Who Helps the Needy? RICH or POOR (Social Experiment) - With English Subtitles | Pongal Vadai

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • We don't need to have deep pockets or deep rich to help the needy, poor or the hungry. We need to have an heart.
    Subscribe to our 👇
    🎥Vlog channel: / vjgowthamvlogs
    Join with Our #PongalVadaiFamily 👇
    🔵FACEBOOK : / pongalvadaiofficial
    ⚪️TWITTER : / pongalvadai_
    🔴INSTAGRAM : / pongalvadai_official
    ⚫TELEGRAM : t.me/pongalvadai
    👕Buy our Official Merchandises on
    pongalvadai.com
    🔔 Please SUBSCRIBE : / pongalvadai
    *****************************************
    DISCLAIMER: This Video or Content is not intended to hurt or offend anyone and it does not promote or encourage any illegal activities.
    This video is for entertainment and AWARENESS purpose only and it is made/uploaded with the permission of the people concerned.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    THIS VIDEO COMPLIES WITH POLICIES OF CHILD SAFETY AND ALSO, WITH THE LABOR LAW OBLIGATIONS
    #PeopleHelping #PongalVadai #StrangerHelping #Prank #SocialExperiment #TamilPrankVideo

Komentáře • 722

  • @PongalVadai
    @PongalVadai  Před 3 lety +63

    Join with Our #PongalVadaiFamily by Following! 👇
    🔴INSTAGRAM : instagram.com/pongalvadai_official

    • @freetime2399
      @freetime2399 Před 3 lety

      hi bro.

    • @jeyavathenebalanathan190
      @jeyavathenebalanathan190 Před 3 lety +2

      உங்களுக்கு பத்து ரூபாய் தந்த மக்கள் இறைவன் அருளால் நோயில்லாத வாழ்வு வாழ்வார்கள்

    • @abimanikandanc7735
      @abimanikandanc7735 Před 3 lety

      But Vj neenga konja perta 150 ruppees ketingala...so amount adhigam nu tarama irundhurupangalo.........but 10 ruppees na oruvela ellarum koduthurupanglo...na sonnadhu andha violet shirt uncle

    • @abimanikandanc7735
      @abimanikandanc7735 Před 3 lety

      Bro...but enkita vandhu yarachum keta enku enna thonumna...avunga andha money vachu drink panna kekurangalo apdi nu thonum..apdi yarachum nenachurundha

    • @inthumathyarulananthan2506
      @inthumathyarulananthan2506 Před 3 lety

      Anna ana kanaka peyar ipadi than emathuranga athu nala unmaiya irukavangalukum seiya manasu varuthu ila,elarum kasta patu thane ullaikuranga

  • @SAKTHIVELK-zz9cy
    @SAKTHIVELK-zz9cy Před 3 lety +853

    ஐயா மக்கள் யாரும் பணம் தர மறுத்ததற்க்கு காரணம் தினமும் இப்படி ‌நிறையபேரை பார்க்கிறார்கள் ... அதில் 90% பொய் சொல்லி காசு கேக்குறாங்க அதான் யாரும் உதவ முன்வருவதில்லை...

  • @kannanp7032
    @kannanp7032 Před 3 lety +373

    என்னோடு ஒரு முறை இந்த சம்பவம் நடந்தது 2004 சென்ட்ரலில் இருந்து வில்லிவாக்கம் என் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை அந்த நேரத்தில் ஒரு வயதான ஒரு தாத்தா உதவி கேட்டேன் அவர் எனக்கு ஐந்து ரூபாய் தந்தி வீட்டுக்கு போய் சேர் இன்று சொன்னார் அதுதான் கடவுள் 🙏🙏🙏

    • @dilliganeh6031
      @dilliganeh6031 Před 3 lety +9

      Nanum villivakkam thaa bro...Central to villvaakkam... Train la free ah vee varala.. Yethuku ticket🤣🤣🤣🤣

    • @All_is_well1211
      @All_is_well1211 Před 3 lety

      Villivakkam la checking irupaan

    • @stargaming6344
      @stargaming6344 Před 3 lety

      Villivakkam enga bro irruka

    • @dilliganeh6031
      @dilliganeh6031 Před 3 lety

      @@stargaming6344 sidco nagar

    • @kash_views
      @kash_views Před 3 lety

      @@dilliganeh6031 una mari without nu ninachiya😂

  • @Mr.Gopinath02
    @Mr.Gopinath02 Před 3 lety +37

    இந்த மாதிரி போலியா நிறைய பேர் நடிக்குறாங்க so அதான் யாரும் help பண்ணமாற்றங்க. இதான் உண்மை

  • @s.vishnuvardhan5386
    @s.vishnuvardhan5386 Před 3 lety +13

    பணம் இருப்பவரிடம் மனம் இருப்பதில்லை..🔥🔥 உண்மையான வார்த்தை வாழ்த்துக்கள் சகோ🎉🎉

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 Před 3 lety +202

    heart touching!!! tamilnadu some of people hate hindi language. but hear!!! kadavul irukan kumaru

  • @sportspriyapriya5812
    @sportspriyapriya5812 Před 3 lety +112

    காசு நான் தருகிறேன் என்றால் காது கொடுத்துக் கேட்பார்கள் இதே காசு எனக்குத் தாருங்கள் என்றால் காது கேட்காதது போல்
    ஓடுவார்கள் இதுதான் உலகம்

  • @NAVEENKUMAR-wq3lw
    @NAVEENKUMAR-wq3lw Před 3 lety +92

    Rich people outlook good but inside no humanity but poor people outfit dirty but inside gold a PURE GOLD ...yes🙂

    • @shahulp5511
      @shahulp5511 Před 3 lety +4

      There are good in rich n bad in Rich. Same way good is poor and bad in poor.. there is no such poor or rich.. evry1 has to die with nothing in hand... Only blessings ...

  • @mr.kutty_4686
    @mr.kutty_4686 Před 3 lety +170

    பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை குணம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை👍

  • @ManiKandan-be2kr
    @ManiKandan-be2kr Před 2 lety +1

    நல்ல மகனை பெற்ற தாய்க்கு நன்றி

  • @subburajsuresh723
    @subburajsuresh723 Před 3 lety +214

    உதவி பண்ணனும்னு நெனைக்கிறவங்க கிட்ட காசு இருக்க மாட்டிங்குது... 😢😔🤕 காசு இருக்கவங்க உதவி பண்ண மாட்றாங்க... 😪🤷‍♂️💯

  • @radhakumar5873
    @radhakumar5873 Před 3 lety +82

    தம்பி இப்படி கேட்டவர்களுக்கு உதவி பன்னும் போது அவங்க அந்த பணத்தை வச்சி சாப்பிட்டால் சந்தோசம் ஆனால் அவங்க போதை போட இப்படி தான் சொல்லி கேக்கிறாங்க என்ன பன்ன தம்பி...

  • @midhasherin1556
    @midhasherin1556 Před 3 lety +10

    From kerala love this channel and I can find the whole hearted humans in your video . Thanks alot dear

  • @user-qj8lg4us4w
    @user-qj8lg4us4w Před 3 lety +14

    Whenever i see your social experiment program ,automatically my eyes will filled with tears.. love u bro.. this kind of awareness surely
    We need it of..

  • @rahamathullahrahamathullah96

    Wow that purple shirt uncle 😘😘

    • @Manimangalore
      @Manimangalore Před 3 lety

      ♥️♥️♥️♥️♥️𝐺𝑜𝑙𝑑𝑒𝑛 𝐻𝑒𝑎𝑟𝑡

  • @jeyanisaselvarasa9526
    @jeyanisaselvarasa9526 Před 3 lety +7

    அருமையான பதிவு அண்ணா.
    அடுத்தவர் மனம் காயப்படாமல் நீங்கள் செய்யும் சமூக பரிசோதனைகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • @TGowthamirdBca_A_
    @TGowthamirdBca_A_ Před 3 lety +25

    Eavlo peru social experiment pani irukaga ana una mari yaru ilaga unmaiya ve niga great 🙏🏻

  • @user-yh8ll4om4x
    @user-yh8ll4om4x Před 3 lety +4

    ஒரு முறை மதுரை ல இருந்து ooty ku போற பஸ்ல உக்காந்து இருந்தேன். இரவு 9.30 தான் பஸ் எடுப்பாங்க. நா 8 ம‌ணி‌க்கு முன்பே ஆரப்பாளையம் பஸ் நிலையம் வந்து விட்டேன். அப்போது ஒரு முதியவர் காசை தொலைத்து விட்டேன் dindukal போக உதவி பண்ணுங்கனு கேட்டார்.. என் அப்பாவை போல இருந்ததால் 50 rupaa குடுத்தேன். 8.30 ku திருப்பூர் போற பஸ் லைன் ல ooty பஸ்ச போட்டாங்க பஸ்ல கூட்டம் ஆக ஆக 9.15 ம‌ணி‌க்கு அந்த பெரியவர் மீண்டும் ooty bus ல nagercoil போக help பண்ணுங்கனு என்னிடம் வந்து கேட்டார். வந்ததது சரியான கோவம். அந்த பெரியவரிடம் எதுக்கு யா இப்படி fraud தனம் பண்றனு திட்டி விட்டேன். ஒன்றும் பேசாமலே போய் விட்டார். இப்படி இருகும் ம‌னித‌ர்கள் மத்தியில் உண்மையாக பணத்தை இழந்தவர்கள் எந்த உதவியும் பெர முடியாதா படி போய் விடுகிறது.

  • @saicharan7595
    @saicharan7595 Před 3 lety +82

    BBBBBBBRRRRRRRRROOOOOOOOOOOOOOO
    UNGA CHANNEL ODA BIGGG BIGGG FFFAAANNNNNN BROOOOOO
    LOVE YOU BRO VERA LVEL

  • @neelaneela5770
    @neelaneela5770 Před 3 lety +13

    கரெக்ட் கௌதம்.... பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை தான்.... சூப்பர் மா... உன்னை ஒரு நாள் சந்திக்கனும் கௌதம்....

  • @sp3509
    @sp3509 Před 3 lety +5

    அண்ணா உங்கள் பதிவுகள் நிறைய பார்த்தேன் மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த வீடியோவில் உங்களுக்கும் காசு தந்தவர்களை போல் நல்ல உள்ளம் படைத்தவர்கள் உலகில் மிக மிக குறைவு.

  • @karthik_here6517
    @karthik_here6517 Před 3 lety +7

    Poors knows the value of difficult at situation they met so they are helping such a person Enam pol thaan valkai...❤️❤️❤️

  • @rajeshwari.v8062
    @rajeshwari.v8062 Před 3 lety +14

    This thing happen to my mom when I was 6 month baby she gaved all money to my medical so she not had any money . One anna gives us some money and helped us 🙏❤️ I want thanks him . That time my mom said he is god like to me ... We won't forget that help forever❤️❤️

  • @ahsanje3123
    @ahsanje3123 Před 3 lety +1

    அருமை பிரதர் எனக்கு கண்களில் கண்ணீர் வந்துருச்சி பிரதர் உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்

  • @robertrajkumar6789
    @robertrajkumar6789 Před 3 lety +32

    9:10 Atha Bro Kadavul Antha Manasu📌📌📌📌📌

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Před 3 lety +5

    Enaku oru asai kasta paduravanga nu yarumay iruka kodathu 🙏🙏🙏🙏🙏 god ellarukum help Pani happya vainga plzzz normal life kodunga plzz

  • @cutenessoverloaded101
    @cutenessoverloaded101 Před 3 lety +23

    பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை..... 🙄

  • @alagarsamy8265
    @alagarsamy8265 Před 3 lety +5

    உண்மை தான் அண்ணா 👍❤👍
    Super brother supar 👌👌👌👌👌👌

  • @dorathichristine2773
    @dorathichristine2773 Před 3 lety +52

    Neria ooruku poi try panunga bro. Neria paer ithu matri money ketu emaathavum seiranga yarumelayum thappu sola mudiathu😕

  • @shaunludwigsahayam3583
    @shaunludwigsahayam3583 Před rokem +1

    That north indian peoples are so good and kind hearted ❤❤#pls respect north indians
    Love from trichy ❤❤anna

  • @winterbear4529
    @winterbear4529 Před 3 lety +6

    Gowtham Anna unga attitude Vera level 😉😉🤩 love gowtham Anna 🥰

  • @chillpill9458
    @chillpill9458 Před 3 lety +1

    We got struck near sriperambadur during Rajiv Gandhi assassination. One mill owner gave permission for the buses to be parked inside his mill. There were about six buses and so many terrified passengers. The mill owner provided all the passengers with food even before the government came for help. So that owner was the god there and we will never forget his help.

  • @AMSundarRealtor
    @AMSundarRealtor Před 3 lety

    Literally cried with that migrant Old people gesture. May God bless them, if he exist.

  • @daddgff1018
    @daddgff1018 Před 3 lety +4

    🥺🥺Antha manasu tha sir KADAUL ❤️😍

  • @sushmithasushmitha4396
    @sushmithasushmitha4396 Před 3 lety +3

    Actually na unga video lam pathutu naraya kathuta great job Anna inum naraya panunga
    Specific ha solanum na andha helping video lam enku romba impressive ha irundhuchu good all the best 💖

  • @tanis2914
    @tanis2914 Před 3 lety +7

    10:49 goosebumps thale

  • @moorthi_akki8285
    @moorthi_akki8285 Před 3 lety +3

    Hindi karan money kudukura.....really great

  • @MarS-im6bv
    @MarS-im6bv Před 3 lety +3

    என்னிடம் இதே சம்பவம் ஒரு பார்கில் நடந்தது . நான் என்னிடம் உள்ள மொத்த தொகையும் ₹160 கொடுத்தேன்... ஆனால் அதே நபர் bus stand இல் இதே போல் திரும்பவும் என்னிடம் வந்து கேட்டார்... அப்பொழுது தான் எனக்கு புரிந்தது இவர் அதே தொழிலை தான் செய்து கொண்டு உள்ளார் என்று!! :(

  • @maheshjcb2127
    @maheshjcb2127 Před 3 lety +8

    நண்பா திருச்சி பஸ்ஸ்டாண்ட் போய் பாருங்கள் தினமும் பர்ஸ் தொலைந்துவிட்டது என சொல்லி மூன்று பேர் திரிவார்கள் நான் பலமுறை பார்த்திருக்கேன் அவருடன் சண்டையும் செய்திருக்கென் ஆனால் ஒரு பயனும் இல்லை.எனவே உதவி செய்பவர்கள் பணம் தராமல் உணவு அல்லது பஸ் டிக்கெட் எடுத்து தாருங்கள் .அதனால் தான் பலபேர் உதவி செய்ய முன்வருவதில்லை.

  • @rt20vishnu62
    @rt20vishnu62 Před 3 lety +42

    Nice experiment ❤️👍

  • @selvaraj8286
    @selvaraj8286 Před 3 lety +1

    உண்மை நிறைந்த பாடல்.

  • @mullaisaralgpm
    @mullaisaralgpm Před 3 lety +5

    Bro super bro 🤜but antha 2 memeber kum, "pongal vada"sarpaha ethavathu small gift 🎁🎁🎁🎁🎁🎁🎁 kututhu eruntha super aa erunthu erukkum

  • @preethapreethavenugopal8826

    அருமை அருமை தம்பி இந்த மாதிரி நடிக்க துணிவு வேண்டும் வாழ்த்துக்கள்

  • @Brokenheart-rs6tk
    @Brokenheart-rs6tk Před 3 lety +3

    Yaru ya nee? final la enna kuda feel panna vechitta😭 vera level ya nee
    Love you 😘

  • @RajeshKumar-ji4mg
    @RajeshKumar-ji4mg Před 3 lety +4

    Really touch my heart ❤️

  • @sharmijayachithra4391
    @sharmijayachithra4391 Před 3 lety +3

    Supper Anna 👌👌👌👌Vera leval video

  • @slboy9619
    @slboy9619 Před rokem

    எந்த உதவியா இருந்தாலும் எளிய மனிதனிடம் கேட்டு பார் முடிந்த அளவு போராடி உதவி செய்ய பார்ப்பான்

  • @mr.anaesthetist2495
    @mr.anaesthetist2495 Před 3 lety +23

    9:10 kanneer vitten bro

  • @suhasinihathwar3944
    @suhasinihathwar3944 Před 3 lety

    Sir, the concept that u r showing has become a business for many.. They roam around and tell the same story. Best thing one has to do is to go to nearby police station n seek help. I appreciate each one of them who did not help u but not the other way round.

    • @narayansd9175
      @narayansd9175 Před 3 lety

      Yes madam...yes what you have said is right but we help needy at any cost, god will be watching all the ill deeds doiers and they will be punished in time to come.

  • @KJ-zz2iv
    @KJ-zz2iv Před 3 lety +9

    It's really make me cry😭😭😭😭heartbroken

  • @fathimazahara7706
    @fathimazahara7706 Před 3 lety

    I'm from srilanka ..anna good job ninga ippadi kasta padura makkala kanda pls udavi seinga pls anna anda 3 per superb anna

  • @gurumoorthi2064
    @gurumoorthi2064 Před 3 lety +4

    Super video anna

  • @VinothKumar-sr6hw
    @VinothKumar-sr6hw Před 3 lety +1

    Good one. But the only problem is that we don't who is really in need. And the highlight is that you asked 150 which is the quarter rate, I would have never given you the money.

  • @thrisha824
    @thrisha824 Před 3 lety

    Helping others is such a great thing. People who helped u r equal to GOD. Do good things and u will get the same in ur life. Live long all.

  • @gowthamsparrow3533
    @gowthamsparrow3533 Před 3 lety +7

    Tears in my eyes😭

  • @mohamedmuzaahir6570
    @mohamedmuzaahir6570 Před 3 lety +3

    Pichchakarar galidam irukkum karunai ullam endoru podhu makkal idamum irukka villai. Idhu oru prank aaga irundhaalum unmale udhaviyadhu pichchakaarar thaan. Its an emotional moment. I'm from Srilanka!

  • @elderflower777
    @elderflower777 Před 3 lety +2

    Wow I was in tears! You should frame the 10 rupees!! Love from 🇬🇧

  • @rojaroja1807
    @rojaroja1807 Před 3 lety +1

    வீடியோ சூப்பர் என் வாழ்க்கையே இது நடந்து இருக்கு அப்போ ஏசு கிறிஸ்து எனக்கு செஞ்சிருக்காரு

  • @Thennarasu890
    @Thennarasu890 Před 3 lety +1

    Anna Sema video I will support u

  • @umarnath199
    @umarnath199 Před 3 lety +1

    எளிய மக்கள் மட்டும் உதவி கொன்டே யி௫ப்பாா்கள்,,,

  • @jannsjaisony7815
    @jannsjaisony7815 Před 3 lety +1

    Really heart touching..vera level channel...

  • @razthings7319
    @razthings7319 Před 3 lety +13

    Brooo.. 😂😂😂😂 kadavul iruku broo athu mathiri nerya aluga irkaga god is great

  • @gkmgkm6846
    @gkmgkm6846 Před 3 lety

    Really climax is heart touching

  • @sibisiran7013
    @sibisiran7013 Před 3 lety +1

    Vera level

  • @deepanthomas250
    @deepanthomas250 Před 3 lety +1

    Nallla vazhuga 😍😍nice one bro

  • @chitrapti166
    @chitrapti166 Před 3 lety

    Enaku therincha varikum helpnu sonna odane ethum ethir pakkama help panravanga thirunangaikal than 😊😊😊Na neraya edathula pathurukan

  • @nireshclaver7514
    @nireshclaver7514 Před 2 lety

    Really great that 10 rs kuduvanga Vera level really great man

  • @nivethamurugan7725
    @nivethamurugan7725 Před 3 lety

    Last person Vera level

  • @troolboy110
    @troolboy110 Před 3 lety +1

    ஏழ்மையான மனிதர்கள் மனதால் மிகவும் கோடீசுவரர்கள்

  • @manisuji2483
    @manisuji2483 Před 3 lety

    Oru kastatha anubavichavanuku than athe kastapadravangaluku vuthavanumndra ennam varum👍

  • @venkatkrishnakumar9927

    Rich People have GIVING Attitude and Poor People have TAKING Attitude. So don't judge rich or poor on appearance & money. "The More you give, The More you get"

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Před 2 lety

    அந்த வயதானவர் செயல் நெகிழச் செய்து கண்களில் நீர் தானாகவே வந்துட்டுது.

  • @entertainment3882
    @entertainment3882 Před 3 lety +2

    Ennaku intha mari oru thadavai nadanthuchi but oru akka tha kaduvul mari vanthu ennaku help pannanka antha nodi na sethu polaichen super memories😢😢😢😭

  • @ananthirengasami
    @ananthirengasami Před 3 lety

    All videos super and this video va yarum nampamattanga intha kalathula

  • @shreemyil3968
    @shreemyil3968 Před 3 lety +7

    Great ever

  • @rathirathi3666
    @rathirathi3666 Před 3 lety

    Unga amma ungala nenichi rompa peruma paduvanga......

  • @priyankapalani3993
    @priyankapalani3993 Před 3 lety +4

    Udambu sillrthu vitathu😭😭😭

  • @jackyvijay5715
    @jackyvijay5715 Před 3 lety +2

    Last la... irundha moonu perum... unmayana... kadavul

  • @ammunandhu8962
    @ammunandhu8962 Před 3 lety +2

    Paavam elarum pandemic situation la veala elama erukanga... Athan kaasa tharala matapadi nama aalunga thangamaanavanga☺🤣🤣

  • @yuvakajanthushanthy5867

    Unmayile aluthittan..... sila sila idangalil... ipdyana videos enum podunga sir.... supperb.. vera level

  • @user-is5jj7hg6o
    @user-is5jj7hg6o Před 2 lety

    எளிய மனிதர்களுக்குதான் எளிய மனிதனின் உண்மை நிலை புரியும் சகோ. இவர்களைத்தான் இந்த சமூகமும் சமுதாமும் தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கிறது என்று நாம் சொன்னால் அது தவறு. இந்த இறக்கமில்லாத மனிதாபிமானமில்லாத சமூகத்தையும் சமுதாயத்தையும் இவர்கள்தான் ஒதுக்கி வைத்துள்ளார்கள்.

  • @Chinnachinna-hd4zz
    @Chinnachinna-hd4zz Před 3 lety +3

    Daiii red T shirt atleast mind pannuda, last scene touching very excellent social experiment,,, superr brooo

  • @ashavivek4036
    @ashavivek4036 Před 3 lety

    Super Anna. The highlight thing is that the road side poor people didn't get the money back 👍👍👍

  • @jayachitrac34
    @jayachitrac34 Před 3 lety

    Super anna rich peoples are waste poor peoples r best 👍👍👍🙏🙏❤️

  • @maikalmmaikalm9932
    @maikalmmaikalm9932 Před 3 lety +1

    So sad Bro next time safety a iruga ipo iruka kalam help pannadhu help panavangaluku thanks

  • @janu5077
    @janu5077 Před 3 lety +3

    சகோ உங்கள் ஒவ்வெரு பதிவும் அருமை 👍 from swiss, 🇱🇰

  • @gopikasri3311
    @gopikasri3311 Před 2 lety

    god people ... last la..la super

  • @AshokKumar-ok5bu
    @AshokKumar-ok5bu Před 3 lety +2

    நீ வேற லெவல் சகோ

  • @mrajesh7062
    @mrajesh7062 Před 3 lety

    நிறைய பேர் இந்த மாதிரி பொய்யான காரணம் சொல்லி பணம் கேட்டு ஏமாத்துறாங்க..... அதனால்தான் மக்கள் உண்மையாவே உதவி கேட்குறவங்கள கூட. சந்தேகப்படுறாங்க....

  • @miss.reporter794
    @miss.reporter794 Před 3 lety +1

    அந்த மனசுக்கு பெர்தா sir கடவுள்

  • @user-lk9sy1ur3r
    @user-lk9sy1ur3r Před 3 lety +1

    Bro yaara irandalum thara one minute think pannuvaga super bro

  • @mani-yd3bv
    @mani-yd3bv Před 3 lety +1

    அண்ணா சூப்பர் கானொளி அண்ணா

  • @iswariyaiswariya7147
    @iswariyaiswariya7147 Před 3 lety

    Hats off bro, you are doing great job.... I am following your all videos. All are comes with very good content. Keep doing

  • @joelgladstonep3852
    @joelgladstonep3852 Před 3 lety

    People's who are drinking use this same dialogue. So many of them will definitely hesitate to help with out knowing the truth

  • @poojavelu1025
    @poojavelu1025 Před 3 lety +4

    Bro that law clg behind is on fire 🔛🔥 that's my clg and this experiment you must have done when clg is working we help bro come again after clg reopens🔥🥺❤

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 Před 2 lety

    Great person in the world

  • @geethageetu8148
    @geethageetu8148 Před 3 lety

    Hats off bro best channel

  • @vijayalakshmis4987
    @vijayalakshmis4987 Před 2 lety

    Vedieo super & unga speek very super bro

  • @kkvmass937
    @kkvmass937 Před 3 lety +1

    Nice Anna super great

  • @kuhankuhan3054
    @kuhankuhan3054 Před 3 lety +4

    A poor man's heart is the purest heart