முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா? | பாண்டே நேர்காணல் | சுகி சிவம் பதில் | Nerkaanal | Sukisivam

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2019
  • முருகனும் சுப்பிரமணியனும் வேறு வேறா? | பாண்டே நேர்காணல் | சுகி சிவம் பதில் | Nerkaanal | Sukisivam
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    #SukiSivam | #Nerkaanal | #Chanakyaa | #ChanakyaaTamil | #ChanakyaaExclusive
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: bit.ly/Chanakyaa
    Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
    Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 11K

  • @s.arulanandan893
    @s.arulanandan893 Před 3 lety +234

    உண்மையான ஒரு இந்துவிடம் ஒரு இந்துத்வா சூழ்ச்சி வாதி தோற்ற பேட்டி. அமைதியாக சாந்தமாக தனது கருத்தை எடுத்து வைக்கும் ஐயா சுகிசிவம் எங்கே.. அவர் சொன்ன கருத்துக்களை வைத்தே அவரை தவறாக சித்தரிக்க நினைக்கும் பாண்டே எங்கே?.welldone Sugi Sivam Sir. Hats off to you. Wish our society lives in peace.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Před 3 lety +3

      o மகாத்மாவைக் சொன்றது RSS என்று கோர்ட் சென்றவனெல்லாம் மன்னிப்பு கேட்டு திரும்பினார். மகாத்மாவைக் கொல்வதென்றால் வேறு எந்த தலைவர்களும் விட்டுவைத்திருக்க மாட்டார்கள்

    • @vjxyz848
      @vjxyz848 Před 4 měsíci

      Well said brother! It's A real Hindu vs Hindutva portrayer

  • @palanisamy1699
    @palanisamy1699 Před 4 lety +673

    பல இடங்களில் பாண்டேவின் செவிலில் அடிக்கிறார்...ஐயா சுகி ... ஆனா வலிக்கதாத மாதிரி
    நடிக்கிறான் இந்த பாடே..

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 Před 4 měsíci +39

    கமெண்ட்ஸ் படிக்கும்போதுதான் நம் மக்களின் தெளிவு புரிகிறது. மகிழ்ச்சி. இந்த்துத்வா எந்த நாளிலும் இந்து ஆகாது.

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq Před 8 měsíci +34

    பரம்பொருள் ஒன்றுதான் மிகவும் சரியான பதில் (செயல்) தான் 🙏🌷🙏🏻

  • @gopalsekars
    @gopalsekars Před 4 lety +809

    சுகிசிவம் ஐயா பிராமணக இல்லை என்பது தான் இந்த சங்கியின் கவலை..

    • @dr.stalindhas8564
      @dr.stalindhas8564 Před 3 lety +2

      Yes

    • @Nellai44
      @Nellai44 Před 3 lety +17

      பெரியாரை புகழ்ந்துவிட்டார்......அதுக்கு தான் இந்த நாயி இப்படி கதருது....

    • @senthilkaruppaiah3926
      @senthilkaruppaiah3926 Před 3 lety +3

      உண்மை தான்

    • @senthilkaruppaiah3926
      @senthilkaruppaiah3926 Před 3 lety +2

      இல்லை

    • @zzzsenthil70
      @zzzsenthil70 Před 3 lety +2

      அப்படி கோர்வையா சொல்ல முடியாது யூகமா சொல்லலாம்

  • @dhanargopalrajagopal4729
    @dhanargopalrajagopal4729 Před 4 lety +245

    சுகி சிவம் பிராமணராக இருந்து இருந்தால் இதே கருத்தை ஆஹாஓஹோ என்று பாண்டே புகழ்பாடி இருப்பார்

    • @vimmirighter9590
      @vimmirighter9590 Před 4 lety +6

      Pande is asarva muttal the bloody ful is beating the bush sir stop taking to him.pande is behaving word as like him..he is a marmandai.nothi g good will not enter into it.Sugi Sir,every word of yours is excellent.

    • @StarTheFantasy
      @StarTheFantasy Před 4 lety +2

      @WonderWhatUR அப்படியெல்லாம் இல்லவே இல்லை. சுகி சிவம் சொல்லிவிட்டார். முருகனும் சுப்ரமணியனும் ஒன்று தான் அதை ஆதரிப்பதாக சொல்லிவிட்டார். நீங்க என்ன தம்பி பாண்டே சொல்லும். குற்றச்சாட்டை முன்வெக்கிரீங்க...

    • @StarTheFantasy
      @StarTheFantasy Před 4 lety +2

      @WonderWhatUR don't say we created him. Our ancestors realized him and documented in forms as they realised... God is not man's creation but realization. That's when Pandey persuaded Suki sivam.

    • @murugesantamilarasi8103
      @murugesantamilarasi8103 Před 4 lety +1

      Your point is true

    • @jsudarsan
      @jsudarsan Před 4 lety

      You are an idiot

  • @SenthilKumardj
    @SenthilKumardj Před 3 měsíci +20

    தமிழ்நாட்டில் சுகி சிவம் போன்றவர்கள் அதிகம் ஆகணும். பாண்டே போன்றோர் குறைய வேண்டும் 🙏🙏🙏. உன்னோட சேனல்ல நான் பாத்த முதல் வீடியோ இது தான். Stay strong suki sivam sir. Always with you 💪💪

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh Před 4 měsíci +28

    காணொளி பதிவாகி நான்கு ஆண்டுகள் ஆனாலும் கருத்து புதியதாய் மின்னுகிறது.வாழ்க.சுகி.சிவம்.ஐயா.நான் இதை பரப்புகிறேன்.பரிந்துரைப்பேன் .

    • @inthuj21
      @inthuj21 Před 3 měsíci

      Suki sivam oru thiravida saakkaadai

  • @muhamadali2056
    @muhamadali2056 Před 4 lety +134

    பாண்டே வின் கீழ்தரமான கேள்விகளுக்கு, ஐயா.சுகிசிவம் அவர்களின் ஆகச்சிறந்த பதில்கள்👏👏👏

    • @AjithKumar-fw9nd
      @AjithKumar-fw9nd Před 4 lety +5

      துலுக்க தீவிரவாதிக்கு இங்க என்ன வேலை

    • @ranjithramu9467
      @ranjithramu9467 Před 4 lety +6

      @@AjithKumar-fw9nd idhu thavaraana vaarthai.......

    • @ranjithramu9467
      @ranjithramu9467 Před 4 lety +1

      @Santhosh Kumar எண்ணம் போல் வாழ்க்கை....உங்களுடைய எண்ணம் மிகவும் கீழ்த்தரமாக உள்ளது என்பதை உங்களுடைய வார்த்தைகள் காட்டுகின்றன

    • @v.himayadeeban2908
      @v.himayadeeban2908 Před 4 lety

      Thanks Bro.Muhamab ali ,

    • @cheerup9135
      @cheerup9135 Před 4 lety

      @@AjithKumar-fw9nd ha ha ha unga othala okkara vela

  • @kasiviswanthan7076
    @kasiviswanthan7076 Před 4 lety +1730

    மட்டமான கேள்வி. அறிவார்ந்த பதில்.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 Před 3 lety +14

      🙏

    • @RB-Book-Of-World-Records
      @RB-Book-Of-World-Records Před 3 lety +9

      Yes

    • @bharathiraja1088
      @bharathiraja1088 Před 3 lety +8

      Correct

    • @muralidharann5055
      @muralidharann5055 Před 3 lety +6

      Maga mattana kelvi...
      Pandey reminds paramartha guru

    • @arsnathan31
      @arsnathan31 Před 3 lety +78

      எவ்வளவு வக்கிரமா நோக்கத்தோடு கேள்வி கேட்டபோதிலும், முட்டாளுக்கும் எளிதில் புரியும்படி பதில் கொடுத்தவிதம் அருமை. என்ன வக்கிரமா கேள்வி கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே !!! வாழ்க சுகிசிவம்.

  • @yrthaya85
    @yrthaya85 Před 2 měsíci +18

    ஒரு தற்குறியிடம் பேசுவதையே நீங்கள் தவிர்த்திருக்கலாம்

  • @karikaalankaliyukan4961
    @karikaalankaliyukan4961 Před 4 měsíci +23

    ஐயா, அருமை அருமை ஐயா உங்களுடைய அதே சிந்தனை தான் எனக்கும் இருந்தது இருக்கிறது இன்று தான் முதல் முதலில் காணொளியை பார்த்தேன். நூறு வீதம் உங்களுடைய அதே கருத்துதான் எனது கருத்தாகவும் இருக்கிறது. பூரண மனிதனாக இருப்பது பூரண அறிவு பெறுவது எல்லாராலும் முடியாது சுகி சிவம் ஐயா, அப்படி முடியாதவர்கள் ஏதோ ஒன்றைப் பற்றிக் கொண்டு நிற்பார்கள். தங்கள் இயலாமையால் அப்படி நிற்பதை உணராமல் பூரண அறிவுடன் இருக்கும் மனிதர்களை அல்லது பூரண அறிவை பெற முயற்சிக்கும் நபர்களை இழிவுபடுத்திக் கொண்டிருப்பார்கள்

  • @Temprelaxe11
    @Temprelaxe11 Před 4 lety +140

    வள்ளலாரை பின்பற்றி இருந்தால் பெரியார் இவ்வளவு கஷ்ட பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை - சுகி சிவம்.
    அருமை அருமை

    • @CarolKishen
      @CarolKishen Před 4 lety +4

      Vallaar avargal jaathi illai endru sonnaar.

    • @user-je9pc9sw9v
      @user-je9pc9sw9v Před 4 lety

      அதுவே சத்தியவார்த்தை

    • @pallavan7
      @pallavan7 Před 4 lety

      Ethanai per vanthalum innum makkalukku thevaipadugirathu. Arumai.

    • @dineshkumar-cl7os
      @dineshkumar-cl7os Před 4 lety

      Super

    • @bawapriya123
      @bawapriya123 Před 4 lety

      Vallalar enga indha sori pidicha E. VE. RA enga? yaar yaaroda compare pannanumnu vevastha illiya? E. Ve. Ra thazhtha patta samugathuku onnumey seyyala. Andha aalu senja velaigal yellam just brahmin samugathuku yedhir aanadhu. Makkal manadhil vishatha vechan... Sondha magalai thirumanam senjaan. Vallalar oru deivam.. Innum avar niniavu idathil, poor peopleku Anadhanam nadakudhu... Vayir vaazhtha vendum endru ninaithar Vallalar.

  • @srinathseetharam2212
    @srinathseetharam2212 Před 4 lety +782

    உள்நோக்கம் கொண்ட
    வறட்டு கேள்விகள்
    வெள்ளந்தி யான
    தெளிவான பதில்கள்

    • @OmPrakash-vw4ez
      @OmPrakash-vw4ez Před 4 lety +8

      🇹🇯🛐🔱RRPsir🕋🕌 Mushlim&🕍⛪crishtiyan🌀boudagaridam 💯
      itthayaga kelvi ketka mudiyuma🔱

    • @saravananmanoharan9761
      @saravananmanoharan9761 Před 4 lety

      Om Prakash vvvvfvwdfffffegfffeceecd

    • @saravananmanoharan9761
      @saravananmanoharan9761 Před 4 lety

      Om Prakash f

    • @s.veerasamy3250
      @s.veerasamy3250 Před 3 lety +31

      பண்ணாடபாண்டே. உன்உள்நோக்கம்வேரு .அவர் ஞானி நீபண்றியின்சாணி .அவர் அன்னவாசல் நீஆசனவாசல் அவரைமொக்கபோடமுயலாதேடாமொல்லமாரி.அறிவிலி

    • @sivakumarm6223
      @sivakumarm6223 Před 3 lety +14

      சாணக்கியத்தனமான விஷம கேள்விகள், நேர்மையான ஆழ்ந்து சிந்திக்கும் ஞானியின் விளக்க தத்துவ பதில்கள்.

  • @thaineexavie1863
    @thaineexavie1863 Před rokem +3

    அறிஞர் இந்த வன்மம் நிறைந்த பாண்டேயிடம் நேரத்தை வீணடித்துவிட்டார்.

  • @KkK-sy4ie
    @KkK-sy4ie Před 7 měsíci +18

    அவரவர்
    இலக்கியத்தைப்
    பேசும் போது தான்
    அவரவர் மனம்
    இளகும்,இசையும்!"அசையும்"
    ----------------------+
    ஒரு மதத்தை ப்பற்றியே பேசினோமாக
    இருந்தால்!
    மற்றவரின் மனம்
    இளகாது.
    நன்மதிப்பையும்
    பெறமுடியாது. மாறாக! நன் மதிப்பை
    இழக்க நேரிடும்.
    ----------------------------+
    யூ.கி. சிவம் ஐயா
    அவர்களுக்கு.
    நன்றி
    நன்றியுடன்.
    ~ K.K.N ~

  • @bvelmurugan
    @bvelmurugan Před 4 lety +233

    சுகி சிவம் அவர்கள் பேசுவது இந்து மதம்... ரங்கராஜ் பாண்டே அவர்கள் பேசுவது இந்துத்துவா...

    • @jsenbiz3957
      @jsenbiz3957 Před 4 lety +6

      rightly said

    • @radhajyothi6502
      @radhajyothi6502 Před 4 lety +6

      Exactly correct

    • @deepusuri5
      @deepusuri5 Před 4 lety +3

      Hayiuuuuu ariya kandu pidipu from your western-infested mind!!!

    • @vishweswarana369
      @vishweswarana369 Před 4 lety +1

      ஆமா அதுக்கென்ன இப்போ

    • @bvelmurugan
      @bvelmurugan Před 4 lety +6

      @@vishweswarana369 இந்த பேட்டியில் விநாயகரும் பிள்ளையாரும் ஒன்றா என்ற கேள்விக்குக்கூட கருத்து சொல்ல மறுக்கிறார்.. யாரையும் கருத்து சொல்ல விடாமல் குரல்வளையை நெரிப்பதுதான் இந்துத்துவாவின் நோக்கம். பாண்டேவின் நோக்கம் நிறைவேறியது..

  • @mpvmaheswaran8973
    @mpvmaheswaran8973 Před 4 lety +185

    முருகனும் சுப்பிரமணியனும் வெவ்வேறு என்று மக்கள் தெரிந்து கொண்டால் சனாதனம் சுக்கு சுக்காக உடைந்துவிடும் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது என்று பயம் போல பாண்டேவிற்கு.

    • @maheswarirayappan8633
      @maheswarirayappan8633 Před 3 lety +7

      ஆரியம் திராவிடமெல்லாம் கிடையாது. எல்லாம் ஒன்றுதான்
      கால்டுவெல் சொன்னதை பிடித்துக் கொண்டு தொங்குவோர் எப்போது திருந்துவீர்கள்?

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 Před 8 měsíci +1

      ஆமாமாம்..உடைந்து விடும்..தொங்குகிற பிணத்துக்கு பக்தாவாக்கி விடலாம், ஓடி வாங்க.

  • @athangamuthu
    @athangamuthu Před rokem +5

    ரங்கராஜ் அனைத்து மதங்களும் இனையக் கூடாது சமுதாயம் பிரிந்து கிடக்க வேண்டும். சாதிய பாகுபாடு இருக்க வேண்டும் என விரும்புபவர். வன்மம் கொண்டவர். குதர்க்க புத்தி கொண்டவர். சகி சிவம் அனைத்து மதங்களையும் உள்ளடிக்கி அமைதி வேண்டும் என விரம்புபவர். அருமையான விளக்கம். ரங்ராஜன் ஜாதி மத வெறியர். இந்த ரங்கராஜன் பிராமனர் மாநாட்டில் கலந்து கொண்டவர் இவர் புத்தி வக்கிர மான கேள்வி கேட்கும். இந்த மாதிரி மதவெறி கொண்டவர்களால் தான் பலபிரிவுகள் தோன்ற காரனமாக அமைந்தது.

  • @user-of3vs2gj4o
    @user-of3vs2gj4o Před 4 měsíci +6

    வடநாட்டிலிருந்து வந்த வழிபாட்டுமுறை சுப்பிரமணியம்... தமிழ் கடவுள் முருகன்.... முருகு என்றால் அழகு.... ஆரியர்கள் வந்தவர்கள் 😮😮😮 தமிழர்கள் இங்கு வாழ்த்தவர்கள் 😮😮😮😮 வரலாறு படித்தால் புரியும்.... ஆரியர்கள் இதை எதிர்பார்ப்புகள் 😮😮😮

  • @jeevae9787
    @jeevae9787 Před 4 lety +124

    சுகிசிவம் அவர்களை போற்றுகிறேன் பாண்டே வை நிராகரிக்கிறேன்

  • @muthukrishnan8999
    @muthukrishnan8999 Před 3 lety +198

    பாண்டே எப்படிப்பட்ட நாதாரிப்பய என்பது இந்த பேட்டியில் தெளிவாயிற்று.

  • @RitzLight88
    @RitzLight88 Před 3 měsíci +5

    Hats off to you Suki Sivam sir🙏🙏 we need more people like you ❤

  • @Neethan360
    @Neethan360 Před rokem +12

    "அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
    அப்புன மதனிடை - இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள் - பெருமாளே"
    - திருப்புகழ் (அருணகிரிநாதர்)

  • @rajeshpalanisamy7375
    @rajeshpalanisamy7375 Před 3 lety +357

    உலக youtube வரலாற்றிலேயே மொத்த comment(6.5k)லயும், பேட்டி எடுத்தவன கழுவி ஊத்திருக்காங்கனா அது இந்த பதிவு தான்....
    நீங்க சாதிச்சுடீங்க பாண்டே..

    • @sudhasuresh6880
      @sudhasuresh6880 Před 3 lety +3

      Superb comment sir.

    • @RoseRose-ql8wq
      @RoseRose-ql8wq Před 3 lety +1

      😄😄😄😄😄😄

    • @singsarav
      @singsarav Před 3 lety +4

      என்ன செய்வது
      சுயநலவாதிகள் அதிகமாக இருக்கிறார்களே.
      அதற்காக அவர்கள் கோஷமிடுவது சரி என்று எப்படி ஒத்துக் கொள்ள முடியும்
      இல்லையென்றால் ஜாதியை ஒழிக்க ஜாதியை வைத்தே இட ஒதிக்கீடு கேட்பார்களா?
      நீங்கள் அனைவரும் அந்த கூட்டம் தானே?

    • @parthibannaveen6326
      @parthibannaveen6326 Před 3 lety +2

      i'm support bro bcz sugi sivam is not an atheist,he's spritual.........pandey has intention of asking question like a black hat guys...

    • @rajansa9913
      @rajansa9913 Před 3 lety +5

      பிள்ளையார் பிடிக்க போனா அது குரங்கா மாறும்- - இது முது மொழி ஆக- பிள்ளையாரும் குரங்கும் ஒன்றா நன்பர் பாண்டே

  • @eswarancreatives
    @eswarancreatives Před 4 lety +192

    சார் தயவு செய்து குறுகிய மனப்பான்மையுடன் கேள்விகேட்கும் திரு பாண்டே போன்றோர்களிடம் இனிமேல் கலந்துரையாடவேண்டாம்.

    • @edvinraja621
      @edvinraja621 Před 4 lety +2

      Eshwarallaha Yogalingam சரியா சொன்னிங்க

    • @ranjithg.m6010
      @ranjithg.m6010 Před 4 lety +2

      So true in what ir saying

    • @subrapvm
      @subrapvm Před 4 lety +1

      தப்பு... அவரின் விளக்கத்தை கொண்டுவரவே அவ்வாறு கேட்குறார்.. கேட்டதனால்தான் அவரை பற்றிய தப்பான அபிப்பிராயம் தெளிவாகுது..

    • @ramjinagarajan1260
      @ramjinagarajan1260 Před 4 lety

      Pandey sir is very great. Analytical mind I admire Sukisivam speech but he is an opportunist

    • @muthuhaniffa7448
      @muthuhaniffa7448 Před 4 lety

      சரியாக சொன்னீர்கள் bro..

  • @lakshmanan6034
    @lakshmanan6034 Před 6 měsíci +3

    எங்கள் சுகி ஐயா எப்போதும் அறிவாற்றல் மிகுந்தவர் அருமை அருமை ஐயா உங்கள் பேச்சுப் அருமை நெத்தியடி வாழ்க வளமுடன் வணக்கம்

  • @Neethan360
    @Neethan360 Před rokem +6

    "கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள்சூழ் கோழிவெல் கொடியோன் காவனற்சேனை யென்னக்காப் பவன்என் பொன்னைமே கலைகவர் வானே தேவினற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயி லூருஞ்
    சுப்பிர மண்ணியன் றானே"
    - ஒன்பதாம் திருமுறை.

  • @shrisivaaagency1258
    @shrisivaaagency1258 Před 4 lety +158

    பாண்டே உனக்கு நீ மட்டும்மே ரொம்ப...... அறிவாளினு நினைப்போ

    • @anandan8161
      @anandan8161 Před 4 lety +1

      Antha nay kunam apadithan thozharea

    • @rajaraju2947
      @rajaraju2947 Před 4 lety

      நாங்கள் எல்லாம் சங்கிகள் அப்படித்தான்

  • @savukkushankararmy8710
    @savukkushankararmy8710 Před 3 lety +207

    பாண்டே குட்டி நீ படிச்ச School ல அவரு Headmaster குட்டி So முடியாது.....

    • @kajendradasiyampillai5358
      @kajendradasiyampillai5358 Před 3 lety +1

      Sariya soneegga nanba

    • @gemlover1042
      @gemlover1042 Před 3 lety

      well said, opposite side strong a irundhaal, apdiye adangi vodungi viduvaapla. opposite weak a irundhaa avan tholanjaan.

    • @venkatselvi
      @venkatselvi Před 3 lety

      czcams.com/video/QWtzeM5rLZA/video.html

    • @somasekhar9899
      @somasekhar9899 Před 3 lety

      Yeah... Sugi sivamum Hinduism ah support pandra maadri tha sonnaru....

  • @hiluxtraders6954
    @hiluxtraders6954 Před 2 měsíci +6

    பிகாரியின் குறிக்கோள்
    சு.கி.சி. யை மட்டம் தட்டுவதே.

    • @prabhus7334
      @prabhus7334 Před měsícem

      Pandey thinks he only genius,but reality not like that

  • @guruusha1996
    @guruusha1996 Před 3 měsíci +9

    இந்த விவாதம் நான்கு வருடத்திற்கு முன்பு நடந்தது..இருப்பினும் பாண்டே கேட்கும் இந்த கேள்விகள் எதை நோக்கி உள்ளது ஒரு சாமான்ய மக்களும் புரிந்து கொள்ளலாம்..திரு சுகி சிவம் அவர்கள் இவருடன் விவாதத்தை முடித்து விட்டு கிளம்பியிருக்க வேண்டும். பாண்டே கேட்கும் கேள்விகள் அர்த்தமற்றது..ஒரு தற்குறி... திரு சுகி சிவம் இவனுக்கு இணையாக அமர்ந்து பேசுவது திரு சுகி சிவம் அவர்களுக்கு நல்லதல்ல..இருவர் நெற்றியிலும் குங்குமம் உள்ளது..இதை தாண்டி இவனுக்கு என்ன வேண்டும். வேறு ஒருவராக கோபத்தோடு பேசுபவராக இந்த இடத்தில் இருந்திருந்தால் கையில் கிடைக்கும் எதையும் எடுத்து பாண்டே மீது வீசிவிட்டு சென்றிருப்பார். பாண்டே மாதிரி ஒரு தர்குறியை துரத்தி விட வேண்டும்.

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 Před 4 lety +154

    சுகி பகுத்தறிவை பேசுனாலே பாப்பானுக்கு கோபம் வருது

    • @Murugesh777
      @Murugesh777 Před 4 lety +5

      Pagutharivu na ennanu theriyuma Mutta payale

    • @user-xx8gt4qq7o
      @user-xx8gt4qq7o Před 4 lety +3

      Dae pagatharivu punda nan paapan alla analum Suki DMK kaikooli

    • @sensens1164
      @sensens1164 Před 4 lety +3

      பகுத்தறிவு என்றாலே இங்கு எவ்வளவு கோபம் வருகிறது பாருங்கள்

    • @Murugesh777
      @Murugesh777 Před 4 lety

      @@sensens1164 Unakku theriyuma Pagutharivu na ennanu???

    • @krishjayachitra
      @krishjayachitra Před 4 lety

      ஓஹ்...அப்ப சுகி பகுத்தறிவாளரா??
      ஆன்மிக சொற்பொழிவாளர் அல்லவா???

  • @omercader2205
    @omercader2205 Před 3 lety +278

    புத்தகம் படித்தவருக்கும் புத்தியில்லாதவருக்கும் உள்ள வேறுபாடு...பாண்டே உன் கேள்வி முட்டாள்தனம்

    • @dr.stalindhas8564
      @dr.stalindhas8564 Před 3 lety

      Factu

    • @muttalpasangayt8386
      @muttalpasangayt8386 Před 3 lety +1

      சரியாக சொன்னீர்கள்...

    • @tablamurugesan
      @tablamurugesan Před 3 lety +2

      👌👌👌👏👏👏

    • @partha6522
      @partha6522 Před 3 lety +1

      சுகிசிவம் மழுப்பல் பதில்கள்... சிறந்த பேச்சாளர்னு நிரூபிச்சிட்டார்

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 Před 3 lety

      Mr. Sukisivam you are genius. But what you have said about devotees attended kanchipurm is controvertial and avoid such controvertial. It is my request

  • @stard6606
    @stard6606 Před 4 měsíci +2

    எப்படியாவது குழப்பத்தை உண்டாக்கிறணும். ப்பா ....சுகி சிவம் sir, சிறந்த பதில்கள்...

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 Před rokem +7

    மனிதர்களை ஏற்றுக்கொள்ளவில்லை நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்கிறேன் சிறப்பான சிறப்பான பதில் ஐயா சுகி சிவம் 🙏

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Před rokem +35

    பக்குவமற்ற கேள்விகள்! திரு. பாண்டே அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது வீண் ...

  • @pyvimal
    @pyvimal Před 4 lety +229

    பாண்டே கேள்வி தலை கனம் மட்டும்தான் தெரிகிறது. இது சரியான கேள்வி முறை இல்லை சுகி சிவம் ஐயா சரியான முறையில் விளக்கம் அளிக்கிறார்.

    • @sundarbala7083
      @sundarbala7083 Před 4 lety +2

      அதிகப்ரசங்கி தனம், ஆழ்ந்த உரையாடல்.

    • @malathimurali2407
      @malathimurali2407 Před rokem

      Unexpected from pandey sir

  • @wesleygym1496
    @wesleygym1496 Před 2 měsíci +2

    சுகி சிவம் ஐயா அவர்கள் கொள்கை மிகவும் தெளிவான நிலைப்பாடு வாழ்த்துக்கள் 🙏

  • @n.mdandabani528
    @n.mdandabani528 Před rokem +2

    சுகி.சிவம் ஐயா அவர்கள் பேறறிஞர். ஐயா அவர்களை பாண்டே அவர்கள் மரியாதையின்றி சுகி.சிவம், சுகி.சிவம் என நொடிக்கு நொடி அழைப்பது அழகல்ல.

  • @SakthiVel-vp4bu
    @SakthiVel-vp4bu Před 4 lety +111

    அத்தி வரதர் பற்றிய அவரின் கருத்து மிக சரியானதுதான்.
    முருகர் சுப்பிரமணியர் வேறு வேறாக இருந்த என்ன இல்லனா என்ன, முருகன் எங்க தமிழ் கடவுள்.

    • @krishjayachitra
      @krishjayachitra Před 4 lety +2

      இந்த கேள்விக்கு அவர் சரியான பதிலை சொல்லவில்லையே ஏன்??

    • @siva1549
      @siva1549 Před 4 lety +1

      Iraivanai mozhiodu inaipadhu muttalthanam.. Yesu Hebrew kadavula? Alla Urdu/Arabic kadavula? Murugan is god for everyone.. Any language is created by human beings.. Language is secondary.. Oru mozhiyal endha uyirum ivvulagil pirakkavillai..Mozhikku arthangalai naam dhaan kodukirom.. .Tamizh enbadhu thodarbukollathan.. adayalam illai.. Mozhi adayalangal poi...Unmai endru neengal meendum meendum koorinalum..poi than.. ingu mattum alla.. engeyum appadi thaan..Ella mozhi adayalangalum poliyanavai.. Oru kallai silaiyakki adhu ennudayadhu endru sonnal..seri(ippodhaikku ok).. adhodu ottikondu.. adayalam kondu.. andha silai naan thaan endru sonnal eppadi... Tamizh naam(manitharkal) uruvakkiya mozhi.. ella mozhikalum appadithaan...mozhi adayalangal poi mattum alla..makkalidam orrumai illamal poga indru mukkiya karanam..Dhayavu seithu yosikkavum

  • @vigneshchinnasamy1401
    @vigneshchinnasamy1401 Před 3 lety +106

    நாட்டில் அமைதி கொண்டு வர ஊருக்கு ஒரு சுகிசிவன் தேவை.
    அதை கெடுக்க மாவட்டத்திற்கு ஒரு பாண்டே/மாரிதாஸ் போதும்.

    • @marimuthuk3000
      @marimuthuk3000 Před 3 lety +2

      சூப்பர்

    • @doctormohanraj8636
      @doctormohanraj8636 Před 3 lety +4

      ஆனால் தவறான புரிதல் அற்ற அவரச இளைஞர் கூட்டம் இந்த மதவெறி பாண்டே கும்பலிடம் மாட்டிக்கொண்டு தவறான ஆளுமைக்கு உட்படுகிறார்கள்

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht Před 3 lety +3

      இந்துக்கள் தயவு செய்து யோசியுங்கள்!!!🍁
      🌻படித்து பார்! நீ யார் என்று உனக்குத் தெரியும்.🌻
      1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
      2. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
      3. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
      4. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா,
      5. எஸ்.டி.பி.ஐ-சோசியல் டெமாகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
      6. ஜமாத் &இ& இஸ்லாமி,
      7. இந்திய தேசிய லீக்,
      8. தேசியலீக் கட்சி,
      9. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்),
      10. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
      11. இந்திய தவ்ஹீத் ஜமாத்
      12. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
      13. ஜமாத்துல் உலமா
      14. இஸ்லாமிய இலக்கியக் கழகம்,
      15. மில்லி கவுன்ஸில்,
      16. மஜ்லிஸே முஷாவரத்,
      17. ஜம்மியத்துல் உலமா &இ& ஹிந்த்,
      18. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்,
      19. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்,
      20. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி),
      21. ஷரியத் பாதுகாப்பு பேரவை,
      22. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்,
      23. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்,
      24. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
      25. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் அதிமுக கூட்டணி
      26. வஹ்ததே இஸ்லாமி sio
      27. மக்கள் ஜனநாயக் கட்சி" ( புதுக்கோட்டை கே.எம்.ஷரீஃப் )
      28. மக்கள் ஜனநாயக கட்சி (மதனி)
      29. தமிழ் மாநில முஸ்லிம் லீக் (ஷேக் தாவூத்)
      30. இந்திய தேசிய லீக் (நிஜாமுதீன்)
      31. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தாவூத் மியா கான்)
      32. இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (செயல்பாடுகள் இல்லை)
      33. இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
      34. சமூக நீதி அறக்கட்டளை
      35. சுன்னத் வல் ஜமாஅத் பேரவை
      36. முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத்..
      37.சுன்னத் ஜமாத் ஹிந்த்.
      38.மனிதநேய மக்கள் கட்சி. (ஜவாஹிருல்லாஹ்)
      39.மனிதநேய மக்கள் கட்சி.
      40.முஸ்லிம் மறுமலர்ச்சி கழகம்.
      41.அகில இந்திய முஸ்லிம் லீக்.(சமது).
      42. இந்திய தேசிய லீக் (லத்தீப்)
      43. ஐனநாயக முஸ்ஸிம் முன்னேற்றக் கழகம்,
      44. இந்திய தேசிய மக்கள் கட்சி,
      45. மனித நீதிப் பாசறை.
      இதெல்லாம் மதசார்பற்ற அமைப்புகள்! RSS மட்டுமே மதவாத அமைப்பு
      என்னங்கடா உங்க நியாயம்?
      எங்கடா இருந்து வர்றீங்க?
      உணர்வுள்ள ஹிந்துவே சற்று சிந்தி...
      இந்துக்கள் வாழும் நாட்டில், ஏன் ராமரதம் வரக்கூடாது என்று இவர்கள் எதிர்க்கிறார்கள்
      என்று கொஞ்சம் யோசி!!
      தூத்துக்குடியில் பனிமய மாதா கோவில் தேரை நாம்தான் இழுக்கிறோம்! ஏர்வாடி தர்ஹா தேரை நாம்தான் இழுக்கிறோம்!
      நம் கடவுள் தேரை இவர்கள் இழுக்க வரவேண்டாம்!
      ஆனால், ஏன் எதிர்க்கிறார்கள் என்று யோசி..
      இவர்களின் என்னிக்கை குறைவாக இருக்கும்போதே நம் கடவுளின் தேரை வரக்கூடாது என்று எதிர்ப்பவர்கள், நம் நாட்டின் பண்டிகையான தீபாவளிப் பட்டாசை வெடிக்கத் த டைகோரி கோர்ட்டுக்குப் போகும் இவர்கள், நாளை இவர்களின் என்னிக்கை அதிகமாகும் போது
      உன் மகனை அவர்கள் தெருவில் வரக்கூடாது என்று சொல்ல மாட்டார்களா என்று யோசி..

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz Před 2 lety

      What a fantastic word

    • @comali2122
      @comali2122 Před 2 lety

      Semma

  • @nameraj
    @nameraj Před 8 měsíci +4

    Sugu sivamv Ayya . He himself asking questions with that குரோதம் that you mentioned on this meeting. He is asking those with Venom.
    On the other side of this, we learned pop culture from European.. They also have a lot of good things that we did not or don't want to learn. If you watch their interviews, they will ask questions, but they will never cross questions. That is your job. Your job is to just ask questions and pass the response to the public. If you want to show off your smartness , go and talk on a meeting yourself. That is the definition for a press or interviewer.
    Who gave you the rights to cross question or cross examine. If the interviewer has a different opinion you go and talk your self. This is not the place. First and foremost, all interviewer should learn this and stick with that rule. Hats off to Sugi Sivam Ayya

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 Před 4 měsíci +3

    சுப்பிரமணியன் என்ற தூய பழந்தமிழ் அகராதி சொல் அதற்கு வெண்மையான அழகன் என்பது பொருள் .இது கூட தெரியாத சுகி சிவத்தை என்னவென்று கூறுவது

  • @KalaiVani-dm7oy
    @KalaiVani-dm7oy Před 4 lety +252

    ஐயா நீங்கள் பதில் அளிக்கும் அளவிற்கு
    எவனுக்கும் கேள்வி கேட்கும் அருகதை கிடையாது

    • @baladhandapanin1245
      @baladhandapanin1245 Před 4 lety +4

      நல்ல பதில்கள்
      ஐயா

    • @akisjohn9280
      @akisjohn9280 Před 4 lety +1

      ஆமா, இவன் என்ன வேண்ணா பேசுவான்...மத்தவன் பாத்துட்டிருக்கணும்

    • @rajaraju2947
      @rajaraju2947 Před 4 lety +3

      நாங்கள் சங்கி எப்படி வேண்டுமாலும் கேள்வி கேட்போம் காட்டியும் கொடுப்பம் கூட்டியும் கோடுப்போம் ஏன்னா நாங்கள் சங்கி

    • @nedunchezhiyanv392
      @nedunchezhiyanv392 Před 4 lety +1

      avarudaiya padhiley..pandey keatta Kelvigalaaldhaaney.... i think its a good interview with questions from all the direction.. i dont think nothing wrong asking questions 360 degrees..

    • @ktv9999
      @ktv9999 Před rokem

      தவறான விஷயம் பேசப்பட்டால்....
      அறிவிருக்றவன்
      கேக்கத்தான் செய்வான்!
      சுகிசிவம் பல தவறு செய்துள்ளார்.
      பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது.
      பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும்.
      பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார்.
      "பா.ண்.டே"
      p
      A
      N
      D
      A
      Y

  • @mahendranrajendran1163
    @mahendranrajendran1163 Před 4 lety +226

    பாண்டே உங்கள் தரம் குறைந்து விட்டது அவர் எவ்வளவு அழகாக பேசுகிறார் ஏன் பாண்டேக்கு புரிய மாட்டிங்குது ???

    • @solotraveler7821
      @solotraveler7821 Před 3 lety +6

      புரிந்தாலும் அவர் ஒத்துக்கமாட்டார்.. அதுதான் பாண்டே

    • @yehyaenterprises4712
      @yehyaenterprises4712 Před 3 lety +4

      பார்பனியம் சங்கி புத்தி

    • @anandhanilayam3966
      @anandhanilayam3966 Před 3 lety

      Did Pandey got bribed??? If so he is showing his face again in media???🤔

    • @oneminutevideos6763
      @oneminutevideos6763 Před 2 lety

      Pande vilai poki vittathaka therikirathu!

    • @Maduraikaran06
      @Maduraikaran06 Před 2 lety

      முழுமையாக பாருங்க பிறகு பதில் சொல்லுங்க

  • @user-yb8uu3qw3l
    @user-yb8uu3qw3l Před rokem +7

    தான் அறிவாளி என்று பிதற்றி கொள்ளும் ரங்கராஜ் பான்டேவுக்கு செருப்படி பதில் அய்யா சுகி சிவம் வாழ்த்துகள் அய்யா

  • @humanthings7414
    @humanthings7414 Před 4 lety +256

    ஐய்யா உங்களை டென்சன் பன்னுவான்க இவனுக்கெல்லாம் பேட்டிகொடுக்காதீங்க.

    • @suganthisekar9966
      @suganthisekar9966 Před 3 lety +1

      ஐயா*

    • @jeyabala2538
      @jeyabala2538 Před 4 měsíci

      இந்த சங்கி ரங்கராஜன் உங்களுக்கு செருப்படி பதில் நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா சங்கி ரங்கராஜன் அவர்களே

  • @kperiyasamyperiyasamy3739
    @kperiyasamyperiyasamy3739 Před 4 lety +361

    ஐயா பாண்டே அவர்களே தங்களின் விசமத் தன்மையை,
    தெளிந்த நீரோடை ஐயா சுகி சிவம் அவர்களிடம் தெளிக்காதீர்கள்

    • @krishjayachitra
      @krishjayachitra Před 4 lety +3

      ஆனால் சுகி சரியான பதில் கொடுக்கவில்லை...

    • @krishjayachitra
      @krishjayachitra Před 4 lety +4

      தெளிந்த நீரோடை போல இருப்பவர் பின்ன ஏன் முருகன் சுப்ரமணியர் கேள்விக்கு மழுப்பியுள்ளார்??

  • @Wincosys
    @Wincosys Před rokem +2

    ஒரு இன மத சாதி வெறியனின்
    கேவலமான எதிர்பார்ப்புடன் கேள்வி கேட்கும் தோரணை . . .
    எங்கிருதோ வந்த சங்கிக்கு கூட
    மிக உயர்ந்த எண்ணத்தோடு
    விளக்கமளிக்கிறார் 'தமிழர்' சுகி அவர்கள்

  • @rameshnarayanan1470
    @rameshnarayanan1470 Před rokem +2

    திருவாளர் சுகி சிவம் அவர்கள் தான் ஆறாவது அறிவான ஞானத்தை அடைய முற்பட்டுள்ளார் என்பதை நிருபித்துள்ளார். மட்டமான கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்துள்ளார். பாராட்டுக்களும் நன்றிகளும்.

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 Před 8 měsíci

      அது சிவமல்ல, சவம். செத்து நாளாயிற்று. இப்போது அதிலிருந்து கிடைப்பதெல்லாம் வாடை...பிணவாடை.!

  • @chithras8090
    @chithras8090 Před 3 lety +306

    I think சுகி சிவம் won this battle 👍

    • @sharewithinba
      @sharewithinba Před 3 lety +8

      Yes he is , as always 🔥
      After 32 mins ஐயா பேச ஆரம்பித்தார்கள் , பகுத்தறிவாளரின் இலக்கணம் தோன்றியது, எதிர்தரப்பு கேள்வியின் கனம் குறைய ஆரம்பித்தது.

    • @vigneshperiyasamy2579
      @vigneshperiyasamy2579 Před 3 lety +8

      Sugi won the battle, Rangaraj get the money

    • @shankshankar8492
      @shankshankar8492 Před 3 lety +1

      @chitra S funny😂 actually this is interview not debate

    • @gokulram2432
      @gokulram2432 Před 2 lety

      No. You and I as hindu loss

    • @rajadhuraibennet7359
      @rajadhuraibennet7359 Před 2 lety

      முருகன் தமிழ் கடவுள் .முருகு= அழகு. விதண்டா வாதம்

  • @kamalakannan7792
    @kamalakannan7792 Před 4 lety +194

    ஐயா நீங்கள் காலத்தை விரையம் செய்யாதவர்
    இவனிம் ஏன் வின் விவாதம்

    • @raguls364
      @raguls364 Před 2 lety

      ஐயா நீங்கள் காலத்தை விரையம் செய்யாதவர் இவனிடம் ஏன் வீண் விவாதம்

  • @Gayathri19942
    @Gayathri19942 Před 7 měsíci +4

    Mr. Rangaraj Pandey your one of greatest intelligents person i was accepted but not front of suki sivam sir

    • @inthuj21
      @inthuj21 Před 3 měsíci

      Suki sivam is a divisive personality, such a poisonous dravidian sombu.

    • @padmaravi
      @padmaravi Před 3 měsíci

      True

    • @inthuj21
      @inthuj21 Před 3 měsíci

      Dmk sombu suki sivam! Going behind politicians for their personal benefit like Parveen Sultana

  • @pupsthenkazhani5313
    @pupsthenkazhani5313 Před 2 měsíci +1

    சுடச்சுட ஒளிரும் பொன்போல் துன்பம் சுடச்சுட ஒளிரும் நோக்கிற்பவர்க்கு.
    உங்கள் துணிவான தெளிவான சிந்தனைகள் மேலும் வெளியிட வெளியிட பாண்டே போன்றோரும் படிபாபடியே மறுவர்.

  • @sylentn2416
    @sylentn2416 Před 3 lety +572

    பாண்டேயின் கேள்விகளை பார்த்த பிறகு தான் புரிகிறது, மதகலவரங்கள் எப்படி ஏற்படுகிறது என்று !!!

    • @rajsundarlogasundaram1596
      @rajsundarlogasundaram1596 Před 3 lety +2

      Exactly

    • @faridaa7540
      @faridaa7540 Před 3 lety +2

      Yes

    • @sankarankrishnan2470
      @sankarankrishnan2470 Před 3 lety

      @Vinay Chocolate RRrRrRtt

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 Před 3 lety +5

      அனைத்து மத கடவுள்களும் ஒழிக! ஜாதிகள் ஒழிக! மனிதநேயம் வாழ்க!
      அனைத்து மத கடவுள்களும் கற்பனையே!
      தயவு செய்து உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் கற்பனை கடவுளுக்காக செலவு செய்யாதீர்கள்.
      பெரும்பாலான இந்து கடவுள்கள் காம வெறி பிடித்தவர்கள் மற்றும் ஒழுக்கம் கெட்டவர்கள். இந்து புராணத்தை எடுத்து படித்து பாருங்க.
      Dr. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் வேதங்களை எல்லாம் கற்ற ஒரு இந்து மதப் பார்ப்பனர் மற்றும் வேதத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகி ஆராய்ந்ததற்காக 'டாக்டர்' பட்டம் பெற்றவர்.
      இவர் இந்து மதத்தில் உள்ள அனைத்து அக்கிரமம், ஆபாசம் மற்றும் மூடநம்பிக்கை செயல்களை வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலை எழுதியுள்ளார்.
      இந்த நூல் கீழே குறிப்பிட்டுள்ள வலை தளத்திலும் உள்ளது.
      thathachariyar.blogspot.com/?m=0
      இந்த நூலை முழுவதும் படித்து பார்த்தால் கடவுள் மனிதனின் கற்பனையால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவரும்.

    • @sankar9915
      @sankar9915 Před 3 lety +1

      புரிஞ்ச சரி

  • @tjnithyanandam199
    @tjnithyanandam199 Před 3 lety +252

    ஐயா சுகிசிவம் அவர்களே, பாண்டேவுக்கு இந்த மாதிரி tough கொடுத்து நான் பார்க்கல, ஞானம் உள்ளவர் என்பதை காட்டினீர்கள். சபாஷ்.

  • @nandhinijagadesh307
    @nandhinijagadesh307 Před 2 měsíci +2

    பண்டெய் சூழ்ச்சி அய்யாவிடம் பலிக்கவில்லை .அய்யா அவர்கள் தொலைநோக்கு பார்வை மட்ரும் ஆழ்த உண்மை மற்றும் தெளிவான ஆன்மிகம் உடயவர்.பாரதி அடுத்து உண்மையய் தைரியமாக பேசக்கூடியவர்.வீன் வீவாதம் வேண்டாம் பாண்டி.

  • @leomic1764
    @leomic1764 Před 4 lety +76

    திரு பாண்டே பணம் மற்றும் தற்புகழ்ச்சிக்காக மட்டுமே வலம் வருபவர்.

    • @karthick.mkarthick.m9518
      @karthick.mkarthick.m9518 Před 4 lety +2

      நீயே ஒரு வேளை சோத்துக்கு போய் பிறந்தவன். ஏன்டா மதமாறிய உனக்கு அந்தளவுக்கு தெய்வீக ஞானம் இருந்துயிருந்தால் ஏன்டா இன்றைக்கு வந்தேறி மதத்தை பிடித்து தொங்கிட்டு இருக்கா. மட பயலே நீ அவன் சொன்னது சரி ங்..

  • @SathishKumar-if7ow
    @SathishKumar-if7ow Před 4 lety +70

    பாண்டே சார், உங்க பேட்டில தர்மமே இல்ல..... சுகிசிவம் சார்... எவ்வளவு லாஜிக்கா சொல்ராரு... நீங்க ஏன் காது குடுத்து...முதல்ல கேட்கமாட்ரேங்க....
    கேள்வி கேட்கிரதுலயே... குறியாக இருக்கிறீர்கள்....

    • @dayanadamdevendran1195
      @dayanadamdevendran1195 Před 4 lety

      Dear Pandey,
      You are one of the person I admire when you interview many people but if you interview wise people, please stick to the following rules.
      1)Mr. Pandey you should have the patience to listen first.
      2) You should take some effort to learn something from enlighten souls like Sadhguru, Suki Sir, etc
      3) Try to make sense with what they are saying instead of just asking questions for the sake of asking.

  • @Anto-rt8vj
    @Anto-rt8vj Před 4 měsíci +2

    He is very clear about what he speaks 🎉 Legend

  • @sakthivelmurugesan1552
    @sakthivelmurugesan1552 Před rokem +1

    அய்யா சுகிசிவம் நிறைகுடம் ....பான்டே குறைகுடம் என்பது உண்மையானது .....

  • @pandishanmugam0
    @pandishanmugam0 Před 4 lety +362

    சுகி சிவம் என்பவர், இன்றைய சூழலில் தேவையான ஒரு பொக்கிஷம், அவரை மனம்வருந்த செய்யவேண்டாம்......

    • @TheSenthil2012
      @TheSenthil2012 Před 4 lety +12

      பாண்டே கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் சரியானதே....
      சுகி சிவம் தான் தவறாக உளறிக்கொட்டியதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவ்வளவுதான்.
      உதாரணத்திற்கு அமெரிக்காவில் #JESUS என்று அழைக்கிறார்கள், அரேபிய நாடுகளில் #ISA என்று அழைக்கிறார்கள், தமிழ்நாட்டில் இயேசு என்று அழைக்கிறார்கள், ஆந்திராவில் ஏசையா என்று அழைக்கிறார்கள். அப்ப இவரெல்லாம் வேற வேற.... ஒரே ஆள் இல்லனு சொல்லுவீங்களா???
      சில நாய் டம்ளர்கள் முருகன் வேற சுப்பிரமணியர் வேறன்னு பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இறைவனுக்கு பல பெயர்கள், பலவிதமான வழிமுறையில் வழிபாடுகள் உள்ளன...இதைக்கூட அறியாத கிறிஸ்தவ கைக்கூலி நாய் டம்ளர்கள் முதலில் ஏசுவுக்கு எதற்கு வேறு வேறு நாடுகளில் வேறுவேறு பெயர்கள் இருக்கிறது என்று விளக்கவும்.

    • @gsriram7
      @gsriram7 Před 4 lety +5

      suki sivam oru thalai kanam pudithavar, ellam theriyum nu nenachukuraru

    • @commonman8370
      @commonman8370 Před 4 lety +11

      @@TheSenthil2012 பாண்டே நல்ல கேள்வி கேட்பார், சரிதா. ஆன சுகி சிவம்-அவர்களிடம் தேவையில்லாத கேள்விகளை தான் கேட்கிறார்...

    • @thandhi74
      @thandhi74 Před 4 lety +5

      @@TheSenthil2012 ஓ.....சுகிசிவம் சொல்ற க்ரோத பார்ட்டி நீங்கதானா😀😀😀
      Exposed!

    • @harishsenthil4441
      @harishsenthil4441 Před 4 lety

      @@gsriram7 suki is greatest man in
      our generation

  • @behumanity7235
    @behumanity7235 Před 3 lety +92

    பாண்டே நீ மட்டும்தா அறிவாலினு நெனச்சா இப்படிதா மண்ணதா கவ்வனும். பம்பிட்டியே பாண்டே😭😭😭😭

  • @shanmugamshanmugam3887
    @shanmugamshanmugam3887 Před rokem +1

    சுகிசிவம் அறிவாற்றல் கொண்ட ஓர் மனிதர்

  • @danielsakthivel5958
    @danielsakthivel5958 Před 4 lety +200

    பாண்டே சோடை போய்விட்டார் என்பதற்கு இந்த நேர்காணல் ஒரு சாட்சி

    • @karthick.mkarthick.m9518
      @karthick.mkarthick.m9518 Před 4 lety +4

      அப்படி பாண்டே என்ன கேட்டார் கிறுக்கு அதற்கு என்ன பதில் சொல்லுரான் நீ எல்லாம் தெரிந்த புடிங்கி போல் பதிவுட்டு இருக்க.

    • @loganhp8385
      @loganhp8385 Před 4 lety +6

      @@karthick.mkarthick.m9518 dai poda hindhi kara pool...

    • @arivazhagan.v8623
      @arivazhagan.v8623 Před 4 lety

      சோடை என்றால் என்ன?

    • @partha6522
      @partha6522 Před 3 lety

      லூசு டேனியல் தேவிடியா மகனே.... கேட்ட கேள்விக்கு அவன் ஒன்னு பதில் சொல்றான்...

  • @karusundaresan1802
    @karusundaresan1802 Před rokem +52

    ஒரு நாத்திகனின் உள் நோக்கம் எல்லோரும் நலமுடன் வளமுடன் வாழ்வதுதான்.

    • @thirumaranthirumaran8403
      @thirumaranthirumaran8403 Před 11 měsíci

      நாத்திகனாக இருந்தால் முறைத்தரை இல்லாமல் போகலாம் அல்லவா

  • @prabhu19
    @prabhu19 Před rokem +2

    2023 like podunga 🤣

  • @subra672
    @subra672 Před 4 měsíci

    நியாமான கேள்விகள்..👍👏👏
    நேர்த்தியான பதில்கள்..👌👏👏

  • @thanabass6159
    @thanabass6159 Před 3 lety +155

    இதுலயே இவ்வளவு செருப்படி என்றால் எடிட்டில் எவ்வளவு செருப்படி இருக்கும் பாண்டேக்கு

    • @manojisaac
      @manojisaac Před 2 lety +3

      Pandey.. innuma orru ennai nambuthu??

    • @SalamSalam-fe7vk
      @SalamSalam-fe7vk Před rokem

      எனக்கு தெரியாது உங்களுக்கு தெரிந்தால் செல்லவும்

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 Před 4 lety +191

    திரு பாண்டே அவர்களே
    முதலில் அவரிடம் 100 புத்தகத்தை வாங்கி படித்து விட்டு கேள்வி க்கு வாங்க....

  • @srisithivinayagamotors1330
    @srisithivinayagamotors1330 Před 4 měsíci +7

    சங்கி தனமான கேள்வி😂😂😂 அனைத்தும் அறிந்த பதில் இந்தியனாக😊❤

  • @indiancitizen203
    @indiancitizen203 Před rokem +1

    பாண்டேயின் கேள்விகள் அனைத்தும் விதண்டாவாதம். திரு சுகி அவர்களின் அனைத்துக் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை. பாண்டேக்கு திரு சுகி அவர்கள் பெரியாரைப் போற்றுவது தான் முக்கிய கவலை.

  • @rap4729
    @rap4729 Před 4 lety +57

    நான் சுகி சிவம் சொல்வதை ஒப்புகொள்கிறேன் முருகன் சுப்பிரமணியும் ஒன்றல்ல

    • @arunachalam1996
      @arunachalam1996 Před 4 lety +1

      இன்று முருகனை எப்படி வணங்குகிறமோ அப்படியே ஏற்றுக்கொள்ளலாம் ஆறுமுக கடவுளை சண்முக் என்று இரு வேறு மொழியில் அழைத்தாலும் பக்தி மட்டுமே முக்கியம்.

    • @muthamil03
      @muthamil03 Před 4 lety +4

      Arunagiri nathare subramaniyan, Murugan nu vera vera nu sollala

    • @muthushiv
      @muthushiv Před 4 lety +1

      நாசமா போச்சு
      திருமுறுகாற்று படை என்று சங்க இயலக்கியத்தில் உள்ளது. போய் படித்து விட்டு வா

  • @RajaSekar-xx7ue
    @RajaSekar-xx7ue Před 3 lety +123

    பாண்டே எவ்வளவு "முக்கி"யும்... பருப்பு வேகலையே... ஐயோ பாவம்...!

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Před 2 měsíci +1

    பழனி கோவிலில் சுப்பிரமணி என்று எழுதி இருக்கு ஆக வேறுதான் என்று புலபட்டது தமிழ் முருகனுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்பது பண்பாடு, பிராமணன் சுப்பிரமநிக்கு இரண்டு பொண்டாட்டி

  • @pesutamizhpesu
    @pesutamizhpesu Před 3 měsíci +1

    ஐய்யா,,, உங்களுக்காக தமிழ் துணை நிற்போம், பாண்டேவின் இந்துத்துவ சூழ்ச்சி தோற்ற பேட்டி 43:38

  • @thamizhchelvam77
    @thamizhchelvam77 Před 3 lety +280

    இவ்வளதான் இருக்கா இல்ல செருப்படி வாங்கினத edit ல தூக்கிட்டீங்களா...

    • @mukilanvettri3999
      @mukilanvettri3999 Před 3 lety +2

      Bangam bro

    • @kanagasabairamanathan4387
      @kanagasabairamanathan4387 Před 3 lety +15

      பல ஆளுமைகள் சொன்ன பதில்களை எடிட் செய்துவிட்டு பாண்டேவின் கிடுக்கிப்பிடி.. என்று வீடியோ பதிவு போட்டுக் கொண்டு மகிழ்ந்த சங்கிகளுக்கு மூக்கறுப்பு !

    • @parthibannaveen6326
      @parthibannaveen6326 Před 3 lety +1

      haha

    • @manisvj872
      @manisvj872 Před 3 lety

      😂😂😂

    • @jokedy9417
      @jokedy9417 Před 3 lety

      🤣🤣🤣🤣💯

  • @arulnathan5986
    @arulnathan5986 Před 4 lety +175

    ஜயாவிடம் பான்டேயின் குதர்கமான பேச்சி எடுபடாது வாழ்த்துக்கள் ஐயா

    • @kumararaju9930
      @kumararaju9930 Před 4 lety

      Arul Nathan suki sivam aiyah oru business minded nothing else

    • @selvagopal4781
      @selvagopal4781 Před 4 lety

      Poda banday dai babana basinatha nara kaluda suna bana mutha natha Gandhi solutha Muslim crithavam bathi kalvi Ena mayiruku basutha muttku

    • @kumararaju9930
      @kumararaju9930 Před 4 lety

      Selva Gopal ni tulukke pavadah pannadaigalukku uruvi udureh yethukku

    • @selvagopal4781
      @selvagopal4781 Před 4 lety

      Sari kumaru unamma sonalam unabban Kita kalu oru varthai okva

    • @kumararaju9930
      @kumararaju9930 Před 4 lety

      Selva Gopal dei nan than unne pannadenu sollithene ni mathavanukku uruvi udurathe unnodah amma appakitte sollittiyeh

  • @arokiaraj8284
    @arokiaraj8284 Před 2 měsíci

    Thank you sukisivam sir.Hi Pandeya
    sir good evening,it was wonderful concept of conversation between you, even thoughtI am a Christian I heard the whole conversation till end it was amazing ,
    Thank y, suki sivam sir.

    • @murugesanmurugesan5985
      @murugesanmurugesan5985 Před měsícem

      அட கோதுமை... சாக்கடை பொங்குதே..சாக்கடை பொங்குதே அதோடு நிருத்திக்க...

  • @thiruthiru2844
    @thiruthiru2844 Před rokem +10

    ஐயா சுகி சிவம் அவர்களின் கருத்தை முழுவதும் ஏற்கிறேன்,கொண்டாடுகிரேன்,வணங்குகிறேன்,.உங்களை போன்றோரே எங்களுக்கு தேவை.🙏🙏🙏.

  • @viveksarathy6184
    @viveksarathy6184 Před 3 lety +40

    ஐயா சுகி சிவம் அவரகள் மிகவும் தெளிவாக அருமையாக அழகாக எந்த ஒரு ஒளிவும் மறைவும் இன்றி கருத்தை பதிய வைத்திருக்கிறார்

  • @Premkumar-jh5mj
    @Premkumar-jh5mj Před 4 lety +297

    எங்கள் பார்வையில் என்றும் நீங்கள் சிறந்த பகுத்தறிவாளர் தான் சுகிசிவம் ஐயா....

    • @anandan8161
      @anandan8161 Před 4 lety +6

      Unmai iyya

    • @bhawanibalasubramanian8230
      @bhawanibalasubramanian8230 Před 4 lety +8

      பாண்டே அவர்களே தேவையில் லாத விதண்டாவாத்தை தவிர்க்க வும

  • @JollyConversation
    @JollyConversation Před 2 měsíci +1

    ரெங்கராசனின் கேள்விகளால் தான் தெளிவு பிறந்தது

  • @CM-iw5rd
    @CM-iw5rd Před 4 lety +309

    மரியாதைகுரிய சுகிசிவம் அவர்களின் சமுகப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    • @adminyogakudil
      @adminyogakudil Před 4 lety +1

      திரு C M து து து இவரெல்லாம் ஆன்மிக சொற்பொழிவரா
      பாண்டே இவ்வளவு முட்ணாள் தனமா நீங்க

    • @adminyogakudil
      @adminyogakudil Před 4 lety

      czcams.com/video/mzTzFZEP8b4/video.html

  • @Muthukumar-gs5tq
    @Muthukumar-gs5tq Před 4 lety +381

    நிங்கள் ஆயிரம் சொன்னாலும் முருகன் தமிழ் கடவுள் தான் இதை உணர்ந்தவர்களுக்கும் மட்டும் புரியும்

  • @sthalasayananselvaraj999

    சுகி சிவம் அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இறையருள் குருவருள் துணை இருக்கும்

  • @SPVVtamil
    @SPVVtamil Před rokem +1

    அய்யா சுகிசிவம் சூப்பர்

  • @velayuthamslal2796
    @velayuthamslal2796 Před 4 lety +90

    கேள்வி கேட்க தெரிந்தவன் எல்லாம் அறிவாளி என்ற கருத்துக்கு சரியான சாட்டையடி இந்த நேர்காணல்.

    • @ktv9999
      @ktv9999 Před rokem +1

      அறிவாளி கேள்வி கேட்டால் தப்பிக்க முடியாது என்று சுகி சிவம் புரிந்த நாள் இன்று.
      சிகியின் ஈகோ உடைந்த நாள் இன்று
      சுகிசிவம் பல தவறு செய்துள்ளார்.
      பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது.
      பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும்.
      பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார்.
      "பா.ண்.டே"
      p
      A
      N
      D
      A
      Y

  • @asirselvam4290
    @asirselvam4290 Před 4 lety +305

    சகிசிவம் சொன்னது எனக்கு கூட புரியது.பாண்டே சார் உங்களுக்கு ஏன் புரியவில்லை.

    • @jaiharris9824
      @jaiharris9824 Před 4 lety +11

      உங்களு என்ன புறிந்தது என்று எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் ...

    • @usanna4903
      @usanna4903 Před 4 lety +4

      I will try. Murugan is nothing to do with Subramanian. There is no need to say they are one and the same.It is confusing the religion and understanding.

    • @gurukumaresan
      @gurukumaresan Před 4 lety +1

      correct sir

    • @kavisharma631
      @kavisharma631 Před 4 lety +5

      @@jaiharris9824 athula nalla kudumbathula piranthurukanum da beep😂😂

    • @selvarasuselvaa7293
      @selvarasuselvaa7293 Před 4 lety +2

      @@kavisharma631 செம்ம punch

  • @youngworldpublications9887
    @youngworldpublications9887 Před 9 měsíci +6

    Suki sir is a great man who is guiding countless numbers of people from all walks of life to enlightenment in a very simple and down to earth way in his own unique style. It's a godly endeavor.
    Pandey in your entire lifetime you won't be able to help enlighten a single soul. The way your mind operates i doubt whether you will ever get enlightened at all. For all your eloquence and intellectual capabilities will only distance you from God. Simple faith and humble hearts are enough to please God.
    There are so many atrocious anti God religious zealots out there. Go try your luck with them.
    Don't ever try to belittle a righteous man of God.

    • @vaaful
      @vaaful Před 4 měsíci

      Excellent sir

  • @AzizVkr
    @AzizVkr Před 2 měsíci +1

    பாண்டு சுகிசிவம் கிட்ட பேசிட்டு இருக்குது மறந்துட்டாங்க நினைக்கிறேன் எல்லாத்தையும் பேசுற மாதிரி அவர்கிட்ட பேச முடியுமா?????

  • @krishnasamychelllaperumal2711

    பாண்டே வின் கேள்வி அர்த்தமற்றது
    கடைசிவரை என்ன கேட்கவேண்டும் என்று தெரியாமல் இடைமறிப்பது , ரசிக்கும்படி இல்லலை

    • @manimurugan7764
      @manimurugan7764 Před 4 lety +11

      உண்மையை அறிய மிகுந்த துணிவும் தைரியமும் வேண்டும் அது ஐயா அவர்களுக்கு உண்டு

    • @YoutubeRajesh
      @YoutubeRajesh Před 4 lety +6

      Sukisivam started wagging his tail to Christian missionaries... These guys are trying to create a divide between Tamils and North Indians...
      Pandey exposed him. Wake up Tamils.

    • @sriramfreefire
      @sriramfreefire Před 4 lety +5

      @@CZcamsRajesh what a nonsense thought of you on sir.

    • @jayashreedamodaran4581
      @jayashreedamodaran4581 Před 4 lety +1

      @LIVING IN LEMURIA very true sir....

    • @sss201106
      @sss201106 Před 4 lety

      Rajesh exactly bro only fools will support suki 😂🙌

  • @Tamil-an
    @Tamil-an Před 3 lety +303

    ஐயா உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். புரிந்தோர்க்கு நீங்கள் சரி. புரியாதோர்க்கு என்றும் தவறு.

    • @ver123sam
      @ver123sam Před 3 lety +2

      Seriya soninga ji

    • @mvsaravanan1136
      @mvsaravanan1136 Před 3 lety +4

      ஒரு நல்ல மனிதரை இந்து விரோதி ஆக்க வேண்டும் என்பதே பாண்டே வின் குறிக்கோள்.... சீீஈஈ

    • @shankarkarigai7144
      @shankarkarigai7144 Před 3 lety

      @@mvsaravanan1136 ஆம்

    • @ktv9999
      @ktv9999 Před rokem +1

      புரியவில்லை என்பதற்க்காக "தவறுகள்" "சரி"யாகிவிடாது !
      சுகிசிவம் பல தவறு செய்துள்ளார்.
      பாண்டேவிற்க்கு அவைகள் புரிந்துள்ளது.
      பாண்டேவின் சூட்சுமம் 99 சதவீதம் மக்களுக்கு "புரிய" இனியும் பல வருடம் எடுக்கும்.
      பாண்டே எப்போதும் போல இந்த பேட்டியில் 100 சதவீதம் நேர்மையாக செயல்பட்டிருக்கிரார்.
      "பா.ண்.டே"
      p
      A
      N
      D
      A
      Y

    • @tharanprabu7467
      @tharanprabu7467 Před rokem

      @@mvsaravanan1136 திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார்.
      எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
      சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல்.
      திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.
      அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது.
      பரிபாடலில் முதல் பாடல் இதோ:
      “ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
      தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
      மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,”
      இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;

  • @madhus4856
    @madhus4856 Před rokem +2

    ரங்கராஜன் தமிழனா இருந்திருந்தால்புறியும் .

  • @antonysusaimanickam6611
    @antonysusaimanickam6611 Před rokem +5

    An argument between a person who believes any human being can transform to divinely nature and a person who believes it is not for all only for a selected group

  • @VijayKumar-pt6vz
    @VijayKumar-pt6vz Před 4 lety +747

    இந்த பேட்டியின் மூலம் யார் இந்த பண்டே என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

    • @rajaraju2947
      @rajaraju2947 Před 4 lety +43

      சங்கி

    • @manikantaponnayya3684
      @manikantaponnayya3684 Před 4 lety +17

      Pola mairey... Paandey is supporting for poor people

    • @AmalaSingh
      @AmalaSingh Před 4 lety +50

      வடனாட்டு பார்ப்பான்

    • @SanthanamS_biosanthu
      @SanthanamS_biosanthu Před 4 lety +50

      தனது சேனலை புரொமோட் பண்ணணும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து பாண்டே செய்ல்படுவார் என்பதைத்தான் இந்த பேட்டி உணர்த்துகிறது.

    • @manikandan9836
      @manikandan9836 Před 3 lety +16

      @@manikantaponnayya3684 podu jing juck

  • @sabapathi2159
    @sabapathi2159 Před 3 lety +79

    சுகி சிவம் அவர்களின் பதில் பாண்டேவுக்கு செருப்படி

  • @charanraghunandan29
    @charanraghunandan29 Před 8 měsíci +7

    Excellent debate. Suki's answers satisfactory. Well captured , Pandey. Due respects to both of you

  • @108sanjayg.2
    @108sanjayg.2 Před 2 měsíci +1

    அறிவுச் சுடர் ஐயா. சுகி சிவம்❤