2024 குரு பெயர்ச்சி பலன் தருமா? பாஸ்கரா தெளிவாக விளக்குகிறார்.

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • 2024 குரு பெயர்ச்சி பலன் தருமா? பாஸ்கரா தெளிவாக விளக்குகிறார்.
    Will Jupiter transition 2024 give better results?
    #trending#trendinggurupeyarchi#gurupeyarchi2024#gurupeyarchi#baskaraastrology#kpastrology#gurupeyarchi2024palangal#gurupeyarchipalangal
    பாஸ்கரா ஜோதிட பயிற்சி மையம்
    (மதுரை மற்றும் சென்னை)
    செல்: 9443475219 - 9688915219
    visit (www.baskaraastrology.in) to buy baskara books online
    பாஸ்கரா ஜோதிட புத்தகங்கள் கிடைக்குமிடம்.
    சென்னை: கிரி டிரேடிங்(9940556626)
    கோயமுத்தூர்:விஜயா பதிப்பகம் (0452-222394614)
    சேலம்:சந்திரா புக் ஸ்டால் (9842799193)
    திண்டுக்கல்:ஐயனார் புக் ஸ்டால்(9486208869)
    திண்டுக்கல்:தசரதன் புக் ஸ்டால்(9944286077)
    பொன்னமராவதி:ஸ்ரீ கங்கா கோல்டு கவரிங்(8098725426)

Komentáře • 16

  • @smjaisree
    @smjaisree Před 3 měsíci +1

    மிக அருமையான பதிவு Sir..logic வைத்து அனுமானங்களை தகர்ப்பதில் you are The King. விஷயம் தெரியாமல் கம்பி கட்டும்
    ஜோதிடர்களுக்கு ஒரு சிறு புரிதலையாவது கொடுக்கட்டும் இந்த பதிவு.

  • @vijayastro6148
    @vijayastro6148 Před 3 měsíci

    இந்த மாதிரியான குரு பெயர்ச்சியின் தெளிவான விளக்கங்களை வேறு எந்த ஜோதிட முறையிலும் பார்க்க இயலாது மிக சிறப்பான விளக்கங்கள் நன்றி ஐயா 🙏

  • @AmuthaVelmuruga-jd7nf
    @AmuthaVelmuruga-jd7nf Před 3 měsíci

    Thank you sir

  • @VenusCooking1
    @VenusCooking1 Před 3 měsíci

    Sir, அருமையான பதிவு, மிகவும் நன்றி.நீங்கள் ஏற்கனவே சொல்லி இருந்த சனி பெயர்ச்சி பலன்கள் 💯 உண்மை.கோட்சார பலன் பார்ப்பது எப்படி என்பதை இதைவிட அருமையாக பாராலும் விளக்க முடியாது.மிக்க நன்றி 🙏😍
    நான் தங்களின் அனைத்து பதிவுகளையும் பார்த்து இருக்கிறேன்.

  • @theboss7196
    @theboss7196 Před 3 měsíci +1

    பாஸ்கரா ஜோதிட முறை அருள்வாக்கு ஜோதிடம் முறையோ ,ஆன்மீக ஜோதிடம் முறையோ கிடையாது.முற்றிலும் அறிவியல் சார்ந்த ஜோதிடம் முறை.

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 3 měsíci

    .சிறப்பு சார்

  • @DhanaLakshmibalmani
    @DhanaLakshmibalmani Před 3 měsíci

    மிக தெளிவான விளக்கம் சார் மிக்க நன்றி வணக்கம் சார்🙏🙏🙏

  • @moiralifejothidam
    @moiralifejothidam Před 3 měsíci

    சூப்பர் சார் மிகவும் நன்றி🎉

  • @ashokr5056
    @ashokr5056 Před 3 měsíci

    Super!Thanks

  • @ramank.c8281
    @ramank.c8281 Před 3 měsíci

    Supeeer sir.Adiyen

  • @thatchinamoorthy-kd7st
    @thatchinamoorthy-kd7st Před 3 měsíci

    Super sir

  • @varatharajan5654
    @varatharajan5654 Před 3 měsíci

    வணக்கம் சார் சூப்பரான வணக்கம் சார் இந்த விளக்கங்களை படிச்சிட்டு இருக்கவங்களுக்கு படிக்க போறவங்களுக்கு இனிமே படிக்க வர்றவங்களுக்கு நல்ல ஒரு உறுதுணையா இருக்கின்ற ஒரு நம்பிக்கை இருக்கு சார் சூப்பர் சார் சூப்பர்

  • @rajuselvaraj8402
    @rajuselvaraj8402 Před 3 měsíci

    குரு பெயர்ச்சி பற்றி நல்ல விழிப்புனர்வு பதிவு … இதுபோல் நல்ல விழிப்புனர்வு பதிவுகளை போட்டு ஜோதிடத்தை காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் ஐயா.

  • @85abhiabhi
    @85abhiabhi Před 3 měsíci

    Super sir❤

  • @madavadhas.i113
    @madavadhas.i113 Před 3 měsíci

    Super

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr Před 3 měsíci

    Super super sir 🎉🎉🎉