ஹெல்மெட் போடுறதால முடி கொட்டுமா?? | Does wearing helmet causes hairfall | Hairfall | Hairfall tips

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • #theneeridaivelai #hairfalltips #helmetandhairfall #hairtipstamil #hairtips
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Komentáře • 154

  • @babkrishh
    @babkrishh Před 2 lety +3

    நல்ல தகவல்.நான் கடந்த 10 வருடமாக தலைகவசத்தை பயன்படுத்தி வருகிறேன். முடி உதிர்தல் இரஜிக்கத்தான் செய்கிறது, அதற்க்காக வழுக்கை நிச்சயம் வரும் என்பது இல்லை. அவரவர் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து இது மாறுபடும் என நினைக்கிறேன். 10 வருடங்களாக ஒரே தலைகவசத்தை தான் பயன்படுத்தி வந்துள்ளேன். சென்ற மாதம் தான் புதியது ஒன்றை வாங்கியுள்ளேன். தலைக்கவசம் நம் உயிர் கவசம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதிகப்படியான வகைகளில் பேருதவியாக அமைகிறது இந்த தலைக்கவசம். ஆகையால், உங்கள் முன்னோர்கள் மற்றும் அப்பாவின் ஜீன் வழியாக கூட வழுக்கை விலலாம். நீங்கள் என்னதான் கலைவசம் போடாமல் தலை முடியை காத்து வந்தாலும், சுற்றுசூழல், உணவு பழக்கவழக்கம் மற்றும் முன்னோர் ஜீன் வழி என்று ஏதாவது ஒரு வகையில் வழுக்கை விழ வாய்ப்பு அதிகம். ஆகையால், முடியை யோசித்து உங்கள் உயிரை பணயம் வைக்கவேண்டாம். நம் குடும்பத்திற்கு நம் முடியை விட நாம் அழகை விட நம் உயிரே முக்கியம். தலைகவசத்தை கண்டிப்பாக அணியுங்கள்.

  • @AjayKumar-ri7eg
    @AjayKumar-ri7eg Před 2 lety +42

    தொண்டைக்குள் கை விட்டால் ஏன் வாந்தி வருகிறது? Oru video podunga please 🙏 🙏 🙏

    • @sowndhar.n
      @sowndhar.n Před 2 lety +9

      Kai illa bro, adhu viral

    • @rohinesh
      @rohinesh Před 2 lety +12

      Due to gag reflex bro....soft palate ku oru nerve supply pannum(10th cranial nerve ) ....naama hand Ulla vidum podhu that nerve is stimulated and vomiting sensation (nausea) is observed😊

    • @optionbuyingandselling8057
      @optionbuyingandselling8057 Před 2 lety

      ha ha

    • @mohamadjinna9710
      @mohamadjinna9710 Před 2 lety

      🤮🤮🤮🤮🤮🤢🤢🤢🤮🤮🤮🤮

    • @Dr.VishnuVardhan
      @Dr.VishnuVardhan Před 2 lety +2

      @@rohinesh Yes. Vagus nerve. Vaso vagal reflex

  • @user-on5jj1pr9s
    @user-on5jj1pr9s Před 2 lety +28

    தல௧ானி வச்சி துவங்குரேம் அப்பம் ஏன் யாரு௧்கும் பின் தலையில் வழுக்கை விழல

    • @damnsick
      @damnsick Před 2 lety +4

      Idhu namma layae illayae😂

    • @user-on5jj1pr9s
      @user-on5jj1pr9s Před 2 lety +2

      🤣🤟🤣முதல் முறையாக இவ்வளவு லைக்ஸ்🙏

    • @ABWMEDIA
      @ABWMEDIA Před 2 lety +1

      Thala kani use pana pressure irukathu and clean ha irukum air circulation irukum
      Ana helmet pota pressure adigama irukum air irukathu unclean

    • @user-on5jj1pr9s
      @user-on5jj1pr9s Před 2 lety

      @@ABWMEDIA ,ம்.அருமையான பதிவு உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊

    • @captainjacksparrow9442
      @captainjacksparrow9442 Před 2 měsíci

      ​@@ABWMEDIAapdi illa, back hairs strong aa irukkum

  • @anantha5957
    @anantha5957 Před 2 lety +59

    Helmet podum pothu antha strip ah marakama podanum. Athayum konjam aluthama sollunga bro.

    • @kannappanI
      @kannappanI Před 2 lety +2

      In the video, that person itself not putting. 😂

    • @spreadpositive1237
      @spreadpositive1237 Před 2 lety

      Indha video laye podala, kuthi kaatureengala? 😂

    • @anantha5957
      @anantha5957 Před 2 lety +2

      @@spreadpositive1237 appadi sollalanga... Recent ah oru video la Edison Vlogs avaru sollirupaaru... Athan sonenga

  • @srinub1734
    @srinub1734 Před 2 lety +21

    ஹெல்மெட்டின் உட்புறத்தை எப்படி சுத்தம் செய்வது

    • @sujeshravindran9556
      @sujeshravindran9556 Před 2 lety +7

      Helmet இன் உட்புறத்தை கழட்டும் வசதி கொண்ட ஹெல்மெட் கடைகளில் கிடைக்கும் அண்ணா..!அதை கழற்றி துவைத்து விட்டு மறுபடியும் மாட்டி உபயோகிக்கலாம்..!

    • @jayaprasath6073
      @jayaprasath6073 Před 2 lety +2

      Water 🌊

    • @santhoshkumar-cx6ly
      @santhoshkumar-cx6ly Před 2 lety +1

      Helmet cleaner available in motor show room purchase and clean the helmet bro

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 2 lety +10

    Bro
    danruff வருவதற்கு என்ன என்ன காரணம் இருக்கோ
    அனைத்தும்
    helmet போடுவதால் கண்டிப்பா வரும்
    இது தான் முடிகொட்ட starting point & develop ஆகும் when using helmet regularly
    எண்ண செய்ய
    முடியை விட
    தல ரொம்ப முக்கியம்

  • @muthuraja4172
    @muthuraja4172 Před 2 lety +22

    It is equally important to lock helmet's chin strap. Otherwise during emergency, helmet simply rolls off from head and it would be as same as driving without helmet. Stay safe and stay blessed 🙏.

  • @Ananthi111
    @Ananthi111 Před 2 lety +7

    சாலையில் அதிவேகமாக பயணிப்பது தவறு என்று ஒரு வீடியோ போடுங்க bro...இன்றைய youngsters அதை ஒரு ஹீரோயிசம் ஆ நினைக்கிறாங்க. இதுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ போடுங்க bro...

  • @ju5303
    @ju5303 Před 2 lety +5

    Helmet மட்டும். பொட்டல் பதாது அதோடு strap போடணும்

  • @BLUiBOY
    @BLUiBOY Před 2 lety +8

    Finally my long waited question came to judgement 😳

  • @healthyarena8954
    @healthyarena8954 Před 2 lety +7

    I have a doubt... Girls also wearing helmet.. They shouldn't have any problem like this... Second doubt.. Everybody sleeping for 8hrs..in that time we rest our head at pillow..in that time also we pressurise our hair from below.. But we don't get any hair fall.. How??

  • @trendingteakadai1986
    @trendingteakadai1986 Před 2 lety +15

    அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள் வாழ்க வளமுடன்

  • @udhayavarshan2083
    @udhayavarshan2083 Před 2 lety +10

    Last la, helmet strap, potrukalaamae bro... Awareness ++1 aa increase ayirukkum!
    With❤️ and support.!

  • @Vmathankumar-ok1fq
    @Vmathankumar-ok1fq Před 2 lety +2

    Bro....solar panel epdi use ahguthu athoda benifits oru nalla explain kudunga Bro

  • @pirateajin2369
    @pirateajin2369 Před 2 lety

    thumbnail la unga photo vera lvl broii

  • @ManiKandan-hb5xv
    @ManiKandan-hb5xv Před 2 lety +1

    Ethavathu pothai palakkathuku eppadi adimay akurom athula irunthu eppadi veliye valam solluinga anna

  • @kalaiselvan830
    @kalaiselvan830 Před 2 lety +5

    மிக்க நன்றி அண்ணா

  • @tamilbala3495
    @tamilbala3495 Před 2 lety +2

    அண்ணா தூங்கும் போது பின்னாடி தலை முடி அழுத்தம் ஏற்படுத்தே அதனால பிரச்சினை வருமா 😨😱😨😱😨😱😱

    • @RAVIKUMAR-nb5un
      @RAVIKUMAR-nb5un Před 2 lety +1

      Back side hair harmones affect aagatha place so mudi kottunaalum thirumba valanthudum no problem

  • @mvptech5073
    @mvptech5073 Před 2 lety +18

    Bro put a video for "How to clean your helmet?" 💐

    • @user-qn4pr2yf6l
      @user-qn4pr2yf6l Před 2 lety +7

      Unga helmet la pading remove pantra Mari iruntha atha remove panni soap or shampoo water la clean panni veyil la vachu dry panni apro use pannunga... Oru vela pading remove panna mudilana helmet clean spray bike accessories shop or online la kedaikum atha vangi use pannunga... Monthly 2 times nenga helmet clean panni use pannikalam

    • @selvamaniseladurai916
      @selvamaniseladurai916 Před 2 lety +1

      @@user-qn4pr2yf6l tnq.. useful one

  • @r.ganeshm7336
    @r.ganeshm7336 Před 2 lety +1

    Example: sachin Tendulkar

  • @ramananmohan0774
    @ramananmohan0774 Před 2 lety

    Helmet. Podra thu mukkiyum thaa athaavida mukkiyum .atha helmet la irukka .belt ta podrathu .... helmet ta sariiya use Panna tha. .... problem la iruthuu nambala safe fa vachchi irukkum...

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Před 2 lety +72

    ⛑️ போட்டால் மயிர் போகும்
    ⛑️ பொடலைநா உயிர் போகும்,
    எது முக்கியம்னு நீயே முடிவு பண்ணிக்கோ🤣🤣🤣
    ⛑️ Saved my life twice, or atleast my Jaws and tooths if not life 🤣🤣🤣🤣🤣

  • @user-li3ex1uw6l
    @user-li3ex1uw6l Před 2 lety +2

    வேறு மாநிலத்தில் இருந்து வாகனங்கள் NOC மாற்றுவது எப்படி சொல்லுங்கள்

  • @venkateshr2548
    @venkateshr2548 Před 2 lety +4

    TVS 50, M80 இருந்த அப்பலாம் இந்த கவசம் தேவைபடல
    Bike னு வந்த அப்புறம் தான் இவ்ளோ விபத்து, Helmate, fine-னு 😒

    • @ajithkumar9121
      @ajithkumar9121 Před 2 lety +1

      Tvs50 m80 எந்த வருஷம் ப ne ஓட்டுன இதுல இருந்து viluntha தலைல அடிப்படாத tvs 50 வச்சு இருந்தவன் தான் நான் அப்பவே ஹெல்மெட் போட்டுட்டு தான் இருந்தோம்

    • @venkateshr2548
      @venkateshr2548 Před 2 lety

      @@ajithkumar9121 2010 க்கு அப்புறம்

  • @karuppayakarthick
    @karuppayakarthick Před 2 lety

    மிகவும் அருமையான தகவல் 👏👏👏

  • @ArsHaD-dg1gb
    @ArsHaD-dg1gb Před 2 lety +2

    அப்புறம் helmet ல உள்ள அந்த belt-யும் மறக்காம போட்றுங்க 3:50

  • @kavinM18
    @kavinM18 Před 2 lety +5

    bro முஸ்ஸீம் அதிகமா தொழுதா அவர்களின் நெத்தியில் கருப்பா இருக்கும் la bro athu enna

    • @hiokhmm1517
      @hiokhmm1517 Před 2 lety +1

      bro adu achu ground la forehead daily padum podu varum

    • @kavinM18
      @kavinM18 Před 2 lety

      Athu epdi bro varum Namma pannalum varuma

    • @hiokhmm1517
      @hiokhmm1517 Před 2 lety +1

      @@kavinM18 varum bro paai la daily ninga forehead vainga ground la varum

    • @serupaalaadipa
      @serupaalaadipa Před 2 lety +2

      Ellarukum varaathu brother !! Iraivan yaaruku kudukuraano avangaluku thaan antha maari irukum !!

    • @kavinM18
      @kavinM18 Před 2 lety +2

      @@serupaalaadipa kk bro

  • @dilipsiva8322
    @dilipsiva8322 Před 2 lety +1

    Bro Beard facts pathi video podunga

  • @tamilkiller
    @tamilkiller Před 2 lety +1

    Super thumbnail

  • @a.mukeshmukesh6531
    @a.mukeshmukesh6531 Před 2 lety +2

    How be pilot in india

  • @sankarasubramaniank6363

    ப்ரோ எல்லாரும் கேக்குற கேள்விதான் நானும் கேக்கப் போறேன் paranormal activity நா என்ன அத ஒரு வீடியோ போடுங்க

  • @Loneranger235
    @Loneranger235 Před 2 lety +2

    yes hairfall aagum so wear before cotton cap before wear helmet

  • @ramachandranparthasarathy3669

    வணக்கம் 2 மில்லியன்

  • @editorazar
    @editorazar Před 2 lety +11

    தலகானி la படுக்கும்போதும்தா hairs backside force kodukkudhu அப்போ ஏன் எல்லார்க்கு முடி கொட்டல ?🤣

  • @dtube123
    @dtube123 Před 2 lety +7

    Whatever i usually have doubts you people creating videos on them

  • @_msp_15
    @_msp_15 Před 2 lety

    Helmet podra dhu perusila kadaisila clip uh podanum.... Thaangal adhai seiya thavari vuteergal

  • @thangapandir4058
    @thangapandir4058 Před 2 lety

    Helmet podanum bro atha Vida mukkiyam aantha helmet lock pananum neenga lock Panama last ah eduthutu poringa

  • @kesavangopi8857
    @kesavangopi8857 Před 2 lety

    தலைவழி தயிலம் பற்றி விளக்கம் ???

  • @sudharsanan303
    @sudharsanan303 Před 2 lety

    Bro chin strap podama otturinga.. Helmet podurathu mukkiyam illa, chin strap potta dhaan athu safe.. Chin strap podama helmet pottey waste..

  • @ygody6020
    @ygody6020 Před 2 lety +1

    TTF Vaasan annan adhigama helmet pottethana irupparu...Aprm epd avarukku avlo mudi irukku...🤔

  • @mr.anniyan1116
    @mr.anniyan1116 Před 2 lety

    Anna pimple tips solluga

  • @sudharshan5984
    @sudharshan5984 Před 2 lety

    Helmet ah eppidi clean pandrathu

  • @maheshreddy612
    @maheshreddy612 Před 2 lety

    Nyabaga marathi en varugirathei??

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf Před 2 lety

    Mudi vida uyir mukyam... Na pakathu street ponalum helmet potaren

  • @uthayasankars8170
    @uthayasankars8170 Před 2 lety

    Helmet Ulla epdi Clean pandradhu

  • @balachandar.k5060
    @balachandar.k5060 Před 2 lety

    Naanga building site workers daily sefety helmet podurom enna panna usuru thaan mukkiyam

  • @vaanammediatimez4768
    @vaanammediatimez4768 Před 2 lety

    Helmet potta mattum pathathu... Antha clip ah crctah podanum

  • @vinodk6520
    @vinodk6520 Před 2 lety +2

    Yoh hackers yepadi daily naa search panre videos correct upload panringe 🙄

  • @GaneshKumar-jq5fs
    @GaneshKumar-jq5fs Před 2 lety

    Edhukaga namaku aruvarupa irukumbodhu vandhi varramari irukunu sollunga bro

  • @tharunm9940
    @tharunm9940 Před 2 lety +1

    Bro helmet potta mattum pathathu lock pannum. awareness create pannum pothu correct neenga follow pannunga appo than adhu ellarukum poi serum.

  • @_Q_A_T_A_R_vlog
    @_Q_A_T_A_R_vlog Před 2 lety

    Hair transplant ku vedio pannu GA bro

  • @All_is_well1211
    @All_is_well1211 Před 2 lety

    Thumbnail super 😃😃

  • @_Mohammed_Suhail_
    @_Mohammed_Suhail_ Před 2 lety

    Sago..mudi alundhurathu nala mudi kota chance irku nu soldreenga..apo thinamum thoongurappa pin pakka thalai la alutham irkumey..yn anga maximum yarukum bald agurathu illa??

  • @boomeruncle3008
    @boomeruncle3008 Před 2 lety

    Thanks for the info bro luv it😍😍😍

  • @mvenkateshdit
    @mvenkateshdit Před 2 lety +1

    Kadaisi varaikkum helmet epadi clean pandrathu sollave ila na 🥺🙄🧐

  • @benedictjosephm8535
    @benedictjosephm8535 Před rokem

    Hat potta hair fall aaguma

  • @loki28o7
    @loki28o7 Před 2 lety +2

    Super bro

  • @baskers7240
    @baskers7240 Před 2 lety

    Helmet aa epudi clean panrathu

  • @tamilezra6365
    @tamilezra6365 Před 2 lety

    👈Very very awesome♥️beautiful video⚘super congratulations👍⛺🎁

  • @ramprasath4049
    @ramprasath4049 Před 2 lety

    Also continous headla friction and pressure aana hair loss agum soningala.. apo whole night ,life long pillowla thala vechi thunguromla 😆

  • @irumbukuthirai7617
    @irumbukuthirai7617 Před 2 lety +1

    Helmet usage athigama irutha hairfall aga vaipuruku
    But hairfall aga main reason two
    1gene
    2 stress (harmones dependent)
    Conversion of testosterone to dihydrotestosterone

  • @selvanayagisubramanian2251

    Best information boss

  • @klintonnotnilk3233
    @klintonnotnilk3233 Před 2 lety

    Bro neenga entha college la padichinga

  • @sivakumar1502
    @sivakumar1502 Před 2 lety

    Very nice. Thanks

  • @Star-rq3jd
    @Star-rq3jd Před 2 lety

    Helmet எப்பிடி சுத்தம் செய்யுறது

  • @thirupathikannant3532
    @thirupathikannant3532 Před 2 lety

    How to clean the helmet

  • @sabarinathans1933
    @sabarinathans1933 Před 2 lety +1

    International Space Station (iss) il eppadi oxygen kidaikkuthunu sollunga

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank you for the video Anna

  • @carthycomments9970
    @carthycomments9970 Před 2 lety +1

    Correct ✔

  • @1947BlueYT
    @1947BlueYT Před 2 lety

    Mudi kotradhuku solution sollalam la

  • @mohamednabeel7201
    @mohamednabeel7201 Před 2 lety

    Irundhalum andha chin strap ah podra maari kaatirkalam

  • @klintonnotnilk3233
    @klintonnotnilk3233 Před 2 lety

    Bro konja seekiram Answer pannunga bro it's very urgent

  • @srigirirajendran500
    @srigirirajendran500 Před 2 lety +2

    Last

  • @onehole4239
    @onehole4239 Před 2 lety

    Nice..

  • @creativebyte947
    @creativebyte947 Před 2 lety

    Onga youtube channel ah verify pannunga

  • @manivelding9041
    @manivelding9041 Před 2 lety

    ஹெல்மெட் மட்டும் போட்டா பத்தாது அதன் பட்டையையும் பூட்டனும்......

  • @balakarthi8564
    @balakarthi8564 Před 2 lety

    மொதல்ல பைக்கோட வேகத்தை 40kmனு கம்பெனில குறைக்க சொல்லுங்க. உயிரிழப்புகள் குறையும்.

  • @maheshofficial4378
    @maheshofficial4378 Před 8 měsíci +1

    Helmet buckle lock pannitu poyaaaa😂

  • @pavithrap3783
    @pavithrap3783 Před 2 lety

    Anna scooty எது naala back side அகலமா irukku weight அதிகம் irukku double side pottu pinnati ukkarum pothu romba trouble irukku. ithu why scooty ippati design pannirukkaga?

    • @g1-clan429
      @g1-clan429 Před 2 lety

      For space purpose seat thukitu keela space erukukarthukaga aagalama design panirkanga and for weight balance also

  • @prakashsyilaji3165
    @prakashsyilaji3165 Před 2 lety +1

    Brother please talk about graphene please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriniVasan-pv9ud
    @sriniVasan-pv9ud Před 2 lety +3

    Alopecia areata treatment ku pathi solluga bro pls

  • @dhanasekarks7014
    @dhanasekarks7014 Před 2 lety +1

    #TamilTourister

  • @neyanmahizh4293
    @neyanmahizh4293 Před 2 lety

    Super

  • @SwahaPadam
    @SwahaPadam Před 2 lety

    தலையணை மூலமும் முடி கொட்டும்..

  • @maheshreddy612
    @maheshreddy612 Před 2 lety

    Please vidai tharavum

  • @sankarn5249
    @sankarn5249 Před 2 lety

    I am only bicycle

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw Před rokem

    🙏

  • @dineshkumars8159
    @dineshkumars8159 Před 2 lety

    Helmet போட்டா முடி கொட்டும்...
    Helmet போடலனா மண்டையில் ரத்தம் கொட்டும்....

  • @sellamuthu5294
    @sellamuthu5294 Před 2 lety

    ஏன் நமது கால்கள் தரையில் அமரும் போது, உரைந்து விடுகிறது நகர முடியாமல்????

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety

    👌

  • @yashwanths5152
    @yashwanths5152 Před 2 lety +3

    IN THIS VIDEO YOU SHOULD TELL THE IMPORTANCE OF QUALITY HELMET AND MUST LOCK THE HELMET STARP TOO. BEGINING & END OF THE VIDEO YOU FORGOT TO STARP THE HELMET 👎👎

  • @MYSELFZIA
    @MYSELFZIA Před 2 lety +1

    Hi I am ZIA from India how are you Anna

  • @rajthiyagus4675
    @rajthiyagus4675 Před 2 lety

    Who are wear Helmet for Escape from TrafficPolice!

  • @VijayVj0197
    @VijayVj0197 Před 2 lety

    👍

  • @Harihari-en5uq
    @Harihari-en5uq Před 2 lety

    Hiiiii

  • @shanmuganathants9479
    @shanmuganathants9479 Před 2 lety

    Mudiya Patha Manda Irukathu Bro😑

  • @kamalkannan7541
    @kamalkannan7541 Před 2 lety

    நீங்களும் Helmet ha சரியா போட்டுட்டு போங்க.

  • @srimanoj7847
    @srimanoj7847 Před 2 lety

    ❌❌❌❌❌❌❌❌ Helmet potta mattum pattathu athula iruka rope um podanum nenga podala kela vilundha helmet thaniya pooirum thala thaniya pooirum awareness sollure nengale ipdy pannalama 🙄🙄🙄

  • @karsniv
    @karsniv Před 2 lety +3

    Kottum

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Před 2 lety

    ஸ்டாலினுக்கு முடியே கொட்டாது ..அதெப்டி