மது அருந்துவதால் உடலில் ஏற்படும் தீமைகள் | Dr.Sivaraman speech on danger of alcohol

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2020
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilnadu.blogspot.com

Komentáře • 145

  • @43sivamani.d91
    @43sivamani.d91 Před 3 lety +122

    இந்த வீடியோவை பார்த்த எத்தனை பேரு குடிக்காமல் இருக்காங்க அவங்க மட்டும் லைக் பண்ணுங்க Ples Thank you😀😀

  • @tubeyellowbell
    @tubeyellowbell Před rokem +22

    மது அருந்துதல் இன்று பெருமையாக கருதும் மனநோய் சமுதாயம் முழுவதும் பரவி வருகிறது

  • @dietandworkoutwithpksuresh6623

    Nan kudiya vitu 2 masam aagudhu sir ippa yenaku vayasu 33 innimel andha karumatha thoda kuda matan sir nice video sir vazhlga vazhla mudan🙏🏻

    • @nellainellai1432
      @nellainellai1432 Před 2 lety +4

      எப்படி நன்பா என்னால விட முடியவில்லை

    • @saimusic3786
      @saimusic3786 Před 2 lety

      Spr 👌

    • @vsarathkumar678
      @vsarathkumar678 Před 2 lety

      Nan thirunthanum . ennota age 28 akuthu start panni 2 years akuthu

    • @kalaijayaram7804
      @kalaijayaram7804 Před 2 lety +4

      Epdi vitenga sir please sollunga en husband nala mudila...ithanala engalku niraiya sandai varthu

    • @user-vz6os6qo2f
      @user-vz6os6qo2f Před rokem

      @@nellainellai1432 மனசு தான் காரணம் மதுவை பார்க்கும் போது எல்லாம் சாக்காடை என்று நினைத்து கொள்ளுங்கள்

  • @user-in4nm9we6p
    @user-in4nm9we6p Před 3 dny

    பாதுகாக்கப்பட வேண்டிய வேதப்புத்தகம் உங்கள் பதிவு

  • @2kboyskowsik.m858
    @2kboyskowsik.m858 Před 3 lety +22

    சார் மிகவும் அருமை சார் நீங்க நல்லா இருக்கனும் இதை கேட்டு ஒரு மனிதன் மறுபடியும் குடிக்க போனால் அவன் மனிதனே இல்லை மலத்தை தின்னும் நாய்

    • @Koilmani
      @Koilmani Před 10 měsíci

      😅👍

    • @sravi2567
      @sravi2567 Před 7 měsíci

      ಪುಂಡ ಮವನೇ 😂

  • @neelamegammuthukaruppan7475
    @neelamegammuthukaruppan7475 Před 2 měsíci +2

    தங்கள் அறிவுரை இளைஞர்களுக்கு பயனுள்ள அறிவுரை நன்றிஐயா

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 Před 3 lety +10

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏🙏🙏

  • @murugeshultra7064
    @murugeshultra7064 Před rokem +10

    கோடி நன்றிகள் ஐயா 🤗😍💚

  • @premnathsuppaiah5225
    @premnathsuppaiah5225 Před 6 měsíci +1

    மிகவும் பயனுள்ள அறிவுரைப் பதிவு.👍👍👍

  • @boopathirajachem4546
    @boopathirajachem4546 Před 3 lety +4

    Nice speach.i will appreciate u always..Thank u for ur information..

  • @prakashph9871
    @prakashph9871 Před 8 měsíci +3

    Nandri , ungal pratham thottu vanagavandum 🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-rx7pj
    @SivaKumar-rx7pj Před 3 lety +9

    மிக்க நன்றி சார்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Před měsícem +1

    Respected Dr sivaraman sir and your advises welcomed by all peoples and so don't drink and save family members and thanks to healthy tamilnadu media vison ok go ahead

  • @srisai8850
    @srisai8850 Před 3 lety +3

    Sir ur health tips and food intake tips all information super iam following thanks sir

  • @sudalait5506
    @sudalait5506 Před 3 lety +6

    நன்றி சார்

  • @soundartneb1139
    @soundartneb1139 Před 4 měsíci +1

    அருமையான பதிவு 👌👍

  • @ayeshaabdulazeez1974
    @ayeshaabdulazeez1974 Před 2 lety +3

    வாழ்த்துக்கள்

  • @mallika5217
    @mallika5217 Před 2 lety +2

    Nice guidelines to avoid drinking

  • @vijuakshid7518
    @vijuakshid7518 Před 3 lety +2

    Useful advice.

  • @ravisuriya9348
    @ravisuriya9348 Před rokem +6

    மிக பெரிய நன்றி தமிழ் மரபு மருத்துவருக்கு..

  • @Markariosmanuel
    @Markariosmanuel Před 3 měsíci +1

    Sir after watching ur video . made me stop from alcohol really made me scary thank you for valuable message

  • @baskarbaskar4261
    @baskarbaskar4261 Před 4 měsíci +2

    Nice tips sir thanks

  • @mythilishakthi5950
    @mythilishakthi5950 Před 3 lety +1

    Sir...need some treatment for high triglyceride for my hubby and skin problem for me ..where can i get the appoinment sir..we are in chennai sir.. thank q

  • @mythilishakthi5950
    @mythilishakthi5950 Před 3 lety +3

    Thank q so much for your guidence Sir... but most of them are not lisioning to our words..very painful truth ...unable to here ..

  • @revathigovind456
    @revathigovind456 Před 3 lety +3

    Thank you so much sir

  • @ArulrajArulraj-nl7th
    @ArulrajArulraj-nl7th Před 2 měsíci +1

    ஐயா வணக்கம் ஐயா கள் உண்ணாமை பற்றி அற்புதமாக சொல்றீங்க ஐயா மிக்க நன்றி திருக்குறள் புலால் மறுத்தல் கொல்லாமை பற்றி பேசுங்கள் ஐயா

  • @MohuRecipes777
    @MohuRecipes777 Před 2 lety +1

    Sir en kanavar 10years kudicharu aanal 4years kudikkamal iruntharu ippo office tension solli 3monthsa kudikiraru ethavathu solution irukka please reply my comment sir please help me

  • @Rahul-ey1cv
    @Rahul-ey1cv Před 3 lety +2

    Thank you sari sar🙏👏👌👌👌👌

  • @jayamraja3746
    @jayamraja3746 Před 2 měsíci +1

    நன்றி ஐயா

  • @chellampandi3433
    @chellampandi3433 Před 3 lety +1

    Thank you sir

  • @user-zo9mn3rh1m
    @user-zo9mn3rh1m Před 2 měsíci +1

    🙏🙏🙏நன்றி. ஐயா. 🙏🙏🙏

  • @g.jeganbebin6204
    @g.jeganbebin6204 Před 2 měsíci +1

    சிறு வயதில் நாம் புகைக்கும் புகை ஆனதுphysical மெடிக்கல் தேர்வில் தெரியுமா.எடுத்துக்காட்டாக 25 to 35 வயது வரைக்கும் புகைக்கிறோம். பின்பு அதை விட்டு விடுகிறோம். பின்பு ஆரோக்கியமான உணவு பழக்கம் கொண்டுள்ளோம். 5 வருடங்கள் கழித்து body check பண்ணும் போதும் புகை பிடித்தது தெரிய வருமா. இதை check பண்ணுவதற்கான மெடிக்கல் test பெயர் என்ன. கொஞ்சம் விளக்கம் தரலாமா?

  • @pspp592
    @pspp592 Před 2 lety +3

    Iya Neenga solvathu nooru sathaveetham sathyama unki 🙏🙏🙏🙏

  • @farmerthegod
    @farmerthegod Před 3 lety +1

    Thankyou sir

  • @vsarathkumar678
    @vsarathkumar678 Před 2 lety +1

    Sir ungalamathire nanum niraya atvais pady helth patthi niraiya pearkitta sollieruga enaku eppo 28 age akuthu 26 age varaikum nan tee kuta kutika mata eppo 2yearsa katan proplem. alcohol kutika kathukitta conforma marituva nampika erugu sir nan valanum normal 65 year valanum ennota garantfatather deth age.

  • @dharanidharani3629
    @dharanidharani3629 Před rokem +2

    Super sir

  • @dharshini4637
    @dharshini4637 Před 2 lety +1

    Super sir🙏

  • @sugumarb4552
    @sugumarb4552 Před 3 lety +1

    Super

  • @dinag8361
    @dinag8361 Před 2 lety +1

    Iyya நன்றி

  • @ravimalliga8539
    @ravimalliga8539 Před 5 měsíci

    Superiyya

  • @kumarsamy7880
    @kumarsamy7880 Před 3 měsíci +1

    Thanks. Sir

  • @premkumar-xi8ws
    @premkumar-xi8ws Před 3 lety +1

    Tq

  • @prakashdeepan6360
    @prakashdeepan6360 Před měsícem +1

    Aprom yen anna tasmac🍺 open la iruku nenga government ku oru nalla advice video pannunga anna plz 😢

  • @user-ie3ez3rt9r
    @user-ie3ez3rt9r Před 3 lety +3

    நன்றி சார் நா இதுக்கு பயந்தினே குடிக்கவில்லை

  • @danield1251
    @danield1251 Před 2 lety +1

    Enoda appa continous ah 10 to 15 days drink panraru then 3 months ku adikiradhe ila..sona keka matraru ena panrathu solunga

  • @s.saravanans.saravanan4761

    super message sir good

  • @appukathu5124
    @appukathu5124 Před 3 lety +5

    . எனக்கு தெரிந்தவர்கள் 60 வருடமாக குடிக்கின்றார்கள் . தினம் குடிப்பார்கள் சிலர் சனிஞாயிறு . செக்குடியரசு போனபோது ஒருகிராமத்துக்கு போனோம் அங்கு காலை எழுந்ததும் சிறிய கிளாஸ் வீட்டில் காய்ச்சிய மதுவை குடிக்கின்றார்கள் . அதன்பின்தான் கோப்பி .. நம்மநாட்டில் குடிப்பதில்லை குளிப்பார்கள்.

  • @karthickk.karthick5823
    @karthickk.karthick5823 Před rokem +1

    Tq sir 😱🤝💪💪

  • @user-ke2dz1dk7e
    @user-ke2dz1dk7e Před měsícem

    Enaku vayathu 41.Nan last 8 month daiyum 3 quarter kudiken.. Aana enaku onnumae aagala epdi

  • @user-mg6kz9fj1t
    @user-mg6kz9fj1t Před 3 lety +1

    I m quat 2 month.... and continued

  • @joslinsamdhas2833
    @joslinsamdhas2833 Před 11 měsíci

    Appersullma sis df

  • @PrakashPrakash-df6nu
    @PrakashPrakash-df6nu Před 2 lety +4

    குடி குடியைக் கெடுக்கும்

  • @sowmyapuppy4747
    @sowmyapuppy4747 Před 2 lety +1

    Government please edha kavaniyunga.... pls

  • @mohameddasir6349
    @mohameddasir6349 Před 2 lety

    Therapeutic dose is ok.Is it true?

  • @sridharsridhar7714
    @sridharsridhar7714 Před 5 měsíci

    Good I

  • @iyyappanbabu6357
    @iyyappanbabu6357 Před 3 lety

    Sir hair fall aana piragu regrowth aaguma sir .

  • @muralim6974
    @muralim6974 Před rokem

    Ennala ipo stop panna mudiyala sir nijima

  • @rajendrantcr495
    @rajendrantcr495 Před 3 lety

    🙏🙏🙏

  • @ramakrish2705
    @ramakrish2705 Před 3 lety +3

    Thanks aiyya... if I stop drinking now .. how to stop fix my DNA damage . Because I’m not married yet .. I do not want my child to be in trouble because of my mistake

    • @ashokmetha3373
      @ashokmetha3373 Před rokem

      If DNA is damaged nothing can be fixed .. one solution - sethurru

  • @user-hp4cy7zy9d
    @user-hp4cy7zy9d Před rokem

    👌 👌 👌

  • @thalapathytamil1422
    @thalapathytamil1422 Před 2 lety

    Hi bro h r u

  • @user-ue2xd3gl5f
    @user-ue2xd3gl5f Před 8 měsíci

    happy ya epothavathu enjoy pana vendyaan

  • @nirmalagladysn6261
    @nirmalagladysn6261 Před 2 měsíci +1

    Kudithu vittu thagatha varthayai manaviyai paesi intha samuthayathil yengal kavuruvathiyaum keduthu avarkalum kettu vidukirarkal pavam sir kulanthaikal😢 4:56

  • @muralim6974
    @muralim6974 Před rokem

    Yarum just try nu mattum pannathinga athu pothum

  • @MasthanManasthan
    @MasthanManasthan Před rokem +5

    எப்படியும் மரணம். அதை கண்டு ஏன் பயப்படனும்.
    இவ்ளோ பேசுற நீங்கள் தரமான
    மது விற்பனைக்காக அரசை ஏன்
    வலியுறுத்த கூடாது டாக்டர்.

  • @MuthuSamy-yg6bm
    @MuthuSamy-yg6bm Před 9 měsíci +1

    Sppar

  • @sundaramoorthirramaiah5955
    @sundaramoorthirramaiah5955 Před 3 měsíci

    Neenga ean gavarmentla request pannamattengiriya?

  • @megalabaskar1234
    @megalabaskar1234 Před 5 měsíci +1

    🙏🇮🇳👌

  • @kanchanajagan3755
    @kanchanajagan3755 Před 3 lety

    En kanvar SIR. Police. 57. Age. Drinks kudal ottai. Villuntu vittathu died. Last year. Septemper..

  • @muralim6974
    @muralim6974 Před rokem

    Nan oru cigarette pudika 5 years try pannen... But intha palakam yarukum Vara kudathau anna

  • @user-gy3es2yc2l
    @user-gy3es2yc2l Před 2 měsíci

    Super sir very good

  • @muralim6974
    @muralim6974 Před rokem

    Just try nu nan panni tan ipo nan iruken ennala ethum skip panna mudiyala friends

  • @rajasree9628
    @rajasree9628 Před rokem +3

    சார், ஈரல் சுருக்க நோய் எப்படி கண்டு பிடிக்க முடியும். எதாவது அறிகுறி

    • @sanaullah.5531
      @sanaullah.5531 Před 6 měsíci

      அது தேவை இல்ல நண்பா.... நீ குடிக்கிறியா உனக்கு நோய் இருக்கு நீ குடிக்கிளியா உனக்கு நோய் இல்ல.. இது தான் போதுமா டெஸ்ட்

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 6 měsíci

      மூன்றாவது மற்றும் கடைசி ஸ்டேஜ் தான் ஈரல் சருக்கநோய்.சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகாது.வாந்தி வரும்.

  • @marimuthu-er8lr
    @marimuthu-er8lr Před 4 měsíci

    இப்போ saaptra veg எல்லாமே நல்லதா

  • @user-ro7vv7vb8k
    @user-ro7vv7vb8k Před 3 měsíci

    Kadaya velakku

  • @dharshini4637
    @dharshini4637 Před 2 lety

    Sir edhana nalla metter solluvenu Parthaen eppadi nenga pesuraduku edukku equal...,🙄

  • @shanthimurthy145
    @shanthimurthy145 Před 8 měsíci

    En kanavar rompa kudikirar

  • @KumarRaja-eq6ih
    @KumarRaja-eq6ih Před 9 měsíci

    Mgr cinemavilum valkaiyulam solution valndhum kaatiyavar

  • @alagarsamysamy9413
    @alagarsamysamy9413 Před 4 měsíci

    For this reason government only responsible

  • @drprabhash8337
    @drprabhash8337 Před 3 lety +11

    நீங்க சொன்னது சரி தான் sir, உடலுக்கு கெடுதல் தானே கெடுதல், ஆனால்மனசு ?சாக முடியல இப்படி கொஞ்ச கொஞ்சமா சாகுறோம், ஆனால் நீங்க சொன்ன வியாதிக்கும் மருந்து சொல்லுவீங்க. போங்க sir மரணம் நிச்சயக்க பட்ட உண்மை அப்போ சந்தோசமா சாகுறோம்

    • @onetwothreestop
      @onetwothreestop Před 2 lety

      சூப்பர் நன்பா. ஆனால் தர்மன் கர்ணன் மாதிரி ஒரு மனிதன் . தமிழகம் ஆல்வான் என்றால். மது அருந்த வாய்ப்பே இருக்காது

    • @sravi2567
      @sravi2567 Před 7 měsíci

      தர்மனும், இல்லை கர்நானும் இல்லை 😆

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 6 měsíci +1

      மரணவேதனை ஏற்பட்டு சாகும்போது அதன் வலி உமக்கு தெரியும்.

    • @user-zd2dg8vd8g
      @user-zd2dg8vd8g Před 5 měsíci

      😅​@@onetwothreestop

  • @diwamalarmalar
    @diwamalarmalar Před 8 měsíci

    Anne ask viyari

  • @user-do1lu9ew7w
    @user-do1lu9ew7w Před 4 měsíci

    சாப்பிடும் உணவே வ விஷம் தானே அய்யா....

  • @MerlinEpzibah
    @MerlinEpzibah Před 2 lety

    en frnd 4 days beer saptu saapaadu sapdamal. Levar bathichu death aayitaar

  • @KannAnKannan-zm8qv
    @KannAnKannan-zm8qv Před měsícem

    Kannan sar

  • @dharshini4637
    @dharshini4637 Před 2 lety

    Kudiyoda arumai unakku teriyala soldranga sir adv panna🙄

  • @kumarjjj2688
    @kumarjjj2688 Před 7 měsíci +6

    குடித்துக் கொண்டே பார்க்கிறேன் 🍷🍷

  • @aspanbu
    @aspanbu Před 2 lety +4

    Hi sir, can you please tell how polished white rice and sugar is killing us as well? And for people working in IT who are dying in stress and because of high cortisol levels and sleeplessness, can you please make a video about that as well and for people living and dying in depression who are given marijuana as a medicine, can you talk about how to stay away from all that? But bottom line is bad lifestyle and bad work nature and stress kills us, just blaming alcohol is not the cure!!!

    • @mariappankarthikeyan3311
      @mariappankarthikeyan3311 Před 8 měsíci

      Sir is it real that cannabis or marijuana help to came out from bipolar disorder or severe depression? I am diagnosed with bipolar disorder and taking long time medications

  • @Bala-yp3xs
    @Bala-yp3xs Před 4 měsíci

    Mathu kedu appo kallu😮😮

  • @sowmyapuppy4747
    @sowmyapuppy4747 Před 2 lety +2

    Husband kudikardhaala yevlo prachana ponnungaluku

  • @sathyarajsathyaraj1825
    @sathyarajsathyaraj1825 Před 2 lety +6

    சார் மது அருந்தி உடலுறவு கொண்டால் அதிக நேரம் பயனம் செய்யாலாம் சொல்ராங்க. உன்மை யா சார்

    • @Ranjithkumar-qr7ou
      @Ranjithkumar-qr7ou Před 4 měsíci +1

      உன்மை தான் ஆனால் அதுவும் சிறிது காலம் வரை தான். அதன் பிறகு உடலுறவே கொள் முடியாது

    • @jeanaustinsolomon5594
      @jeanaustinsolomon5594 Před 2 měsíci

      Don't drink before sex

  • @vickyvignesh5353
    @vickyvignesh5353 Před 2 lety +1

    ஐயா அல்சர் இருப்பவர்கள் மது அருந்துதலாமா.

  • @noahparthi3866
    @noahparthi3866 Před 4 měsíci

    ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் கடைப்பிடிக்கிறீர்களா?

    • @gowthamkannanks
      @gowthamkannanks Před 4 měsíci

      நான் கடை பிடிக்கிறேன்... குடிக்காதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

  • @svenakatasen5435
    @svenakatasen5435 Před rokem +1

    கஞ்சா அடித்தல் வெலிவர என்ன வழி ஒரு வர் இருந்து விட்டார் வெலிவர முடியவில்லை

    • @Koilmani
      @Koilmani Před 10 měsíci

      நண்பா சத்தியம் டிவி சமூகவலதளத்திலும் இந்தநிகழ்ச்சிநடைபெறும் டிவியிலும் ஒளிபரப்புவாங்க. இயேசு உங்களை நேசிகிறார்

  • @ThanapalThanapal-uo1sk
    @ThanapalThanapal-uo1sk Před 2 měsíci

    Nee madhu kudippiyaa?pathil sollu athigam peasaatha.

  • @King-rn7qm
    @King-rn7qm Před 8 měsíci

    Ivlo solra nee yenpa ivlo gunda iruka?? Mathavanuku dhan advice ah🤦‍♂️

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 Před 2 lety +2

    திருவள்ளுவர் காலத்தில்இருந்தா திருவள்ளுவரை நீ பார்த்திருக்கியா நல்லா ரீல் விடுர

  • @karhikeyankarthikeyan4029

    Thanks sir