Ullam kaiyile | உள்ளங்கையிலே என்னை | Ruth Shiloh | Issac William,

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Ullam kaiyile | உள்ளங்கையிலே என்னை | Ruth Shiloh | AHAVA productions - Issac William
    Lyrics, Music, Pastor.A.L.Rejinsingh
    Keyboard Programming & Orchestration-Ebin Pallichan
    Background music & BGM-Bro.Issac William
    Violin-Cochin strings ; Veena-Biju kochi
    Flute-Rajesh Cherthala
    Guitar,Mandolin,Lead-Sandeep Mohan
    Rhythm Programming- LordAnswer
    Audio Recorded- Anazao studio Abu Dhabi
    Mix & Mastered-Pastor Rejin Singh
    Anazao Studio Wellington , New Zealand
    Video Location - New Zealand
    Video Edit ,cut ,color grade Issac William
    உள்ளங்கையிலே என்னை வரைந்து கொண்டீரே✋️
    வெறும் மண்ணான என்னை
    தேடி வந்தீரே☺️
    என் தூசி நீங்க தட்டி
    என் காயம் எல்லாம் கட்டி ❤️
    உங்க அன்பின் கரத்தினால்
    என்னை கட்டி அணைத்தீரே ❤️
    ஏசுவே உங்க முகத்தை பார்த்து
    ஏசுவே உங்க மார்பில் சாய்ந்து
    ஏசுவே உங்க தோளில் ஏறி
    உரிமையாய் பேசுவேன்
    - உள்ளங்கையிலே
    1.நீர் சொன்ன வார்த்தைகள்
    ஒன்றுமே மாறாது 👍
    காலதாமதம் என்றாலும்
    கலங்கி நான் போவேனோ ☺️
    -ஏசுவே உங்க
    2.எனக்கொரு பந்தியை
    தருவேன் என்றிரே ☺️
    லாபம், நஷ்டமோ என்றாலும்
    பின்தொடர்வேனே நான் 👍
    -ஏசுவே உங்க
    3.தாய் என்னை மறந்தாலும்
    நான் உன்னை மறப்பேனோ 😍
    உறவுகள் வெறுத்தாலும்
    உமதன்புக்கு இணையில்லயே
    😍 - ஏசுவே உங்க
    #tamilchristiansongs #trending #trendingshorts

Komentáře • 33