பெண்தெய்வம் வீட்டில் இருக்கும் அறிகுறிகள்

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2024

Komentáře • 73

  • @VijayaLakshmi-gw4rq
    @VijayaLakshmi-gw4rq Před 2 měsíci +27

    உண்மைதான் அண்ணா. என் மீது வரும் தெய்வம் நிறைய தடவை அப்படி காட்டி கொடுத்திருக்கிறது. எனக்கு அடிக்கடி தலைசுற்றல் வரும் நடக்க முடியாது யாரும் இல்லாத நேரத்தில் நான் எழுந்து நடக்க என் முதுகில் கை வைத்து என்னை தாங்கி பிடிப்பது நன்றாக தெரியும். அந்த தைரியத்திலே கீழே விழ மாட்டோம் என்ற தைரியமும் வரும் அவ்வளவு சக்தி உடையவர்கள் இதையெல்லாம் உணரவே அவ்வளவு அழகாக இருக்கும். உங்கள் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளவை மற்றும் உண்மை உள்ளவை. நன்றி

  • @timeahead276
    @timeahead276 Před 2 měsíci +2

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ஐயா, நிறைய தடவை என் நாவில் வந்தும் அருள் சொல்லி இருக்காங்க , மறைமுகமாகவும் சொல்லி இருக்காங்க. ஆனால் யாரும் நம்பமாட்டுக்காங்க. என்னிடம் வருவது எந்த தெய்வம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை .

  • @lakshmiarunkumar4462
    @lakshmiarunkumar4462 Před 2 měsíci +7

    Angalamma 💯🙏👈 Amma 🍛🍲👈💯🙏🙏🙏

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Před 2 měsíci +3

    Thank you brother

  • @kasthuriramesh6345
    @kasthuriramesh6345 Před 2 měsíci +10

    ஓம் முனீஸ்வரனே போற்றி 🙏

  • @sujasuja368
    @sujasuja368 Před 2 měsíci +4

    Ene pethavele enode bannariyamma 🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 Před 2 měsíci +1

    நீங்கள் சொல்வது போல் என் கனவில் சில விஷயங்கள் நடக்கிறது சகோதரர் உங்கள் வார்த்தை கேட்கும் போது மனதுக்கு ரோம்ப சந்தோஷம் இருக்கு நன்றி சகோதரர் இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை

  • @muthuramalingam9986
    @muthuramalingam9986 Před 2 měsíci +7

    இன்று பங்குனி கடைசி வெள்ளி சாமி.
    இன்று வீட்ல பெண் தெய்வத்திற்கு படையல்.
    எனக்கு அந்த அம்மாவே சொன்னது போல இருந்தது சாமி.
    நன்றி 🙏🙏🙏

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m Před 2 měsíci +2

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valammelu8062
    @valammelu8062 Před 2 měsíci

    அய்யா அவர்களுக்கு நன்றி.என்னிடம் கனவில் சர்வ அலங்காரத்துடன் அம்மா பேசினாக நான் ஒருபெண் சாமியாடி அதைசொன்னேன் அதற்கு பிறகு சாமி என்னிடம் பேசவில்லை

  • @SSS30108
    @SSS30108 Před 2 měsíci +2

    என் கனவில் சிவன் அப்பா பார்வதி தேவி அம்மா வாந்து பேசுவாங்க.

  • @banumathikumaraswamy5630
    @banumathikumaraswamy5630 Před 2 měsíci

    Thank you

  • @g.vinojag.vinoja3740
    @g.vinojag.vinoja3740 Před 2 měsíci +3

    Vanakkam sir,Nan clg la lecturer a irukkan enaku oru nal kanavula enkooda veala paakkura madam oruthavanga merun color saree kattikitu scooty la envaasal la vanthu nikkiranga Nan avungala vanga madamnu veetu kulla kupiduran avungalum vanthu veetta pakkuranga apuram kollai ellathum suthi paakuranga ethu enna sir

  • @balutrichy9061
    @balutrichy9061 Před 2 měsíci +2

    எங்கள் வீட்டில் கொளுசு சத்தம் கேட்க்கும் , எனது பேரன் சத்தம் கேட்டு அம்மா நீ நடந்தியா என கேட்டான் இல்லை என்னிடம் கேட்டான் பூவாடைகாரியம்மா நம்ம வீட்டில் நடமாட்டம் இருக்கும் என சொன்னேன் வீட்டுதெய்வத்தையும், குல தெய்வத்தையும் வணங்காமல் செல்ல மாட்டேன் .

  • @gokulranimusic3021
    @gokulranimusic3021 Před 2 měsíci +1

    Sangeeta serial Karnataka sangeeta teacher nandri vanakkam

  • @lathaharini9463
    @lathaharini9463 Před 2 měsíci +1

    Yes. True

  • @pugalthangamani7265
    @pugalthangamani7265 Před 2 měsíci +4

    ஐயாஎன் கனவில் வெள்ளை ஆடை உடுத்திய பெண்மணி என் கனவில் வந்து காசு கொடு என்று கேட்டால் என்ன அறிகுறிபதில் கூறுங்கள் ஐயா🤗🤗🙏🏻

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 Před 2 měsíci +3

    ஓம் தகஒ நன்னெறி ஆட்சி போற்றி

  • @user-oc2pf4mo8h
    @user-oc2pf4mo8h Před 2 měsíci +2

    Anna enga valkaila kuladeivathala nadantha oru visayatha sollanum

  • @Thenmozhi-ry7nh
    @Thenmozhi-ry7nh Před 2 měsíci

    Om sri kamachi amman thunai

  • @DeviDevi-sx1gs
    @DeviDevi-sx1gs Před 2 měsíci +1

    Appa.amma.uruvam.vaththanga.en.kula.deivam.sellandiamman🌹

  • @Divya-bb1yj
    @Divya-bb1yj Před 11 hodinami

    கருமாரி அம்மன் கோவிலுக்கு வெள்ளி செவ்வாய் பௌர்ணமி அம்மாவாசை இந்தநாட்கள் கோவிலுக்கு போவது என்னோட வழக்கம் அண்ணா என் கனவுல வருவாங்க கருமாரி அம்மா என் வாழ்கை சரி இல்ல 4 வருஷம் பிரிஞ்சுருக்கே பெண் குழந்தை இருக்கு என்ன அண்ணா பண்றது

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 2 měsíci +2

    Naan uyir vaaluradhe yen angalli amma va la dha weekly ones kannavula varruvanga ....yennoda irrukennu yedho oru arrigurri kattuvanga 😊

  • @hariniajayi6468
    @hariniajayi6468 Před 2 měsíci +1

    Na morning koil poitu vanthaen anikae rathiriyae kanavula soldranga
    Manjal kummum vangitu vanthala apo aatha vanthutanu thana artham nu soldranga eankum kuladeivam pen deivam than apo amma veetuku vanthutanga nu thana artham aiyya

  • @karthiga8042
    @karthiga8042 Před 2 měsíci

    samayapuram maariyamma❤ thiruverkaadu karumaari amma❤ varaahj amm❤ivanga irukura vara endha kodaiyum illa aiyya

  • @vanishreemudaliyar8019
    @vanishreemudaliyar8019 Před 2 měsíci

    Om munishwarne namha🙏🙏🙏🙏🙏

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 Před 2 měsíci

    Yengal kuladeivam ranguiem karruppar angalaparameshwari temple

  • @KulasiAmma
    @KulasiAmma Před 2 měsíci +1

    சுடலை மாடசாமி pathi potuga

  • @pugalthangamani7265
    @pugalthangamani7265 Před 2 měsíci +2

    ஐயா என்னிடம் வெள்ளை ஆடை அணிந்த பெண் காசு கொடு என்று கேட்டால் அதற்கான அறிகுறி என்னங்க ஐயா

  • @user-iv8fs2kt7b
    @user-iv8fs2kt7b Před 2 měsíci +1

    Ayya kanuvula nan kovil ku pogupothu arul vanthu sami adum pothu kovil kula sami silai illama irunthuchi😢😢

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn Před měsícem +1

    எனக்கு தைரியம் ரொம்ப கிடையாது எதவாது அசாம்பாவிதமோ அல்லது சண்டையோ எனக்கு வந்தால் வீரமாகளியம்மன் எனக்காக மீது வருவார்கள்

  • @Jothi1994
    @Jothi1994 Před 2 měsíci +1

    எங்க அம்மா சீலக்காரி , வீரியகாரி அழகர் மழையான் கருப்பசாமி 😍😍

  • @DeviDevi-sx1gs
    @DeviDevi-sx1gs Před 2 měsíci +1

    nee.sonnathu. thathpu
    Naan.neradiya.keruken.en.kula.deivam.neradiya.pesuranga.appa.a

  • @jyothi.mjyothi4119
    @jyothi.mjyothi4119 Před 2 měsíci

    Velliklusu thurupidikkuma

  • @premilasampathkumar279
    @premilasampathkumar279 Před 2 měsíci

    Me and my chiildren are living in Bangalore

  • @saranya.vsaranya.v3419
    @saranya.vsaranya.v3419 Před 2 měsíci

    veppamarathil Amman uruvam vanthal enna palan

  • @gokulranimusic3021
    @gokulranimusic3021 Před 2 měsíci

    Near laya Amman Enna

  • @umarani3530
    @umarani3530 Před 2 měsíci

    En vetil varagi Amman irukaga kolusu sound dailium varuthu enkuda enaku elamum avagathan

  • @sivagamisri2467
    @sivagamisri2467 Před 2 měsíci +3

    Iya 15 varudama enga kulatheivam enmela vanthu AadimanjapI kulichi vantha makkalukku kuri chollum. Thidirnu venumine verasamiAaduravan Nanthan sakthinum kumbathai avan thalaiyilthan vaikanuminum sandaipottan.Ana. enmela ierukira. Brammasakthi.amma ennai kaividama kumpathai enake koduthu enni avamanathilirunthu Kappatriyathu.Iya Aana enakku innumpayamathan.ieruku avanala enakum. En kudumpathirkum. Sankadam cheivano endru. Enga theivam ennoda ierukka nan enna cheiya iya. Neen cholra parikaram ellam cheiyaren.

  • @nivedhapandu9333
    @nivedhapandu9333 Před 2 měsíci

    Nagamma padaiveettamma ellaiyamma munusamy thatha sai

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan Před měsícem

    எங்களுடைய வீட்ல தஞ்சை புன்னை நல்லூர் மாரி அம்மன் படம் பதித்த தினசரி காலண்டர் மாட்டி வச்சிருக்கேன் அந்த அம்மன் காலண்டர் ல இருக்கிற அம்பாளுக்கு எத்தனை பவர் தெரியுமா அதை வார்தைகளால் சொல்லத் தெரியல ஆனால் என் உணர்வுகளால் உணர்ந்து தெரிந்து கொள்கிறேன் அம்பாள் திருவடி சரணம்

  • @kasthuri2575
    @kasthuri2575 Před 2 měsíci

    அய்யா எங்களுடைய குலதெய்வம் அங்காலபரமேஸ்வரி அய்யா

  • @Guru_editing_370K
    @Guru_editing_370K Před 2 měsíci +1

    அண்ணா எங்கள் குலதெய்வம் கண்மூடி அருள்வாக்கு சொல்லும் கண் திறந்து பார்த்து சொல்லாத அம்மன் நல்லது தானா அண்ணா

  • @user-zd3kk5wi5f
    @user-zd3kk5wi5f Před 2 měsíci +1

    Engka veetlayu oru kuzhathai odivanthu pojaiyakkul poirukku ayya enkooda vilaiyadum athu Pola kanavu kanduruken ayya vaduvuchi pechi muthumariyamman periyapicha sankili karuppan Sami

  • @gokulranimusic3021
    @gokulranimusic3021 Před 2 měsíci

    Nagaur padagi

  • @koushik5090
    @koushik5090 Před 2 měsíci

    AAN THAIVAM PATRI SOLLUNGAL ANNA.

  • @subbulakshmi6866
    @subbulakshmi6866 Před 2 měsíci

    Enathu kanavilum en murugan varuvar......enna suthi irukravagalukku aapathu varatha appadiye en kanavula kattiruvaru.....santhosamana tharunagalum kanavula kattirukraru......kulanthai illanu 3 varudam yengitu irunthen....en murugan kanavula vanthu en pera solli kuptu enaku kulantha varam koduthar......ponnu pain irukraga....athe mathiri en veetla nadantha 2 thuyaramana sampavam athum appadiye en kanavil vanthathu......kanavu vanthu oru varathukulla Nan Kanda kanavu appadiye nadanthathu......Nan thiruchendoor poi 3 varudangal agulium polanu rompa varutha pattu irunthen......kanavula en murugan kovill ku vanthu ennai alaithu senrar........2 varathil koviluku senren.....3 time apram poitu vanthen......ennoda ista theivam en murugan...en amma veedu Kula theivam seevalaperi pooludaiyar sastha .....en kanavar veetu theivam sangiliyandi Swami.....enakkum kadantha irandu varudam sami arul varugirathu...Kali amman nu solraga...enaku theriyali theliva...but rompa alukai ah mattum varum...

  • @erangudir.manickam2366
    @erangudir.manickam2366 Před 2 měsíci +3

    என் வீட்டில் தினமும் கொழுசு சத்தம் கேட்கும்

  • @LalithaKumar-me5oy
    @LalithaKumar-me5oy Před 2 měsíci

    Neenga solvathu unmai

  • @Guru_editing_370K
    @Guru_editing_370K Před 2 měsíci

    அண்ணா என் மேல் ஓமந்தூர் அன்ன காமாட்சி இருக்கிறது 4 மாதம் ஆகிறது

  • @sathyarajsathyaraj874
    @sathyarajsathyaraj874 Před 2 měsíci

    அண்ணா என்மேல பார்வதி அம்மன் வருது ஆனா வேற ஒருத்தரும் ஆடுறாங்க என்னால கண்ட்ரோல் பண்ண முடியல பக்கத்து வீட்டில் காளியம்மன் வச்சி ஒரு 32 வயது பொண்ணு குறி சொல்லுது அந்த பொண்ணும் என்கிட்ட போட்டி போடுது நா என்ன பண்றது அண்ணா எனக்கு 33 வயது. 😢😢😢😢 Please oru solution sollunga late comment nu விட்ராதிங்க please 😢😢😢

  • @vedhaajith542
    @vedhaajith542 Před 2 měsíci

    வண்ணான் கருப்பன்🙏

  • @PraveenKumar-qi2gj
    @PraveenKumar-qi2gj Před 2 měsíci +2

    நான் வணங்கும் தெய்வம் முத்து மாரியம்மன் என் குலதெய்வம் ஐய்யனார் அனால் நான் எந்த தெய்வ த்தை நினைத்து அழைத்தாலும் அந்த தெய்வம் என்மேல் இறங்கி அருள்வாக்கு சொல்லுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Vijayvijay-kn3fx
      @Vijayvijay-kn3fx Před 2 měsíci

      எந்த ஊர் அண்ணா நீங்கள்

  • @muthuramalingam9986
    @muthuramalingam9986 Před 2 měsíci +2

    அருள்மிகு பாம்பலம்மன், அருள்மிகு பதினெட்டாம் படி கருப்பசாமி இடம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம்
    S. P. கோட்டை கிராமம்

  • @gokulranimusic3021
    @gokulranimusic3021 Před 2 měsíci

    MLA angala parameswari

  • @premilasampathkumar279
    @premilasampathkumar279 Před 2 měsíci

    Engal veetu Devi ( Kula thaivam) Uth thandi Amman K gf Karnataka. . My husband passed away in 2017. We couldn't go for the temple to perform Pooja.

  • @gokulranimusic3021
    @gokulranimusic3021 Před 2 měsíci

    Amman vanthu

  • @rampriya531
    @rampriya531 Před 2 měsíci +2

    Anna enakku oru akka kanavula vanthu enakku enga oorla Kovil kodai varuthu 48 days viratham irukkanum nu solranga enna artham pls reply

    • @rampriya531
      @rampriya531 Před 2 měsíci +1

      Anna reply me

    • @sakthikumar8963
      @sakthikumar8963 Před měsícem

      Vanakkam ma, karuppasamy arul varum en mela, unga mela sami irukku aana innuma mulusa varala, veedula sami kumbidurapo varum aana nega adakiruvinga adunala innu ungaluku mulusa varala ma sami, sollunga ma na sonnadhu sariya nu, ungaluku Nan mulusa unga mela samiya nikka vachu kudukuran kavala venam ma🙏 en karuppan kudutha vakku idhu🙏, en thayi kalangi nikkura anga unga mela, ava mulusa erangi varadhuku dhan ma oru mandalam viratham iruka sollura, oru mandalam 48naal la nan kattu odachu avala mulusa erangi nikka vachu kodukuran ma unga mela 🙏 idhu sathiyam

  • @fcare4164
    @fcare4164 Před měsícem

    Porkodi amman thunai

  • @thangapandianshanmugam434
    @thangapandianshanmugam434 Před 2 měsíci

    ஐயா வணக்கம் என்னுடைய தம்பி தீர்வு வேண்டும் உடல் பட்ட நோய் தீர்க்க ஒரு வழிமுறைகள் வேண்டும் ஐயா நன்றி ஐயா

  • @rajalakshmi3537
    @rajalakshmi3537 Před 2 měsíci

    Urutu

  • @gokulranimusic3021
    @gokulranimusic3021 Před 2 měsíci

    Saraswati Amma kutta kutta Enna Vella udupi la EN EN

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v Před 2 měsíci

    Ragam podama pesu

  • @SSS30108
    @SSS30108 Před 2 měsíci +1

    என் கனவில் சிவன் அப்பா பார்வதி தேவி அம்மா வாந்து பேசுவாங்க.

  • @SSS30108
    @SSS30108 Před 2 měsíci

    என் கனவில் சிவன் அப்பா பார்வதி தேவி அம்மா வாந்து பேசுவாங்க.

  • @SSS30108
    @SSS30108 Před 2 měsíci

    என் கனவில் சிவன் அப்பா பார்வதி தேவி அம்மா வாந்து பேசுவாங்க.

  • @SSS30108
    @SSS30108 Před 2 měsíci

    என் கனவில் சிவன் அப்பா பார்வதி தேவி அம்மா வாந்து பேசுவாங்க.