150 கோடிக்கு வியாபாரம் செய்யும் மளிகை கடை 🔥குவியும் மக்கள். விலை ரொம்ப குறைவு 😱kudikadu maligai shop

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2023
  • இந்த வீடியோவில் நாம் அரியலூர் மாவட்டம் குடிகாடு கிராமத்தில் இயங்கி வரும் சண்முக விலாஸ் கடைக்கு வந்துள்ளோம். பல கோடிக்கு வருவாய் ஈட்டும் இந்த கடையில் நடக்கும் வேலைகளை பற்றி பார்ப்போம்.
    location 📌
    சண்முகவிலாஸ் மளிகை
    04331 263 404
    maps.app.goo.gl/DJVVxaFMuVizy...
    --------------------------------------------------------------------------------------------
    KMK 360°
    எங்களை தொடர்புகொள்ள / contact :
    7339014116.
    எங்களுக்கு உதவ / for sponcership :
    Gpay / paytm / phonepay
    7339014116
    Facebook page :
    kattumannark...
    Instagram :
    kattumannarkudi...
    எங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நன்றி ❤
    #shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
    #gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
    #temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwaram
  • Věda a technologie

Komentáře • 125

  • @vaseer453
    @vaseer453 Před 7 měsíci +65

    இவ்வளவு பணியாளர்களை வாழ வைக்கும் இந்த முதலாளிக்கு ஒரு நன்றி . வாழ்க வளர்க .

  • @sivashreeyuvakutty939
    @sivashreeyuvakutty939 Před měsícem +1

    நானும் கடை வைத்து உள்ளேன் ஆனால் இந்த வழிமுறை சூப்பர் சந்தோஷமாக உள்ளது

  • @sankarsubramanian9054
    @sankarsubramanian9054 Před 7 měsíci +16

    வியாபாரம் இப்படி செய்தால் தான் வெற்றிபெறலாம்

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 7 měsíci +16

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞

  • @vijayakumarrathna4710
    @vijayakumarrathna4710 Před 7 měsíci +15

    உழைப்பால் உயர்ந்தவர் அண்ணன் கந்தசாமி

  • @kandasamyr7023
    @kandasamyr7023 Před 7 měsíci +27

    உழைப்போம் ஊயர்வோம்,
    உழைப்பாள் உயர்ந்தவரை வாழ்த்தி
    வணங்குவோம்,

  • @ananthanarayanan913
    @ananthanarayanan913 Před 7 měsíci +9

    Origination is super
    It’s beats supermarket 👏👏👏🌷🌺
    Valthukal

  • @truehdvideos507
    @truehdvideos507 Před 7 měsíci +16

    I went here and bought for my marriage. Reasonable price.❤

  • @abdulkader4798
    @abdulkader4798 Před 7 měsíci +7

    we should support their business model , great salute to entire team. இவ்வளவு பணியாளர்களை வாழ வைக்கும் இந்த முதலாளிக்கு ஒரு நன்றி . உழைப்போம் ஊயர்வோம்,
    உழைப்பாள் உயர்ந்தவரை வாழ்த்துக்கள்

  • @baluthiru6611
    @baluthiru6611 Před 7 měsíci +1

    Excellent information Thank you

  • @senkamalam
    @senkamalam Před 6 měsíci +1

    Nalla...porutkal...mattumaey...makklukku..thripthi...adhanaal dhaan...ungal vyaabaaram...sezhikkiradhu.bless u..anna.

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Před 7 měsíci +9

    மிகவும் அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

  • @selvarajl410
    @selvarajl410 Před 7 měsíci +4

    Rate very very cheap and best
    Rice bags Rs 800 only 🎉
    Oil 130 only Red chilli 180
    Dhall 120 urad dal 115

  • @anbesivan6499
    @anbesivan6499 Před 7 měsíci +17

    எவ்வளவு அருமையா இருக்கு.
    வாழ்த்துக்கள்.❤

  • @fowmithabanu6367
    @fowmithabanu6367 Před 7 měsíci +1

    மேலும் வளர வாழ்த்துகள்

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 Před 7 měsíci +4

    Good competition against chain shops like more shops Relains சூப்பர் our business man

  • @thanuss2002
    @thanuss2002 Před 7 měsíci +6

    சூப்பர் கடை வளமுடன் வாழ்க

  • @arpudukkottaipacs
    @arpudukkottaipacs Před 7 měsíci +10

    வாழ்த்துக்கள்

  • @sureshparamasivam3505
    @sureshparamasivam3505 Před 7 měsíci +2

    Congrats bro.. really good video

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 Před 7 měsíci +4

    40 கிலோமீட்டர் தொலைவில் இருந்து வந்தது வாங்கிச் செல்கின்றனர் சூப்பர்

  • @aravindk.r9113
    @aravindk.r9113 Před 7 měsíci +4

    Intha Orula Ore Kadai ana Panruti la Gandhi Road la ega patta Wholesale& Retailer Maligai Kadai iruku Tharamana Porul Neyamana Vilayil Kidaikum Cuddalore & Vilupuram Dist la irunthu pothu Makkal Maligai Saman Vanguvanga

  • @anusrianujasri56
    @anusrianujasri56 Před 7 měsíci +8

    நாங்கள் குடிகாடு தான் super

  • @RamarRamar-xs3pk
    @RamarRamar-xs3pk Před 5 měsíci

    சிறப்பான தகவல்

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy Před 7 měsíci +1

    Very super 👌

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Před 7 měsíci

    சிறப்பு

  • @AMIBAVANI
    @AMIBAVANI Před 7 měsíci +3

    This business model suitable for Rural areas...Unsuitable for City area..Urban customers want choice in every item they buy and new brands introduced..Since land is cheap in rural area this model will work out

  • @sakhader4537
    @sakhader4537 Před 7 měsíci +1

    Congratulations

  • @ksubramani-nv9jc
    @ksubramani-nv9jc Před 5 měsíci

    வாழ்க வளமுடன் நன்றி ❤

  • @samychangedistricviseredor7014
    @samychangedistricviseredor7014 Před 7 měsíci +1

    Valthugal

  • @selvarajl410
    @selvarajl410 Před 7 měsíci +3

    Straight forward kandha Sami ,
    Sadha Puli 100 only poondu 80 Whole sale price in retail 🎉
    Oil 5ltr 500 ghee 500 only

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 7 měsíci +2

    vanakkam. oru oozhiyar talayil 2 white sakku moottaiyai vaithukondu neenda thooram selvathai parthen.😢😢😢😢. thangal raikwsy stationil 2 tyre vaithu kayyal porutkalai vaithu thallikondu selvathai parthu iruppeergal. athupole oru dozen vangi use pannalam. romba usrlefula irukkum. workers health muga mukkiam. avargalalum unga business nadakkirathu. udaney vangavum. bandri. unfa busibess melum melum sirakka vazthukkal.

  • @selvammani5100
    @selvammani5100 Před 7 měsíci +1

    🎉 super Anna I'm going,,

  • @magudamfreepoliceacademy473
    @magudamfreepoliceacademy473 Před 7 měsíci +9

    மிக்க மகிழ்ச்சி

    • @kmk360
      @kmk360  Před 7 měsíci +1

      ❤️❤️

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 Před 7 měsíci +1

    Subhanallah nice

  • @rajanbabu3448
    @rajanbabu3448 Před 7 měsíci +3

    Vaazhga Tamilar Thozhil vanigam 👍👍👌👌❤️❤️❤️🤩🤩🤩💪💪💪👏👏👏🙏🙏🙏 maarvaadi oozhiga

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 Před 7 měsíci +2

    Makkal thilagam endra peyar vangiya mamanithar nedudi vala valthukkal

  • @k.vmohan7427
    @k.vmohan7427 Před 7 měsíci +8

    மளிகைபொருள்விலைபதிவுபோடவும்

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před 7 měsíci +11

    Salute 🫡 bro excellent job God-bless your family and team members ❤

  • @VelarulVelusamy-mw3ln
    @VelarulVelusamy-mw3ln Před 6 měsíci +1

    super sir*

  • @ganeshg8379
    @ganeshg8379 Před 7 měsíci +5

    அருமை நண்பா 😮

  • @kotteg6266
    @kotteg6266 Před 7 měsíci +2

    Inda process sari ah for business ku ni therila, aana ivlo peruku velai iruku, that too many ladies.. All good for their family, evlo peru oru nala life lead pana help panringa!

  • @ramteja3623
    @ramteja3623 Před 5 měsíci

    Great shop with good staff

  • @sakthivelparthasarathy828
    @sakthivelparthasarathy828 Před 7 měsíci

    Great ❤

  • @nagarajana5833
    @nagarajana5833 Před 7 měsíci +8

    நேர்மையான முறையில் வியாபாரம்

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 Před 7 měsíci +4

    Security speech super

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw Před 7 měsíci +5

    Anna meensuruti matu santhai vedio poduinga.

  • @mjayakimarkumar808
    @mjayakimarkumar808 Před 7 měsíci +19

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே கடையில் மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளேன் பொருட்கள் தரமானதாகவும் விலை குறைவாகவும். இல்லத்தரசிகளுக்கு மன நிறைவை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது
    ம.ஜெயக்குமார்.
    6/33 தில்லை ஸ்தானம்
    திருவையாறு
    தஞ்சை மாவட்டம்.

    • @user-rq7bs6lh7r
      @user-rq7bs6lh7r Před 7 měsíci

      தஞ்சாவூர்லா இது போல் கடை இல் லயா அர்யாலூர்லேர்ந்து எத்தனை k m

    • @palaibalaji4671
      @palaibalaji4671 Před 7 měsíci

      அருமை. நான் அடுத்த வாரம் சென்று வரலாம் என்று இருக்கிறேன் அண்ணா. திருவையாறுக்கு அருகில் பாளையப்பாடி கிராமம்.

    • @rajarenu705
      @rajarenu705 Před měsícem

      முதல்ல nenga சிதம்பரம் பஸ்டாண்ட் vanthudunum அதற்கு apparam சிதம்பரம் பஸ்டாண்ட் irunthu லோக்கள் ஊரு காட்டுமன்னார்கோவில் bus la ஏறி பஸ்டாண்ட் iranganum athukku அப்பறம் அங்க irunthu kodikaadu மலிகை கடைக்கு போகனும் சொன்ன ஆட்டோ வரும் ஓகே

  • @chandrasekaranmr4561
    @chandrasekaranmr4561 Před 7 měsíci +2

    Maharashtra osmanabad dist. UDGIR Motilal Ramchander And Sons Maligai and general 800 cross investment 120 years shop wholesale and retail

  • @sankariraman6453
    @sankariraman6453 Před 7 měsíci

    Is it in ernakulam???

  • @ramachandran7333
    @ramachandran7333 Před 5 měsíci

    Great

  • @devakianna2969
    @devakianna2969 Před 7 měsíci +2

    Bro online delivery available

  • @Comebackgalatta
    @Comebackgalatta Před 7 měsíci +2

    Ada namma ooru❤ nangalum ingatha varuvom.original quality

  • @MallikaKrish-oi8mh
    @MallikaKrish-oi8mh Před 7 měsíci +1

    Very good my brother daughter marriage purchase chaidullan

  • @rockdhina829
    @rockdhina829 Před 6 měsíci +1

    My native place

  • @gobinathsubramaniam6541
    @gobinathsubramaniam6541 Před 7 měsíci +1

    Tamizha, its a challenge to Dmart❤

  • @balajis3290
    @balajis3290 Před 7 měsíci

    kada Mobile app name sir

  • @kumargiri7714
    @kumargiri7714 Před 7 měsíci +2

    தொழில் இது போல்பலரும்பயன்பெறவேண்டும்

  • @prabaharanpakkirisamy
    @prabaharanpakkirisamy Před 7 měsíci +10

    Kudigadu kandhan kadai maligai ... Pride of our Area ❤❤❤❤

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Před 7 měsíci

    ஆச்சரியம்

  • @jamalmohamed2059
    @jamalmohamed2059 Před 7 měsíci

    Voice very solu

  • @sivasubramanian521
    @sivasubramanian521 Před 7 měsíci

    சூப்பராக இருக்கு

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před 6 měsíci

    Cost

  • @user-dc7xx5um5f
    @user-dc7xx5um5f Před 7 měsíci +1

    வ்லீஎ.பட்டியல்.போடுங்க
    வறென்

  • @sivvr.1715
    @sivvr.1715 Před 7 měsíci

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před 3 měsíci

    😍😍

  • @VckarthiKeyan
    @VckarthiKeyan Před 25 dny

    Kutikadu shop address

  • @KNATARAJANKNATARAJAN-hc6cy
    @KNATARAJANKNATARAJAN-hc6cy Před 7 měsíci

    🎉

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 Před 7 měsíci +1

    ❤❤❤❤

  • @rrrbabu2705
    @rrrbabu2705 Před 7 měsíci

    Advertisement all over India no business no game no pain no work

  • @thirumavalavanvalavan5074
    @thirumavalavanvalavan5074 Před 7 měsíci

    Audio is not clear

  • @moorthiagora6412
    @moorthiagora6412 Před 7 měsíci

    Check the price.

  • @sekarsubramani5480
    @sekarsubramani5480 Před 7 měsíci +1

    In this method, customer cannot see goods individually,rate analysis, expiry etc.
    Not suitable for city.

  • @user-xt5bh1dt4l
    @user-xt5bh1dt4l Před 7 měsíci

    Nan poerukkan

  • @tamilismail1264
    @tamilismail1264 Před 7 měsíci +3

    Ulaipu ulaipu ulaipu

  • @munisamyramasamy8874
    @munisamyramasamy8874 Před 7 měsíci

    இந்த கடையில் விலை மலிவு தான் இந்த கடையின் முதலாளி அங்கே தான் இருப்பார் அங்கு வேலை செய்யும் அனைத்து பேர் நல்ல பணியாற்றினார் கள் ஆனால் நாம் என்ன கம்பெனி வேண்டும் என்றால் அது இல்லை ஒரு சில பொருட்கள் மாற்றம் செய்ய வேண்டும் இதற்கு மாற்றம் செய்ய வேண்டும் 40000 +90000 இவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் போது சில பொருட்கள் கிடைக்க வில்லை என்றால் வேறு கடைக்கு செல்ல வேண்டும்

  • @user-et1xi1tu9b
    @user-et1xi1tu9b Před 7 měsíci

    பொருள் விலை சொன்ன நல் இருக்கும் என் என்றால் மற்ற கடைக்கு இந்த கடைக்கும் எப்படி என் மக்கள் அறிய வாய்ப்பஉள்ளது சிறு கடை பெட்டி கடைகளுக்கு உதவியாக இருக்கும் விலை பதிவிடவும்

  • @user-iu6fj1nm2x
    @user-iu6fj1nm2x Před 7 měsíci

    Ithu enthey ooruley irrikuthaiya

    • @SunnyAkira
      @SunnyAkira Před 6 měsíci

      Please see the description Ariyalur mavattam Kudigadu gramma m

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před 7 měsíci +5

    ஆச்சர்யம்

    • @selvaselva4953
      @selvaselva4953 Před 7 měsíci

      Yes mam ,lowest price high quality products.enga vedu indha shop ku pakkaththula dha sis irukku....once try panni parunga apram neengle solluvinga shanmuga Vilas maligai ah pathi

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl Před 7 měsíci

      @@selvaselva4953 will they deliver to Coimbatore

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před 6 měsíci

    Cheaper

  • @baluramudu2802
    @baluramudu2802 Před 7 měsíci

    ஒலி பதிவு ரொம்ப மோசம். இரைச்சல் அதிகமாக உள்ளது. பேசுவது சரியாக புரியவில்லை.

  • @user-cc2bt7qt4e
    @user-cc2bt7qt4e Před 7 měsíci

    Sir ethu which area

  • @VaseeharanJohnM
    @VaseeharanJohnM Před 7 měsíci

    Audio single Chanel

  • @user-dw8xx9ub8f
    @user-dw8xx9ub8f Před 7 měsíci +9

    உங்கள் ஒவ்வொரு
    பதிவும்
    பாராட்டுக்குரியது
    கரிகால சோழன்

    • @kmk360
      @kmk360  Před 7 měsíci +1

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @KalaiSelvan-qi6wr
    @KalaiSelvan-qi6wr Před 6 měsíci

    5e TV
    ex

  • @pachiyappand8740
    @pachiyappand8740 Před 7 měsíci +16

    எனக்கு வேலை இல்லை சார் கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.

    • @anthonychamylsk75chamy31
      @anthonychamylsk75chamy31 Před 7 měsíci

      Ì⁹oòóý​@@selvaselva4953

    • @PrasanthiPrasanthi-qo2kq
      @PrasanthiPrasanthi-qo2kq Před 7 měsíci +5

      Nee welaiku poratha wida 4perukku welai kudu bro

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Před 7 měsíci +8

      கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே நம் சிறு தேவைக்காவது செலவுக்கு சில மணி நேரமாவது வேலை செய்து சம்பளம் பெற்று தன் சுய தேவையை ஓரளவாவது குறைத்திருந்தால்தான் திறமையை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருந்திருக்கும் அல்லவா ??

    • @sekarb5434
      @sekarb5434 Před 7 měsíci

      இப்படி பேசிக்கிட்டு இருந்தா வேலைக்காவாது!

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 7 měsíci

    பதிவு செய்தவர் எதற்கும் தகுதியற்றவர் சரியான விபரம் தெரிவிக்கப்படவில்லை

  • @coimbatore9739
    @coimbatore9739 Před 7 měsíci +3

    வாடிக்கையாளர் தனக்கு தேவையான பொருளை தானே எடுத்தால் பணியாளர்கள் எண்ணிக்கை குறைக்கலாம். அதுபோல நேரடியாக எடுக்கும் போது எழுதி வந்த பொருட்களை விட கூடுதலாக விற்பனை ஆகும். பெரிய நகரங்களில் இந்த முறை செட் ஆகாது நேர விரயம் ஏற்படும்

    • @EHPADservice
      @EHPADservice Před 7 měsíci

      பணியாளர் பாவமில்லையா. ஒரேயடியாக இந்த கடைக்குள் 1000பேர் சுப்பர்மார்க்கட் வண்டியுடன் வந்தால் கடை தாங்குமா ?

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 Před 7 měsíci

    😂😂😂😂❤❤❤

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 Před 7 měsíci +1

    Rentha

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 7 měsíci

    உபயோகம் இல்லாத போன் நம்பரை பதிவு செய்து உள்ளீர்கள் தேவையற்ற வேலை

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Před 7 měsíci +2

    இதைத் தான் சரவணா ஸ்டோர்ஸ்லேயே பண்றாங்களே.

    • @kmk360
      @kmk360  Před 7 měsíci

      இது கிராமம்

    • @s.ganesh9475
      @s.ganesh9475 Před 7 měsíci

      அதனாலென்ன?

    • @palaibalaji4671
      @palaibalaji4671 Před 7 měsíci +1

      சரவணா ஸ்டோரில் பண்றாங்களா??
      அதனாலென்ன?....

  • @user-zl5vr6il9w
    @user-zl5vr6il9w Před 2 měsíci

    Entha video poduravan oru tevadti thue

  • @SP-et7fu
    @SP-et7fu Před měsícem

    வாட்டர் 300 mli evlo, table role 1kg evlo price list sollunga 🙏🙏🙏🙏

  • @SP-et7fu
    @SP-et7fu Před měsícem

    300 mli bottle பேரளம், டெலிவரி உண்டா

  • @Govindaraj-fy4yu
    @Govindaraj-fy4yu Před 7 měsíci +4

    அப்படியே எந்த பொருள் என்ன விலை எவ்வளவு என்று சொல்வது நன்றாக இருக்கும்

  • @sasikumarrpm
    @sasikumarrpm Před 7 měsíci

    வேலை ஆட்கள் அதிகம் இந்த காலத்திலும் விரயங்கள் கால நேரம்

  • @user-nc4ce6hm3f
    @user-nc4ce6hm3f Před 6 měsíci

    Congratulations

  • @nagarajana5833
    @nagarajana5833 Před 7 měsíci +1

    நேர்மையான முறையில் வியாபாரம்