உலகின் மிக பெரிய அழகான ஜெட் | What is inside the World's Biggest Passenger Jet | Thatz It Channel

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2024
  • What's Inside the Biggest Passenger Jet in the World | இந்த பயணிகள் ஜெட் விமானதுக்குள்ள என்ன இருக்கு? சொன்னா நம்பமாட்டிங்க! நீங்களே பாருங்க! | Thatz It Channel
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video Content has been made available for informational and educational purposes only.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Follow Us:
    Thatz It Channel: bit.ly/2TxSChs
    Thatz It Shorts: bit.ly/3s5ijq3
    Facebook: bit.ly/3s2CGV4
    Instagram:
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Background Music by: Desert by Inova is licensed under Creative Commons License.
    Listen on CZcams: • Inova - Desert
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    0:00 Intro
    1:19 British Airlines
    3:16 Emirates Airlines
    4:26 Eithad Airlines
    6:14 Airbus A380
    7:44 Outro
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Biggest Plane in the world
    Etihad Residence
    Etihad Airlines
    Emirates First Class
    Emirates Airlines
    British Airlines
    Airbus A380
    Lufthansa Airlines
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit #Airbus #passengerjet
  • Zábava

Komentáře • 206

  • @ThatzItChannel
    @ThatzItChannel  Před 3 lety +17

    Dear Viewers, Watch our "10 Most Expensive Private Jets in the World" video here:
    czcams.com/video/k3tXUUSXU0s/video.html
    Hope you like all our videos!
    For any feedback, please drop a message in comments

  • @eranniyan9020
    @eranniyan9020 Před 3 lety +64

    தகவல் அருமை தான் நான் விமானத்தை கிட்டத்தில் பார்த்ததுகூட இல்லை

  • @SampathKumar-de6nk
    @SampathKumar-de6nk Před 3 lety +4

    நான் தாய் ஏர்வேஸில் பயணித்து இருக்கிறேன்.ஆனால் தற்போது நீங்கள் கூறிய விமானத்தை நேரில் பார்த்ததும் இல்லை. மிகவும் ஆர்வமாக பார்த்தேன்.நன்றி கலந்த 🙏🏻🇮🇳🦚👍

  • @monikasenthil3295
    @monikasenthil3295 Před 3 lety +5

    எங்கள மாதிரி பசங்க வீடியோ ல தான் பாக்க முடியும் வீடியோ சூப்பர்

  • @protork9785
    @protork9785 Před 3 lety +4

    துபாய் லிருந்து சீனா வுக்கு சென்ற அனுபவம் அருமை!

  • @gnanasekarang308
    @gnanasekarang308 Před 3 lety +16

    நல்ல தகவலுக்கு நன்றி. வாய்ப்பு அமையும் போது பயன் படுத்தி கொள்ள பயனுள்ளதாக இருக்கும் அல்லவா !

  • @samsonbalraj2098
    @samsonbalraj2098 Před 3 lety +14

    எனக்கு அனுபவம் இருக்கு நான் ஒருமுறை Emirates A380 விமானத்தில் துபாய் to குவைத் வந்துல்லேன்

  • @mimicryrajinideva7740
    @mimicryrajinideva7740 Před 3 lety +5

    தலைவா! "நாங்க உள்ள போன அனுபவத்தையே" தந்துடிங்களே!!...அருமை..
    என்ன ¡ எத்தியாட் விமானத்துல டிக்கெட் எடுக்க என்னோட ஒரு வருஷம் சம்பளத்தை செலவு பண்ணணும்.இருக்குரவனுக்கு அது ஒரு வழி பயணம்.இல்லாதவனுக்கு அது கனவு வழி பயணம்....🤣🤣😎😎😎கூல்..

  • @thawfeekthawfeek6942
    @thawfeekthawfeek6942 Před 3 lety +3

    உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி.நான் முதன்முதலாக 2005,4.29.வெள்ளிக்கிழமை காலை 5.15.மணிக்கு ககொழும்பிலிருந்து அவுதாவிக்கி சொந்தமான எதிகாத் விமானத்தில் பயணம் செய்த அந்த முதல் பயணமும். அந்தவிமானத்தின் பெரிய அளவும் என்னால் என்றும் மறக்கமுடியாது.அதன்பிரகு சிறிலங்கன் எயாலன்ஸ்சில் பலதடவைகள் போய் வந்திருக்கின்றேன்.கட்டார் எயாவைஸ்சில் போய்யிருக்கின்றேன்.ஆனால் மறக்கமுடியாத பயணமென்றால் எந்தன் முதல் பயணம்தான்...

  • @SS-hh9gv
    @SS-hh9gv Před 3 lety +4

    தகவல் காட்சி மற்றும் ஒலித்தகுரல் அருமை

  • @user-ed4gt5ce7r
    @user-ed4gt5ce7r Před 3 lety +5

    நான் அபுதாபியில் இருந்து
    பம்பாய் A380 இதிஹாத் பிளைட்டில் பயணித்துள்ளேன்
    சூப்பரோ சூப்பர்

  • @devanlechu2477
    @devanlechu2477 Před 3 lety +3

    உன்மையான செய்திய குடுங்க நண்பா..... மக்கள் கண்டிப்பாக சப்போட் பன்னுவாங்க

  • @mathivanankrishnamoorthy4266

    அருமை நன்றி நேரில் அனுபவித்தது போல் இருந்தது.

  • @jessymadan4494
    @jessymadan4494 Před 3 lety +4

    Awesome Airbus thanks for lovely video bro I'm ur New subscriber from Delhi 🙏❤️ Chennai vasi miss Nila Suren 🙏

  • @iamindianofficial4461
    @iamindianofficial4461 Před 3 lety +6

    வீடு வீடியோ போடுங்க

  • @subishsubish4411
    @subishsubish4411 Před 3 lety +4

    Vera level

  • @savithriravikumarravikumar9779

    பயனுள்ள பதிவு.. thanks for sharing..

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 Před 3 lety +4

    Book 📖 for the first time in the future 🎉

  • @gunalansrit3782
    @gunalansrit3782 Před 3 lety +4

    My favorite aircraft in the world. But airbus planned to stop the production of A380

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox Před 3 lety +7

    Etihad மோசமான விமானசேவை அனுபவத்தோடு பேசுகிறேன் நான். ஜேர்மனியில் இருந்து சென்னை வந்தபோது விமானம் அபுதாபியில் மாறியது அதேபோல் சென்னையிலிருந்து நான் ஜேர்மனிக்கு வெளிக்கிடும்போது எனது விமானத்தில் அதிக பயணிகள் என்றுசொல்லி இடைமறித்துவிட்டார்கள். நான் மட்டுமல்ல மேலும் ஆறுபேர். அப்படியே அபுதாபியில் ஒருநாள் தங்கி மிகவும் சிரமப்பட்டேன் டிக்கட்டும் அதிகவிலை.

    • @jothivelp1582
      @jothivelp1582 Před 3 lety

      கான வேண்டும் பயனிக்கவேண்டும்மிகஅற்புதம்

  • @venkatachalamshanmugam7385

    Thanks Bass

  • @inwaychannel1430
    @inwaychannel1430 Před 3 lety +2

    மிக முக்கிய அறிவிப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 Před 2 lety +2

    அருமையான பதிவு.

  • @suseelas9281
    @suseelas9281 Před 3 lety +8

    Very nice video. Congrates. You reach 10k subcribers. I pray for you to reach many more subscribers. (1 million ).

  • @kumaranm5579
    @kumaranm5579 Před 3 lety +6

    Very very nice and very helpful information tks

  • @srinivasanveera
    @srinivasanveera Před 3 lety +2

    Awesome video with very good collection of information.keep it up

  • @balajinatarajan6189
    @balajinatarajan6189 Před 3 lety +10

    கனவுகள்தான் மிஞ்சும் 😔

  • @AryaPutra-rm2jo
    @AryaPutra-rm2jo Před 3 lety +5

    Yes I traveled from Dubai to Mauritius more than ten times on Emirates in economy class. Hopefully I will fly in first class in the future.

  • @Abith786
    @Abith786 Před 3 lety +3

    Emirates flight la poirukka, but Airbus 380 oreytimethaan Abu dhabila Partha, landing maththa flight ah vida slow ah tha irunthuchu but take off parka mudila

  • @kmrs7251
    @kmrs7251 Před 3 lety +3

    ஒரே ஒரு தடவை Airbus(air india express).......அதுக்கப்புரம் ஒரு தடவை Jet airways......அதுக்கப்புரமா இப்பவரை.....Flyscoot only....cheep n best

  • @onetapgaming7537
    @onetapgaming7537 Před 3 lety +2

    My first flight travel india to japan 🇯🇵 I Love japan

  • @govindarajushivakumar1324

    But.... My Choice is Always
    ........ AIR INDIA EXPRESS.......
    Be INDIAN 🇮🇳 Fly INDIAN

  • @mohammedrafiq5641
    @mohammedrafiq5641 Před 3 lety +2

    Yes I traveled Mumbai to Dubai emirates A380 in economy class.. I was enjoying that travel.. there are 23 cabin crew members

  • @meimarai
    @meimarai Před 3 lety +3

    அருமையான தகவல்! நன்றி!

  • @helpingmindfulnesstharshan4478

    Supper bro but enna specal irunthalum kela veluntha paal thaane

  • @rahmathali
    @rahmathali Před 3 lety +6

    Nice video Vinod, congrats on 10k subs, 1m subs celebration ku idhu madri oru flight la vlog pannunga

  • @digitallife8602
    @digitallife8602 Před 3 lety +3

    Excellent information. We need more useful information like this.

  • @VENKVIEWS
    @VENKVIEWS Před 3 lety +4

    Very clear explanation about plane bro 👍😍

  • @editiergroup5726
    @editiergroup5726 Před 3 lety +2

    தகவல் தந்த உமக்கு நன்றி ....அடுத்த முறை முயற்சி செய்கிறேன் ...

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 Před 3 lety +1

    Very excited.😃...nd useful massage👌👌..also..

  • @sivasoorya1605
    @sivasoorya1605 Před 3 lety +2

    Sir, neenga sonna ella details crct sir, super..👏 but landing camera paththu panna mudiyathu, neenga screen la katuna camera vanthu taxi camera, athuvum maximum night flight mattum thaa use pannuvanga, ithu nee yen solra nee enna periya ivana keppinga, yeno ennakku therinjatha sonnen guys, irunthalum soliren Airbus-350-1000 appadi nu solra oru aircraft ku first officer (co-pilot) work panren athu naala thaa ennaku ithu therinjachathu.

  • @jbcnatureindia4569
    @jbcnatureindia4569 Před 3 lety +3

    Vazhthukal Vazhga valamudan

  • @antoannancia5678
    @antoannancia5678 Před 3 lety +4

    Very nice

  • @sivasiva2k
    @sivasiva2k Před 3 lety +3

    Very informative 👍👏

  • @NA-ww4eo
    @NA-ww4eo Před 3 lety +4

    Good information in tamil first time 👍

  • @balap5009
    @balap5009 Před 3 lety +4

    very interesting

  • @balakrishnan-wq9sy
    @balakrishnan-wq9sy Před 3 lety +3

    நான் துபாய் to பாரிஸ் பயணித்து உள்ளேன்..சூப்பாரோ சூப்பர்..ஆனால் 7 laksam புடுங்கிட்டங்க..

  • @kanagarajr9500
    @kanagarajr9500 Před 3 lety +2

    All information is correct by aeronautical engineer

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 Před 3 lety +4

    👍🙏🎉🔥❤️ okay

  • @ameeali393
    @ameeali393 Před 3 lety +4

    U 380 emerests Dubai I'm going...

  • @arunvelv5148
    @arunvelv5148 Před 3 lety +1

    Amazing videos thanks

  • @prabakarbtdevasayam3860
    @prabakarbtdevasayam3860 Před 3 lety +1

    Good very good enjoy your vacation

  • @manithevar6832
    @manithevar6832 Před 3 lety +2

    Super🏹👌👍

  • @sivagurusasikala3205
    @sivagurusasikala3205 Před 3 lety +1

    Very nice n beautiful explanation sr

  • @a.mithunprakasshrockstar4507

    Super 👌

  • @jesurajthangaiah4574
    @jesurajthangaiah4574 Před 3 lety +1

    Best information thank you sir

  • @drr.prakash682
    @drr.prakash682 Před 3 lety +2

    Good message bro keep it up 👍

  • @rammedia1813
    @rammedia1813 Před 3 lety +1

    Most Luxurious Flights

  • @veritanamanapollingo2616
    @veritanamanapollingo2616 Před 3 lety +3

    Super

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 Před 3 lety +3

    My favorite Airlines is The Emirates.

  • @shakilapalanivel5620
    @shakilapalanivel5620 Před 3 lety +2

    You have done a good job for didn't get the chance person

  • @prabhuprabhus9072
    @prabhuprabhus9072 Před 3 lety +2

    Neenga rate sonnathume flightla porathukkellam yengalukku thakuthi ellennu therinju pochu.

  • @myreaction2489
    @myreaction2489 Před 3 lety +9

    Me also my dream la flying

  • @truepix4559
    @truepix4559 Před 3 lety +5

    Soon I would like to fly in this ❤️

  • @SelvakumarYt
    @SelvakumarYt Před 3 lety +5

    Nan poitu vanthutten

  • @ultimatebalaguru213
    @ultimatebalaguru213 Před 3 lety +3

    😱👌👍

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Před 3 lety +1

    நல்ல.இருக்கிறது விமானம்

  • @AnandAnand-de9ik
    @AnandAnand-de9ik Před 3 lety +3

    Air bus flait super

  • @riyazmohammed6213
    @riyazmohammed6213 Před 3 lety +2

    It's nice make like this lods

  • @ponuthaigeorge2188
    @ponuthaigeorge2188 Před 3 lety +1

    Great

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 Před 3 lety +6

    👌👌👌🙏🙏🙏

  • @shahidsilmiya3079
    @shahidsilmiya3079 Před 3 lety +2

    Good this

  • @akjnathan1835
    @akjnathan1835 Před 3 lety +3

    We have travelled by A380(Emirates), from Dubai to Los Angeles during 2018, but now only I came to about A380, in full class explanation by you, nicely explained , keep it up 👍😊

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 Před 3 lety +3

    Nice

  • @SJJINO
    @SJJINO Před 3 lety +2

    ❤️🔥

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug Před 3 lety +1

    எனக்கு மிகவும் பிடித்த விமானம் airbus a380

  • @megarrahman6254
    @megarrahman6254 Před 3 lety +3

    Iam going to Emirates 2017
    Very good flight

  • @bakkariffhun4843
    @bakkariffhun4843 Před 3 lety +3

    Hi bro Airbus 380 only landing Bombay Hyderabad airport note Chennai airport bro

  • @poomanipoomani5048
    @poomanipoomani5048 Před 3 lety +3

    Supar sir

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +6

    Emirates is best

  • @AKR_532
    @AKR_532 Před 3 lety +3

    ஓ....இதுதான் விமானமா??????😂😂😂😂😂

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 Před 3 lety +1

    Sam Chui shows most of the airlines travelling videos..

  • @asmias9016
    @asmias9016 Před 3 lety +3

    Naa air hostessah aagaporen, adhu ennoda dream job emirates la

  • @jesinthavibin8666
    @jesinthavibin8666 Před 3 lety

    Supper 👍

  • @komathi5097
    @komathi5097 Před 3 lety +5

    Na poyeruga

  • @indranyindrany6141
    @indranyindrany6141 Před rokem

    Semme

  • @usman-qm7wu
    @usman-qm7wu Před 3 lety +3

    Nan poiththu eruķka

  • @suprajakumar1538
    @suprajakumar1538 Před 3 lety +6

    Congrats For 10k subscribers🎉
    Happy for u 😊

  • @rajkamal-zk2be
    @rajkamal-zk2be Před 3 lety +2

    Bro chennai LA airbus a380 flight illa Emirates Boeing 777 mattum than iruku but Mumbai LA airbus a380 flight's iruku no airbus a380 flight's in Chennai airport ok

  • @vinayskyrun2151
    @vinayskyrun2151 Před 3 lety +3

    Supr bro

  • @krishnanthamoorthyvijayaku9451

    Good flight

  • @sagayasophia7324
    @sagayasophia7324 Před 3 lety +2

    😲🤩😍

  • @fathimasameena8308
    @fathimasameena8308 Před 3 lety +3

    Yes naan,poi irukkan russia to,dubai

  • @prabunew7110
    @prabunew7110 Před 3 lety +14

    நான் போய்ட்டு வந்துட்டப்பா போனவருசம் அம்மாவாசை இரவு நல்லா தூங்கிட்டு இருக்கும் போது வந்து தூக்கிட்டு போய் அந்த விமானத்தில விட்டுட்டாங்க அப்பரம் என்ன வேடிக்கை பார்த்துட்டே போனேன். (பி.கு) அம்மாவாசை இரவு எப்படி வேடிக்கை பார்த்தனு கேட்கக்கூடாது

  • @sharishsharish6303
    @sharishsharish6303 Před 3 lety +1

    Wari nice this video

  • @dhanushv2396
    @dhanushv2396 Před 3 lety +2

    Bro naa Pathan Google la Mumbai to Delhi vandhu 48,000 aa bro any way this is super video and I like this video

  • @sharasvideo4496
    @sharasvideo4496 Před 3 lety +1

    Best

  • @ramuramu2941
    @ramuramu2941 Před 3 lety +1

    Supar.😍😘👌😄

  • @subaneesanarulthas8811
    @subaneesanarulthas8811 Před 3 lety +1

    We did that, we was updated to business class with our little baby, without payment.. Dubai to copenhagen..

  • @srinivasansrinivasan9846
    @srinivasansrinivasan9846 Před 3 lety +1

    Welldon coverages