அடி ஆத்தி இது தெரியாம குப்பையில் போடாதீங்க/Kitchen Tips in Tamil/

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2024
  • #kitchentips
    #kitchenhacks
    #usefultipsintamil
    #nalinimanickcooking
    #kitchentipsintamil
    #kitchentipsandtricks
    #google
    #moneysavingtips
    #timesavingtips
    #cleaningtipstamil
    #cleaningroutine
    #routinevlog
    #vlog
    #trending
    #viral
    #bismi
    #greenchilli
    #tomato
    #wastereuseideas
    #knife
    #gassavingtips
    #cockroach
    #lizard
    #getridof
    #1minutechutney
    #breakfastrecipe
    #idly
    #dosa
    #sidedish
    #howtoclean
    #howtomake
    #how
    #tumbler
    #spoon
    #garlic

Komentáře • 137

  • @suganthir2475
    @suganthir2475 Před 3 měsíci +24

    All tips sema useful.Thank u❤

  • @jravi6973
    @jravi6973 Před 2 měsíci +1

    Tips for Tea Super

  • @AparajitS-jz3jv
    @AparajitS-jz3jv Před měsícem

    அருமையான டிப்ஸ் பல சொன்னீர்கள்.. பழங்களை தேவையான அளவு மட்டுமே அவ்வப்போது வாங்கி பயன்படுத்த தாங்கள் சொன்ன ஆலோசனை சிறப்பு❤🙏🌹👌🌷🌺

  • @vijiviji3853
    @vijiviji3853 Před 2 měsíci +1

    நீங்க வேற லெவல் சிஸ்டர் சூப்பர்

  • @sunprintsammaran7746
    @sunprintsammaran7746 Před měsícem

    All tips super

  • @thamilmanik4388
    @thamilmanik4388 Před 3 měsíci +1

    பயனுள்ள டிப்ஸ் மகளே

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 3 měsíci +7

    டிப்ஸ் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி👌👌

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  Před 3 měsíci

      மிக்க நன்றி சகோதரி 💖❤️🙏🙏🙏🙏

  • @lathas5505
    @lathas5505 Před 2 měsíci +3

    உங்கள் திராட்சை டிப்ஸும்பல்லியை கொள்ளும் மருந்தும்மிக மிக அருமைநன்றி

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 Před 2 měsíci +1

    Very super tips. And instant poondu chutney yummy 😋👌

  • @anshkitchenandfood772
    @anshkitchenandfood772 Před měsícem

    Very useful tips 🎉🎉q

  • @user-uu6js7tr7l
    @user-uu6js7tr7l Před 2 měsíci

    சூப்பர் மா

  • @user-ol9id7yb4z
    @user-ol9id7yb4z Před 3 měsíci

    Very useful tips.

  • @valarmathi5111
    @valarmathi5111 Před 2 měsíci

    Super mam.

  • @K.GomathiMurugesh-ku2zh
    @K.GomathiMurugesh-ku2zh Před měsícem +1

    All tips super sister

  • @ganapathij4150
    @ganapathij4150 Před 2 měsíci

    Very nice tips 🎉

  • @kalavathy1293
    @kalavathy1293 Před 3 měsíci

    அனைத்தும் அருமை 👌🏻👌🏻💞💞

  • @user-jo5xo6zy3h
    @user-jo5xo6zy3h Před 2 měsíci +2

    Pallithollai oliya spr aana tips sonneenga.❤thnk u so much sis...

  • @srisanths8534
    @srisanths8534 Před 3 měsíci +2

    All tips very useful.... ❤

  • @QqMobile-td2ok
    @QqMobile-td2ok Před měsícem

    Verry.good❤

  • @swaminathansivaraman2294
    @swaminathansivaraman2294 Před 3 měsíci

    Very useful tips. Thanks sister

  • @rasiahthomas3829
    @rasiahthomas3829 Před 3 měsíci

    Superb!

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 Před měsícem

    Super akka 🎉

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Před 25 dny

    Supero,super,,boost,budikkathu

  • @minklynn1925
    @minklynn1925 Před 3 měsíci

    சட்னி சூப்பர்🎉

  • @bharani_-official_49
    @bharani_-official_49 Před 3 měsíci +1

    All tips arumai sister 👌👌👌🎉🎉🎉🎉

  • @annamalai1403
    @annamalai1403 Před 2 měsíci

    all dips super

  • @chinthiya.j898
    @chinthiya.j898 Před měsícem

    Super sis

  • @Thomas-pz8zx
    @Thomas-pz8zx Před 2 měsíci +2

    Thank you for your ideas, Madam!

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq Před 2 měsíci

    நளினி உங்க டிப்ஸ் அனைத்தும் அருமை அருமை ❤❤❤

  • @ekanathanrk2950
    @ekanathanrk2950 Před 2 měsíci

    super

  • @premaprema355
    @premaprema355 Před 2 měsíci

    Semmma tips

  • @kanagampalanisamy9198
    @kanagampalanisamy9198 Před 17 dny

    சிறிய போட்டோவில் மாட்டி பூ வைக்க நன்றாக இருக்கும்..

  • @merinsebastian981
    @merinsebastian981 Před 2 měsíci +2

    Ea hus daily entha boost tea than potuvanga super ra irukum❤

  • @kanchana333
    @kanchana333 Před 3 měsíci +1

    Super tips

  • @GeetaIyer-ee1yc
    @GeetaIyer-ee1yc Před 2 měsíci

    All your tips superb Mumbai geeta

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx Před 25 dny

    Nanri

  • @narthaniananthakrishnan751
    @narthaniananthakrishnan751 Před 2 měsíci

    Super 👌

  • @poornimab1631
    @poornimab1631 Před 2 měsíci +1

    Poodu chatney didferentma👍

  • @sivamary896
    @sivamary896 Před 2 měsíci

    எலிதொல்லை நல்ல மருந்து

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq Před 2 měsíci

    அருமையான பதிவு அருமை அருமை

  • @adityabala7786
    @adityabala7786 Před 3 měsíci

    Chuntney semma

  • @sumathiram5200
    @sumathiram5200 Před 3 měsíci +1

    பூண்டு சட்னி சூப்பர் 😋

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 3 měsíci

    இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐💐

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 3 měsíci +33

    இந்த பூண்டு மிளகாய் சட்னிக்கு தனி மிளகாய் தூள் தான் நல்லா இருக்கும்.எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த சட்னி செய்வோம்

  • @spaacreations3344
    @spaacreations3344 Před 3 měsíci

    Very useful. Happy women's day sister❤❤🎉

  • @amuthasurabithanigaiarasu5025

    ❤❤❤

  • @Santhosarodhashkutyy
    @Santhosarodhashkutyy Před 2 měsíci

  • @josephinestellad387
    @josephinestellad387 Před 3 měsíci

    பூண்டு சூப்பர்

  • @mercymano4244
    @mercymano4244 Před 2 měsíci +1

    Kallu uppu podanum madam.

  • @StartWin-mu8oq
    @StartWin-mu8oq Před 2 měsíci

    😮

  • @sweetlinsweety6121
    @sweetlinsweety6121 Před 3 měsíci +1

    ❤❤❤❤

  • @mathyscreations
    @mathyscreations Před 3 měsíci

    Thank you sister

  • @thangarajchettiar
    @thangarajchettiar Před 3 dny

    I specially request newly married people should watch and used for their better development

  • @Sengolmany
    @Sengolmany Před 3 měsíci

    Tips are Great, Thanks for your info🙏🏽
    Pls advice How to get rid of rats?

  • @ummusaad5542
    @ummusaad5542 Před 2 měsíci

    Fridge illadhavanga eppadi vegetables fresh ah vekkiradhu nu sollinga sis.

  • @victoriamary4354
    @victoriamary4354 Před 2 měsíci

    Keep tomato in SS plate while cutting to prevent the wastage of healthy juice.

  • @thangamsundaram2226
    @thangamsundaram2226 Před 9 dny

    Why left hand service All tips are super

  • @rock-qt2uh
    @rock-qt2uh Před 3 měsíci

    Sister belly button la smell and water maziri waruzu , aza illama panrazuku oru tips seluangale

  • @renukaravindran6286
    @renukaravindran6286 Před 3 měsíci +2

    Sister ,Thuvaram paruppu kozhaiva vegaraduku oru nalla tips sollungalen

    • @kiruthikahanish411
      @kiruthikahanish411 Před 3 měsíci

      விளக்கெண்ணெய் 2 சொட்டு சேர்த்து வேக வைக்கவும் சகோதரி..

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  Před 3 měsíci

      Soldren sis Tq so much ma 💖

    • @kurusamynagarajan3922
      @kurusamynagarajan3922 Před 2 měsíci

      Paruppu vegavaikkumpozhuthu koodave uppu serthu vegavidavum, nanraga venthuvidum

    • @shanthitamilpriyan3281
      @shanthitamilpriyan3281 Před 2 měsíci

      தேங்காய் சிறு பல்லு போடுங்க

    • @renukaravindran6286
      @renukaravindran6286 Před 2 měsíci

      Ok ma Thank you ☺️

  • @umasuresh2164
    @umasuresh2164 Před 2 měsíci +1

    All tips r superb. Please directly go to video without introducing urself.

  • @user-sw8uz4ug8v
    @user-sw8uz4ug8v Před 3 měsíci +2

    சட்னி...இல்லை
    இட்லி...பொடிக்கு...பதில்
    கார.. மிளகா..பொடி.
    சூடா..oil ..கு,..பதில்...
    க. எண்ணை..👌
    பள்ளி....இல்லை
    பல்லி....(உச்சரிப்பு)pls.
    உஷ்...யப்பா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  Před 3 měsíci

      முயற்சி பன்றேன் மா மிக்க நன்றி

    • @user-sw8uz4ug8v
      @user-sw8uz4ug8v Před 3 měsíci

      @@nalinimanickcooking 👌🙏🙏🙏

  • @rajitamilchanel
    @rajitamilchanel Před 3 měsíci +2

    Corona time la yella fruits and vegetables ipadithaan sudhtham seithom

  • @innocenta9039
    @innocenta9039 Před měsícem

    Adi athi enna artham

  • @t.kumutha7392
    @t.kumutha7392 Před 3 měsíci

    Separate the grapes and then wash.
    The cleaning effect will be more and water will also drain out faster

  • @dhiya2747
    @dhiya2747 Před měsícem

    Nalla brain ungalukku

  • @user-md1mr3jq5y
    @user-md1mr3jq5y Před 2 měsíci

    பூண்டு தனி மிளகாய் தூள் தான் போடனும் அப்ப தான் நல்லாயிருக்கும்

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  Před 2 měsíci

      ரெண்டுமே நல்லா இருக்கும் சில பேருக்கு தனி மிளகாய் தூள் ஒத்துக்காது அப்படிப்பட்டவர்கள் இத செய்யலாம் ருசியும் நல்லாவே இருக்கும்.ஒரு ஒருத்தருக்கு ஒரு பழக்கம் இப்படி தான் போடனும்னு எந்த அவசியமும் இல்லை நன்றி மா

  • @sathyaTravels-tj2wg
    @sathyaTravels-tj2wg Před 10 dny

    டி தேவை பூஸ்ட்டைகாலந்தால் அது காப்பிஆகிவிடும்

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  Před 7 dny

      Konjam serkalam tea taste dhan irukum taste thooki kudukum try panni paarunga tq ma 💖

  • @slokasNmeanings
    @slokasNmeanings Před 2 měsíci

    Covid time la ye manjal uppu wash yellam panni pazhagitomma... Pudhu tip madhiri solli irukingale

    • @nalinimanickcooking
      @nalinimanickcooking  Před 2 měsíci

      S but pudhusa work seiravangaluku pudhu tip dhan.All tips are old but people? Tq for your valuable comment

  • @lailasakthi6275
    @lailasakthi6275 Před 2 měsíci

    தூள் உப்பு பயன் படுத்த வேண்டாம் கல் உப்பு சேர்க்கவும் .தூள் உப்பில் வெண்மை நிறத்திற்காக அதிக இரசாயனங்கள் சேர்க்கிறார்கள் சகோ.

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 Před 2 měsíci

    ஷாக் ஆவதா இருந்தால் ஏன் பார்க்கணும்

  • @goodday7822
    @goodday7822 Před 4 dny

    Idhu chatni illa poondu milagai podi romba varushama ellar veetulayum seiradhudhan

  • @rajeshwarik8542
    @rajeshwarik8542 Před měsícem +1

    இது மிளகாய் பொடி

  • @sathyaTravels-tj2wg
    @sathyaTravels-tj2wg Před 10 dny

    பச்சைமிளகாய் கம்புகாய்ந்தமிளகாய்கம்புஎல்லாம்மிளகாய்தூள்அரைக்கும்போது கலந்துஅரைக்காலம்

  • @c.sukreevanc.sukreevan4926
    @c.sukreevanc.sukreevan4926 Před 2 měsíci

    மொக்க சட்னி காலம் காலமாக நாங்கள் செய்த பொடிமஸ்

  • @DhanaLakshmi-tk1np
    @DhanaLakshmi-tk1np Před 2 měsíci

    Unga tips 😂
    😢😮😅😊

  • @balajiv7347
    @balajiv7347 Před 2 měsíci

    Yes sister ungaludaya tips super
    Ungaludaya chennal a promotion pannanum unga number kodunga thank you

  • @kamalikollection3637
    @kamalikollection3637 Před 2 měsíci

    Super tips sister