'ENCOUNTER' அடுத்த டார்கெட் சவுத் கூலிப்படை & EPS-ன் ரிவென்ஜ்!

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • #tnpolitics #ttv #seeman #stalin #anbumaniramadoss #eps #dmk #admk #bjp #ntk #currentaffairs
    IPS PLUS MEMBERSHIP LINK:
    -- bit.ly/IPSFamily
    IPS WHATSAPP CHANNEL LINK:
    whatsapp.com/c...
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/3TluZpU
    bit.ly/3Tiu6OM
    அடுத்த டார்கெட் சவுத்…
    ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கில் டிவிஸ்ட்!
    1.10 - 3.28 min
    தென்மாவட்ட கூலிப்படை தலைவனை குறிவைக்கும் போலீஸ். ஆர்.என் ரவியை சந்திக்க இருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி.
    வாய்ப்பூட்டு போடும் எடப்பாடி!
    3.31 - 5.18 min
    தேவையில்லாமல் எதையும் பேசக்கூடாது என எடப்பாடி ஆர்டர். ஆலோசனை கூட்டம் அவருக்கு எக்கச்சக்க அவஸ்தைகளை கொடுப்பதால் இந்த முடிவு என்கிறார்கள்.
    எடப்பாடியின் புது சபதம்!
    5.20 - 8.20 min
    சசிகலா - பாஜக-வுக்கு எதிராக தனி ஸ்கெட்ச் போடும் எடப்பாடி. என்ன செய்யப் போகிறார் அண்ணாமலை?!
    பாஜகவுக்கு தலைவலி தரும் ‘13’
    மோடிக்கு பின்னடைவு?
    8.23 - 11.18 min
    13-ல், 10-ல் வென்ற இந்தியா கூட்டணி. மாநிலங்களவையிலும், பாஜக-வின் பலம் குறைந்ததால், மோடிக்கு நெருக்கடி.
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு…
    சிபிஐக்கு குட்டு வைத்த நீதிமன்றம்…
    புது நெருக்கடியில் அரசு?!
    'ஒரு தொழிலதிபருக்காக துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது' என தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில், சி.பி.ஐ-யை கண்டித்த நீதிமன்றம்.
    இன்னொருபக்கம் எடப்பாடி, மோடி, ஸ்டாலின் என பலருக்கும் புது நெருக்கடி. அடுத்து என்ன நடக்கப் போகிறது?!
    11.21 - 16.16 min
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : S.T Elangovan & JV Kazhugu
    Camera : Vignesh
    Edit : Sushanthika
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.... BH

Komentáře • 33

  • @sivasamy6313
    @sivasamy6313 Před měsícem +1

    உண்மையான கருத்துக்கள் ஐயா

  • @deepakamatchi3424
    @deepakamatchi3424 Před měsícem +3

    Murosoli 2... Vikatan.... Very low news

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před měsícem +1

    GOOD NIGHT 👍

  • @arivudainambiraj3554
    @arivudainambiraj3554 Před měsícem +14

    அஇஅதிமுக 2026உடன் முடிந்தது

  • @svimal3834
    @svimal3834 Před měsícem +2

    ஆளுநரால் ஒன்று செய்ய முடியாது.வழக்கு போட முடியும்

  • @user-pi5su2rz5c
    @user-pi5su2rz5c Před měsícem +1

    பல கோடி தொண்டர்கள்னா ஒரு எழுபத்து மூனு கோடி இருக்குமா

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Před měsícem +2

    பன்னீர் செல்வம் டீயா?
    ரதுசாமிஜி ன்னு ஒரு உலக மகா அரசியல் விமர்சகர் டீம் மாதிரியா?

  • @kaniramaiah7405
    @kaniramaiah7405 Před měsícem +6

    Chinnamma + K.C.Palanisamy + OPS +Tamizhmun ansari + TTV + Velmurugan = ADMK 😂❤

  • @NssMani
    @NssMani Před měsícem

    நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி மோடியை எதிர்த்துஏன் பேசல ?

  • @muthuramalingam5286
    @muthuramalingam5286 Před měsícem +4

    சிபிஐ சுவர் ஏறிக்குதித்தெல்லாம் விசாரணை செய்தார்கள்.

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Před měsícem +5

    எடப்பாடி முடிவு மிகமிக அதிரடி

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 Před měsícem +1

    இப்படி யா விளம்பரம்

  • @NssMani
    @NssMani Před měsícem

    13 பேர் சாபங்கள் எடப்பாடியை விடாது

  • @elayarajasrgm5255
    @elayarajasrgm5255 Před měsícem +1

    Tamilnadu political best leader in Edapadi palanisamy

  • @baskarbaskar-iy5oz
    @baskarbaskar-iy5oz Před měsícem

    Armstrong oru Rowde.

  • @user-kg6mv5dm4u
    @user-kg6mv5dm4u Před měsícem +1

    EPS stand correct ADMK Prediction 🎉

  • @sathishkumars6117
    @sathishkumars6117 Před měsícem

    திமுக முட்டு ம்ம்ம் பலே

  • @ramaiahvarun5950
    @ramaiahvarun5950 Před měsícem

    உன்னுடைய உணவு பிய் மலம் Etc

  • @fffmdu
    @fffmdu Před měsícem

    Eps is not fit to lead the party

  • @smileplease6592
    @smileplease6592 Před měsícem

    Ni eppaum DMK vuku sombu adi enlango bro