உண்மையைப் போட்டுடைத்த "பைசர்" ஊழியர்! | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2023
  • #paarisaalan #paari #பாரிசாலன்
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 738

  • @jyashajack
    @jyashajack Před rokem +249

    ஒரே ஒரு ஆம்பள தான் இருக்கானா? ஒரே ஒரு வீரன் தான் இருக்கானா? ஒரே ஒரு அறிவாளி தான் இருக்கானா? ஒரே ஒரு தமிழன் தான் இருக்கானா? அவன் பேர் பாரிசாலனா? நானும் இருக்கேன் அவன் கூட.

    • @velankanniarockiam1078
      @velankanniarockiam1078 Před rokem +5

      @im hadmaster which the school u study de dubukku body soda nee antha thirumavalavan vedio layum ithe comment potturunthe illa. Kondaiya marada vendru. Vacination, lockdown propose pannunathe mathiya arasuthaankirathu ellarukkum theriyum. Yenda neenga velipadayave varamaatingala?. Pottanganu solluvanga.

    • @vasanthkumar-ty4gv
      @vasanthkumar-ty4gv Před rokem

      நானும் இருக்கேன்

    • @jyashajack
      @jyashajack Před rokem

      @@velankanniarockiam1078 நான் திருமாவளவன் video வ பாக்கவேயில்லடா பாடு. Baadu.

  • @Saravanan-bu9uu
    @Saravanan-bu9uu Před rokem +160

    என் அம்மாவுடன் வேலை செய்பவர் வாழும் பகுதியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஓர் இளைஞர் இறந்துள்ளார், அவர் மனைவி கண்ணீருடன் அந்த பகுதி மக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  • @lokeshmasilamanimkl1843
    @lokeshmasilamanimkl1843 Před rokem +87

    வேலைக்கு போகணும்னா தடுப்பு ஊசி போட்டால் தான் வர முடியும் என்று அரசு கூறியதால்
    தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன் ...... கொரோன வந்தப்ப கூட உடல் நன்றாக தான் இருதுந்தது
    தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட பின் ..... உடல் வலிமை இழந்து விட்டது .......... இரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது
    இனி யாரும் தடுப்பு ஊசி போட்டுகொள்ளதீர்! விழிப்புடன் இருங்கள் மக்களே! நாம் தான் தெளிவாக இருக்கவேண்டும் !

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM Před rokem +2

      2020 la இருந்து இத பேசுறாங்க

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem

      @Arjun G czcams.com/video/KZx7iBACNRk/video.html தடுப்பூசி போட்டவர்கள் உயிரை காக்க இது உதவும்

    • @randomWork111
      @randomWork111 Před rokem

      my friend gets frequent continuous cold caugh after corona vacination....another friend lost smelling capacity

    • @saranksp
      @saranksp Před rokem +1

      இப்ப உயிரோடு இருகிங்க... ஒரு வேளை செத்து போயிருக்கலாம்

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Před rokem +115

    பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.🇲🇾🌍தமிழன்டா.

    • @raguvaranraghuvaranraghuva9958
      @raguvaranraghuvaranraghuva9958 Před rokem +2

      நன்றாக உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி நான் தடுப்பூசி போடவில்லை என் மனைவி போட்டுகொண்டார் அதனால் தோட்டத்து வேலை செய்ய முடியவில்லை மூட்டுவலி வருகிறாது என்கிறார் மற்றும் உடல்சோர்வு தடுப்பூசி போட்ட பின்புதான் இவ்வாறு பிரச்சனைகள் நன்றி பாரிசாலன்

  • @marirajr962
    @marirajr962 Před rokem +31

    நான் Hyderabad ல் வசிக்கிறேன். இங்கு ஒருவருக்கு கூட, நல்ல படித்தவர்கள் உட்பட, இந்த awareness இல்லை. என் மகள் (9 வகுப்பு ) பள்ளியில் இது அரசாங்கதால் கட்டாயம் என்று கூறி தடுப்பூசி போட கூறினார்கள். தடுப்பூசி போடாதவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்கள். நான் என் மகளை பள்ளியிலிருந்து நிறுத்த கூட முடிவு செய்துதேன். உயிரோடு இருந்தால் போதும், படிப்பு அத்தியாவசியம் இல்லை. ஆனால் சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிட்டது.

  • @kadagam1958
    @kadagam1958 Před rokem +23

    இந்த வியாபாரம் தடுக்க படும் என்ற நிலையில் தான் சித்த மருத்துவர் ஐயா தணிகாசலம் அவர்கள் எவ்வளவு இடையூறு சந்தித்தார் என்பது அனைவரும் அறிந்ததே

  • @sangeethagounder1022
    @sangeethagounder1022 Před rokem +21

    அருமையான விழிப்புணர்வு பதிவு பாரி, எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஹீலர் பாஸ்கர் மற்றும் உங்களை போன்றவரின் பதிவை தொடர்ந்து பார்ப்பதால் நாங்கள் யாருமே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை.எங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமாகவே இருக்கிறோம்.

  • @gopirathnamt1
    @gopirathnamt1 Před rokem +46

    நான் கோரணா தடுப்பூசி போட்டு கொள்ளவில்லை. போட்டு கொள்ளக்கூடாது என உறுதியாக இருந்தேன்.

  • @ramesh271288
    @ramesh271288 Před rokem +158

    இவனுங்களுக்குள்ள இருக்கிற போட்டி சண்டையில நிறைய உண்மைகள் வெளிவருது. இன்னும் நிறைய உண்மைகள் வெளியே வர வேண்டும்.

    • @anonyomousking2857
      @anonyomousking2857 Před rokem

      ​@@imhadmasterwhichtheschoolu1965 எந்த பொந்து மதமும் இல்லாமலே நாங்க தமிழர்கள்ன்னு ஒற்றுமையோட தான் இருக்கோம். நீங்க போச்ச சாத்திட்டு கிளம்புங்க

    • @ananthmeyyappan5053
      @ananthmeyyappan5053 Před rokem +4

      Yes.There's an ongoing fight within the Secret Society lobby.

  • @saka-544
    @saka-544 Před rokem +58

    உண்மை பாரி.. உடல் சோர்வு அதிகமாக இருக்கிறது. தொடர்ச்சியாக எந்த வேலையும் செய்ய முடியல. முன்பெல்லாம் அடுத்தடுத்த வேலையை ஓய்வின்றி செய்து முடிப்பேன். ஆனால் இன்றோ ஒருவேலையை கூட முழுமையாக செய்ய முடியவில்லை...
    எதிர்ப்பு சக்தி உடலில் ரொம்ப குறைந்துவிட்டது. சிறிதளவு குளிர்க்காற்று அடித்தால் கூட சளி பிடிக்கிறது.. பிடித்த சளியோடு ரொம்ப நாள் போராட வேண்டிருக்கு

    • @ramesh271288
      @ramesh271288 Před rokem +3

      இதை போக்க வழி உள்ளது நண்பா.... கண்டிப்பாக உள்ளது நண்பா.

    • @vinayagar2943
      @vinayagar2943 Před rokem +4

      யோகா செய்யுங்கள் நல்ல yoga class ஆ Join பன்னுங்க
      பொருமையாக yoga செய்ய சொல்லி தரும் யோகா சென்ட்டர் ஐ தேர்வு செய்யுங்கள் .... அவசரமாக வேகமாக சொல்லிதரும் சென்டர் வேண்டாம்
      யோகா என்பது பொறுமையாக செய்ய வேண்டியது.... வேதாத்திரி மகரிஷி சென்டர் அல்லது பராம்பரிய யோகா நிலையத்தில் ேசருங்கள்
      சித்தமருத்துவமும் நல்ல பயன் அளிக்கும்

    • @kalaichelvimahendran2785
      @kalaichelvimahendran2785 Před rokem +2

      இந்த நிலையில் நிறைய பேர் இருக்கிறார்கள்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Před rokem

      மக்களை நோயிலேயே வைத்துகொள்ள வேண்டுமுன்னு யூதன் வளமை மனநோய்காரனுக

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem

      @Arjun G czcams.com/video/KZx7iBACNRk/video.html தடுப்பூசி போட்டவர்கள் உயிரை காக்க இது உதவும்

  • @prabhuism
    @prabhuism Před rokem +97

    proudly unvaccinated.. all my family members are unvaccinated and doing good by God’s grace

    • @syedmohamed9234
      @syedmohamed9234 Před rokem +16

      Super bro ipdeyea irunga kadavul arul puriyatum? நாங்களும் விருப்பப்பட்டு podla bro ellam job kaagathan

    • @AshokKumar-uh8ln
      @AshokKumar-uh8ln Před rokem +8

      Nanum poda kudathunu iruntha bro last ahh poda vachitanuga🥲🥲

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Před rokem +6

      Also spread awareness that unvaxed shud marry only unvaxed. If unvaxed have intercourse with vaxed, it is utter waste of being unvaxed.

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Před rokem +1

      @@syedmohamed9234
      Look.. it causes DNA damage which is irreversible. Who wants Genetically Modified Kids sir?

    • @Rajan-369
      @Rajan-369 Před rokem +6

      Me too Not yet vaccinated

  • @tamilnadu916
    @tamilnadu916 Před rokem +161

    தமிழர்களின் பாரம்பரிய மருத்துவம் சிறந்த தீர்வாக அமையும். தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 Před rokem +1

      நிதர்சன. உண்மை. அலோபதி. என்பதே. கொடூரமான. பக்கவிளைவுகள். கொடுக்கக்கூடியது. நம். பழங்கால. முன்னோர்கள். தமிழ். மருத்துவமுறை
      முழு. தீர்வும். கொடுக்கும். ஆனால். இதை. நம்ப. இப்போதைய. காலகட்டத்தில். யாரும். தயார் இல்லை. நான். ஒரு. கிராம. விவசாயி. எனது. முன்னோர்கள். வைத்திருந்த. ஓலைச்சுவடிகளில். இப்போதைய. கொடூர. வியாதிகளுக்கு. மருந்து. உள்ளன அதை. யூ டியூப்பில். 2நாட்களுக்கு. முன். பதிவேற்றம். செய்தேன். பார்வையாளர்கள். இல்லாத. காரணத்தால். அந்த. பதிவை. நீக்கிவிட்டேன்.

    • @arjung1585
      @arjung1585 Před rokem +4

      Thanikaclam yenga

    • @nissanteanalogyiny3148
      @nissanteanalogyiny3148 Před rokem

      @@arjung1585 qqqq¹111

    • @palayakandhaigal734
      @palayakandhaigal734 Před rokem

      @@imhadmasterwhichtheschoolu1965 அருமையான. பதிவு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    • @jaganathanb4852
      @jaganathanb4852 Před rokem +2

      @@arjung1585 it's choice not mandatory... Naa laam podalayea ...even i too corporate employee

  • @hifisarosgaming8474
    @hifisarosgaming8474 Před rokem +19

    பாரி நான் கடலூர் மாவட்டம். எனது நண்பர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர் வயது 26 தான் ஆனது 2 மாதத்திற்கு முன் அவர் இறந்துவிட்டார் காரணம் கேட்டால் மருத்துவமனையில் மாரடைப்பு என்கிறார்கள். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை வருத்தமாக இருக்கிறது

    • @SenthilKumar-kj3fo
      @SenthilKumar-kj3fo Před rokem +1

      விழிப்புணர்வு மட்டுமே மக்களை காக்க முடியும் இந்த அரசாங்கம் மக்களுக்கு ஆனது அல்ல

  • @muththumaniam9671
    @muththumaniam9671 Před rokem +83

    இது ஒரு சிறந்த பதிவு,வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦

    • @reelsfactory-vq5tc
      @reelsfactory-vq5tc Před rokem

      Pro நீங்க கனடாவா

    • @timewitharun8675
      @timewitharun8675 Před rokem

      @@reelsfactory-vq5tc anathai yana vaalkai ingae 🇨🇦

    • @reelsfactory-vq5tc
      @reelsfactory-vq5tc Před rokem

      @@timewitharun8675 பரவா இல்ல என்னையும் கூப்டு போங்க ஜி

  • @Tamil_ED
    @Tamil_ED Před rokem +47

    எங்க அப்பா தடுப்பூசி போட்டு ஒரு மாதம் கழித்து மூட்டு வலி வந்து நொண்டி நடக்க ஆரமிச்சிடாரு.. 🤷‍♂️

  • @gopirathnamt1
    @gopirathnamt1 Před rokem +15

    எங்கள் பக்கத்து வீட்டு பெரியவர் ஆரோக்கியமாக இருந்தவர். வெளியே செல்லும் போது பேருந்திலே செல்லுவார். பேருந்தில் இருந்து இறங்கி தினமும் நிச்சயம் சில மீட்டர்கள் நடந்தும் செல்லும் அளவு ஆரோக்கியமாக இருந்தவர். கோரனா தடுப்பூசி போட்டபின் மாராடைப்பு வந்து மிகவும் பாதிக்கப்பட்டார். கோரனா தடுப்பூசி போட்டபின் தான் நடந்தது என அவரே சொன்னார். சில நாட்களில் ஓரளவு உடல் குணமடைந்தார். பின் அவர் மகனின் பேச்சை கேட்டு இரண்டாம் தடுப்பூசி போட்ட மறுநாளே இறந்துவிட்டார்.

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Před rokem +4

      Son killed his own father out of ignorance. Worst shit.

    • @gopirathnamt1
      @gopirathnamt1 Před rokem

      @@hadariandahllyran65 yeah i don't understand why he go for second dose, even though he knew he got sick because of first dose. I don't understand how they can be so ignorant. They are so rich, they should have made it an issue. But i didn't understand why there was no issue made out of it.

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Před rokem

      @@gopirathnamt1
      Major side effect that many of us even us unvaxed failed to address is that psychological effect due to vax. First dose automatically reduced thinking capacity (logical thinking) among vaxed. Those who lost their logical thinking automatically ignore warning signs and *do as said* and go for second and booster dose and on and on.

    • @RameshKumaar
      @RameshKumaar Před rokem

      czcams.com/video/qGFigI7V7ys/video.html

  • @waytolive7055
    @waytolive7055 Před rokem +23

    Dr.Sharmika எண்டால் மட்டும் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

  • @jerungmas1651
    @jerungmas1651 Před rokem +12

    வணக்கம் பாரிசாலன் ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான். நான் தடுப்பூசி குத்த வில்லை ஆனால் என் அப்பா தானாகவே விரும்பி குத்தி கொண்டார் ஆனால் இப்பொழுது அவதிப்படுகிறார். செரிமான கோளாறு, உடல் இல்லைப்பு, உடல் சோர்வு இது போன்ற விஷயங்கள் தடுப்பூசி குத்துவதற்கு முன் இல்லாமல் இப்பொழுது இருக்கின்றன.

  • @ravananguru7416
    @ravananguru7416 Před rokem +2

    நா கொரன ஊசி போடவில்லை அண்ணா பாரிசாலன் கணிப்பது அனைத்தும் உண்மை

  • @ramesh271288
    @ramesh271288 Před rokem +33

    1. நான் ஜூஸ் குடிக்கும் கடைக்காரரின் நண்பர்கள் இளம் விளையாட்டு வீரர்கள் கால்பந்து மைதானத்தை 4 சுற்றுகள் சுற்றினால் ஏற்படும் சோர்வு 2 சுற்றுகளிலேயே சோர்வு அடைந்து விடுவதாக கூறினார்.
    2. என் பள்ளிதோழி தடுப்பூசி போட்ட பின், தான் தினம் தினம் செய்யும் வேளைகளில் பாதி வேலை செய்வதற்குல்லையே சோர்வு அடைவதாக கூறினார்.
    3. என் மாமனார் ஊரில் (இரத்தினகிரி பக்கத்தில் உள்ள கிராமம்) வாக்சின் போட்ட 12 மணி நேரத்தில் இறந்து விட்டார்.
    4. என் அம்மா ஓரில் ஒரே குடும்பத்தில் வாக்சின் போட்ட 2 பேர் இறந்தனர். ஒருவர் அப்போதே இறந்தார் இன்னொருவர் 30 நாட்கள் அவதிப்பட்டு 31 ஆவது நாள் இறந்தார். இன்னும் நிறைய உள்ளது.

    • @Always369
      @Always369 Před rokem +8

      உண்மை....Depoulation agenda 💯

    • @ramesh271288
      @ramesh271288 Před rokem +10

      @@Always369 என் தம்பி வேலை செய்யும் கம்பனியின் HR ஓட சகோதரி தடுப்பூசி போட்டதில் இருந்து 7 மாதமாக படுத்த படுக்கையாகவே இருக்கிறார். எழுதிரிப்பாரா என தெரியவில்லை

    • @Always369
      @Always369 Před rokem +7

      @@ramesh271288 ஒரு சந்தேகம்... மக்கள் போட்டு கொண்ட தடுப்பூசி மூலம் அவர்ரவர் உடலுக்குள்ளேயே virus mutation நடக்கிறது? இல்லை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியில் இருந்து mutation virusai உருவாக்கி பரப்புகிறார்களா?

    • @rasecreation2827
      @rasecreation2827 Před rokem +1

      Vaccine name

    • @Always369
      @Always369 Před rokem

      @@rasecreation2827 அனைத்து company vaccines

  • @someone8323
    @someone8323 Před rokem +137

    Hi Paari. I live in US 🇺🇸. Thanks for this informative video. I wanted to share my experience with Pfizer vaccine. I took two vaccines and a booster. Immediately after I took the first vaccine, i got my periods which was unusually there for 30 days (regular is 5 days). After that I didn’t get periods for many months. So I got scared and went to the doctor. Took ultrasound. They couldn’t find anything but somehow decided I have PCOS. After 1 year I was diagnosed with diabetes. To this date I’ve been taking PCOS medicines to get my regular periods. After this diagnosis my husband and I have been trying to get pregnant for many months but we are not successful. Now my doctor is suggesting us to have test tube baby. My husband strictly said no. Am worried I’ll never get pregnant. Also my heart beat has become faster over the past 2 years. Until I took my first booster I didn’t doubt the vaccines but when I saw this repeat pattern, I researched. Many women in USA reported this experience and many stillborn baby births in Reddit. I would suggest our Thamizh brothers and sisters to use VPN and research for themselves as our government may block or censor these topics. Vaazhga Thamizh.

    • @thamilvanan7388
      @thamilvanan7388 Před rokem +5

      😳

    • @catthypace
      @catthypace Před rokem +3

      Dr.Pal pecha kettu oosi poteengala?

    • @DakshinaMurthyA
      @DakshinaMurthyA Před rokem

      i got Urticaria (auto immune disease) within 2 months of taking the AstraZeneca vaccine. No government in the world wants to do sensus on the side effects of the vaccine including Singapore and India. But doctors do acknowledge that those who take vaccine has got side effects such as Arthritis, Miositis, Sugar., etc. My mom got arthritis after vaccine. All are immune related diseases that might be due to Covid vaccines

    • @mr_muthukumaran
      @mr_muthukumaran Před rokem +6

      உங்கள் நிலமையை நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது 😢😢😢.

    • @krishnaasadheeshkumar5383
      @krishnaasadheeshkumar5383 Před rokem +8

      I pray for you sister...

  • @arumugamm6040
    @arumugamm6040 Před rokem +27

    காலம் தாழ்ந்த விழிப்புணர்வு பரப்புரையாக இருந்த போதிலும் பாரிக்கு எனது பாராட்டுக்கள். நல்லது எதுவோ அது வெல்ல வேண்டும். நாம் தமிழர்.

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Před rokem +2

      No he has been making videos for years. Romba varshama sollitu tha iruntharu.

    • @viralboyz798
      @viralboyz798 Před rokem +2

      Rmba varushama soldrar pa

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem +2

      தமிழ் சிந்தனையாளர் பரவை பாண்டியன் ஐயா,சரவணன்பரமானந்தம், பாரி, ஹீலர் பாஸ்கர் போன்றோர் மூன்று ஆண்டுகளாக கூறிவருகிறார்கள்

  • @maddymaddy8885
    @maddymaddy8885 Před rokem +17

    நன்றி பாரி ,,,உங்கள் தைரியம், உண்மையும் நம் மக்களுக்கு விழிப்புணர்வை குடுக்கிறது....

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Před rokem +14

    விழிப்புணர்வு பதிவு.நன்றி பாரி

  • @sarudtsaudiosonlyaudiolove949

    இந்த ஆதங்கம் அத்தனையும் எனக்கும் அப்படியே இருந்தது அதை நீங்கள் பேசிவிட்டீர்கள் அந்த காலகட்டத்தில் நடந்த அத்தனை வற்புறுத்தல்களும் வியாபாரத்துக்காகவே என்பதை புரிந்துகொண்டு போடாமலே இருந்தேன் கடைசி கட்டமாக தெருவிலிறங்கி நடமாடவேண்டுமென்றால் போட்டி ஆகவேண்டும் என்று புண்ணியவான் அறிவித்தார் வேறு வழியே இல்லாமல் அந்த வைத்தியத்தின் பக்கமே அதிகமாக போகாதவன் போய். போட்டுகொண்டேன் வேண்டா வெறுப்பாக சளி காய்ச்சல் என்பது எனக்கு சொந்த வைத்தியத்தில் சரியாகிவிடும் என்ற நிலை போய் இப்பொழுது சளிகாய்ச்சல் வித விதமான வைகையில் வருகிறது மருத்துவமனை சென்றால் மட்டுமே சரியாகிறது இதற்க்குமுன் இப்படியெல்லாம் எனக்கு இல்லை

  • @satheshkumarms8710
    @satheshkumarms8710 Před rokem +50

    Yes . Adverse effects are there. generalized tiredness, lazyness is there..இத பத்தி பேசியத்துக்கு ரொம்ப மகிழ்ச்சி , வாழ்த்துக்கள்..

    • @hadariandahllyran65
      @hadariandahllyran65 Před rokem +5

      Cardiac arrests, sudden deaths

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem

      @Arjun G czcams.com/video/KZx7iBACNRk/video.html தடுப்பூசி போட்டவர்கள் உயிரை காக்க இது உதவும்

  • @user-oz5nx2iu9r
    @user-oz5nx2iu9r Před rokem +4

    என்னுடைய அம்மா, அப்பா ரெண்டு பேரையும் நான் தடுப்பூசி போட விடல... நான் ஒரு தவணை மட்டும் போட்டேன், எனக்கு இப்போலாம் சீக்கிரம் உடல் சோர்வடைவதை உணர்ந்தேன்,நான் ஒரு ஊட்டச்சத்து மருத்துவர் ஆகவே வேறுவழின்றி போட வேண்டியதாக போயிற்று..நான் கோவிட் பதிவில் சிறிது காலம் பணியமர்த்தப்பட்டேன்... அதில் 90% கோவிட் பாதித்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என தெரிந்தததும் நான் இரண்டாம் தவணை போடாமல் வேலையை விட்டு நின்று விட்டேன்... நான் பணி செய்த மருத்துவமனையில் ஒரு செவிலியரின் குழந்தையே தடுப்பூசி போடும்போதே மயங்கி விழுந்து வலிப்பு வந்து எப்படியோ காப்பாற்றி விட்டார்கள்... என்னுடைய தங்கை ஊசி போட்டு 3ம் மாதம் இது வரை இல்லாதது போல் நரம்புகள் இழுத்து மயங்கி விழுந்தால்... என் இன்னொரு தங்கையும் தடுப்பூசி போட்டு சில மாதங்கள் கழித்து தசை வலியால் அவதிபட்டாள்.... என் அப்பா கடிந்து கொண்டதால் என் தங்கைகளும் யாரும் 2ம் தவணை போட்டுக்கொள்ளவில்லை...

  • @annathurainallathamby7052

    ❤100% ❤உண்மை . ஆனால் உண்மையை சொன்னா எவன் கேட்கின்றான்.எனக்கு வயது 48 இதுவரை எந்தவித வருத்தமோ மருந்தோ எடுப்பதில்லை . ஆனால் corona vaccine எடுத்தபின்பு களைப்பு தன்மை கூடி இருக்கு . நானும் அதற்கு corona vaccine தான் காரணம் என்று முழுமையாக நம்புகின்றேன். பாரியின் இந்த ஆக்கபூர்வமான இந்த பதிவுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤

  • @SureshKumar-it9ge
    @SureshKumar-it9ge Před rokem +19

    கொரோனா ஊசிக்கு பிறகு உடல் வலி ஏற்படுகிறது கடுமையான உடல் வலி

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Před rokem +60

    his language skills are great, the way he explained mutation in tamil. 2:45

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Před rokem +13

    தம்பி... எங்க குடும்பத்தில் ஊசி போட்ட அனைவருக்கும்... உடல் நலம் குறைவாகவே உள்ளது....

  • @thamizhmagan2.0
    @thamizhmagan2.0 Před rokem +7

    நான் கேரளா மாநிலம், தடுப்பூசிக்கு பிறகு எமக்கு அறிந்த சிலர் இறந்துள்ளனர், மிக முக்கியமாக எமக்கு மிகவும் நெருங்கிய நட்பு வட்டத்தில் பலருக்கு, ஸ்டோக் வந்துள்ளது.

  • @jayarani1974
    @jayarani1974 Před rokem +5

    Irregular periods

  • @lakmerocks
    @lakmerocks Před rokem +26

    Excellent Paari!!! Very few people in India talk about all this ... In western countries many people are aware ...

  • @koodalnagarfishmarket448

    மிகவும் தைரியமான பதிவு பாரி என்றும் நான் உங்களுடன் பயனிப்பேன்.

  • @akpirabu8009
    @akpirabu8009 Před rokem +29

    பாரி சொல்வது உண்மை வாழ்க வளமுடன் 👍👍

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před rokem +15

    செத்து செத்து வெளயாடலாமா!!!! வடிவேலு வசனம் தான்...டிவி சேனல்கள் யாருடைய கண்டரோலில் இருக்கிறது என்பதை ஹீலர் பாஸ்கர் சொன்னதை யாரெல்லாம் நம்பவில்லை

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Před rokem +4

    உண்மை உரக்க சொன்ன அறிவுப் பெருங்கடல் பாரிசலனுக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹💪💪💪💪💪💪

  • @priyadharshinilifestyle5322

    நடிகர் விவேக் அவர்கள் இறப்பிர்க்கு பின்னர் நான் மிகவும் பயந்து போய்விட்டேன். அதனால் என் பெற்றோர்களை தடுப்பூசி போட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். கடவுள் அருளால் என் பெற்றோர்கள் கொரனா நோய் வராமல் தப்பித்தார்கள்.. இரண்டு வருடமாக வெளியூர் எங்கேயும் செல்லவும் இல்லை..

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM Před rokem +1

      நலமுடன் வாழ்க 🙏🏻

  • @swathika1600
    @swathika1600 Před rokem +10

    "பைசர்" போட்டபின், அதிகூடிய இரத்த அழுத்தம் ஏற்பட்ட நிகழ்வு உண்மை.

  • @sunilnp1294
    @sunilnp1294 Před rokem +9

    எங்க அப்பா அரசு மருத்துவமனைக்கு சென்ற போது vaccination போடவில்லை என்பதால் மருந்து கொடுக்கவில்லை

  • @richardkarun4829
    @richardkarun4829 Před rokem +18

    நீங்கள் சொல்வது உண்மை 💯 நன்றாக இருந்த நான் கண்ணாடி 👓 போட்டு உள்ளேன் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு தான் சில சமயங்களில் ரத்த அழுத்தம் வருகிறது

  • @user-ss6le3eg6m
    @user-ss6le3eg6m Před rokem +9

    அண்ணா எனது தாயார் இந்த தட்டுப்புசியினை செலுத்திய பிரகு கடுமையான உடல்நல குறைவு ஏற்பட்டது 10 நாட்களுக்கு மேலாக படுத்த படுக்கையாக இருந்தார்கள் பின்பு உடல்நிலை சரியானது ஆலும் அந்த நிலைக்கு பின்பு எனது தாயார்க்கு 15 kg எடை குரைந்து மிகவும் மெலிவடைந்து உள்ளார்கள் அண்ணா...😒😒😒

  • @BharathamYenumPainthamizhDesam

    எனகு வேக்சின் போட்டதுக்கு அப்புறம் மூச்சு வாங்குது

  • @sunderraj8924
    @sunderraj8924 Před rokem +16

    பாரி அவர்கள் சொல்லுவது எல்லாம் உண்மை

  • @ramprakash-vt7td
    @ramprakash-vt7td Před rokem +3

    எங்கள் தெருவில் தம்பி கபிலன்.வயது 22(ஒல்லியாக இருப்பான், எந்தவித கெட்ட பழக்கமும் இல்லை,ரொம்ப நல்ல பையன்).. கடந்த வருடம் இரண்டாம் முறை தடுப்பூசி செலுத்திய 40 நாட்களில் இறந்து விட்டான்... காரணம்: இதய அடைப்பு என கூறப்பட்டது.
    கர்நாடக மாநிலத்தின் ஒரு சர்க்கரை ஆலையில் வேலைசெய்து கொண்டிருந்தான்..மாலையில் மாடியில் உடலினை தேற்றுவதற்கு பயிற்சி மேற்கொண்டு, Skipping செய்துள்ளான்... சில நேரத்தில் ஒரு மாதிரியாக உள்ளது நா கீழே அறைக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு கீழே சென்று படுக்கையில் படுத்தான்.. அவனது நண்பன் (கபிலனின் கல்லூரி நண்பன்) குளித்துவிட்டு வெளிவரும் போது நெஞ்சினை அழுத்தமாக பிடித்து உருண்டு விட்டு இருந்தான்... அறையில் உள்ளவர்கள் பயந்து அவரசர அவசரமாக வண்டியில். ஏற்றி மருந்துவமனை கொண்டுசெல்லும் வழியில் அவனது மடியிலேயே உயிர் பிரிந்தது.... மிகவும் துயரம்.... இச்சம்பவத்திற்கு பிறகு பலருக்கும் தெருவில் தடுப்பூசி குறித்து அச்சம்... அவன் இறந்துவிட்டான் என்ற செய்தியினை இன்றளவும் கூட என்னால் நம்ப இயலவில்லை.... இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் புலனத்தில் சிரிப்பாய் உரையாடிகொண்டிருந்தோம்..

  • @skshan765
    @skshan765 Před rokem +3

    பாரி சொல்வது 100% உண்மை 👍ஏற்கனவே இந்த உண்மை தெரிந்துதான் நான் கொரோனா தடுப்பு ஊசி போடவில்லை.

  • @bharathkumar6691
    @bharathkumar6691 Před rokem +6

    I work in an MNC IT firm and When i was asked for the vaccine certificate, i sent a simple email asking if the vaccine is mandatory or not. Till now no reply from them and till now i have not taken the vaccine and so does my family.

  • @npnp1368
    @npnp1368 Před rokem +19

    Yes,our daughter and son-in-law feel fatigue often and it is happening after vaccinated for COVID.

  • @prabaks4474
    @prabaks4474 Před rokem +19

    பாரின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏

  • @pktamil4820
    @pktamil4820 Před rokem +9

    இது சொன்னா நம்பள Boomer uncle னு சொல்லுவானுக

  • @maharajan4160
    @maharajan4160 Před rokem +6

    நூறு சதவீதம் உண்மை ஊசி போட்ட பிறகு பழைய மாதிரி வேலையும் செய்ய முடியவில்லை அப்படி என் மனைவி கூறியுள்ளார் இரண்டாவது டோஸ் ஊசி போட கூடாதுன்னு நான் தடுத்து விட்டேன் நான் ஒருபோதும் ஊசியை போட்டதில்லை

    • @duraipandi2387
      @duraipandi2387 Před rokem

      இதை சரி செய்வது எப்படி

  • @lfpoovarasan7422
    @lfpoovarasan7422 Před rokem +4

    உண்மை தான் பாரி அண்ணா நான் ஒரு ஊசி தெரியாம போட்டுட்டேன் ...என் ஆரோக்யத்தில் குறைபாடு ஆகிடுச்சு 😞😓 ...இனி போட மாட்டேன் 👍🙏

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před rokem +5

    எங்கள் வீட்டில் Net Connection எடுத்திருப்பதால் TV CHANNELகளை காண்பதை விட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டன. திரு. பாரிசாலன் அவர்களின் பதிவைக் கண்டபோது மனம் நிமமதி அடைந்தது.

  • @manjumanjunathan9948
    @manjumanjunathan9948 Před rokem +3

    நான் தடுப்பூசி போட்ட 9 ம் நாள் ரத்தஅழுத்தம் அதிகரிச்சு வாய்குளறி கை கால் இழுத்தது போல் உணர்ந்தேன் யாரையும் கூப்பிட கூட நாக்கு எழவில்லை
    இந்த நிலை ஒரு பத்து நிமிடம் நீடித்தது பின் சுதாரித்து கை கால்களை உதறி நடந்து குதித்து என்னை சரிபடுத்தி கொண்டேன் பத்து நிமிடம் கழித்து தான் பேச்சும் குளறாமல் வந்தது
    மறுநாள் மருத்துவமணையில் சென்று இரண்டுநாள் தங்கி பின் வநாதேன்
    அன்றில் இருந்து ரத்தஅழுத்த மாத்திரை ஆஸ்பிரின் மாத்திரை ஒரு வைட்டமின் மாத்திரை தொடர்ந்து எடுத்துவருகிறேன்.

    • @jaganathanb4852
      @jaganathanb4852 Před rokem

      Asparin dhan unngala blood clot agaama heart attack la irrundu kaspathdhu illa na yeppa yo sooli pudinchirukum 🙏

    • @jaganathanb4852
      @jaganathanb4852 Před rokem

      Eat agaathi keerai to reverse the side effects 🙏

  • @RameshKumaar
    @RameshKumaar Před rokem +6

    Thadupoosi podathavanga yaarellam 🙋‍♂️🙋‍♀️

  • @s.v.arulshiju507
    @s.v.arulshiju507 Před rokem +17

    Those who took Vaccines, plz do some intense yoga & cleansing techniques to get rid if its side effects if there may be side effects ...

  • @rameshgopal1415
    @rameshgopal1415 Před rokem +20

    super Mr.Pari. congratulations. I appreciate your wide thought and concerns

  • @selinameshabi7146
    @selinameshabi7146 Před rokem +4

    Yes.எனக்கு தெரிந்த நபர் 40 வயது walking போகும் போது இறந்து விட்டார்.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před rokem +17

    Paari 👏👏👌👌👍👍🙏🙏🙏

  • @sprakashpopoosprakashpopoo9267

    அட டா நம்மள ...ஜாம்பி... ஆக்காமல் விட மாட்டார்கள் போல இருக்கே

  • @aompt
    @aompt Před rokem +12

    RIP Chinna Kalaivaanar.

  • @RajKumar-bb2dm
    @RajKumar-bb2dm Před rokem +4

    எனக்கு இதனால் முடி நரைத்து விட்டது. நிறைய வெள்ளை முடி

  • @RameshRamesh-xj3qq
    @RameshRamesh-xj3qq Před rokem +3

    ஒரு ஊசி தா போட்டே அதுவும் வெளிநாடு போகனும்னு 6மாதாம் ரொம்ப கஷ்டப்பட்டேன் உடல் சோர்வு

  • @KitchenPlatform
    @KitchenPlatform Před rokem +50

    Nearly 10 heart attack deaths so far in the last 2 years in my circle. Most of them are around 40 to 50 years of age. Very sad :(

    • @SKiv7604
      @SKiv7604 Před rokem +4

      3 heart attack in 1 month..

    • @yoginithran3516
      @yoginithran3516 Před rokem +4

      Yes true.in my close circle also many died due to heat attack..

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM Před rokem +2

      In my area also

    • @selinameshabi7146
      @selinameshabi7146 Před rokem +3

      Yes mÿ surroundings 3 members death below40 age

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem +1

      @Arjun G czcams.com/video/KZx7iBACNRk/video.html தடுப்பூசி போட்டவர்கள் உயிரை காக்க இது உதவும்

  • @DeepakKumar-zf9fr
    @DeepakKumar-zf9fr Před rokem +5

    இந்த பதிவை அதிக நபர்கள் க்கு பகிரவும்💯💥...

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 Před rokem +4

    தோழர் பாரிஅவர்களே இனிவரும் காலங்களில் இந்த மொழியில் ஃபோன் மூலமாக நமக்கு நிகழப்போகின்ற ஆபத்துக்களை பற்றி விரிவான விளக்கமான பதிவை இந்த தமிழர்களுக்கு தரும் படி கேட்டுக்கொள்கிறேன் எங்கள் அருமை தோழரே நன்றி வணக்கம் 👍 வாழ்த்துக்கள் 👌😃

    • @jaganathanb4852
      @jaganathanb4852 Před rokem

      5g radiation+ vaccine rendum saendhea vaela paakudhu ...

  • @kuberanmech417
    @kuberanmech417 Před rokem +2

    என் நண்பருக்கு வயது 28. கஷ்டபாட்டு படிச்சி அரசு வேலைக்கு போனவர். ஊசி போட்ட இரண்டு நாளில் மாரடைப்பு என்று இறந்துவிட்டார். நல்லாயிருந்த எதிர்வ்வீட்டு பாட்டி ஊசிப்போட்ட மறு நாள் திடீரென மயங்கி விழுந்து மரணித்தார்.

  • @v.g.rajansivanandajothidan9391

    இப்போது இதையே உண்மை

  • @veerapandi3995
    @veerapandi3995 Před rokem +3

    தப்பூசி போட்டபின், என் சொந்தத்தில் 40 வயதுடையபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், என் நிறுவனத்தில் வேலை செய்த 30 வயதுட்குட்பட்ட இருவர் உயிரிழதுள்ளனர். என் நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் வட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பக்கத்து ஊரில் பள்ளி மாணவி தேர்வு எழுதும்போது இறந்தது

  • @sakshisview8476
    @sakshisview8476 Před rokem +3

    உலகம் முழுவதும் உங்கள் பதிவை காண வேண்டும், அதற்கு என்னால் முடிந்த முயற்சிகள் செய்வேன் தோழரே

  • @user-pj1fg4gl1h
    @user-pj1fg4gl1h Před rokem +3

    அண்ணன் பாரிசாலன் சொல்லுவது💯 உண்மை எங்கள் ஊரில் ஒரு அண்ணன் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார் அவர் வயது 36 தான் ஆகுது

    • @user-pj1fg4gl1h
      @user-pj1fg4gl1h Před rokem

      6.2.2023.நேத்து தான் இறந்தார் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்த போதே

  • @sabapathydevar
    @sabapathydevar Před rokem +14

    After vaccination
    Breathing problem
    Chest tightness
    Bro..
    Family force la potuttan
    Yennoda lifestyle 50 percent siddhargal lifestyle athanala irukuran nu nenaikaran

    • @RameshKumaar
      @RameshKumaar Před rokem

      czcams.com/video/qGFigI7V7ys/video.html

  • @muhamedtanvir2832
    @muhamedtanvir2832 Před rokem +36

    10:04 ஒன்பது கிரகணங்களில் உச்சம்பெற்ற ஒருவன்., vaccine இல்லாமலும் வாழலாம் எப்படிவேனாலும் வாழலாம் கண்டுகதீங்க...

  • @sujak6
    @sujak6 Před rokem +8

    Healer Baskar told so many times.
    Thanikachalam was also arrested those days of COVID peak.

  • @susilathevyrajarajan1142

    நான் பிரான்சில் வசிக்கிறேன்.எனக்கும், எனது கணவருக்கும் ஊசி போட்ட இடத்தில் சரியான குத்து வலியாக தொடர்ந்து இருக்கிறது.

  • @BharathamYenumPainthamizhDesam

    Thanks!

  • @pushpagowda3417
    @pushpagowda3417 Před rokem +5

    Yes paarisalan your right my whole village people suffering from knee pain after taking corona vaccination

  • @karthikeyanramasamy3291
    @karthikeyanramasamy3291 Před rokem +7

    Hai parri brother..I am srimathi nanga family Dubai la irrukom. Nanga vaccine pottukitam..enaku yearly once than cold la varum. one week irukum normal ah aayedum..but two weeks munadi enaku Sali pudichuthu ennudaya Sali red colour la vanthuchu..face full ah payangara pain thanga mudiyala...naagalum paisar than pottukitom..nanga travel kaga than pottukitom

  • @selvakumarloganathan2580

    உடல் வலிமை எல்லாம் இழந்து விட்டோம் இந்த வாக்ஸிங் போட்டதுக்கு அப்புறம்.
    மூச்சு அதிகமாக வாங்குது இந்த இந்த வக்சின் போட்டதுக்கு அப்புறம்

  • @manimaranm8192
    @manimaranm8192 Před rokem +2

    Thanks for sharing this information while main stream media didn't.

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Před rokem +2

    என் மகனுக்கு சளி திடிர் திடிரென்று வருகிறது இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு ரொம்ப சிரமப்படுகிறான்.இரண்டு ஊசி போட்டால் மட்டுமே இறுதித் தேர்வு எழுத முடியும் என்று எங்களை வற்ப்புருத்தி ஊசி போட வைத்தார்கள்

  • @0321guna
    @0321guna Před rokem +2

    மலேசியாவிலும் இதே நிலைமை தான்.. பல பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

  • @siddhusivailan
    @siddhusivailan Před rokem +9

    I got brain stroke after vaccinated.

  • @camilusfernando17
    @camilusfernando17 Před rokem +3

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @ondiappanpalamudhirselvan4344

    Excellent scientific explanations....congrats...🙏🙏🙏

  • @muthum6048
    @muthum6048 Před rokem +7

    ஆட்டுமந்தை கூட்டங்கள் ஒருபோதும் திருந்துவதில்லை...

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Před rokem +10

    My father vaccination pota piragu one year romba kastapatu eye theriyama poi iranthu poitaru🤔🤔🤔🤔

  • @musicworldtamil8913
    @musicworldtamil8913 Před rokem +2

    எனது தந்தை துபாயில் உள்ளார்... அங்கு வேலை செய்வதற்கு தடுப்பு ஊசி கட்டாயம்.... "பைசர்" தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.... மூன்று மாதங்களுக்குப் பின் மாரடைப்பு ஏற்பட்டு விட்டது‌....🥺

  • @sangeethan2768
    @sangeethan2768 Před rokem +1

    பாரி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.நான் அரசாங்கத்தால் கட்டாய தடுப்பூசி போட்டுக் கொண்டேன்.தற்பொழுது உடல் சோர்வு அதிகமாக உள்ளது.எந்த வேலையை மும் எளிதில் செய்ய முடிய வில்லை. அதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி என்பதை உணர்கிறேன். நன்றி நண்பரே.

  • @staravindan
    @staravindan Před rokem +6

    U R RIGHT TIREDNESS FEELING.....

  • @shansiva4645
    @shansiva4645 Před rokem +2

    Yes, your right

  • @fantasythamizha2581
    @fantasythamizha2581 Před rokem +2

    நன்றி திரு. பாரிசாலன்

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Před rokem +21

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @iyasthekid
    @iyasthekid Před rokem +4

    I am from Sri Lanka. I took 3 vaccines for Covid 19. After the vaccination I feel over tiredness and a pain in the vaccinated point in my left arm. Also cough and cold over a month.

    • @iyasthekid
      @iyasthekid Před rokem

      I took PFIZER vaccine.

    • @iyasthekid
      @iyasthekid Před rokem

      As a vaccinated person now What can I do?

  • @hitachimani6659
    @hitachimani6659 Před rokem +11

    பாரி எங்க ஊரில் நூறுநாள் வேலை வேண்டும் என்றால் அனைவரும் தடுப்பூசி போடுங்க என்று அனைவருக்கும் ஆடுமாடுகளுக்கு ஊசி போடுவது போல் போட்டு விட்டார்கள்

    • @duraipandi2387
      @duraipandi2387 Před rokem +1

      எங்கள் ஊரிலும் தான்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Před rokem +2

    நான் ஊசியே போடவில்லை.....நிம்மதி

  • @senathipathy3849
    @senathipathy3849 Před rokem +2

    விழிப்புணர்வு பதிவு 🙏

  • @sornaraj7944
    @sornaraj7944 Před rokem +2

    அன்பு சகோதரனுக்கு வணக்கம்.நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை 💯 %உண்மை, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பெரு வாரியான மக்களுக்கு கை, கால் வலி வயது வித்தியாசம் இல்லாமல் வருகிறது மற்றும் உடல் சோர்வும் இருக்கிறது கண்டுணர்ந்த உண்மை 💯 என்பதில் ஐயமில்லை 🙏🙏🙏

  • @karthiknedunchezhiyan1171

    Arumaiyana pathivu