Pradhan Mantri Suryoday Yojana Scheme | Roof Top Solar Scheme Vs PM Suryoday Yojana | Yuvarani

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • Download ffreedom app:- ffdm.app/awQi
    Related Courses
    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
    📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
    💳 Course on Credit Card - ffdm.app/adnq
    📊 Credit Score Course - ffdm.app/AoZs
    📉 Stock Market Course - ffdm.app/tEoK
    Connect on Telegram - t.me/financial...
    Connect on Whatsapp - whatsapp.com/c...
    Pradhan Mantri Suryoday Yojana Scheme | Roof Top Solar Scheme Vs PM Suryoday Yojana | Yuvarani
    In this video, we provide an in-depth look at the Pradhan Mantri Suryoday Yojana Scheme. Learn about the objectives, benefits, and eligibility criteria of this government initiative aimed at promoting solar energy use in rural and urban areas. Discover how this scheme can help you reduce energy costs and contribute to a greener environment. Whether you're an individual or a business, this video offers valuable insights into the advantages of adopting solar power. Watch now to learn more!
    #pmschemes #governmentscheme #governmentloan #solarsystem #solarenergy
    DISCLAIMER
    We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

Komentáře • 423

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  Před 4 měsíci +3

    Download ffreedom app:- ffdm.app/awQi

  • @TechWayTamil
    @TechWayTamil Před 5 měsíci +27

    மாணியம் தப்பான கணக்கு 1. (1 kw :55k to 65k -30k), 2. (2 kw :100k to 115k -60k), 3. (3 kw :180k to 150k -78k) And above 78k maximum மாணியம்.

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Před 5 měsíci +21

    வார்த்தையில் தெளிவு. புரிய வைக்கும் திறமை.இந்த வயதில் இப்படி இருப்பது அதிசயம். என்னுடைய மனதார ஆசீர்வாதங்கள்.

  • @dnageswaran2717
    @dnageswaran2717 Před 5 měsíci +9

    11:55 தயவுசெய்து தவறான தகவல்களை சொல்லாதீர்கள். N நம்பர் ஆஃப் இயர்ஸ் எல்லாம் வராது ஏனெனில் சோலார் பேனல் லைஃப் 20 ஆண்டுகள் மட்டுமே. மேலும் அதில் உபயோகப்படுத்தபடும் Inverter லைஃப் ம் N நம்பர் ஆஃப் இயர்ஸ் வராது. ஒரு kw panel அமைப்பதற்கு 105000 தேவை படுகிறது.

  • @jayavel.bsmartjayavel6528
    @jayavel.bsmartjayavel6528 Před 5 měsíci +43

    சமூகம் சார்ந்த சில கண்டுபிடிப்புக்கள் என்னிடம் உள்ளது . இவற்றை நான் எப்படி? யாரிடம்? தெரிவிப்பது? !. போக்குவரத்தில் அவசர ஆம்புலன்ஸ் பயன்பெற ... 2. நதி நீர் கழிவுகளை தானியங்கி முறையிலே சுத்தம் செய்யும் நுட்பம்.... இப்படி இன்னும் பல.....

    • @senthilkumarn4u
      @senthilkumarn4u Před 5 měsíci +4

      Contact individual CZcams channel like Sakalakala TV and many other CZcams channels...

    • @muralij9871
      @muralij9871 Před 5 měsíci +2

      Unga contact no kudunga sir

    • @nd7908
      @nd7908 Před 3 měsíci +1

      😂😂 bro it's all in fourign countries . So they won't use your product . Fourign company cu contract kutha 50% ataya podalam .
      Note : best CZcams channel arambi . Oown products ready Pannu . Anthaa product use panni Chennai la drainage free ya clean panni video podu . Heavy ga reach achuna . Kadaichiya vaaipu kedacha papoim. Apedi illa na para alla publicity kedaaiukum atha use panni polachukala .❤🎉

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op Před 4 měsíci +3

    அருமையாக விளக்கமுடன் கூறியுள்ளீர்கள்🎉

  • @gopalmaniraj
    @gopalmaniraj Před 6 měsíci +22

    Poor and middle class
    and rich people
    Rendu plan sonninga!!!
    But last ha sonnathu ellame rich people ku thaan .....
    Poor and middle class epudi solar podurathu.... idha pathi sollave illa epudi apply pandrathu?

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 Před 6 měsíci +3

    Background music Good .But அதனுடைய சப்தம் தான் கொஞ்சம் அதிகமாக உள்ளது really எனக்கு தலை வலிக்குது sister ,அதே நேரம் உங்கள் பேச்சு சற்று வேகமாக உள்ளது சற்று மெதுவாக ( medium level speech) அடுத்த முறை வழங்கவும். மிகவும் பயனுள்ள தகவல் தெளிவான விளக்கம்..வாழ்த்துக்கள் வாழ்க வளர்க..

  • @deepas4799
    @deepas4799 Před 6 měsíci +9

    Happy to see you...knowledge for nation and all mankind.....

  • @gopi8480
    @gopi8480 Před 6 měsíci +6

    Now a days private companies directly giving subsidy , discount in panels , be patience rates may come down

  • @apb758
    @apb758 Před 6 měsíci +4

    Each and every videos explained with related to Government schemes, Saving schemes etc which are very helpful for everyone

  • @VinothKumar-we3iu
    @VinothKumar-we3iu Před 5 měsíci +8

    Explain about the solar panel maintenance cost and warranty and service cost

    • @arunalan4495
      @arunalan4495 Před 3 měsíci

      There is no maintenance in solar panels

  • @balakumar5303
    @balakumar5303 Před 6 měsíci +4

    Sis oru doubt,
    Cost for 1kw panel - Rs. 70,000
    Appo 40% discount for 1kw pannel - Rs. 28,000 thana varanum.
    Appo 18000 than max kudukuma government?

  • @jafarali-fm5ir
    @jafarali-fm5ir Před 5 měsíci +20

    வருட வருமானம் 150000 உள்ள பெருமளவு குடும்பத்திற்கு சொத்த வீடோ கிடையாது 😢

    • @DrJoshuaSCIsaacJL
      @DrJoshuaSCIsaacJL Před 5 měsíci +1

      Atha scheme aae kidaiyathu,,
      Vadai

    • @vishnupraveen9930
      @vishnupraveen9930 Před 5 měsíci +1

      😂 mukki mukki pesuriye yuvarani.... manda mela irukra kondaya marandhuttiye...

  • @prag62
    @prag62 Před 5 měsíci +2

    Domestic rooftop solar connection: We can not get money for the export units! The import units and export units are adjusted unit to unit, and the net units is billed. Excess units is carried forwarded to the next bill

  • @vasanthisakthi8654
    @vasanthisakthi8654 Před 6 měsíci +6

    Below 1.5lakhs annual income irukkiravanga epdi apply pannuradhu

  • @MariyappamMariyappan-kd3db
    @MariyappamMariyappan-kd3db Před měsícem

    உங்களுடைய செயலுக்கு பாராட்டுகள் எழுத்துக்களை தமிழில் எழுதி இருந்தால் கொஞ்சம் அருமையாக இருக்கும் மகளே

  • @childjohn007
    @childjohn007 Před 6 měsíci +3

    Hi ,,nenga romba alzhga um , ariva um irukinga,, thankyou

  • @athianand
    @athianand Před 6 měsíci +2

    Super information mam,but for the second scheme the subsidy is high.kindly see in that website too

  • @SathishKumar-ss7os
    @SathishKumar-ss7os Před 6 měsíci +2

    Akka nenga romba informative videos upload panringa thanks a lot

  • @KrishnaBhaktiTamil108
    @KrishnaBhaktiTamil108 Před 6 měsíci +12

    Annual income should be less than 1.5 laks ....even labours getting 500 Rs per day easily ....

    • @jeganivasagar6421
      @jeganivasagar6421 Před 6 měsíci +9

      Those who have less than 1.5 lakhs income per year, will not have Rooftop...so, Pradhan mandri will take everything, in order to give 15 lakhs each for all the citizens 😂

    • @rajmano7176
      @rajmano7176 Před 6 měsíci

      ​@@jeganivasagar6421 Ada tharkurigala.. innumada 15 lakhs kodukirom nu sonnanga uruttitu irukenga? poi padida parama🤦🤦

    • @jeganivasagar6421
      @jeganivasagar6421 Před 6 měsíci

      @@rajmano7176 Dear Friend...I am in USA... welcome.

  • @prakashp4414
    @prakashp4414 Před 3 měsíci +1

    Very beautiful teacher I like…😻😻

  • @reviewall5550
    @reviewall5550 Před 3 měsíci

    Please check the portal up to 2kw subsidy is 30k and every additional capacity up to 3kW is 18000. Most of the house holds in middle class are leads than 2000 rupees as EB bill which can be 2kw

  • @BBALACHANDER14
    @BBALACHANDER14 Před 5 měsíci

    Thank you for the post ,,, very nicely explained in a simplified language, god bless 🙏

  • @sheikmohammed7204
    @sheikmohammed7204 Před měsícem +1

    ஒரு நாளும் அரசிடமிருந்து பணம் கிடைக்க வே கிடைக்காது

  • @akga2z
    @akga2z Před 5 měsíci

    வருட வருமானம் 150000 உள்ள ஒருவர் அதில் கிட்டத்தட்ட பாதி 65000 செலவு செய்து ஒரு கி வா பேனல் வைத்து தினம் 4யூனிட் மின்சாரம் தயார் பண்ணினால் மாதம் 120 யூனிட் கிடைக்கும்..
    இந்த 120 யூனிட்டை அரசு எடுத்து கொண்டு நமக்கு 300 யூனிட் பிளஸ் 30000 மானியம் தருமா...
    சூப்பர் வடையாக எனக்கு தோணுது உங்களுக்கு..
    நமக்கு எந்த செலவும் இல்லாமல் மா த ம் 100 யூனிட் தமிழ் நாடு அரசு இலவசமாக தருகிறது...

  • @ariffmohamed4109
    @ariffmohamed4109 Před 6 měsíci +2

    3KV க்கு ₹2,10,000/- என்பது அரசு நிர்ணயித்த விலையா? அல்லது approximate விலையா? ரொம்ப அதிகாமாக சொல்லி விலை குறைப்பது போல உள்ளதே? Panel, inverter, installation charges, ongrid meter. எல்லாம் சேர்த்து 3KV க்கு இதைவிட விலைகுறைவாக quotation எனக்கு சென்ற வருடம் தந்தார்கள்? எல்லாம் மக்களை ஏமாற்றுவவதாக இல்லையா?

    • @ragus4880
      @ragus4880 Před 6 měsíci

      👍

    • @justrelaxu
      @justrelaxu Před 6 měsíci

      ஒவ்வொரு பொருளுக்கும் தரம்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před měsícem

    இலவசம் யாருக்கும் வேண்டவே வேண்டாம்!விலைவாசி குறைத்தாலே போதுமானது! இலவசத்தைக் கடந்த காலங்களில் அறிவித்து அதில் விழுந்து இப்போது மக்கள் படும் இன்னல்கள் போதும்!வார்த்தை ஜாலம் வேண்டாம்😢😢😢😢😢😢

  • @praveen4391
    @praveen4391 Před 4 měsíci

    You are doing a great job, educating others is really a wonderful thing to do, all the very best👍

  • @princyfashion8119
    @princyfashion8119 Před měsícem

    மாதம் 15,000 வருமானம் இருக்கணும்னு சொல்றீங்க அப்படிப்பட்ட எங்களால எப்படி ஒரு கிலோ வார்டுக்கு 70,000 செலவு செஞ்சு நாங்க இந்த திட்டத்தை பெற முடியும் நாங்களே வறுமையில் கஷ்டத்தில் இருக்கோம் ஒரு கிலோ வாட்டுக்கு எங்களால எப்படி எழுபதாயிரம் செலவு செய்ய முடியும் இந்தத் திட்டத்தை மாற்றி இதைப் போல இருக்கிறவங்களுக்கு அரசாங்கமே ஒரு கிலோ வாட் செலவு செஞ்சு அவங்க கிட்ட இருந்து மாதா மாதம் அந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாமே

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 Před 3 měsíci

    Excellent explation. If less than 100 units free bill customers can get this schemes pl.

  • @padmavishnu4296
    @padmavishnu4296 Před 6 měsíci +2

    but govt not provide the Return pasia for given units govt only send parallel units that govt uints 1 year validity these correct ennaku therila anybody tell full detail

  • @kuttymaha12
    @kuttymaha12 Před 5 měsíci +1

    விபத்து மூலம் பெற்றோர் இறந்தால் அந்த குழந்தைக்கு இருக்கும் சலுகைகள் சொல்லுங்கள் மேடம் வாழ்க வளமுடன் 💝🙏

  • @kuttymaha12
    @kuttymaha12 Před 5 měsíci +1

    ஒரு பெற்றோர் உள்ள குழந்தைகளுக்கு மத்திய மாநில அரசுகளின் சலுகைகள் சொல்லுங்கள் மேடம்

  • @solar-motor-fan-lights

    This offer is very good
    But difficultly for inverter
    Not guaranteed for long life span on inverter

  • @arulsmart5786
    @arulsmart5786 Před 9 dny

    3:58 வரைக்கும் சரிதான், ஆனால் இந்த 1kv க்கு நாம் பணம் செலவு செய்ய வேண்டுமா...இல்லையா?

  • @thangarajthangamani4365
    @thangarajthangamani4365 Před 6 měsíci +1

    Very Useful Information Sister... Thank you

  • @sibethankachan5122
    @sibethankachan5122 Před 5 měsíci

    Sorry your information is not updated. The subsidy is now 30000 rupees for 1kw and upto 78000 for 3 kw and above. 60000 rupees for 2 kw

  • @Hariharigovinda
    @Hariharigovinda Před 6 měsíci +1

    Hi mam, can you give me suggestions to save money(safely) for future/for children and in which schemes are good to invest .. whether we are able to contact u personally to get advice..thank you

  • @alphonsedass2399
    @alphonsedass2399 Před 3 dny

    Great❤❤explanation

  • @parthiban6607
    @parthiban6607 Před 3 měsíci

    Madam kojam agriculture pakkam vanthu enna maniyam irukunu sollunga mam, athu agriculture pandra ellarukum benifit ah irukum and valthukal ungaloda pathivugaluku🙏

  • @jamalmueedh8081
    @jamalmueedh8081 Před 5 měsíci +1

    Sister enga veetla konjam problem vertical height of building adigam aairuchu(new house) nu current thara matranga government la irundu naanga solar poda mudiuma enga kitta current bill reciept illa

  • @shanthirao3774
    @shanthirao3774 Před 3 měsíci

    Very nice explanation keep up these good work congrats❤❤❤❤❤

  • @ommuthu2243
    @ommuthu2243 Před 11 dny

    Sister happy with your great efforts to the world 🎉🎉

  • @prag62
    @prag62 Před 5 měsíci +3

    Do not mislead people. In PM-Surya Ghar Scheme, for eligibility, there is No Income limit, Govt. employees can also apply. The earlier Rooftop Solar subsidy scheme is merged with the latest PM-Surya Ghar Muft Bijli Yojana

  • @saravanakumar3665
    @saravanakumar3665 Před měsícem

    bro yanaku solar panales iruku ata eppdi vl2ku proper settings yapi pantrathu

  • @bharathiraja3757
    @bharathiraja3757 Před měsícem

    Good explanation madam 👍

  • @madhavanpkm1675
    @madhavanpkm1675 Před 5 měsíci +1

    In case 300 units mela use panna ethavathu charges irukka,and solor panel use panna TNEB line cut panniduvagala i mean already use EB line cut panniduvagala

  • @sudhagaranrksolar-lg8un
    @sudhagaranrksolar-lg8un Před 5 měsíci +1

    மேடம் எங்களுக்கு கவுர்மெண்ட் கரண்டு குடுக்கல அதனால கரண்டு பில் இல்லை எப்படி அப்ளை பன்னுவது

  • @ksdineshkumar8523
    @ksdineshkumar8523 Před 5 měsíci +1

    Amount kidukka mattainga 100 units grid kodutha neeinga thiruppi atha use pannikkanum

  • @balaganesh3946
    @balaganesh3946 Před 6 měsíci +2

    use pannaatha units ah thirumbaa gov. ku kuduthuu amount vangikalaam nu sonengala . antha process epdi work agum nu konjam clear ah sollunga sis

  • @suhrtInsights
    @suhrtInsights Před 3 měsíci

    Excellent video. Quite informative.

  • @kaviyan.s6982
    @kaviyan.s6982 Před 4 měsíci

    Idhulam ok sister nama eppadi current sale panna mudiyuma adha konjam theliva sona nalla irukum

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy7936 Před 5 měsíci +1

    3.55 ரூ அதில் 1.55 ரூ நெட் சார்ஜ் நமக்கு 2 ரூ தான் அதிலும் 100 யூனிட் கொடுத்தால் 80 யூனிட் தான் கணக்கு எடுப்பார்கள் 300 யூனிட் என்பது ஏமாற்று வேலை

  • @vishnujoy8137
    @vishnujoy8137 Před 5 měsíci

    From kerala Nice explanation ❤

  • @SivaSiva-fs7wz
    @SivaSiva-fs7wz Před 6 měsíci +3

    Madam vodu veedu vachuruntha kudupangala ellana only sentring veeduku maduma

  • @actionjesh
    @actionjesh Před 6 měsíci +4

    Akka Rent Houseku Workout Aaguma intha Plan

  • @suryakumarmunusamy9085
    @suryakumarmunusamy9085 Před 6 měsíci +1

    In TamilNadu not providing net meter to return excess power to TNEB ..
    So excess unit can’t be sell - please enquire and share the correct news..
    Hope you are not applied for it.. almost 10 days no update from government as well if you apply via portal

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj Před 3 měsíci

    Which is best ongrid or off-grid please explain mam🎉🎉🎉

  • @Coolguy-pk4cc
    @Coolguy-pk4cc Před 4 měsíci

    Yuvarani, I see 2 incorrect things in this video.
    1. I don’t think Govt gives any money back to us. The No of units that is not consumed is accumulated and adjusted at the end of financial year.
    2. In your example for subsidy, for 3kv you mentioned as 54k which is not 40% as you mentioned in the beginning. You mentioned that the cost of 3kv is around 2.1lacs and 40% of 2.1 lacs is not 54k. Actually the way it works is : cost of 3kv Panel approved by govt is 1.95 lacs and hence you will get an amount of Rs.78k as subsidy and that too after 2 months.

  • @govt4078
    @govt4078 Před 5 měsíci

    ❤ Very Very Thanks Yuvarani .
    Yours All Videos
    Very Use Full
    Return ROYAL SALUITE Thanks ❤🎉

  • @siruvandu2310
    @siruvandu2310 Před 5 měsíci

    Chinnapullai ku konjam vaai over irritated.. So kami panikita nalla irukum

  • @mmp46
    @mmp46 Před 5 měsíci

    1kw ku 55k-65k aagum, government 30k vara kodukkum..
    2kw ku up to 60000 subsidy and 3-4kw ku up to 78000 vara subsidy kedaikkum. I am a VLE, taking surveys in my area.

  • @sivaram9318
    @sivaram9318 Před 5 měsíci

    Excellent your all usefulness details

  • @sivasaamy3131
    @sivasaamy3131 Před měsícem

    Good information 👍

  • @sriramnarayanan6051
    @sriramnarayanan6051 Před 4 měsíci

    beyond 3KW as per govt mnre site the subsidy is same up to 10 KW. It would be better if you correct the video with the correct subsidy so that people will know the real subsidy. secondly eb / govt wont give you the money for the exported units they only will adjust with your bill. Please correct so that people wont get misguided.

  • @Pranasareestirupur
    @Pranasareestirupur Před 3 měsíci

    How much is your digital board and what brand is that… how long you have been using it… will you suggest to buy any digital board please

  • @johnissac7976
    @johnissac7976 Před 14 dny

    Hi sister,Is this applicable for senior citizen??

  • @periyasamy6935
    @periyasamy6935 Před 5 měsíci +1

    Balance units epadi government kita sell panrathunu solavela

  • @Vijay.V27
    @Vijay.V27 Před 6 měsíci +1

    Perfect Explanation....

  • @user-sb9bc2jr7t
    @user-sb9bc2jr7t Před 5 měsíci

    Thank you akka idha ipove enga Amma kita sollaran. Iam just studying 6 grade

  • @sanjaynarayan847
    @sanjaynarayan847 Před 5 měsíci +1

    Is it on grid or off grid scheme?

  • @arulkumar2435
    @arulkumar2435 Před 2 měsíci

    Good explain thank you

  • @maddiliyamuna408
    @maddiliyamuna408 Před 6 měsíci

    1.5 lakh ku kammiya irukkuravanga kuda Adhe website la dhaan apply pannanumaa? Adha pathi Konjam explain pannunga

  • @mubaraka7527
    @mubaraka7527 Před 3 měsíci

    MSME சென்னை கிண்டி ட்ரெயின் பிட்டர் சூரிய மின்சாரம் பொருத்துவதற்கு அரசிடம் எப்படி பதிவு செய்ய வேண்டும்

  • @arunalan4495
    @arunalan4495 Před 3 měsíci

    But is this if EB Power Cut, then no Power house for that we have to Spend more battery saver in house with owe money ,this system is good but Lower middle class people what can we do this is more cost....

  • @12sasikaladd16
    @12sasikaladd16 Před 3 měsíci

    Akka super akka solar pathi ethu vandhalum please akka konjam vidoe podugka akka enaku rombha use ful la erkum akka schemes la podugka akka

  • @chandrasekarv3864
    @chandrasekarv3864 Před 5 měsíci

    Super teaching mam

  • @mohanakrishnan3313
    @mohanakrishnan3313 Před 21 dnem

    Sister ennum nilla eruikkrthu solanum. 👍🌹

  • @selviskselvisk3774
    @selviskselvisk3774 Před 6 měsíci +1

    Cvita house sending house ach change.. Panna Scheme iruga akka plz solluga.. Akka

  • @sureshsuresh-cb3ni
    @sureshsuresh-cb3ni Před 5 měsíci +1

    per KW 70000 includes fabrication,,,wiring and other charges ?

  • @jonathanandrews5916
    @jonathanandrews5916 Před 5 měsíci

    Madam thank you for your useful information, Have you tried to register always hanging.this is the pathetic situation in practical life.sorry folks.

  • @Hazxcqeebsnsnsn6478
    @Hazxcqeebsnsnsn6478 Před 6 měsíci +3

    How to apply for less then 1.5L income?

  • @sivajegan6017
    @sivajegan6017 Před 6 měsíci +1

    Subsidy 1 kw க்கு 30000/-
    2 kw க்கு 60000/-
    3 kw க்கு மேல் 78000/-
    as per TNEB Circular Memo.Dir/Gen/CE/NCES/SE/Solar/EE/SP/F.PM Surya Ghar Muft Bijili Yojana /D123/ 2024, dt: 20.2.2024

  • @easwarsamban8786
    @easwarsamban8786 Před 5 měsíci

    Below1.5 lakhs-வருமானமுள்ள வர்களுக்கு இலவசமாக சோலார் பேனல் ஐ பெருவது எப்படி என்பதை தெரிவிக்கவும். அதை பற்றி ஏன் ஒரு விளக்கமும் தரவில்லை. எதிர்பார்க்கிறோம். நன்றி

  • @demkay8
    @demkay8 Před 5 měsíci

    Well, the state government (TANGED) is taking close to 50% towards meter replacement, taxes snd other charges. I applied for solar install and EB had sent me a demand notice to pay about ₹15,000. This is not explained initially. So, this takes away the entire purpose.

  • @rasagullathoppagulla777
    @rasagullathoppagulla777 Před 5 měsíci

    Sis medical shop la tablet vanguna tax pottu bill poduranga but tablet la MRP keela inclusive all taxes potruku, avanga tax collect panrathu correct ah...

  • @harini7481
    @harini7481 Před 5 měsíci

    With non government specified buyer..is this rooftop subsidy eligible? We have just added 3kw solar panel for our house

  • @rkannan8683
    @rkannan8683 Před 5 měsíci

    Akka nan spend panni konjama maniyam vangi solar electricity produce panny govt ku koduthu piragu 300 unit pichai eduthu , Amma thaye mudiyala , sangu oothathe

  • @subashs2359
    @subashs2359 Před 6 měsíci +1

    Mam army person ku any scheme update TN state and government job benefits
    Iruthal Solluga Mam

  • @user-sl9yt8yg8u
    @user-sl9yt8yg8u Před 6 měsíci

    good news to know the details about solar panel thanks

  • @MubarakaliMubarakali-me6ix
    @MubarakaliMubarakali-me6ix Před 5 měsíci +1

    1.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள வர்களுக்கு என்ன திட்டம். சப்சிடி கிடைக்கும் என்பத்தற்கு யார் உதிறவாதம் தருவார்?

  • @ravis.v.5123
    @ravis.v.5123 Před měsícem +1

    Good

  • @oneofyou4658
    @oneofyou4658 Před 5 měsíci

    மிக அருமையாக புரியும் படி விளக்கம் தந்ததற்கு நன்றி தோழி அப்படியே இந்த பிரதம மந்திரியின் ஆட்டோ லோன் பத்தி கொஞ்சம் டீடைல் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் தோழி

  • @dharanimurugesh8980
    @dharanimurugesh8980 Před 6 měsíci +1

    Akka nanga bike loan 25k than edhutom but avanga 65k nu solranga pls enna pandrathu sollunga😭😭😭

  • @joney8ball
    @joney8ball Před 6 měsíci +1

    நிர்மலா சீதாராமன் உங்களுடைய இந்த வீடியோ பார்த்தாங்க, அடுத்து அவங்க சுடும் வடைக்கு நீங்கதான் கரண்டி........போங்க.........!

  • @maheswariandivel1663
    @maheswariandivel1663 Před 5 měsíci

    Government கு திரும்ப தராம நாமளே future use kku வச்சிக்க கூடாதா?

  • @arokiadass7718
    @arokiadass7718 Před 5 měsíci

    super explain kannu adhuvum thiruciyil irundhu

  • @vimalakalyan5556
    @vimalakalyan5556 Před 5 měsíci

    I presume its an on grid system which is a major disadvantage

  • @ravivilla5142
    @ravivilla5142 Před 6 měsíci

    நீங்க சொல்ற ஒவ்வொரு விசயம் ரொம்ப யுசுபுல்லா இருக்கிறது