💥மீண்டும் வெடிக்கும் போராட்டம் ! கள்ளப்பாதையால் உள் செல்லும் வைத்தியர்கள் !

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan CZcams Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 Tharshan95?m...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Komentáře • 40

  • @thusakaran7967
    @thusakaran7967 Před 23 dny +3

    தீமையை ஒழிக்கவும் நன்மையை நிலைநாட்டவும் நான் யுகந்தோறும் அவதரிப்பேன்❤கீதாசாரம்

  • @nationalelectronicssrilanka

    தகுந்த காரணமின்றி தனிப்பட்ட காரணங்களுக்காக பணிப் புறக் கணிப்பு செய்த மருத்துவர்கள் பணி நீக்கம் செய்ய வேண்டும் . அப்பொழுது தான் பயப் படுவார்கள். இது வரை காலமும் மாதத்திற்கு ௧௦ நாட்கள் தான் வேலை செய்தார்கள். 25 மருத்துவார்கள் எதற்கு? சுழட்சி முறையில் வேலை செய்ய 10 வைத்தியர்கள் போதுமே ? மிகுதி பேர் ஒவ்வொரு துறையினதும் சத்திர சிகிச்சை நிபுணர்களாக இருக்க வேண்டும் . வேலை நேரத்தில் மருத்துவர்கள் 8 மணியிலிருந்து 4 மணி வரை நோயாளிகளை பார்க்க வேண்டும் . இதை மருத்துவ அத்தியட்சர் கண்காணிக்க வேண்டும். மக்கள் குழுவும் வைத்தியசாலையை கண்காணிக்கும் அதிகாரமும் வேண்டும். அப்படியென்றால் தான் தவறுகள் நடக்காமல் பார்த்துக்க கொள்ளலாம் . தவறு நடிப்பின் சுட்டிக்காட்டலாம் . இதனால் சமூக வலைத்தளங்களில் வைத்தியசாலைகள் மீது அவதூறுகள் வருவதை தவிர்க்கலாம்.

    • @varsanuthayan5857
      @varsanuthayan5857 Před 23 dny +1

      நீங்கள் சொல்வது உண்மை கட்டாயம் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் அல்லது பணி நீக்கம் செய்ய வேண்டும் DR அர்ச்சுனா பொறுப்பாக இருக்க வேண்டும் அதற்கு கீழ் மற்றவர்கள் வேலை செய்ய வேண்டும். தற்போது வந்தவர் தென்மராட்ச்சி டொக்ரர் அவருக்கு எதிராக ஆற்பாட்டம் செய்யாமல் இருப்பதற்கு தான் அவரை போட்டிருக்கிறார்கள்,

  • @eelam_malarum
    @eelam_malarum Před 23 dny +8

    மக்கள் புரட்சி தான் மாற்றத்தை ஏற்படுத்தும்

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 Před 23 dny +2

    அர்சுனா வாழ்க!மீண்டும் வரவேண்டும்.

  • @King-kw8op
    @King-kw8op Před 23 dny +3

    தர்சன்பதிவுக்கு நன்றி. மக்களின் கருத்துக்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. படித்தவர்கள் பண்பாக இருக்க வேண்டும், மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இப்படி பணத்துக்கு அடிமையான மனிதர்கள் எங்கள் தமிழினத்தில் இருப்பதை இட்டு வெட்கித் தலை குனிய வேண்டியதாக இருக்கின்றது. எனியாவது திருந்துவார்களாத் தெரியாது, அவர்கள் திருந்தாவிடின், மக்கள் திருத்த வேண்டும். அதற்க்கு மக்கள் செய்யும் முதல் படி அவர்களுக்கு பணத்தை வாரி வழங்காது, அவர்கள் முறை கேடாக நடக்கும் எந்த விடயத்தையும் உடனுக்கு உடன் தட்டி கேள்வி கேட்க்க வேண்டும். வைத்தியம் செயவதற்க்காக இப்படி கண்மூடித்தனமாக கேட்கும் பணத்தை கொடுக்க , அப்பணத்தை இலங்கையில் உழைக்க முடியுமா? எல்லாம் வெளிநாடுகளில் குளிரிலும், பனியிலும் வேலை செய்து உழைத்து எம் உறவுகள் அனுப்பும் பணம். கொடுக்க போதிய பணம் இல்லாத பாமரமக்கள் பணத்திற்க்கு எங்கு போவார்கள்? அவர்கள் கடன்பட்டுத்தான் அப்பணத்தை கொடுப்பார்கள். இவர்களிடம் வைத்தியம் பரார்க்க சென்று கடைசியில் அக் கடனை அடைக்க முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழ் நிலைக்குத் அம்மக்கள் தள்ளப்படுவார்கள். தயவு செய்து வியாபார நோக்கோடு பணி செய்யும் மருத்துவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் உங்கள் பணி மக்களை உயிர் காக்கும் பணி, மிக மிக உன்னதமானது,தெய்வத்திற்க்கு சமனானது. எனியாவது மனித நேயத்தோடு பணி செய்யுங்கள். சிறப்பான சிகிச்சை நீங்கள் மக்களுக்கு கொடுத்தால் உங்களிடம் திருப்பத்திரும்ப மக்கள் வந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இருக்காது.

  • @srilathasiva3834
    @srilathasiva3834 Před 23 dny +2

    அர்ச்சுனா மீண்டும் வர வேண்டும் ❤❤❤❤❤

  • @user-ou1fp7hb7w
    @user-ou1fp7hb7w Před 23 dny +8

    அருச்சுனன் வந்தார் உண்மையைச் சொன்னார் உழல் செய்தவர்களை முழு உலகமக்களும் கண்டரிந்தார்களே ❤❤❤❤தலைவா நீங்கதான் கெத்து❤❤❤❤

  • @GaneshThamu
    @GaneshThamu Před 23 dny +4

    அர்ச்சுனன் எய்த அம்பு அதர்மத்தை அழிக்கும்.

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 Před 23 dny +2

    Dr. Archchuna is the real hero. People need to ask questions. They have big power. Please use your power.

  • @gnanakulasingamnarmatha2937

    கிசோர் சரியான விடயங்களை தெளிவாகக் கூறியுள்ளார். நன்றி. வைத்தியர்களின் பெயர் விபரங்களை கட்டாயம் பட்டியல் போடவேண்டும்.
    இது சரியானது.
    இப்பெருமைகள். முற்றிலும் அர்ச்சுனாவைச் சேரும்.

  • @SanmukarasaSaranraj-yc3pj

    சரியான பதிலடி

  • @thuraisingamranjithkumar1506

    Dr aruchuna very good

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 23 dny +1

    உலகப்பந்தில் தமிழர்கள் 💞🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @ratneswaryvadivel8942
    @ratneswaryvadivel8942 Před 23 dny

    He need to come back people must stay together and support doctor Archchuna

  • @suthssuthar292
    @suthssuthar292 Před 23 dny

    இப்படியொரு அரசியல் வாதியையும் மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம் மக்களோடு மக்களாக மக்கலுக்காக மக்களின் தேவைகளை அறிந்தவனாக பூர்த்தி செய்பவனாக எவன் ஒருவன் வருவாரோ எங்கள் முழு ஆதரவும் உண்டு

  • @parameswaransivagnanam2957

    Nalla karuththu iya mp mar nalla sampathikkirankal

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy Před 23 dny +1

    Dr Aruchuna ❤🙏

  • @sivapalanponniah4258
    @sivapalanponniah4258 Před 23 dny

    Base Hospitals are classified to provide specialist inward care, specialist clinic services as well as radiology, laboratory and blood transfusion facilities to patients in the area covered by health ministry grading of hospitals !
    Dr. Aruchuna pointed out these things to the public. He appears to be a honest & trust worthy doctor, who is a visionary & wants to deliver things to local public !

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Před 23 dny

    Need to bring Dr Archuna back. Protest against to 25 thieves please 🙏

  • @pravupravu1468
    @pravupravu1468 Před 23 dny

    🙏👌👌👌

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 23 dny

    அர்ச்சுனா....
    அப்படியானால்....❤🌹💞 அம்பை விடு...

  • @mailvaganamsivayohasundera1293

    👌👍

  • @MohanKumar-tj8os
    @MohanKumar-tj8os Před 23 dny +1

    👍🔥👌🙋‍♂️

  • @UkmVim
    @UkmVim Před 23 dny +1

    Thellipalai hospital ithee nilaithaan 😢

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 Před 23 dny

    The current new MS is also part of the Medical Mafia he is doing private practice. Not able to believe this new person. We need Dr. Arjun Ramanatha.

  • @UkmVim
    @UkmVim Před 23 dny

    Aruchuna dr 💕💕🙏

  • @subithselvaraj7777
    @subithselvaraj7777 Před 23 dny

    Suppiaah sunthiram ennappa saithu😅

  • @AplashApilash
    @AplashApilash Před 23 dny

    Anna doktter nalamaka ullara avar enke thodarpil etukkinkala

  • @user-qh2su9gg6m
    @user-qh2su9gg6m Před 23 dny +2

    இவருக்கு எத்தனை வைத்சாலை உண்டு

  • @kanasri2735
    @kanasri2735 Před 23 dny +2

    Dr அர்ச்சுனாவுடன் மக்களே தொடர்பில் இருக்கிறீர்களா?
    📱☎️

  • @wizzkidwizzkid7290
    @wizzkidwizzkid7290 Před 23 dny

    அருமையான பதிவு ❤ இந்த வீடியோ 1965ஆம் ஆண்டில வேண்டினதா?🤔