Chandrayaan 3 Uknown Details | சந்திரயான்-3 என்னென்ன சிறப்பு | அடித்து தூக்க போகும் இந்தியா

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 519

  • @SobanSoban-js1wz
    @SobanSoban-js1wz Před rokem +286

    இந்தியா வெற்றி பெற்று மென்மேலும் உயர்ந்து மாபெரும் வல்லரசாக வாழ்த்துகிரேன் 🇮🇳 I LOVE INDIA 🇮🇳

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před rokem

      Hahah mmmmm puu

    • @gowtham.sgowtham.s7683
      @gowtham.sgowtham.s7683 Před rokem +5

      Inga parunga bro india vallarasu Naadu Agave mudiyathu bro. Yen na Inga tha engaiyum nadakatha Uzhal nadakuthu enga theerumbu nalum Black money kodukuratha irukku. Ippadi yellam irukkum bothu intha india future la under developing countries ku kizhaye poidum.

    • @gowtham.sgowtham.s7683
      @gowtham.sgowtham.s7683 Před rokem +3

      Ippa ungaluku America la free citizenship kodukuren nu sonna. Udane india india nu pesana neenga utta pothum nu America ku odidu veenga.

    • @sundaramunientertainment
      @sundaramunientertainment Před rokem +3

      வெற்றியடைய வேண்டுகிறேன்.

    • @ajayagain5558
      @ajayagain5558 Před rokem +2

      💯 JAIHIND 💥

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 Před rokem +68

    இன்று உங்கே தமிழ்பொக்கிஷம் சிறப்பாக உள்ளது விக்கி. இந்த மிஷன் வெற்றி பெற இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.👍

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      கேசவ அப்படியே inda poor மக்கள்lluku food + cash sky iil இருந்து pls send ????????

    • @kesavanumahdewi4215
      @kesavanumahdewi4215 Před rokem +3

      @@bossraaja1267 உன்னுடையே location னை அனுப்பு, வானத்தில் இருந்து முதலில் தண்ணீர் அனுப்புகிறேன். 🤣

    • @ajayagain5558
      @ajayagain5558 Před rokem +1

      @@bossraaja1267 Paradhesi...pichayeduthutte iru née 🤣🤣🤣

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      @@ajayagain5558 இங்கேயும் makkal died without no food ( அங்கேயே போய் enna கிழி ka போற?????? Summa நானும் poiteen நானும் poiteeen சொல்லி கொண்டு????????

  • @ksraajjendranjeyjey955
    @ksraajjendranjeyjey955 Před rokem +41

    அந்த சந்திராயன் 2 விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் விழுந்த நேரத்திலிருந்து
    இந்த சந்திராயன் 3 வெற்றி நம் தேசத்திற்கு தேவைப்படுகிறது.
    உலகம் வியக்கட்டும் !
    ப்ரக்யான் நிலவில் தடம் பதிக்கட்டும் !

  • @nhvelan
    @nhvelan Před rokem +99

    சந்த்ராயன் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள். அதன் செயல்பாடுகளை எளிய முறையில் விளக்கியதற்கு நன்றி ❤

  • @arulc4493
    @arulc4493 Před rokem +80

    இந்தியா என்றுமே மாஸ்

  • @bharath86s
    @bharath86s Před rokem +26

    தமிழில் ஒரே ஒரு உலக தரமான CZcams channel

  • @sakthishanmugam6202
    @sakthishanmugam6202 Před rokem +12

    இந்தியா🇮🇳 ❤❤❤வல்லரசு நாடக மேன்மேலும் வளரவாழ்த்துகள்🙏🙏🙏 I like india ❤🇮🇳

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 Před rokem +22

    சந்திராயன் 3 வெற்றி அடைய இஸ்ரோக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐 இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் 💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏 ஜெய்ஹிந்த் 🙏🙏🙏

  • @bhuvanbhuvan5515
    @bhuvanbhuvan5515 Před rokem +4

    சந்த்ராயன்3 பற்றிய தகவல்கள் வர காத்திருந்தேன்.விக்கியின் தயவால் இன்று ஆர்பறிப்பரிபடுன் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.இந்தியாவின்ஸ்ரோ அபார வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் .

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Před rokem +35

    சந்திராயன் 3 வெற்றிகரமாக பயணித்தது ரோவர் வாகனம் தரையிறங்கி நீண்ட ஆயுளுடன் வெற்றிகரமாக ஆய்வுகள் நடத்த ISSRO விற்கும் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துக்கள்.
    ஜெய்ஹிந்த் !

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Před rokem +12

    அன்று அடைந்தவேதனையின் துயர்துடைக்க வந்த சந்திராயன் 3மிசன் வெற்றியடையவாழ்த்துக்கள்

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Před rokem +7

    வணக்கம் தம்பி விக்கி உங்கள் பதிவுகள் யாவும் அறிவுபூர்வமாக உள்ளது படிக்காத பாமர மக்கள் கூட அறியும் வகையில் உள்ளது அற்புதமான பதிவு உங்கள் பணி தொடர நல்வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🎊💞🙏🇮🇳ஐலவ் இந்தியா 🇮🇳

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v Před rokem +1

      அருமையான பதிவு. ஐ❤ய

  • @segararun
    @segararun Před rokem +2

    ஒவ்வொரு இந்தியனும் பெருமைபடக்கூடிய விசயம் இம்முயற்சி வெற்றி வாகை சூட வாழ்த்துகிறேன்

  • @lakshmiraja7575
    @lakshmiraja7575 Před rokem +38

    Feeling proud to be an Indian.. All the best to ISRO and pray for success

  • @gururohith3902
    @gururohith3902 Před rokem +13

    மாபெரும் வல்லரசாக வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳

  • @tamilstatussongandfunny6882

    வார்த்தை இல்லை உங்கள் உழைப்பை பாராட்ட
    வாழ்த்துக்கள் இந்திய வாழ்க வளமுடன்

  • @zmohammedibrahim2814
    @zmohammedibrahim2814 Před rokem +4

    நிச்சயமாக வெற்றி நமக்கே வாழ்த்துக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜெய்ஹிந்த் ஐ லவ் இந்தியா

  • @muralikrishna6159
    @muralikrishna6159 Před rokem +2

    விக்கியின் சந்திராயன் 3 சூப்பர் நேரில் பார்ப்போமே இல்லையோ விக்கியின் இந்த பதிவின் மூலம்+ விக்கியின் அறிவியல் தேடலில் சூப்பர் good keep it up 🎉🎉🎉

  • @gknimal9911
    @gknimal9911 Před rokem +12

    Hello Vikki
    அந்த பிரான்ஸ்
    ரஷ்யா பற்றிய வீடியோ வ காணல்லையே
    உங்களிடம் தான் உலக நடப்புக்களை துல்லியமாக அறிய முடியும்.
    ப்ளீஸ் வீடியோ போடுங்கோ

  • @sivaramjig578
    @sivaramjig578 Před rokem +12

    இந்தியா சாதிக்க வேண்டிய எல்லை இன்னும் இருக்கிறது
    உலகத்தின் முன்னோடியாக, தலைவனாக முன்னேற வேண்டிய தருணம் இது🤞🏻👍🏼
    மக்கள் பிரிவினை மறந்து ஒற்றுமையா இருந்தா போதும் நாம் அசைக்க முடியாத சக்தியாக நிரந்தரமான வல்லரசாக என்றும் இருப்போம்🤝🤗

  • @gurunathan6189
    @gurunathan6189 Před rokem +2

    இந்திய என்பது நம்
    நாடு ஆகும் .அப்படி
    என்றால் நாம் இந்த
    உலகத்தில் நாம் இந்த
    வழர்ச்சியை விட என்னும்
    பெரிய வளர்ச்சி அடைய
    வேண்டும் என்பது என்னுடைய
    விருப்பம்.

  • @bhaskarann.rnationfirst4388

    சந்திராயன் 3 வெற்றியடைய இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துக்கள் .
    ஜெய்ஹிந்த் 🇮🇳.

  • @kirubadharshini3564
    @kirubadharshini3564 Před 11 měsíci +1

    நாமெல்லாம் இந்தியனாக பிறக்க பெருமை படுகிறோம்
    🇮🇳🇮🇳🇮🇳

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk Před rokem +1

    இந்த project success ஆக வேண்டும்.....jaihind

  • @VinothKumar-xv1wm
    @VinothKumar-xv1wm Před rokem +34

    இன்னும் 20 ஆண்டுகளில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் முதன்மையானதாக இருக்கும்... அப்போது இஸ்ரோ உடன் கைகோர்க்க உலக நாடுகள் வரிசையில் நிற்கும் என்பது மட்டும் நிதர்சனம்...🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️🙏🙏🙏

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth Před rokem

      டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா.
      விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார்.
      . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது.
      கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது.
      உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
      உலகம் உருண்டை என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. 1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு பூமி அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று வந்தது, Airy என்ற விஞ்ஞானியின் ஆய்வின் முடிவும் இது தான்.
      இது வரை நாம் பார்த்த உருண்டை பூமி நிஜம் கிடையாது, கம்ப்யூட்டர் photoshop கார்ட்டூன் படம். அப்புறம் கேமராவில் fish eye lens பொருத்தி 35 km உயரத்தில் helium பலூன் மூலம் horizon வளைவாக இருப்பது போல் இந்த lens காட்டும், முட்டாள்கள் இதை வைத்து உலகம் உருண்டையா இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க.
      உலகத்தை சுற்றி வந்தவர்கள் எல்லோரும் கிழக்கு மேற்காக வட்ட வடிவில் தான் சுற்றியுள்ளார்கள். Antarctica வழியாக தெற்கு வடக்காக இதுவரை யாரும் சுற்றவில்லை, ஏனெனில் antarctica என்பது தட்டை பூமியின் சுற்றுச்சுவர்.

    • @Isaac_Flat_Earth
      @Isaac_Flat_Earth Před rokem

      சூரிய குடும்பம் நிஜம் என்றால் இரவில் venus எப்படி தெரிந்தது? ஏனெனில் பூமி தட்டையானது, நம் தட்டையான பூமியின் மேல் 200 km உயரத்தில் கண்ணாடி dome (வானம்) இருக்கிறது. சூரியனும் நிலவும் 4500 km உயரத்தில் கடிகார திசையில் வட்டமிடுகின்றன. சூரியன், நிலவு இவற்றின் விட்டம் 55 km, இரண்டுமே plasma தான். திடப்பொருள் அல்ல. Dome க்கு மேலே இருக்கின்றன.
      சூரியன், May மாதத்தில் தட்டை பூமி மையத்திற்கு அருகே சிறிய வட்டம் போடும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வட்டம் பெருசா போடும், டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரலியா வுக்கு பக்கம் போகும், இதனால் தான் seasons உருவாகுது.
      அண்டார்டிகா என்பது 150 அடி உயர சுற்றுச்சுவர். கடல் நீர் இதற்குள் தேங்கி இருக்கிறது.
      1959 ல் antarctica treaty என்ற ஒப்பந்தம் போடப்பட்டு இன்றும் அமலில் உள்ளது. ஒப்பந்தப்படி யாரும் அண்டார்டிகா போக கூடாது, மீறினால் துப்பாக்கி சூடு. ஏனெனில் பூமி தட்டையானது என்று அம்பலமாகிவிடும்.

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 Před rokem

      சல்லிகாசுக்கு பிரயோஜனம் கிடையாது

    • @1gurusamy
      @1gurusamy Před rokem

      Over thinking!!!

    • @VinothKumar-xv1wm
      @VinothKumar-xv1wm Před rokem +4

      @@1gurusamy I'm confident bro

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 Před 11 měsíci

    இந்தியா வல்லரசு நாடுகளுக்கு எல்லாம் வல்லரசு நாடாக வளர்ந்திட வாழ்த்துவோம் வெற்றி பெறுவோம்

  • @umavenkatesan1462
    @umavenkatesan1462 Před rokem +11

    India will soar high always and we are highly talented and dedicated in proving our capacity..the next generation is ready for it..keep guiding the youth by your efforts and updates Vicky ❤❤❤

  • @boobalan8879
    @boobalan8879 Před rokem +6

    இலங்கை மனித புதை குழி பற்றி காணொளி போடுங்கள் அண்ணே🙏

  • @prakashranju
    @prakashranju Před rokem +1

    விக்கி, எனக்கு ஒரு யோசனை. இந்த lander ஒரு இடத்தில் இறங்கும் அதிலிருந்து rovar வெளிய வந்து ஆராய்ச்சி செய்யும். அதே rovar மறுபடி landar உள்ள போகணும் அந்த லேண்டர் மறுபடி கொஞ்சம் உயரம் பறந்து வேறு ஒரு இடத்தை அடைந்து அங்கு rovar மறுபடி வெளியே வந்து ஆராய்ச்சி செய்யணும்... இப்படி தயாரிப்பதால் வெவ்வேறு இடங்களுக்கு தனித்தனி லான்ச் செய்யவேண்டிய அவசியமும் பண செலவும் இருக்காது. மேலும் landing failure ரிஸ்க் இருக்காது...

  • @ravid3736
    @ravid3736 Před 11 měsíci

    *மகிழ்ச்சியான செய்தி.*
    இன்று நமது இஸ்ரோ விண்வெளி மையம் (ISRO) செலுத்திய சந்திராயன் - 3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு செயற்கைகோள் அதனிலிருந்து பிரிந்து சுற்றுவட்டப் பாதையில் வெளியேற்றப்பட்டது.
    இன்னும் 40வது நாட்களில் இதுவரை யாரும் முயலாத சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருபையை இந்தியா பெற நாம் அனைவரும் வாழ்த்தி மகிழ்வோம்.
    👏👏👏

  • @worldevents3157
    @worldevents3157 Před rokem +1

    சந்திராயன்2 தரையிரங்கும்போது நான் டிவி லைவ் பார்த்துகொண்டிருந்தேன் தொடர்பு கிடைக்கவில்லை ஒருவித கலக்கம்,சிவன் மோடியை கட்டிபிடித்து அழுகும்போது எனக்கும் கண்கலங்கியது, சந்த்ராயன்3 எந்த வித இடையூறும் இல்லாமல் இந்தியா மிகப்பெரியவெற்றி பெற இறைவன் அருள வேண்டும் ஓம் நமசிவாய 🙏

  • @jithanji007jithanji3
    @jithanji007jithanji3 Před rokem +19

    சந்திராயன் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @twilight0057
    @twilight0057 Před rokem +2

    Proud Indian 🇮🇳🗿

  • @SaravanaKumar-hn1lk
    @SaravanaKumar-hn1lk Před 11 měsíci +3

    பெருமைபடுகிறன். நமது நாடடு🇮🇳🇮🇳👍👍

  • @balasekar9667
    @balasekar9667 Před rokem +13

    "Hey Vicky, I wanted to start by saying that I really enjoy your videos and the effort you put into creating engaging content. I just wanted to bring to your attention a small spelling mistake that I noticed in your recent video. the word 'Total' is typed as 'TOTEL.' I understand that errors can happen, and it's easy to overlook them during proofreading. However, I thought it would be helpful to let you know so that you can make the correction if you choose to. Keep up the great work, and thank you for sharing your valuable content with us!"

  • @s.p.prakash100
    @s.p.prakash100 Před rokem +1

    உலகில் பாரதம் என்றும் வலிமையான நாடு. பண்புள்ள நன்மக்கள் வாழும் நாடு. அமைதி மற்றும் மக்கள் நலனுக்காக நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடு.

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wd Před rokem +26

    Very important milestone of ISRO Chandrayaan ❤️

  • @periyanayagamarul.p3863
    @periyanayagamarul.p3863 Před 11 měsíci +2

    I am really feel proud of our India❤❤❤

  • @sannusyed9625
    @sannusyed9625 Před rokem +1

    யாரும் செய்யாதது நாம் செய்ய வேண்டும். ஆழ் கடல் ஆராட்சியில் நாம் ஈடுபட வேண்டும்.

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem +1

    நன்றி விக்கி 👍

  • @chitrasenthil6477
    @chitrasenthil6477 Před rokem +2

    இந்திய வெற்றிக்கு வாழ்கிறேன்

  • @shalini1270
    @shalini1270 Před rokem +15

    Thanks for the accurate information.. Congratulations Team ISRO.. Wishing a great success this time 🤞

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 11 měsíci

    சந்திரயான் 3🎉 200%வெற்றிபெறும் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vinayak2404
    @vinayak2404 Před rokem +7

    14:54 Gossebump 🇮🇳❣️ congrats ISRO Definitely we make it successful ❤🎉 , and today UPSC notes eduthukonga frnds thanks❤

  • @singaramshanthi8800
    @singaramshanthi8800 Před rokem

    இந்திய வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @sathivelr2018
    @sathivelr2018 Před rokem

    சந்த்ராயன் 3 வெற்றி பெற கடவுளை பிராத்திக்கிறேன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் 👍 👍 👌 👌 👏

  • @vincentkumari7719
    @vincentkumari7719 Před rokem +8

    All the best ISRO scientist team

  • @blackmamba3427
    @blackmamba3427 Před rokem +6

    Best wishes and success to ISRO ❤

  • @ganesanp8012
    @ganesanp8012 Před rokem +15

    We should be very proud of our scientists. My prayers for great success of this project

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Před rokem +13

    Let every INDIAN appreciate, encourage & wish success to our *CHANDRAYAN 3* of INDIA'S ISRO space agency. ❤️🇮🇳🪔

  • @shiva4822
    @shiva4822 Před rokem +2

    Anna I wish you, you became great and famous will soon ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @T.DesinguRaja
    @T.DesinguRaja Před rokem +1

    Brother tnpsc பற்றி பேசுங்க ரொம்ப கஷ்டமாஇருக்கும் ..
    .. மிக மிக காலதாமதம்...

  • @balamuruganr8555
    @balamuruganr8555 Před rokem +2

    எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு இந்த ஒரு காணொளி தயார் செய்து இருப்பீங்க எடிட்டிங் டீம்க்கு ம் உங்களுக்கும் வணக்கம்

  • @NethajiRam-ee6hy
    @NethajiRam-ee6hy Před rokem +2

    உங்க vedio pakkurathu nala என்னால exam la current affairs la mark எடுக்க help ful aha irukku bro❤

  • @vinayp1475
    @vinayp1475 Před rokem +2

    வாழ்த்துகள் மங்கள்யான் ,,

  • @mukip100
    @mukip100 Před rokem +3

    1 st

  • @jayaramand2695
    @jayaramand2695 Před rokem +1

    வாழ்க பாரதம் 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ee9rx1or2g
    @user-ee9rx1or2g Před rokem +1

    Super brother 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @user-zz1wi1ku6d
    @user-zz1wi1ku6d Před rokem +2

    இந்தியா ❤

  • @srpshanmugasundaram9745

    தங்களின் தகவல் அனைத்தும் சிறப்பு தலைவா!
    தமிழன் பெருமை பட வேண்டும், இந்தியா தலை நிமிர வேண்டும், உலகம் திரும்பி பார்க்க வேண்டும்.
    தொடரட்டும் உங்களின் பணி "வாழ்த்துக்கள் தலைவா".

  • @ishirraj8554
    @ishirraj8554 Před rokem +3

    Great details and presentation.
    Please put more concentration on necessary details.
    uknown details (in the title) ❌=> unknown ✔
    totel 5:30 ❌=> total ✔
    attitude 11:38 ❌ => altitude ✔
    India 'smoon 11:48 ❌ => India's moon ✔

  • @karunaimuthu3701
    @karunaimuthu3701 Před 11 měsíci

    யாரு bro நீங்க எங்க இருந்துதான் இவ்வளவு details collect panringa. Super bro keep rocking

  • @vinayagamoorthy8991
    @vinayagamoorthy8991 Před rokem +2

    குட் விக்கி.நட்சத்திரங்களுக்கு எந்த நாடு முதலில் செயற்கைகோளை அனுப்ப இயலும்.

  • @kannangovindasamy724
    @kannangovindasamy724 Před rokem +1

    திட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் நமது விஞ்ஞானிகளுக்கு

  • @omprakashar9038
    @omprakashar9038 Před rokem +1

    Chandrayan Mark @3 Vetripera
    Vazhthuvom 🇮🇳 Jai India Jaihind's

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Před rokem +1

    சந்ராயன் நிச்சயமாக வெற்றி பெற்று விடும். ஜெய் ஹிந்த்😊

  • @sivananthansinnathurai8192

    இந்தியா உலக நாடுகளுக்கே முன் உதாரணமாக திகழும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை . சந்திராயன் இரண்டில் பெற்ற அனுபவம் சந்திராயன் மூன்றில் உத்வேகமாக வெற்றிநடைபோடும் என்பது திண்ணம் .இந்தியா வல்லரசாவது யாராலும் தடுக்க முடியாததொன்று .வாழ்க இந்தியா .

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Před rokem +1

    வாழ்க இந்திய ❤

  • @RamsMega
    @RamsMega Před rokem +7

    Hi Vikki.. While hearing the audio of your recent videos, We are hearing annoying bubble sound frequently.. Is it possible to avoid this additional bubble sound in future videos 😊

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Před rokem +1

    Isro👌👌👌💯

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem

    அருமையான பதிவு 🚀🇮🇳🇮🇳🇮🇳

  • @Jusanordinaryguy
    @Jusanordinaryguy Před rokem +3

    All the very best to all the isro people n to all of us with gods blessing this mission sld b successful ❤

  • @chandrankalavathy4166

    அருமை செய்தி தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem

    இந்த காணொளிக்கு 🎉🌹🙏.பாரதம் நிச்சயம் வெற்றி பெரும் பிரார்த்தனை செய்வோம். நம் விஞ்ஞானிகளுக்கு முதல் வாழ்த்துக்கள் 💞💞💞❤️

  • @kalimkhan1083
    @kalimkhan1083 Před rokem

    நன்றி திரு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கும் நன்றி திரு சதீஷ் தவான் அவர்களுக்கும்

  • @ak10015
    @ak10015 Před rokem +15

    Chandrayaan 3 budget - 615 crore
    Adipurush movie budget - 700 crore

  • @darshands8506
    @darshands8506 Před rokem +1

    சந்திரயான் 3 🚀 வெற்றிபெரும் வாழ்த்துக்கள் 🇱🇰

  • @user-st4yh5rc3y
    @user-st4yh5rc3y Před 11 měsíci

    வளர்க இந்தியா

  • @thamizh6461
    @thamizh6461 Před rokem +1

    *chandrayan2 va Vida C3 nalla update panni irukkanga namma ISRO*
    _arumaiyana pathivu_ 👌👌😊

  • @logeshwarant7260
    @logeshwarant7260 Před rokem +3

    பூமிக்கு மேல் ஆராய்ச்சி செய்யும் நாம் பூமிக்கு கீழ் ஏன் ஆராய்ச்சி செய்வதில்லை

  • @aruarumugam561
    @aruarumugam561 Před rokem

    இந்தியா வளர்ந்தால்எல்லோர்க்கும்நன்மைதான்

  • @koodalnagarfishmarket448

    அருமையான பதிவு மிக மிக அவசியம்...

  • @pannirselvanparimalnaidu1359

    🇮🇳 jai bharat

  • @anbarasianbarasi7920
    @anbarasianbarasi7920 Před rokem +1

    Super India ISRO SCIENTIFICAL NEWS VIKI. EXCELLENT NEWS. VERYGOOD

  • @vickyyer6405
    @vickyyer6405 Před rokem +5

    July 14th, France national day, Paris-ல் அன்று இந்தியா, இராணுவ அணிவகுப்பு நடைபெற இருக்கிறது 🇨🇵🇮🇳👍.
    இதுபோல், இந்தியா 2009, 2013, 2018 -லும் வந்திருக்கிறது 🙂

  • @Balusrinivasan-xq9jo
    @Balusrinivasan-xq9jo Před rokem

    வெற்றி பெற வாழ்த்துக்கள்
    இந்தியர்கள் அறிவை உலகே வியந்து பார்க்கும் காலம் இது
    ஜெய் ஹிந்த்

  • @gunasekar9810
    @gunasekar9810 Před rokem +1

    வெற்றி மேல் வெற்றி வரும்

  • @nadesonnadeswaran7113

    Good Update. Thank you Brother.

  • @kamalkaviya8965
    @kamalkaviya8965 Před rokem +2

    ஹாய்

  • @subramanianperumalndr2937

    ஓம் நமசிவாய 🙏🏻🔱

  • @rameshjaspin1193
    @rameshjaspin1193 Před rokem +2

    ❤🎉 success agum 100%

  • @anandp2006
    @anandp2006 Před rokem +8

    Hi Vicky extra ordinary info from you. Congrats. But our Orbitor could have taken snaps of his Younger son Vikram Rover and may be still watching it. Now the Orbitor will help our new Rover to go for Soft n Safe Landing even say Hello to its old Son. Best Wishes.❤️🇮🇳Jaihind

  • @muralidhar.gmurali.g9149

    Thank you so much for your message 🙏

  • @poornarau3900
    @poornarau3900 Před rokem +1

    Jai hind ❤❤ Weldon isro❤❤

  • @anukamalikamali6282
    @anukamalikamali6282 Před rokem +1

    சந்திராயன் 3 இந்திய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்

  • @rajaanandan2372
    @rajaanandan2372 Před rokem

    இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட்டு வரும் அத்தனை வின்ஞானிகளுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @Raja-ars
    @Raja-ars Před rokem

    Wow what a detailed message,thanks Vicky bro.

  • @munirajraj5429
    @munirajraj5429 Před rokem

    நிச்சயம் நாம் ஜெயிப்போம்

  • @nandhakumarkumar5154
    @nandhakumarkumar5154 Před 11 měsíci

    VERY NICE INFORMATIVE ...👍

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 Před rokem +1

    வெற்றி வெற்றி வெற்றி!!!