2500 Flight.. 8000 Hotels.. Cancelled😯 நிலைகுலைந்து போன மாலத்தீவு😲 TAMIL TREKKER ஆவேச பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2024
  • மாலத்தீவு பிரச்சனை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் TAMIL TREKKER புவனி பேட்டி
    #tamiltrekker #maldives #behindwoodso2
    --------------------------------------
    Catalyst Public Relations Pvt Ltd
    No: 24/46, Dr. B.N. Road, (North Boag Road)
    II Floor, Parishad Apartments,
    T.Nagar, Chennai - 600 017.
    Phone : +91-98845 21122 / 044-2822 0008
    www.catalystpr.in / blog.catalystpr.in/
    catalystpr1997
    Website link: elephantine.co/aztec?...
    --------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 411

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 6 měsíci +20

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @andiyappan2920
    @andiyappan2920 Před 6 měsíci +346

    இவர் எடுத்த முடிவு நிச்சயமாக தியாக உணர்வு. இதுபோல் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். நன்றி.

    • @mohamedyounus6161
      @mohamedyounus6161 Před 6 měsíci +6

      அட எப்பா 😄. மோடி photo ஷூட்டிங் க்கு எதிரா போட்ட ட்வீட் அப்டியே இந்தியாவின் பக்கம் திருப்பிட்டாங்க. எல்லாம் அரசியல் நினைக்கிறேன்.

    • @gobigayle3387
      @gobigayle3387 Před 6 měsíci

      ​@@mohamedyounus6161ama antha pakko poitu katharu ga

    • @dhanrajthangam9615
      @dhanrajthangam9615 Před 6 měsíci

      ​@@mohamedyounus6161yaru da nii muttal payale ava modi ah sonalum oru minister solalama namma pm ah pjp ah pakatha nama natu pm ah paru unaku muslim na valikathu

    • @selvakumarr9500
      @selvakumarr9500 Před 6 měsíci

      ​@@mohamedyounus6161 என்ன அரசியல் நீ சொல்லு பார்க்கலாம்.

    • @princejoseph7141
      @princejoseph7141 Před 6 měsíci

      ​@@mohamedyounus6161 unga appa va unnoda amma thittalaam roadla pooraven thittuna enna pannuva.

  • @parthasarathy663
    @parthasarathy663 Před 6 měsíci +121

    நாங்க இந்தியர்கள் எங்கள் ஒற்றுமை உலகுக்கு காட்டும் தருனம் இது என்பதற்கு சான்றாக இறுக்கும் ஜெய் இந்திய

  • @kingchozha8482
    @kingchozha8482 Před 6 měsíci +63

    வெறும் காசு பணத்திற்காக மட்டும் இல்லாமல் சிறந்த தேசிய உணர்வுள்ள இந்தியன் என்பதை நிரூபபித்துள்ளார் புவனி. இந்த உணர்வு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இருக்க வேண்டும். ஜெய் ஹிந்த் ❤️🇮🇳

    • @SuperiorCake386
      @SuperiorCake386 Před 6 měsíci +1

      He's not true india
      A True indian will never leave india to enjoy at first place he's just doing because this happened otherwise he would still go to Maldives

  • @selvam8159
    @selvam8159 Před 6 měsíci +53

    தேசிய உணர்வுள்ள மக்களும் தமிழ்நாட்டில் உள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி.....

  • @Truthismymoto
    @Truthismymoto Před 6 měsíci +50

    Respect for this man increased…. 🫡🫡🫡🫡🫡🫡Namma PM ah namma thittalam konchalam ana veliyah irunthu oruthan vantha oda vittu adipom 💪🏻💪🏻💪🏻😡😡😡

  • @jeethkumarj
    @jeethkumarj Před 6 měsíci +49

    நண்பா நீங்க எதற்கும் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக எப்பொழுதும் இருப்போம்❤ நீங்கள் எடுத்த முடிவு மிக சரியான முடிவு

  • @shanmugamisha
    @shanmugamisha Před 6 měsíci +44

    உங்கள் முடிவு மிகச்சரியான முடிவு..நமது நாட்டை பற்றி தவறான எண்ணம் உருவாக்குபவர்கள் கண்டிக்க வேண்டும்.

  • @k.c.siddharthansiddhu2418
    @k.c.siddharthansiddhu2418 Před 6 měsíci +64

    Proud to be Indian 🇮🇳 Jai Bharat 🇮🇳

  • @v.s.ramachandransankarapil215
    @v.s.ramachandransankarapil215 Před 6 měsíci +58

    மாலத்தீவு சுத்தமாக இருக்கிறது ஆனால் அவர்களின் எண்ணம் சுத்தமாக இல்லையா?😊

    • @SuperiorCake386
      @SuperiorCake386 Před 6 měsíci +2

      Nai Mari lollu lollu kathuvanga apprum Maldives povan start panuvanga paru

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 6 měsíci

      உலகம் முழுக்க அவர்களின் எண்ணம் தன் மதத்தை சேர்ந்தவனை தவிர மற்றவனெல்லாம் அழுக்கான வன் சுத்தமில்லாதவன் என்று தான் எண்ணம்

  • @nmkr90
    @nmkr90 Před 6 měsíci +55

    தலைவா.. நீ வேற வேற மாறி ❤

  • @mrfeartamil505
    @mrfeartamil505 Před 6 měsíci +51

    Tamil trekker fans here

  • @alieanaliean5565
    @alieanaliean5565 Před 6 měsíci +43

    தங்கள் தேசபக்திக்கு வாழ்த்துக்கள் ப்ரோ

  • @thamizhanaj7753
    @thamizhanaj7753 Před 6 měsíci +23

    Respect for this man has raised 🙌 நீ கலக்கு நண்பா

  • @rtharmaraj4706
    @rtharmaraj4706 Před 6 měsíci +16

    சூப்பர் ப்ரோ இது மாதிரி தான் ப்ரோ இருக்கணும் இந்தியனின் நிரூபிச்சிட்டீங்க ப்ரோ

  • @mediaKitforu
    @mediaKitforu Před 6 měsíci +13

    Instead of crying, let's make India (BHARATH)clean

  • @RamCooper
    @RamCooper Před 6 měsíci +6

    அவங்ள‌ மாதிரி ஏன் நாம‌ சொல்லனும்‌ அந்த ஒரு வார்த்தையிலே‌ எல்லாமே‌ அடங்கிடுச்சி‌ நல்ல‌ வளர்ப்பு உங்க அம்மா அப்பா பெருமைபடுவாங்க‌ புவனி

  • @arulmurugan7382
    @arulmurugan7382 Před 6 měsíci +26

    அண்ணன் தமிழ் ராக்கர் உண்மையான தமிழன் வாழ்த்துக்கள் அண்ணா

  • @PrasadPrasad-tl1pc
    @PrasadPrasad-tl1pc Před 6 měsíci +4

    நல்ல தெளிவா சிந்தனை கொண்ட பேச்சு ; தனி மனித தாக்குதல் என்பதை தாண்டி ஒட்டு மொத்த இந்திய மக்களையும் தறக்குறைவாக பேசியதால் மாலத்தீவை புறக்கணிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் புவணி அவர்கள்

  • @marimuthu1395
    @marimuthu1395 Před 6 měsíci +8

    சீன கைத்தடிகளுக்கு சரியான சவுக்கடி குடுத்தே ஆகனும் புவனி...👍
    சக இந்தியனாக உங்களை பாராட்டுகிறேன் . புவனி 🙏🇮🇳

  • @356cggd37a
    @356cggd37a Před 6 měsíci +24

    நீங்கள் மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் பெற வேண்டும் 🙏🎉❤

  • @VishalBr-ne5ro
    @VishalBr-ne5ro Před 6 měsíci +46

    If they want to criticise an individual person they can do it . But no as the right to defame entire citizens of India 🇮🇳

    • @unluckilylucky1120
      @unluckilylucky1120 Před 6 měsíci

      Nammalae orutharae thappae pesurathum thappu thaan

    • @santhoshs9810
      @santhoshs9810 Před 6 měsíci

      apdi oru individual person uhm vera oruthan nama country ah pathi pesaddhy thappu dhan…nama pesradhy vera kandavanuku porandhavan lam pesaddhy lam vera …know the difference

  • @whitemuttachannelwhitemutt8679
    @whitemuttachannelwhitemutt8679 Před 6 měsíci +6

    அடுத்த பதிவு இலட்சத்தீவு பற்றி பதிவு போடுங்கள் நண்பா 💥❤️‍🩹

  • @AbcdEfg-yj9vv
    @AbcdEfg-yj9vv Před 6 měsíci +13

    Tamil trekker >>> any other tamil travel vlogs

  • @Karthik-ww7nz
    @Karthik-ww7nz Před 6 měsíci +12

    Bro what u did is correct 💯 we are indians❤

  • @murugeshmurugesh2456
    @murugeshmurugesh2456 Před 6 měsíci +9

    வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳

  • @logeshbabu3343
    @logeshbabu3343 Před 6 měsíci +6

    We are from India live in Qatar We planned this month trip to Maldives. We Planned not to go. We support India and Indians.

  • @venkatchellammanikandan7951
    @venkatchellammanikandan7951 Před 6 měsíci +10

    The great man 🇮🇳🇮🇳jai hind bro 🇮🇳 @bhuvan

  • @BkSelvaraj
    @BkSelvaraj Před 6 měsíci +7

    இந்தியாவ சுத்தம் செய்ற வேல இருக்கு❤ #clean India🎉🎉🎉🎉🎉

  • @vijaykumar7534
    @vijaykumar7534 Před 6 měsíci +14

    Tamil trekker is good

  • @balakrishnanv1119
    @balakrishnanv1119 Před 6 měsíci +11

    வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @suriyaa1
    @suriyaa1 Před 6 měsíci +4

    Sooper bro..❤

  • @Gokul_Inspires
    @Gokul_Inspires Před 6 měsíci +15

    #RIP Maldives!

  • @user-yi2xs2kz4u
    @user-yi2xs2kz4u Před 6 měsíci +9

    Tamil Nadu history world

  • @GowthamiTamil-tm9zd
    @GowthamiTamil-tm9zd Před 6 měsíci +4

    Jaihind 😊❤🇮🇳💪

  • @rajaudhay888
    @rajaudhay888 Před 6 měsíci +2

    வாழ்த்துக்கள் நண்பா... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🎉🎉

  • @balajig2332
    @balajig2332 Před 6 měsíci +11

    உங்கள் நாட்டு பற்றை நான் மிகவும் மதிக்கிறேன் பிரதர்.. ஆனால் அவர்கள் சொல்வதை விடுங்கள்... இந்தியாவை பொறுத்தவரை மக்களும் சரி, ஆட்சியாளர்களும் சரி நமது சுற்றுப்புறம் எப்படி உள்ளது என்பது நமது மனசாட்சிக்கு தெரியும்.. அவரவர்களும் பொறுப்பாக இருந்தால் மட்டுமே சுத்தமான இந்தியாவை எதிர்பார்க்கலாம்..

  • @supramanisupramani890
    @supramanisupramani890 Před 6 měsíci +9

    Super bro❤

  • @valarsamayal9066
    @valarsamayal9066 Před 6 měsíci +3

    அருமை‌

  • @user-ev1mz8fp5k
    @user-ev1mz8fp5k Před 6 měsíci +3

    My family and my relatives and friends cancelled maldive tour on coming summer.we have planned laxadweep and andaman on coming summer.
    Jai hind.be indian buy indians.
    Proud to be indian.

  • @user-ss3lj4lp9o
    @user-ss3lj4lp9o Před 6 měsíci +4

    Good decision sir super 🎉

  • @sathishchandard8710
    @sathishchandard8710 Před 6 měsíci

    Welcome Bro.

  • @nandhakumarn4303
    @nandhakumarn4303 Před 6 měsíci +3

    👍👍👍

  • @jsasikala2130
    @jsasikala2130 Před 6 měsíci +4

    Super bro ❤❤❤

  • @srenathr2521
    @srenathr2521 Před 6 měsíci +7

    Bhuvani ❤️❤️❤️
    sema 🔥🔥🔥

  • @abdulramlan408
    @abdulramlan408 Před 6 měsíci +2

    Super buwani.🎉🎉🎉.

  • @chinchan8289
    @chinchan8289 Před 6 měsíci +1

    அருமை நண்பா....

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před 6 měsíci +2

    இப்போ தெரிகிறது ஒரு இந்திய தீவுக்கும் போவதுவே பெரும் சாதனையோ?? அப்படி என்றால் மாலைதீவை விட இலங்கை யாழ்ப்பாண தீவுகள் அருமை....

  • @samsameo
    @samsameo Před 6 měsíci +7

    Love u bro from Dubai ❤

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 Před 6 měsíci +7

    Super

  • @virtuousvasanth
    @virtuousvasanth Před 6 měsíci +2

    Social media la ellam konja naal kathitu again normalcy ku vanthuduvanga real ah work nadakanum maldives va vida munnadi service kudukanum na ippo anga poi luxury stay not possible right now so government should work faster

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Před 6 měsíci

    Salute brother 🎉

  • @sasikumarj3634
    @sasikumarj3634 Před 6 měsíci +1

    Superb bro 👏i like your all videos especially heyne video...

  • @Harivarmanm
    @Harivarmanm Před 6 měsíci +10

    CZcamsrs itha pannanum ninaichen..ivar start pannitar..hats off u bhuvani❤

  • @vishnukumar-ko9if
    @vishnukumar-ko9if Před 6 měsíci +4

    ❤tamil trekker ❤

  • @AnithaMurugan-pv2sv
    @AnithaMurugan-pv2sv Před 6 měsíci +1

    👏👏👏👍

  • @kumarKumar-es4ln
    @kumarKumar-es4ln Před 6 měsíci

    Super jii

  • @mr.nandha7989
    @mr.nandha7989 Před 6 měsíci +3

    புவனி 🙏🏻❤️

  • @dhanasekaranramu2618
    @dhanasekaranramu2618 Před 6 měsíci +3

    Great. always proud be an Indian

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Před 6 měsíci +4

    For how long will you do this?after a few calls asking for tourism to Maldives, such agents will quietly reverse it..

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 Před 6 měsíci +7

    ஆன்டி இண்டியன்ஸ் நிறைய பேர் இருக்காங்க இந்தியாவில்

  • @BalaMurugan-hf8dm
    @BalaMurugan-hf8dm Před 6 měsíci +7

    I'll subscribe tamil trekker for this action... Congrats...

  • @bharatharul
    @bharatharul Před 6 měsíci +2

    Super bro

  • @tvillagechannel6367
    @tvillagechannel6367 Před 6 měsíci +2

    I love bhuvani Anna ❤💥🇮🇳

  • @sridhar.m3197
    @sridhar.m3197 Před 6 měsíci +5

    நியாமான முடிவு

  • @ruthran481
    @ruthran481 Před 6 měsíci

    ❤❤

  • @palanisaravanan3543
    @palanisaravanan3543 Před 6 měsíci +3

    Indian🇮🇳

  • @mathankumar9310
    @mathankumar9310 Před 6 měsíci +2

    Super bro we support our nation first Than others 🇮🇳🇮🇳

  • @nimda2sdfsdfsd
    @nimda2sdfsdfsd Před 6 měsíci +5

    You promote Killadi Gambling game for money. But now you are staging a fantastic drama. Neeyellam ethics pathi pesura. koduma

  • @thamaraikannan3418
    @thamaraikannan3418 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤

  • @PandidharVivekkumar-gn8ww
    @PandidharVivekkumar-gn8ww Před 6 měsíci +1

    அருமை புவனே வாழ்த்துக்கள்❤❤

  • @mariappanthiagarajan8711
    @mariappanthiagarajan8711 Před 6 měsíci

    patriotic Good.

  • @smilingguys4822
    @smilingguys4822 Před 6 měsíci

    செம்ம நண்பா

  • @Hariharan-sn8dw
    @Hariharan-sn8dw Před 6 měsíci +7

    he must also wanted to stop promoting illegal apps

  • @subburocks1
    @subburocks1 Před 6 měsíci +2

    Super brother 🎉🎉🎉🎉 respect

  • @Galactic.2001
    @Galactic.2001 Před 6 měsíci +22

    Maldives ❌ chinadives ✅🤣🤣🤣

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před 6 měsíci +3

    Super 👍👍👍🎉🎉sir , Indian's boycott Maldives 😡😡😡😡

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Před 6 měsíci

    Hats off Bharanib🎉🎉🎉

  • @ajaymithrankk4285
    @ajaymithrankk4285 Před 6 měsíci +1

    jayhinth

  • @alagumurugan6236
    @alagumurugan6236 Před 6 měsíci +1

    Supar bro

  • @Horuse84
    @Horuse84 Před 6 měsíci +1

    Heads of to you buvani bro

  • @praveengn831
    @praveengn831 Před 6 měsíci +24

    Certain criticism we need to introspect instead of mapping with patriotism because only then we can change. It is difficult to change overnight but it is possible step by step. We need to prove them wrong in future by changing our activities. Leaders should bring the change in people by imposing rules to bring change for good.

    • @santhoshs9810
      @santhoshs9810 Před 6 měsíci

      are u supporting racistic comments of their ministers

    • @ParamaaPadiDa
      @ParamaaPadiDa Před 6 měsíci

      ​@@santhoshs9810he is a liberal just leave bro...the one who really care about the growth of their country won't give a Fck Around these type of people's

  • @dineshs9837
    @dineshs9837 Před 6 měsíci

    Thank you I support

  • @dhanushkodi2397
    @dhanushkodi2397 Před 6 měsíci

    Super buvi

  • @ganeshraju799
    @ganeshraju799 Před 6 měsíci +1

    Good job👍

  • @user-hf1dq6em1e
    @user-hf1dq6em1e Před 6 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @giridaransns3084
    @giridaransns3084 Před 6 měsíci +1

    செம தில்லு 🎉❤❤❤🎉🎉

  • @rameshs5193
    @rameshs5193 Před 6 měsíci

    SUPER BRO. GREAT GREAT

  • @venkatgajendran9848
    @venkatgajendran9848 Před 6 měsíci +1

    India helps lots malthives they don't know India how much stronger 😊

  • @smartracer09
    @smartracer09 Před 6 měsíci +1

    well done, jai hind!

  • @thiyagurajendran2922
    @thiyagurajendran2922 Před 6 měsíci +1

    Egmore railwy station pathurikya

  • @kalaimani2049
    @kalaimani2049 Před 6 měsíci

    Good information bro

  • @dukevsnsloveryt2968
    @dukevsnsloveryt2968 Před 6 měsíci

    Super thalaiva

  • @user-pe4re3bx9d
    @user-pe4re3bx9d Před 6 měsíci

    super sir.....💪

  • @mariappanmkm
    @mariappanmkm Před 6 měsíci

    Salute friend

  • @mathialagan436
    @mathialagan436 Před 6 měsíci

    Thanks bro

  • @VgopiVgopi-ed3or
    @VgopiVgopi-ed3or Před 6 měsíci

    லட்சத்தீவை பத்தி வீடியோ போடுங்க பிரதர்

  • @ak_9543
    @ak_9543 Před 6 měsíci

    புவனி அண்ணா

  • @im1480
    @im1480 Před 6 měsíci +25

    👏🏻
    Our nationality is Tamil and we are citizens of India 💯✨
    At least now the Government should develop infrastructure for tourism to use this hype‼️

    • @vaimurthy
      @vaimurthy Před 6 měsíci

      தமிழன் என்று ஒரு இனம் கிடையாது. தமிழ் என்பது மொழி மட்டுமே.

    • @kingslysebastin7523
      @kingslysebastin7523 Před 6 měsíci +2

      Panna maatanga , verum vaai taan
      Patel statue , Gujarat tourism taan promote pannuvaan

    • @vaimurthy
      @vaimurthy Před 6 měsíci

      ஏன் தமிழ், தமிழன்னு பேசறவன் செய்ய வேண்டியதுதானே. @@kingslysebastin7523

    • @sriganesan8237
      @sriganesan8237 Před 6 měsíci

      ​@@kingslysebastin7523development already started in lakshadweep so don't believe negative news

    • @Ggtg34
      @Ggtg34 Před 6 měsíci +1

      ​@@kingslysebastin7523 notitu pen 🖋️ statue 🗿 ah vai

  • @Ulaavanmagan
    @Ulaavanmagan Před 6 měsíci

    Good decision bro