கிளிநொச்சி ஊதுபத்தி உற்பத்தி | Kilinochchi Uthupaththi Company | Kilinochchi | Ks shankar

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2022
  • #jaffna_shankar #jaffna #mullaitivu
    வணக்கம் உறவுகளே,
    நான் உங்கள் சங்கர் இது உங்கள் KS Shankar. இந்த காணொளி இலங்கையில் கிளிநொச்சியில் எடுக்கப்பட்டது. இது அங்குள்ள ஊதுபத்தி தொழிற்சாலை பற்றியதாகும்.
    Mobile : 077 336 0665.
    Location - D3 Pannankandy, Kilinochchi, Srilanka.
    இதை பற்றி மேலும் அறிய இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR CZcams Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / location.dot.1
    Ks shankar Facebook Page - / ks-shankar-1. .
    Ks shankar Instagram - locationdot?igs...
    Ks shankar Tiktok - vm.tiktok.com/ZSJrYQVym/

Komentáře • 52

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +13

    கொடிய யுத்தத்தினால் பலவற்றை இழந்தும் நம்பிக்கை எனும் மூலதனத்தினை கொண்டு செயற்படும் அந்த பெண்மணிகளுக்கு எனது பாராட்டுக்கள் !!! 👏👏👏👏😍😍😍😍😍 தொடர்ந்தும் முன்னேறி பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் 😇😇😇😇

  • @marimuthu1395
    @marimuthu1395 Před 2 lety +2

    எங்களண்ட உயிர் சொந்தங்கள் நன்றாக சிறக்க வோணும் இறைவா..
    வாழ்த்துக்கள் அம்மா.

  • @melanisutharsan4675
    @melanisutharsan4675 Před 2 lety +6

    சகோதரி மென்மேலும் வளர வேண்டும். மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  • @sugangvlogs3900
    @sugangvlogs3900 Před 2 lety +6

    🙏வாழ்த்துக்கள் தமிழர் வாணிபம் சிறப்புற தமிழர்நாம் கரம் கொடுப்போம்
    👌🤝🤝🤝

  • @rajinis1671
    @rajinis1671 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரிஇன்னும்முன்னுக்கு வருவீர்கள்இப்படிபெண்கள் எல்லோரும் தங்களின் திறமையை முன்னுக்குகொண்டுவரவும் இந்த வீடியோவைப்பார்த்துவாழ்த்துக்கள்அப்பு 👌🌹❤️😀

  • @suthathambyah6073
    @suthathambyah6073 Před 2 lety +3

    அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள், பல சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • @rajansslsd2632
    @rajansslsd2632 Před 2 lety +8

    அம்மாவுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்

  • @ranjinisiva5092
    @ranjinisiva5092 Před 2 lety +1

    சங்கர் உங்களுடைய சேவைக்கு வாழ்த்துக்கள். அந்த அம்மாவிற்கும் வாழ்த்துக்கள் .நன்றி🙏

  • @ranjithanam2962
    @ranjithanam2962 Před 2 lety +3

    வணக்கம் தம்பி எங்கள் ஊரைப் ( நான் பிறந்தது வளர்ந்த இடம் பரந்தன்) பார்த்தபோது மிகவும் சந்தோஷமாக இருக்கு, உங்கள் வீடியோ நேரம் இருக்கும் போது பார்ப்பேன். உங்கள் சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @ravipuspi8815
    @ravipuspi8815 Před 2 lety +8

    அம்மாவின் முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @Nirujan2010
    @Nirujan2010 Před 2 lety +5

    நன்றி சங்கர். தகவலுக்கு. அம்மாவின் இந்த முயற்சி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @jeevanmanikam
    @jeevanmanikam Před 2 lety +1

    அம்மாவுக்கு வாழ்த்துக்கள். SYABAS TO YOU TOO THAMBI for this video.

  • @alot2lovenature_MrsShantiRaju

    மிகவும் சிறப்பான பதிவு சங்கர்.
    சகோதரியின் முயற்சி மேலும் வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை!!!
    வாழ்த்துகள் இருவருக்கும்!!

  • @tamiltamil-nz6jz
    @tamiltamil-nz6jz Před 2 lety +2

    நல்ல பதிவு. அம்மாவுக்கு வாழ்த்துகள்

  • @kaakmoney
    @kaakmoney Před 2 lety +4

    I hope she get visibility through this video and at least some of the tamil own temples from abroad start ordering bulk from her.

  • @jeyasingamnavaratnam4324
    @jeyasingamnavaratnam4324 Před 2 lety +3

    Good luck to the enterpruner wish her the best thanks for highliting these kind of small business good video keep good.

  • @varunvaruma1068
    @varunvaruma1068 Před 2 lety +2

    Great 👍 Aunty...

  • @ZeeJayy
    @ZeeJayy Před 2 lety +2

    Mic upgrade vera level bro 🔥🔥✌🏻

  • @amuthanmaniyarasan5879
    @amuthanmaniyarasan5879 Před 2 lety +5

    கையுறை பயன்படுத்த வேண்டும். எனது தாழ்மையான வேண்டுகோள்.

  • @ravipuspi8815
    @ravipuspi8815 Před 2 lety +4

    அருமையான வீடியோ தம்பி நன்றி

  • @michaelchrysostom9250
    @michaelchrysostom9250 Před 2 lety +2

    Super, congtats

  • @selvam-mi3fx
    @selvam-mi3fx Před 2 lety +3

    வாழ்த்துக்கள்

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Před 2 lety +1

    அருமையான காணொளிப் பதிவு சிறப்பு தம்பி

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 Před 2 lety +1

    நல்ல பதிவு

  • @Vijayvijay0218
    @Vijayvijay0218 Před 2 lety +2

    Nalathoru kanoli thanthamiku nandri

  • @MaranBro
    @MaranBro Před 2 lety +3

    Amazing making

  • @rafeeknatheer9381
    @rafeeknatheer9381 Před 3 měsíci

    அல்ஹம்துலில்லாஹ்... வாழ்த்துக்கள் அம்மா

  • @Vijayvijay0218
    @Vijayvijay0218 Před 2 lety +2

    Bro jetwing la video eduthu podunga

  • @simpletamil
    @simpletamil Před 2 lety +2

    Super!

  • @berthaaoun3302
    @berthaaoun3302 Před 2 lety +2

    👍👍👍👍🌹🌹🌹

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Před 2 lety +2

    Super br

  • @Vijayvijay0218
    @Vijayvijay0218 Před 2 lety +3

    Very good job

  • @paul4687
    @paul4687 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்அம்மா👍👍👍

  • @RHDXproduction
    @RHDXproduction Před 2 lety +2

    woooooowwwwwwwwwwwwww very nice

  • @rajana8192
    @rajana8192 Před 2 lety

    அருமையான பதிவு

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 Před 2 lety +2

    💕💕💕💕💕💕💕

  • @anbunallarasa4691
    @anbunallarasa4691 Před 2 lety +2

    Valthukall

  • @subusubu478
    @subusubu478 Před 2 lety +3

    Nice

  • @editjoke
    @editjoke Před 2 lety +2

    👍💟

  • @ksks2737
    @ksks2737 Před 2 lety +2

    Super

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Před 6 dny

    Super 👌

  • @thevamahathevan5825
    @thevamahathevan5825 Před 2 lety +2

    Nice 👍👍👍🙏🙏🙏🙏

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 2 lety +1

    Good work👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👪👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💜💜🇫🇷

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 2 lety

    Welcome

  • @jamunasaras3682
    @jamunasaras3682 Před 2 lety +2

    👸👌👍

  • @JaffnaThanush
    @JaffnaThanush Před 2 lety +2

    Hu hu

  • @srilankasharemarket8919
    @srilankasharemarket8919 Před rokem +1

    Please help Batticalo, ampara Tamils area, Trincomalee

    • @ksshankar
      @ksshankar  Před rokem

      கண்டிப்பாக, மிக்க நன்றி ♥️

  • @maheswararasakajansinthu3563

    k.s sangar ungada 4n nampar tharamudiuma

    • @kamalavivegan4740
      @kamalavivegan4740 Před 2 lety +1

      அம்மாவின் முயற்சிக்கும் ஆர்வத்துக்கு எங்களின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்

  • @mustafajameel1943
    @mustafajameel1943 Před 2 lety +2

    வாழ்த்துக்கள்

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Před 6 dny

    Super 👌