நல்ல மனைவியாக வாழ்வது எப்படி ? | HOW TO BE A GOOD WIFE ? DR.JEYARANI ANDREW DEV

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2020
  • நல்ல மனைவியாக வாழ்வது எப்படி ? | HOW TO BE A GOOD WIFE ? DR.JEYARANI ANDREW DEV
    BIBLE CALLS, MUGAPPAIR, CHENNAI - 600037, INDIA.
    Contact No: +91-9444498080 / 9244448080 (Whatsapp) / 7540002030 (google pay)
    E-mail: biblecalls@gmail.com
    Website: www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org

Komentáře • 623

  • @samsamuel14
    @samsamuel14 Před 3 lety +106

    1. மதிக்கவும்
    2. கவனிக்கவும்
    3.படிக்கவும்
    4.ஜெபிக்கவும்
    5.மன்னிக்கவும்
    6.குறை சொல்லாதிருக்கவும்
    7.கவனமாய் குழந்தைகளை வளர்க்கவும்
    இயேசுவே நாங்கள் தாழ்மையாய் நடந்து மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க உதவி செய்யும். . .ஆமென்

  • @arulangel741
    @arulangel741 Před 2 lety +27

    எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகுது ஆனால் எங்களுக்குள்ள எப்போதுமே சண்டை வந்துகிட்டே தான் இருக்கு எங்களுக்காக ஜெபம் பண்ணுங்க அம்மா 😔😔🙏 I love my Jesus 🛐🛐

  • @victorycreativesolutions5403

    Thank you Sister. Praise God!
    இந்த செய்தியை மனைவிமார்களுக்கு நீங்களும் ஒரு மனைவியாக இருந்து பகிர்ந்து கொண்டதால் அதிக வலிமையாக உள்ளது (More Sound).
    அதேபோல் கணவன்மார்களுக்கு உங்கள் கணவர் பகிர்ந்திருந்தால் இன்னும் கூடுதல் வலிமையுள்ளதாக இருந்திருக்கும். God bless!

  • @charlesc6416
    @charlesc6416 Před 2 lety +4

    பல குடும்பங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க கூடிய பதிவு இது🙏

  • @Nishasijeesh1919
    @Nishasijeesh1919 Před 3 lety +182

    Yasappa நா ஓரு நல்ல மனைவி இருக்க ஆன நா ஓரு இன்னும் ஓரு தாய் அகல யாசப்ப எனக்கு ஓரு குழந்தை thainga appa

    • @user-rx8bv2ii5t
      @user-rx8bv2ii5t Před 3 lety +6

      Amen...czcams.com/video/TUvKy_k52Cc/video.html

    • @gowryspampathy6971
      @gowryspampathy6971 Před 3 lety +23

      அன்னா குழந்தை இல்லையே என்று கண்ணீரோடு ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்தார்.். ஆண்டவர் அவளுடைய கண்ணீருக்கு பதில் அளித்தார் அழகான குழந்தையை அடுத்த வருடம் கொடுத்தார் நீங்களும் மனம் தளராமல் விண்ணப்பியுங்கள் ஆண்டவர் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார் உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன்

    • @Nishasijeesh1919
      @Nishasijeesh1919 Před 3 lety +3

      @@gowryspampathy6971 எனக்கு இந்த மாசம் குடுப்பணை இல்லை அடுத்த மாசம் யாசப்ப தரட்டும் thank you 🙏

    • @gowryspampathy6971
      @gowryspampathy6971 Před 3 lety +2

      @@Nishasijeesh1919 நீங்க திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகிறது

    • @Nishasijeesh1919
      @Nishasijeesh1919 Před 3 lety +1

      @@gowryspampathy6971 1 1/2yrs

  • @davidavadimorai5124
    @davidavadimorai5124 Před 3 lety +13

    உண்மையான சத்திய வார்த்தை அக்கா..நீங்கள் கடைசியாய் சொல்வது போல் என் மனைவியும் அதே குணம் உடையவர்கள்தான்.ஆயினும் நான் மனைவியிடம் இன்பங்களை மட்டும் அல்ல.துன்பங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.என் மனைவியை நான் குறை சொல்வேனால் என்னையே குறை சொல்வது போன்று.ஆகவே எல்லாவற்றையும் சகித்து குறைகளை நினையாமல் நல்ல கணவனாய் நல்ல குணங்களை உடையவனாய் என் மனைவிக்கு உண்மையாய் வாழ்வேன்.நன்றி அக்கா.டேவிட் மோரை

  • @smrock6783
    @smrock6783 Před 3 lety +36

    அன்னையாய், சகோதரியாய், அன்பால் எம்மை ஆட்க்கொண்டவளே ஊழியம் சிறக்க வாழ்த்துகிறேன் !பூக்கட்டும் உம்
    ஊழியப்பணி.

  • @jesuswithme6308
    @jesuswithme6308 Před 3 lety +6

    ரொம்ப நன்றி அம்மா. இன்று என் மனதில் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் என் கணவர் மீது கசப்பை ஏற்படுத்தியது. இப்பொழுது புரிந்து கொண்டேன். இயேசு எனக்கு உணர்த்தி விட்டார். Praise God..thank u Jesus. I share this vdo to my friends

  • @JAS__OFFICIAL__
    @JAS__OFFICIAL__ Před 3 měsíci +1

    Entha sms mulam yennoda pesinga Aandavare ❤❤❤

  • @angelinejenifer4400
    @angelinejenifer4400 Před 3 lety +5

    Thank you aunty unga message very useful to me.. Jesus kuda sernthu en kudumbatha gnanamai epadi nadathuvathu endru therinthu kondan yesuve enkudave pesina mathri irunthuchu thank you Jesus 🙏🙏🙏🙏

  • @easytipsformylovables8297
    @easytipsformylovables8297 Před 2 lety +24

    Praise the Lord Amma🙏... I have changed my mind From Divorce, after hearing your message... I have never prayed for his life to change, maybe cause of my fault, I'm held up like this.... Hereafter I will follow all what you have thought... Thanks alot Maa🙏

  • @sheban7366
    @sheban7366 Před rokem

    Jesus blessings la en husband Kita niraiya change iruku thank you Jesus hallelujah

  • @dhivyafrancis9706
    @dhivyafrancis9706 Před rokem +1

    Tnq Jesus for your guidance with this sister still now i thought i am a so good wife but it's not true Jesus you give me the light to discover me what wife i am
    Thank you Jesus

  • @kushpujothi7522
    @kushpujothi7522 Před 2 měsíci

    இயேசப்பா நானும் நல்ல மனைவியாக இருக்க கிருபை தாரும் இயேசப்பா 🙏🙏🙏🙏😭😭🙏

  • @tmsnivas6477
    @tmsnivas6477 Před 11 měsíci +1

    அற்புதமான காணொளி சகோதரி 🙏

  • @felishyaveronica4774
    @felishyaveronica4774 Před 3 lety +4

    Amen.. Thnq so much lord for this beautiful message

  • @kamalamp4571
    @kamalamp4571 Před 2 lety +2

    உங்களது விளக்கங்களுக்கு மிக்க நன்றி பயனுள்ள அட்வைஸ் அநேகருக்கு பிரயோஜனமாயிருக்குமென நம்புகிேறன்

  • @user-pn7lb5up4y
    @user-pn7lb5up4y Před 2 lety +1

    அம்மா.என்.குடும்பத்திக்கு.ஜெபபித்திக்குலுங்க.ஆமென் கர்த்தர்.உங்கள ஆசீர்வாதிப்பாராக.❤

  • @tamilsuresh6709
    @tamilsuresh6709 Před 3 lety +10

    Really useful message mam, god bless ur ministries

  • @muhamathiram5184
    @muhamathiram5184 Před 2 lety

    தங்களின் கனிவான ஆலோசனைக்கு நன்றி சகோதரி அவர்களுக்கு. இயேசு ராஜாவுக்கு நன்றிகள். ஆமென்

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 Před rokem +1

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா.. நல்ல ஞானத்தையும் பெலத்தையும் கொடுத்து எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும் அப்பா..♥️💝

  • @robjen6172
    @robjen6172 Před 3 lety +8

    Amen.Thankyou so much for this wonderful msg amma

  • @reaganchristy6340
    @reaganchristy6340 Před 3 lety +5

    Thank you sister for your blessing message 🙏

  • @Jam_ruth
    @Jam_ruth Před 2 lety

    Ur msg has been useful to my life amma🙏 💯 en husband enakaka avlo prblm face panirukaru😓 enka ammakum mela ena pathukirsru ,bt na avara hurt panite iruken 😭😭 ethathu nenasutu nanum hpya illama iruken😓 intha prblm change aga plz pray pnikonks🙏🙏

  • @karthikam7721
    @karthikam7721 Před 3 lety +101

    Short notes for you sisters.
    How to be a good wife?
    1. Respect your husband. When u honour your husband, u actually honour the lord.
    2. Care and love for your husband.
    3. Study your husband. His likes and dislikes and do according to his likes.
    4. Pray for your husband because you are the only person who knows the strength and weakness.
    5. Forgive your husband. Forget all the bitter words of him. Ask help from the Lord to forgive him.
    6. Don't tell his weakness to anyone. Keep it as a secret .🤫
    7. Avoid fitting with him,doubting him.live carefully and rise up your children.

  • @skvmindsetdiary
    @skvmindsetdiary Před 3 lety +16

    நல்ல செய்தி. கடன்கட்டுக்களிருந்து விடுதலை அடைய ஜெபம் upload பண்ணுங்கள். Sister

  • @annaibenishadhas8266
    @annaibenishadhas8266 Před 2 lety +7

    wonderful! Amen and i receive the word of god in my life in Jesus name! God bless everyone! God bless you and family, in abundance!

  • @bennyvasanthi7687
    @bennyvasanthi7687 Před 3 lety +7

    God bless you sis and use you more mightly for the Glory of our Lord Jesus Christ

  • @gayathiri320
    @gayathiri320 Před 3 lety +4

    God bless your ministry.

  • @Brosasi2659899
    @Brosasi2659899 Před 3 lety +4

    Amma !!! thank you for the wonderful message !!! God Bless You !!

  • @s.salomiraj6192
    @s.salomiraj6192 Před 3 lety +5

    Praise the Lord Pastoramma 🙏
    I am Blessed by the Word. I am going through a tough time with my husband and his family. Moreover we don't have a baby yet. It's been 9 years. Your msg is very useful. I am will try to implement. Please pray for me Amma. Thank you 🙏

  • @rajasara4862
    @rajasara4862 Před 3 lety +5

    🙏🙏🙏very useful msg sister thank you so much for your prayers...

  • @karthigas6191
    @karthigas6191 Před rokem +3

    Amen Amen 🙏 God bless your family and ministry gods speak to me thank you Jesus

  • @amarjithkarthikeyankarthik1591

    You answered all the questions that was in me madam. Thank you soooooo much madam 🙏🙏🙏🙏🙏. All praises goes to JESUS 👑👑👑Amen 🙏

  • @maharajan5224
    @maharajan5224 Před 3 lety +5

    Thank you Jesus for this message and forgive my mistekes. Thank you aunty for wonderful message now my Sustuvation. Amen

  • @mathewheyden1006
    @mathewheyden1006 Před 3 lety +3

    Amen thank you sister God bless you amen🙏🔥✨👏👏👏

  • @mercyt3032
    @mercyt3032 Před 3 lety +4

    இது போல பல கர்த்தருடைய வார்த்தைகளை நீங்கள் போதிக்க வேண்டும்...தேவனுக்கே மகிமை....

  • @melvinissac5830
    @melvinissac5830 Před 2 lety +1

    very very useful . no one thought this
    Message in our life. Great message....... thank you Jesus.... like me to hear this precious message

  • @reminaramesh1762
    @reminaramesh1762 Před 3 lety +2

    Much needed Hallelujah

  • @geethakumar9503
    @geethakumar9503 Před 3 lety +2

    Very beautifully explained . thank you sister

  • @mercygeorge8895
    @mercygeorge8895 Před 3 lety +4

    Very super message... God bless you sister

  • @blessycathrine8838
    @blessycathrine8838 Před 3 lety +3

    Thank you so much sis... very blessed msg ...May god bless you sis

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 Před 3 lety +2

    Thank-you sister for your prayer and your advice to me amen🙏🙏🙏

  • @esthersam2299
    @esthersam2299 Před rokem

    Amma unga message enaku aaruthalagavum nalla aalosanaiyagavum irunthathu romba thanks. Thank u god.

  • @emimaananthi8971
    @emimaananthi8971 Před 2 lety +1

    Thank you mam for giving us a wonderful message praise the lord

  • @vimalapaul8380
    @vimalapaul8380 Před 2 lety +1

    Amen.God Bless you sister for your msg with Biblical council

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před rokem

    Thank yo Jesus very useful blessed message amen Alleluya ❤👃

  • @kumutha2174
    @kumutha2174 Před 3 lety +1

    Amen halleluja
    Praise the Lord sister
    Arumayana enakku devayana alosanaikalai karththar unkal moolam thanthathatkaka
    Karththarai sthoththarikkiren
    Thank you Jesus
    Thank you sister
    GOD BLESS YOU and your family 👐👐👐👐

  • @foodstory5485
    @foodstory5485 Před 3 lety +1

    Arumaiyana pathivu amma thank u so much

  • @joejoe8110
    @joejoe8110 Před 3 lety +1

    Amen very good message for all womans thank U God bless you sister

  • @gayathiri320
    @gayathiri320 Před 3 lety +2

    Thank you sister. prayer msg romba nalla erunthathu. Amen 🙏 kartharuku isthothiram. 🙏 🙏 🙏

  • @user-ne4ml8fn6p
    @user-ne4ml8fn6p Před 3 lety +2

    Amen aunty really am sooo happy to heard this video...i bileve after watching this video miracles will happend.thank you jesus.love you jesus....AMEN

  • @filluqueen5027
    @filluqueen5027 Před 3 lety +1

    Beautiful message thank you! ma'am

  • @dineshpaul361
    @dineshpaul361 Před 3 lety +2

    Wonderful message praise God halleluya

  • @ponnimaheswari2074
    @ponnimaheswari2074 Před 3 lety +1

    Thank you sister.God bless you.Rompa nalla eruku.

  • @beulahjothibai3021
    @beulahjothibai3021 Před 3 lety +2

    Useful message Sister Amen

  • @mispapaulraj5191
    @mispapaulraj5191 Před 3 lety +8

    Aunty Praise the Lord
    Very useful and important message for this generation Girls and women like us.
    God bless you 👍🏼

  • @dhanalakshmisundar1992
    @dhanalakshmisundar1992 Před 2 lety +2

    Really great message mam thank u so much ,I felt my mistake ,thank u for ur guidance amma,I will change,praise the lord🙏🙏🙏I want my life,pray for me

  • @sandhiyad4107
    @sandhiyad4107 Před 3 lety +5

    Anty karthar ungala top la vachirukaru ..Love you anty...Thank you for this message..Thank you my lord father. Amen

  • @NishaSelva2527
    @NishaSelva2527 Před 3 lety +6

    Thank you anty so cute messege...god bless u..amen...

  • @clajes5095
    @clajes5095 Před 3 lety +2

    Tku God Almighty for tiz msg wch is soooooo useful to me at premarital stage

  • @mithrajohn1605
    @mithrajohn1605 Před 3 lety +3

    Praise God 🙏 🤝 Amen
    God spoke to us

  • @maniteena5115
    @maniteena5115 Před rokem +1

    It's been 4years since we got married .He has beaten me every time.. always scolded me never realized my feelings...plz pray for me

  • @yesudaniel3615
    @yesudaniel3615 Před 2 lety +1

    Thanks Sister, good message, May God Bless U Sister...

  • @ragupathigeetha148
    @ragupathigeetha148 Před 6 měsíci

    Arumaya eduthu sonninga amma... 👌👌👌🙏🙏🙏🙏

  • @MNeelaMNeela-qg9gb
    @MNeelaMNeela-qg9gb Před 3 lety +1

    Thank you daddy.perfect msg ennai inimel mattrikolgiren appa

  • @monicamonilara675
    @monicamonilara675 Před 3 lety +8

    Praise the Lord Aunty.A Perfect msg to Peaceful life.Amen

  • @user-pn7lb5up4y
    @user-pn7lb5up4y Před 2 lety +2

    நல்ல.செய்தி.குடுக்கின்றே.ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏☝👍👌👌👌👌👌👌👌

  • @lathai3746
    @lathai3746 Před 3 lety +1

    Thank you for your advice sis. May God bless your ministry akka.

  • @maryjayasekhar3945
    @maryjayasekhar3945 Před 2 lety +1

    Thank you for your message sister.

  • @chakravarthychakravarthy1199

    Praise the Lord sister நன்றி

  • @marinaravi1033
    @marinaravi1033 Před 3 lety +6

    Amen 🙏🏽
    Very useful message
    Praise the Lord

  • @jesmis1319
    @jesmis1319 Před 3 lety +1

    Nice message thank u jesus may god bless u

  • @guruguru731
    @guruguru731 Před 3 lety +1

    Thank you amma very nice message thank you God bless you life long happy iruga

  • @emmawalter9494
    @emmawalter9494 Před 3 lety +2

    God Bless I am blessed

  • @user-vv8hg7vz6w
    @user-vv8hg7vz6w Před 8 měsíci

    Pls prayer for my mother

  • @prabhaveera5099
    @prabhaveera5099 Před 3 lety +1

    Very useful message. All the wives should listen.

  • @manbu3647
    @manbu3647 Před 3 lety +1

    Really God is leading you and your ministry. God bless your ministry to bless the many people

  • @sheelaponmalar7366
    @sheelaponmalar7366 Před 11 měsíci +1

    Glory to Jesus 🙏 Thanks for your valuable message

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 Před 3 lety +7

    Beautiful message, God bless ur ministries

  • @gessigestiyal5954
    @gessigestiyal5954 Před 2 lety

    Amen yesappa Kodi nandri Raja 💞💞ummaipola Vali nadathukiravargal yarum illai nandri yesayya🙏🙏🙏🙏🙏❣️

  • @rajalakshmid6686
    @rajalakshmid6686 Před 2 lety

    Thank you amma.unga vartaiyin valiyaha thevan ennodu pesinar. 🙏🙏🙏

  • @kirubakarthikeyan6087
    @kirubakarthikeyan6087 Před 3 lety +12

    என் கணவர் சில மாதங்களுக்கு முன்பு தான் இரட்ச்சிக்க பட்டார். 6-9-20 அன்று குடும்பமாய் ஆலயத்துக்கு போய் வர கர்த்தர் கிருபை செய்தார்.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @martinm788
    @martinm788 Před rokem +1

    Amen 🙏 thank God Jesus for this message ❤😊

  • @Mohan-xw4we
    @Mohan-xw4we Před 3 lety +1

    Good message amma 🙏

  • @rejug9391
    @rejug9391 Před 3 lety +5

    Amen thank you jesus

  • @christoinfanta9517
    @christoinfanta9517 Před 3 lety +9

    Thank you sister.... I heard your words at the right time.... Jesus show me the correct way through you.... Thank you so much
    ... Thank you JESUS ✝

  • @priscilaguna1128
    @priscilaguna1128 Před 3 lety +1

    Thank you aunty really my husband is god's gift aunty I will do my best for my husband

  • @vraaji
    @vraaji Před 2 lety

    Amma naan Hindu,anaal ungal varthaigal ovondrun migaperiya vaaku.niraiya pengal kanavan evalavu nallavanaga erundhalum arivinmaiyal ethirthu pesuvathum, pathilukku pathil pesi kayapaduthuvam vadikkaiyaga seigirargal.avargalukku entha video oru pathilaga erukkum.mikka nandri

  • @indraabie7559
    @indraabie7559 Před 2 lety +1

    Very encouraging words

  • @karenzina9834
    @karenzina9834 Před 3 lety +4

    It's very useful to my spiritual growth and life 🙌

  • @selvigk2794
    @selvigk2794 Před 2 lety +1

    Amen Amen Amen 🙏🏻💜 God Bless You Madam🙏🏻💜 Useful Message Maam

  • @kamalveni6566
    @kamalveni6566 Před 3 lety +6

    Thank you Jesus for give this message for me.. And thanks a lot my spiritual mother God bless you.. Pray for me and my family

  • @bhavanirajaraja5581
    @bhavanirajaraja5581 Před 2 lety

    Tqs a lot jesus..... Such a wonderful msg u thought us through aunty.......how to be good wife...... Tq u aunty 🙌🙏

  • @mamodeven3732
    @mamodeven3732 Před 3 lety +1

    God bless jesus your ministry and family

  • @shibishibi2121
    @shibishibi2121 Před 3 lety +2

    Thank you sister

  • @tabithaarnold8840
    @tabithaarnold8840 Před 2 lety +2

    Wonderful msg sis.Praise the lord.

  • @evanjilineesther2778
    @evanjilineesther2778 Před 3 lety

    Thank you for your wonderful message aunty

  • @selvitv1225
    @selvitv1225 Před 3 lety +3

    Thank you Amma for your kind advice I obey Jesus words ma

  • @mr.channal2810
    @mr.channal2810 Před 3 lety +4

    அப்பா இசுவே ஜீவாபுனித்தா இருவரும் சேர்ந்து வாழ வேண்டும்........