PTR on Sate Rights | Palanivel Thiagarajan | Makizhnan | DMK | BJP | Modi | A Rasa Speech

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • PTR on Sate Rights | Palanivel Thiagarajan | Makizhnan | DMK | BJP | ADMK | A Rasa Speech
    #DMK #ADMK #BJP #StateRights #TamilnaduTax #kerala #pinarayvijayan #bjplootingourtax #ARasa #PTR

Komentáře • 36

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 Před 2 dny +10

    திமுக தியாகி தியாகராஜன்! உண்மை பேசும் இவர் சிறப்பு!

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb Před 2 dny +10

    சூப்பர்..பி. டி. ஆர்..
    அருமை யான பேச்சு.
    திராவிட இயக்கம் முன் வைக்கும் ..
    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ..
    என்ற கொள்கை..
    மதத்தை... வளர்க்கும்.தானே..
    மதத்தின்.. சடங்குகளில்
    எல்லாரும்..தலைமை ஏற்பதும்..
    பங்கேற்பு ம்...
    பரவலாக நடக்கும்..
    இது... சரிதான்.
    ஆனால் இது திராவிட சித்தாந்த த்திற்கு
    மாறானது.
    இருந்தாலும்...
    பிறப்பை வைத்து விலக்கி வைக்கும்....
    சனாதனம்....என்ற அநீக்கு....ஒரு மரண அடி..

  • @velujagannathan4791
    @velujagannathan4791 Před 2 dny +11

    திமுக பி.டி.ஆரை சரியாக பயன்படுத்தவில்லை என்கிற ஆதங்கம் ஒரு திமுககாரனாக எனக்கு நிறைய இருக்கு.

  • @velumanij
    @velumanij Před 2 dny +6

    அருமை 👍
    பாராட்டுக்கள் 🎉
    வாழ்க வளமுடன் 🙏
    வாழ்க வையகம் 🙏🙏

  • @ravichandranm1530
    @ravichandranm1530 Před 2 dny +11

    நல்ல ஒரு பதிவு திரு பழனிவேல் தியாகராஜன் இதை மாதிரி மாதத்தில் இரு முறை பேட்டி தாருங்கள் மிகவும் அருமை மகிழ்நன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 Před 2 dny +4

    We the people of TN, love, respect & admire Mr. PTR. Hail PTR Sir! 👍

  • @maranmicro
    @maranmicro Před 2 dny +10

    Thank you Thiru Palanivel Thiyagarajan & Thiru Maghizhnan!!💐💐💐

  • @ThillaiGunaseelan
    @ThillaiGunaseelan Před dnem +3

    தென்னாட்டு சிங்கம் உள்ளத்தில் தங்கம் அரசியல் தூய்மை கொள்கையில் உறுதி கொண்ட திராவிட தூண் அண்ணன் PTR 🔥🔥🔥🔥🔥

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 Před 2 dny +6

    She is very intelligent with good governance .Thank you for PTR sir for speaking fact as fact .

    • @legendrams548
      @legendrams548 Před 18 hodinami

      she was eliminated for the same reasons, she truly thought and worked for the well-being of the people of TN.

  • @johnjeyakumarvisuvasam4289

    Dr.Palanivel Thiyagarajan speaks with basic evidences.
    So I aways love to hear him

  • @ramaarasu9246
    @ramaarasu9246 Před 2 dny +4

    Good interview

  • @gthales67
    @gthales67 Před 2 dny +3

    Hello and thank you to Aransei for the invitation from Mr PTR, excellent explanations on the questions and subjects Mr. PTR explained things very well, what we want more, sincere thanks and my respects to Mr. PTR Gérard from Strasbourg France

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t Před 2 dny +3

    அம்மாசட்டமன்றத்தில்.விஜயாகாந்தோடுவிவாதிக்கும்போது.உங்களோடுகூட்டணிவைத்தது.வாழ்நாலில்.நான்செய்ததப்பு.என்மனதறிந்து.குமறிகூரினார்
    அதர்குஎதிராக.தற்போது
    கூட்டணி வைத்த எடபாயாரைஅம்மா.ஆண்மாமண்ணிக்கும்மா

  • @kannabiranp3032
    @kannabiranp3032 Před 2 dny +3

    அண்ணன் PTR அவர்களிடம் நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு கேளுங்க. அதைவிட்டுவிட்டு வேற யார் யாரோ பற்றி கேட்காதீங்க.

  • @mgrtv9557
    @mgrtv9557 Před 2 dny +3

  • @Raviarumugam-mi8hl
    @Raviarumugam-mi8hl Před 2 dny +1

    ❤❤❤❤

  • @ezhilarasi7965
    @ezhilarasi7965 Před dnem +1

    🙏👍👌🙏

  • @taveda
    @taveda Před 18 hodinami

    We miss the old PTR sir.. Varanum Palaya PTR ah varanum 😅😅.

  • @sakthi5441
    @sakthi5441 Před 2 dny +7

    Gem of a person
    ❤❤❤

  • @arjunpc3346
    @arjunpc3346 Před 2 dny +1

    Aran Sei ❤❤❤❤❤❤❤

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p Před dnem +1

    DMK la sila nalla ullangalum irukinranat...PTR Pola vaalthukkal

  • @sibssss4109
    @sibssss4109 Před 2 dny +1

    Old video, why now?

  • @ravisankarsivaprakash7917

    👍👌✌️👃👍✌️👃👍✌️👃

  • @richardkennedy7057
    @richardkennedy7057 Před dnem +1

    👍🙏🙏❤🙏❤🙏🙏❤❤👍

  • @jayia5359
    @jayia5359 Před dnem

    12-Dec-2020 !!!!!! what is the need of this recap?

  • @shankarganeshar8615
    @shankarganeshar8615 Před 2 dny +1

    🕵️🕵️👍👍👌😊😊🔥🔥🔥🌞🇮🇳

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 22 hodinami

    PTR shift to I.T department was effectively a demotion for the most meritorious politician for a supposed mistake not committed by him. It is too harsh a punishment for too long a time.
    It is high time, he be reinstated to his erstwhile portfolio. That alone will render him a poetic justice. It will not only erase the blot on DMK but also help DMK implement more wefare schemes and enable the party win the election in 2026.

  • @user-sh5vp4yn8u
    @user-sh5vp4yn8u Před dnem

    ச்சே.. Electoral bond மாதிரி worst ஊழல் வேறொன்றும் இல்லை.

  • @subramanianv3793
    @subramanianv3793 Před 2 dny

    Old video.

  • @vijayaprasath2120
    @vijayaprasath2120 Před 2 dny +2

    கருணாநிதி குடும்பத்தை தெறிக்கவிட்டவர் அமைச்சர் PTR.