Kangal Engey | Karnan | MSV | TMS | Farida | Sivaji Ganesan | Gopal Sapthaswaram

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Listen to Kangal Engey sung by Farida and the female chorus at Gopal Sapthaswaram's ""Engeyum Eppothum 2"" musical event.
    Movie: Karnan(1964)
    Music: Viswanathan-Ramamoorthy
    Singer: P. Susheela
    Lyrics: Kannadasan
    Direction: B. R. Panthulu
    Starring: Sivaji Ganesan,N. T. Rama Rao, Savitri, Devika, M. V. Rajamma, S. A. Ashokan, R. Muthuraman
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram- Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #kangalengey #Karnan #Kannadasan #msv #sivajiganesan #tms #psusheela

Komentáře • 122

  • @kulandaiveluramanujam9963

    இவ்வளவு சிறப்பாக பாடியதற்கும், அதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. பாடலுக்கு, மொழி, சாதி, இனம் என்ற பாகுபாடு இல்லை. இருந்திருப்பின் மனிதன் அதனையும் அங்கம் அங்கமாக பிரிந்து மேய்ந்திருப்பான்.

  • @mohamedyakooth8194
    @mohamedyakooth8194 Před rokem +6

    மிக இனிமையாக பாடி.
    அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளார் ஃபரீதா.
    குழுவினரும் பாராட்டுக்குரியவர்களே.
    இசை குழுவினர் பிரமாதமாய் வாசித்திருக்கிறார்கள்.
    மெல்லிசை கச்சேரியில் தனக்கென தனித்துவத்துடன் கோலோச்சி வருபவர் தான்...திரு.கோபால் சார் அவர்கள்.
    பாராட்டுக்கள் ஐயா .🙏
    அன்பின்...
    M.F. யாக்கூத்..
    சவூதி அரேபியா

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před rokem

      இசைக் களைஞர்கள் அனைவர் சார்பாகவும் சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

  • @KT-ge3qt
    @KT-ge3qt Před rokem +5

    தங்களின் பாடலின் விளக்கவுரை மிகவும் சிறப்பாக பயனுள்ளதாக இருந்தது...
    மேடை கண்ணியம்!
    உச்சரிப்பு திறன்!!
    இசைக்கலைஞர்களின் அர்ப்பணிப்பு!!!
    பாடகர்களின் சேர்ந்திசை!!!
    ஃபரீதாவின் இனிய குரலில்
    மற்றொரு இசை விருந்து!!!!!
    Your team just has the magic to hook people like us to listen these type of songs and keep listening again...
    Great show
    Well done Gopal sir and team...
    💐💐💐👏👏👏👍👍👌👌👌🎉🎉🎊🎊🎊

  • @SS-hv4uf
    @SS-hv4uf Před rokem +1

    கோபால் அவர்கள் பாடலின் டியூனை பாடிக்காட்டுவதே இனிமையாக இருக்கிறது

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 Před 3 měsíci +1

    Very difficult song
    Farida and Team sung well
    Keep it 👍 up gopal sir.
    Vazhthukkal......

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 Před rokem +1

    சகோதரி பரீதா அவர்களின் குரல் வளம் அருமை.

  • @SS-hv4uf
    @SS-hv4uf Před rokem +1

    பரிதா குரலும் இசையும் அருமை வழக்கம் போல்

  • @pandurengannarayanasami676

    அருமை...பரீடா வின் குரலில்
    நெஞ்சை அள்ளும் பாடல்....
    காதல் கொண்ட ஒரு பெண்ணின்
    ஏக்கத்தை அற்புதமாக வெளிப்படுத்திய பாடல்....மெல்லிசை மன்னரின்
    இசையை அப்படியே வாசித்த ஆர்க்கெஸ்ட்ராவுக்கும்
    திரு.கோபால் அவர்களுக்கும் நன்றி.

  • @anniegeorge1311
    @anniegeorge1311 Před rokem +2

    Classic song it's an evergreen number now-a-days we can't hear such songs very well sung music was awesome

  • @cheliyan24
    @cheliyan24 Před rokem

    இசை வேற லெவல் Sir 🌹
    உங்கள் இலங்கை ரசிகன்

  • @samuthiramv8105
    @samuthiramv8105 Před rokem +3

    சுசிலா அம்மா போன்றே நல்ல bhaவத்தோடு பாடியுள்ளார். குழுவினர்களின் ஹம்மிங் மிக அருமை

  • @Kalyl690
    @Kalyl690 Před rokem +1

    Gopal ji very nice thanks

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 Před rokem +1

    ஆர்க்கெஸ்ட்டாரா மற்றும் குரல் அருமையாக இருந்தது

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 4 měsíci

    கோபாலன் இனிமையான இசையும் இங்கே!

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před rokem +1

    அருமை சார்

  • @g.shanmugamg.shanmugam8131

    அருமையான பாடல் அருமையான பாடல் வரிகள் கேட்கும்போது இசை மயங்கி....

  • @mpremnazeer8598
    @mpremnazeer8598 Před 9 měsíci

    அருமை, குரல், இசை, மற்றும் ஒருங்கிணைப்பு எல்லாம் மிகச் சிறப்பு. பாராட்டுகள்

  • @chandruchandruannalakshmi

    Faritha madam nalla alaga padureenga.....ungal pattu anaithum super....Airtel Super singerla UNGALUKKU MUTHAL PARISU KODUKKALAINU YENAKKUM PALARUKKUM MIGUNDHA VARUTHTHAM...NEENGALLAM ORU NILAI THAANDI POITTEENGA.. VIRUTHU YENPATHELLAM UNGAL PIRANTHA NAALUKKU KODUKKUM GIFT MATHIRI...

  • @ssjayaraman9798
    @ssjayaraman9798 Před rokem +1

    இசை பிரமாதம் இனிமையான குரல் hats off to Gopal sir

  • @b.raveendranb7559
    @b.raveendranb7559 Před rokem

    Great song. Orchestra
    tion equals the original kudos to gopal sir

  • @rameshsitaraman4020
    @rameshsitaraman4020 Před rokem +1

    Nice work by archestra

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Před rokem

    Superb Gopal sir 👏 👌 👏 ever green 👌 your narration about all the instruments very informative for all to know.Great truly

  • @sibisibi6752
    @sibisibi6752 Před rokem

    First of all thanking you for selecting and presenting a tough Historical song inforced in the history and tradition of Tamil Nadu and also
    which is in the minds of Tamils all over.
    Facinated and charmed every one by your verbal presentation which included all instruments inclusive of Veena by mouth; before stage perfomance.
    Picturesque display of all instruments with their names is much useful
    All those instruments are covered by Keyboard itself. Praise to Keyboard players. Each and every instrument is crystal clear and fidalistic.
    Well sung by M/s Farida. Pretruding Chorus part has highlighted much more than original version.
    Thanks to each and every one of the team.
    Thanking you Gopal sir, for your selfless service.
    Your everloving fan Sibi

  • @SS-hv4uf
    @SS-hv4uf Před rokem

    கர்ணன் பாடல்கள் அனைத்தும் அருமை

  • @mohammedmuzzammilzainula-qo7vf

    Sir you so great thanks for review and further you are great singer too Thank you again

  • @nanithegreat65
    @nanithegreat65 Před rokem +1

    Tx Gopal for the insight of this evergreen composition by the icons. It was enlightening to know about the instruments used and the tempo of the song through your presentation. Kudos to Farida the chorus team and the support staff.....💐

  • @ptsmoorthy7574
    @ptsmoorthy7574 Před rokem

    Supper, supper....
    Pareatha...

  • @nrslalitha
    @nrslalitha Před rokem

    Karnan songs intha pattam very easy yaha farida padiviter roja roja enimaiyaha ethathu thanh you sir

  • @chandrasekaranpalanivel5072

    Mr.Gopal sir, you are very talented person in all matters of musical. Thanks God & thanks lot to you.

  • @jothidarvelmurugan4157

    VAALTHUKKAL FARIDA SISTER. VAALKA VALAMUDAN GOPAL SIR AND YOUR TEAM.

  • @ramasri2363
    @ramasri2363 Před rokem

    Hats off to the singer

  • @kandaswamy7207
    @kandaswamy7207 Před rokem

    வாழ்த்துக்கள்
    சப்தஸ்வரம் கோபால் அவர்களே
    உங்கள் இசைப்பணி எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது

  • @chandrasekaranpalanivel5072

    Mrs. Farida madam. You have very excellent voice. Wonderful performance.

  • @nainarsakthi6642
    @nainarsakthi6642 Před rokem

    அருமை அருமை அருமை

  • @rajinallaiah773
    @rajinallaiah773 Před 8 měsíci

    Wow,….Beautiful ❤

  • @rammohangodthi
    @rammohangodthi Před rokem

    Superb superb music 🌷

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 Před rokem

    Awesome. Old is Gold🙏👌👍🌹🌹

  • @magesharul
    @magesharul Před rokem

    Nice presentation.

  • @ArjunThanu-it7xf
    @ArjunThanu-it7xf Před rokem

    Super sir

  • @Rajsekare19
    @Rajsekare19 Před rokem

    Super my dear akkka❤💐💐

  • @ganeshvn4117
    @ganeshvn4117 Před rokem

    Superb singing and Orchestration 👏👏👌👌🌹💐

  • @shivashankaran9531
    @shivashankaran9531 Před rokem

    Very very super

  • @kpnambu3483
    @kpnambu3483 Před rokem

    Nice 🌹

  • @shyamalarangarajan6578

    Very nice

  • @sorimuthiah9060
    @sorimuthiah9060 Před rokem

    Farida is a good singer

  • @manumathid2412
    @manumathid2412 Před rokem

    இந்தபாடல்மயக்கும்

  • @rajudhadhimaadu686
    @rajudhadhimaadu686 Před rokem

    Superb

  • @shanmuganathanguganathan2826

    Charming voice I 💕

  • @muruganmurugan-xe3by
    @muruganmurugan-xe3by Před rokem

    Super

  • @kandavanamsivaguru1861

    🙏🙏🙏

  • @shanthinipushparajah5942

    Preetha is a very good singer
    why your tamil nadu film industry running behind people don’t even know tamil for tamil songs

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před rokem

      😃😃
      Let Your best wishes fetch her great opportunities.
      Thanks for watching 🙏🙏

  • @ramachandran7771
    @ramachandran7771 Před rokem

    Super. Farina. Mada;. Go(.blrss. you... Kk. Melodies. RAMU.

  • @recordtheraphy8852
    @recordtheraphy8852 Před rokem

    Super sir but audio mono

  • @kumaravelkanapathipillai9567

    Hi,Gopal Gi paritha sang good but try Deepshika once so we will know the difference. Thanks for your service 🙏 👍 🙌.

  • @sarojini763
    @sarojini763 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏👏

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 9 měsíci

    உலகை மறந்து என்னை மறந்து தன்னை மறந்து வேறு உலகம் சென்று திரும்பிய அனுபவம்

  • @kannanckannanc6352
    @kannanckannanc6352 Před rokem

    பிரீதா அம்மாக்கு நன்றி🙏💕 நம்பர் தருவீர்களா

  • @pk..DHANAPALAN
    @pk..DHANAPALAN Před 6 měsíci

    விளம்பரநேரத்தை குறைத்தால். உங்களுககுநல்லதுskipசெய்வார்கள்

  • @sivaram7546
    @sivaram7546 Před rokem +2

    MSV ஐயா அவர்கள் கால்களை கழுவி குடிக்க வேண்டும் போல் உள்ளது

    • @shamsdeen8389
      @shamsdeen8389 Před rokem +1

      😂😂😂😂அவர் காலை இனி கழுவ முடியாதுங்கிற தைரியத்துல பேசுறிங்களா

    • @hariharanm8034
      @hariharanm8034 Před rokem

      அருமை சகோதரி.கோபால் சாருக்கு நன்றி.🎉

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před rokem

      🙏🙏

  • @antonypitchai3000
    @antonypitchai3000 Před rokem

    Super