விரைவாக கருத்தரிக்க எந்த நாட்களில் சேர்ந்து இருக்க வேண்டும் Ovulation Days Best Fertility Center

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • விரைவாக கருத்தரிக்க எந்த நாட்களில் சேர்ந்து இருக்க வேண்டும் Ovulation Days Best Fertility Center
    All couples want to get pregnant fast. But they not having enough knowledge about fertilization. Here are the Best Gynecologist explaining the Ovulation days for Fast Pregnancy who working as a Specialist in Best Gynec Center in Tamilnadu Coimbatore.
    Our other useful videos
    1.தைராய்டு உள்ளவர்கள் விரைவாக கர்ப்பமடைய வழிகள் Thyroid Problems & Pregnancy infertility bit.ly/2FZFZq5
    2.கர்ப்பகால ஆலோசனை அறிவுறைகள் Pregancy Care 7-10 months • Pregnancy Care 7-10 m...
    3.தைராய்டு கருத்தரித்தல் உணவு முறை Thyroid Pregnancy Foods bit.ly/2WsKL5i
    • 4.விரைவாக கர்ப்பம் அடைவது எப்படி? How to get pregnant faster in tamil bit.ly/2RnAJym
    • 5.தைராய்டு குழந்தையின்மையா ? தீர்வு Thyroid Affect pregnancy • தைராய்டு குழந்தையின்ம...
    6.குழந்தை ஆரோக்கியமாக பிறக்க செய்ய வேண்டியவை tips for pregnant women bit.ly/2HPTlYD
    7.விரைவில் கர்ப்பம் தரிக்க அலோசனை How to conceive naturally tamil bit.ly/2Wmkgyk
    8.வேகமாக கர்பமடைய சுலபமான வழி How to conceive naturally bit.ly/2tAY1HW
    9.குழந்தை இல்லாத பெண்கள் அவசியம் பார்க்கவும்| How to pregnant • குழந்தை இல்லாத பெண்கள...
    10.கருக்கலைவதை தவிர்க்க என்ன' செய்ய வேண்டும் Pregnancycare bit.ly/2SbOCnT
    11.கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு 10 முக்கிய குறிப்புகள் Pregnancy care bit.ly/2Uq1uUR
    12.எளிமை கருத்தரிப்பதற்கு How to get pregnant naturally videos • How to get pregnant na...
    13.சுகபிரசவதிற்கான டிப்ஸ் Normal Delivery Tips videos bit.ly/2ArbMMS
    14.சிசேரியனுக்கான காரனங்கள் | Cesarean delivery care bit.ly/2RaA8oH
    15.பிரசவகால நோய்கள் | Stomach Pain bit.ly/2FWj4g9
    16. கருமுட்டையின் உருவாக்கம் & கருத்தரித்தலும் Ovulation and Pregnancy bit.ly/2MD1Gxa
    17.கருக்குழாய் கர்ப்பம் VIDEO | TUBAL PREGNANCY IN TAMIL • கருக்குழாய் கர்ப்பம் V...
    18.Pregnancy Care 3rd Trimester கர்ப்பகால டிப்ஸ் bit.ly/2UuyjzQ
    19. Pregnancy tips 2nd Trimester கர்ப்ப கால டிப்ஸ் bit.ly/2HEvwCH
    20. Infertility Diet Tips For Thyroid Patients தைராய்டு உணவு முறை Best Infertility Thyroid Specialist bit.ly/2RyiI0q
    Contact us
    Helpline: 9626200600, 9626700900
    WhatsApp us: 9626700900
    Address:
    Sakthi Fertility Hospital (Infertility & Test tube baby center in Tamilnadu)
    Inside Sri Chakra Hospital Campus, No: 4/147, Nehru Street, Near Railway Station
    Udumalpet
    Tirupur, Tamil Nadu 642126.
    Visit@www.sakthifert...
    Visit@www.srichakrah...
    Email: sakthifertility@gmail.com
    CZcams: / @sakthifertilityhospital
    Facebook: / sakthifertility
    / srichakrahospital
    Pinterest: / sakthifertility
    Twitter: / sakthifertility
    Linked in: / sakthi-fertility-4844a...
    Tumblr: / sakthifertility
    Google+: plus.google.co...
    Instagram: / sakthifertility
    DISCLAIMER - This information is intended as a patient education resource only and should not be used for diagnosing or treating a health problem as it is not a substitute for expert professional care. If you have or suspect you may have a health problem, please consult your healthcare provider. Also, every effort is made to ensure links to external sites as well as medical information and/or medical animations are current and correct.

Komentáře • 1,7K

  • @shalinidurai3477
    @shalinidurai3477 Před 3 lety +122

    நீங்க வீடியோ ல சொன்ன விஷயங்கள விட ஒவ்வொருத்தரோட கேள்விக்கும் நீங்க கொடுக்குற response செம மேடம்.. Keep it up மேடம்.

  • @sahayaanslet774
    @sahayaanslet774 Před 3 lety +30

    Dr. Nenka mattum tha tamil la clear ra explain panrinka.. romba thanks

  • @RajaRani-wi5lh
    @RajaRani-wi5lh Před 3 lety +24

    மிகச்சரி அம்மா.மாதவிடாய் தொடங்கிய 14 நாட்களுக்குப்பின் தான் கருமுட்டை வெடிக்கும்.அந்த காலமே கர்ப்பம் தரிக்க உகந்த காலம்.அத்தோடு கர்ப்பம் ஆவது என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் கூற முடியாது.
    சந்தேகங்களுக்கு வாட்சப் வாங

  • @prisha2703
    @prisha2703 Před 3 lety +12

    Thank u doctor. Im newly married couple. I don't have knowledge about pregnancy.but now I got an idea.thank u so much doctor

  • @keerthanarravi3861
    @keerthanarravi3861 Před 3 lety +20

    Irregular periods ku ovulation pathi yaruma solrathu ila ... Regular periods ku thn all the doctor's nd you tubers vedios podringa ... knjm different ta irregular ku vedios podunga ... Elarkum helpfulla irukum ... Irregular periods people ku knjm idea vachum kuduklamla ....

  • @thamaraimanoj9707
    @thamaraimanoj9707 Před 4 lety +23

    Thank you mam cleared explanation

  • @nandhininandhini5427
    @nandhininandhini5427 Před 3 lety +1

    Mam ninga thelivana vilakkaththa kodukkiringa romba thanks mam 👍👍

  • @iswaryaishu1993
    @iswaryaishu1993 Před 4 lety +9

    Mam exactly superrr... & ungaloda speech also very clever..

  • @muthusaritha7128
    @muthusaritha7128 Před 4 lety +8

    Thanks for the information

  • @rajaponsi405
    @rajaponsi405 Před 3 lety +6

    Thank you mam ☺️☺️☺️☺️☺️

  • @deepaparamasivam1045
    @deepaparamasivam1045 Před rokem +1

    Mam please try to put video related to minimum AMH level for natural and IVF pregnancy
    At What AMH level we can't go for natural pregnancy
    My first baby was born at IVF at 1st attempt

  • @sengesangeedav8211
    @sengesangeedav8211 Před 4 lety +10

    Thank you mam

  • @gowthamimuralijoseph3479
    @gowthamimuralijoseph3479 Před 4 lety +14

    Thanks u so much Mam

  • @divyamanikandan6485
    @divyamanikandan6485 Před 3 lety +4

    Thanks for the Valuable information mam🙂

  • @bharathipriya3166
    @bharathipriya3166 Před 4 lety +2

    Thanks for your tips mam

  • @user-sk9pw7ck8d
    @user-sk9pw7ck8d Před 3 lety

    மேடம் எனக்கு சுகர் இருக்கு 31.32 இத்தனை நாள் ஆகுது எனக்கு எப்போ கருமுட்டை வரும் சொல்லுங்க ரெண்டு வருஷம் ஆகுது மேரேஜ் ஆகி மேடம்

  • @MeenaMeena-nm3qx
    @MeenaMeena-nm3qx Před 4 lety +6

    Thank you Dr

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      Welcome..watch our videos its useful to you...

    • @shahamahasha3052
      @shahamahasha3052 Před 4 lety

      @@SakthiFertilityHospital
      Hiii madam.... mam na baby ku tyr pannitu ikirean....enaku last lmp may 2 kya... enaku indha month innum period varea illa.... kit pottu chack panninen negative thaan kaatichi kya.....but na may 12 thaan egada rilasionship veachi kondean appo naa eppa chach pannina correct ahh ikim....solluga madam plz

    • @sabarivarshan8104
      @sabarivarshan8104 Před rokem

      Hi

  • @ajithmary7609
    @ajithmary7609 Před 3 lety +58

    மேம் எங்களுக்கு மேரேஜ் ஆகி 37 ஆயிடுச்சு நாங்கள் இன்டர்கோர்சே இருக்கும்போது தண்ணி வெளியே வந்துவிட்டது எங்களுக்கு குழந்தை தங்கம்மா மேம் அரை மணி நேரம் கலைத்த தான் எழுந்திருப்பேன் அப்பாவும் தண்ணி வெளியே வந்துவிடுகிறது எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா சொல்லுங்க மேம்

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 3 lety +1

      follow our other videos

    • @asianul-haq5508
      @asianul-haq5508 Před 3 lety +11

      @@SakthiFertilityHospital மேம் நாங்க சேர்ந்த பிறகு தண்ணி வெளிய வருது அதற்கு என்ன செய்ய வேண்டும் மேம்

    • @nameena3726
      @nameena3726 Před 2 lety

      Ajith Mary hi

    • @nameena3726
      @nameena3726 Před 2 lety +3

      Reply

    • @user-yo1st9xr1d
      @user-yo1st9xr1d Před rokem

      நல்லா அனு உள்ளவரிடம் பழக்கம் பார் ஒரு முறையில் தங்கிரும் குழந்தை

  • @meenaambigapathi5704
    @meenaambigapathi5704 Před 3 lety +1

    Thanks for the information madam

  • @yvashree8715
    @yvashree8715 Před 3 lety

    கல்யாணம் முடிஞ்சி அஞ்சி மாதம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை .கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ரெண்டு வருஷம் முன்ன ஸ்டோமாக் and back pain irunthachchi scan panni பார்த்தப்போ chinna chinna நீர் கட்டி இருக்குன்னு சொன்னாங்க.அதுக்கு மருந்தும் கொடுத்தாங்க.ஒன் month itha சாப்பிடு பெய்ன் வந்தா hospital vaanu சொன்னாங்க.நானும் அதை சாப்பிட்டேன். வலி இல்லை .குணம் ஆகிட்டுனு அடுத்து டாக்டரா பார்க்க போகல.இப்போ கல்யாணம் முடிஞ்ச பிறகு baby form aaga டிலே ஆனதும் வீட்டுல கேக்க ஆரம்பிச்சிட்டாங்க.எனக்கு merg முன்ன காரக்டா periyadu வந்துரும்.but ippo correct a வருது but one day மட்டும் லைட்டா படுது அவ்ளோதான். Doctor கிட்ட போய் consult பண்ணுனா அவங்க conjugate estrogen tablet and letrozal tablet periyadu aagi மூணாவது நாள்ள இருந்து போடா சொன்னாங்க .பதிமூனு பதினாலு date Munna ரெண்டு நாள் பின்ன ரெண்டு நாள் intercorce la இருங்க.கண்டிப்பா கன்சிவே ஆகிடுவீங்க.அப்படி இல்லை என்றால் அதை இன்னும் நாளு months வாங்கி சாப்பிட சொன்னாங்க.நானும் அதை ஃபாலோ பண்ணுறே.இப்போ ஒன் டவுட் அவங்க சொன்னா ரெண்டு மருந்தொட வேலை என்ன செய்யும் அதை எதற்காக நான் சாப்பிடணும்.பிளீஸ் சொல்லுங்க

  • @athikakarthika3154
    @athikakarthika3154 Před 4 lety +6

    Yenaku 2 years ஆகுது எனக்கு குழந்தை இல்லா இன்னா பண்ணா குழந்தை இருக்கும் ப்ளீஸ் சொல்லூங்கா mam

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety +1

      follow ovulation days....watch our videos and contact us for further queries..

    • @prabuchakrapany5982
      @prabuchakrapany5982 Před 4 lety

      Regular continue non stop fuck...sure baby form...all the best..

    • @r.rchandran5935
      @r.rchandran5935 Před 4 lety

      Date calculate pane intercourse vachukonga......any doubt 7708871959

  • @AP.THIRU1819
    @AP.THIRU1819 Před 3 lety

    நல்ல தகவல் நன்றி
    இருப்பினும் தங்கள் பேச்சு மனதில் ஏதோ சோகம் இருப்பது போல் காட்டுகிறது ஒரு பிரகாசம் இல்லை

  • @poomathi4053
    @poomathi4053 Před 3 lety +2

    Useful information Madam

  • @user-hg8ej8dv5y
    @user-hg8ej8dv5y Před 3 lety +3

    Speech super😍😍

  • @ranisuthan5609
    @ranisuthan5609 Před 3 lety +5

    👌👌👌😍😍

  • @P.BalaKowsi
    @P.BalaKowsi Před 7 měsíci

    Mam enaku regular periods 28 day ones varum ana ovulation symptoms 10day intha madhir white discharge iruku one day than iruku next day irukugadhu itha ovelation na solluga pls reply panuga
    10daydha ovulation day va solluga

  • @vinothvinoth6871
    @vinothvinoth6871 Před 3 lety +1

    Tq mam enum neraiya video potunga

  • @faisalahamed6104
    @faisalahamed6104 Před 5 lety +6

    வணக்கம் மேடம்
    மாதவிடாய் வந்ததிலிருந்து 12 வது நாள் கருமுட்டை வெளியே வரும்னு சொல்றீங்க.. மாதவிடாய் வந்து 7ம் நாள் குழித்ததிலிருந்து அந்த 12 நாள் வரை இருவரும் ஒன்று சேரக்கூடாதா மேடம் ..?

  • @rohinipriya6089
    @rohinipriya6089 Před 3 lety +11

    Mam I am getting my periods every month regularly but bleeding is only for 2days. Will it affect my ovulation days? Kindly give your opinion mam?

  • @swathid653
    @swathid653 Před 4 lety +2

    Hi mam super information, enaku period time ku munnadi breast pain irukku mam.ithanala concive la problam Varuma Madam please reply

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      it's normal... feel free... follow ovulation days... watch our videos its useful to you..

  • @user-cq5nt1ss4m
    @user-cq5nt1ss4m Před rokem +1

    Romba thanks Mam🙏🏻

  • @nahidhabanuhayath3047
    @nahidhabanuhayath3047 Před 3 lety +4

    Mam period miss aagi yethana naal varaikum wait panni test edukkalaam pls reply pannunga mam

  • @sureshnithyasureshnithya1264

    Mam enahu epo after ovaluation mam fever ah eruhu so prangnent delay akuma... I'm waiting for you intha month... please reply me

  • @janakarthikk9408
    @janakarthikk9408 Před 2 lety

    Thanks madam clear pesuraga

  • @dineshkumaranitha3849
    @dineshkumaranitha3849 Před 3 lety +1

    Super sister, thankyou

  • @saishasvanth786
    @saishasvanth786 Před 4 lety +4

    Madam , period date will changed every month...plz give solution..

  • @tamilselvam8446
    @tamilselvam8446 Před 4 lety +6

    Men's vintanu Eanakku veliya vanthuruthu athukku Eanna garanam athukku oru video potunga

  • @kalaiyamuthu8084
    @kalaiyamuthu8084 Před 3 lety +2

    Thank you very much

  • @rajiandrew4519
    @rajiandrew4519 Před 2 lety

    Ur teaching very nice doctor

  • @sankarm1352
    @sankarm1352 Před 4 lety +4

    Madam unga hospitala ivf icsi treatmentku fees evlavu agum reply please

  • @parasakthis8883
    @parasakthis8883 Před 4 lety +6

    Mam enaku irregular period than iruku enaku yappo karu muttai veli varum

  • @nalina.cchellapandi770
    @nalina.cchellapandi770 Před 4 lety +2

    Good explain madam

  • @SathyaSathya-u3q
    @SathyaSathya-u3q Před dnem

    38 வயது பெண் கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்? ஆணின் வயது 40.

  • @keerthana5838
    @keerthana5838 Před 3 lety +4

    Mam today than period aachu...regular periods iruku Mam (28 to 32 )days....Naan Epo ethula irunthu endha date la intercost irukanum Mam...

  • @mrs.karthidairytime3098
    @mrs.karthidairytime3098 Před 4 lety +8

    Ennaku pcod problem eruku mam.....so ennaku bby venum.... ethuku solution solluga

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety +1

      Consult a doctor directly... follow their guidance.. We clear or get proper treatment for that.. because it will affect our conception... You may feel free send your reports and contact us on 9626700900... watch our videos its useful to you..

  • @keerthanas1356
    @keerthanas1356 Před 3 lety +1

    Thank you...... so much mam

  • @arivazhagans2594
    @arivazhagans2594 Před 3 lety +2

    Super amma👪

  • @preethipreethu8250
    @preethipreethu8250 Před 3 lety +4

    Mam my age is 32 my period cycle is regular can I get pregnant
    Last 8 months am trying

  • @megamegala6374
    @megamegala6374 Před 4 lety +12

    Mam enaku 25 days one time period varum last ah 7 th appo peried vanthuchi appo nanga ennaiku onnu seranum mam pls sollunga new married mam

  • @najimudeen2112
    @najimudeen2112 Před 3 lety +1

    Thanks you doctor

  • @mesinfo483
    @mesinfo483 Před 3 lety +1

    Useful information

  • @muniyaraja2035
    @muniyaraja2035 Před 4 lety +3

    Mam 25 days period vrthu monthly one time bt yen conceive aha matranga pls explain pnnunga

  • @rajeswarikannan2954
    @rajeswarikannan2954 Před 4 lety +3

    Before egg release contact enough ah doctr...?

  • @mrajimraji4645
    @mrajimraji4645 Před 2 lety

    Welcome டாக்டர் எனக்கு 25நாளில் தல குளிக்கிற நாள் மாசம் மாசம் எப்போதுமே அப்படி தான் வருகிறது நாங்க எந்த நாளில் நாங்க சேர்ந்து இருக்கணும் please please சொல்லுங்க டாக்டர்

  • @georgepeter1568
    @georgepeter1568 Před 4 lety +2

    நன்றி டாக்டர்

  • @kavithapriya4297
    @kavithapriya4297 Před 4 lety +5

    Mam enaku 26 days than cycle's how can calculate day

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      hai Kavitha priya..watch our videos its useful to you... calculate yourself.. contact us for further queries..

  • @muralideepimuralideepi141

    Mam plzzzzz reply me

  • @SakthiVel-jo3ch
    @SakthiVel-jo3ch Před 2 lety

    Mam my wife ku ivf treatment first time pani failure ayuruchu mam enna reasan ah irukum mam.pls engalukaga neenga God kita pray panuga mam.engaluku baby venum🙏

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Před 3 lety +2

    Good information mam💐..
    Thank you so much mam💐🥰👌👍🎤

  • @l.maheshkumar2372
    @l.maheshkumar2372 Před 5 lety +4

    மேடம் உங்ககிட்ட. கால் பன்னி பேசலாமாமமேம்

  • @alakuglo6610
    @alakuglo6610 Před 3 lety

    மாதவிடாய் வருவதற்கு முன்பு எத்தனை நாட்கள் உடலுறவில் ஈடுபட கூடாது என்று சொல்லுங்க அம்மா

  • @ranjitharanjitha4539
    @ranjitharanjitha4539 Před 3 lety

    Thank you mam very useful

  • @sindhumughi3920
    @sindhumughi3920 Před 4 lety +2

    Good explinations

  • @ravisankar0506
    @ravisankar0506 Před rokem

    Thank you benefits

  • @dharanim8527
    @dharanim8527 Před 3 lety +2

    Hi mam Am taking treatment for prgency. 1st i had a pcod problem. My doctor gave tablets after it cured by medicine.After she gave prgency tablets and vitamin tablets
    She gave prgency tablets on 3th day of periods on April 4th and i took that tablets for 5 days. In the same month of April. 28th i bleeding was came during urine with that bleeding came like drops and also like lite water flow so i used pad but that much of bleeding not flow in pad it came 2 r 3 days . I check the similar my regular and this kind of bleeding.

  • @DeepaDeepa-ue7mb
    @DeepaDeepa-ue7mb Před 4 lety +2

    "Hi Mam I'm Deepa.Enaku Mrg Aagi 4.Month Aaguthu first Month Odambu Sari Ilama 45.Dates Thali Period Aayitan Adhukapuram 55.Dates Thali Pregnancy Strip Pota Paathapo 1.Line Than Vanthathu Yenna Na Adhigama Traveling And Soodana Porutkal Adhigama Yeduthukunen So Adhukapuram Period Aayitan Apo Than Therium Idhalam Sapda Koodathunu Idhukapuram Idhalam Na Avoid Panikiren"But Enaku Merrage Ku Munnadi Intha Date LA Than Aagum Apadintulam Illa Yentha Date Venumnalum Aagum So Doctor Kita Consal Panathuku Monthly Monthly Period Aagurathuku Tablet Yeluthi Kuduthanga Aana Nan Adha Use Pandratha Vitutan but Husband Baby Venumtu Ketuto Irukanga"

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      send your reports and contact us on 9626700900.. we thought our other vidoes usefull to you..

    • @r.rchandran5935
      @r.rchandran5935 Před 4 lety

      Confirm agum it's not problem for that don't worry any doubts 7708871959

  • @user-mc7sb4se1m
    @user-mc7sb4se1m Před 4 dny

    Super madam

  • @shahjmuji3135
    @shahjmuji3135 Před 3 lety +2

    Hi madem yennaku karbabai 2 irruku athu heart shape irruku so normal pregnancy aaha vaaipu irruka please reply. Please

  • @SarathKumar-sb8uz
    @SarathKumar-sb8uz Před 3 lety

    Thank you madam.....

  • @dhatchayinig7206
    @dhatchayinig7206 Před 4 lety

    Tq mam very useful

  • @anushakashini263
    @anushakashini263 Před 4 lety +4

    Mam ovulation time .. first two days matum relationship la eruntha consive aka vaippu erukku tha mam.. two days matum relation ship la irunthom..

  • @mohamedasaam448
    @mohamedasaam448 Před rokem +1

    எனக்கு இந்த மாதம் 15 ம் திகதி மாதவிடாய் வந்திது அப்போ நாங்கள் எப்போது சேர்ந்தால் கரு உண்டாகும்

  • @priyav6186
    @priyav6186 Před 4 lety +1

    Mam sonna timeirunthom, heart beat theriyalanu sonnanga, Enna pannanumnu sonna usefulla irukkum . sollunga mam

  • @sushmitharavichandran7515

    Mam only 12.14,16,18days Seranuma ila continue va senthu erukanuma

  • @amsavalli4738
    @amsavalli4738 Před 3 lety

    எனக்கு 30 வயதில் டீப் அன் ரிவசல் பன்னிருகேன் எனக்கு குழந்தை தங்குவதற்கு என்ன செய்வது மேம் பிளீஷ் ஆன்சர் மீ

  • @Queenmoon_Beautyartist
    @Queenmoon_Beautyartist Před 3 lety +1

    Mam enaku left side Electopic operation panirgaanga, panni 1yrs aaga pokuthu, na 6 month's ah try panre, period correct ah varum mam, but inum pregnant agala, plz reply mam😭,

  • @natarajanmathi5419
    @natarajanmathi5419 Před 4 lety +2

    Madam pengal karumuttai eavlodays healthya erukkum aangal uyiranukkal eavlo days healthya erukkum

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      follow our videos its helpful to you.. contact us for further informations...

    • @shenbasugan7554
      @shenbasugan7554 Před 4 lety

      Pengal karu 2 days healthy ya irukku gens 2 or 3 days healthy ya irukku

  • @SivaSiva-rk9bd
    @SivaSiva-rk9bd Před 2 lety

    மேடம் என்னுடைய மனைவி க்கு கருத்தடை ஆபரேஷன் பண்ணியாச்சு. மீண்டும் குழந்தை வேண்டும் என்று மறு ஆபரேஷன் செய்தேன்.ஆனால் இரண்டு கரு குழாய்யில் ஒரு பக்கம் மட்டுமே கருகுழாய்இணைக்க முடிந்தது. ஒரு பக்கம் இணைக்க முடிய வில்லை. கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளதா.மேடம் வயது 29

  • @e-deal1927
    @e-deal1927 Před 2 lety

    Tnx medom..❤️

  • @jayachandiran.jayachandira7930

    Thank you

  • @sastikasriam1521
    @sastikasriam1521 Před 3 lety +2

    Mrge aagi 10 years aguthu ennum baby ella mam hospital treatment poitu than erukom aana no imporvement mam enna pannalam sollunga

  • @natarajpariceth3646
    @natarajpariceth3646 Před 4 lety +1

    Hi mam good information mam

  • @balanbalan4538
    @balanbalan4538 Před 2 lety

    மேடம் என்னுடைய மணைவிக்கு சென்றமாதம் மாதவிடாய் நான்கு நாட்கள் தள்ளி பாேனதுா ஆனால்மாதவிடாய் வந்துவிட்டது சீக்கிரம் கருபிடிக்க ஆலாேசனை சாெல்லுங்கள்

  • @alhaajbanubuhari4410
    @alhaajbanubuhari4410 Před 4 lety +1

    சீக்கிரம் கருத்தரிக்க சில டிப்ஸ் அதோட சேர்த்து சொல்லுங்க

  • @viswanathvisanath228
    @viswanathvisanath228 Před 4 lety +2

    மாதவிடாய் நாள் தள்ளி போகுது ஆனால் urine test பார்த்தேன் negative result வருது மேடம்

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety +1

      consult a doctor directly... follow their guidance.. contact us on 9626700900 for further queries... we thought our other videos useful to you...

  • @shanmugapriya8597
    @shanmugapriya8597 Před rokem +1

    Irregular eppo seranum

  • @muruganantham8172
    @muruganantham8172 Před 3 lety

    நன்றி

  • @sivasivanasan4691
    @sivasivanasan4691 Před 4 lety

    அருமை

  • @dhanamkarnan909
    @dhanamkarnan909 Před 3 lety

    Thank you madem

  • @tamilselvir3977
    @tamilselvir3977 Před 4 lety +1

    mam i have a pcod problem. na kalarchi kai one month gap ilama sapte then i got a marriage. marriage mudinju 16 days achu but i have doubt about pregancy niraiya peru kalarchi kai 1 month sapta pcod irukathu nu solraga pona month 21st periods anae enaku march 13 marriage epo vara enaku periods varala mam enaku prescribe panna tablets ah follow panalama ila pregnancy aga chance iruka mam

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 4 lety

      follow our videos its useful to you.. contact us for further queries..

    • @tamilselvir3977
      @tamilselvir3977 Před 4 lety

      @@SakthiFertilityHospital mam i alreadt txt u in watsapp mam but you can't reply my questions

  • @sangeethakarthi2932
    @sangeethakarthi2932 Před 2 lety

    மேப் நாங்கள் யூபர் ரிவர் சர்ட்ஸ் சர்ஜரி ஒன் டியூப்ளே அடைப்பு இருக்குஒருடியூப்நல்லாஇருக்குஎன்னாபண்ணலம்

  • @ssvtmani992
    @ssvtmani992 Před 3 lety

    ஒருபெண் ஒரு முறை குழந்தை பெற எத்தனை முறை உடலுறவு வைக்க வேண்டும்

  • @poorvikapoorvi2388
    @poorvikapoorvi2388 Před 3 lety +1

    Mam enoda husband ku spam count romba kamiya iruku mam. Enaku Irrugular period problem irundhuchu. Ippo seri aierichu mam 2yrs achu mam innum baby illa mam sekkarama consive aga tips sollunga

  • @dhivakarramu17
    @dhivakarramu17 Před 3 lety

    Thank you madam

  • @subasrijs4568
    @subasrijs4568 Před 4 lety

    எனக்கு கல்யாணம் ஆகி 9 வருடம் ஆகிறது. இரண்டு வருடத்தில் ஒரு பெண் குழந்தை மதியம் பிறந்து இரவு இறந்து விட்டது ச்சிரீன் தான்.அதன் பிறகு எங்களுக்கு குழந்தை இல்லை

  • @user-hg8ej8dv5y
    @user-hg8ej8dv5y Před 3 lety +1

    Mam ovelation mudinja peraku contect vaikkalama mam pls ரிப்ளை mam pls🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kokilamani3954
    @kokilamani3954 Před 4 lety +1

    Thanks for your video...neenga sonna 12,14,16,18 andha date mattum onna irundha podhuma....enaku regular period tha mam....pls give u r instruction

  • @VinothKumar-lw6uy
    @VinothKumar-lw6uy Před 3 lety

    thanks sister 🙏

  • @priyangapriyanga2360
    @priyangapriyanga2360 Před rokem +1

    Oil use pani intercourse vacha baby form aguma chance Iruka mam

  • @sabareegopi988
    @sabareegopi988 Před 3 lety +1

    Mam enakku rumatic arthritis problem irukku mam marriage ago 7 month aguthu mam plz treatment sollunga mam😭😭😭😭😭😭

    • @kDINESH171287
      @kDINESH171287 Před 3 lety

      Rheumatoid Arthritis is not a problem for pregnancy.. U can pregnant normally... Hope all is well... Get pregnant soon @sabaree Gopi

    • @SakthiFertilityHospital
      @SakthiFertilityHospital  Před 3 lety

      follow our other videos

    • @sabareegopi988
      @sabareegopi988 Před 3 lety

      @@SakthiFertilityHospital
      Treatment sollunga sir