5. 08. 2022
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • Zábava

Komentáře • 282

  • @subashbose1011
    @subashbose1011 Před rokem +21

    பாபு பாபு பாபு..... சொல்ல வார்த்தையே வரல இந்த ஊரின் அழகை சொல்லவா அமைதியை சொல்லவா.... ஒருவேளை இதற்கு பெயர் தான் சொர்க்கமோ.... நன்றி பாபு

  • @sasikumaar5179
    @sasikumaar5179 Před rokem +7

    Ivlo quality oru work panna indha mari thadangal vara dhan seiyum,, andha en Mel vizhundha mazhai thuliye song apo irundha visuals melted the heart, hats off Babu bro

  • @vangapaarppom2622
    @vangapaarppom2622 Před rokem +3

    அருமை பாக்கும் போது வேற மாதிரி ஃபீல் தருது

  • @shanmugapriyatthirumoorthy4784

    அப்பா எவ்வளவு பச்சைபசேல் என்று இருக்கு இந்த மலைகிராமம் பழைமை பாராமல் வாழும் மக்கள் பெரிய ஆலமரம் ரம்யமான காட்சிகள் இடைஇடையே இசைச் சாரல் என்மேல் விழுந்த மழைத்துளியே எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பதிவு அன்புடன் நன்றிகள் பாபு👍👌🙏💚💐

  • @matjengka1941
    @matjengka1941 Před rokem +7

    Watching at 7.00 morning from Penang Malaysia.
    Lovely scenery , storyline , editing and wonderful music.
    Really awesome.

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 Před rokem +3

    கிராமம் இந்த வீடியோ பார்க்கும் போது மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது நேத்து நீங்க லைவ்ல வந்தீங்க அதிலேயே நான் சொல்லி இருக்கேன் அமைதியா இருக்குன்னு சொல்லிட்டு ரொம்ப நன்றி பாபு

  • @latharavi9078
    @latharavi9078 Před rokem +6

    காட்சிகள் அருமை அழகு கவிதைன்னு நினைக்கும்போதே ட்ரோனுக்கு கண்ணுபட்டுருச்சுபோல 🙃😔

  • @meenabalakrishnan8937
    @meenabalakrishnan8937 Před rokem +5

    வணக்கம் பாபு 🙏 என்ன ஒரு அழகிய கிராமம் பார்க்கும் இடம் எல்லாம் பசுமை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது அருமை பாபு🙏🙏🙏 அப்புறம் உங்க dron என்ன ஆச்சு கிடைத்தா.... பாபு

  • @ragurunathan
    @ragurunathan Před rokem +3

    Editing is good. Background music is very good

  • @hariprasadm986
    @hariprasadm986 Před rokem +5

    all your coverages are of excellent clarity..great👌👌

  • @RaviKumar-do8zl
    @RaviKumar-do8zl Před rokem +3

    தம்பி பாபு காணொளி கேட்டு பாடல் வரிகள் அருமையாக இருக்கிறது மிக்க நன்றிகள் நன்றிகள் நன்றிகள் அருமையான ரம்யமான இயற்கையான ஆசனூர் மலைப்பிரவேசம் அருமை அருமை மிக அருமை கண்கொள்ளா காட்சி அளிக்கிறது

  • @lingeshwaribhaskaran4606

    பாடலும் மழைத்துளியும் இயற்கை அழகும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @sivagamirajkumar5587
    @sivagamirajkumar5587 Před rokem +5

    பாபு Sir உங்களின் Channel கடந்த ஒரு வருடமாக பார்த்து ரசித்து ஆழ்ந்து மனதை பறிகொடுத்து வருகிறேன் .என் மகன் நீலகரியில் தான் படித்தான் உங்கள் சேனலை தினமும் பார்த்துவிடுவேன்.காட்டை நேசிப்பவர்கள் உங்கள் சேனலை விரும்பாமல் இருக்க மாட்டார்கள்.நானும் கொல்லிமலை அடிவாரம்.தீக்ஷா குட்டி அருமை."சிறுதட்றா" தினமும் சொல்லி பார்ப்பேன்.

  • @batchanoor2443
    @batchanoor2443 Před rokem +5

    11:33 🎵 🎵 🎵 👌 👍

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Před rokem +1

    இப்படி எல்லாம் ஊர்கள் இருக்கின்றனவா அருமை நண்பா 🙏

  • @km-fl2gb
    @km-fl2gb Před rokem +5

    நல்ல அருமையான பதிவு.. நன்றாக மகிழ்ந்த நேரத்தில் drone missing சற்று வருத்தமாக இருந்தது கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்.. கவனமாக இயக்கவும்.. காற்றுள்ளப்போது

  • @ganeshramcheersagarmurahar7190

    Brother you are great man… exploring entire Queen of hills.👍

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před rokem +4

    நேரில் செல்லமுடியாமல் ஏக்கப்படும் எங்களுக்காக வீடியோ வடிவில் காட்டிய நண்பருக்கு நன்றி நன்றி நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @havabegam2051
    @havabegam2051 Před rokem +4

    Pacha pacha beautiful sathymngalam villages. Nice song babu 💚💚💚💐

  • @panimalar4020
    @panimalar4020 Před rokem +5

    Drone safe தானே? சோகத்தையும் சுகமா காட்ட எப்படி முடியுது? மழை ,என் மேல் விழுந்த மழை துளி. இந்த பயணம்😍👍👍👍

  • @suthanams6290
    @suthanams6290 Před rokem +3

    இயற்கையின் கண்கொள்ளா அழகு செம பாபு 💚👍💓

  • @Rudhran2000
    @Rudhran2000 Před rokem +2

    அருமை அருமை. உள்ளம் கொள்ளை போகுதே.

  • @esenradio1719
    @esenradio1719 Před rokem +1

    உங்களின் காணொளிகள் காட்டுகிறது இயற்கையின் அற்புதம்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      Thank you Esen Radio ❤️

    • @esenradio1719
      @esenradio1719 Před rokem +1

      @@MichiNetwork தம்பி, அண்ணனுக்கு உங்களோடு ஒருநாள் பயணிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இயற்கை அழகு உங்கள் கேமரா விழிகளில் அழகோ அழகு

  • @selvarasiskitchen6018
    @selvarasiskitchen6018 Před rokem +1

    பாபு எங்கு பார்த்தாலும் பசுமை உன் டிரஸ்சும் பசுமை

  • @akdreamcinecreations4990

    அந்த ஆலமரத்தின் அழகு....கொள்ளை போகிறது.....என் மனம்

  • @rachaelrathikayrj2650
    @rachaelrathikayrj2650 Před rokem +2

    Minute 12.48 ......the best scenario that captured my heart. 🥰💖The shepherd (foster dad) quenching the thirst of his "son" 💖💟🙏🙏Something that one could hardly get to see in the ranches in my country.😉

  • @danthipadma7989
    @danthipadma7989 Před rokem +10

    Your narrative, videography, the village everything is excellent

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      Thank you padma mam. ❤️🙏

    • @danthipadma7989
      @danthipadma7989 Před rokem +1

      Really sir. I started watching your videos only a week back. From then on, I have watched every one of your videos. Your narrative is very simple but enthusiastic and at times the background music awesome. Keep rocking sir.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      @@danthipadma7989 ❤️🙏

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 Před rokem +3

    Vera level babu ✨❤️song selection sollavae vendam paka film intro scene mathiri iruku unga video👏👏❤️

  • @naseersa1691
    @naseersa1691 Před rokem +2

    அந்த வீடு ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤❤

  • @sivakumaran8587
    @sivakumaran8587 Před rokem +3

    Vera level babu..

  • @renukasathiya3261
    @renukasathiya3261 Před rokem +4

    Love your vlogs Mr Babu and team. I'm absolutely obsessed with your CZcams videos of the Nilagiri mountains and all the little villages you visit. I love the way you interact with them as if they are your family. I have a lot of respect for you guys and keep up the excellent work 👏 💚👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      Thank you so much renuka Sathya mam ❤️🙏

  • @Sangeeth_Traveller
    @Sangeeth_Traveller Před rokem +3

    You deserve a lot, kalaimamani Babu.. 🙏

  • @happygilmor1
    @happygilmor1 Před rokem +1

    awesome views..bhavani sagar is everywhere in the region...spectacular

  • @karunasnas6321
    @karunasnas6321 Před rokem +1

    அருமை அருமை அண்ணா சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @user-mo4qq3sc9j
    @user-mo4qq3sc9j Před rokem +1

    அனைத்து இடங்களும் அருமையாக

  • @sathiskumar3077
    @sathiskumar3077 Před rokem +3

    Super brother 👌👍. Hope ponaval thirumba vanthuta 😊

  • @springseason5796
    @springseason5796 Před rokem +1

    Super ah irukum kottadai village I m working in school.kottadai

  • @mansoorali507
    @mansoorali507 Před rokem +3

    What a life there are living with nature is very beautiful we are seeing thru your videos. Keep it up babu..👍👍

  • @christdoss6778
    @christdoss6778 Před rokem +4

    The place seems like watching Balu Mahendra Movies.

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před rokem +3

    Babu super ha irunthathu pachai pasel endru vayal 👌👌veedugal 🏠🏠 mazhai, song 🎵 forest ellam excellent kadaisiyil drone marathil matikondathu 😔😔 kastama irunthathu sari agiducha babu ungaluku ellam nallathe nadakum God bless you unga videos ku nandr babu 😍😍😍😍😍😍😍😍💚💚💚💚💚💚

  • @kirannm8332
    @kirannm8332 Před rokem +2

    Drone comedy semma fun with background song😆😂🤣 Michi with his humor 😄

  • @khayumkhan3330
    @khayumkhan3330 Před rokem +3

    Thank you,you are just behind SATHYA MANGLM mountains,my childhood aasai to see back side of those mountains.
    Thank you friend.

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 11 měsíci +1

    கிராமங்கள் என்றென்றும் அழகு தான் ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 11 měsíci +1

      நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @mohideenmathar
    @mohideenmathar Před rokem +3

    Excellent bro! Nice to see such a wonderful views,farming lands,scenery, the people those who are leaving in remote areas through your camera and marvellous camera handling and song selection,thanks bro❤

  • @ramachandrankandasamy3730

    தலைவா நீ வேற ரகம் சூப்பரா இருக்கு எங்க ஊரு பக்கம் எல்லாம் பாத்தீங்கன்னா கடல்தான் இருக்கும் நாகப்பட்டினம் திருவாரூர் சைடு இருக்கோம் நாங்க அந்த சைடு இருக்கேன் இந்த மாதிரி அழகான கிராமங்கள் எல்லாம் உங்க சேனல் ல தான் பாத்துட்டு இருக்கோம் எங்களது டெல்டா மாவட்டம் விவசாய நிலங்கள் தான் இருக்கும் இந்த மாதிரி அழகான மலை கிராமங்களை பார்ப்பதற்கு மனதிற்கு அமைதியாகவும் நிம்மதியாகவும் உள்ளது தேங்க்ஸ் ப்ரோ

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      நிச்சயம் உங்கள் ஊருக்கும் விரைவில் வருவேன் ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      அன்பும் நன்றிகளும் ❤️

  • @docmanimegalai
    @docmanimegalai Před rokem +1

    Your search for old heritage and the traditional life style is marvelous amazing .It gives the experience of rubbing sandalwood to make sandal paste to offer to God and Goddess. Thank you .Let the Almighty blessings be with you.

  • @kavipriya89
    @kavipriya89 Před rokem +2

    Hi babu This is Nice Video So Beautiful Village Thankyou Babu 💖 ❤ 💕 💗

  • @rsivakumar1109
    @rsivakumar1109 Před rokem +3

    what a nice place babu kanna...no words to express myself

  • @anitarichard7669
    @anitarichard7669 Před rokem +3

    Nice to see the farming lands in the remote place, with least population. Thank you bro for the amazing video.
    Hope you got back your drone😊🌳🌳💫

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 Před rokem +1

    அருமை அருமை அருமையான வீடியோ

  • @sivapackiamchandran
    @sivapackiamchandran Před rokem +2

    Super Babu
    U have taken me to many nice villages and suburbs in Nilgris. Thank you so much. U have a nice future guy. Keep going strong. If time permits could u take us round the tea plantations in Nilgris, small nd large with name board views etc. It will be interest with few brief interviews about those. Ur fan from Sri Lanka

  • @seethagugan1053
    @seethagugan1053 Před rokem +7

    Careful ah ponga babu brother 😊

  • @fire4735
    @fire4735 Před rokem +3

    Music and first entry vera level

  • @vksvlog4981
    @vksvlog4981 Před rokem +1

    Supper elephants varalaye ungalapathu pauanthu poiducha bro

  • @totalydamage
    @totalydamage Před rokem +2

    Very soon will come to your place and do vlog

  • @dhivyaprabha589
    @dhivyaprabha589 Před rokem +3

    Sago.... View point paakave mei silirthuruchu... Most Relaxed Video.... Thank you so much.... Keep rocking.... Love from Pollachi ❤️❤️❤️😊

  • @dasarathanmanoj1612
    @dasarathanmanoj1612 Před rokem +2

    Excellent video brother....
    Keep it up....

  • @peaceofmind6768
    @peaceofmind6768 Před rokem +1

    alaparai illamal amaithiyana oru video. sperb bro

  • @moorthym1441
    @moorthym1441 Před rokem +1

    I like this village
    I lot of missing

  • @deepu4341
    @deepu4341 Před rokem +2

    You're doing a great job...as usual no words to explain your master piece😍

  • @sellammani74
    @sellammani74 Před rokem +3

    Babu super nailed it 💚

  • @srikanthb9270
    @srikanthb9270 Před rokem +2

    Superb video , super places babu bro nice❤️😍🙏

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 Před rokem +2

    Babu melseemai beautiful ya irrukku.👍. Neenga potta song 👍.

  • @rajamanickam3563
    @rajamanickam3563 Před rokem +1

    Sema hassanur

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh Před rokem +1

    Brother, நல்லா சதை போட்டு அழகாய்ட்ட மாதிரி இருக்கு. 👍

  • @selvamspr2567
    @selvamspr2567 Před rokem +2

    இசைகலந்த மேல்சீமைபதிவு
    அருமை ரசித்தோம்

  • @maluvaiba2661
    @maluvaiba2661 Před rokem +2

    Video ponathey theriyala babu.sema sema.introduction music sema.eppadiyellam yosikkiringa keep it up bro.well try.

  • @balajisrinivasan6028
    @balajisrinivasan6028 Před rokem +4

    all ur content ase awesome and rushing us to visit such placs

  • @kuberayami9379
    @kuberayami9379 Před rokem +3

    Super, u r rocking, u video make me happy feeling, wen i was sad ur video make me 2 feel good vibration, super bro 👌🏻from chennai

  • @banubalabala3041
    @banubalabala3041 Před rokem +3

    Well done my boy!

  • @kkswamitheni3110
    @kkswamitheni3110 Před rokem +4

    Beautiful scenery bro

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 Před rokem +3

    Hi brother wow natural sema superb 👌 you r very lucky brother 👍🤩

  • @boopathirajnatraj8250
    @boopathirajnatraj8250 Před rokem +2

    பாபு அமிதாப் மாமா கடைசி கழுகுப்பார்வை அருமை😓😓

  • @sindhujasinz3061
    @sindhujasinz3061 Před rokem +2

    I seriously dont have enough words to Thank you...Great effort and it inspires me a lot🌲♥️

  • @SenthilKumar-qu9jq
    @SenthilKumar-qu9jq Před rokem +1

    Back round music arumai

  • @gopalandiappansrinivasan7428

    Mesmerizing 👏👏👏

  • @hellojega
    @hellojega Před rokem +4

    Very nice place bro!!Superb

  • @geethanagarajan4357
    @geethanagarajan4357 Před rokem +3

    Excellent coverage of nature and soroundings , vera level,song and place mesmerizing ,Hatsof

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi Před rokem +2

    சூப்பர் வீடியோ தம்பி❤

  • @rachaelrathikayrj2650
    @rachaelrathikayrj2650 Před rokem +3

    👏👏👏👏Kudos💯👌👍once again to your mindblowing video graphical coverage of eye-soothing trails of the greens & Mother Nature's incomparable Youngs like her chains of green mountains, mesmerizing hilltop views of the village settlements down below, an oversteering view right from the rocky edges zooming below at a speed of falcon taking a sudden amazing dive to the bottom of the hills, then unexpectedly making a soaring upward towards the running clouds of the blue skies !!!🤩😵😮😅😅WoW!!You 're simply getting better and better with you whatcha doin' man😃😃🤩Your narrations & elaborative expressions are pretty good bro. I believe you'll be taking your work to greater & greater heights gradually without a doubt somehow before you know it even though certain setbacks like issues with your drone, don't worry, all will be good as usual soon...after all hurdles are meant to be jumped with confidence to keep up with the race to touch your line!💪💪

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem

      Thank you sooooo much ❤️🙏🙏🙏🙏

  • @kumar-vr2wc
    @kumar-vr2wc Před rokem +1

    Super music babu

  • @saminathanparvathisami4434

    அழகு பாபு... அருமை உங்கள் பணி... நன்றி இந்த வீடியோவுக்கு ... ட்ரோன் நல்லா இருக்கா!? ஒன்னும் ஆகலயே!!!?

  • @kkfamilys5404
    @kkfamilys5404 Před rokem +1

    முடிந்தவரை தினமும் வீடியோ போடவும்

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 Před rokem +2

    அருமையான கிராமம்
    இயற்கையை காப்போம்

  • @divyan1012
    @divyan1012 Před rokem +2

    Exploring unexplored places is really wonderful bro.. Expecting more videos from your channel..

  • @sajeeth939
    @sajeeth939 Před rokem +2

    Srilanka la irunthe India hill station lam suthi pathuten,,,,thankss uh babu naa ❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  Před rokem +1

      ❤️🙌

    • @sajeeth939
      @sajeeth939 Před rokem

      @@MichiNetwork ambukuththy Hills kolli Hills yercurd wayanad kodaikanal wagamon yelagiri nandhi Hills lam poyi video podunga ❤❤❤

  • @ezhilarasiezhilarasi2447

    Super super super place babu👏💐

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 Před rokem +1

    Super, Babu.

  • @rajadeepa16
    @rajadeepa16 Před rokem +2

    Enku erunthu thalamalai ku Vali eruku but very dangerous

  • @sindhu5393
    @sindhu5393 Před rokem +3

    Worth to watch ur videos bro. Keep rocking

  • @fazulurahman3507
    @fazulurahman3507 Před rokem +2

    அருமை 👌👌👌

  • @fashionmanofashionmano102

    Great bro ❤️

  • @sambandanpalani4575
    @sambandanpalani4575 Před rokem +1

    Very good work.All the best

  • @ammupoovaragavan7997
    @ammupoovaragavan7997 Před rokem +1

    Congrats for 80k subscribers 👏 babu

  • @simpleandeasyrangolidesign2134

    Arumai

  • @varshiniblackbeauty3955
    @varshiniblackbeauty3955 Před rokem +1

    Hi Babu video super brother 🏍️

  • @mahisahi3404
    @mahisahi3404 Před rokem +2

    Thank you bro... nice video.
    ட்ரோன் என்னாச்சி புரோ... சீக்கிரம் சொல்ங்க.... பதட்டமா இருக்கு...😐

  • @jk_996
    @jk_996 Před rokem +1

    Super video 😮

  • @radhakarthik6955
    @radhakarthik6955 Před rokem +2

    Evlo azhaghana idangal...
    Arpudham...kanngaluku virundhu..padaithu irukeergal Babu...
    Edhuku foreign poganum????
    Namma oorrla illadha azhagha..anga iruku???
    Amitabh mamaku ennachu??🙈😱🤪
    Sari ayitara....?? Ila..inum..vedalam madiri..marathula thongikitu irukara??😂😂👌👌🤝👍🌷🌷🌷

  • @sivanna9626
    @sivanna9626 Před rokem +1

    Namma eriyave azhaga katiyathuku nanree