சென்னையில் நமக்கு தெரியாத அற்புத சித்தர்கள் வாழ்கிறார்கள் ! | Valum Siddhargal | Jeeva Samadhi
Vložit
- čas přidán 4. 04. 2023
- #jeevasamathi #ibcbakthi #sithargal #sidhargal #sitharjeevasamadhi #devotional #devotionalvideos #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
சென்னையில் நமக்கு தெரியாத அற்புத சித்தர்கள் வாழ்கிறார்கள் ! | Valum Siddhargal | Jeeva Samadhi
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Facebook Link : facebook.com/ibcbakthi
Instagram Link : instagram.com/ibcbakthi/
Telegram Link : t.me/ibcbhakthi
😊
இன்று ஆசிர்வாதம் பெற்றேன் குருவேசரணம்
மிக அருமையான பதிவு. இது போன்ற பல சித்தர்களின் அனுபவம் எனக்கும் நேர்ந்தது. நன்றி
அனைவருக்கும் கடவுள் அருளால் நல்லதே நடக்கட்டும் நல்லதே நடக்கும் 👍🙏
Today i met this siddhar....its True some power he has...can feel heartfelt🙏🙏🙏
அருமை ஐயா
நன்றி ஐயா🙏🏻
Super super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
Sir Always you are giving valuable information
Super
Thank you so much ayya for providing us the right guidance in spiritual path🙏Ur service means alot to mankind.
நான் சென்று அவரிடம் ஆசி பெற்றஉள்ளன் மனநிம்மதி கிடைத்தது ஓம் முருகா
மெய்யாலுமா சொல்றீங்க 😊
Endha place pa
@@indumathim4099 கனக்கன்பட்டி மூட்டை சாமிசித்தர்
மெய்யாலுமா சொல்றீங்க
S but we have to search we want bhakthy
ஓ்சிவசிவஓம்
🙏🏼
உடன் இருந்து பார்த்த து போலவே பேசுகிறீர்கள் ஐயா
Anchor அவர்களை சொல்கிறேன்
@@vijayganeshganesh9476சிந்ததரிபேட்டை இரயில் பாதை
Chennai Kavangarai kannappa sidhar is very powerful positive vibes
Where is the address
Anchor akka voice miga theliva nalla iruku...
Thank you universe
Thanks a lot Sir for your valuable information
👍🏽👍🏽 நாகப்பட்டினம்👍🏽👍🏽✨👍🏽👍🏽✨👍🏽...✓✓
Visit pattinathar temple on Thursday...Feel the positive vibration
Where is it plz
திருவெற்றீயூர்சென்னை
நான் நேற்று ஒரு ருபாய் சித்தரை வணங்கி விட்டு வந்தேன் எனக்கு கேன்சர் இருக்கு என்று அவர்டம் சொன்னேன் உடனே என் கையை பிடித்து கொண்டு ஒரு நிமிடம் கண்னை முடிகொண்டு உனக்கு ஒன்றும் கிடையாது என்று சொன்னார் எண்டைய பெண்ணுக்கு வேலை கிடைக்க வேண்டும் கல்யாணம் செய்ய வேண்டும் என்றேன் அதற்கு இன்னும் 15 நாட்களுக்குள் கிடைக்கும் அப்புறம் கல்யாணம் என்றார் என்னுடைய கர்மா வை எடுத்து கொண்டார்
Ipo test paneengalaa madam for cancer and avar sonna unga ponnuku job kedachudhaa.pls update
💅💅💅
Ohmesidharsamy
Maanthirigam therinthavan problem panran uyir eduthu veetta alikirean solran niraiya per uyir anugal eduthu vayasu kaavu vanguran total family and friends damage panran police complaint eduka matinkiranga engaluku help pannunga sir
🙏🙏🙏🌹🙏🙏🙏
Sir three sithar important soniga lasta name solala
Sir, how to met you
அவரவர் கர்மத்தை அவரவரே தீர்க்க முடியும் - தன்னை அறி - சித்தர்கள்
Yappa.. super thala
01:31
Starting...
Sir How to meet u
நல்ல விஷயம் பேசியதற்கு நன்றி.
Chennai la engha irukkareu
நெற்கட்டு சேவலுக்கு பிறகு என்னங்கய்யா?
Punjai Puliampatti, Erode Easwara battar and Venugopala Swamigal
6ffy+=tťtt9o
சென்ற வாரம் நான் அய்யா அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றேன்....
Night enaku kanavula oru sittharukku 11ruba kaasu kuduttha avaru asirvaatham pannunaaru athukku enna artthamnu therila.
11 ரூபாய் சில்லறையாக வைத்துக்கொள் என்று அர்த்தம்
Unga Peru IBC Bakthi Sidhar
Narpavi Narpavi Narpavi ♾️♾️♾️
Deivamani baba Chennai Chepaukla irukaar..... Ivaridam ponavargalukku mattumdhaan ivarin deiveega aatral theriyum..... Premchand sir 🦋 palarin karmangalai neekka pala vazhigalil vazhi nadatthi kondirupavar...... ♾️ Prabhanjamae thunai
Clear address sola mudiuma please
@@saranya2040hi Chepauk opposite MLA hostel sonnaaa theriyum, adhukulla Nagatthamman Kovil kitta....irupaar
I want to see him. Eppo ponnalum parkalama? Edhavadhu timings irukka? Please tell i want to see him 🙏🙏🙏
@@kavinandhini6712 morning timing maybe after 10 to evening 5.30 varaikum irupaar....
@@SheelaVijay520Thank you very very much for your reply🙏🙏🙏. Naan avarai seekiram parkanum. Romba sufferings irukku.
Anyone knows paami siddhar? Ila pandian siddhar?
Pamban swamigal
1:32
உண்மை எது, பொய் எதுன்னு
ஒண்ணும் புரியல
Really my shop owner asked me to vacate i went to Chepauk to see him really next day my owner changed mind now still my business going on
Contact details address pls
What did he tell u that time?pls reply
I too saw him,but nothing special happened 😢
What did he say u?
நெற கட்டை சேவல முகவரி Please என கே உள்ளது
ஐயா தமிழ்நாட்டில் மூன்று சக்தி வாய்ந்த சித்தர்கள் ஜீவ சமாதி உள்ளது என்று கூறினீர்கள், அவை எங்கே உள்ளது என்பதை விபரமாக தெரிவியுங்கள்.சிவாயநம
சீனாலா ரொம்ப பவர் ஃபுல் சித்தர் இருக்கார் அவர் பேர் ஜின்பிங்
கோராக்கர் நாகை வடக்கு பொய்கை நல்லூர்
Vengada subbananda samigal jeeva smathi
Where
வண்ணார்பேட்டை மணிகூண்டு பஸ்ஸ்டாண்ட் சென்னை
Nanum avarai santhithan
Was it crowded ?
@@Ramyamyou He always sitting there only no timing,people come within few minutes he give notebook for writing our name immediately he will tell few points n blessings,pay 1 Re move people sometimes 10 or 20 minuteswill take not too rush.He dispose people then n there basis.
@@balasundaram7571 thank you for the upsate🙏
1rs sitharai partha aprm unga lifela changes iruka .plzzz knjm slunga
@@abirami3755 I feel relief n change step by step should hav faith n efforts in all things happening in a power,he gives confidence,often visited once in a week 4 months I am 40 km distance from chennai
nan poi pathen inniku
Endha area
Wr address pl
Chennai triplicane inside MLA hostel campus sister@@akiladevarajan8469
@@cellmuruganhow to go ? Any time specific, morning or afternoon
ஓரு ரூபாய் சித்தர்... ஓமந்துர் ஹாஸ்பிடல்.. நெக்ஸ்ட் கலைவாணர் அரங்கம் பின்புறம்..time.9.t0.6 pm
Mylapore la 20 sidhar irukkargal. Avanga names: Thengai sidhar, dosa sidhar, Uber sidhar, Ola sidhar, Palli sidhar, eli sidhar, Metro train sidhar, DMK sidhar, samosa sidhar, biriyani sidhar, lap top sidhar....
😅
@@sugunap1324 glad you liked it.
😂அடுத்தது, cookmaster சித்தர். தெரியாத விஷயத்தை கேலி செய்யாதே.
@@TheSurya9397 -Yove naanu yennai Oru Sidhar, Budhhar endru sollikondu oora yematharavan Illai. Ivvalavu Siidhargal madras la Irundha, city la oru problem kooda irukkadhu. Indha maadhiri Mooda nambikkai la Yemaradhey.... Yemattraadhey.... Yemaradhe.... MGR andha kaalathileye padi irukkar.
😂
காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
வளைகாப்புக்கு பொம்பளைங்க கூட கொஞ்சம் வளையல் கம்மியா தான் போடுவாங்க ஆனா நீ போட்டுட்டு இருக்கர கையில வலையில பார்த்தோம்னா அந்தப் பொம்பள தோத்துப் போயிடுவா
நான் சொல்றது கரெக்ட்டு தான் ஒரு பதான் வாங்கி இருக்கிறார் அவர் சொல்றது நடக்கலையே எதுவுமே
🤷♂️👎👎👎
மக்களை தயவு செய்துமுட்டாளாக்காதீர்கள்
அடிதுவிடுங்கள். நம் கர்மாவிர்க்கு ஏற்றார் போல் நடக்கும்
🤫
கர்மா முடிய சதா இறைசிந்தனை இருந்தா தானா அவங்கள பாக்க வழி பிறக்கும்...கிண்டல் பண்ணிட்டு இருப்பவங்களுக்கு இன்னும் டைம் வரலன்னு அர்த்தம்..எதாவது பெருசா அடி விழுந்தா அப்போ எங்கவேணாலும் போவாங்க..
வணக்கம் நம்பிராஜன் அண்ணா
கிண்ணிமங்கலம் செக்காணுரணி உசிலம்பட்டி
81சித்தர்கள் கோவில்கள் பற்றிய விளக்கம தாருங்கள் அண்ணா ப்ளீஸ்
81 இல்லை 18
@@mdmforever5021 😄😄😄😄😄😄
Yove summa sidhar, budhar endru sollindu oora ematharai? Oru rupee sidhar, Komanam sidhar, cigarette sidhar niraya kettirikkom. Summa Picha karana ellam sidhar budhar inuu bajana panray.
Unmai normal person thookki siddhar aakiduvanghe
@@sheejaharipad3857 Itha senji sabareesan alavukku sothu sethaangala?
Vanakam aiya I need your contact number.
இவர் ஏன் இத்தனை கயிறு கட்டி இருக்கிறார்.
அது உனக்கு ஏதாவது பிரச்சனையா அவன் கை அவன் கட்டிருக்கான் 🤣🤣🤣
Paithiyam apadi than irupan
@@skarthisdiary5013நீ ஒரு கேன பைத்தியம்
😂