#nallai

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2021
  • எல்லாம் நிறைவாகட்டும்
    மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் சார்பாக
    உங்கள் இல்லம் தேடி வரும் ஸ்ரீ அஷ்டலட்சுமி ஜோதிடம் என்ற அற்புதமான நிகழ்ச்சிகள்
    ஜாதக பலன் அறியும் நுட்பங்கள் ,பாசிட்டிவ் நெகட்டிவ் சிறப்பு,ஜோதிடத்தில் பாவங்களும் பணவரவு காலங்களும் அதன் அற்புத இரகசியம்,கள் ஜோதிடத்தில் ஜாதக பலன் அறியும் நுட்பங்கள் ,ஜோதிடத்தில் பாவங்களும் பணவரவு காலங்களும் அதன் அற்புத இரகசியம் ,புனர்பு தோஷம் அதன் பரிகாரங்களும் அற்புத ரகசியங்கள் ,எண்களும் எதிர்காலமும் அதன் அற்புத ரகசியங்கள் ,வாஸ்து ஜோதிடத்தின் பலன்கள் அதன் அற்புத ரகசியங்களும் ,ஜோதிடமும் இறைவழிபாட்டு முறைகளும் அதன் அற்புத ரகசியங்களும் ,
    மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம்,சோடச வர்க்கங்களும் அதன் பலன்கள் அற்புத ரகசியங்கள் ,திருமண பொருத்தத்தில் யோனி பொருத்தத்தின் பலன்கள் அதன் அற்புத ரகசியங்களும்,
    மகரிஷி ஜோதிட பயிற்சி மையத்தின் சார்பாக அடிப்படை வகுப்பு மற்றும் உயர்நிலை வகுப்பு மற்றும் முதுநிலை வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
    மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம்
    கல்வி மையம் நிறுவனர் தலைவர் P.A.முகுந்தன் முரளி
    பள்ளிபாளையம்
    90 92 78 78 67
  • Zábava

Komentáře • 52

  • @venkiteshpathmavathi3768
    @venkiteshpathmavathi3768 Před 2 lety +35

    நெல்லை வசந்தன் ஐயாவின் பதிவுகள் தேடி பார்த்து வருகிறேன்.ஜோதிட துறைக்கு பெரும் இழுப்பு ஐயா அவர்கள்.

  • @abiramioillab7188
    @abiramioillab7188 Před 2 lety +15

    Shocking & shattered to hear the demise of Nellai Vasanthan Ayya .
    Om shanti 🙏

  • @drivings7652
    @drivings7652 Před 2 lety +13

    அந்த ஆன்மாவிற்கு நன்றி 🙏

  • @manikandans9673
    @manikandans9673 Před rokem +15

    ஆம். வாழும் போது இவர்கள் போன்றவர்களின் பெருமையினை அறிய முடிவதில்லை.

  • @shirdibabashirdibaba1289
    @shirdibabashirdibaba1289 Před 2 lety +10

    He is a great LEGEND

  • @dhanabakkiam1070
    @dhanabakkiam1070 Před 2 lety +5

    முப்பெரும் விழாவில் முத்தாய்ப்பாக ஜோதிடத்தையும்.. ஜோதிடர்களையும் பற்றிய அருமையான விளக்கம் ஐயா
    நன்றி வாழ்க வளமுடன் 🌺🌺🙏

  • @thirunavukarasumurugan6260
    @thirunavukarasumurugan6260 Před 2 lety +23

    திரு நெல்லை வசந்தன் அய்யாவின் பேருரை மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா

  • @ragulj9230
    @ragulj9230 Před 2 lety +9

    Miss you Nellai vasanthan sir...

  • @jeyalakshmisridhar
    @jeyalakshmisridhar Před 6 měsíci +1

    NKV ஐயா அவர்களால் தான் ஜோதிடர் களுக்கு பெருமை.... ❤❤❤❤

  • @nandhini1284
    @nandhini1284 Před 2 lety +14

    காலை வணக்கம் அய்யா முகுந்தன் முரளி மற்றும் நெல்லை வசந்தன். மருதமலை குருஜி மற்றும் வந்திருந்த அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள்

  • @vanithab7521
    @vanithab7521 Před 2 lety +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @ramasubbuk4075
    @ramasubbuk4075 Před 2 lety +8

    It is painful to hear the demise of Nellai K Vasanthan

  • @sekumar123
    @sekumar123 Před 2 lety +3

    A nice and gentle man. Not for money

  • @balashriram242
    @balashriram242 Před 2 lety +3

    Nice speech by Nellai vasanthan ayya

  • @sivakumar7315
    @sivakumar7315 Před 2 lety +4

    அருமையான பதிவு

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Před 2 lety +8

    His speech was on fire 🔥🔥🔥

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Před 2 lety +3

    நன்றி ஜயா

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Před rokem +1

    அருமை மிகவு‌ம் அருமை ஐயா

  • @Quantumanandha
    @Quantumanandha Před 2 lety +2

    வாழ்த்துக்கள்.

  • @sivasankarpoovaragavan115

    Correct sir....there is no general problem and solution

  • @jegantamil5971
    @jegantamil5971 Před 2 lety +3

    thanks sir...

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Před rokem +5

    12:42 - Karma yoga jathagam ! 🙌🔱

    • @podcastsubmit4206
      @podcastsubmit4206 Před rokem +1

      Have you studied nkv system ??? Sir

    • @TrainingTails-to1mj
      @TrainingTails-to1mj Před 27 dny

      அய்யா பரிகாரம் என்ன அய்யா , கர்ம யோக ஜாதகம்

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 2 lety

    Superb information sir.. miss u sir

  • @sudhakaran6915
    @sudhakaran6915 Před 2 lety

    Super

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 měsíci

    ஓம் நமசிவாய🙏

  • @premalatha3299
    @premalatha3299 Před 2 lety

    Arumaiyana pathivu ayya🙏

  • @channel56guruji67
    @channel56guruji67 Před 2 lety

    Realy he was legend ...சோதிட உண்மைக்கதை பற்றியறிய

  • @astroguru212
    @astroguru212 Před 2 lety +2

    அருமை ஐயா

  • @madhun718
    @madhun718 Před 11 dny

    Legend

  • @ragulj9230
    @ragulj9230 Před 2 lety +2

    Rest in peace

  • @thiruneelakandan4846
    @thiruneelakandan4846 Před 2 lety +8

    அய்யாவை போல் வேறு எவரும் இன்று இருந்தால் தெரிவிக்கவும்

    • @velvas20059
      @velvas20059 Před 2 lety +1

      Me too waiting like that legends

    • @hariharan.g7205
      @hariharan.g7205 Před 2 lety +2

      நானும் தேடிக்கொண்டிருக்கிறேன், இருந்தால் சொல்லுங்கள்.

    • @parvathimoorthy115
      @parvathimoorthy115 Před 8 měsíci

      ​ALP .ASTROLOGER
      பொதுவுடைமூர்த்தி சார்

  • @subbulakshmimohan1780
    @subbulakshmimohan1780 Před 2 lety

    Biysa kura vagka vandum avari agkaluku tharevkkum

  • @TrainingTails-to1mj
    @TrainingTails-to1mj Před 27 dny

    கர்மயோக ஜோதிடம் பரிகாரம் என்ன அய்யா ( 1,4,7,10) கிரகங்கள் அமர்ந்தல்

  • @vijaynivas7259
    @vijaynivas7259 Před 2 lety +1

    Ayya tiruchengode la pakara jathagam unmaya

  • @simburasvanth3129
    @simburasvanth3129 Před 2 lety +2

    ஐயாஜோதிடஜாம்பாவான்கள்👃

    • @thilagamleela1730
      @thilagamleela1730 Před 2 lety +2

      இவ்வளவு ஜோதிட அறிவை கொண்டவர் விரைவில் விடைபெற்று வருந்தத்தக்கது

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 Před 2 lety +4

    ஐயா எனது கஷ்டப்பட்ட காசு திரும்ப கிடைக்க வேண்டும் நல்ல வழி

    • @muthuraja7430
      @muthuraja7430 Před 11 měsíci

      எங்க.....போய்....அத...பட்ட
      அத....சொல்

  • @gunasekher8997
    @gunasekher8997 Před 3 měsíci

    RIP

  • @channel56guruji67
    @channel56guruji67 Před 2 lety

    See astrology true story Channel 5 & 6 S.Guru

  • @clementineamen6948
    @clementineamen6948 Před rokem

    5 തവളകളുടെ കണ്ണു തലയിൽ ഇരിക്കുന്നു. ജനിക്കുന്നതിനുമുമ്പ് മുൻകാലങ്ങളിൽ ദൈവം എന്താണ് ചെയ്തതെന്ന് അവർക്ക് കാണാനും, അവരുടെ മരണാനന്തരം ഭാവിയിൽ ദൈവം എന്തുചെയ്യുമെന്ന് കാണാനും കഴിയും, എന്നാൽ രക്ഷയ്ക്കായി ദൈവം ഇന്ന് എന്താണ് ചെയ്യുന്നതെന്ന് അവർക്ക് കാണാൻ കഴിയില്ല. ഇസ്ലാംമതത്തിന്റെയും യഹൂദമതത്തിന്റെയും ക്രിസ്തീയമതത്തിന്റെയും പിശാചാണത്. തവളയുടെ നിലവിളി കാക്കയുടെ നിലവിളി പോലെ: "ക്രോയ്സ്, ക്രോയ്സ്, ക്രോയ്സ്...", എന്നിരിക്കും. (ഫ്രഞ്ച് ഭാഷയിൽ ക്രോയ്സ് എന്നാൽ വിശ്വസിക്കൂ എന്നർത്ഥം). ഇത് നിങ്ങളുടെ മാതാപിതാക്കളുടെ മതമാണ്, ആയതുകൊണ്ട് വിശ്വസിക്കണം, വിശ്വസിക്കണം, വിശ്വസിക്കണം, അത്രമാത്രം! അവർ നരകത്തിലേക്ക് പോകുകയാണെങ്കിൽ, നിങ്ങളും നരകത്തിലേക്ക് പോകണം. തവളകൾ നടക്കാതെ മരിച്ച പ്രവാചകനിൽ നിന്ന് മരിച്ച പ്രവാചകനിലേക്ക് ചാടും. ഒരു ദിവസം, ഞാൻ മരിച്ചുകഴിഞ്ഞാൽ, അവർ ഇവിടെ ചാടിയിറങ്ങും. കർത്താവായ യേശുക്രിസ്തു ഏഴ് സ്വർണ്ണ വിളക്കുകളിൻ നടുവിൽ നടക്കുന്നു, പക്ഷേ തവളകൾ കല്ലറയിൽ നിന്ന് കല്ലറയിലേക്ക് ചാടുന്നു. മോശയുടെ ശവകുടീരത്തിൽ നിന്ന് കർത്താവായ യേശുക്രിസ്തുവിന്റെ ശവകുടീരത്തിലേക്ക്. മാർട്ടിൻ ലൂഥറുടെ കല്ലറയിൽ നിന്ന് ജോൺ വെസ്ലിയുടെ കല്ലറയിലേക്ക്. ജോൺ വെസ്ലിയുടെ കല്ലറയിൽ നിന്ന് വില്യം ബ്രാൻഹാമിന്റെ കല്ലറയിലേക്ക്. അതുപോലെ ഒരു ദിവസം, ഞാൻ മരിച്ചുകഴിഞ്ഞാൽ, അവർ എന്റെ കല്ലറയിലേക്ക് വരും. [Kc.9v33] [Kc.16v8] [Kc.40v16]

  • @chsubra5484
    @chsubra5484 Před 3 měsíci

    அன்பு நண்பர்களே வசந்தன் புகழ் வாழ்க