ஷேர் மார்கெட்டில் சம்பாதிக்க கண்டிப்பாக இந்த விடியோ பார்த்தாக வேண்டும் | Panyugam 9 | free course

Sdílet
Vložit
  • čas přidán 3. 04. 2023
  • Share market basics for beginners guide in tamil
    How to Earn money from stock market in india | இந்த ஒரு வீடியோ போதும் | எந்த ஒரு கோர்ஸும் தேவையில்லை
    சேர் மார்கெட் வழியாக பணம் சம்பாதிக்க இந்த ஒரு விடியோ போதும் | share market paid course free யாக இந்த விடியோவில் இருக்கிறது . இதில் உள்ள பட்டியலில் குறிப்பிட பட்ட ஒவ்வொரு தலைப்பாக படியுங்கள் அதுவே உங்களை ஒரு நல்ல டிரேடராக மாற்றும்.
    DEMAT ACCOUNT OPEN செய்ய : app.aliceblueonline.com/OpenA...
    சந்தேகம் கேட்க டெலிகிராம் குருப்பில் சேர:
    TELEGRAM GROUP LINK : bit.ly/Panayugam
    ஷேர் மார்கெட்டில் சம்பாதிக்க புதியவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய கேண்டில் சார்ட் அடிப்படை | Panyugam 8
    TRADING A/c & Demat OPEN செய்ய இதை கிளிக் செய்க : bit.ly/demataliceblue
    TRADERS COMMUNITY & CONTACTS
    Telegram Group : bit.ly/Panayugam
    Facebook Group : / panayugam
    Instagram Follow : / panayugam
    Facebook Page : / panayugampage
    Telegram Channel : t.me/panayugam
    TRADING A/c : bit.ly/demataliceblue
    SHARE MARKET BOOKS
    தமிழில் SHARE MARKET பற்றி அடிப்படை புரிதல் உள்ள புத்தகம்
    அள்ள அள்ள பணம் (1-6) BUNDLE : amzn.to/43n2BZc
    PRICE ACTION BOOK (ENG) : amzn.to/45L9NQA
    சிம்பிள் Trading ஸ்டிக்கர் : amzn.to/3NcitIs
    MASTER MIND BOOK : amzn.to/3qnQigO
    share market,
    share market basics for beginners,
    adani app tamil,
    anand srinivasan latest speech,
    trading for beginners in tamil,
    share market tamil,
    sip investment in tamil,
    trading tamil,
    share market basics for beginners in tami,l
    stock market for beginners in tamil
    best stock forex option trading app demat account in tamil

Komentáře • 518

  • @dhiyaphotos
    @dhiyaphotos Před 9 měsíci +317

    ஒருத்தருக்கு பணம் கொடுத்து உதவுவது உதவி கிடையாது .. அந்த பணத்தை எப்படி சம்பாதிக்கணும் என்று கற்று கொடுப்பது மிக பெரிய உதவி அந்த நல்ல மனம் உங்களுக்கு இருக்கிறது வாழ்க வளமுடன்..

  • @jaisrissk
    @jaisrissk Před 6 měsíci +20

    எல்லாரும் கற்றுக் கொண்டு சுயமாக ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்க வழிவகைகள் ஏற்படுத்தி கொடுக்க நினைக்கும் இந்த மனசுதான்சார் கடவுள்.மிக்க நன்றி மகிழ்ச்சி அனைவரும் பயன் படுத்தி கொள்ள வேண்டும்...

  • @gunasekaran7423
    @gunasekaran7423 Před rokem +45

    நல்ல உள்ளம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள உதவும் உங்களுக்கு இறைவன் அருள் புரிவார்.

  • @kavidhai143
    @kavidhai143 Před 10 měsíci +14

    மிக சிறப்பு,எளிமையான சிறந்த பயிற்சி முறை🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @d.yuvaraj9415
    @d.yuvaraj9415 Před rokem +4

    Super information thanks 🙏🙏🙏 பல தேடலில் என்னுடைய பொக்கிஷமான தகவல்கள் இது

  • @gopalakrishnansaravanan9447

    அருமையான, தேவையான, முழுமையான தகவல்கள். அற்புதமான தேடல்கள் மற்றும் சிறந்த முயற்சி. தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நன்றி.

  • @sathikali4923
    @sathikali4923 Před rokem +242

    நிங்கள் சொல்வதுப் போல் யாரும் முழுமையாக கற்று தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நிங்கள் கற்றுதர முயற்சியுங்கள்

  • @rajaramindianmanavanrajara1100

    எதிர்காலத்தில் உங்களுடைய பதிவுகளை அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

  • @karthikeyankarthikeyan6458
    @karthikeyankarthikeyan6458 Před 10 měsíci +6

    மிகவும் அருமையாக கூரினிர்கள் மிகவும் நன்றி சார்

  • @kumarvj3585
    @kumarvj3585 Před rokem +3

    ரொம்ப நன்றி,, எனக்கு இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.......🥰🥰🥰🥰🥰

  • @vijayasenguttuvanr8451
    @vijayasenguttuvanr8451 Před rokem +28

    உங்கள் வார்த்தை விளக்கங்களை விட உங்கள் பட விளக்கம் மிகவும் புதுமையாகவும் பார்ப்பதற்கு ஆர்வமூட்டுவதகவும் உள்ளது . இதுவே அனைத்து கல்வி முறைக்கும் அடிப்படை . பாராட்டுக்கள்

  • @moonlite3675
    @moonlite3675 Před rokem +2

    Eppa evlov iruku learn panna.. Thalaye sutthuthu.. Thanks nan itha yarta poi therinjikanu irunthen neenga video ah podurenga.. Spr bro continue pannuga

  • @ponmahalvanthaal7946
    @ponmahalvanthaal7946 Před rokem +2

    அருமையான விளக்கம் ..நன்றி்...!!

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz Před 7 měsíci +11

    🎉❤ தம்பி சூப்பர் ❤️🔥 நல்லா எளிதாக சொல்லி கொடுக்கிறீர்கள் அருமை ❤️🎉 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️🎉❤

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg Před rokem +6

    Kalakkittinga Sir...!🤩🤩🤩

  • @rabertrob4717
    @rabertrob4717 Před 11 měsíci +3

    ❤really use full video brother. Thank you 👍 thank you so much for making this video 🎉

  • @murugant6294
    @murugant6294 Před rokem +2

    semma anna வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ganeshgangester9659
    @ganeshgangester9659 Před rokem +8

    Great success 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆 sir , i never, ever , seen such beautiful, wonderful, master video like this , fantastic sir 👌👍🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

  • @StudioXcellence
    @StudioXcellence Před rokem +2

    சிறந்த மனிதர் நீங்கள்

  • @vijik7360
    @vijik7360 Před rokem +12

    Thanks for sharing the syllabus of Stock Market.

  • @rishaanmani3497
    @rishaanmani3497 Před 8 měsíci +1

    Sir நீங்க அதை பற்றிய எல்லா vedio வை ஒவ்வொரு episode podunga please romba nalla usefull க இருக்கும்

  • @lawzartech5767
    @lawzartech5767 Před rokem +4

    great work brother thank you so much

  • @Rk-fp4dd
    @Rk-fp4dd Před 6 měsíci +3

    Wonderful Useful Information Thank You ❤

  • @Ak.1671
    @Ak.1671 Před 10 měsíci

    I am from SRI LANKA. Your videos are awesome. Waiting for more. Thanks

  • @balanr266
    @balanr266 Před rokem +2

    நன்றி அண்ணா

  • @Muthukumar-oq8jl
    @Muthukumar-oq8jl Před rokem +2

    Thanks Bro ur all videos was very useful to learning thank you so much ❤️🌟👏

  • @tamizhintradaytrader
    @tamizhintradaytrader Před rokem +1

    Super bro. All information in one video. Fantastic. 🎉

  • @vperiyasamy1980
    @vperiyasamy1980 Před rokem +5

    Well explained brother. 🙏💐🙏💐

  • @Hema-visil
    @Hema-visil Před rokem +11

    We are waiting for your next video . Just now I saw your 12 videos it's superb. Pls share most of the video for beginners

  • @vasanthakumar414
    @vasanthakumar414 Před 10 měsíci +2

    அருமையான பதிவு

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 Před rokem +4

    வாழ்த்துக்கள் சார்

  • @Jaikumar1836
    @Jaikumar1836 Před rokem +1

    அண்ணா மிக்க நன்றி

  • @skarthik1969
    @skarthik1969 Před rokem +28

    முழுமையான ரத்தினச் சுருக்கமான காணொளி. மிக்க நன்றி சார் 🙏

  • @krishnan8709
    @krishnan8709 Před 10 měsíci +2

    Great Content for beginners
    Thanks alot, keep it up.

  • @updatetrending6920
    @updatetrending6920 Před měsícem

    சூப்பர் அண்ணா மிக்க நன்றி ❤

  • @ilayarajaraja8265
    @ilayarajaraja8265 Před rokem +2

    Thanks sir , it's useful for beginners

  • @MANIVANNANK-ll2ml
    @MANIVANNANK-ll2ml Před měsícem

    நல்ல பதிவு நன்றி சார்.

  • @manjua585
    @manjua585 Před rokem +1

    very useful video brother thank you so much

  • @syedsajeth1536
    @syedsajeth1536 Před rokem +1

    Excellent speech 👏👏👏👏👏 u r a very very Great person 👍👍👏👍

  • @radhipavi727
    @radhipavi727 Před rokem

    Very useful video 👏👏 Thank you...

  • @mediatamilan580
    @mediatamilan580 Před 6 měsíci +1

    யோவ் really சூப்பர்யா ❤❤❤❤

  • @krishnarajkamal
    @krishnarajkamal Před rokem +1

    Super I like your explain and your teaching method

  • @Raju-kev
    @Raju-kev Před rokem +2

    Thank you brother 🙏

  • @dailyvisit5382
    @dailyvisit5382 Před rokem +2

    Very useful Plz keep continue

  • @gayathrigayathri3163
    @gayathrigayathri3163 Před 5 měsíci +1

    Thank you so much for your knowledge❤

  • @Naam_tamilar_pk_puram_61
    @Naam_tamilar_pk_puram_61 Před 6 měsíci

    அருமையான பதிவு தோழரே

  • @rmayavel7501
    @rmayavel7501 Před rokem +1

    Super I will try to learn those list items Thank you

  • @Believeastro
    @Believeastro Před rokem +1

    I know all you said,, very true.. its like playing in match is different like hitting century, but practice and theory will be useful, but all cannot play.. Thats the fact

  • @Gocool50
    @Gocool50 Před 3 měsíci

    ஒரே video ல ஒட்டுமொத்த market யும் சொல்லிட்டீங்க. Wow

  • @senthilkumar-kx2en
    @senthilkumar-kx2en Před rokem +1

    Nice bro..., 👌 Good explanation.... good job 👍👍👍👍

  • @vijayakumarg5801
    @vijayakumarg5801 Před 9 měsíci

    Arumaiyana pathivu sir

  • @SASIKUMAR-fn8py
    @SASIKUMAR-fn8py Před 7 měsíci

    Very very good information.thanks friends

  • @SenthilKumar-el4vs
    @SenthilKumar-el4vs Před měsícem

    உங்க வீடியோ மாரி எத்தனை வீடியோ வந்தாலும் எத்தனை கிளாஸ் போனாலும் ஒரு வெறி இருந்தால் மட்டுமே சம்பாரிக்க முடியும் நன்றி நண்பா 👍👍

  • @rockstarchaanthinilakshmi3598

    Thank u lot nice teaching

  • @sathishcsk2166
    @sathishcsk2166 Před rokem +3

    Thanku bro supper explaination

  • @Harish_Trader_NSE
    @Harish_Trader_NSE Před 11 měsíci +1

    Super sir🙏 grade information of teaching

  • @arumugamayyavu4007
    @arumugamayyavu4007 Před 6 měsíci

    Super brother, very useful for beginners, thanks

  • @nagabusiness8460
    @nagabusiness8460 Před 9 měsíci

    Super Nala solitharaga inum Nala solithaga

  • @devadarshinipakkiyaraj9871
    @devadarshinipakkiyaraj9871 Před 4 měsíci

    ரொம்ப நல்லா சொல்லிக்கொடுத்தப்பா. அத பாருங்க இது பாருங்க னு மட்டும் தான் இந்த வீடியோவில் உள்ளது

  • @wrestlingspectators8088
    @wrestlingspectators8088 Před rokem +3

    Excellent ❤

  • @user-wr1rs6rt9h
    @user-wr1rs6rt9h Před měsícem

    Neengale oru oru topic ahh pathiyum video podunga bro intha video ve romba use full ah erunthuthu thanks bro

  • @user-mv6lc8ci4c
    @user-mv6lc8ci4c Před rokem

    Thanks bro❤vera leval💯🙏👌🌷

  • @ShivaKumar-xx7fj
    @ShivaKumar-xx7fj Před rokem

    Thanks a lot sir.just now i came to know about share market.

  • @elavarasialaguraj2409
    @elavarasialaguraj2409 Před rokem +1

    Super bro... Post more videos... Thx for your help

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 Před rokem +2

    உங்க பதிவு அருமை. பாராட்டுக்கள்.Groww App-ல் சேர் வாங்கி விற்க ஒரு பதிவு போடுங்க.

  • @lakshmie6357
    @lakshmie6357 Před 3 měsíci

    Very thank you Anna.Good explaination 😊❤

  • @queenztune4617
    @queenztune4617 Před 4 měsíci +1

    Thank you sir,your explanation very useful to beginners 🙏👍

  • @govindaraju3859
    @govindaraju3859 Před rokem

    Super vedio sir beginner ku classes vedio podunga please

  • @RajaRaja-ig2rc
    @RajaRaja-ig2rc Před 4 měsíci

    அருமை பதிவு

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 Před rokem +2

    சூப்பர் சூப்பர்

  • @DineshKumar-tq6bq
    @DineshKumar-tq6bq Před rokem +1

    Tq அண்ணா

  • @prakashkumar-ej9jn
    @prakashkumar-ej9jn Před 6 měsíci

    Exactly graet explanation 🎉🎉🎉

  • @satheeshkumar1800
    @satheeshkumar1800 Před rokem +2

    Good video sir. Thank u

  • @bassdurga9135
    @bassdurga9135 Před rokem +1

    Thank you❤❤❤❤

  • @kalaiselvanbalakrishnan9735

    Nanbarae, Arumayana information. Please share some information for NRIs how they can trade on Nifty in India.

  • @sathiskumara6246
    @sathiskumara6246 Před 17 dny

    Useful❤ Thank you

  • @anbuk8173
    @anbuk8173 Před rokem +1

    Thank you❤

  • @balakrish2504
    @balakrish2504 Před rokem +1

    thank u bro, very usefull bro

  • @RajaRaja-mo7vh
    @RajaRaja-mo7vh Před 11 měsíci +2

    உங்களை இன்னும் எதிர்பார்க்கிறோம் ப்ரோ 🙏🙏

  • @mani95829
    @mani95829 Před 11 měsíci +2

    அருமையான பதிவு நண்பா🤝

  • @sameshd2604
    @sameshd2604 Před 11 měsíci +1

    Thankyou so much sir

  • @karthig8018
    @karthig8018 Před rokem +2

    Nice super information

  • @prasadkk679
    @prasadkk679 Před rokem +1

    Super ji...

  • @farookfarook614
    @farookfarook614 Před rokem +1

    Very useful video sir

  • @Moorthy5283
    @Moorthy5283 Před rokem +1

    Explain superb

  • @priyamanavan.....8847
    @priyamanavan.....8847 Před 11 měsíci +1

    Super details.

  • @milangameing8474
    @milangameing8474 Před rokem +1

    Super bro thanks 👍👍

  • @user-mv6lc8ci4c
    @user-mv6lc8ci4c Před rokem +1

    🙏 Thank you bro

  • @JyotiArjun-jy8ur
    @JyotiArjun-jy8ur Před rokem

    Good job bro I learned stack market

  • @user-qv8vx1kc5q
    @user-qv8vx1kc5q Před rokem +2

    Super information

  • @user-yz8fv8nw2q
    @user-yz8fv8nw2q Před 6 měsíci

    வணக்கம் தோழரே நல்ல ஒரு அருமையான பதிவு

  • @govindarajcm968
    @govindarajcm968 Před rokem +1

    நன்றி ❤

  • @d.yuvaraj9415
    @d.yuvaraj9415 Před 11 měsíci +6

    I'm watching many videos but your video very great sir outstanding thank you all in one information 👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏

    • @kinesroy3991
      @kinesroy3991 Před 2 měsíci +1

      Yes brother very use full account

  • @arulanandts5549
    @arulanandts5549 Před 11 měsíci

    Nanri anna

  • @karthickduraipanneer6666

    Thank you sir

  • @kajamohideen4363
    @kajamohideen4363 Před rokem +1

    Thank you haja

  • @krishnatradingm
    @krishnatradingm Před rokem +1

    Thanks brother

  • @RShivaRShiva-df5if
    @RShivaRShiva-df5if Před 5 měsíci

    Thank you so much

  • @maharajaponniah9698
    @maharajaponniah9698 Před rokem +1

    Good message

  • @mathavansk1131
    @mathavansk1131 Před 6 měsíci

    vera yaaru irunthalum intha maari solli tharathukku 2000rs kudunga 5000kudunga nuh keppanga but neenga great nga❤ungaluku golden ❤️