விந்தணு உற்பத்தியை அதிகரிக்க

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ் என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.
    ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
    உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. மேலும் கஃபைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
    எப்போதும் மொபைல் களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தம் இருந் தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.
    Sakthi Fertility Hospital (Infertility & Testtube baby centre in Tamilnadu)
    Inside Sri Chakra Hospital Campus, No: 4/147, Nehru Street, Near Railway Station
    Udumalpet
    Tirupur, Tamil Nadu 642126
    Helpline: 96 26 700 900, 9626200600, 04252 220022.
    Visit @ www.sakthifert...
    Email: sakthifertility@gmail.com
    CZcams: / @sakthifertilityhospital
    Facebook: / sakthifertility
    Google+: plus.google.co...

Komentáře • 90

  • @SakthiFertilityHospital
    @SakthiFertilityHospital  Před 6 lety +2

    மேலும் பயனுள்ள பல வீடியோக்கள் காண
    குழந்தையின்மைக்கான சிகிச்சை | What is Hysteroscopy Operation - bit.ly/2KjrdOo
    Hysteroscopy before IUI Treatment in tamil | IUI க்கு முன் - bit.ly/2N6m8Xi
    Hysteroscopy Before Infertility Treatmentஹிஸ்டிரோஸ்கோபி சிகிச்சை -
    bit.ly/2yLNwXi

    • @masfruits3433
      @masfruits3433 Před 6 lety +1

      Sakthi Fertility Hospital (Infertility & Testtube baby centre in Tamilnadu) hi sir eanaku motility increase panna Eanna saiyanum. Plz reply me......?

    • @masfruits3433
      @masfruits3433 Před 6 lety

      Hi sir eanaku appointment kadaikuma???????

    • @janakiraman8200
      @janakiraman8200 Před 5 lety

      Hi sir i am Janakiraman my sperm count 10.5 millions/cc doctor operation sayanum sollararu panalama count increase tell me sir

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 5 lety

      We thought our other videos useful to you bit.ly/2DKuSj5

  • @sakthimahi2012
    @sakthimahi2012 Před 6 lety +6

    U r speech is so nice sir

  • @Karthikarthi-kk2lz
    @Karthikarthi-kk2lz Před 5 lety +1

    hi sir resanta na seeman test eduthen 1.2 ml iruku ithu pothumanatha irukkuma sir pregnancy aga

  • @kumarbala7710
    @kumarbala7710 Před 4 měsíci

    Hello Sir Good evening I want to speak to you doctor personally. Kindly accept my request and give me the allocation of timings doctor

  • @sakthimahi2012
    @sakthimahi2012 Před 6 lety +3

    Sir I am from Theni enaku 5 yrs ago inu baby ila but avlo thoram varathuku husband samathika mataru so

  • @commonmancommonman8218

    super sir

  • @sureshm1530
    @sureshm1530 Před 5 lety

    super

  • @naveenm5840
    @naveenm5840 Před 3 lety

    Sir enaku age 21..sir na 9 years ah masturbation ku atict aita sir...athula irnthu veliya Vara mutila...na athuku adict aanathala enoda sperms count rompa low agituchu Sri...face la rompa aga aana mari aituchu sir...nenga tha enaku help pananum sir..pls enoda life ah meettuthanga ....pls sir

  • @geethav2133
    @geethav2133 Před 5 lety

    Karpa kalathil udaluravu kondal ulle sollum vinthanu karupaikkul poguma

  • @saseisasei5015
    @saseisasei5015 Před 3 lety +1

    ஆண்மை தன்மை குறைய மாத்திரை பெயா் என்ன பிலிஸ்
    சொல்லுங்க

  • @rajeshb8151
    @rajeshb8151 Před 3 lety +1

    Vinthu test ku mattum evalo

  • @pandurangan4581
    @pandurangan4581 Před 6 lety

    Supar.sir

  • @jacklinerose2352
    @jacklinerose2352 Před 2 lety

    Yennota husbandkku Motility 0%tha erukku sir ethu sariyakuma

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 2 lety

      நேரடி கலந்துரையாடல் (You Tube LiveChat)
      Dr. அசோக்
      சக்தி கருத்தரிப்பு மையம் & ஶ்ரீ சக்ரா மருத்துவமனை
      வரும் வெள்ளி இரவு 8.00-9.00 pm
      1. ஆண்மைக்குறைவு 2.குழந்தையின்மை 3.அறுவைசிகிச்சை சந்தேகங்கள்
      Click the link to join
      czcams.com/video/UjGA2uO0efs/video.html
      WhatsApp: 9626700900
      Helpline:9626200600

  • @rajeshb8151
    @rajeshb8151 Před 3 lety

    Vinthu test ku mattum fess evalo sir

  • @selvamselvi1831
    @selvamselvi1831 Před 4 lety +1

    sir marriage agai 5 years aguthu but enaka husband ku sperm count 40million but motility 12%

  • @chitra3275
    @chitra3275 Před 6 lety

    Hi doctor gud noon .enaku marriage aagi 13months agudhu . 2017 Dec la na conceive aana. 2018 Feb 1st week scan eduthu pathapa heart beat ilanu sonanga valarchi seriya ila nu sonanga . Blighted ovum nu mention panirndhanga report la. Aparam nxt day abortion panitanga .doctor tablets kuduthanga one month ku. March month periods normal uh achu . Abortion aagi ipa second month aaga podhu one week la . Baby ku try panitu irukom doctor . Edha tips solunga . Enoda husband marine engineer ship la work panraru . Adhanala pbm irukuma? Semen analysis and culture test eduka sonanga . 68 millions iruku counts . Liqufactions - after 30 mins iruku.Aparam active motility 60% iruku doctor .organism isolated -staphylococcus aureus. Idhu k va ?normal uh mam? Inum 6 days la periods date varudhu but ipa white uh varudhu adikadi . Adhu edhanala mam? Pls reply

  • @rajamaharaja631
    @rajamaharaja631 Před 5 lety +1

    0.5ml OK va count 20 million OK va Pls reply

  • @ayishasiddhikasiddhika1852

    Marriage Ahi 16 month achu.. Husband ku semen analysis eduka sonnanga.. Report are
    Macroscopic examination: Volume -1.6ml,Color -Grayish white, Reaction -Alkaline, PH-eight. Five, liquification time-20 min, viscous:Normal. Microscopic examination : Sperm concentration count-2 million/ml,Total motility-10%,Rapid progressive -3%,sluggish progressive -7%,Non-motilr-90%,Pus cell-8-10cell/hdf,Epi cell-2-4cell/hpf...It normal report ah sir.. Sperm count low ah erukurathu nala pregnant Aha mudiyatha sir? Please reply me

  • @pichandips9383
    @pichandips9383 Před 5 lety

    Sir premeditated check up fees enna sir

  • @kanagalakshmi1907
    @kanagalakshmi1907 Před 5 lety

    Sir count 0 la irukku sir itha cure pannalama sollunga sir

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 5 lety

      get treated. call us 9626700900. follow our other videos its useful to you

    • @sreejithpksree9286
      @sreejithpksree9286 Před 4 lety

      Sakthi Fertility Hospital (Infertility & Testtube baby centre in Tamilnadu)

  • @priyav3582
    @priyav3582 Před 6 lety +1

    Hi sir am Dhanabal en sperm count , 13.0million baby irukuma

  • @sudharaj5149
    @sudharaj5149 Před 5 lety

    Sir enakku married agedu 2 year aguthu but enakku vinthu suththama illanu soldranga ithukku treatment irukka solluga nanga varom sir

  • @vaareywaa2744
    @vaareywaa2744 Před 5 lety

    Can stress reduce Sperm count

  • @deepthimaha5220
    @deepthimaha5220 Před 6 lety

    Hai Dr enaku marriage 1yr aguthu.En hus sprem rompa kamiya varuthu.Avaruku small age la handjob panierukanga.pls give the solution

  • @msathiyaraj2902
    @msathiyaraj2902 Před 5 lety

    Hi sir... My sperm count is 5 million only sir... Kuzhanthai irukuma sir...

  • @vimalraj6396
    @vimalraj6396 Před 5 lety

    My sperm count is 4 million.. still can I able to conceive my wife??

  • @kk-kx7vi
    @kk-kx7vi Před 6 lety

    சோதனை செய்து பார்க்க எவ்வளவு ரூபாய்

  • @thalaabiuth7384
    @thalaabiuth7384 Před 5 lety

    Sir Home la sperm check panna mudiumaa

  • @purushothamanbabu6494
    @purushothamanbabu6494 Před 5 lety

    Sir Masterbate panrathunala sperm count korayuma...?

  • @PP-gb4ko
    @PP-gb4ko Před 5 lety

    Sir sperm moving kuriva irukku titment sir

  • @selvakumark8950
    @selvakumark8950 Před 5 lety

    Can increase the sperm count by medicine

  • @govindarajgc9628
    @govindarajgc9628 Před 5 lety

    Body heat nala sperm count kuraiyuma sir