Can I start a business? When? தொழில் ஆரம்பிக்கலாமா? எப்போது?

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2023
  • தொழில் ஆரம்பிக்கலாமா? எப்போது? GURUJI'S PHONE LIVE
    #adityaguruji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    Subscribe to GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    Also, Like and Follow us on:
    Facebook page ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    Facebook timeline ➤ / adhithya.guruji.7
    Facebook group ➤ / 128110680608891
    / www.adityaguruji.in
    Blogger ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    Website ➤ www.adityaguruji.in/
    Telegram ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    Guruji tv ➤ / adityagurujiastrologer...
    Instagram ➤ / aditya_guruji
    Twitter ➤ / adhithyaguruji
    Share chat ➤ sharechat.com/profile/2040552...
    Aditya Guruji App ➤
    Android Phone link ➤ play.google.com/store/apps/de...
    Aditya Guruji App ➤
    I Phone link ➤ adityagurujiapp.in/
    #Adithyaguruji#Guruji tv videos
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி#GurujiTV#GurujiDigital#GurujiOnline#GurujiWeb#Adithyagurujivideos
  • Zábava

Komentáře • 57

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 11 měsíci +10

    🙏நாளை இரவு 8 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி LIVE... Waiting GURUJI🌟👌🙏

  • @dhinakaranmahadevan4331
    @dhinakaranmahadevan4331 Před 11 měsíci +1

    31:36 கல்யாணம் தாமதம் மிக அருமையான விளக்கம் ஐயா! அருமை

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Před 10 měsíci

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    தங்கள் கடைநிலை மாணவன்.
    இராதாகிருஷ்ணன்.லோ
    கோபிச்செட்டிபாளையம்.
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Iniyavan_Karthikeyan
    @Iniyavan_Karthikeyan Před 10 měsíci

    தாங்கள் பலன் சொல்லும் நுட்பத்தை தெரிந்து கொள்ள ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து நிறைய கற்றுக் கொள்கின்றேன்.நன்றிகள் குருஜி.

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 11 měsíci

    அருமையான பகிர்வு அருமை குருஜி 🙏

  • @saibaba172
    @saibaba172 Před 11 měsíci +1

    சூப்பர்,🌷👌

  • @dhanamdhanam9362
    @dhanamdhanam9362 Před 11 měsíci

    Gurujii iya vanakkam🙏. Romba santhosam iya ungalidam palanketta pin en neenda naal kulappam theernthathu... Nandri 🙏🙏🙏🙏🙏iya..

  • @cheranbalu
    @cheranbalu Před 11 měsíci

    ஜயா குருஜி & அனிதா மேடம் வாழ்த்துக்கள் 💐

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Před 11 měsíci

    என்றும் அன்புடன் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 Před 11 měsíci

    Vanakam Guruji 🙏🙏🙏

  • @nanthashiva333
    @nanthashiva333 Před 11 měsíci +1

    வணக்கம் குருஜி 🙏

  • @PerumPalli
    @PerumPalli Před 11 měsíci +1

    வணக்கம் குருஜி ❤❤❤

  • @geethavenkat128
    @geethavenkat128 Před 11 měsíci

    வணக்கம் குருஜி 🙏🙏 ராகு கேது பெயர்ச்சி தொழில் துறைகளில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் விளக்குங்கள் குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏💐💐

  • @lakshnasri-959
    @lakshnasri-959 Před 11 měsíci

    வணக்கம் 🙏🙏🙏குருஜீ ஐயா என் மகனைபற்றிகேட்க முயற்சி த்தேன்ஐயா தொடர்புகிடைக்க வில்லை மீண்டும் முயற்சி க்கிறேன்ஐயா❤❤❤🙏🙏🙏😊

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 Před 11 měsíci

    Vanakkam guru ji Erode eswar

  • @rosedevi2850
    @rosedevi2850 Před 11 měsíci

    வாழ்க வளமுடன்

  • @thavanathan9825
    @thavanathan9825 Před 11 měsíci

    Gm sir
    Marimuthuthu க்கு இப்போ ராகு திசை சுக்கிர புத்தி, அவரின் குணங்களை பார்தால், அவர் சிம்ம லக்கின.
    எனக்கு ராகு + சனி புத்தி நடக்கிறது. விருச்சிக லக்னம், ரேவதி நட்சத்திரம், 3 நாட்களாக முதுகு நோ, மாரிமுத்து இறந்ததும் அவர் ஜாதகம் போட்டு பார்த்ததும். உடனடியாக வெள்ளி ஆஸ்பத்திரி சென்றேன் , அதிர்ச்சி காத்து இருந்தது
    Heart attack, 100% 1 coronary artillery block, மற்றது 20% block
    உடனடியாக வேறு இடத்தில அனுப்பி 30 நிமிடத்தில் stenth போட்டு , surgery தவிர்க்க பட்டது
    ஜோதிடத்தில் இருந்த ஆர்வத்தால்தான் உயிருடன் இருந்து, இதை ஆஸ்பத்திரி கட்டிலிருந்து எழுதுகிறேன்
    1965, January, 11, 4:20 pm negombo srilanka
    25 வருடமாக USA இல் இருக்குறேன்
    என் மூத்த மகனுக்கும் ராகு தசை ,ராகு புத்தி போகிறது
    இவையெல்ல்ம் யோசித்து விட்டுதான் ஆஸ்பத்திரி போனேன்
    நன்றி,

  • @mani.r95
    @mani.r95 Před 11 měsíci

    வணக்கம் குருஜி ❤

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 Před 11 měsíci

    வணக்கம் குருஜி🎉❤

  • @arunprasad3195
    @arunprasad3195 Před 11 měsíci

    Guruji 🙏

  • @PerumPalli
    @PerumPalli Před 11 měsíci +1

    3:02 🤩🤩🤩 Eagerly Awaiting குருஜி ✌️✌️✌️

    • @PerumPalli
      @PerumPalli Před 11 měsíci +1

      @@hat_awesome21 "ஒரு தசா நாதன் தான் நின்ற நட்சரத்தின் பலனை, நட்சத்திராதிபதி நின்ற வீட்டின் வழியாக செய்வார்"

    • @PerumPalli
      @PerumPalli Před 11 měsíci +1

      @@hat_awesome21 From Ur Above Conditions, Based on Both Planets சுப & பாவ Contents, தந்தையின் மூலம், திடீர் அதிஸ்டமோ, OR தந்தையை பாதித்து அதிஷ்டம் தரக்கூடும்
      Note:- Subjectable to Other Planetary Positions Too

  • @PerumPalli
    @PerumPalli Před 11 měsíci +11

    12:56 குரு சுக்ரன், சம சப்தம பார்வை திருமணத்தை தாமதம் ஆக்கும் Note 📝
    13:42 Note 🤔🤔🤔எப்படி குருஜி சொன்னார் 💭💭💭 புடிபடலையே( Mostly Because of Rahu Dasa & Sukra Bukthi 📝)
    19:58 VAO & RI ஜாதகம்
    25:30Some important Planetary Positions & Dasa Bukthi & Their Effects Note 📝
    22:38 Chart to be Re-Analysed
    32:25 Analyse Chart in Ascending Order
    37:40 Note Lagna சந்தி, வானத்தில் விருச்சிகம் லக்னம் & Additionally 8,12 சுபத்துவம் ( B/C of விருச்சிக லக்னம்)
    43:35 How to Identify சுபத்துவம் Difference
    49:25 Note 📝🏘️ (B/c 50:35)
    52:04 Note 📝 Dasa Bukthi Co-operation is Needed
    The End 🙏💖🙏
    நன்றிகள் பல குருஜி Learnt Few New Intricacies

  • @umasaravanan3843
    @umasaravanan3843 Před 11 měsíci +3

    🙏வணக்கம் GURUJI🌟

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 11 měsíci

    🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 11 měsíci

    Thanks for coming phone live guruji தெளிவான விளக்கம் thank you guruji

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 Před 11 měsíci +1

    Love you Guruji, இன்று சென்னை வந்தேன், எப்படியாவது குருஜிய வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது,நான் அடுத்த முறை சென்னை வரும்பொழுது குருஜிய பார்ப்பதற்காகவே வரவேண்டும் பரம்பொருள் ஆசியுடன்

  • @muthukumaranesi8401
    @muthukumaranesi8401 Před 11 měsíci

    குருவே வணக்கம்🙏 துலாத்தில் சனி உச்சமாகி ராகுவுடன் இணைந்து சுக்கிரன் கும்பத்தில் பரிவர்த்தனை பெற்று சூரியன் செவ்வாய் இணைந்து பதினோராம் இடத்தில் 8ஆம் எட்டாம் பார்வையை சனி ராகுவை பார்த்தாள் லக்னத்திற்கு ஆறாம் இடம் பாவத்துவோம் அதுவே ராசிக்கு ஏழாம் இடம் இப்படி அமைந்தால் பலன் எவ்வாறு எடுப்பது ஐயா

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 11 měsíci

    🙏👍🙏👍🙏👍🙏👍 🙏

  • @dhanalakshmiselvam4239
    @dhanalakshmiselvam4239 Před 11 měsíci

    🙏👌🤔

  • @PerumPalli
    @PerumPalli Před 11 měsíci +5

    Host Sugar Content உடலில் ஜாஸ்தி இருக்கு போல திண்டி கம்மி பண்ணுங்க, பரு குறையும்

    • @DeepuKutty-kf6wv
      @DeepuKutty-kf6wv Před 11 měsíci +1

      Ji nenga doctor ahh.....avanga sour tha sapduvangaaaa😂😂😂😂

    • @umasaravanan3843
      @umasaravanan3843 Před 11 měsíci +1

      Make up பொருள் ஏதோ ஒத்துக்கலைனு நினைக்கிறேன்..allergy

    • @PerumPalli
      @PerumPalli Před 11 měsíci +3

      @@DeepuKutty-kf6wv °No No நண்பா கேள்வி ஞானம் தான் 😅
      ° அவங்க Food Pattern ல கண்டிப்பா Fructose Load அதிகம் ஆகி இருக்கும்,
      ° Foods Like, Fruits, Some Processed Foods, White Sugar, Re-used Oil, Etc
      ° Which Increases in LDL Which is Bad to Health,Which Leads to "N Number of Abnormalities in Health"
      ° சொல்லி பயங்குருத்த விரும்பல,
      ° எல்லாவற்றுக்கும் மூல காரம் Fructose தான்,
      ° உடலின் இயல்பான செயல் பாட்டில் முட்டுக்கட்டை போடுவது Fructose தான்,
      ° Human Body Cannot Break Fructose Ring, Which May Lead to Increase In LDL Cholesterol,
      ° But Liver Converts, It In To Fat, Untill Liver Can Handle That Load We Can, Take Fructose Load,
      ° But Basically Less In Take of Fructose Is Suggested For Good Health,
      ° By The Way Stay Natural 🌿🕊️& Be Cautious Which Food Suits Our Health,

    • @PerumPalli
      @PerumPalli Před 11 měsíci +1

      @@umasaravanan3843 May Be இருக்கலாம், சகோதரி
      அந்த Side பெருசா தெரியாது, Use பண்ணுறவங்களுக்கு தெரியலாம்,
      ஆனால் Make Up Sets are Made up Of Chemicals,
      Animals & Plant Derivatives, ( பாவம் சொன்னால் கேட்க முடியாது, விருப்பம் உள்ளவர்கள், Cosmetics மூலப்பொருள் யாதென்று தேடி அறிந்துகொள்ளுங்கள்)
      Like Wise Systine என்ற பெயரில் Chocolate டில் மனித & பன்றி முடி இருப்பது போல்,
      இந்த உலகில் யாரும் Pure Veg இருக்கவே முடியாது,
      Because பெரும்பாலானவற்றில் Animal Derivatives மூல செய்ய பட்டத்தை தான் பயன்படுத்துகின்றோம்,
      Including Things Used To Enhance Bakery Items Taste

    • @geethavenkat128
      @geethavenkat128 Před 11 měsíci +1

      ​@@PerumPallisuper 😊

  • @ajays1146
    @ajays1146 Před 11 měsíci +1

    🙏அய்யா என் பெயர் அஜய் நான் 12 வகுப்பு படிக்கும் மாணவன். தாங்கள் விண்வெளி சார்ந்த ஜாதக அமைப்பை பற்றி பேசியதாக தெரியவில்லை . விண்வெளி சார்ந்த ஜாதகத்தை போடுவது மூலம் என்னை போன்ற படிப்பவருக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி அய்யா❤

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran Před 11 měsíci +1

      Ajay dob கூறவும்....

    • @Parasuram1504
      @Parasuram1504 Před 10 měsíci

      ​@@n.karthikeyaneaswaranபெயர் பரசுராம்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?

  • @harihhs5520
    @harihhs5520 Před 11 měsíci

    😢பெயர்: ஹரிஹரசுதன் பிறந்த நாள்:03.11.2001பிறந்த இடம்: திருப்பூர்பிறந்த டைம்:10.32AMவேலை எப்போது கிடைக்கும் நல்ல வேலை கிடைக்குமா ராகு திசை எப்படி இருக்கும் திருமணம் எப்போது காதல் திருமணமா? வாழ்க்கை எப்படி இருக்கும் நீண்ட நாள் முயற்சி ப்ளிஸ் வேலை எப்போது கிடைக்கும் எந்த துறையில் வேலை கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran Před 11 měsíci +1

      ஹரிஹரசுதன்... உமக்கு கட்டிடம் சார்ந்த பொருட்கள் விற்பனை..டெக்கரேசன் ஆகிய துறைகளில் வேலை அமைய வாய்ப்புள்ளது...

    • @harihhs5520
      @harihhs5520 Před 11 měsíci

      @@n.karthikeyaneaswaran ஹரிஹரசுதன்

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran Před 11 měsíci

      ​@@harihhs5520.,மேலும் விபரங்கள் தேவையான

    • @Parasuram1504
      @Parasuram1504 Před 10 měsíci

      ​@@n.karthikeyaneaswaran
      பெயர் பரசுராம்..
      பிறந்த தேதி 15/04/1989.
      நேரம் 07.10 Am. ஊர்
      சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 Před 10 měsíci

    கடி க்க. கொசு. இருக்கு. கொசு. வர்த்தி. இல்லை. ஜாதகம். யோகம். தசா. சரியில்லை.