|முதுகு வலிக்க வீட்டை சுத்தம் செய்ய அவசியம் இல்லை|pongal cleaning tips|cleaning hacks

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2024
  • #pongal
    #pongalcleaning
    #pongal2024
    #cleaningtips
    #pongalcleaningtips
    #tip
    #tips
    #tipsandtricks
    #motivationaltip
    #moneysavingtip
    #kitchencleaning
    #kitchentips
    #tipsandtricks

Komentáře • 226

  • @sathyag868

    சிஸ்டர் கதவு துடைக்கும் போது தண்ணீர் எண்னையுடன் கற்பூரம் சேர்த்து துடைத்தாள் வாசனை க்கு பூச்சிகள் வராது நா எப்போதும் நேரம் கிடைக்கும் போது கிளின் பன்னிடுவேன் முடியாமல் போனால் தான் ரிலாக்ஸ் ரெஸ்ட் எல்லா மே இன்று விடியோ வும் உங்கள் பேச்சும் சூப்பர்👏👏 சீக்கிரம் முடிந்து விட்டது என்று வருத்தமாக வும் இருந்தது உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அட்வான்ஸ் தமிழ் தை திருநாள் வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க 💐

  • @kalyanib1757

    டபிள் சைடு ஒட்டி துடைப்பத்தால் ஒட்டினா முடி ஒட்டிக்கும்தான் அந்த டேப்பை பிரிச்தெடுக்கும்போது துடைப்பம் பிச்சிக்கிட்டு வருமே

  • @bommibalamurugan2283

    Nan mireya video window clean panna pathu iruken.unga video than super and easy iruku

  • @selvi_channel23

    Nanum note sheet than shelf liner ha use pandra.... Its veryuseful ha irukku intha video pakurathuku munnadiye romba masam ma enga veetu shelf lier

  • @mkv2751

    Super sister👍 thank you..

  • @oviviki5535

    I tried your tips it was amazing 🤩🤩 all the dirt went 👍👍👍

  • @user-mn9by4mx9c

    Yellam tips super epothan first time video paakuren super mam.betolla shelfla thuni adukki vachutu marunal oru dress yeduku.bothu ombothu dress keela viluvuthu athuku oru tips sollunga mam thank u

  • @aarthibalaji1215

    Unga tips lam super..neenga pesardhu adhavida super...

  • @asokanasokan8664

    🤔 இந்த டைப் சுவிட்ச் அடிக்கடி மாத்தவேண்டி இருக்குமே! நாங்களும் இதை வாங்கி வைச்சுட்டு அவதிப்படுகிறோம்.மற்றபடி டிப்ஸ் சூப்பர்.🔯

  • @thamaraipoovai6827

    Super madam Arumai

  • @prabhajeyapaul3641

    Self Love❤super sister... Last tip useful for me... Advance Happy pongal sister.., double tape vachu super ah tips solringa

  • @jeshwanthj2056

    Happy pongal sister tomorrow

  • @kodimanokodi5157

    Very useful tips

  • @Samsung-cr7rq

    Very useful tips.tq for sharing sis..❤

  • @ramchithra9326

    Super sister 👌👌 advance Happy Pongal sister 🥳🥳🥳🥰

  • @salman8368

    உங்க அழகான பேச்சுக்காகவே உங்க வீடியோ நான் பார்க்கிறேன்.❤❤❤❤

  • @devipriyasivakumar3204

    super tips all ideas super

  • @BTMSD_05

    Super tips

  • @KavithaKavipathi

    உங்களூக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள். All tips supper. I like it

  • @jayalakshmim9567

    Super tips, thanks