அபிராமி அந்தாதி பாடல் - 02 பாடலும் பொருளும், பயனும் | துணையும், தொழும் தெய்வமும் பாடல் வரிகளுடன்

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • #Abirami Anthathi Lyrics in Tamil
    #அபிராமி அந்தாதி பாடல் வரிகளுடன் எளிய வாசிப்பு வடிவில்
    பாடல் - 02
    பிரிந்தவர் ஒன்று சேர
    துணையும், தொழும் தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின்
    பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனிமலர்ப்பூங்
    கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங் குசமும், கையில்
    அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

Komentáře • 2

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 měsíci +1

    🙏🌹சிவாய நம🙏❤🙏🙏🙏🙏🙏🙏🏽🌺

    • @cbmfamily1577
      @cbmfamily1577  Před 3 měsíci +2

      சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
      திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻