என் கருவை கண்டீரையா போதகரின் மனதை உருக்கும் அற்புத சாட்சி Pas AARONBALA Testimony ஊழியத்தின் சாட்சி

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2024
  • என் பெயர் ஆரோன் பாலா என் குலத்தொழில் குப்பையும் பிச்சையெடுத்தும் வாழ்துகொண்டிருந்த என்னை கர்த்தர் சந்தித்து என்னை கழுவி அபிஷேகித்து இன்று அவரை துதித்து பாடும் வல்லமையயை கொடுத்த என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.
    Contact Number: 8870800833
    என் கருவை கண்டீரையா|AARONBALA | NATHANAEL DONALD
    SONG LYRICS
    என் தாய் உருவாகுமுன்னே என் கருவை கண்டீரையா
    என் பெயர் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தீரையா
    எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும் வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே
    (1) எலும்புகள் உருவாகல
    நரம்புகள் உருவாகல
    தசைகள் உருவாகல
    தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு
    (2) அழியாமல் அணைத்துக் கொண்டீர்
    கலையாமல் காத்துக் கொண்டீர்
    குறைவின்றி பிறக்கச் செய்தீர் பத்திரமாய் என்னை சுமந்தீரே தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு
    For God so loved the world that he gave his one and only Son, that whoever believes in him shall not perish but have eternal life.
    John 3:16
    Thank you for visiting our channel!
    We are excited to know that you’ve been blessed through our Ministry. We appreciate your participation. Do share the blessings you have received with your loved ones.
    If you are new to this page, we request you to Like / Follow / Subscribe for notifications!
    Follow us on
    Website: www.c316live.com
    Email: channel316live@gmail.com
    WhatsApp +91 8144316316
    GPay 9738775546
    #aaronbala #என்கருவைகண்டீரையா #AARONBALA #nathanaeldonald
    #youtube #google #testimony #tamilchristiantestimony #Channel316 #tamilchristianmessage #tamilchristianworshipsongs #christiansongstamil #tamilchristiansongs #liveprayer #vangajebikalam #revivalprayer #live #tamilchristian #tamilchristiancommunity #tamilchurch #tamilchristianquotes #tamilchristiansongs #tamilbibleverse

Komentáře • 2

  • @shyamjey467
    @shyamjey467 Před 12 dny +1

    Praise Jesus Christ 🙏🏻🙏🏻🙏🏻💙💚💜🧡💛Amen haleluya 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @josephjayanthi9328
    @josephjayanthi9328 Před 12 dny +1

    Amen allelujah