முருகனும் சுப்ரமணியரும் ஒன்றா? வேறு வேறா ? சுகி சிவம்

Sdílet
Vložit
  • čas přidán 20. 07. 2019
  • என் கேள்விக்கு என்ன பதில்? சுகி சிவம் பகுதி -11/ En Kelvikku Enna Bathil part-11 SUKI SIVAM
    Questions can be mailed to : sukisivamexpresssions@gmail.com
    #sukisivam #sukisivam latest #sukisivam2019 #Enkelvikuennabathil
    #சுகிசிவம் #sukisivamexpressions

Komentáře • 720

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 Před 4 lety +37

    நீங்க சொல்ற எல்லா கருத்துக்களும் என்னால் சரியாக உணர முடிகிறது.

  • @mohamedmohideensyedabootha4962

    சுகி சிவம் அவர்களின் இறை நேசம் அனைவரும் அறிந்ததே தற்போதைய சூழலில் இறைவன் அவருக்கு மேலும், மேலும் தைரியமும், தன்னம்பிக்கையும், முயற்சியும் தர வேண்டுகிறேன்.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Před 2 lety +8

    முருகனை வணங்கு வாழ உனக்கு சக்தி யும் நல்ல புத்தியும் தருவார் கடைசி யா மேல போக முக்தியும் கிடைக்கும் ஆராட்சி எதற்கு மனமே அடங்கு நன்றி ஐயா

  • @eswarancreatives
    @eswarancreatives Před 4 lety +16

    சார் தயவு செய்து குறுகிய மனப்பான்மையுடன் கேள்விகேட்கும் திரு பாண்டே போன்றோர்களிடம் இனிமேல் கலந்துரையாடவேண்டாம்.

  • @udhayajoshva
    @udhayajoshva Před 5 lety +5

    மிக்க நன்றி ஐயா, தெளிவு பிறந்தது.... அருமையான விளக்கம். உண்மையை ஏற்றுக்கொள்ள முதலில் மனம் மறுக்கும். கொஞ்ச நாள் கழித்து ஏற்றுக்கொள்வார்கள். தளர வேண்டாம். உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @karuna5735
    @karuna5735 Před 5 lety +150

    உண்மையைப் போட்டு உடைத்து விட்டீர்கள். ஆனால் நமக்கென்று உள்ள மெய்யியலையும் மண் சார்ந்த வாழ்க்கை முறைகளையும் ஏன் ஆரியத்துடன் சேர்த்துக் குழப்பிக் கொள்ள வேண்டும்

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 Před 5 lety +8

      Because of man made disasters, war etc. Natural calamities, people have to take shelters at various parts of the world for survival. So none can claim any piece of Land, languages..all culture, civilization, languages etc are a mixture compound only. Live and let live, love and love all, lead a exemplary ways of Life should be the guiding factors. Pity and help the have nots and oppressed whoever it may be.

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 Před 5 lety +5

      Please let me know touching your heart...are we speaking Tamil in the homes..are we dressing as true tamizhan does....all Vote Banks politics and looting Only. All are living in all places...

    • @aruloli4435
      @aruloli4435 Před 5 lety +7

      மறுப்புகளும், மூட எதிர்ப்புகளும் உங்களை சுனக்கிவிடாமல் இருக்க வேண்டுகிறேன். மிரட்டல்கள் மூலம் உண்மையைச் சொல்லும் ஒரு சில ஆண்மீக குரல்களையும் முடக்கிவிட்டு மக்களை மூடர்களாகவே வைத்திருக்க முனைகிறார்கள்.
      பகுத்தறிவாளர்களையெல்லாம் கிறுத்தவர்கள், வாடிகன் கைக்கூலிகள் என முத்திரை குத்தப்பட்டுக் கிடக்கிறார்கள். உள்ளிருந்து பேசி கொஞ்சம் மக்களை காக்கும் உங்களைப் போன்ற சிலரையும் தாக்கி வாயை அடைப்பது வருத்தமளிக்கிறது.

    • @VikramKumar-ig6gb
      @VikramKumar-ig6gb Před 4 lety +1

      Joining is the best thing man... joining diff religion make many philosophy stop religious tolerance
      ..take example of akbar akbar join all religious in his period known as din i ilahi check it in google so he called as the great

    • @johnaio463
      @johnaio463 Před 4 lety +2

      @@TheSenthil2012
      எச்சை மூடுடா..
      முதலில் வேதத்தை படிடா....
      அப்புறம் தமிழ் சமயத்தை பேசலாம்
      பிராமண நாய்களா***

  • @1982karthikk
    @1982karthikk Před 3 lety +3

    அய்யா ஆயிரம் இடைஞ்சல்கள் வந்தாலும் உங்கள் புகழ் என்றும் சிறக்கும்.. மனதளவில் உண்மையாக மத நல்லிணக்கம் பேணும் உத்தமர் தாங்கள்.. உங்கள் பதிவுகளே என் போன்றோருக்கு சிந்திக்க உதவுகிறது.. நீங்கள் பல்லாண்டு நீடித்த நலத்துடன் புகழுடன் வாழ வேண்டும்.. தமிழ்தாயின் மகுடத்தில் நீங்கள் வைரக்கல்.. தொடரட்டும் உங்கள் மனித குலத்துக்கான சேவை..
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே..

  • @-arutselvan981
    @-arutselvan981 Před 5 lety +109

    கலப்பு நடந்தால் திரிபாகிறது..... தனித்துவமாக இருப்பதே சிறப்பு... ஆரியதுவம் செய்த நல்லது என்ன.. இதிகாசம் அருமையாக இருக்கும்.... செய்த வேலை... இப்பொழுது செய்கின்ற வேலை... தமிழுக்கு அனைத்துமே உண்டு ....
    அறிவுமதி அய்யா புத்தகத்திற்க்கு பிறகு யோசனையின் பதிலே இது...
    நடப்பு நிகழ்வை புரிந்துகொண்டு..அந்த உண்மையை புரிந்து கொண்டு அதை அசை போட்டு சொல்வதை வரவேற்கிறேன்.... ஆனால் உங்களால் உண்மை பேச இயலாது.... அரசியல் பற்றி பேசுங்கள்.... மழுப்பலே மிஞ்சும்.....
    தமிழன் ரொம்ப பக்குவபட்டவனாக இருப்பதை உங்களிடம் பார்கிறேன்.. நீங்க சொல்லுரிங்க ...
    இப்போ என்ன கெட்டு போச்சு, வேதபாட்டும் பாடுவோம், தமிழ்பாட்டும் பாடுவோம் என்று... சரி நாங்கள் தயார்.... என் மொழி அங்க வடக்கில் பாட படுமா.... இதற்கு பதில் வேண்டும்....
    இப்படி கலந்துதான் தென்பகுதியில் பல மொழி தோன்றி அவர்களுக்குள் இப்போது பிரச்சனை....

    • @user-ei1qy1jy3l
      @user-ei1qy1jy3l Před 5 lety +7

      பாவம் இவர் பிழைப்பு நடத்த வேண்டாமா அவருக்கும் அரை சாண் வயிறு இருக்குல்ல....

    • @-arutselvan981
      @-arutselvan981 Před 5 lety +12

      சுகி அவர.... அப்படி பாக்கல... யாரும் சொல்லாதப்ப ....அவர் ஒரு புத்தகத்தையோ... ஒரு உண்மையையோ.. படித்து உணர்ந்து பேசுவது பாராட்டதக்கது..
      ஆனால் ... எனக்கு கலப்பில் உடன்பாடு இல்ல அத தான் பதிவு செய்தேன்..... சுகி அவர்களின் பேச்சு....சமிபகாலமாக.....வரலாறு, எதார்த்த உண்மையும் கலந்துதான்...வருகிறது.... வாழ்த்த வேண்டும் அவரை

    • @user-ei1qy1jy3l
      @user-ei1qy1jy3l Před 5 lety +4

      @@-arutselvan981 வர வர உண்ணையை ஒத்துக்கொள்வதே பெரிய விடயமாக பார்க்கிறீர்கள் பாராட்டுவதற்கு ஒன்றும் இல்லை..
      அவரும் உண்மையை கூறுவது போல் கூறி இருட்டடிப்பு செய்ய பார்க்கிறார்...

    • @-arutselvan981
      @-arutselvan981 Před 5 lety +2

      உண்மைதான்...... அவருக்கு புரிய வரும்....

    • @sugathanramasubrahmanyan1229
      @sugathanramasubrahmanyan1229 Před 5 lety +3

      உலகில் எதுவுமே vacuum ல் வளர்வது இல்லை. அப்படி நினைப்பது முதிர்ச்சி இல்லை. வெறும் உணர்ச்சியே. இதை பாருங்கள். இன்னும் தருகிறேன்.
      czcams.com/video/C0KMXbtoTcg/video.html
      அரிய திராவிடம் என்று ஓன்றுமே கிடையாது. வெள்ளையன் விதித்ததை கட்டிக்கொண்டு பிரிந்து கிடக்கிறோம்
      czcams.com/video/1bsyi4zYHP0/video.html
      czcams.com/video/jyz_SLEXr2w/video.html
      czcams.com/video/CUgoCNtldcQ/video.html

  • @malarfamily6732
    @malarfamily6732 Před 5 lety +6

    அற்புதமான விளக்கம் ஐயா

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 Před 5 lety +3

    இன்று இதுவரை அறிந்திடத உண்மையை தெளிவாக அறிந்துகொண்டேன் உங்களால்.அழகு,சிறப்பு,தெளிவு

  • @vivek5936
    @vivek5936 Před 5 lety +3

    Thanks for sharing your historical views....Good work Sir....Keep going...

  • @skishores1987
    @skishores1987 Před 5 lety +11

    சிறப்பான பதில்.. பிராமணர்களால் எற்று கொள்ளமுடியாது இந்த கருத்தை. உங்கள் நேர்மையை வணங்குகீரேன்.

    • @ganapatysanta373
      @ganapatysanta373 Před 5 lety

      Why Brahmins cant accept. it is the fact and we have to ...

  • @mkarthick2987
    @mkarthick2987 Před 5 lety +45

    மிக அருமை ஐயா... இந்த நேர்மை யை உண்மை யில் நான் எதிர்பார்க்க வில்லை.. அதற்கு தற்போது வருந்துகிறேன்

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 Před 2 lety

      இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.

  • @aruncccm
    @aruncccm Před 5 lety +14

    the moola mantram of Shiva "Namah Sivaya" is found in Sri Rudram.

    • @MANIKANDAN-lw4nq
      @MANIKANDAN-lw4nq Před 3 lety +1

      stop wasting your time here this DMK stooge Tamizh seperatist is been heavily paid

    • @venkatprasad3094
      @venkatprasad3094 Před rokem

      @@MANIKANDAN-lw4nq but it's always better to say our fact Also sir. Let the readers know.

  • @AKSYogi-vz3qq
    @AKSYogi-vz3qq Před 4 lety +16

    Yenna 1ru paithiyakarathanama villakkam...
    Subramanyan 1ru brahmana kadavulaam...
    So avar 1ru kurathi pennai thirumanam seithu kolla aruvaruppu paduvaram...
    Avar thaan kadavulache piragu yenna Jaathi pedham...
    Madathanamana vilakkam...

    • @gowthambond007
      @gowthambond007 Před 4 lety

      Lol ungala madhiri sila perukku yeriyathaan seiyum.. Adhuku dhaan avaru pesuraaru..

  • @gangaenginedecarbonizing5900

    ஐயா வணக்கம் தாங்களின் காணொளி காண கிடைத்த மறமைக்கும் தாங்களின் விளககத்திற்க்கும் நன்றி 💪 💪💪💪💪💪.

  • @sankarasrinivasan1501
    @sankarasrinivasan1501 Před 5 lety +3

    அருமையான விளக்கம் ஐய்யா.......

  • @canget10
    @canget10 Před 4 lety +5

    Very well explained !

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI2025 Před 5 lety +4

    Beat clarity for my long term quench

  • @usanna4903
    @usanna4903 Před 5 lety

    Very good delivery in simple language . I am an atheist and historian . But I am subscribing you for your genuineness

  • @kesavarajv3676
    @kesavarajv3676 Před 5 lety +1

    ஐயா அருமையான செய்தி நன்றி

  • @amuthuamuthu9452
    @amuthuamuthu9452 Před 4 lety +2

    Suki sivam iyavin pechchu enakku pidikkum iam from Srilanka 🇱🇰👍 Tamillan super iya

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Před 5 lety +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு
    குரு வணக்கம்

  • @MrArunkumarb
    @MrArunkumarb Před 4 lety +2

    Arunagirinaathar, pazhaniyil thiruppugazh paadi vanangum poathu "pAzhani malai mEnindra subramaNiyA amarar perumALE" endru paadi irukkiraar! Kanthanai neradiyaaga kandu guruvaai pettravar. Avar paattil unmai illayaa? Illai, avar Muruga/Kantha/Subramaniya vazhipaadu seyyavillayaa? Ayya Suki Sivam avargal Muruga Bhakthiyil Arunagiriyaarai vinji viduvaar pola irukkirathe?! Kali Kaalam!

    • @sivadharan1115
      @sivadharan1115 Před 2 lety

      You are so correct...👍👍👍👍👍👍👍

  • @subashinimuthappangar4619

    Sir your information good. Pl. Hats of respect. Pl.ignore other things. U put a full stop this contravercies . thank you

  • @alagendraneee
    @alagendraneee Před 4 lety +3

    நன்றி திரு சுகி சிவம் , இந்த உண்மையை மக்களிடத்தில் சென்று சேர்த்தது நாம் தமிழர் கட்சி மட்டுமே..
    என்பதில் எனக்கு பெருமை....
    மக்கள் உணர சில காலம் ஆகும், மீண்டும் தமிழர் வழிபாடு தொடரும் சமத்துவ முறையில்....நாம் தமிழர்...💪

  • @charlesprakas4581
    @charlesprakas4581 Před 4 lety +1

    I like your historical information, thanks sir

  • @guruprasad3435
    @guruprasad3435 Před 4 lety +1

    Excellent sir .... Beautiful, broad perspective...

  • @TheShree909
    @TheShree909 Před 4 lety +3

    Aryan and Dravidian are Distinct but the fusion produces Hinduism. This is great. I am happy that north and south are united with Muruga worship.

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq Před 5 lety +1

    Excellent speech and explanation..

  • @jayponkm
    @jayponkm Před 5 lety +19

    ஆள் மனதில் இருந்த கேள்வி நீங்கள் இன்று பேசிய விசயம். நன்றிங்க சார்

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Před 2 lety +1

    சென்னிமலையில் தரிசனம் முடிந்து அடுத்த நாள் கறி விருந்து நடைபெறுகிறது !! இப்போதும் !!

  • @harikarnam1118
    @harikarnam1118 Před 5 lety +29

    மிகச்சிறப்பு ஐயா... தமிழர் வழிபாட்டு முறை என்பது தனித்துவமானது... நல்ல தெளிவான விளக்கம்... நன்றி...

  • @alagaretinamthavaseelan2413

    நன்றி ஐயா
    அருமையான தெளிவான விளக்கம்

  • @kartube45
    @kartube45 Před 5 lety +10

    மிக அற்புதமான விளக்கம் ஐயா .. நன்றி 🙏

  • @gopinath4734
    @gopinath4734 Před 5 lety +84

    நீங்கள் கூறுவது போல்( முருகன் பற்றி) ஏற்றுக்கொண்டால் வரலாற்றுத் திரிபு ஏற்படதா? இதனால் முருகனைப் பற்றிய உண்மை வரலாறு மறைந்துவிடாதா?

    • @avilajuliet2554
      @avilajuliet2554 Před 5 lety +10

      Thambi.. Ellame maraikkappattathu.... Read Devaneya Pavanar books

    • @yuvarajbabu206
      @yuvarajbabu206 Před 5 lety +7

      வரலாறு வெளிப்படுமே தவிர திரிபு ஏற்படாது

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Před 5 lety +7

      S. The real murgan worship gone & the real concept of murgan also gone. Our real culture is killed by this mixing .

    • @vanannavarasan4522
      @vanannavarasan4522 Před 5 lety +2

      Yes the real history of Maurugan has been twisted. Murugan was once the king of Sri Lankan. He is the first human who showed about farming.

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 Před 4 lety +3

      @@vanannavarasan4522 தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை காணொலி பார்த்து பேத்தாதீர்கள். அவன் சிவன், முருகன், விஷ்ணு எல்லோரையும் மனிதர் என்று சொல்லி விட்டு கடைசியில் இயேசு தான் உண்மையான கடவுள் என்பான்.

  • @victors2451
    @victors2451 Před 5 lety

    super express massage about religion thanks sir

  • @sundar9479
    @sundar9479 Před 4 lety +1

    சிறப்பு பதிவு நன்றி ஐயா

  • @thinknew6699
    @thinknew6699 Před 4 lety

    தெளிவான தகவல்கள்,, நன்றி ஐயா,,

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Před 5 měsíci

    சுகி சீவம் ஐயா கூறுவது மிக உண்மை,முருகன் வேறு சுப்ரமணியன் வேறுதான்,தென்னாட்டுசிவன் வேறு அகோரிசிவன் வேறு

  • @manikandanr7345
    @manikandanr7345 Před 4 lety +2

    Wonderful definition sir.

  • @dheena7290
    @dheena7290 Před 5 lety +10

    மனிதனாக பிறந்த காரணம் என்ன? எதேனும் கடமை இருக்கிறதா? இல்லை சிறிது காலம் வாழ்ந்து இறப்பது மட்டும் தானா?

    • @1006prem
      @1006prem Před 5 lety +6

      கருணாநிதி போல் வாழாமல், வேறு எப்படி வேண்டுமானாலும் வாழுங்கள். நீங்கள் வாழ்ந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும், மோட்சம் கிடைக்கும்😁😁😁🙏🙏

    • @la.raamki7819
      @la.raamki7819 Před 5 lety +1

      அருமையான பதிவு, எனக்கும் இதே கேள்வி தான்

  • @bhuvanyoung
    @bhuvanyoung Před 4 lety +5

    If Rudhran and Sivan are different as per his saying how come there are many mantras in Rudhram ( A vedic scripture written in Devanagari language around 800 BC ) has many lines such as
    Nama shivayacha shivatharayacha .
    Which praises Sivan and those who chant siva's nama mainly Sages such as Sithargal ..

    • @ramanankannan2322
      @ramanankannan2322 Před 4 lety

      இந்து சமயம் ஒரு தொகுப்பு சமயம். வேதமொழிக்கு 'சந்தஸ்' என்று பெயர். சமஸ்கிருதம் பிராக்கிருத மொழியிலிருந்து வளர்ந்தது. பிற்காலத்தில் பிறமொழிச்சொற்களைப் பெற்றுக் கொண்டும் கொடுத்தும் அது வளர்ந்தது. சமஸ்கிருதம் என்ற பெயர் பின்பு ஏற்பட்டது.
      நடராசர் உருவ அமைப்பு பிற்காலத்தில் ஏற்பட்டது. ஆலமர் செல்வர் தட்சிணாமூர்த்தி வடிவம் பழங்காலத்திலேயே இருந்திருக்கிறது. லகுலீசர் வழிபாடு குசராத்தில் இருந்தது. அதிலிருந்து சண்டிகேஸ்வரர் வழிபாடு உருவாகியிருக்கலாம். கார்வான்(காயாவரோஹண்) என்பதிலிருந்து காரோணம் என்ற பெயர் வந்திருக்கிறது. நாகைக்காரோணம், குடந்தைக் காரோணம் என்றெல்லாம் தலங்களுக்குப் பெயர். சங்ககாலத்திலேயே தமிழ்நாட்டில் பிராமணர்களும், வேத சமயமும் இருந்துள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
      சிவ என்ற சொல்ல ருத்திரம் எனும் வேதத் துதியில் இருக்கிறது. அச்சொல் பிற்காலத்தில் ஏற்கப்பட்டு பிரபல்யமடைந்தது. உருத்திரனும் சிவபெருமானின் ஒரு வடிவமாக ஏற்கப்பட்டார்.

    • @srinidhisridharan5416
      @srinidhisridharan5416 Před 4 lety

      Dear Bhuvan nesh, Rudran and Sivan are different in Rig veda, which is the oldest of the Vedas (you may cross-check). Rudhram comes only in the Yajur Veda, which was compiled at a comparatively later period. Moreover, archeologically, the oldest of the samskrutic writings (that also only brahmi, devanagari script came in much much later period) never predates Guptas period, which would clearly be around 100BCE. So, evidently Rudhram was not written in 800BCE (you may cross-check)....Vedas is claimed to have passed on only through oral traditions, and never considered to have had written script......if at all any upcoming archeological excavations surprisingly reveal if Samskrut (and Prakrit) actually had a written script before 100BCE.

    • @ramanankannan2322
      @ramanankannan2322 Před 4 lety +1

      Asoka's(Devanampiya and Piyadasi) edicts are written in Prakrit using Brahmi script only.

    • @nandhinichandrasekar4391
      @nandhinichandrasekar4391 Před 4 lety +1

      @@srinidhisridharan5416 Our traditional view is that all vedas exists simultaneously. The view that Rig veda came first is the oldest while other vedas came later is an inaccurate portrayal of our tradition by western scholars such as Max Mueller which began in 1800s. As Hindus we allowed western interests to paint an incorrect and racially motivated depiction of our history. Hindus can never be racists.

    • @srinidhisridharan5416
      @srinidhisridharan5416 Před 4 lety

      @@nandhinichandrasekar4391 Dear Nandhini, as a lover of history and linguistics, I have studied many literary works of both samskrut and Tamil. After reading Vedic texts to a significant extent (I am a Hindu), I don't accept Max Muller's hypothesis. I don't agree with the right wing groups either. If we look from the archeological view rather than belief, Vedas were never written down (even traditional view agrees with that...difference between smriti and shruthi, remember?). Vedas were preserved only through oral traditions, which probably suggests the lack of own writing script (the earliest of samskrut writings never predates the Gupta period). The earliest written text of rig veda (first literature of samskrut) found so far globally never predates CE (you can cross-check). For instance (actually you can find many), in Rig Veda, Saraswati is the sacred river, and nothing much is mentioned about Ganga (you can cross-check). But in Yajur Veda, river Ganga is mentioned, but Saraswati becomes the goddess of wisdom (you can cross-check), which shows that there had been an evolution of belief. So evidently rig and Yajur veda must have existed in different periods.

  • @johnwickspd9265
    @johnwickspd9265 Před 4 lety

    ஐயா உங்கள் பேச்சு தெளிவாகவும் தகவல்கள் எளிமையாகவும் மிகவும் அறிவு செறிவு மிக்கதாகவும் உள்ளன. சிறப்பு. அதே சமயம் ஆரிய திருடர்கள் தமிழ்க்கடவுள் முருகனை திரித்து சொல்லும் கருத்தியலை அறிவார்ந்த தமிழர்கள் ஏற்கவில்லை என்பதே உண்மை.

  • @lakshmichandramouli7939
    @lakshmichandramouli7939 Před 4 lety +25

    I have lived in various northern indian states. To my knowledge most of the north indians dont have any idea about Lord Murugan/Subramanian. For them it is only Shiva Parvati and their only son Lord Ganesha. Pl clarify sir.

    • @jvarunkumar
      @jvarunkumar Před 4 lety +5

      North Indians dont have seperate temple for murugan, but it is associated with durga. Among navadurga's one of them is called skandamata ( aka mother of murugan). skandamata is worshipped on 5th day of navatri.
      You have definitely not lived in West Bengal...Their most important festival is durga pooja. Almost all pandals showcasing durga will also show ganapati on one side and skanda(murugan) on the other side.

    • @destroytheevilpower7584
      @destroytheevilpower7584 Před 4 lety +4

      In North Muruga is called Karthikeya or skanda... is place in the foothills of himalayas

    • @vijayraghavanr1
      @vijayraghavanr1 Před 4 lety +2

      There are epics known as Skandapuran and Kumarasambhavam in Sanskrit

    • @siva5876
      @siva5876 Před 4 lety +2

      Simple. Murugan is a Tamil God. Not Hindu.

    • @sasee1974
      @sasee1974 Před 3 lety

      @@siva5876 உண்மை....

  • @pganesan171
    @pganesan171 Před 3 měsíci

    Ayya Our speech so Sweet.

  • @Temprelaxe11
    @Temprelaxe11 Před 4 lety

    அருமை அருமை. மிக தெளிவான விளக்கம்.

  • @amuralien
    @amuralien Před 5 lety +17

    தவறு இருந்தால் மன்னிக்கவும். ருத்ரன் சிவன் வேறென்றால், திருமால் விஷ்ணு வேறென்றால் புராணங்கள், அவதாரங்கள், சஹஸ்ரநாமங்கள் யாரை குறிக்கிறது.

    • @yvrhyr
      @yvrhyr Před 5 lety +3

      எல்லாம் புருடான்னு குறிக்குது

    • @ArjunC22
      @ArjunC22 Před 5 lety

      அவதாரம் என்பது உண்மையள்ள. பலராமன் வரும் இடத்தில் பிற்காலத்தில் புத்தரை அவதாரமாக சேர்த்த கதையே அதற்கு சான்று.

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 Před 5 lety +1

    மிக்க நன்றி ஐயா...

  • @blue_tick.123
    @blue_tick.123 Před 5 lety +2

    வாழ்துக்கள்

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan Před 5 lety +4

    எனக்கு இது அறிவினாவாக அமைந்தது.

  • @greenworld8186
    @greenworld8186 Před 5 lety +1

    At the end nice conclusion

  • @venkatlax
    @venkatlax Před 5 lety +3

    Very good explanation , with positive vibes. From a worshipper point of view ,It is better to filter and accept good rituals from different social sections rather than sticking to origin. This is a mindset, which results in unwanted argument & political polarization

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 Před 2 lety

      இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.

    • @venkatlax
      @venkatlax Před 2 lety

      @@somethingaboutyeverything8708 Very nice reply ,Thank you!. Versatility of this great language is unlimited

  • @thulasir4500
    @thulasir4500 Před 4 lety +1

    Very clear explanation.

  • @kasmir1048
    @kasmir1048 Před 4 lety +2

    Ayya you are a legend, don't scare to say truth.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Před 5 lety

    Sir my doubt Agamas belongs to North South? Bcoz agama stress temple arich. Which is very much absent in vedas.

  • @user-cz8ss6vz9q
    @user-cz8ss6vz9q Před 4 lety +2

    I love what you say at 3:50. What matters is the purity of the thoughts and deeds of the person who is praying and not whether he prays to Murugan or Subramanian or just empty space.

    • @bhaskaranthangaya8852
      @bhaskaranthangaya8852 Před 4 lety +1

      So no need of god

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 Před 2 lety

      இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.

  • @swamynathan3728
    @swamynathan3728 Před 5 lety +1

    நல்ல பதிவு.

  • @mjrmano3975
    @mjrmano3975 Před 5 lety +1

    மிக"மிக""அருமை

  • @udayakumar1961
    @udayakumar1961 Před 4 lety +6

    Sir don't be afraid of threats and continue your good work. We all love your speech .

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 Před 2 lety +1

      இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.

  • @user-re3ve7zs2q
    @user-re3ve7zs2q Před 10 měsíci +1

    When my professor Subramanian visited Scotland to teach there, his colleagues and students pronounced his name as submarine. In a year the orthodox Brahmin professor from Chennai forgot the sanctity associated with Subramanian.

  • @ranjithkumar-fu3gq
    @ranjithkumar-fu3gq Před 2 lety +1

    தெய்வம் சார் நீங்க

  • @thaache
    @thaache Před 3 lety +1

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    ...
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்..............

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 Před rokem

    அருமை ஐயா . . . மிகத்தெளிவாக ஆரிய பார்ப்பன வந்தேரிகளின் வழிபாட்டு முறையையும் தமிழர்களின் வழிபாடுகளையும் தெளிவாக கூறிவிட்டீர்கள்.

  • @user-bq2pb7vi4t
    @user-bq2pb7vi4t Před 5 lety +3

    அருமை ஐயா.
    உங்கள் விளக்கம் மனதில் கலக்கம் இல்லாமல் பதிந்தது.
    நீங்கள் பேச்சாளர் இல்லை, எப்பேற்பட்ட விசயங்களையும் எளிதாக மனதில் பதிக்கும் பதிப்பாளர்..நன்றி ஐயா.

  • @baskia5991
    @baskia5991 Před 5 lety +1

    Good information Sir

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před 5 lety

    அருமையான விளக்கம்

  • @user-hg1qk2kx2o
    @user-hg1qk2kx2o Před 5 lety +8

    அடியேன் ஜேர்மனியில் உள்ள குமஸ்பார்க் குருஞ்சிக்குமரன் முருகன் கோயில் தேர்த்திருவிழாவில்( 21.07.2019) முருகனை வழிபட்டு விட்டு வீடு வந்து கைதொலைபேசியைப் பார்ததும் ஐயாவின் விளக்கத்தை கேட்கும் பாக்கியம் இறை அருளால் கிடைக்கப்பெற்றேன்....ஓம் முருகா...

  • @murugendrankanagasundram9281

    This is very much like the reaction of the mother for King Solomon's judgement. Two mothers claimed a child to be their own. King ordered to divide equally into two pieces and give one to each. The real mother broke into tears but the other smiled. Suki Sivam praise the solution Murugan is yours pooja is ours. What a conning one. Muruga devotes want theirs as whole. Is it too much to ask.

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 Před 2 lety +1

      இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.

  • @syedameer2331
    @syedameer2331 Před 2 lety

    சொல் veanther சுகி சிவம் சர் ஒரு நல்ல மனிதர் அவர் பிரசங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் கடந்த 30.anduku முன் ooty இல் maryaman கோவில்il அய்யா வின் பிரசங்கம் கேட்டன் எந்த மணத்தை யு‌ம் எந்த manithariyo புண் படும் bady ஓரு சொல் கூட பேசியது கிடையாது அய்யா பல்லாண்டு வாழ்க என்றும் அன்புடன் sayed ameer ooty nielgire tamilnadu

  • @vettayan7339
    @vettayan7339 Před 4 lety +1

    நீங்கள் கூறுவது இரண்டையும் இணைக்கவேண்டும் என்று ஏன் இணைக்க வேண்டும் தமிழர்களின் வாழ்வியல் வேறல்லவா....???? இதில் சமரசம் எதற்க்கு..... !!! ஆனால் தங்களின் எண்ணம் எனக்கு புரிகிறது....

  • @maryvasantha6300
    @maryvasantha6300 Před 4 měsíci

    அருமை... வாழ்த்துக்கள்... 💐

  • @saravanank1494
    @saravanank1494 Před 4 lety +5

    சாமி கும்பிட்டுபவர்களுக்கு இரண்டும் ஒன்றாகாது. தாங்கள் ஏமாற்றப்படுவதை தமிழ் இனம் அறிந்து நம் இனம் காத்த முன்னவன் முருக வழிபாடே சிறந்தது என்பதை உணரும்

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 Před 2 lety +1

      இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz Před 2 lety

      @@somethingaboutyeverything8708 இருக்கலாம்

  • @rajsekar7021
    @rajsekar7021 Před 5 lety +1

    Thanks sir

  • @anandselvakumar2731
    @anandselvakumar2731 Před 4 lety +5

    ஜயா தமிழ் பாட்டை பாட விடமாட்டேன்றானே அது தான பிரச்சனை

  • @soundarraj145
    @soundarraj145 Před 5 lety

    Great scholar.

  • @prakashr409
    @prakashr409 Před 5 lety +4

    நான் சுகி சிவம் அய்யா அவர்களின் தீவிர ரசிகன் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர் பார்ப்பனர்களுக்கு மட்டுமே ஆதரவானவர் என்பதும்....

    • @pulipaani6303
      @pulipaani6303 Před 5 lety +2

      சரியாக சொன்னீர்கள் சகோதரரே

    • @sasikumarv7172
      @sasikumarv7172 Před 5 lety +3

      சகோதரரே.. அவர் எங்கே பார்ப்பனருக்கு ஆதரவாக பேசினார்...

  • @jeer7996
    @jeer7996 Před 4 lety

    Ayya,what is the name of book Written by Arivumathi?

  • @benedictsagayam
    @benedictsagayam Před 2 lety

    நன்றி ஐயா

  • @sivappiriyapathmaharan8671

    Nicely explained

  • @karthikeyang9774
    @karthikeyang9774 Před 4 lety +1

    Good explanation

  • @307selva
    @307selva Před 4 lety

    அழகான விளக்கம்

  • @maheshn1373
    @maheshn1373 Před 5 lety

    அருமையான பதிவு

  • @sisubalansisubalankrishnam6955

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @rajivkamath3585
    @rajivkamath3585 Před 5 lety +17

    ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம
    வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
    உள்ளம் குழையுதடி கிளியே ஊணும் உருகுதடி
    கிளியே

    • @ganapatysanta373
      @ganapatysanta373 Před 5 lety

      It is Subramanyan and Murugan mixed

    • @johnudayarajm9651
      @johnudayarajm9651 Před 5 lety +2

      தமிழ்க்கடவுளுக்கு எதற்கு சமஸ்கிருத சாமரம்.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Před 5 lety +6

      @@johnudayarajm9651 jesus vantheri

  • @tamilanbu594
    @tamilanbu594 Před 4 lety +6

    You are 100% correct and you are telling the fact
    So Avaal getting angry

  • @ganesank.c8418
    @ganesank.c8418 Před 5 lety

    மிக சிறந்த ஆன்மீக பகுத்தறிவுவாதி சுகிசிவம் ஐயா அவர்கள்...கருத்துகளை உள்வாங்கி யோசிக்க வேண்டும் தமிழர்கள்...

    • @johnudayarajm9651
      @johnudayarajm9651 Před 5 lety

      அப்படியானால் இந்த கருத்து சொன்னவர் தமிழரில்லையா?

  • @user-tc4pj3og8q
    @user-tc4pj3og8q Před 5 lety +2

    முருக வழிபாடு குறித்த மூர்க்கத்தனமான போக்குக்கும்,போருக்கும் முற்றுப்புள்ளியிட்டு,முக்கண்ணனால் படைக்கப்பட்ட ஞானத்தின் வடிவமாக விளங்கும் இருபுலத்தாரின் சுப்பிரமணியமுருக வழிபாட்டையும் மனமுவந்து வரவே(ஏ)ற்போம்.இதைத்தான் வி(ம)ண்ணிலுள்ள இரு சுப்பிரமணியமும்(முருகப்பெருமானும்,சுகிசிவமும்) விரும்புகின்றனர்.அறவழிமனது கொண்டோரும் இதையே ஆமோதிப்பார்கள்.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா . . .

  • @v.rbalasubramaniyan2925
    @v.rbalasubramaniyan2925 Před 5 lety +19

    திருநான்மறை விளக்க ஆராய்ச்சி / மா சாம்பசிவ பிள்ளை படிக்கவும்.

  • @agsbuddha969
    @agsbuddha969 Před 5 lety +7

    இறைவன் ஒன்று மதம் ஒன்று சாதி ஒன்று மனிதன் சமம் என்றால் மகிழ்ச்சி உலகில் ஒன்று உண்டு.நன்றி சுகிசிவம் சார்.

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 Před 2 lety

      இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.

  • @prabhuantlin
    @prabhuantlin Před 4 lety +1

    Great Sir

  • @prabu.aprabu.a5304
    @prabu.aprabu.a5304 Před 4 lety

    ஐயா உங்கள் பெருமை ஓங்குக!

  • @vidhaithegrowth1983
    @vidhaithegrowth1983 Před 5 lety

    I tried to send mail to specified mail I'd but bouncing back.

  • @subramanip2375
    @subramanip2375 Před 4 lety +1

    Tq sir

  • @abeganmath
    @abeganmath Před 4 lety +1

    கடவுள் உன் னுடையது பூசை என்னுடையது.This was the phrase by which we Tamils were deceived in the past and present. Now is the right time that we Tamils have to wake up to the truth behind this phrase and dig and delve deep into the history of our Lord Murugaa and worship him in unadulterated Tamil form of Worship instead of Brahminical form of worship which we were made to believe so far as if it is the the only true and correct form of worship. It is the right time that we shed sanskrit names of our dear Lord Murugan like Skandan, Karthikeyan, Subramaniyan Shanmugan and take upon the rightful Tamil names Murugan, Vadivelan, etc... Thanks so much Suki Sivam sir for spilling the beans...In the name of blending, the brahmins have ousted the Tamil priest of our Lord Murugan who conducted worship in Tamil and made brahmin priest to do பூசை to our dear Lord Murugan, Once our Lord Murugan's Sanctum sanctorum was resonating with Tamil poems (செய்யுள்கள் ) but after the so called blending occurred Tamil was slowly replaced by Sanskrit which our dear Lord himself does not understand( because He is our தமிழ் கடவுள்).

  • @ramkumarr8837
    @ramkumarr8837 Před 4 lety

    UpasakAnuku ellam onruthan super ayya

  • @magilampoo4966
    @magilampoo4966 Před 5 lety +19

    ஐயா ஆழ்மனதின் அற்புதங்களைப் பற்றி பேசுங்கள். ஜென் தத்துவங்கள் பற்றி கூறுங்கள். ஓசோவின் புத்தகங்கள் பற்றி விளக்கங்கள்.

  • @ananthabhanumathi3894
    @ananthabhanumathi3894 Před 5 lety

    ARUMAI YANA VILLAKKAM SIR

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 Před 4 lety +1

    Sir, super sir,

  • @SATHIS8977
    @SATHIS8977 Před 5 lety +26

    தமிழ்கடவுள் முப்பாட்டன் முருகன்.........

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 Před 2 lety

      இரண்டும் ஒன்று தான் நண்பா, சுபாரு என்று கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஜப்பானிய மொழியில் பெயர் உண்டு, அதுவே சுபரு மணியன் என்று ஆகியது. நம் தமிழர்கள் கால போக்கில் அந்த பெயரை மறந்திருகலாம்.

    • @SATHIS8977
      @SATHIS8977 Před 2 lety

      @@somethingaboutyeverything8708 நன்றி...🙏