தன்னடக்கம் ஏன் அவசியம் ? J. R. D. Tata ஒரு எடுத்துக்காட்டு | Anand Srinivasan

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #AnandSrinivasan #MotivationDaily #PositiveVibes #InspireOthers #ThoughtOfTheDay #BeTheChange #MindsetMatters #SelfGrowth #LifeCoaching #PersonalDevelopment #GoalSetting #SuccessMindset #Empowerment #ThadaiTandi #TamilMotivation #VaazhkaiKurippugal #Arivurai #Thannambikkai #Suyamariyathai #VaalkaiAnubhavangal #TamilThathuvam #LifeInTamil #TamilLifeLessons #PhilosophyInTamil #TamilInspirationalTalks #AanmeegaArivu #VetriVazhikal #Magizhchi
    Visit Our Hindi Channel: / paisaboltahai1
    Visit moneypechu.com/ For financial updates in Tamil
    #JRDTata #Tata #AnandSrinivasan #ThathuvaPechu
    இந்தக் காணொளியில் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள், ஒரு மிகச்சிறந்த மனிதரிடம் தவறாமல் இருக்க வேண்டிய பண்பு தன்னடக்கம் என்பதை ஜே.ஆர்.டி டாடாவின் வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை வைத்து விளக்குகிறார். தன்னுடைய இறுதிக்காலத்தில் சுவிஸ் நாட்டில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் எப்படி தான் யார் என்பதையோ, தனது மதிப்பையோ வெளிப்படுத்திக் கொள்ளாமல் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு எப்படி எளிமையான ஒரு சக மனிதனாக நடந்து கொண்டார் என்பதை உணர்வுப்பூர்வமாக விளக்குகிறார்.
    In this video, Mr. Anand Srinivasan explains from various events in JRD Tata's life that modesty and humility is the quality to be unfailing in a great man. In his last years, when he was admitted to a hospital in Switzerland, Anand ji emotionally explains how he behaved as a simple fellow man with doctors and nurses without revealing who he was or his value.
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/...
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 50

  • @MarioAlroy
    @MarioAlroy Před 2 lety +13

    In my opinion, this is the best ever video of Mr. Anand Srinivasan. I have read Mr. R.M Lala's biography of Mr. JRD Tata, Beyond The Last Blue Mountain. Mr JRD Tata is a great inspiration. Thank You For talking about this Noble Soul.

  • @user-xl7de7gs5x
    @user-xl7de7gs5x Před 2 lety +33

    உங்க வார்த்தையில் நடுக்கம் ஏற்பட்டு நான் காண்பது முதல் முறை great JRD Tata எவ்வளவு நல்லவர் என்று தெரிகிறது நன்றி ஐயா நீங்களும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @mmstockmarket2439
    @mmstockmarket2439 Před 2 lety +9

    மிக்க நன்றி ஐயா 💐💐💐
    JRD Tata இதுபோன்ற ஒரு நல்ல உள்ளத்தை நாம் பார்க்க முடியாது
    அதே போல் தான் ஐயா திரு ஸ்ரீ ஆனந்த் சீனிவாசன் ஐயா 💐 சொல்லும் வார்த்தை தினமும் ஒரு பாடம் 🙏🙏🙏
    என்னுடைய குருநாதர் ஐயாவுக்கு நன்றி 💐💐💐

  • @dmkloverforever
    @dmkloverforever Před 2 lety +3

    ஐயா ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.
    இங்கு எல்லாம் வரலாறே... எதுவும் புதிதில்லை. வரலாற்றில் ஏற்கனவே தோன்றி மறைந்தது மீண்டும் தோன்றி மறையும் ஒத்த பண்புகளுடன். அதே வரலாறாக.
    தங்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க பாதுகாத்து கொள்ள வேண்டுகிறேன்.
    தங்களின் தகவல்கள் அருமை. இந்த இடத்தில் தமிழ்நாட்டிலும் டாடா போல் ஒருவர் இருந்து வரலாறு ஆகி உள்ளார். மிக சமீபத்தில் தான் எனக்கு தெரியவந்தது.
    அவர்தான் கோயமுத்தூரில் வாழந்து மறைந்து வரலாரகிய அன்னார் சாந்தி கியேர்ஸ் திரு சுப்ரமணியன் அவர்கள்.
    அவரும் தண்ணடகத்துக்கு சிறந்த எடுத்து காட்டு வாழ்ந்தவர்.

  • @financewithbala
    @financewithbala Před 2 lety +12

    Proud to be a TCS employee

  • @bala8664
    @bala8664 Před 2 lety +6

    Best video I ever seen in CZcams❤

  • @venkatn1986
    @venkatn1986 Před 2 lety +11

    This brought tears as heart melted

  • @truedecors5941
    @truedecors5941 Před 2 lety +12

    you have controlled your tears while addressing JRD.

  • @sivagnanajothi2893
    @sivagnanajothi2893 Před 2 lety

    வணக்கம். தங்களின் வார்த்தைகளை கேட்பதை மாபெரும் பேறாக கருதுகிறேன். நன்றி🙏

  • @antonyraj483
    @antonyraj483 Před 2 lety +5

    Good morning sir, very emotional and valuable message sir.

  • @shijuc281
    @shijuc281 Před rokem +1

    I'm fan of you sir....started watching all the videos of yours...

  • @stephenwilsondurai8552
    @stephenwilsondurai8552 Před 6 měsíci

    மிகவும் பயனுள்ள தகவல்! மிகுந்த நன்றி!!

  • @goodvibes4144
    @goodvibes4144 Před 2 lety +3

    No worry sir Mr.JRD TATA with us❤️

  • @mudhaleettuvaippu
    @mudhaleettuvaippu Před 2 lety +5

    F&o pathi oru video podunga sir

  • @sureshmani7677
    @sureshmani7677 Před 2 lety +1

    இனிய இரவு வணக்கம் ஐயா,

  • @rajeshm3390
    @rajeshm3390 Před 2 lety +1

    Ultimate speach sir.... God bless you abundantly 🙏

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 2 lety +1

    I think Anand sir is I'm tears while saying this history..

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏 vanakkam sir

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz Před rokem

    அருமை

  • @devadeva354
    @devadeva354 Před 2 lety +3

    Very good morning sir ❤️

  • @salemsmartstars6715
    @salemsmartstars6715 Před 2 lety +1

    Really Emotional about life 😢 😪 😞

  • @shareexperience7195
    @shareexperience7195 Před 2 lety +2

    That moment JRD is dead all over world call that hospital, hospital staff thinks like yaru sami ivaru😥😥😥🙏 goose bumps moment

  • @venkatesababu202
    @venkatesababu202 Před 2 lety

    Thanks a million sir. Really true words explained TATA Group of companies. History and humanity, humble really impressed this video. God is great.

  • @yizhan-uk8xk
    @yizhan-uk8xk Před 2 lety +2

    Good morning sir

  • @Nanda27j
    @Nanda27j Před 2 lety

    Thala paera soennadhukku nandri sir ,, he is my role model 🙏

  • @kvmhsr5498
    @kvmhsr5498 Před 2 lety

    VANAKKAM sir

  • @haripv9588
    @haripv9588 Před 2 lety +1

    Very good morning sir 🌄🙏🙏

  • @Simhaarao
    @Simhaarao Před 2 lety +1

    Superb

  • @saranyadevi6468
    @saranyadevi6468 Před 2 lety

    Very wonderful message sir

  • @ganeshm5201
    @ganeshm5201 Před 2 lety

    வணக்கம் சார்

  • @annienivea8208
    @annienivea8208 Před 2 lety

    Awesome person. J.R.D. sir

  • @ramd9581
    @ramd9581 Před 2 lety +1

    Super

  • @ramamurthynatesan3368
    @ramamurthynatesan3368 Před 2 lety

    I can see that you are visibly moved when narrating. These words are from your heart not from mouth

  • @premkumar-oz7xk
    @premkumar-oz7xk Před 2 lety

    Super real story sir

  • @srinivasseena6574
    @srinivasseena6574 Před 2 lety

    Amazing

  • @palani4uselvam
    @palani4uselvam Před 2 lety

    Super sir 👍🏾🙏❤️

  • @karunanithiarumugam743

    yes

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 Před 2 lety

    True fact sir

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 2 lety +1

    👌

  • @palvadipasanga4143
    @palvadipasanga4143 Před 2 lety

    Thanks sir

  • @gandhikumara4201
    @gandhikumara4201 Před 2 lety

    Super sir

  • @poongundrans1137
    @poongundrans1137 Před rokem

    7:31 kanukalagutha....🥺

  • @datawce923
    @datawce923 Před 2 lety

    U Become Emotional

  • @deva6370
    @deva6370 Před 2 lety

  • @abirangan.s2175
    @abirangan.s2175 Před 2 lety

    😍👌

  • @lingaraj.m5932
    @lingaraj.m5932 Před 2 lety

    😭

  • @balamurugana.s9700
    @balamurugana.s9700 Před 2 lety +1

    Oman nattin poruladarath kolladi adetha kerbai ambani

  • @rajmanimedical851
    @rajmanimedical851 Před 2 lety

    Good morning sir