20 லிட்டர் கறக்கும் டில்லி எருமை தமிழ்நாட்டுக்கு வருவது எப்படி

Sdílet
Vložit
  • čas přidán 8. 11. 2021
  • For more details
    Sri guru hi tech farms,
    Namakal
    phone no - 88833 38888 ,
    88833 30888..
    (உங்கள் வீடியோ நமது சேனலில் இடம்பெற அல்லது விளம்பரத்திற்கு / For advertisement enquiry whatsapp 8220581649 தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கவும்)
  • Věda a technologie

Komentáře • 170

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 Před 2 lety +95

    அந்த மாட்டு பண்னைய இந்த அளவுக்கு உயர்த்த எவ்வளவு வலிகளும் வேதனைகளும் பட்டிருப்பார் என்று நட்பகளுக்கு தெரியுமா நிர்வாகம் என்பது எளிதல்ல முடிந்தால் வாழ்த்துங்கள் உற்ச்சாகபடுத்துங்கள் நட்ப்புகளே👍

  • @vasanthjj3132
    @vasanthjj3132 Před rokem +7

    பண்ணை மென் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @jeevaratinamarunachalam1079

    கடின உழைப்பு தேவை இட வசதியும் தேவை நீங்கள் செய்வதை நான் சமூகதிற்க்கு செய்யும் சேவையாக கருதுகிறேன் வளமுடன்வாழவாழ்த்துகள்.

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr Před rokem +5

    அவர் பேச்சில் தெரிகிறது அவர் அனுபவம், சிறப்பாக விளக்கம் அளித்தார்.

  • @manimanikandan3058
    @manimanikandan3058 Před 2 lety +17

    உங்களைப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது.எனக்கும் பண்ணையாளராக ஆசையா இருக்கு.பதிவிற்க்கு நன்றி அண்ணா.

  • @p.anandhananand7448
    @p.anandhananand7448 Před 2 lety +10

    மிகவும் தெளிவான விளக்கம் அளித்துள்ளார் நன்றி சகோ

  • @rameshbabum1800
    @rameshbabum1800 Před 2 lety +4

    Accurate information from the owner.

  • @manivannanviji4148
    @manivannanviji4148 Před 2 lety +2

    அருமையான பகிர்வு

  • @mommu8
    @mommu8 Před 2 lety +8

    அருமையான கேள்விகள்.... தெளிவான பதில்கள்....

  • @tamilarasu3711
    @tamilarasu3711 Před 2 lety +14

    சரியான தொழில் அண்ணா

  • @arokiamsundaram4426
    @arokiamsundaram4426 Před 2 lety +1

    அருமை

  • @ganesansam815
    @ganesansam815 Před 29 dny

    Annachi nalla vilakkm nandri

  • @prabhakaranvelayudhan1347

    Suuupppeerr explainetion...

  • @nulaipulam4926
    @nulaipulam4926 Před 2 lety

    சிறப்பு அய்யா

  • @mohanrkr7360
    @mohanrkr7360 Před 2 lety +6

    அருமையான பதிவு👏

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp Před 2 lety

    Thanks 👍

  • @AP-bn1cg
    @AP-bn1cg Před 2 lety +4

    Raveendran உழைப்பு அருமை 👍👍👍

  • @gnanaprasanth9842
    @gnanaprasanth9842 Před 2 lety

    First வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் channelக்கு வாழ்த்துக்கள் 👍🙏. 10.11.21. 3:03pm 👍

  • @saravananm864
    @saravananm864 Před 2 lety

    Arumai arumai

  • @ashankraju1043
    @ashankraju1043 Před rokem +1

    Really good experience for him 😍😍

  • @sptfarm
    @sptfarm Před 2 lety +2

    வாழ்த்துக்கள் ப்ரோ அருமை அருமை...

  • @subbaiyasubbu2053
    @subbaiyasubbu2053 Před 6 měsíci

    Super nice congratulations 🎉🎉🎉🎉🎉

  • @monakumaresan5950
    @monakumaresan5950 Před rokem

    Nice information

  • @gowthampalanisamy2077
    @gowthampalanisamy2077 Před 2 lety +10

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharaniwirenetting.no1fenc53

    விலை மிகவும் அதிகம்

  • @mrtamiltrader4354
    @mrtamiltrader4354 Před 2 lety +2

    அருமை நண்பா

  • @saieswaranramasamy3094
    @saieswaranramasamy3094 Před 2 lety +19

    Actually main problem in buffalo is finding it's heat time is very difficult

  • @aruldhasarul5305
    @aruldhasarul5305 Před rokem

    Very nice

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 Před 2 lety +2

    Great Salute To You Sir 👍

  • @saieswaranramasamy3094
    @saieswaranramasamy3094 Před 2 lety +7

    Nice content 👍🏽😊

  • @susu-casual
    @susu-casual Před 2 lety +5

    கிடாரிகள் ஆரம்பவிலை 60000 ஆயிரமா ? அய்யா சாமி தாங்காது பண்ணையம்

  • @vivekg8586
    @vivekg8586 Před 2 lety +4

    நான் எதிர்பார்த்த அருமையான பதிவு நன்றி சகோ

  • @ganapathysundharam9900

    Awesome

  • @vikramkrishna6050
    @vikramkrishna6050 Před 2 lety

    Super

  • @dilipkumars6556
    @dilipkumars6556 Před 2 lety +9

    Bro lire 50 is very cheap bro in karnataka Buffalo milk is 90-105 rs per litre

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 Před 2 lety +2

    தெளிவான பதிவு

  • @raghulp7786
    @raghulp7786 Před 2 lety +1

    Kankrej rate sollunga pure breed....

  • @rajendranrajappan5013
    @rajendranrajappan5013 Před 2 lety +10

    Enga mura erumai milk per litter cost is only 40 to 45 Rs, buruda vidraru 80 Rs nu

    • @kainar95
      @kainar95 Před 2 lety +3

      bro, enkitta rendu erumai iruku...milk per litre ku 45 aavin la tharanga. aavin la erumai pal rumba stock kammi. so,athanala pakathula irukiravinga per litre ku 80rs varaikum tharanga....

    • @arulchakkara1330
      @arulchakkara1330 Před 2 lety

      Mura erumai tamilnadula milk perdayku evalo litre karakkun bro !

  • @lovestasusediting7458
    @lovestasusediting7458 Před 2 lety +1

    💐

  • @sanyuvayad
    @sanyuvayad Před 2 lety +5

    Pure linage Murah?
    Can you attach any pedigree certificates for good linage cattle Sir?

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi Před 2 lety +8

    எந்த எருமைக்கு என்ன விலை

  • @SelvaKumar-wm3ms
    @SelvaKumar-wm3ms Před 3 měsíci

    Nice

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 2 lety +2

    Nanba romba nall aasa vada nattula irunthu maadu vanganum nu

  • @sk-ud8ox
    @sk-ud8ox Před 2 lety

    Intha velaiku santhaila made vangalam

  • @skyfarming8062
    @skyfarming8062 Před rokem

    Sir even murraha buffallo is desi breed it is not cross breed,

  • @sangavismk7257
    @sangavismk7257 Před 9 měsíci +4

    தொலைபேசியில் அழைத்தால் சரியான முறையில் பதில் சொல்லாமல் அலட்சியமாக பேசுகிறார் சும்மா CZcams ல் மட்டும் நேரர்த்தியாக பேசிவிட்டு உங்களை நாடி வருப்பர்களை ஒரு பொருட்டாக கருத்தாமல் பேசுவது மிகவும் தவறு

  • @osthivelan2421
    @osthivelan2421 Před 2 lety

    குரு மாட்டுபண்ணை

  • @swesiva6227
    @swesiva6227 Před 2 lety

    🏁

  • @Manikandan-ju4hl
    @Manikandan-ju4hl Před 2 měsíci

    😊

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar1815 Před 8 měsíci

    ❤❤❤

  • @gve4son
    @gve4son Před 2 lety +9

    திருநெல்வேலியில் பால் லிட்டருக்கு 32 ரூபாய்க்கு தான் விவசாயிடம் இருந்து வாங்குராங்க....

    • @Bablooo_Boy
      @Bablooo_Boy Před 2 lety

      எருமை or பசும் பால்?

    • @saravananm864
      @saravananm864 Před 2 lety

      Roomba roomba worst , thanneer letter 25 ku , paal athe rate a ????? Muruga Muruga vethanaithan, Thanjavur, naanum madu valarkeren 25 varusahama, velai eravayellai, innum 30 ku pogala

    • @Tamilfarmer1993
      @Tamilfarmer1993 Před rokem

      Kanniyakumarila litter 35

  • @KrishnaMurthy-ct8sq
    @KrishnaMurthy-ct8sq Před 2 měsíci

    மிகவும் விலை அதிகம் 20 லிட்டர் கறக்கும் எருமை ஒன்று 5 லட்சம் என்கிறார். விவசாயிகள் இவரிடம் மிகவும் கவனமாக இருக்கவும் நாம் மிகப்பெரிய ஷோ ரூம் சென்றால் 500 ரூ சட்டையை 3000ரூ என கூறினாலும் அந்த பிரம்மாண்டத்தை பார்த்து விட்டு வாங்கி விடுவோம் அல்லது வாங்காமல் ஒன்றும் பேசாமல் வந்து விடுவோம். விவசாயி நண்பர்கள் மேலும் பல யூ ட்யூப் சேனல்களை மற்றும் டைரி பார்ம்களை அலசி ஆராய்ந்து இவரிடம் ஏமாறாமல் பார்த்துக்கொள்ளவும் ்.மீண்டும் சொல்கிறேன் பிரம்மாண்டத்தை பார்த்து தயவு செய்து ஏமாறாதீர்கள்

  • @nanthananthu4902
    @nanthananthu4902 Před 2 lety

    Annan oru earumai rate eavalathu

  • @HariHaran-pz3yw
    @HariHaran-pz3yw Před 2 lety

    Sir naraya baffalo vedio podunga.

  • @jvignesh6745
    @jvignesh6745 Před 3 měsíci

    Enakum buffalo vanum
    How much

  • @lovestasusediting7458
    @lovestasusediting7458 Před 2 lety

    All videos bro keep it

  • @ameenakhadar4014
    @ameenakhadar4014 Před 2 lety +6

    Liter 50ரூபாய் மட்டுமே

  • @narendev3161
    @narendev3161 Před 8 měsíci

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @__wayne__09
    @__wayne__09 Před 2 lety +2

    நாட்டு மாடு போதும்🙏🙏🙏🤦‍♂️

  • @narendev3161
    @narendev3161 Před 8 měsíci

    4:18

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 Před 2 lety

    Tamilnaadu erumai ennaanatu ?

  • @karvendhannatrayan3029
    @karvendhannatrayan3029 Před 2 lety +1

    Rate

  • @susu-casual
    @susu-casual Před 2 lety +3

    இவரே சொல்றார் தங்களிடம் விலை அதிகம் தான் னு - என்னமோ போங்க

  • @JESUREBEK
    @JESUREBEK Před 2 lety +5

    விலை ரொம்ப ரொம்ப அதிகம். ஒரு மாட்டுக்கு 30 ஆயிரம் வச்சு விக்கிறாரு.

  • @mrkvp6535
    @mrkvp6535 Před 2 lety +1

    Rate a podunkada first ?

  • @osthivelan2421
    @osthivelan2421 Před 2 lety +1

    அண்ண ந MKM டிரைவர்

  • @Patchaimal-go5ge
    @Patchaimal-go5ge Před 2 lety +1

    அண்ணன் எனக்கு கண்ணக்குட்டி வேண்டும் உங்கள் மொபைல் என் சொல்லுங்க கன்று வாங்கி தாருங்கள்

  • @ramyaramya3248
    @ramyaramya3248 Před 3 měsíci

    S delhi earumai thaa naagalum sonnom

  • @ezhillavan3800
    @ezhillavan3800 Před 2 lety

    Very nice sir I am inrased this field I am in srilanka can you transport my country ?

  • @ranjithkumar4973
    @ranjithkumar4973 Před 2 lety +2

    Transport reason soldra athukunu nee yeduthunu vara transport charge oru madu la yeduthuduva nee soldra rate patha balance Yella madu sale pandrathu yellamae athigamana rate tha

  • @pandishrabbitfrom8179
    @pandishrabbitfrom8179 Před 2 lety +5

    Litter 80 rupa enka sir pokuthu ennaka sir

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 2 lety +2

      Erode mainly milky mist

    • @anbu7922
      @anbu7922 Před 2 lety

      @@tamizhanagri contact number kedaikuma sir

  • @mithunashokpashokp9641

    Name English

  • @Loganayakidurai
    @Loganayakidurai Před rokem +2

    2 lacks Elam romba high rate bro.....vivasayigal Elam vanga mudiathu.....

  • @logeshs5322
    @logeshs5322 Před 2 lety +1

    Price very high

  • @citizennota7342
    @citizennota7342 Před 2 lety +14

    லிட்டர் 80.ரூ ...கதை விடுறான்...
    லிட்டர் 45 ரூ மட்டுமே....

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 2 lety +4

      12%mela fat snf irukira milk ku milky mist nalla rate tharanga

    • @shantha..1415
      @shantha..1415 Před 2 lety

      @@tamizhanagri fact

    • @maniintegratedfarm
      @maniintegratedfarm Před 2 lety

      @@Good2go_tamil milky mist society salem la contact number irrundha kodunga anna

    • @maniramasamy9054
      @maniramasamy9054 Před 2 lety

      தம்பி சரவணன் பாக்கெட் பால் மட்டுமே பார்த்து உள்ளார்.

  • @p.sundaravel8901
    @p.sundaravel8901 Před 2 lety +7

    Enga village la Rs-25 per litre society. Edukuraga

  • @lakshmananm6661
    @lakshmananm6661 Před 2 lety +2

    நான் முரா கிராஸ்'வைத்துள்ளேன்நாள் ஒன்றுக்குஆறு லிட்டர் மட்டுமேஒரு நாள் ஒன்றுக்கு5 கிலோ தீவனம் போடுகிறேன் பால் அதிகமாக சுரக்க என்ன செய்வது

    • @vishalifarm9437
      @vishalifarm9437 Před 2 lety +1

      பசுதீவனம் கொடுக்கணும்

  • @vairavakumaras3653
    @vairavakumaras3653 Před 2 lety +1

    85000 one buffalo rate too much

    • @Gpr212
      @Gpr212 Před rokem

      Price reduced sir

  • @lowbudgetfarmlandsaleinkan6867

    Heavy rate fraud

  • @murugeshvishnu7728
    @murugeshvishnu7728 Před 2 lety

    🙊🙉🤭

  • @gs1952
    @gs1952 Před 2 lety

    Buffalo Too much price and milk prices only 40 to 45.milk who will take 80 rupees...????

  • @VinodKumar-xr6cc
    @VinodKumar-xr6cc Před 2 lety

    யோவ் நண்பா எங்கூருயா..........

  • @manimaranb2070
    @manimaranb2070 Před 2 lety +6

    ஒரு எருமையில் 35000 லாபம்ஆ

  • @VivacayaTakaval
    @VivacayaTakaval Před 2 lety +12

    எங்கள் எருமை பால் Rs 38or 39 tha pothu?

    • @tnagrischemes6612
      @tnagrischemes6612 Před 2 lety +6

      Ama bro ivanga sales ahhha adichu viduranga 80 rs nu

    • @mohanrkr7360
      @mohanrkr7360 Před 2 lety +1

      Tea shop ku sales pannunga ... 50rs varai edupanga

    • @lakshmananm6661
      @lakshmananm6661 Před 2 lety +1

      நீங்கள் எந்த ஊர்

    • @mohanrkr7360
      @mohanrkr7360 Před 2 lety

      @@lakshmananm6661 உடுமலைப்பேட்டை... நீங்க?

    • @lakshmananm6661
      @lakshmananm6661 Před 2 lety

      @@mohanrkr7360 திண்டிவனம் இங்க பசும்பால் ஓடு கலந்துவாங்குகிறார்கள் 33 RS

  • @kmohank007
    @kmohank007 Před rokem

    Not quality calfs from this place... we took 3 Gir calfs 2 years back... all waste

  • @sivajsp599
    @sivajsp599 Před rokem

    80 ரூபாய்க்கு 1 லிட்டர் எருமைப்பால் வாங்கும் ஆட்கள் இருக்கிறார்களா?

  • @selvadinesh4864
    @selvadinesh4864 Před 2 lety +16

    அங்க 20000 தான் ஒரு கிடெரி

    • @salemcowtravels6088
      @salemcowtravels6088 Před 2 lety

      நண்பா உண்மையாவா சொல்றீங்க

    • @salemcowtravels6088
      @salemcowtravels6088 Před 2 lety

      எனக்கு நிறைய எருமை மாடுகள் தேவைப்படுகிறது உண்மையாக இருந்தால் எனக்கு வாங்கிக் கொடுங்கள்

    • @thayalan6688
      @thayalan6688 Před 2 lety

      Neega etha ooru bro

    • @salemcowtravels6088
      @salemcowtravels6088 Před 2 lety +1

      @@thayalan6688 salem

  • @govindaraj7380
    @govindaraj7380 Před 2 lety +7

    Ltr 80 rup🥺
    Poi poi

  • @arulchakkara1330
    @arulchakkara1330 Před 2 lety

    Startingke 60000maa .. 🙏🏼

  • @sjsvahsbsbbs1443
    @sjsvahsbsbbs1443 Před 2 lety

    Poi. Solraru

  • @DuraiSelvi-wq5ee
    @DuraiSelvi-wq5ee Před měsícem

    Sir nanga erumai pannai tha vechurukam..remba kasta pattutam.engakita Ella vasathium iruku...ana ipa konjam paravailla 😊

  • @awesomevideos6313
    @awesomevideos6313 Před 2 lety +2

    Milk rate is 20 to 40 only..if you give directly sell to customer it will be 40 rs..if you going to give it to society then it will be 21 to 25 only not more than that..

  • @poovarasanmuthu6574
    @poovarasanmuthu6574 Před rokem +1

    Dei இவனா? .... இவன் வாங்க முடியாத விலை சொள்ளுவனே

  • @ptdhinakaran4883
    @ptdhinakaran4883 Před 2 lety

    Very bad

  • @srigurufarmtiruchengode7614

    Super

  • @saransuriya8789
    @saransuriya8789 Před 2 lety +3

    சூப்பர்

  • @nanthananthu4902
    @nanthananthu4902 Před 2 lety

    Annan oru earumai rate eavalathu

  • @priyagokul6717
    @priyagokul6717 Před 2 lety +3

    Super

  • @nanthananthu4902
    @nanthananthu4902 Před 2 lety +1

    Annan oru earumai rate eavalathu