ஆண்டவர் கொடுத்த பரிசு ரூ.28 லட்சம்..! கொள்ளையன் பரவசம்...

Sdílet
Vložit
  • čas přidán 11. 11. 2019
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    பம்மல் சங்கர்நகர், சென்னை
    வணிகர் சங்க நிர்வாகி வீட்டில் கொள்ளையன் கைவரிசை
    115 சவரன் நகை- ரூ.30 லட்சம் கொள்ளையடித்தவன் கைது
    நாய்க்கு தண்ணிவைத்துவிட்டு வீட்டிற்குள் புகுந்து கொள்ளை
    கொள்ளைப் பணத்தை ஆடம்பரமாக செலவிட்ட கொள்ளையன்
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 191

  • @veerappzz
    @veerappzz Před 4 lety +32

    நாய்க்கு தண்ணி வைக்காம வீட்ல 30 லட்சம் வெச்சிட்டு போயிருக்கான் 🤔

  • @sarathisekar6422
    @sarathisekar6422 Před 4 lety +9

    மொத்த பணத்தையும் செலவு செய்து இருந்தால் நல்லா நல்லா இருந்திருக்கும் இவ்வளவு பணம் அவங்களுக்கு ஏது வீட்டிலேயே இவ்வளவு என்றால் வங்கியில் எவ்வளவு நீ தான்டா உண்மையான திருடன் வாழ்க வளமுடன்

  • @tamilnadugaming2607
    @tamilnadugaming2607 Před 4 lety +55

    அண்ணனின் 100ஆவது திருட்டு விழா

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před 4 lety +126

    ஜெயிலும் ஆண்டவர் கொடுத்த பரிசு தா போய் இருங்க

  • @rajarathinam2101
    @rajarathinam2101 Před 4 lety +52

    ஐயோ பாவம்..... ஆரோக்கியத்துக்கு இனி ஆரோக்கியம் இல்லாமல் போகப்போகுது.....

  • @balabilla7718
    @balabilla7718 Před 4 lety +63

    ஆண்டவர் தனக்கு அளித்த பரிசு பாலிமர் நீ மாஸ் காட்டற

  • @reshyfrose400
    @reshyfrose400 Před 4 lety +85

    Veetulaiye 30 laksna appa bankla evolo irukum

  • @warranblessing
    @warranblessing Před 4 lety +49

    பலே ஆரோக்கியம் பலே
    தம்பி கடவுள் பெயரை உபயோகபடுத்தாதே

  • @sfranklin1533
    @sfranklin1533 Před 4 lety +27

    En veetila 300 rs kuda ella...30 lack's OMG

    • @raghuram7813
      @raghuram7813 Před 4 lety +2

      Ada picha kara naaingala. 300rs kooda illa ungaluku lam CZcams kekutha. Poi padichi munnerunga

    • @ambikak2423
      @ambikak2423 Před 4 lety

      😄😄 you told fun ., I know but I like that..

  • @vaigaikarthi
    @vaigaikarthi Před 4 lety +9

    Income Tax dept pls note

  • @sridhar8103
    @sridhar8103 Před 4 lety +8

    Tamilnadu police... Vera level 🙌

  • @advocateganeshpandiandmk
    @advocateganeshpandiandmk Před 4 lety +11

    வழக்கறிஞருக்கு 2 லட்சமா?

  • @gideonmani2395
    @gideonmani2395 Před 4 lety +2

    இந்த பூமியிலே ,பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம் இங்கே பூச்சியும் துருவும் அவைகளை கெடுக்கும் திருடரும் கன்னமிட்டு திருடுவார்கள் (மத்தேயு 6:19)
    பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள் அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை திருடர் கன்னமிட்டு திருடுகிறதும் இல்லை (மத்தேயு6:20)
    உங்களுக்கு உள்ளவைகளை விற்று ஏழைகளுக்கு கொடுங்கள். -இயேசு கிறிஸ்து)
    இவையெல்லாம் இயேசுதேவன் சொன்னது,ஒரு உண்மையான கிறிஸ்த்தவனாக இருந்தால் அவன் பூமியிலே பொக்கிஷங்களை சேர்த்து வைக்க மாட்டான்,அவைகளை விற்று ஏழைகளுக்கு கொடுப்பான்,அவனே உண்மையான கிறிஸ்தவன்
    அப்பொழுது உனக்கு பரலோகத்தில் பொக்கிஷம் உண்டாயிருக்கும்,
    இதை படித்த நீங்களும் இப்படியே செய்தால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்
    இயேசு தாமே உங்களெல்லாரையும் ஆசீர்வதிப்பாராக amen

  • @kumaresan8887
    @kumaresan8887 Před 4 lety +11

    OMG 30 Lakhs in cash @ home

  • @vadivalazanv7900
    @vadivalazanv7900 Před 4 lety +24

    சிசிடிவி கேமராவை வைத்த அனைவருக்கும் நன்றி

  • @reshyfrose400
    @reshyfrose400 Před 4 lety +23

    1 savaran vangavey naku taluthu 115 savarana 30 lakshma en vaznal poora sambathikanum

    • @m.rn.n.r4131
      @m.rn.n.r4131 Před 4 lety +4

      உங்களுக்கும் ஆண்டவர் அருள் புரிவார் 🙏

    • @samundeeswarinagarajan3552
      @samundeeswarinagarajan3552 Před 4 lety

      Reshy Frose sir en dyloc neenga soultinga sir. 115 savarana ah😭😭 30 lakshma 😋😋😋

  • @sulochanar1371
    @sulochanar1371 Před 4 lety +13

    Polimer, We value your efforts. But kindly avoid the use of God's name.

  • @rajasekardeva4231
    @rajasekardeva4231 Před 4 lety +20

    எல்லோரும் ஒரு முறை ஜோரா சொல்லுங்கள் அல்லுலோயா

  • @user-sg3qn4lt2v
    @user-sg3qn4lt2v Před 4 lety +21

    😳 இது என்னாடா புது ட்ரெண்ட்டா இருக்கு 😳

  • @massravie270
    @massravie270 Před 2 lety +3

    வட்டிக்கு விடுவதே கொள்ளையடிக்க தான் இதில் கொள்ளையடித்து விட்டு வட்டிக்கு விடுரான் என்ன கொடுமைடா கடவுளே இது

  • @m.rn.n.r4131
    @m.rn.n.r4131 Před 4 lety +60

    ஆண்டவன் குடுக்கறான்😂ஆரோக்கியம் அனுபவிக்கிறான் 😂😂😭😭குடுக்கற மாதிரி குடுத்து சிக்க விட்டாயே யேசப்பா 🙏ஜாமின் வக்கீல் எடுத்துருவார் 😂😂 அட்வான்ஸ் வாங்கிட்டார் 🤣

  • @sivasasi1350
    @sivasasi1350 Před 2 lety +1

    10மாசமா கண்காணித்தவன்.... அங்க இருக்கும் கேமராவ பாக்கலயா 😜

  • @thilak2463
    @thilak2463 Před 4 lety +2

    Nega edite panni pesurathu tha vera level

  • @rightchase5713
    @rightchase5713 Před 3 lety +2

    ஆரோக்கியம் குறைவாக ஆசிர்வதிக்கப் பட்டார்போல..ஆன்டவருக்கு சோஸ்தரம்..சாத்தான்னா cctv இருந்தது விஞ்ஞான சீர்கேடு..வன்மையாக கண்டிக்கிறோம்..

  • @Nidhuvan007
    @Nidhuvan007 Před 4 lety +2

    _ஆரோக்கியத்திற்கு இனி ஆரோக்கியம் இருக்காது ஜெயில்ல_ 🤣😂

  • @mathankumar2228
    @mathankumar2228 Před 4 lety +4

    Vatti ku vittaya ? Ada paavi 😂😂

  • @antireligions4620
    @antireligions4620 Před 4 lety +23

    Yenna yenna itengalo
    12 B plotiniley
    Thirandhu patha therindhuvidum
    Alli chendral
    Mudindhu vidummmmm ....😂😂😂

    • @kishorekumar229
      @kishorekumar229 Před 4 lety +2

      ANTI indian laale lale laaallalallaaa

    • @antireligions4620
      @antireligions4620 Před 4 lety

      @@kishorekumar229 😂😂

    • @jaisriramramram6276
      @jaisriramramram6276 Před 4 lety

      @@antireligions4620 உங்க அம்மா கூதில இருக்குற பருப்பு எப்படி இருக்கும🤣😀

  • @manimaran4392
    @manimaran4392 Před 4 lety +5

    Ivanoda kaal naramba cut pannividungada

  • @HUNTERSK85
    @HUNTERSK85 Před 4 lety +16

    Irukaravan kitta thana edukaran.. Enjoy Pannu da aarokiyam..

    • @arunarmin3279
      @arunarmin3279 Před 4 lety

      Appam olachu thinga matinga?

    • @HUNTERSK85
      @HUNTERSK85 Před 4 lety +1

      @@arunarmin3279 ulaippuku eetha oothiyam kidaikala..😒😒😒😟😟

    • @arunarmin3279
      @arunarmin3279 Před 4 lety

      Athuku thirudalama

    • @arunarmin3279
      @arunarmin3279 Před 4 lety

      Thavarana murayil vantha kas nilaikathu

  • @jillamani2694
    @jillamani2694 Před 4 lety +2

    polimer nee vera level

  • @Sureshtmsa
    @Sureshtmsa Před 4 lety +4

    அந்த ஆண்டவருடைய கேட்டு என கொஞ்சம் பணம் அனுப்பி விடு

  • @jaishriram1255
    @jaishriram1255 Před 4 lety +2

    115 பவுன் நகை 30 லட்சம் படம் வீட்டில் வைக்க வேண்டியது அவசியம் என்ன. கண்டிப்பா சட்ட விரோதமா எடுத்த பணமாக தா இருக்கும்

  • @user-mh1yw7zh8q
    @user-mh1yw7zh8q Před 2 lety +1

    இந்த செலவு கணக்கை நமது மேதகு காவல் துறை தந்து இருப்பதுதான் வேடிக்கைதான்.அந்த திருடனும் இவாகள் தரும் கணக்கை சரி என்றுதான் சொல்ல வேண்டும். என்ன செய்வது? கடவுள் பார்த்துக்கொள்வார்.

  • @vegadagave3499
    @vegadagave3499 Před 2 lety

    கொல்லையனுக்கு பெரிய வாகனம் ஓட்ட தெரியாது,,, திருட தெரியும்,,,😜😜😲

  • @grmtr1632
    @grmtr1632 Před 3 lety

    ஆரோக்கியத்திற்க்கு ஆரோக்கியம் போக போகுது.........

  • @prabakaranreddyrko1577
    @prabakaranreddyrko1577 Před 4 lety +2

    ஆன்டவரே எனக்கும் கருனை காட்டுங்கள்

  • @mercyboutique173
    @mercyboutique173 Před 4 lety +1

    sirikava alugavanu theriyala sema title vaalga polimer news

  • @selvamkumar968
    @selvamkumar968 Před 4 lety

    ஆரோக்கியம் இனி ஆரோக்கியமா இருக்க முடியூமா

  • @LeenaSaran
    @LeenaSaran Před 4 lety +1

    Polimer news mattum thaan intha news thairiyama poduvaanga ......

  • @palanisamypalani2023
    @palanisamypalani2023 Před 2 lety

    Super.

  • @gopigopi9946
    @gopigopi9946 Před 3 lety

    அண்டவர் அல்லிகொடுத்து உள்ளவச்சுட்டார் இனி என்னி என்னி அண்டவரை சந்தோஷபடுத்து 😂😂😂😂😂

  • @radha420kirushnan3
    @radha420kirushnan3 Před 4 lety +2

    Tax olunga kattaniya

  • @HemaLatha-fb9is
    @HemaLatha-fb9is Před 4 lety +1

    Bero la segarichu vachiruntha 30 laks ah🙄🙄 nammala 300 vetla irunthave segarichu vaika mudila 🧐

  • @balamurugana.s9700
    @balamurugana.s9700 Před 4 lety +1

    Income tax kattukonga yavlo amountnu

  • @dileepanraj5462
    @dileepanraj5462 Před 4 lety +1

    Andavar unnai aasivadhiparaga 😆

  • @karateguru9481
    @karateguru9481 Před 4 lety +2

    Oru tumbler thanni ya unoda bull dog ku vechuruntha athu pathukathirukum. atha poiyum poiyum oru thirudan kitta kenja vechutingalae da

  • @anandrooban998
    @anandrooban998 Před 4 lety +1

    Semethu vaitha.... 🙄.....please check house owner as well... It's suspicious too...large amount to keep in a house.

  • @prasanths9804
    @prasanths9804 Před 4 lety +1

    Aandavan aandavan 😅 nama paiyan aandavan solradhu yara theriuma 🧐

  • @murugeshkumaryokeshk
    @murugeshkumaryokeshk Před 4 lety

    எல்லா தப்பு பண்ணுநவணும் பார்த்தா ..முன்பே குற்றம் செய்தவநாகவே இருக்கானுக ........தண்டணைகள் பழகி விட்டது போல...😭😭😭😭😭

  • @vigneshwarans7478
    @vigneshwarans7478 Před 4 lety

    IT department enga 30 lakh siru samipiu ma

  • @KPNYT
    @KPNYT Před 4 lety +1

    Enna oru anantham antha karadaiku

  • @JWB2024
    @JWB2024 Před 4 lety +5

    Jesus said don't do Robery, Stealing other's property because that is Sin. He misuses In the name of Andavar.He is not True Christian cheater . punishment he will get.

    • @trendysparkyourchoice7476
      @trendysparkyourchoice7476 Před 4 lety +3

      Yes he is not a true follower of chistianity.tappu seiravan yella religion layum tan irukkan but Christian and Muslim Perla yevanathu Tappu pannuna mattum religion na ilukkuranunga but Lalitha jewellery la thirutela religion na maranthuduranunga.

  • @vivinkarthik
    @vivinkarthik Před 4 lety +1

    Yapppa 30lakhs cash ahhhh @home 116 jewels ahh..Inga oru pavun vangarathae kastam...periya aalunga pa... ....ithu mathiri appo evlo Peru vechurupanga..makkal avan avan ulaippa nambanum Ada vittutu mada bothakarai nadinal... avargal latchangal ungalidam irundu petru nandraga vazhvargal...Ella panathiyum Veetla vecha Nadu eppadi vallarusu aagum...panam padukkal...bank nu onnu irukae apporam en Veetla vekiringa...police kku Vela kudukkava..paravala...

  • @balakrishnan9536
    @balakrishnan9536 Před 4 lety

    yaru pannatha yaruta selavupannuvathu

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx Před rokem

    அரசுக்கு முறையாக வருமான வரி செலுத்தாமல் பணமாகவும் நகைகளாகவும் மாற்றி பீரோவில் வைத்துக் கொண்டால் அரசு எதற்கு உதவிக்கு வர வேண்டும் ?

  • @mahendhiranmaha9077
    @mahendhiranmaha9077 Před 4 lety +9

    ஆண்டவர் உங்களுக்கு கிருபை செய்வர் பாலிமர் நியூஸ்....😉😉😉 செம

  • @Devasamuelson
    @Devasamuelson Před 4 lety +2

    Yean da avan panunathu thirutu. Aana nenga nala news podurenga da... Hmmm

  • @kokkikumar
    @kokkikumar Před 4 lety

    Bank la kalavanda yenna pannuvinga

  • @sridhar8103
    @sridhar8103 Před 4 lety

    Andavar ennaku bike due katta kuda kasu tharala da.... Unnku mattum eppadi da.... Dei

  • @rajaa8116
    @rajaa8116 Před 4 lety

    தப்பு பண்றவன் தப்ப முடியாது..

  • @barathraj8975
    @barathraj8975 Před 4 lety +2

    Dhevalayam sendradhum...
    Kaavaali payal nuzhaindhan...
    Kadvul koduthara... Ippo
    Police koduppanga paaru...

  • @nanjfamily7048
    @nanjfamily7048 Před 4 lety

    Antha aandavan thaan unna police kku kaati koduthathu.....😂😂😂😂😂

  • @user-ni9hu4bt3f
    @user-ni9hu4bt3f Před 15 dny

    ஓ இதுதான் சுக்ரதெசையா . இனி பொலிஸ்டேசன்னில் இதன்தாக்கம் ஓவராயெரியும் ஆங் அங்கே.

  • @reshyfrose400
    @reshyfrose400 Před 4 lety

    Irukapatavan kita irunthu tirdurathu tapila

  • @ajaykannan98
    @ajaykannan98 Před 4 lety

    Ena ji plan correcta podama panitingale.....

  • @karhthikthambiraj5441
    @karhthikthambiraj5441 Před 3 lety +1

    48 savaran , 28 laksham ah ?? appo meethi police attaya potanunga athana ???

  • @yosuvayosuva9447
    @yosuvayosuva9447 Před 2 lety

    Prarikku ulla yathonraiyum echiyathe eanpathu aandavarin kaddalaikalil oneru,

  • @tn61princess9
    @tn61princess9 Před 4 lety

    Thirty lakhs epdi vetla vachirupanga

  • @funsak112
    @funsak112 Před 4 lety

    Need to also check how the person earned money is it black or white

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Před 3 lety

    நாய்க்கு தண்ணீர் வைங்கப்பா

  • @thirethym
    @thirethym Před 4 lety +1

    Veedu paaka normal ah irukku aana oru flat vaagura alavuku cash veetla irukku something wrong

    • @emmanueldaries
      @emmanueldaries Před 4 lety +1

      Something wrong ah iruntha avar Yan poi police la complaint Panna poraru straight ah

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 2 lety

    இட்லி சாப்பிட்ட கணக்கு கோடியில் இருக்கும்போது செறுப்பு...சட்டைக்கு 1லட்சம் ஆகாதா..வேல்ராஜ்

  • @tthinesh87
    @tthinesh87 Před 4 lety

    இவங்க வீட்டுக்கு income tax துறையை அனுப்புங்கள்

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety

    நாய்க்கு தண்ணீர் வைங்கப்பா அந்த ஜோக் தான் ஞாபகம் வருது

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety

    முன் ஜாமீன் எடுக்க வக்கிளுக்கு காசு கொடுத்தாச்சு இனி என்ன அவன் வெளியில் வந்துருவான்

  • @ManiMani-ci5qg
    @ManiMani-ci5qg Před 2 lety

    Aeila therudargalum etha than soluranga, ana pavigalaum eracheparam,

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 Před 4 lety +11

    114 பவுன் எப்படி வந்தது.. லஞ்சமா..
    30லட்சம் பணம் ஊழலா.. என்பதையும் சாமுவேல் ஜேக்கப் இடமும் விசாரனை செய்ய வேண்டும்...

  • @balagandhi5723
    @balagandhi5723 Před 4 lety +3

    God gift nu sollurathu ithu thanah 😂

  • @akmdakmd9989
    @akmdakmd9989 Před 4 lety

    Maaru kai maaru kaal vettunga.... matter solved.........

  • @grmtr1632
    @grmtr1632 Před 3 lety

    இவ்வளவு பணம் மற்றும் நகை வீட்டில் வைத்திருக்க கூடாது..... ..... பேங்க் ல் வைத்து இருக்கலாம்....

  • @vijaymathan5917
    @vijaymathan5917 Před 4 lety

    10 லட்சதுக்கு பால் வியாபாரமா 😲😲😲😲

  • @vskvsk9020
    @vskvsk9020 Před 4 lety

    Report this family to income tax office. These people should not have earned it on right way. If they earned it in right way then they might have put it on Bank. And they still enjoying all special offers from government

  • @Indianbiker
    @Indianbiker Před 4 lety

    Bank le potta, bank mooditu poiraanunga..

  • @putdislikehere8760
    @putdislikehere8760 Před 2 lety

    Every thief has some religion, why this much hate?

  • @ksgomathysundaram8773
    @ksgomathysundaram8773 Před 3 lety

    30 லட்சம் +115 பவுன் நகை இவர் வீட்டில்.

  • @kattrathub.e9978
    @kattrathub.e9978 Před 4 lety

    Ena da 30L sethu vachu irukinganu assaulta soluringa😒😒😒

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c Před 4 lety +2

    ஆண்டவரே

  • @anvalrk
    @anvalrk Před 4 lety

    vaatula 30 latcham sethu vachiyaa? ada paavigala...

  • @thamilathamila8069
    @thamilathamila8069 Před 4 lety

    beerovla 30 latchama

  • @nandhagopal7762
    @nandhagopal7762 Před 4 lety

    பீரோ ல முப்பது லட்சமா ஏன்டா புழுகுரீங்க

  • @jagadeesan391
    @jagadeesan391 Před 4 lety

    Eapo kaiya,kala odaika porenga

  • @COIMBATORE_PAIYAN
    @COIMBATORE_PAIYAN Před 4 lety +3

    Samel joshop neenga mothala tax kattiningala..

  • @magizhtourstravelscoimbtor3927

    Alaluya k alaluya va ,sirapu
    Aandavar padachar
    Eangita koduthar
    Brandad shoow i poda sonnar

  • @Sjvijay8
    @Sjvijay8 Před 2 lety

    😂😂😂😂😂😂

  • @parthiban5039
    @parthiban5039 Před 4 lety +3

    Ivan kai kal ellam udachu vidunga

  • @jayrajnadar8874
    @jayrajnadar8874 Před 3 lety

    Aandan unakku nalla parisu kudupar athum vagikko

  • @thirethym
    @thirethym Před 4 lety

    Avvalo panatha en da veetla vakiringa

  • @kavisfunflixchanneltamil582

    நகை சரி இவ்வளவு பணமா இது கருப்பு பணம்டா அதான் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார்கள்

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 Před 2 lety

    சோத்திரம் ஆண்டவரே

  • @sarath3373
    @sarath3373 Před 4 lety

    Haha ide yenna da kuuthee.. 30 lakhs um 100 savaran nagayum modala aandavar peyar la kollayadichavana vittu.. anda kaasa appa business Kum sondha business kaagavum selavu pannavana pudiche vachirukanga..