தமிழகத்தில் பருப்பு மொத்த கொள்முதல் பண்ணுவது எப்படி/business telephone conversation.

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • ரவீந்தரபாரதி
    விருதுநகர்
    Ph:7676925661
    இவரிடம் தமிழகத்தில் அணைத்து பருப்புகளும் மலிவாக கிடைக்கும்
    மேலும் இது போன்ற விடியோக்கள் பதிவிட உங்கள் ஆதரவு தேவை நன்றி 🙏...
    video 1: • துவரம்பருப்பு மொத்த வி...
    video 2: • துவரை மொத்த வியாபாரி வ...

Komentáře • 196

  • @rajaguru8137
    @rajaguru8137 Před 4 lety +8

    Super sir இது எனக்கு மிகவும் பயனுள்ள செய்தி நன்றி சார் நான் புதிதாக தொழில் தொடங்க இருக்கிறேன் இது எனக்கு உபயோகமாக இருக்கு

  • @amigo4558
    @amigo4558 Před 4 lety +4

    இது போன்ற தகவல்கள் புதிதாக வியாபாரம் செய்ய விரும்பும் நண்பர்கட்கும், வாடிக்கையாளர்குக்ககும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

  • @trimmerchannel5553
    @trimmerchannel5553 Před 2 lety +3

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துகள்.
    நன்றி நமது உணர்வுகள் தொடரட்டும்.

  • @sm.sivasivapandyan2201
    @sm.sivasivapandyan2201 Před 4 lety +15

    நன்றி அண்ணா எனக்கு முக்கிமான தகவலாக இருந்தது. நான் இன்றைக்தான் மளிகை கடை ஆறம்பித்திருக்கிறேன்.

  • @welcomemohan594
    @welcomemohan594 Před 2 lety +1

    சிறப்பான தகவல்கள் நன்றி

  • @Post4u1
    @Post4u1 Před 2 lety +3

    சோலாபூர், லாத்துர் லிறிந்து
    பருப்பு கொள்முதல் மற்றும் வியாபாரி contact number பற்றிய வீடியோ போடுங்க அண்ணா.இதை நாங்க எதிர் பார்க்கிறோம்.

  • @paramasivamparamasivam1777

    அருமையான , பயனுள்ள வீடியோ சார்! நன்றி!

  • @user-eo4qg5lz6z
    @user-eo4qg5lz6z Před 4 lety +2

    இன்னும் நிறைய பயனுள்ள பதிவுகள் பதிவிட வாழ்த்துக்கள். நன்றி

  • @ramuv.p834
    @ramuv.p834 Před 4 lety +2

    அருமை வாழ்த்துகள் சகோதரர் ஓமலூர் தொகுதி சேலம் மாவட்டம்

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 Před měsícem

    Thanks brother 🙏

  • @kaviyaselvanmech6320
    @kaviyaselvanmech6320 Před 4 lety +2

    Super sir arumai

  • @r.oviyalx-a4422
    @r.oviyalx-a4422 Před 4 lety +1

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

  • @eyekiller1563
    @eyekiller1563 Před 2 lety +1

    Good job

  • @ramkumarpalanisamy1737
    @ramkumarpalanisamy1737 Před 4 lety +1

    ரொம்ப நன்றி 🇮🇳🇮🇳🇮🇳

  • @kathirkaman6085
    @kathirkaman6085 Před 3 lety +1

    சூப்பர்

  • @surendars9856
    @surendars9856 Před 4 lety +1

    I am new to this also a new subscriber , thank you , thank you very much

  • @achuthanloganathan1611
    @achuthanloganathan1611 Před 4 lety +1

    Arumiya.pathivu.Nandry

  • @agilkumar5701
    @agilkumar5701 Před 4 lety +2

    Thanx for this information sir

  • @mahankavin2072
    @mahankavin2072 Před 3 lety +1

    Hi sir.unga.video.👍👍👍

  • @elumalai6178
    @elumalai6178 Před 9 měsíci

    அருமை

  • @sivalingammani4902
    @sivalingammani4902 Před 3 lety +1

    Very good effort.

  • @nathaswarammanikandan198
    @nathaswarammanikandan198 Před 4 lety +1

    அருமையான பேட்டி

  • @sivamani131
    @sivamani131 Před 4 lety +1

    Unga interview enakku romba pudichirukku bro......

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 4 lety +1

    Sir, Thank you for your good information...

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 Před 3 měsíci

    Nice.

  • @arunkumarkm5084
    @arunkumarkm5084 Před 4 lety +1

    Thank you very useful sr

  • @ohmygodjp9894
    @ohmygodjp9894 Před 4 lety +1

    நன்றி ரவி சார்

  • @SURESHBABU-cx2jw
    @SURESHBABU-cx2jw Před 4 lety +2

    Good nice work

  • @lifetimechannel9997
    @lifetimechannel9997 Před 4 lety +6

    Super
    இது போன் று மொச்சை, சுண்டல், போன்ற பயறு வகைகளுக்கும் போடுங்க Bro
    நான் ph பேசினேன் அந்த தம்பி Mr. நவிந்தர பாரதி Good Response + பதில்கள் நன்றாக அளித்தார் Bro

  • @sundararajan.-d9090
    @sundararajan.-d9090 Před 4 lety +1

    மிக்க நன்றி

  • @surendars9856
    @surendars9856 Před 4 lety +2

    i am doing simple business from home , due to lock-down my company fired me. started rice retail , now next Dall , so i request same way to do all other essential item to make video. since i am new let me check your old videos. so that i will get new ideas to d business. thank you bro.

  • @benoa318
    @benoa318 Před 4 lety +2

    Bro - I am watching your videos . Great effort u r putting. please continue ur work and give us more info

  • @LKVASANTH
    @LKVASANTH Před 4 lety +2

    Super bro...

  • @sathishvarathan
    @sathishvarathan Před 3 lety +1

    Thank you sir..

  • @kannanganesan1472
    @kannanganesan1472 Před 4 lety +5

    நண்பா, தங்களுடைய தொழில்சார்ந்த பதிவுகள் அனைத்தும் மிக பயனுள்ளதாக உள்ளது. அனைத்து வகையான பொருட்களுக்கு எவ்வளவு நாட்கள் வைத்து வியபாரம் செய்ய இயலுமென்று கேட்டுபதிவிடவும்

  • @r.arikrishnannatteraja6013

    Good information

  • @kpraveenpandian2290
    @kpraveenpandian2290 Před 4 lety +3

    அரிசி மண்டி பற்றிய தொகுப்பு போடுங்க சகோ

  • @saranmanickam6994
    @saranmanickam6994 Před 3 lety +1

    Maligai kadai business pathi detail la poduga sir

  • @t.s.dineshraj5560
    @t.s.dineshraj5560 Před 2 lety +1

    அண்ணா கடலை பருப்பு பற்றி வீடியோ போடுங்களேன்

  • @madrasmusictv4285
    @madrasmusictv4285 Před 4 lety +1

    Wonder full .Sir....👏👏👏👏

  • @dpgboss6209
    @dpgboss6209 Před 4 lety +1

    நன்றி

  • @ra.varshar.radhakrishnan8719

    This is the best channel congrats

  • @abbasmohamedhussain2594
    @abbasmohamedhussain2594 Před 4 lety +2

    Thanks brother, I will start to this business

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  Před 4 lety

      All the best 👍

    • @sivasankar5789
      @sivasankar5789 Před 4 lety

      Na Gandharvakottai, Pudukkottai (district). Business ethavuthu pannalamna sollunga sir Whatsapp 9943843448, main roadla குடோன் இருக்கு

    • @sjdeenkalvi1662
      @sjdeenkalvi1662 Před 3 lety

      Cal me bro

  • @tamilarasan7910
    @tamilarasan7910 Před 4 lety +1

    நன்றி அண்ணா

  • @shivariya9912
    @shivariya9912 Před 4 lety +1

    Super Bro ....👍👍👍👍
    Next nature chekki oil pathi podunga bro

  • @kpraveenpandian2290
    @kpraveenpandian2290 Před 4 lety +1

    அருமை நண்பா

  • @syedalipeermohamad8390
    @syedalipeermohamad8390 Před 4 lety +1

    அருமை 👌

  • @FaizalKhan-td7bg
    @FaizalKhan-td7bg Před 4 lety +1

    Thanks bro super

  • @user-df2tc9lj7y
    @user-df2tc9lj7y Před rokem

    ஐயா வணக்கம் நாங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பேசுகிறோம் ஐயா அனைத்து பருப்புகளும் மொத்த விலையாக வாங்க இருக்கிறோம் நாங்கள் யாரை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை எவரேனும் காண்டாக்ட் இருந்தால் கொஞ்சம் தெரிவியுங்கள் நன்றி

  • @palanimanikmanik8458
    @palanimanikmanik8458 Před 4 lety +15

    பருப்பு வியாபாரம் செய்ய விரும்புபவர்கள் உழுந்து துவரை பாசிபருப்பு இவைகளை தொலியோடு முழுமையாக வகைக்கு ஒரு டன் வாங்கி, அருகில் உள்ள மில்லில் பருப்பாக அரைத்து அதை 50 கிலோ மூடையாக்கி விற்றால் அதிக லாபம் பெறலாம்.மில்லில் வாங்கி விற்பதை விட இதுவே சிறந்தது.நான் அப்படித்தான் செய்து வருகிறேன்.

  • @balasubramanianc6324
    @balasubramanianc6324 Před 4 lety +1

    Suppar

  • @vasanthsarvana2172
    @vasanthsarvana2172 Před 4 lety +1

    Semma

  • @niyazkhankamurdeen6306
    @niyazkhankamurdeen6306 Před 4 lety +2

    Good job... கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் பற்றி பாதிவிடவும்

  • @kravikumar1175
    @kravikumar1175 Před 4 lety +1

    Wow

  • @DINA-dw6fz
    @DINA-dw6fz Před 4 lety +1

    Super

  • @rajendrant8855
    @rajendrant8855 Před 4 lety +1

    super sir

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts Před 4 lety +1

    வணக்கம் சேலம் கோவிந்தராஜ் 🙏🙏

  • @jafrullajafrulla7811
    @jafrullajafrulla7811 Před 2 lety

    உங்கள் தகவல் அருமை சார் ,,விருதுநகர் பருப்பு வியபாரி ரவி போன் நம்பர் வேண்டும் சார் அனுப்பி வைய்யுங்க

  • @arunkarthik7200
    @arunkarthik7200 Před 4 lety +2

    ரவி அண்ணா நான் ஒரு நாள் நேரடியாக வர்றேன்.

  • @vigneshelection4720
    @vigneshelection4720 Před 3 lety +1

    Sir andaman ku sales panalamnu iruken enga vangalam north or vilupuram ithula ethu prefer panalam which one is better quality

  • @vinayagaviewsaii2803
    @vinayagaviewsaii2803 Před 4 lety +1

    Good try again sri

  • @senthilkumar-dq1qx
    @senthilkumar-dq1qx Před 4 lety +1

    Sir romba useful aana video continue va video podunga sir

  • @AshokKumar-mm8ii
    @AshokKumar-mm8ii Před 4 lety +1

    Dall machine pathiiii solungaaa brother ithu Enoda rombha nal thedalllll...😍

  • @sathyamoorthybe
    @sathyamoorthybe Před 4 lety +4

    Costly. wholesale 70 to90 rupees .. retail 95 rupees kedaikuthu . no margin ..

    • @seabuckhealthcareinfoprene3101
      @seabuckhealthcareinfoprene3101 Před 3 lety

      கடலைபருப்பு 1st quality ராஜஸ்தான் ல இருந்து தமிழ்நாட்டுக்கு delivery rate 66.5 only.But 20 ton edukkanum. kammya edutha 72 rs agum.

    • @eniniyatamilmakkale1701
      @eniniyatamilmakkale1701 Před 2 lety

      @@seabuckhealthcareinfoprene3101 con num

  • @pushparajraj8559
    @pushparajraj8559 Před 4 lety +2

    Bro please do vlog for groundnut

  • @vijayvijay996
    @vijayvijay996 Před 3 lety +2

    சார் கொண்டகடலை ஓல்சேல் எங்கு கிடைக்கும்

  • @dineshu938
    @dineshu938 Před 4 lety +1

    Sir Ooty la start panalama... replay panuinga sir... useful video thanks

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 Před 4 lety +1

    What is the min.quantity to be purchased.

  • @sakthiveldhiba4505
    @sakthiveldhiba4505 Před 2 měsíci

    இன்று என்ன விலை ஸார் 20 g அனுப்பி வைப்பதற்கான வழி து வரம் பருப்பு

  • @venkateshperumalpillai7795

    vanakkam sir...

  • @karthicklakshmanan8151

    Enaku ulunthu thoosi aaduku dry feed ah poda venum kidaikuma

  • @ragupathi9283
    @ragupathi9283 Před 3 lety +1

    வாங்கும் விலை விற்கும் விலை என்ன மொபைல் நம்பர் அனுப்பவும்

  • @saisankar4446
    @saisankar4446 Před 4 lety +1

    Super Ji...

  • @deivasiva3259
    @deivasiva3259 Před 4 lety +1

    panruti price same

  • @GunaSekaran-mq1uo
    @GunaSekaran-mq1uo Před 3 lety

    Subar

  • @gopalakrishnan8651
    @gopalakrishnan8651 Před 4 lety +4

    Ravi அண்ணா நல்லா ஒரூ விலக்கம் குடுத்தீங்க

    • @ianbenicio1035
      @ianbenicio1035 Před 3 lety

      i know it is kinda off topic but does anybody know of a good place to stream newly released series online?

    • @douglasabdullah8162
      @douglasabdullah8162 Před 3 lety

      @Ian Benicio flixportal :)

    • @ianbenicio1035
      @ianbenicio1035 Před 3 lety

      @Douglas Abdullah Thank you, I went there and it seems to work :D I really appreciate it!!

    • @douglasabdullah8162
      @douglasabdullah8162 Před 3 lety

      @Ian Benicio Happy to help :D

  • @LKVASANTH
    @LKVASANTH Před 4 lety +1

    Bro red chill details podunga...

  • @user-em1cy5ij6x
    @user-em1cy5ij6x Před 2 lety

    சார் உங்களுக்கு விருதுநகரில் மில் உள்ளதா இருந்தால் மில் பெயர் சொல்லவும்

  • @annapurnaricemalikaishop6507

    Price list send me

  • @gssrajan5427
    @gssrajan5427 Před 3 lety +1

    வத்திராயிருப்பு எங்க இருக்குனு கூடத் தெரியல ஆனால் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய சேனல் நடத்த வந்துட்டீங்க...

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  Před 3 lety +1

      எல்லாருக்கும் எல்லாமே தெரியாது சகோதரரே. எனக்கு பொய் சொல்ல தெரியாது. நன்றி

  • @kevinmuthu2063
    @kevinmuthu2063 Před 4 lety +3

    பொருள் பார்க்காமல் வாங்குவது நல்லதல்ல வியாபாரிகள் எளிதாக ஏமாற்றுவார்கள் ஊரடங்கு இருப்பதால் நேரிடையாக செல்ல முடியவில்லை இவரிடம் நம்பி வாங்கலாமா..யாரவது பொருள் வாங்கியவராகள் இருக்கிறீர்களா?

  • @dr.thandavamoorthy.m1548
    @dr.thandavamoorthy.m1548 Před 2 měsíci

    The number is not reachable

  • @cook661
    @cook661 Před 4 lety +1

    Antha thottathai sollathathu yean

  • @syedarif5978
    @syedarif5978 Před 4 lety +3

    துவரம் பருப்பில் பாலிஷ் செய்யப்பட்டது என்ன விலை?
    பாலிஷ் இல்லாத பருப்பு என்ன விலை?
    கொள்முதல் செய்யும் போது முழுமையான வீட்டு அட்ரஸ் தரவேண்டுமா ?
    ( எனக்கு கடைகள் இல்லை.)

  • @sivakumart6019
    @sivakumart6019 Před 2 lety +1

    Ivar phone attend panna matranga

  • @vickywaran5618
    @vickywaran5618 Před 2 lety

    சார் karnataka and Maharashtra Adress iruntha solunga sir

  • @senthilpaneerview5347
    @senthilpaneerview5347 Před 4 lety +1

    Not dall business men

  • @senthilkumar-ph4bt
    @senthilkumar-ph4bt Před 2 lety

    Ravi bro Namma oru special pathi nalla padam eduthu sollunga intha channel ownerku

  • @abdulvahabok1378
    @abdulvahabok1378 Před 2 lety

    Parip vakekal enke erikk ennai vile pedunke krishikkaril anke erikk mob no podunko annna

  • @user-zr7on4gp6m
    @user-zr7on4gp6m Před 4 lety +1

    Call panna atten pannala dal venum vera hole sale number kudunga sir plz

  • @syedahamed2352
    @syedahamed2352 Před 4 lety +1

    உங்களின் வாட்ஸ்ஆப் நம்பரையாவது பதிவிட்டு நேரம் கிடைக்கும்போது பதில் தரலாமே

  • @vmdchannel3414
    @vmdchannel3414 Před 4 lety +7

    உள்ளூரில் விற்கும் விலையை சொல்கிறார் 70 முதல் 90 சொல்கிறார்
    கடையில் விற்கும் விலை 95
    நன்றி ப்ரோ உங்க வீடியோவுக்கு
    குள்பர்க்கா பருப்பு sample பார்த்த தெரியும் இவர்சொல்லும் உண்மை நிலைமை

    • @tsanandharaman2866
      @tsanandharaman2866 Před 3 lety

      Sir i want open to buiness
      Whole sale please kind help
      Ts anandharaman

  • @sivam1446
    @sivam1446 Před 4 lety +1

    சூப்பர் sr 🙏🙏🙏உங்க நம்பர் சென்ட் me sr

  • @veeramani6980
    @veeramani6980 Před 4 lety +2

    அண்ணா நான் கோதுமை வியாபாரம் செய்கிறேன் ஆனால் 1kg 30 ரூபாய் packing செலவு போக 2 ரூபாய் கிடைக்கும் வேலைக்கு போய் விடலாம் இருக்கேன் கோதுமை எங்க மலிவாக கிடைக்கும் pls help me anna

  • @ravivarshancretive7380
    @ravivarshancretive7380 Před 3 lety +1

    போன் நம்பர்

  • @3minutesshortcuts874
    @3minutesshortcuts874 Před 4 lety +3

    Bro unga number

  • @senthilkumar-ph4bt
    @senthilkumar-ph4bt Před 2 lety

    Channel owner what is your native place,

  • @MuthuSamy-mb1tn
    @MuthuSamy-mb1tn Před 2 lety

    பேசுபவரின் உரையா
    டல் விருதுநகர் பேச்சு போல இல்லீங்க

  • @shivariya9912
    @shivariya9912 Před 4 lety +1

    Bro Man paruppa pàthi kelunga

  • @geetharangarajan7761
    @geetharangarajan7761 Před 4 lety

    Interesting vidio theriyalaye..