What to do after dog bite? when to vaccinate? Is vaccination alone enough? | Dr. Arunkumar

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 406

  • @imranimmu50
    @imranimmu50 Před 2 lety +29

    இந்த நல்ல தகவலை சமர்ப்பித்த Dr அருண்குமார் அவர்களுக்கு ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக ஆமீன்

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc Před 2 lety +32

    டாக்டர் அருண்குமார் அவர்களின் பயனுள்ள அறிவுரைகளுக்கு நன்றி.
    வாழ்க வளமுடன்

  • @budhayakumar5574
    @budhayakumar5574 Před rokem +15

    மிக மிக பயனுள்ள காணொளி ஐயா...
    ஆனால் நாய் கடித்தவுடன் முதலில் செய்யவேண்டிய முதல் உதவி பற்றி கூறாமல் விட்டுவிட்டீர்கள்..
    நாய் கடித்த வுடன் கடிபட்ட இடத்தை 5 நிமிடம் சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும் ..பின்பு குழாய் தண்ணீரில் (Tap water) 20 முதல் 30 நிமிடங்கள் வரை கழுவ வேண்டும்...
    நோய்த்தொற்று எதேனும் இருந்தால் இதிலே போய்விடும் ...பின்பு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என்று ஒரு மருத்துவர் கூற கேட்டதுண்டு
    நன்றி ...

  • @ilsmedia2223
    @ilsmedia2223 Před 2 lety +29

    வீடுகளில் தேவையற்ற விதத்தில் நாய் வளர்ப்பை தவிர்ப்பது நல்லது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும்

    • @kaykay6776
      @kaykay6776 Před 9 měsíci +2

      What logic is this? How will.not raising dogs at home help in saftey of children and kids? Worried about these loose talks these days without any basic knowledge.

  • @a.gunasekaranm.arunachalam9871

    நல்ல தகவல் தொகுக்கப்பட்டுள்ளது எங்கள் ஈரோடு மருத்துவர் ஜயா மிகவும் நன்றி🙏💕

  • @ravivasudevan7273
    @ravivasudevan7273 Před 2 lety +28

    Excellent post Doctor. Your contribution towards spreading awareness among general public is beyond any comparison. Please carry your Good Work Doctor.

  • @r.v.k9694
    @r.v.k9694 Před 2 lety +19

    சாப்பிட்டவுடன்/ மருந்துகளை உட்கொண்டவுடன் டீ, காபி அருந்தலாமா?
    அப்படி அருந்தினால் மாத்திரை செயல் இழக்குமா??? உணவில் உள்ள சத்துக்கள் அழிந்து விடுமா??
    பால் அருந்தாமல் டீ, காபி யாக அருந்துவதால் பாலில் உள்ள சத்துக்கள் கிடைக்காதா?
    டீ, காபி குறித்து ஒரு video வேண்டும் டாக்டர்......

  • @kannansuppiah5988
    @kannansuppiah5988 Před 2 lety +4

    அருமையான Message Sir இன்று காலையில் என்னை இரண்டு நாய் வண்டியில் வரும்போது துரத்தியது நாய் யாரை துரத்தினால் பயப்பட கூடாது சுத்தி ஒரு பார்வை என் கிடக்குன்னு பாருங்க கம்பு கிடைச்சா ஒரு சுத்து கத்தி கொண்டே நாம நாய பயமுருத்தனும் அப்படியே கடிக்க வந்தா முதல் அடி வாய் தலை வேற எங்க அடிச்சாலும் கடிக்கும் தலையில கெல்மெட்டு இருந்தாலு எடுந்து ஒரே அடி நம்ம கைல பை எதுயிருந்தாலும் நாம் அதை பயட வைக்கலாம் நாய தூரத்தில் இருந்து பார்க்கும் போதே வால மேல தூக்கி நம்மை குரு குருன்னு பார்த்தா ஜாக்கிரதை யா போகனும் அந்த நாய் கடி நாய் குறைக்காது

  • @kartikavani4653
    @kartikavani4653 Před 2 lety +2

    அருமையான பதிவு.. உங்கள் கொங்கு தமிழ் இனிமை..ஐயா.இது போல் புற்றுநோய் பற்றி அறிவு அனைவரையும் சென்றடைய ஒரு வீடியோ போடுங்கள் தயவு செய்து..

  • @dhanushgoodinformationthan4894

    Sir நான் நாய்கடி தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.ஆனாலும் என் மனதில் குழப்பமும் சந்தேகமும் இருந்து கொண்டே இருக்கிறது முழுமையாக சரியாகி விட்டதா என்று? நான் வேலை பார்க்கும்போதும் மனதில் குழப்பமும் சந்தேகமும் ஓடிக்கொண்டே இருக்கிறது.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . Blood test அல்லது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளளாமா என்று தோன்றுகிறது.எந்த test எடுக்கனும் test name சொல்லுங்க சார்.please answer me

  • @ArunEdit-p6k
    @ArunEdit-p6k Před rokem +4

    நல்ல விழிப்புணர்வு காணொளி.பயனுள்ளது. நன்றி மருத்துவர் ஐயா.

  • @765hcet
    @765hcet Před 2 lety +3

    மிக்க நன்றி ஐயா. தங்களின் சேவை மகத்தானது.

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER Před měsícem

    தெளிவா புரிய ஒரே டாக்டர் நீங்க தான்...மிக்க நன்றி

  • @kalimuthuselvaraj1109
    @kalimuthuselvaraj1109 Před 2 lety +17

    Excellent message doctor.keep posting such a good awareness videos 👍🙏

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 2 lety +36

    very useful Video. வாக்கிங் போகும் போது நாய்களை பார்க்கும் போது கடித்தால் என்ன செய்வது என யோசித்திருக்கிறேன்.

    • @KumarKumar-rs7bx
      @KumarKumar-rs7bx Před 2 lety +10

      -
      முதலில் நீங்கள் வாக்கிங் போகும் ஏரியாவில் உள்ள நாய்களோடு நட்பை வளர்த்து கொள்ளவும்...
      அப்புறம் வாக்கிங் போகும் போது, ஒரு சிறிய குச்சி/PVC பைப்ஐ வைத்து கொள்ளவும், நாய்களை உங்களை விட்டு தொலைவிலேயே நிறுத்தவும்...
      இதையெல்லாம் தாண்டி உங்களை கடித்துவிட்டால், மருத்துவர் வீடியோவில் சொன்னதைப்போல் தடுப்பூசியை போட்டு கொள்ளவும்...

    • @Pandian015
      @Pandian015 Před 2 lety +6

      அது கடிப்பதற்கு முன், நீங்கள் ஓடி போய் கடிக்கவும்.

    • @chandrasekaran5585
      @chandrasekaran5585 Před měsícem

      ​@@Pandian015கடி‌ஜோக்

    • @Mandalorian555
      @Mandalorian555 Před 9 dny

      ​@@KumarKumar-rs7bxrabies infected dogs natpa palaguma sir

  • @auxshy
    @auxshy Před 2 lety +7

    Very clear and useful informative video sir. Thank you 🙏

  • @fazmimohamed8037
    @fazmimohamed8037 Před 2 lety +4

    Waited longtime to get such a good explanation. Thank you Dr.

  • @shakthis_view
    @shakthis_view Před 2 lety +11

    Much needed awareness video. Thanks for the Video Dr.Arun

    • @aruthiaspects6896
      @aruthiaspects6896 Před 2 lety +1

      Aaditya's dad All of Dr. ARUNKUMAR sir's videos are very informative and useful. Real service to society.

    • @shakthis_view
      @shakthis_view Před 2 lety +1

      @@aruthiaspects6896 Yes ma'am. True

  • @louiemusic5545
    @louiemusic5545 Před rokem +4

    நல்ல தகவல்களை கூறினீர்கள் விழிப்புடன் இருக்க பயனுள்ளதாக இருக்கும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி🤝

  • @lakshmikantha7912
    @lakshmikantha7912 Před rokem +6

    Very good and clear explanation dr.. very good awerness video... Keep up the good work Dr.. god bless you...

  • @karmeham7520
    @karmeham7520 Před rokem +2

    டாக்டர் அருண்குமார் பயனுள்ள தகவல் அளித்ததற்கு
    மிக்க நன்றி

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan Před 2 lety +2

    தற்போது பரவி வரும் குழந்தைகளின் காய்சல் பற்றி ஒரு விளக்க வீடியோ போடுங்கள் மருத்துவர் அய்யா.

  • @mathimathi5544
    @mathimathi5544 Před 8 měsíci +2

    After taking rabbies human monoclonal antibody there is a allergy doctor
    Is it safe or unsafe doctor plz reply

  • @augustinecyril8490
    @augustinecyril8490 Před rokem +1

    Thank you Doc .Much appreciated as I regard human Doc great.Having said that why do Vets differ.

  • @naveens8330
    @naveens8330 Před 2 lety +3

    நாய் கடித்தால் பத்தியம் இருக்க வேண்டுமா வேண்டாமா பத்தியம் சாப்பிட்டு சாப்பிட வேண்டும் என்ன என்ன விதிமுறைகள் இருக்கின்றன என்று ஒரு வீடியோ போடுங்கள் நன்றி

  • @jeolio9998
    @jeolio9998 Před 2 lety +15

    I need an explanation please. Am new here, please how can I invest in crypto/stock without having much losses or even without loosing at all. .

    • @Rich81----
      @Rich81---- Před 2 lety +5

      Same here dear, what actually is the idea behind this crypto investment,I have been watching some videos and I was thinking about investing in bitcoin, but still don't know where to start from.

    • @ethansullivan5500
      @ethansullivan5500 Před 2 lety +5

      at this point, I would say... you get an expert assigned by a registered Brokerage company to help you out, I currently trade with Mrs *Janet kay hedges*, she is good in her own way. only what I can say

    • @maisierowe1753
      @maisierowe1753 Před 2 lety +4

      @@ethansullivan5500 *JANET KAY HEDGES* is a good Financial Advisor who has prepared me for times like this, kept emergency funds for buying the dips. You should only be taking out what can be taken out during downturns. Do not be tempted to sell. All that you invested over time (esp during upward trends) will be lost.. . .

    • @Liam5____
      @Liam5____ Před 2 lety +4

      @@maisierowe1753 I have quite known and traded with the above expert you just mentioned.i must say Mrs *Janet Kay Hedges* is Really Amazing and the best so far. I will always recommend her to my family and friends out there. . . .

    • @aayanshdhruv6666
      @aayanshdhruv6666 Před 2 lety +4

      @@maisierowe1753 how can i contact this woman

  • @sridharg8194
    @sridharg8194 Před 2 lety +1

    Excellent very very important message for everyone nice explaining thanks a lot Doctor

  • @ajhirrswin5048
    @ajhirrswin5048 Před 2 lety +1

    Lot of thanks. injection imminoglobilin single dose or multiple dose sir please explain

  • @PScharity
    @PScharity Před 2 lety +9

    Thanks very much for this highly informative, important video. One important aspect is not covered in this video. That is:- about taking "Pre-Exposure Rabies Vaccine" as a precaution, even without getting bitten by an animal.

  • @iswaryaiswarya2433
    @iswaryaiswarya2433 Před rokem +1

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி

  • @surya-wi1fk
    @surya-wi1fk Před 2 lety

    தகவல்களுக்கு நன்றி டாக்டர் ஒரு சிலர் அளவாக மது அருந்தினால் உடலுக்கு நல்லது மற்றும் மன அழுத்தம் குறையும் என்று கூறுகிறார்கள் மது அருந்துவதால் ஏற்படும் தீமை பற்றி அறிவியல் ரீதியாக ஒரு விளக்கம் வேண்டும் ஜயா நன்றி

  • @chandrasekaran5585
    @chandrasekaran5585 Před měsícem

    சார்,
    பாம்பு கடிக்கு
    பாம்பு விசம் மருந்தாவது போன்று..
    நாய்கடிக்கு கடித்த நாய் எச்சில் மூலமாக ரேபீஸ் மருந்து கண்டுபிடிக்கப்படுமா..?கண்டுபிடிக்கமுடியுமா..?

  • @johnk8502
    @johnk8502 Před 2 lety +2

    Thank you Doctor. Very useful information.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 2 lety +5

    சார். பொண்டாட்டி கடிச்சா என்ன செய்வது. அதுக்கு ஊசி இருக்கா??ஹ..ஹ

  • @VijayaKumar-lr1bb
    @VijayaKumar-lr1bb Před 2 lety +2

    Thank you for your valuable advise doctor...you have made a very good awareness on Rabies vaccine and immunoglobulin dose..👍👌👌
    I have a question Dr.. we should take immunoglobulin as single shot or more, like rabies schedule at the time of needful? Thank you Dr..

  • @PYNeelaveni
    @PYNeelaveni Před 2 lety +1

    Clear explanation .,Thanks for the Awerness sir.Thank u.

  • @dhandapanikaruppanasamy322
    @dhandapanikaruppanasamy322 Před 9 měsíci +1

    Doctor, is it necessary to get booster dose after some years,say after 5 years ? I have taken the 4 dose regimen plus immunoglbulin injection at the time of dog bite.

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Před 2 lety +1

    thanks sir..சரியான நேரத்தில் கொடுத்த நல்ல பதிவு.

  • @jonelorajebarani2178
    @jonelorajebarani2178 Před 2 lety +2

    Wonderful sir.very informative video. Keep rocking 👏👏👏👏👍

  • @peacefullrajkumar
    @peacefullrajkumar Před 20 dny

    Dr oru street dog en kalu mela urine poituchu . En kalula erukanave oru small ponnu erukuthu atha mulam rabies parava vaippu eruka dr pls tell me dr

  • @darshanvenkatesh2732
    @darshanvenkatesh2732 Před rokem

    இந்த தகவல் மிகவும் முக்கியமான ஒன்று நன்றி ஐயா ஆனா வீட்ல என்ன முதல் உதவி செய்யணும் ஐயா

  • @santhis9681
    @santhis9681 Před 2 lety +1

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 🙏🙏🙏🙏🙏🙏

  • @palaniappanchittrambalam4034

    Very nicely explained about the importance of rabies active and passive immunization to avoid rabies related mortality.
    However it would have been much informative when included the importance of first aid procedures to be given by the patient's attender immediately after the bite before going to consult a physician.
    It is nothing but washing the abberrated site of bite with soap and running tap water thoroughly for sometime. This will remove the viral particles to enter into the body.
    Thank you very much for your awareness created by this video.

  • @raviprasad8042
    @raviprasad8042 Před rokem +1

    Thank u dr. Super explanation,keep it up.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 2 lety +1

    Very informative and interactive message doctor...

  • @rajperl
    @rajperl Před 2 lety +3

    Always wondering why street dogs are there? Can’t government take action like western countries to manage street dogs? in other countries funds also raised to take care of street 🐕

  • @nv648
    @nv648 Před 2 lety +2

    How to get rid of these stray dogs.. They are huge in number.. Will govt take steps??

  • @sindusweety1388
    @sindusweety1388 Před 2 lety +1

    Thank you so much for your awareness video doctor 🙏

  • @goblinmaster11
    @goblinmaster11 Před rokem +2

    புதன்கிழமை என்னுடைய மகனை நாய் கடித்து ரத்தமும் வந்தது. தடுப்பூசி மட்டுமே உடனே போடப்பட்டது. மூன்றாவது நாளாக சனிக்கிழமை அடுத்த தடுப்பூசி போடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கு சொல்வது போல் immunoglobulin மூன்றாவது நாள் பிரயோஜனம் உண்டா?

  • @sharath1857
    @sharath1857 Před 11 měsíci

    Okay this is good info - the necessity of the Rabies immunoglobulin

  • @s.ponrasu.m.e8780
    @s.ponrasu.m.e8780 Před 2 lety +2

    Your videos are very useful for healthy life

  • @shanmugapriyabalaraman1289

    Very very usefull video Dr. Wishing for more such videos.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Před 2 lety

    Beautiful❤. Useful posting. Thank you sir

  • @user-or5jh7zf1p
    @user-or5jh7zf1p Před měsícem

    Just now got bitten by my doberman puppy...blood oozing out from my leg. Thanks for the information. My mom is telling that I'm probably dieing if I don't vaccinate myself immediately !

  • @jaganramanji5937
    @jaganramanji5937 Před rokem +1

    Dog kadichu blood vandha dhan injection podanuma. Nan valakura dog velaiyadumbodhu adhoda pallu keeral en kaila paturuchu but blood varala light ah veengirundhuchu but na injection podala podanuma doctor? Please reply me doctor...

  • @manjualagu1780
    @manjualagu1780 Před 2 lety +2

    அவசியமான பதிவு நன்றி🙏💕

  • @SmallBoys_v_v
    @SmallBoys_v_v Před rokem

    Sir enna enna sapta kudathunu konjom solluga please!..Nai kaduchathuku apro

  • @sancool84
    @sancool84 Před 16 dny

    Still not clear between category 2 and category 3. As a dog owner, our puppy will bit sometimes, should i have Rabies vaccine for everyone in the fanil?

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 Před 7 měsíci

    எங்கள் நாய் தெருநாய்களால் கடிபட்டு 5 நாள் இருந்து இறந்து விட்டது இந்த சூழலில் அதை கஸ்பாற்ற என்ன செய்திருக்க வேண்டும் Sir

  • @kodaifoundation8979
    @kodaifoundation8979 Před 2 lety +1

    Very useful video sir..thanks

  • @magishamm4200
    @magishamm4200 Před 2 lety +1

    Thank you sir very useful message

  • @sakthikumar9474
    @sakthikumar9474 Před rokem

    Thank you sir for your valuble informations

  • @catherinemascarenhas761

    Very useful video. Thanks doctor

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před rokem +1

    Dr, thank you for your information about how to control dog bite and other type bites. When I walked on the road, a dog bite on my pants lightly.
    I went to hospital. They gave 5 days injections. I had light scratch on my pants. They gave rabbit injections. They injected at the left hands. I didn't get flood,but scratch lightly. Thank you Dr sir for your advice

  • @pinkypinku2012
    @pinkypinku2012 Před 2 lety +1

    Immunoglobulin or monoclonal antibodies injection ethanai dose podanum doctor please sollunga

  • @tponnusamy3207
    @tponnusamy3207 Před 2 lety +1

    Good morning Doctor 🙏
    please give a vedio about flue virus fever.
    because it's spreading rapidly in our South region. most of the children were affected by this virus.
    please create awareness and give yours special tips.
    thank you.

    • @vidyakaviveerappan2483
      @vidyakaviveerappan2483 Před 2 lety +1

      My daughter was infected from schools...heavy fever for 3 to 4 days..104 degree maximum.. next my younger son was infected...fever last for 2 t0 3 days..
      By treating my children I was infected...I suffered for six days with heavy fever ,body pain, pain behind back of eyes and tiredness...even though taking tablets ,the fever last for six days...u won't feel better by taking tablets and also injection .....the fever persists at least for weeks....

    • @tponnusamy3207
      @tponnusamy3207 Před 2 lety +1

      so many peoples were affected by this same way.
      I requested our doctor, please tell suggestion and precaution methods for this issue. and how can we get relief quickly.
      please put a vedio about, this fever.

  • @dhivyau9462
    @dhivyau9462 Před 2 lety +1

    🥘🥘Cooking vessel iron la use pannni cook pannuna. HB low ah irukavangalukku . hemoglobin increase aakum ah nu solli detail solga sir

  • @krishnakanths4127
    @krishnakanths4127 Před 2 lety +1

    Thank you sir it will helpful 😘😘😘😘

  • @baluelectric
    @baluelectric Před rokem

    பயனுள்ள தகவல் நன்றி வாழ்க வளமுடன்

  • @iyappandhanabal863
    @iyappandhanabal863 Před rokem +1

    சார் சாப்பாட்டு முறை என்னென்ன சாப்பிடலாம்

  • @priyankamenon6694
    @priyankamenon6694 Před 2 lety +1

    Romba thaks sirvery use ful sir

  • @nithishmugundhan5546
    @nithishmugundhan5546 Před rokem +1

    சார் நாட்டுக்கோழி நாட்டுக்கோழி முட்டை சாப்பிடலாமா நாய் கடித்து மூன்று மாதங்கள் ஆகிறது

  • @louiexavier3680
    @louiexavier3680 Před 2 lety

    Sir explain well enough to know deeply about rabis attack and make fullstop to myths.

  • @vanakkamsamayal4838
    @vanakkamsamayal4838 Před 2 lety

    ஒரு சந்தேகம்?
    எனக்கு ராபிஸ் தடுப்பு ஊசி போட்டு 2 ஆண்டு முடிந்தது.
    இப்போது என்னை நாய் கடித்தால் மீண்டும் ராபிஸ் தடுப்பூசி போடணுமா?

  • @hemagrace7891
    @hemagrace7891 Před rokem

    V useful information sir.tq u so much sir.

  • @manickavalli2000
    @manickavalli2000 Před rokem +1

    Sir 2 month puppy bite pani blood vantha etha vaccine la podanuma sir?

  • @manjulap6122
    @manjulap6122 Před rokem +1

    Sir ennutaiya makanuku naay katithuvittathu vayathu five ninka sonna usi katitha itathil potanuma plz sollu ga kannuku arukil oru pal reththam vanthathu

  • @johnleojohnleo9533
    @johnleojohnleo9533 Před 3 měsíci

    வணக்கம் சார் தடுப்பூசி போட்டபின் என்ன சாப்பிடக்கூடாது என்ன சாப்பிடலாம் தயவு செய்து விளக்குவீர்கள் என நம்புகிறேன்

  • @NavineshMotor
    @NavineshMotor Před rokem +1

    Lite ah chinna Kundu oosi la irunthu vara mathiri blood therinjuthu veliye varala.... immunoglobulin podanum dr... 0,3,7 day mattum vaccine podunganu sollitanga

  • @Rajkumar-mx6qs
    @Rajkumar-mx6qs Před rokem

    எனக்கு சிறு வயதில் நாய் கடித்து விட்டது அப்பொழுது விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்து காரணமாக ஊசி எதும் போடவில்லை இதுநல எதுவும் பிரச்சினை வருமா..16 years ஆச்சு

  • @sekarshiyana523
    @sekarshiyana523 Před 2 lety

    Thanks Dr.
    6 month ku piragu babies ku enna foods kodukkalam pls sollunga sir

  • @saravananmfa2929
    @saravananmfa2929 Před rokem

    Doctor i have an one doubt, i take first dose of ARV when i take dring.?

  • @uva7893
    @uva7893 Před 2 lety

    Really your doing good job sit.Keep Rock

  • @VasuMary
    @VasuMary Před měsícem

    Useful information 👍

  • @yesurajanmuthaih9496
    @yesurajanmuthaih9496 Před 2 lety

    Very useful information sir 👍 Great 👍

  • @youchannal8776
    @youchannal8776 Před 9 měsíci

    Thanks your information

  • @sivamayam1694
    @sivamayam1694 Před měsícem

    😢na private la pathan TT venam,rabies vaccine mattum pothum endrar .bayama eruku

  • @prabhaammu27
    @prabhaammu27 Před rokem +1

    Sir enaku dog kadicha neraya blood vandhuchu aana rabies imunoglobulin injection podala sir ena panrathu👀

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Před 2 lety

    Very informative post Dr 🙏, After a dog bite,within how many hrs we need to take immunoglobulin Dr

  • @xaviervicky5131
    @xaviervicky5131 Před rokem +1

    NallDha sonnadhuku nandri sir

  • @rangarajraju2520
    @rangarajraju2520 Před 2 lety

    சரியான தகவல்! நன்றி!?

  • @sujimageshu1397
    @sujimageshu1397 Před 2 měsíci

    sir naa feeding பன்றன் dog katichidichi feeding பண்ணலாமா சொல்லுக sir hemoglobin vaccine pottachi sir

  • @padmapriyasivakumar4580
    @padmapriyasivakumar4580 Před 2 lety +1

    🙏🙏🙏 only you possible sir...great respects for you

  • @josephsinna4994
    @josephsinna4994 Před 2 lety

    Very useful information
    God bless abundantly

  • @rsoundararaj1366
    @rsoundararaj1366 Před 2 lety

    Should the same procedure be followed when domestic dog which is duly vaccinated for Rabies bites?

  • @svijayaluxmivijayaluxmi7419

    I had got injected immunoglobulin within 20 hours is it fine doc ?

  • @SarathKumar-mt7rv
    @SarathKumar-mt7rv Před 26 dny

    Thank you video sir

  • @elangomalavan2276
    @elangomalavan2276 Před rokem

    Right Video at the Right time. Doctor

  • @rajg9067
    @rajg9067 Před 4 měsíci

    Doctor i have Deshhund Dog my home , I was fooding that dog before 3month my hand, just little scared my fingers that dog and removed my skin but , I was not taken any treatment anything problem will come future sir

  • @user-em3hs8kz3m
    @user-em3hs8kz3m Před 2 měsíci

    Super information sir thank u sir