எர்த் வயரை ஏன் நியூட்ரல் வயருடன் இணைக்க கூடாது? | why not connect neutral and earth | house wiring

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • #tech_for_all_needs
    #house_wiring_in_tamil
    #house_wiring
    வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை
    Whats app: +91 97891 27429
    The neutral conductor is connected to earth ground at the point of supply, and equipment cases are connected to the neutral. The danger exists that a broken neutral connection will allow all the equipment cases to rise a dangerous voltage if any leakage or insulation fault exists in any equipment.
    1.how to find incoming neutral wire cut ? நியூட்ரல் வயர் கட் ஆனால் எப்படி தெரிந்து கொள்வது?
    • how to find neutral wi...
    2. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
    • நியூட்ரல் எங்கிருந்து ...
    உங்களுக்கு எது போன்ற வீடியோக்கள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும். மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..

Komentáře • 236

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 Před 3 lety +15

    சரியான விளக்கம்.
    நன்றி வணக்கம்.
    N மற்றும் E யின் பயண்பாடட்டினை தெளிவாக விளக்கி னீர்கள்.
    வாழ்த்துக்கள் அய்யா
    Dr P. Kaliannan

    • @techforallneeds
      @techforallneeds  Před 3 lety +1

      தங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி ஐயா

    • @evergreen8839
      @evergreen8839 Před 3 lety +1

      Elcb போடுங்க பாஸ்

  • @srinivasanav4301
    @srinivasanav4301 Před 3 lety +15

    ஆஹா, எர்த்தும், நியூட்ரலும் கட் ஆனால், ஃபேஸ் எனும் அரக்கன் நமக்கு ஷாக் கொடுக்க எப்படி காத்திருக்கிறது என மிக அருமையாக விளக்கினீர்கள். மிக்க நன்றி ! 👍💐

    • @selvamselvam8619
      @selvamselvam8619 Před rokem

      எர்த்தும் அல்ல , நியூட்ரல் கட் ஆனால் ஃபேஸ் எனும் அரக்கன் எர்த்துக்கு போய் மின்சாரம் பொருட்களின் பாடிக்கு வந்து ஆளை கொல்லும் .

  • @siva3213
    @siva3213 Před 3 lety +17

    100 % உண்மை. நிறைய ஏலக்ட்ரிஷன் இணைத்துதான் வைத்துள்ளார்கள். புதிதாக செய்பவர்கள் யாரும் இனப்பதில்லை.

    • @periasamiperiasami2100
      @periasamiperiasami2100 Před 3 lety

      நான் எந்த வீட்டிலும் கனெக்ட் செய்யல சகோ

    • @selvamselvam8619
      @selvamselvam8619 Před rokem

      @@periasamiperiasami2100 அப்போ மின்வாரியம் இதை ஏன் கண்டுகொள்வதில்லை

  • @baskarduraikannu6553
    @baskarduraikannu6553 Před 3 lety +3

    நீங்கள் தெரிவித்த பாதிப்புகளை விட மிக முக்கியமான பாதிப்பு என்னவென்றால் எந்த மின் சாதனத்தையும் பயன் படுத்தாவிட்டாலும் ஒரு 3யூனிட்வரை ரீடிங் அதிகரிக்கும். மெயின் ஸ்விட்ச் அல்லது mcb மை off செய்து வைத்தாலும் இதே நிலை தான் நான் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை.

  • @vetrivel5103
    @vetrivel5103 Před 3 lety +8

    i am studying diploma EEE bro. but i don't know many electrical knowledge.i watched your all videos. your videos is very useful.keep going bro.🙏👌💪..........

  • @user-zh4mm9lz3m
    @user-zh4mm9lz3m Před 3 lety +1

    அண்ணா இது எனக்கு ரொம்ப நாள் இருந்த சந்தேகம் . இப்போ தெளிவு படுத்தமைக்கு நன்றி அண்ணா.
    மிகவும் தெளிவான விளக்கம்

  • @kumaresan.6909
    @kumaresan.6909 Před 3 lety +16

    மிக அருமையான விளக்கம்... Super

  • @sridhark7160
    @sridhark7160 Před 3 lety +2

    தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @gopinath3917
    @gopinath3917 Před 2 lety +3

    Sir, neutralum, earthum cut aachuna circuit close aagathula, apram eppadi current flow irukkum and eppadi 230v varum because no potential difference. Please explain sir.

  • @vanihills4736
    @vanihills4736 Před 2 lety +1

    ஜெனரேட்டர்கள் பொருத்தப்படும் போது எர்த் ஏன் தனியாக வைக்கப்படுகிறது அதனுடைய வேலை என்ன? அதேபோல் நியூட்ரல் உடைய பணி என்ன என்பதை சற்று விளக்கமாக கூறுங்கள் ஐயா

  • @gajapalani1841
    @gajapalani1841 Před 3 lety +1

    நன்றி அண்ணா ரொம்ப தெளிவா சொல்றிங்க ❤

  • @Canada_Immigration_Bible
    @Canada_Immigration_Bible Před 2 lety +5

    I live in Calgary Canada, by law you can connect neutral and earth in the main panel, but you cant connect neutral and earth in the switchboard in rooms.

  • @sakthithiyagu452
    @sakthithiyagu452 Před 3 lety +2

    Earth reverse pathi solunga bro
    எர்த் reverse ஆச்சுன்னா அதிகமா மின்சார கட்டணம் வர காரணம் என்ன தெளிவான விளக்கம் சொல்லுங்க bro

  • @pushparajt8902
    @pushparajt8902 Před 3 měsíci

    Good. One more possibility is that in this condition, when the earth wire is disconnected beyond the link and any direct earthing happened in any equipment(load), will cause short circuit, because the the live supply is get connected with neutral.

  • @vivekananthan8058
    @vivekananthan8058 Před 3 měsíci

    Correct unga explanation super sir but unit consumption high agumnu ninaikiren

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 Před 3 lety +2

    Very very good explanation bro

  • @kingkalaiscreations8491
    @kingkalaiscreations8491 Před 3 lety +1

    அருமையான வளக்கம் நனறி

  • @santhoshk3327
    @santhoshk3327 Před 3 lety +2

    Hats off to your explanation and for sharing your experience .Keep on Continue ...

  • @mega62518
    @mega62518 Před 3 lety

    எளிதான விளக்கம் , யாரும் பின்பற்ற இயலும் வழி முறைகளை கூறியதற்கு நன்றி.

  • @baskarduraikannu6553
    @baskarduraikannu6553 Před 3 lety +1

    எர்த் தும் நியூட்ரலும் இணைத்தால் எந்த மின் சாதனமும் பயன் படுத்தா விட்டாலும் மெயின் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தாலும் ஒரு நாளைக்கு 3யூனிட வரை ரீடிங் அதிகரிக்கும். இது நான் அனுபவபூர்வமாக அறிந்த உண்மை.

  • @r.kannigansamuel448
    @r.kannigansamuel448 Před 3 lety

    அருமையான பதிவு தெரிந்துகொள்ள வேண்டியது

  • @babukalimuthu1384
    @babukalimuthu1384 Před 3 lety +1

    Very good explanation

  • @hawkkarthi3244
    @hawkkarthi3244 Před 3 lety +3

    Very nice explain bro...❤️

  • @ranganathanpalanisamy9032

    அருமையான பதிவு

  • @sahayaarul8043
    @sahayaarul8043 Před 3 lety +1

    Use full message

  • @gtbru1986
    @gtbru1986 Před 2 lety

    ஐயா தங்களது வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது. தாங்கள் 3 phase starter ல் automatic preventer கனெக்ஷன் எவ்வாறு இனை ப்பது என்று வீடியோ பதிவிடுங்கள் நன்றி

  • @freebird8850
    @freebird8850 Před 3 lety +1

    Good explanation

  • @arulkumars
    @arulkumars Před 3 lety

    Very timely information for.me. super many thanks. Today I was about to connect my earth cable to main boards earth plate. Thank you brother

    • @techforallneeds
      @techforallneeds  Před 3 lety

      Glad it was helpful

    • @arulkumars
      @arulkumars Před 3 lety

      @@techforallneeds brother one more doubt please. There are 2 different connections. One is 3 phase another one is single phase. Can we connect both connection's earth wires to 1 single common earth pit ?

  • @sta1237
    @sta1237 Před 3 lety +1

    Super sir, knowledge is good.

  • @shrookraja4503
    @shrookraja4503 Před 3 lety +1

    Konjam sound da peasunga bro sound full la vachalum unga voice sound kamiya than kakuthu.increse ur voice

  • @gvinoth2514
    @gvinoth2514 Před 3 lety +1

    நன்றி

  • @anbalaganamirthalingam5263

    நியூட்ரல் கட் ஆனா எந்த உபகரணமும் ஓடாது.அதை வைத்தே டெஸ்ட்டர் வைத்து பார்க்கும் போது ஸவிட்சின் இரண்டு பக்கமும் சப்ளை வரும்..எர்த்தில இணைக்காமல் இருந்தால் நியூட்ரல் சரி செய்தவுடன் பிரச்சினை சரியாகும்

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 2 lety +1

    Sir Eb line mane main board la neturalyum earth wiryum oneaga முறுக்கி விட்டு இருக்கிறார். கேட்டால் ஒன்றும் ஆகாது என்று கூருகிரார்.

    • @selvamselvam8619
      @selvamselvam8619 Před rokem

      இது தவறு ,இரண்டையும் தனியாகதான் வைக்கவேண்டும். என் புது வீட்டிலும் அப்படித்தான் இருந்தது . அதை நான் என் சொந்த முயற்சியில் தனிதனியாக மாற்றிவிட்டேன்

  • @godblessyou9885
    @godblessyou9885 Před 3 lety +1

    Super sir. 🙏🙏🙏👍👍👍👌👌👌

  • @user-ts3pu7qf9u
    @user-ts3pu7qf9u Před 3 lety

    அருமையான விளக்கம் அண்ணா

  • @ellerirameshsongs6242
    @ellerirameshsongs6242 Před 2 lety

    வணக்கம் உங்கள் வீடியோவை தவராமல் பார்த்து வருகிறேன் நல்ல பயனுள்ளதாக உள்ளது மிக்க மகிழ்ச்சி
    எனது வீட்டில் எர்த் ஓயர் கட்டாகி விட்டது எர்த் கனைக்‌ஷன் எதிலிருந்து எடுக்க வேண்டும் சொல்லுக்க சகோ
    இதனான் கரண்டு பில் கூடுதலாக காட்டுமா?
    தெலிவுபடுத்துங்க சகொ
    நான் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் .

    • @techforallneeds
      @techforallneeds  Před 2 lety

      எர்த் வயர் கட்டானால் கரண்ட் பில் அதிகம் வரவாய்ப்பில்லை ஆனால் எர்த் வயர் பாதுகாப்புக்கானது

    • @ellerirameshsongs6242
      @ellerirameshsongs6242 Před 2 lety

      @@techforallneeds மிக்க நன்றி சகோ

  • @thaenurumgangaitv4951
    @thaenurumgangaitv4951 Před 3 lety +1

    அருமை

  • @gunasekarans977
    @gunasekarans977 Před 2 lety

    Super explanation

  • @mohammedrafi2563
    @mohammedrafi2563 Před 3 lety

    Causious question,good answer

  • @barnabimathavan517
    @barnabimathavan517 Před 3 lety +2

    Thanks useful video

  • @krishnamoorthy8962
    @krishnamoorthy8962 Před rokem +1

    Any voltage will flow in netural if any load in connected like iron box or washing machine. After powered on iron box Ior washing machine i can see light voltage in tester in all netural plugs point. IS that normal?

  • @appassaila3160
    @appassaila3160 Před 3 lety +2

    Sir எங்க வீட்டில் அடிக்கடி பியூஸ் போனது எனவே எலக்ட்ரீசன் வந்து மெயின் போர்டு ஒயர் எரிந்துள்ளது எனக்கூறி மெயின் பாக்ஸை மாற்றினார். ஆனால் அது சரியாகவில்லை மேலும் இதுவரை 380யூனிட் வந்த கரன்ட் பில் இப்போ 510 யூனிட்வருது ஏன்?

    • @techforallneeds
      @techforallneeds  Před 3 lety

      எதாவது load on செய்யும் பொழுது fuse cut ஆனால் அந்த வயரிங் சரி செய்யவும்
      இல்லை என்றால் எதாவது load மூலம் phase and neutral or phase to earth short circuit மூலம் current bill increase ஆகலாம் need to check wiring மேலும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் எனில் what's app எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @sethupathisethu6559
    @sethupathisethu6559 Před 3 lety

    Super sir thank you for upload video good information thank you so much

  • @murugesan358
    @murugesan358 Před 3 lety +1

    Super ji👌👌👌💯

  • @sivasankar4028
    @sivasankar4028 Před 3 lety

    Very good explain..

  • @ramalingamrajagopal8779

    Used message thank you

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 3 lety +1

    EB kaarene neutral and earth ondraka main boardil connect pannii Irukkiran

  • @xavier3802
    @xavier3802 Před 3 lety

    Hi sir good msg.. 🙏 thanks

  • @vijaypoultryfarm4445
    @vijaypoultryfarm4445 Před 3 lety +1

    Nice!

  • @karthi6kuttyma719
    @karthi6kuttyma719 Před 3 lety +1

    Ennuru Earth adichi neutral la kudukalama

  • @myduyenthaithi4459
    @myduyenthaithi4459 Před 3 lety

    Very good ,I very like it 👍👍👍👍

  • @makeshecoenergy2483
    @makeshecoenergy2483 Před 3 lety

    Hi bro good job, congrate.. UPS Vs INVERTER Difference and sine wave Square wave inverter explanation kodunga

  • @skumar7050
    @skumar7050 Před 2 lety

    Super

  • @muthuselvamofficial7448
    @muthuselvamofficial7448 Před 3 lety +2

    கரண்ட் ஆப் ஆகி ஆன் ஆகும் போது 230 வோல்ட் வருகிறது.அதேவே ஓரிரு நிமிடங்களில் 150 ஆக குறைந்துவிடுகிறது.என்ன காரணமாக இருக்கும் நண்பரே

    • @techforallneeds
      @techforallneeds  Před 3 lety +1

      will upload detailed video soon

    • @mtcemngr5292
      @mtcemngr5292 Před 3 lety +2

      மின்சாரம் துண்டித்தால் (ஷட் டவுன்) ஊரின் அந்த பவர் டிரான்ஸ்ஃபார்மர் இல் இணைந்த எல்லா மின் பளு (லோடுகளும் ஆஃப் ஆகிவிடும். மின்னோட்டம் மீண்டும் வந்தாலும் எல்லா/பெரும்பாலான லோடு ஆஃபில் இருக்கும், அப்போ முழு வோல்ட் காட்டும். பின் ஒருபின் ஒருவரா மின் சாதனங்களை ஆன் செய்து பளுவை உயர்த்தினால் வோல்டேஜ் டிராப் அதிகமாகி அது குறைந்து விடும்.

  • @sakthisakthi6687
    @sakthisakthi6687 Před 3 lety +1

    Good

  • @sivamanir9812
    @sivamanir9812 Před 3 lety +1

    oneway சுவிட்சில் பேஸ் ஒயரை மையத்தில் இணைக்காமல் கீழ் உள்ள திருகில் இணைப்பது ஏன்? தற்போது இவ்வாறு இணைக்கிறார்கள், முன்பெல்லாம் நடுவில் இணைபார்கள். Two Pin பயன்படுத்தி மின் இணைப்பு எடுக்கும்போது இணைப்பில் பேஸ் நியூட்ரல் தெரியாமல் கை வைக்கும் போது பாதிப்பு ஏற்படுவதால் இதனை அரசாங்கம் தடை செய்யுமா?

    • @mtcemngr5292
      @mtcemngr5292 Před 3 lety +1

      மன்னிக்கவும், சுத்தமா புரியவில்லை, தெளிவாக பதிவேற்றம் செய்யுங்கள், நீளமாக இருந்தாலும் பரவாயில்லை.

    • @sivamanir9812
      @sivamanir9812 Před 3 lety

      மன்னிப்பு எல்லாம் வேண்டாம் சார், சாதாரண சுவிட்சில் கரண்ட் வரும் ஒயரை நடுவில் உள்ள திருகில் இணைத்து அவுட்புட் ஒயரை கீழ் உள்ள திருகில் இணைப்பது நல்லதா?அல்லது மாற்றி கரண்ட் ஒயரை கீழ் உள்ள திருகில் இணைத்து அவுட்டிட் ஒயரை நடுவில் உள்ள திருகில் இணைப்பது நல்லதா? நன்றி

    • @dhanasekarans9798
      @dhanasekarans9798 Před 3 lety

      Super🍎🚛🚛

    • @mtcemngr5292
      @mtcemngr5292 Před 3 lety +2

      @@sivamanir9812 .... எந்த முனையில் இணைத்தாலும் ஒன்றே. பல சுவிட்ச்கள் கொண்ட சுவிட்ச் போர்டுகளில் பொதுவா எல்லா சுவிட்சகளையும் வரிசையாக அமைத்து கீழ் முனைகளில் ஒரு நிர்வாண வயரால் இணைத்து அதில் லைனை இணைப்பது வழக்கம்.

  • @dasam1231
    @dasam1231 Před 3 měsíci

    Neutral seperate earthing செய்யலாமா?

  • @jaik9692
    @jaik9692 Před 3 lety

    Super Anna. Thanks.

  • @user-ob4cx5eg1w
    @user-ob4cx5eg1w Před 3 lety +1

    Thanks brother

  • @poonkundranv761
    @poonkundranv761 Před 3 lety

    Neutral thaniyagavum earth thaniyagavum earth pannalama

  • @mohamedsulthan4425
    @mohamedsulthan4425 Před 3 lety +1

    👌super bro

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 3 lety

    I thorougly enjoyed your videos and subscribed as well

  • @prabaharan307
    @prabaharan307 Před 3 lety +1

    Update about gas with Desal Turbine and soft starter and vfd ...motor production transformer prodection ..

  • @ramesht4896
    @ramesht4896 Před 3 lety

    Great & good.

  • @sethupathisethu6559
    @sethupathisethu6559 Před 3 lety +1

    One request please upload intermittead switch connection

  • @jayajayalakshmi3125
    @jayajayalakshmi3125 Před rokem

    SUPPE அண்ணா

  • @ambethambeth4857
    @ambethambeth4857 Před rokem

    Thank you sir

  • @natarajanrajan219
    @natarajanrajan219 Před měsícem

    ஐயா இரண்டு சர்வீஸ்க்கு ஒரே எர்த் கணெக்சன் கொடுக்கலாமா

  • @chokkuchokku6575
    @chokkuchokku6575 Před 3 lety

    Nice Tech 👍

  • @rithick.s3573
    @rithick.s3573 Před 3 lety +1

    How tester indicate while check in neutral?

  • @dineshar5242
    @dineshar5242 Před 2 lety +1

    அண்ணா விடியோ பதிவு பார்த்தேன் நியூட்டர்லைன் இல்லை 3பின் நியூட்டர்லைக்கு எரத்தை கொடுக்கலாம்மா...

    • @dineshar5242
      @dineshar5242 Před 2 lety +1

      பதில் வேண்டும் அண்ணா

  • @palanihari5537
    @palanihari5537 Před 3 lety

    Super anna

  • @periyakaruppanchinniah282

    Super sir

  • @hariganesh2864
    @hariganesh2864 Před 3 lety +1

    Inventer wiring distribution board connection pathi solunga sir

  • @gmcinema2407
    @gmcinema2407 Před 3 lety +1

    Rccb பயன்படுத்தினால் நீயூட்ரல் மற்றும் எர்த் இனைக்கமுடியாது

  • @kss383
    @kss383 Před 3 lety +2

    My new house yesterday neutral joint Earth. So elcb tripped again and again . And fault is taken

  • @anbalagangopalan1078
    @anbalagangopalan1078 Před 3 lety +1

    Super/ good explain

  • @treadingcomdeychannel2.087

    Bro earth cable valiya return current pogupothu ed bill thasiyavaruma

  • @vigneshp8183
    @vigneshp8183 Před 3 lety +2

    but phase and neutral ah differentiate panradhe neutral grounding thana.... therefore by default earth and neutral are connected together. adhunaladha neutral ah thotta shock adikadhu..phase ah thotta shock adikum. neutral grounding pannalana neutral ah thottalum shock adikum..... its my understanding as a EEE student

    • @Canada_Immigration_Bible
      @Canada_Immigration_Bible Před 2 lety +1

      I live in Calgary Canada, by law you can connect neutral and earth in the main panel, but you cant connect neutral and earth in the switchboard in rooms.

    • @vigneshp8183
      @vigneshp8183 Před 2 lety

      @@Canada_Immigration_Bible thx for sharing bro.

  • @greatestturning
    @greatestturning Před 3 lety

    Nantri sir....

  • @jairaj1493
    @jairaj1493 Před 2 lety

    Natural la ya tester vancha light eruya matakuthu? Phase light varthu

  • @singaravelan9367
    @singaravelan9367 Před 3 lety

    Super 👌

  • @r.a.amotivationes1304
    @r.a.amotivationes1304 Před 3 lety

    Super bro

  • @Av11story
    @Av11story Před 3 lety

    Neutral face இரண்டும் ஒரே கணெக்ஷனன் ல சாட் ஆகும்போது வீட்டு உபகரணம் அணைத்தும் பழுது அடைந்து விடுகிறது அதற்க்கு ஏதேனும் விளங்கங்கள் மற்றும் வழிமுறை சொல்லுங்களேன்

  • @joserajanjoserajan7874

    Hi bro 3phs linela neutral cut airuchina enna pannurathu

  • @sureshrasu7336
    @sureshrasu7336 Před 2 lety

    Anna enka V2 la earth cable netrual joint pannama erintha sock adikkuthu bridge la earth um netrual joint panna sock adikamattinguthu enna pirachanai nu solunga

  • @Bhaaskarrajan
    @Bhaaskarrajan Před 3 lety +2

    voice sounds very low

  • @ravisharmaramachandran1038

    Bro all.super very nice but voice amplifier is too low I can't listen bro pls change that

  • @heartbeat4353
    @heartbeat4353 Před 2 lety

    வணக்கம் சகோ 🙏🏻
    எங்கள் வீட்டில் அடிக்கடி பிரிட்ஜ் ஷாக் அடிக்கிறது. என்ன செய்வது? குழந்தைகள் இருக்கிறார்கள்.

  • @ashwinvu
    @ashwinvu Před 3 lety

    UPS இணைத்து உள்ள இடமகளில் எப்படி என்பதை கூறவும்

  • @manimegalaitamilselvi9637

    Thank you...🙏

  • @asikrahman3128
    @asikrahman3128 Před 3 lety

    Bro EB meter la earth symbol ethanal varuthu.
    Out going off panninalum varuthu.
    Current bill high aa varuthu

  • @sureshraj7913
    @sureshraj7913 Před 3 lety

    எர்த் ரடு இன்ஸ்டாலேஷன் ஒர்க் வீடியோ போடுங்க

  • @sekhar9722
    @sekhar9722 Před 3 lety +1

    Voice is low, Improve Audio quality.

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 Před 3 lety

    Super🍎🍎🍎🍎🍎🍎

  • @muralitharan25
    @muralitharan25 Před 3 lety

    Voltage and current both are same rating so what happen at this time???

  • @user-nl6ni6wz9b
    @user-nl6ni6wz9b Před rokem

    Why MEN system used in generator

  • @selvamselvam8619
    @selvamselvam8619 Před rokem +2

    அப்புறம் ஏன் எல்லா வீடுகளிலும் இரண்டையும் ஒன்றாக இணைத்து வைக்கிறார்கள். வயரிங் செய்பவர்களுக்கு இது தெரியாதா.

    • @techforallneeds
      @techforallneeds  Před rokem

      May be

    • @selvamselvam8619
      @selvamselvam8619 Před rokem +1

      @@techforallneeds அப்போ மின்வாரியம் இதை ஏன் கண்டுகொள்வதில்லை

  • @sadhurthi9180
    @sadhurthi9180 Před 3 lety +4

    நம்ம வீட்ல எர்த்தும் நியூட்ரலும் கனெக்ட் ஆகி இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

    • @techforallneeds
      @techforallneeds  Před 3 lety +2

      step 1: Main MCB and isolator off
      step2: Ensure inverter and generator is off condition and conform there is no power available
      step3: check neutral to earth resistance value using megger or multimeter
      step4: if there is no megger check neutral to earth resistance value and continuity using multimeter

    • @gopinath3418
      @gopinath3418 Před 3 lety

      Evalo ohms varanum?

    • @jaganathanv3835
      @jaganathanv3835 Před 3 lety

      @@gopinath3418 zeero ohm வரனும்.

  • @BenishStephen-jb5nr
    @BenishStephen-jb5nr Před 4 měsíci

    Three phase EB line ku yaen na 3 neutral line kudukala?

    • @techforallneeds
      @techforallneeds  Před 3 měsíci

      Neutral is common for the phase
      நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | Where the neutral is coming from?
      czcams.com/video/HZqjV7JVn3g/video.html