அடுத்தவர் தசையில் கெடுதல் செய்யும் ஆத்ம காரகன் | Aathma Kaaragan

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 160

  • @indiraindira6532
    @indiraindira6532 Před 5 měsíci +5

    மொத்தத்தில் விதியை வெல்ல முடியாது

  • @sakkravarthikps8276
    @sakkravarthikps8276 Před 5 měsíci +1

    "அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று சொல்லுங்க... நல்லா இருக்கு...

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 5 měsíci +9

    கும்பலக்கினம் சூர்யன் தான் ஆத்மக்காரகன்.. சனி தசை சூர்யபுத்தி... அப்பாக்கும் எனக்கும் மிக பெரிய பிரச்சனை மனவருத்தம் எல்லாம் நடந்தது 😢காரணம் புரியாமல் இருந்தேன் இப்போது தான் புரிகிறது... அவ்வளவு அன்பாக இருந்த தந்தை இப்போது பேசுவது இல்லை 😔... நன்றிங்க அண்ணா 💖👏

    • @shanthisenthil8924
      @shanthisenthil8924 Před 5 měsíci +1

      During sani dasa, suriya bukti more misunderstanding, illness to father and he died😢. Unsolved misunderstanding 😢.It hurts always.

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 Před 5 měsíci +1

      @@shanthisenthil8924 ohm shanthi 😔evvalavu சரியாக eruku 🥺

    • @shanthisenthil8924
      @shanthisenthil8924 Před 5 měsíci +2

      @@vinayagaselviselvi401 yes correct.

    • @Fashionlearn-j3i
      @Fashionlearn-j3i Před 5 měsíci +3

      Usually sani thisai sooriya puthi sooriya thisai sani puthi is not good.
      Father son relationship would be affected.

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 Před 5 měsíci

      @@Fashionlearn-j3i yes 💯💯

  • @priya....6684
    @priya....6684 Před 5 měsíci +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 5 měsíci +1

    நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @AbijitMathan3
    @AbijitMathan3 Před 5 měsíci +1

    ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல்
    ஆகிய நான்கும் குற்றங்களா?

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 5 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 5 měsíci

    மிகவும் நன்றிகள் ஜீ🙏

  • @Blinkmemoriesandbabymonster
    @Blinkmemoriesandbabymonster Před 5 měsíci

    Good explanation. Thank you sir

  • @lakshmijai3762
    @lakshmijai3762 Před 5 měsíci

    புதிய விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @SenguttuvaS
    @SenguttuvaS Před 5 měsíci

    பதிய செய்தி . நன்றி சார்.

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 5 měsíci +1

    Good Info. Well explained

  • @sooriyaprabha
    @sooriyaprabha Před 5 měsíci

    வணக்கம் குருஜி.மிக்க நன்றி.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 5 měsíci +1

    Vanakkamsir🙏🙏✨✨🌹🌹

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 5 měsíci +1

    மிகவும் அற்புதமான அருமையான பதிவு குருஜி அவர்களே நன்றி வணக்கம்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 5 měsíci +1

    சிறப்பான பதிவு ங்க அண்ணா... 💯💯💯💯பொருந்தி வருகிறது 😮👏👏👏👏👏

  • @jothimuthup7265
    @jothimuthup7265 Před 5 měsíci

    மிக்க நன்றி சார்..

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Před 5 měsíci

    Thank you guruji Revathi from chinnadharapuram

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 5 měsíci

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @kannang6812
    @kannang6812 Před 5 měsíci

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @srimuthuastro9628
    @srimuthuastro9628 Před 5 měsíci

    புதிய கோணம் புதிய பார்வை இதுவரை அறிந்திராத ஜோதிட தகவல் நன்றி ஐயா நன்றி

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 Před 5 měsíci

    Great info sir!

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Před 5 měsíci

    காலை வணக்கங்கள் குருதேவா!!!..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mangaleswaris
    @mangaleswaris Před 5 měsíci

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 5 měsíci

    Very different explanation thank you sir

  • @user-v162
    @user-v162 Před 5 měsíci +2

    எளிய முறையில் நல்ல விளக்கம் ஐயா.. நன்றி

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 5 měsíci +1

    Miga,miga,thelivaanavilakkam, very, very thank you sir 🙏🙏✨✨🌹🌹🌹✨✨🤝💐👏👏👏

  • @gayathrisenthil2207
    @gayathrisenthil2207 Před 5 měsíci

    வெகு நாட்களாக தங்கள் காணொளிகளை கேட்டு வருகிறேன். உங்களுக்கு எனது பணிவான நமஸ்கரங்கள். அனைத்து காணொளிகளும் விருவிருப்பாக இருக்கிறது. மிக்க நன்றி 💐🙏🏻

  • @sukulrama7565
    @sukulrama7565 Před 3 měsíci +1

    Excellent topic really ur great ur giving great video's ur a great teacher

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 5 měsíci

    காலை வணக்கம் குருஜி🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 5 měsíci

    Vanakkam guruji

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Před 5 měsíci

    நன்றி guruji

  • @geethamohan3090
    @geethamohan3090 Před 5 měsíci

    Sir, no one can predict or explain like you. 🙏

  • @sharvana0082
    @sharvana0082 Před 5 měsíci

    Thank you Sir

  • @ramadurai3926
    @ramadurai3926 Před 5 měsíci

    Excellent excellent sir

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 Před 5 měsíci

    Super venkatesh kumar

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Před 5 měsíci

    Namaskaram ji🙏🙏🙏

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 Před 4 měsíci +1

    Thank you ji

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před 5 měsíci

    Ayya vanakkam pradeep mannargudi

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 5 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 5 měsíci

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏

  • @jrajju
    @jrajju Před 5 měsíci

    ஒரு குழப்பம் சந்தேகம் தீர்ந்தது ஐயா

  • @venivelu4547
    @venivelu4547 Před 5 měsíci

    Sir, thankyou🙏🙏

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před 5 měsíci

    வாழ்க வளமுடன் 🙏

  • @karunanidhicm1121
    @karunanidhicm1121 Před 5 měsíci

    Welcome sir..

  • @shashirekha1207
    @shashirekha1207 Před 5 měsíci

    Good morning Guruji 🙏 ever episode is unique about Astrology has of tough time in my life your Astrology explanation makes me stronger to face everything.. atleast I'm blessed to be your student..
    Om Gurudev namah 🙏🙏🙏

  • @shanmugaratnam1683
    @shanmugaratnam1683 Před 5 měsíci

    Miha nalla pathivu

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 5 měsíci

    Happy evening ji😊

  • @savenkatesh2828
    @savenkatesh2828 Před 5 měsíci

    Well said

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 5 měsíci

    வணக்கம் ஜீ 🙏

  • @kosan9362
    @kosan9362 Před 5 měsíci

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 5 měsíci +1

    Good morning sir 🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před 5 měsíci

    Nice sir 🎉

  • @abirami6071
    @abirami6071 Před 5 měsíci

    Good day Sir. Something very different. So in every other desa this athmakaragan will trouble us . Really scaring Sir.

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 Před 5 měsíci

    இதுவரைக்கேட்டிராத
    புதிய தகவல்

  • @Smidr007
    @Smidr007 Před 5 měsíci

    தேவி‌ நாராயணி நமோஸ்துதே ❤🙏

  • @Nadhy
    @Nadhy Před 5 měsíci +1

    என் ஆத்ம காரகன் சந்திரன். அவரே லக்னாதிபதி. இதுல புஷ்கர நவாம்சம் வேற! அவர் தசைல நிறைய நன்மைகள் நடந்தது அனால் ரொம்ப சிரம பட்டேன். Specially near the end, it was utterly horrible!!

  • @ai77716
    @ai77716 Před 5 měsíci

    One mystery solved!
    Arumai SriRamji 🎉🌷
    श्री कामाक्षी 🎉

    • @Jayantan846
      @Jayantan846 Před 5 měsíci

      தமிழ்ல எழதுடா

  • @naveenk4912
    @naveenk4912 Před 5 měsíci

    Vgood morning guruji❤

  • @sandhiyaa6593
    @sandhiyaa6593 Před 5 měsíci

    Good morning sir

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Před 5 měsíci

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @balakumaran492
    @balakumaran492 Před 5 měsíci

    வணக்கம் ஐயா

  • @prabhakaran5060
    @prabhakaran5060 Před 5 měsíci

    எனக்கு அனுபவமான உன்மை

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před 5 měsíci

    Appu vannakam

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 5 měsíci

    ஐயா குருஜி அவர்களே அமத்தியகாரகன் பற்றி ஒரு விளக்கம் சொல்லுங்கள் குருஜி அவர்களே

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 5 měsíci

    Vanakkam anna good night manickaraja

  • @rohiniponnusamy8368
    @rohiniponnusamy8368 Před 5 měsíci

    Degree epdi kandu pudikarathunu vedio kudunga Guruji

  • @indirakumar5986
    @indirakumar5986 Před 5 měsíci

    Vanakam Guruji...Pls upload the effect planet in the 12th house.... Thank you

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 5 měsíci +1

    🙏🙏🙏

  • @msm695
    @msm695 Před 5 měsíci

    😮 இது வரை சூர்யன் தான் ஆத்ம காரகன் என்று நினைத்தேன்!😮அப்படியா…சமாச்சாரம்?! Thanks Sir for the clarity. ஒருவரும் இப்படி சொல்ல கேட்கவில்லை! நன்றி சார்🙏❤️

  • @AmuthaChandran-hs6hm
    @AmuthaChandran-hs6hm Před 5 měsíci +3

    எத்தனை எத்தனை விதிகள் முடியல கொடுப்பது ஒருவர் என்றால் கெடுப்பது பலர்

    • @AbijitMathan3
      @AbijitMathan3 Před 5 měsíci

      கொடுப்பவர் திரைமறைவில் கெடுக்கிறாரே.

  • @murugesanmurugesan5085
    @murugesanmurugesan5085 Před 5 měsíci

    Hari omgi ❤

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd Před 5 měsíci

    👌🙏

  • @thanaletchumy1725
    @thanaletchumy1725 Před 2 měsíci +1

    வணக்கம் ஐயா, ஆத்மகாரகன் வக்ரம் மற்றும் அஷ்தங்கம் அடைந்தால் எப்படி?

  • @arivazhaganp3742
    @arivazhaganp3742 Před 5 měsíci +2

    Aathma karagan parivarthanai aanal ithe palan varuma ayya

  • @riyavelu563
    @riyavelu563 Před 5 měsíci

    🙏

  • @roopas8655
    @roopas8655 Před 5 měsíci +1

    Twist may twist 😅I can't hold my laugh 😅guruji my athma karkan moon 24d but after 70y 😂moon will activate or not 😊every day teaching
    Different problems in kundali and only you can find the problems and solve 👍👏excellent explanation and valuable msg 👏👏👏👍Tq a lot guruji 🙏😊

  • @shwetab626
    @shwetab626 Před 5 měsíci

    Sir, Mithuna laknam, chevvai neesam in kadagam, pournami chandhiran in thulam, and chevvai ia also athma karagan, currently running budhan mahadasai Surya bhukti, how will be chevvai bhukti Sir?

  • @sumetharavikumar
    @sumetharavikumar Před 5 měsíci

    will aathma kaaragan dasa do good when itis neecham

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 5 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 5 měsíci

    Sir na unga biggest t

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @nivethahr3840
    @nivethahr3840 Před 5 měsíci

    Sir ella plants athamakaragan ah irunthuchu na ella puthium vera mathiri palan than varum

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🌹

  • @eunoiaclasses7028
    @eunoiaclasses7028 Před 5 měsíci

    Namaskaram,
    When Rahu and ketu are not to be considered for aathma karakan, since they are retroactive in nature. Then what about the other planets like vakra Shani, vakra Guru, vakra Chevvai..? Should we take them into consideration for aathma karakan or vakra Graham also gets eliminated from consideration?
    Thanks in advance

  • @murattukary381
    @murattukary381 Před 5 měsíci

    Kumba laganathukku Chandran Athmakaraganaha sitting in 3rd house at 29.42 with Necha Vakra Laganathipathi at 10 means how would be the full lagnathipathi dasa will pass Swamy except chandra puthi. Please explain.

  • @vinothg100
    @vinothg100 Před 5 měsíci +1

    In my case three planets sani, budhan and moon have all at 28 degrees. Who will be my aatma kaaraga..guruji..

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 5 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @VishnuKumar-xh9xf
    @VishnuKumar-xh9xf Před 5 měsíci

    Sir what if laghna lord is at highest degree & also if it is in retrograde.

  • @gslr..555
    @gslr..555 Před 5 měsíci

    ஐயா, ரிஷப லக்னம் மேஷ ராசி சனி ஆயில்யம் 4இல் ,குரு கேட்டை 4இல், செவ்வாய் அவிட்டம் 2இல் ,ராகு புரட்டாதி 2 . இந்த 4பேரும் ஆத்ம கரர்களா ஐயா.

  • @sathishc4653
    @sathishc4653 Před 5 měsíci

    7 1/2 சனி + கேது தசை யில் தொழில் தொடங்கலமா ??? பதில் கூறவும் ...

  • @rajig4852
    @rajig4852 Před 5 měsíci

    My atmakarakan is sukran in tulam , i am a dhanusu lagna . Sukra dasha is running now . How it will be as sukran is 6th and 11th lord of dhanusu !?

  • @manikandan-cw4qt
    @manikandan-cw4qt Před 5 měsíci

    Nandri sir.....aathamakaragan suryan....sooriyan natchathiram uthiradathil oru graham nindru dasai nadathinaal nallathu nadakkuma sir?

  • @user-dq4of3cb7m
    @user-dq4of3cb7m Před 5 měsíci

    Ayya vanakkam oru velai athma kaaragan parivarthanai petrirunthal athan palan eppadi ayya example enaku sani kanniyil 27 degreela irkkar, Budhan kumbathil 2.3 degreela irukkar ippo budhan sani parivarthanai agiratgale ippothu yaar athmakaaragan ayya

  • @c.yesurajany.chandrapaul1922

    ஐயா நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு நவாம்சத்தில் என்ன லக்னம் வரும் ஐயா. நவாம்சத்தில் லக்னம் கணிப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.

  • @Dhivya88
    @Dhivya88 Před 5 měsíci

    guruji, who is aathmakaragan when 3 planets are in same degree 29 degree 😊

  • @SenthilKumar-hk6kd
    @SenthilKumar-hk6kd Před 5 měsíci

    Shani தசா,சுக்ர புக்தி. சுக்ரன் தான் கொஞ்சம் நல்லா இருக்கும் என்று நினைத்தேன் இப்போ அதுவும் கிடையாதா..அத்மகாரகன் தசா ஒரு நன்மை கூட நன்மை செய்யா தா ? சொல்லுங்கள் sir?

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 Před 5 měsíci

    Sir dhanushu laknam laknathil rahu sukran theipirai chandhran 4il guru muthirika yogam unda sir

  • @raviprakash2843
    @raviprakash2843 Před 5 měsíci

    மேஷ லக்னம் செவ்வாய் தசை நடக்கிறது ஆத்ம காரகன் சூரியன் வர்கோத்தமம் புனர்பூசம் 3ல்என்ன பலன்

  • @RaviRaj-cs1rt
    @RaviRaj-cs1rt Před 5 měsíci

    வணக்கம் சார், காணொளியை பார்த்ததில் இருந்து கொஞ்சம் இல்ல நிறையவே கலக்கம்.ஏனென்றல் மிதுன லக்கினம்,கடக ராசி.ஏற்கனவே கண்டக சனி,இப்போ செவ்வாய் திசை ,வரும் ஜூன் மாதத்தில் இருந்து ஆத்மகாரகன் சுக்கிர புத்தி ....துலாத்தில் சுக்கிரன்+செவ்வாய்...என்ன செய்யலாம்.ஏதாவது ஆலோசனை.மிக்க நன்றி.