கண்ணோட்டம்: யோசுவா Joshua

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2021
  • யோசுவா புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை,ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். மோசேயின் மரணத்திற்கு பிறகு யோசுவா இஸ்ரவேலர்களை வழிநடத்துகிறார். அவர்கள் தற்போது கானானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் குடியேறுகிறார்கள்.
    #BibleProject #வேதாகமம் #யோசுவா
    வீடியோ கிரெடிட்ஸ்
    தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
    Diversified Media Private Limited
    Hyderabad, India
    ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
    BibleProject
    Portland, Oregon, USA

Komentáře • 14

  • @AnthonySelvan-hv5vt
    @AnthonySelvan-hv5vt Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏

  • @danielchrish
    @danielchrish Před 3 lety +9

    In our family prayer we are reading the Joshua chapter and we were in the 8th chapter last night. I was shock to know about the violence against cannanites... Its make to search for the explanation.... This morning your notification hit my mobile and god showed me the light...... Thank you bible project..... Thank you so much.....

  • @sjprabhu3134
    @sjprabhu3134 Před 3 lety +4

    ARUMAI VERY GOOD GOD BLESS YOU

  • @jesusfarmhouse1505
    @jesusfarmhouse1505 Před 3 lety +3

    Amen amen hallelujah hallelujah praise god

  • @devidurai1470
    @devidurai1470 Před 3 lety +3

    Seama brother.... Its very easy to understand

  • @gamii8020
    @gamii8020 Před 3 lety +4

    God bless you n your ministries. Amen 🙏🙏🙏

  • @devidurai1470
    @devidurai1470 Před 3 lety +3

    Thanq so much... God bless u&ur ministry

  • @robinjohn2807
    @robinjohn2807 Před 3 lety +2

    ✨💕

  • @sjprabhu3134
    @sjprabhu3134 Před 3 lety +2

    போராடும் என் நெஞ்சமே
    புகலிடம் மறந்தாயோ
    பாராளும் இயேசு உண்டு
    பதறாதே மனமே
    அலைகடல் நடுவினிலே
    அமிழ்ந்து போகின்றாயோ
    கரம் நீட்டும் இயேசுவைப் பார்
    கரை சேர்க்கும் துணை அவரே
    ஆ ஆ….ஆனந்தம் பேரானந்தம்
    என் (நம்) அருள்நாதர் சமூகத்திலே
    கடந்ததை நினைத்து தினம்
    கண்ணீர் வடிக்கின்றாயோ
    நடந்ததெல்லாம் நன்மைக்கே
    நன்றி நன்றி சொல்லு
    வருங்கால பயங்களெல்லாம்
    வாட்டுதோ அனுதினமும்
    அருள்நாதர் இயேசுவிடம்
    அனைத்தையும் கொடுத்துவிடு
    நண்பன் கைவிட்டானோ
    நம்பினோர் எதிர்த்தனரோ
    கைவிடா நம் தேவனின்
    கரம் பற்றி நடந்திடு

  • @newtonthiraviaraj6321
    @newtonthiraviaraj6321 Před rokem +1

    Amen

  • @blessyjoshua1894
    @blessyjoshua1894 Před rokem +2

    Super sir thank you god bless you

  • @sjprabhu3134
    @sjprabhu3134 Před 3 lety +1

    உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா.)
    உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ? உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
    கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். GOD BLESS YOU

  • @sundarkristen6891
    @sundarkristen6891 Před rokem +1

    I am first reading in full Joshua chapter.
    Then I watched in this video that is so so clear.